கர்ப்பிணி தோற்றத்தில் கன்னிமேரி வீற்றிருக்கும் அதிசய தேவாலயம் | TRAVELS NEXT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 150

  • @Ammukutty2024
    @Ammukutty2024 3 ปีที่แล้ว +11

    என் கருவில் இருக்கும் என் குழந்தையை ஆசீர்வதிக்க உம்மை மன்றாடுகிறோம் அம்மா

  • @rubildafdo6025
    @rubildafdo6025 3 ปีที่แล้ว +66

    என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிங்க அம்மா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க மன்றாடுகிறேன்

    • @reenarani8552
      @reenarani8552 3 ปีที่แล้ว +3

      Amen

    • @ashavincent8866
      @ashavincent8866 3 ปีที่แล้ว +4

      Kandipa aaservathippanga velankanni amma kita urukkama vendunga daily nambikkayoda jebamalai sollunga kandipa ungalukku kuzhanthai bagyam kidaikkum sister.... Enak anubavam iruk athanala sollugiren

    • @francinafrancina8873
      @francinafrancina8873 3 ปีที่แล้ว

      Rettai kulanthaiya matha alli kudupanga. Jebathula vainga. Ellam nallathu nadakkum.....

    • @varshakaaruniya8241
      @varshakaaruniya8241 3 ปีที่แล้ว

      கண்டிப்பா நீங்க இந்த வருஷம்மே கர்ப்பம் தரிப்பிங்க அன்னை மரியம்மா கண்டிப்பா தருவாங்க . அவங்கள்ள முழுசா நம்பி அவங்க பாதத்தை பிடிச்சிக்குங்க . புனித அந்தோணியாரையும் குழந்தையேசுவையும் மற்ற எல்லா புனிதர்களிடமும் வேண்டுங்க கண்டிப்பா நடக்கும் . எனக்கும் மாதம்மா ஆசீர்வதிச்சியிருக்காங்க நம்பிக்கையும் ஜெபமும் தினமும் இருந்தால் எல்லாம் கிடைக்கும் .

    • @rubildafdo6025
      @rubildafdo6025 3 ปีที่แล้ว

      @@varshakaaruniya8241 engalukaka nalla prayer pannikonga

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 3 ปีที่แล้ว +4

    மாதவே என். வயிற்றில் வளரும் மழலையை பாதுகாத்து ஆசிர்வதியும் மரியன்னையே வாழ்க .

  • @soniyacoolbar6808
    @soniyacoolbar6808 3 ปีที่แล้ว +1

    கன்னி மேரி தாயே என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்து எனக்கு குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @sofianhelan155
    @sofianhelan155 3 ปีที่แล้ว +11

    எங்களுக்கும் பிள்ளை செல்வத்தை தாரும் அம்மா மரியே வாழ்க

  • @rajaa6352
    @rajaa6352 3 ปีที่แล้ว +10

    Amma mariya எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க மன்றாடுகிறோம். ஆமென்.

  • @homea5885
    @homea5885 3 ปีที่แล้ว +23

    எனது மகலுக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே உன் நாமம் போற்றி

    • @ashavincent8866
      @ashavincent8866 3 ปีที่แล้ว

      Kandipa aaservathippanga velankanni amma kita urukkama vendunga daily nambikkayoda jebamalai sollunga kandipa ungalukku kuzhanthai bagyam kidaikkum sister.... Enak anubavam iruk athanala sollugiren

    • @francinafrancina8873
      @francinafrancina8873 3 ปีที่แล้ว

      Holy mary pray for us. Praise the lord......

  • @joelaaron3469
    @joelaaron3469 3 ปีที่แล้ว +22

    கடவுளை தாங்கிய திருப்பேழை !!
    கடவுள் சிசுவாக உறைந்திருக்கும் பரிசுத்த தாயின் வயிற்றை காண்பது நமக்கு கிடைத்த பேறு!!
    இத்தாயினை " ஜீவ மாதா " என்ற நாமத்தில் விளங்குகிறாள்
    கர்ப்பிணி பெண்களின் அரனானவள் 💐🙏

  • @benilajegan8556
    @benilajegan8556 3 ปีที่แล้ว +3

    Ennaku குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் mathavea

  • @jancymary2758
    @jancymary2758 3 ปีที่แล้ว +32

    எனக்கு குழந்தை பேற்றினை தாரும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ashavincent8866
      @ashavincent8866 3 ปีที่แล้ว

      Kandipa aaservathippanga velankanni amma kita urukkama vendunga daily nambikkayoda jebamalai sollunga kandipa ungalukku kuzhanthai bagyam kidaikkum sister.... Enak anubavam iruk athanala sollugiren

    • @jancymary2758
      @jancymary2758 3 ปีที่แล้ว

      @@ashavincent8866 Thank you

    • @sagayamagi158
      @sagayamagi158 3 ปีที่แล้ว

      Amma ne epadi karthirukiroro athey pontru nanum enathu payanu varugaikaka karthurukiran nala prasavathai thanga amma

  • @amalisimon6950
    @amalisimon6950 3 ปีที่แล้ว +6

    என் மகன் மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தாங்க அன்னையே நன்றி அம்மா மரியேவாழ்க 🙏

  • @arockiamary303
    @arockiamary303 3 ปีที่แล้ว +5

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரத்தை தாரும் தாயே.

    • @ashavincent8866
      @ashavincent8866 3 ปีที่แล้ว

      Kandipa aaservathippanga velankanni amma kita urukkama vendunga daily nambikkayoda jebamalai sollunga kandipa ungalukku kuzhanthai bagyam kidaikkum sister.... Enak anubavam iruk athanala sollugiren

  • @sowmiyaparthibansowmiparth9772
    @sowmiyaparthibansowmiparth9772 3 ปีที่แล้ว

    நான் நான்கு வருடங்கள் பிறகு இப்போது கர்ப்பம் ஆகி உள்ளேன் என் கர்பத்தை ஆசிர்வதிக்க வேண்டும் அம்மா

  • @sharmilaaripapa9624
    @sharmilaaripapa9624 3 ปีที่แล้ว +1

    Amma enakku kuzhanthai pakiyam kotoga Amma ungalathaan nambi irukkom engala kaivitrathiga Amma 🙏🙏🙏🙏

  • @gracychella3149
    @gracychella3149 3 ปีที่แล้ว +1

    Amma en magaluku kuzhandhai selvathai tharum Amma. Amen 🙏🙏🙏🙏🙏🏼🙏🙏

  • @ikameshi4805
    @ikameshi4805 3 ปีที่แล้ว +2

    Amma nalaiku na edhuka pora scan la baby ku nalla growth heart beat kedaikanum thaye unga blessings ennakum ya papa kum full ah kedaikanum Ave Mariya

  • @ammuammu-vy3ri
    @ammuammu-vy3ri 3 ปีที่แล้ว +22

    குழந்தை பாக்கியம் enaku தாங்க அம்மா 🙏🙏🙏😭😭😭😭

    • @ashavincent8866
      @ashavincent8866 3 ปีที่แล้ว

      Kandipa aaservathippanga velankanni amma kita urukkama vendunga daily nambikkayoda jebamalai sollunga kandipa ungalukku kuzhanthai bagyam kidaikkum sister.... Enak anubavam iruk athanala sollugiren

    • @ammuammu-vy3ri
      @ammuammu-vy3ri 3 ปีที่แล้ว

      @@ashavincent8866 thanku u sis 🥰

  • @varshinir7685
    @varshinir7685 3 ปีที่แล้ว

    ஆண்டவரே என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதியும்.ஆண் குழந்தை தாரும் அப்பா

  • @Raj-r9i7l
    @Raj-r9i7l 3 ปีที่แล้ว

    கர்ப்பிணி மாதாவே எனக்கும் என் சகோதரிகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க மன்றாடுகிறேன்

  • @puvaneswaripunitha8333
    @puvaneswaripunitha8333 3 ปีที่แล้ว +3

    அருள் நிறைந்த மரியே ,குழந்தை பாக்கியம் எமக்கு கொடுக்க வேண்டுகிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.ஆமென்🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

  • @venkatvijay2969
    @venkatvijay2969 3 ปีที่แล้ว +2

    அம்மா மரியே ௭ங்௧ளு௧்௧ா௧ வேண்டி௧்௧ா௧ வேண்டி௧் ௧ொள்ளும் 🙏

  • @keerthik222
    @keerthik222 10 หลายเดือนก่อน

    Kanni mariye madha amma yangalukkka vendi kollum yasuvukke pugal yasuvukke nantri mariye valga🙏🙏🙏🙏

  • @barvinmaryv7311
    @barvinmaryv7311 3 ปีที่แล้ว +4

    Amma enaku kulanathai pakiyam kudunga amma...oru arokiyamana kulanthaiya thanga ma 🙏🙏🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว

    அருமையான பதிவுக்கு நன்றி.

  • @ArulArul-dd1qf
    @ArulArul-dd1qf 3 ปีที่แล้ว +11

    மாதாவே சுகன்யா வுக்கு சுக பிரசவம் தாரும்

  • @savarimuthu7321
    @savarimuthu7321 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி

  • @divyastefi245
    @divyastefi245 3 ปีที่แล้ว

    அம்மா கண் கொண்டு பாருமம்மா... கையிலேந்தி மடியில் சுமக்கும் பாக்கியம் தாருமம்மா....

  • @ganthiganthi3223
    @ganthiganthi3223 ปีที่แล้ว

    ௮ம்மா மரியே மாதாவே ௭ங்க மயினிக்கு குழந்தை 👶பாக்கியம் தாரும் மாதாவே.

  • @danieljack8018
    @danieljack8018 2 ปีที่แล้ว

    Amma 🙏🙏🙏en venduthali ettukollum

  • @vijayananjali2270
    @vijayananjali2270 3 ปีที่แล้ว

    Mariye vallga Amma eggalukum kulanthai varam thaggamma😭😭😭😭😭😭

  • @stellamary4787
    @stellamary4787 3 ปีที่แล้ว

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா Please help me amma

  • @drubavathi1216
    @drubavathi1216 3 ปีที่แล้ว +3

    புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @padayappapadayappa8792
    @padayappapadayappa8792 ปีที่แล้ว

    Anaku kuzhanthai bakkiyam vendum Amma ummai manradi vendukiren thaye

  • @sangeetha3d145
    @sangeetha3d145 3 ปีที่แล้ว

    கர்ப்பத்தின் கனியை எனக்கு தாங்க அம்மா உமது வல்லமை பெரியது

    • @ashavincent8866
      @ashavincent8866 3 ปีที่แล้ว

      Kandipa aaservathippanga velankanni amma kita urukkama vendunga daily nambikkayoda jebamalai sollunga kandipa ungalukku kuzhanthai bagyam kidaikkum sister.... Enak anubavam iruk athanala sollugiren

  • @MaryMary-qe5tx
    @MaryMary-qe5tx 3 ปีที่แล้ว +1

    Amen Ave mariya

  • @kabighkabigh3810
    @kabighkabigh3810 3 ปีที่แล้ว

    Yanakakaum prayer panunga amma yanakum karpathinkanniyai tarungaamma. Yanadaya nintaya matunga amma. Kulanthai varathinal yannai asirvathingAamma

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 ปีที่แล้ว

    Amma enakkum kulanthai baakiyam vendum Amma 🕋🤲🤰🤱👫👍💕💕💕💒🤲🤱🤰Jahanara Begum Apsar nalladhe nadakkum seekaram allah 👍👍👍💕💒💕💒💕💒🤰👍

  • @anukutty3927
    @anukutty3927 3 ปีที่แล้ว

    Appa engalukum kulanthai pakkiyam kitaikavendum nantri appa

  • @RajKumar-ot7sv
    @RajKumar-ot7sv 3 ปีที่แล้ว

    மாதாவே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் மாதாவே

  • @FreedaRamesh
    @FreedaRamesh 3 ปีที่แล้ว +5

    மாதாவே அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா பிளீஸ்

    • @thomasarokiya1325
      @thomasarokiya1325 3 ปีที่แล้ว +1

      Kandipa.amma arul kedaikum.praise the lord ❤️❤️❤️

  • @ravir2729
    @ravir2729 3 ปีที่แล้ว

    அம்மாமரிய வாழ்க

  • @ikameshi4805
    @ikameshi4805 3 ปีที่แล้ว

    Ave Mariya❤😍

  • @jmariya4412
    @jmariya4412 3 ปีที่แล้ว

    Ave Mariya..Mother Of GOD Pray For Us..🌹🙏

  • @jesemasundarraj6678
    @jesemasundarraj6678 3 ปีที่แล้ว

    Karpathin kaniyai aasirvathiyum amma.. neenga thuyarathil irukkum enaku kulandhai paerinai thaarum amma

  • @monicajohn22
    @monicajohn22 2 ปีที่แล้ว

    மரியே வாழ்க..

  • @shivashankarishivashankari4680
    @shivashankarishivashankari4680 3 ปีที่แล้ว

    Enoda boy baby eradhu2 madam ayirchi nan medum nalabadiya arogiya thodu koladhai petrukolla Arul tharum amma namam valga amen amen 😥 😥😥

  • @manjulan8325
    @manjulan8325 3 ปีที่แล้ว

    Amma....🙏🙏🙏

  • @raphealmary4299
    @raphealmary4299 3 ปีที่แล้ว +1

    Ave Maria!St. Thomas pray for India 🙏

  • @angelmaryp5712
    @angelmaryp5712 3 ปีที่แล้ว

    Amma mariea en pavangalai mannidhu engalukku kuzandhai bakkiyam kudunga Amma ,

  • @s.anthonys.anthonydurai9956
    @s.anthonys.anthonydurai9956 ปีที่แล้ว

    AVE Maria amen

  • @dhopiyasdhopi7093
    @dhopiyasdhopi7093 3 ปีที่แล้ว +4

    Ennudaya Carpathian ganiyaiyoum asirvathium amma🙏😭

  • @chuttieswathi6056
    @chuttieswathi6056 3 ปีที่แล้ว +1

    அமன் 🙇‍♀️🙇‍♂️

  • @rajadurai2732
    @rajadurai2732 3 ปีที่แล้ว

    Intha church enga iruku,pls tell me

  • @JustQueen143
    @JustQueen143 5 หลายเดือนก่อน

    How to reach this church from Chennai

  • @kalaiselvi9048
    @kalaiselvi9048 3 ปีที่แล้ว +1

    Ennakum en kanavanukum kulainthai bakkiyam thaarum matha amma

  • @anugeorge7205
    @anugeorge7205 3 ปีที่แล้ว

    👏👏amen

  • @vijayalakshmielango1718
    @vijayalakshmielango1718 3 ปีที่แล้ว

    Pls bless my daughter's womb for her to bear a child

  • @sagayaraniantony7127
    @sagayaraniantony7127 3 ปีที่แล้ว +1

    Amma I beg you for the normal delivery of my daughter in law and Good health for the new baby

  • @dennisondenni3097
    @dennisondenni3097 3 ปีที่แล้ว

    Naanum st.thomas mount thaan .
    Our Lady of expectation feast December 17&18

  • @rethikajohnrose
    @rethikajohnrose 3 ปีที่แล้ว

    எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா

  • @vaidegivelu6179
    @vaidegivelu6179 3 ปีที่แล้ว +1

    Amma enakukum kozhainthai thaarum thaye

  • @julistalin9532
    @julistalin9532 3 ปีที่แล้ว

    Ave Maria

  • @chandrasekarsekar8864
    @chandrasekarsekar8864 3 ปีที่แล้ว

    Good

  • @estherstephyarockiasamy2877
    @estherstephyarockiasamy2877 3 ปีที่แล้ว +3

    Enakum baby tharungal amma,anavarukum baby tharungal

  • @jayamjabam315
    @jayamjabam315 3 ปีที่แล้ว

    எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா

  • @vaidegivelu6179
    @vaidegivelu6179 3 ปีที่แล้ว

    Karunai ullam kondavale kozhainthai thaarum

  • @vimallilly194
    @vimallilly194 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 mother Mary pray for us

  • @mariyapaula3086
    @mariyapaula3086 3 ปีที่แล้ว

    அம்மா எனக்கும் குழந்தை பாக்கியம் தங்க அம்மா

  • @ashak6750
    @ashak6750 3 ปีที่แล้ว +2

    Ave mariya.. Naliku na paka pora UPT உம்முடைய கிருபையினால் positiva இருக்க உதவி பண்ணுங்க அம்மா.

  • @ezhilruby8881
    @ezhilruby8881 3 ปีที่แล้ว

    Thaye enaku kulanthai pakkiyam tharungal..Ave maria..

  • @michealgerard2256
    @michealgerard2256 3 ปีที่แล้ว

    St Thomas pray for us Amen

  • @princyprincy5518
    @princyprincy5518 3 ปีที่แล้ว

    Enakum kuzhanthai varam thangamma

  • @anandbabu1361
    @anandbabu1361 3 ปีที่แล้ว

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க 😭😭😭

    • @ashavincent8866
      @ashavincent8866 3 ปีที่แล้ว

      Kandipa aaservathippanga velankanni amma kita urukkama vendunga daily nambikkayoda jebamalai sollunga kandipa ungalukku kuzhanthai bagyam kidaikkum sister.... Enak anubavam iruk athanala sollugiren

  • @aviavila6117
    @aviavila6117 3 ปีที่แล้ว

    Yenakku oru kulanthai baakiyaththa kudunga amma

  • @gdluckybaby2911
    @gdluckybaby2911 3 ปีที่แล้ว

    Amma enaku kulanthai nailapadya perakanum nengathan aruilpurnum amma

  • @pushpas2254
    @pushpas2254 3 ปีที่แล้ว +1

    Amma ean makal sandhiya ku kulanthai pakkiyam tharum amma

  • @divyastefi245
    @divyastefi245 3 ปีที่แล้ว

    😭😭😭🙏

  • @anishwife3000
    @anishwife3000 4 ปีที่แล้ว

    Amen

  • @arulbrinthav6186
    @arulbrinthav6186 3 ปีที่แล้ว

    Matha neeinga tha matha ennakum ennoda Kulanthai kum delivery apa pakka palama erukanum amma

  • @suganyas7285
    @suganyas7285 3 ปีที่แล้ว

    குழந்தை பாக்கியம் எனக்கு தாங்கம்மா

  • @drubavathi1216
    @drubavathi1216 3 ปีที่แล้ว

    நான் பிறந்த இடம் புனித தோமையார் மலை தான்

  • @priyavinoth7191
    @priyavinoth7191 3 ปีที่แล้ว

    Mathavey ennudaiya karbathin kaniyai aasirvathiyum Amma

  • @antonyvishalsanjay1584
    @antonyvishalsanjay1584 6 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு

  • @sangeethasangee5320
    @sangeethasangee5320 3 ปีที่แล้ว

    Enakku pillai bakkiyam thrum Thaye........... Plz

  • @hainudunston8129
    @hainudunston8129 3 ปีที่แล้ว

    Amma eanakum entha pakiyam thanga

  • @lillytamilarasi7166
    @lillytamilarasi7166 3 ปีที่แล้ว

    Enga akka ananthi avangalukum oru kulandai pakkiyathai thanga Amma

  • @danieljack8018
    @danieljack8018 2 ปีที่แล้ว

    Nan love pannum ponnu kuda sernthu valanum antha ponnu ennaja konjam purijunkanum pls merry 🙏🙏🙏

  • @drjasminepriya9373
    @drjasminepriya9373 3 ปีที่แล้ว

    En karpathin kaniyai aasirvathiunka amma thayae

  • @makvinmakvin9370
    @makvinmakvin9370 3 ปีที่แล้ว

    Amma enaku kulanthy varam thangama

  • @nammaammachisamayal138
    @nammaammachisamayal138 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏

  • @lillytamilarasi7166
    @lillytamilarasi7166 3 ปีที่แล้ว

    Ennaku suga prasavam aganum amma

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 ปีที่แล้ว

    Um mahanidam engalukaka parinthu pesum

  • @NithyaKathiravan
    @NithyaKathiravan 3 ปีที่แล้ว

    Plz bless me a child madhama

  • @arockiammalathi2497
    @arockiammalathi2497 3 ปีที่แล้ว

    Mariyave karpathin kaniyai thanga amma

  • @sebastinseyamala8333
    @sebastinseyamala8333 3 ปีที่แล้ว

    Enaku kulanthai bagiyam thanga amma

  • @sebastindass3347
    @sebastindass3347 3 ปีที่แล้ว

    Yengalukku kulanthaiyai pitchayaga tharum amma

  • @rdivya4818
    @rdivya4818 3 ปีที่แล้ว

    Pls help me Amma

  • @cyciliyachristy2240
    @cyciliyachristy2240 3 ปีที่แล้ว

    Bless me also by giving baby mom

  • @sheebaudhayan7219
    @sheebaudhayan7219 3 ปีที่แล้ว

    Yenaku kulanthai paakiyam thaanga amma

  • @amuthancse
    @amuthancse 3 ปีที่แล้ว

    Enkaluku kuzhanthai bakiyam.tharum amma