புன்னைக்காயல். புனித தோமையார் ஆலயம். St. Thomas church. Punnaikayal. Thoothukudi. திகில் பயணம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 859

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV  3 ปีที่แล้ว +113

    தாங்கள் அளித்த மேலான ஆதரவிற்கு நன்றி நண்பர்களே!
    இந்த வீடியோவில் தாங்கள் கேட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் ஆன பதில்கள் அடங்கிய ஒரு வீடியோ நம்முடைய சேனலில் பதிவிடப்பட்டுள்ளது அதற்கான லிங்க் இதோ!
    th-cam.com/video/OXCjXSXPqJE/w-d-xo.html

    • @drubavathi1216
      @drubavathi1216 3 ปีที่แล้ว +5

      உங்கள் நம்பிக்கை பெரியது

    • @ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி
      @ரோஸ்லின்ரோஸ்லின்ஜெயமேஈரோஜி 3 ปีที่แล้ว +10

      காலையில் இதைகண்டதற்கு இனறவனுக்கு நன்றி புனித தோமையாரே என் குடும்பத்தை ஆசீர்வதியும் அமென்

    • @julianchandran6064
      @julianchandran6064 3 ปีที่แล้ว +4

      மாதத்தின் முதல் வெள்ளி காலை 08.00 மணிக்கு திருப்பலி.
      திருவிழா : ஜுலை மாதம் முதல் வெள்ளி கொடியேற்றம், 2-ம் ஞாயிறு திருவிழா

    • @marymercy8167
      @marymercy8167 3 ปีที่แล้ว +5

      மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறிய பக்தருக்கு வாழ்த்துக்கள்.

    • @ramalingamramalingam349
      @ramalingamramalingam349 3 ปีที่แล้ว +1

      இந்து கோவில் போல உள்ளது

  • @b.antonyjoelchristan185
    @b.antonyjoelchristan185 3 ปีที่แล้ว +233

    இந்த புனித தோமையரர் ஆலயத்திற்கு சென்றுள்ளோம்
    எனக்கு நடந்த அதிசயம் கோவிலுக்கு சென்று எங்கள் வேண்டுதல் முடித்து வீடு திரும்பும் போது பாதை மாறி பயந்து நின்றோம் அப்போது தூரத்தில் இருந்து ஒரு நாய் எங்களை சரியான பாதை யில் கொண்டு சேர்த்தது எங்களை விட்டுவிட்டு வேகமாக கோவிலை நோக்கி பாய்ந்து சென்றது
    நாங்கள் புரிந்து கொண்டோம்
    எங்களை போல் வேறு ஒரு குடும்பத்திற்கு பாதைகாட்டசெல்கிறது என்று
    இதற்கு நானும் என் குடும்பமும் சாட்சி
    இறைவனைக்கு நன்றி

    • @manavdeepyuvrev7131
      @manavdeepyuvrev7131 3 ปีที่แล้ว +2

      Woow

    • @paulinerose8714
      @paulinerose8714 3 ปีที่แล้ว +3

      Praise the Lord

    • @yesuraj2621
      @yesuraj2621 3 ปีที่แล้ว +5

      Praise the lord

    • @jamuthri6955
      @jamuthri6955 3 ปีที่แล้ว +6

      அந்த நாய்க்கு ஏதாவது உணவு கொடுத்தீர்களா

    • @janetmary9146
      @janetmary9146 3 ปีที่แล้ว +2

      Amen

  • @panchavarnams6571
    @panchavarnams6571 3 ปีที่แล้ว +22

    புன்னை மண்ணில் பிறந்த நான் இன்று சென்னையில் ஆசிரியர் பணி செய்கிறேன்.இந்த வீடியோவைப்பார்க்கும்போது என்தாய்மண்ணுக்கு பெருமை தருகிறது.12 சீடர்களில் ஒருவரான தோமா அற்புதங்களை என் பள்ளியிலும் சாட்சியாக காட்டுகிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @honorryma1625
    @honorryma1625 3 ปีที่แล้ว +30

    புனித தோமையாரே. இத்தனை சிரமங்களையும். எதிர்க்கொண்டு உங்கள் திருத்தலம் வரும் மக்களின் விண்ணப்பங்களை கேட்டு. அருள் புரிய ஆண்டவரிடம் மன்றாடும். ஆமென்

    • @devasagayam3226
      @devasagayam3226 2 ปีที่แล้ว +1

      Thank you & family to guide St Thomas church very beautiful
      M Bangalore

    • @DensingDensing-g8l
      @DensingDensing-g8l 9 หลายเดือนก่อน

      History venum

  • @tharmaflower3219
    @tharmaflower3219 3 ปีที่แล้ว +11

    நாங்கள் இந்து நாமக்கல், எங்கள் கிறிஸ்தவ சகோதரர் ஊரான திருநெல்வேலி புனித அந்தோனியார் தேர் திருவிழாவிற்கு நான்கு வருடத்திற்கு முன்பு வந்தோம். ஒரு வாரம் தங்கிய நிலையில் சுற்றியுள்ள ஆலயங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றார். அதில் மணப்பாடும், இந்த ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு நடந்து சென்றோம். செல்லும் வழியில் நண்டு சுட்டு சாப்பிட்டோம். தேவையான பொருட்கள் எடுத்துச் செல்ல முடியவில்லை மிகவும் மறக்க முடியாத அனுபவம். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.

  • @muthulechimi5825
    @muthulechimi5825 3 ปีที่แล้ว +69

    அருமை..எனக்கும் இந்த ஆலயம் வர ஆசை ஏற்ப்ட்டுள்ளது..இறைவன் தான் இரக்கம் காட்ட வேண்டும்..

  • @josephpraveen574
    @josephpraveen574 3 ปีที่แล้ว +186

    பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 ปีที่แล้ว +13

      உங்களுக்காக நாங்களும் ஜெபிக்கிறோம் சகோ!

    • @mohanmaria1775
      @mohanmaria1775 3 ปีที่แล้ว +6

      கண்டிப்பாக ஆண்டவர் உம் மூலமாக அவரின் மாட்சியை வெளிப்படுத்துவார். நண்பா ... விசுவாசத்தை மட்டும் இழக்கமால் ...இருக்கலாம்

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 3 ปีที่แล้ว +7

      கேன்சர் செல்கள் புரையோமல் புதிதாக இந்தால் சித்த வைத்தியம் கைகொடுக்கும்.ஆனால் நீங்க. பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை யில் மருந்துகள் சாப்பிடுவதாக இருந்தா அதையே தொடரவும்....சாப்பிட சுரக்காய்., சுண்டக்காய் ....விதைகள் உள்ள கருப்பு திராட்சை அதிகமா பயன்படுத்த வேண்டியது அவசியம்.

    • @helenrani7260
      @helenrani7260 3 ปีที่แล้ว +3

      Amen

    • @saranyajairithi6561
      @saranyajairithi6561 3 ปีที่แล้ว +4

      Jesus cancer kattiyai viraivil gunamakka vallamai mikkavar amen

  • @sivaarokkiadhass3385
    @sivaarokkiadhass3385 3 ปีที่แล้ว +48

    எனக்கு மிகவும் பிடித்த இயேசுவின் சீடர்களில் ஒருவர் புனித தோமையார்.

    • @P.K145
      @P.K145 3 ปีที่แล้ว +3

      Arumi

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 3 ปีที่แล้ว +6

    புனித தோமையாரே உம் மகள் மரிய கிறிஸ்டினாவை பரிபூரணமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்...

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf ปีที่แล้ว +5

    புனித தோமையாரே நானும் எங்கள் குடும்பதினரும் நீர் எங்களுக்கு செய்த அற்புதங்களுக்கு நன்றியாக உம்மை காண உமது ஆலயத்துக்கு வற செய்யணும்..இது எனது வேண்டுதல்...

  • @jerlinallwinjerlin4581
    @jerlinallwinjerlin4581 9 หลายเดือนก่อน +2

    புனித தோமையாரின் நாமத்தை தாங்கிய நான் அவர் வழியாக பல அற்புதங்களை பெற்றுள்ளேன்.நன்றி புனித தோமையாரே.
    புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @nithyakumar7844
    @nithyakumar7844 3 ปีที่แล้ว +6

    வர்ணனை மிக அழகாக இருந்தது இயற்கை அழகுடன்கூடிய கோவில் மற்றும் தாமிரபரணி ஆறு அதனை ஒட்டிய சிற்றாறுகள் ரம்மியமாக உள்ளது உடனே கோவிலைபார்க்க ஆவலாகவுள்ளது.வாழ்த்துக்கள்

  • @KirubhaKaran-wk9gx
    @KirubhaKaran-wk9gx 9 หลายเดือนก่อน +2

    புனித தோமையாரே நல்ல உடல் சுகத்தையும் நல்ல திருமண வாழ்க்கையும் தந்தருள உம்மை மன்றாடுகின்றேன் நன்றி தோமையாரே

  • @victoriamary4383
    @victoriamary4383 3 ปีที่แล้ว +9

    இந்த ஆலயம் பற்றி இப்போ தான்
    தெரிந்து கொண்டேன்.
    நல்ல விளக்கமாக கூறினீர்கள்.
    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ!
      தொடர்ந்து இந்த சேனலுக்கு தங்கள் ஆதரவை தாருங்கள்.

  • @jennyjencynadar5892
    @jennyjencynadar5892 3 ปีที่แล้ว +3

    மிக்கநன்றி இந்த கோவிலை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் இப்போது தான் பார்க்கிறேன் இறைவனுக்குநன்றி .உங்களுக்கும் நன்றிbro

  • @padmapriya7419
    @padmapriya7419 3 ปีที่แล้ว +25

    காலை வேளையில் புனித தோமையர் பார்த்ததில் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது

    • @inkyinkycat
      @inkyinkycat 3 ปีที่แล้ว +1

      Super👌👌👍👍🙏

  • @a.g.pongalanfernando2141
    @a.g.pongalanfernando2141 3 ปีที่แล้ว +12

    நன்றி தம்பி.
    அருமையான பதிவு
    நான் அந்த ஊரில் படிக்கும் போது அடிக்கடி சென்று வந்திருக்கிறேன்
    (1969 to1972). மீண்டும் அதன் ஞாபகங்களை தந்தமைக்கு நன்றி.
    தோமையாரின் ஆசீர் நிச்சயம் உங்களுக்கு உண்டு. வாழ்த்துகள்.

  • @jaikkar
    @jaikkar 2 ปีที่แล้ว +14

    புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @yesufrancis5535
      @yesufrancis5535 9 หลายเดือนก่อน

      புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jenithajenifer3416
    @jenithajenifer3416 3 ปีที่แล้ว +13

    எங்க ஊர் சொல்லுறதுல எனக்கு ரொம்ப சந்தோசமம் பெருமையாவும் இருக்கு நம்ம மனசார தோமையாரிடம் வேண்டினாள் நிச்சயமா நடக்கும்

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 ปีที่แล้ว +47

    புனித தோமையார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆலயம் அழகாக இருக்கிறது பார்க்க பார்க்க வரணும் ஆசையாக இருக்கிறது 🌅⛪🌹🌹🌹👌👌💓💓❤💚💙💛⭐✨🌟💙💜💗

    • @user-wu8cd2jy9o
      @user-wu8cd2jy9o 3 ปีที่แล้ว +1

      கலாத்தியர் 3.20 ன்படி தான் உண்மை

    • @josephsanthiyagu6595
      @josephsanthiyagu6595 3 ปีที่แล้ว

      The history of the church May be explained

    • @sherlyp1823
      @sherlyp1823 3 ปีที่แล้ว

      7510161704

    • @kalaiarasi4262
      @kalaiarasi4262 3 ปีที่แล้ว

      Thomaiyara engalukaga vendikollum nu solringa . Avar tha nammaludaiya pavangalukaga marithara . Avar oru punithar avlo tha . JESUS kitta kelunga tharalama seivar . Kadaula nampama kadaulala padaika pattavara nampuringale boss . Bible padinga god bless you

  • @x6623
    @x6623 3 ปีที่แล้ว +8

    அருமை. இவ்வாலயத்இற்கு செல்ல ஆவலாயிருக்கின்றேன்.

  • @felicienouma756
    @felicienouma756 3 ปีที่แล้ว +6

    இந்த ஆலயம் ஒன்று ஆற்றிற்கு நடுவில் இருப்பதை எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி நன்பா பார்க்கும்போதே அங்கு செல்லவேண்டும் என்று ஆசையா இருக்கு. புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏

  • @swamidass3279
    @swamidass3279 10 หลายเดือนก่อน +5

    Very good information according to the first printing press.Thanks.

  • @karanr5076
    @karanr5076 2 ปีที่แล้ว +3

    நமது ஆண்டவரின் சீடர் புனிதர் தோமையார்திருத்தலம் பற்றிய கருத்துக்கள் மிக அருமை ஆண்டவரின்அருள்பெற அனைவரும் ஜெபம் பண்ணுவேன்.

  • @suganthisahayaraj2467
    @suganthisahayaraj2467 3 ปีที่แล้ว +4

    நன்றி!
    அருமையான ஆலயம் செல்ல வழிகாட்டியதற்கு.
    இந்தியாவின் அப்போஸ்தலர் புனித தோமையாரே!
    புன்னை நகர் வந்து உம்மை தரிசிக்க அணுக்கிரகம் செய்தருளும்

  • @leninjegan4748
    @leninjegan4748 3 ปีที่แล้ว +34

    நானும் உங்களுடன் வந்து ஆலயத்தை கண்டு ரசித்து புனித தோமையாரிடம் பிராத்தனை செய்து விட்டேன் நன்றி சகோ

  • @jonemalini6882
    @jonemalini6882 3 ปีที่แล้ว +18

    அருமையான ஆலயம் அனைவரும் சென்று வழிபடக்கூடிய முக்கிய ஸ்தலமாக கருதப்படுகிறது

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 3 ปีที่แล้ว +1

      Oh my God this is wonderful we don't know God is great wow really wonderful appa please save my family problems 🙏

    • @holybibletamil349
      @holybibletamil349 2 ปีที่แล้ว

      Please give your support to our channel 🙏

  • @aphilip4817
    @aphilip4817 9 หลายเดือนก่อน +1

    அருமையா இடம் புனித தோமையார் ஆலயத்தை நேரில் சென்று பார்த்த அனுபவத்தை அளித்துள்ளீர்கள் நன்றி.

  • @jeslovdiv999
    @jeslovdiv999 8 หลายเดือนก่อน +1

    அருமை! எல்லாப்புகழும் இறைவனுக்கே!எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா அருட்கொடைகளை நிறைவாக தந்து ஆசீர்வதித்து காப்பாராக!👍🙏💐

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @prakeshkutty8922
    @prakeshkutty8922 3 ปีที่แล้ว +2

    Super brother. Intha church badthi kelvin pat ta they Ila. Tnq

  • @forex8857
    @forex8857 3 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம். அழகான காணொளி. ஆலயம் நிரம்ப அழகாக இருக்குறது. மிக்க நன்றி. கொடுத்து வைத்த மக்கள்.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 ปีที่แล้ว +5

    புனித தோமையாரே எங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்யும்

  • @antonyvictoria5089
    @antonyvictoria5089 3 ปีที่แล้ว +9

    அற்புதம்.அருமை. அருமை. ஆலயம் செல்ல வழிகாட்டியதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன். 👌👌👌

  • @KirubhaKaran-wk9gx
    @KirubhaKaran-wk9gx 9 หลายเดือนก่อน +2

    என் தம்பிக்கு நல்லவொரு திருமண வாழ்க்கை அமைய உம்மை மன்றாடுகின்றேன் புனித தோமையாரே

  • @rajarajan7034
    @rajarajan7034 3 ปีที่แล้ว +14

    வாழ்வில் ஒருமுறை காண வேண்டிய ஆலயம்.நன்றி

    • @holybibletamil349
      @holybibletamil349 2 ปีที่แล้ว

      Bro enga channelkum support pannunga bro

  • @rajammalmani5341
    @rajammalmani5341 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நானும் உங்களுடன் சேர்ந்து தோமையாரை தரிசித்த உணர்வு ஏற்பட்டது நன்றி சகோதரனே

  • @josephthangasamy3103
    @josephthangasamy3103 3 ปีที่แล้ว +19

    சூபர் ஆலயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் எண்ணம் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு நன் றி

  • @dorinangel9333
    @dorinangel9333 2 ปีที่แล้ว +2

    I have visited this church. Really it was thrilling to cross the water. Only my neck was above the water....we have to move step by step inside the water. Really powerful church....

  • @menakachristina5815
    @menakachristina5815 3 ปีที่แล้ว +13

    வியப்பாக இருக்கிறது நண்பரே புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.இதுபோல் நிறைய வீடியோ போடுங்க நண்பரே.

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ!
      தொடர்ந்து இந்த சேனலுக்கு தங்கள் ஆதரவை தாருங்கள்.

  • @marryjinny9118
    @marryjinny9118 3 ปีที่แล้ว +10

    நாங்கள் இந்த ஆலயத்தில் படகு கில் சென்றோம் மிகவும் அழகாக இருந்தது

    • @kettavan830
      @kettavan830 2 ปีที่แล้ว

      ஒரே படகு தானா மாத்தி மாத்தி போகனுமா ஒரு நபர் க்கு எவ்வளவு

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 3 ปีที่แล้ว +13

    மிகவும் பிடித்தமான பதிவு அருமை.
    கோவிலின் வரலாரையும்
    அதன் தனி சிறப்பையும்
    தெரிந்துக்கொள்ள
    மிகவும் ஆவலாக உள்ளேன்
    முடிந்தால் பதிவிடுங்கள்.
    நன்றி.
    விடியோபதிவு அசத்தல்

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 3 ปีที่แล้ว +2

    Saint.Thomas Iyaa, Engalukkaga vendikollum, Vazhga... avarathu puthumaigalil intha church oru sandru evlo thrilling ah na experience superb church....

  • @daisydaisy4012
    @daisydaisy4012 3 ปีที่แล้ว +6

    அற்புதமான ஆலயத்தை காட்டியதற்கு நன்றிகள்

  • @matinrajmartinrajmatinrajm6983
    @matinrajmartinrajmatinrajm6983 3 ปีที่แล้ว +3

    Naan parkkatha Alayam ithu thanks

  • @kmgopinadhgopinadh3732
    @kmgopinadhgopinadh3732 ปีที่แล้ว +1

    Very. Nice &Belevies.video.thanks.bro.God.bless.u

  • @antoniammal1391
    @antoniammal1391 3 ปีที่แล้ว +16

    மிகவும் நன்றி நண்பரே.. இப்படி ஓர் ஊரு இருப்பதும் இப்போது தான் தெரிந்தது..தோமையாரின் புதுமைகள் தொடரட்டும்.
    நாங்களும் செல்ல முயல்கிறோம்.

  • @johnsond7168
    @johnsond7168 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி..!

  • @sureshn6698
    @sureshn6698 3 ปีที่แล้ว +1

    Thanks super nice my friend 💯👍🙏🙏💯🙏

  • @antonyabarna4767
    @antonyabarna4767 3 ปีที่แล้ว +30

    மிகவும் அருமை. 8வருடங்களாக தொடந்து தவக்காலங்களில் அங்கு செல்கிறோம்

  • @sugunakeerthana158
    @sugunakeerthana158 2 ปีที่แล้ว +1

    எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @jeyakingston7759
    @jeyakingston7759 3 ปีที่แล้ว +16

    Nanga every year one time intha church poovom...very nice... ketta varam kidaikkum..St.Thomas pray for us...Ave Maria

  • @TamilSongsClub
    @TamilSongsClub 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @keljaedison1530
    @keljaedison1530 3 ปีที่แล้ว +3

    இந்த விடியோ பதிவுகள் அருமை நன்றி

  • @likkip4130
    @likkip4130 3 ปีที่แล้ว +2

    Thanku so much for your kind heart enjoy Ed this video

  • @dhavamary7593
    @dhavamary7593 3 ปีที่แล้ว +3

    Super anna only trust d world jesus very powerfull praise the lord ave mariya

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 ปีที่แล้ว +6

    Fantastic video! Very useful’ & we are planning to visit this Church! Thanks 🙏 brother

  • @helenbelsimariyasusai7980
    @helenbelsimariyasusai7980 ปีที่แล้ว +2

    உங்களோட நானும் வந்தது போன்ற உணர்வு எனக்குள் வந்தது அண்ணா.. நன்றி அண்ணா. 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @sivagnanamp7212
    @sivagnanamp7212 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ப்ரோ நாங்களும் இந்த புன்னக்காயல் புனித தோமையர் ஆலயத்துக்கு வரனும் நன்றி நண்பரே

  • @johnbertramrodrigo5251
    @johnbertramrodrigo5251 3 ปีที่แล้ว +5

    It is wonderful journey to me even though I could never have this chance in my life. Thank U Sir. U are wonderful.

  • @amigo4558
    @amigo4558 2 ปีที่แล้ว +3

    Excellent. Keep it up. God bless your endeavours.

  • @artisticmover
    @artisticmover 3 ปีที่แล้ว +8

    அருமை அருமை நான் மதுரையில் இருக்கிறேன் இந்த கோவிலை கேள்விபட்டதேயில்லை நன்றி நான் குடும்பத்தோடு கட்டாயம் போவேன்

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக வாருங்கள் சகோ!

  • @margaretcatherine3020
    @margaretcatherine3020 3 ปีที่แล้ว +1

    I am Margaret Catherine and saw this video I love it tq

  • @SundarJeganJ
    @SundarJeganJ 3 ปีที่แล้ว +16

    புனித தோமையார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @krishnamoorthy9689
    @krishnamoorthy9689 3 ปีที่แล้ว +3

    அருமையான தகவலுக்கு நன்றி அதேபோல் மேலும் மேலும் சிறப்பான தகவல்களை அறிவிக்கவும்

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 3 ปีที่แล้ว +2

      கிறிஸ்து பிறந்து வாழ்ந்த கி.பி முதலாம் நூற்றாண்டில் அவருடைய சீடர்களில் ஒருவரானா தோமாஸ் இன்றய இந்தியாவின் நிலப்பகுதிக்கு செல்ல பணிக்கப்பட்டார் அதன் படி பாய்மரக் கப்பல் வணிகக்கலம் வாயிலாக தோமா தனது 53 ஆவது வயதில் இன்றய குஜராத் அருகே பஞ்சல்....சூரத் பட்டிணம் வந்தடைந்தார் அவர் தங்கிருந்த ஓரிரு மாதத்தில் அப்பகுதி மன்னர் கர்சவர்த்தனன் கொலைசெய்யப்படவே..கலவரம் நடந்தது.பின் இன்றய கேரளாவில் விழிஞ்சம் பட்டிணம். வந்திறங்கி கொடுங்நல்லூர்.,கொச்சி,திரவணந்தபுரம்,கன்னியாகுமாரி, உவரி,விரபாண்டியன் பட்டிணம். , கடற்கரை வழியாக காயல் துறைமுகம் வந்த டைந்தார். அக்காலகட்டத்தில் இந்த இடத்தில் இருந்து ,"' காயல் திருச்சபை'" , உருவாக்கி மறை போதித்தார்., காயலில் அப்போது தெய்வமே பெண் தான் என்ற சாக்தம் (சாங்கியம்) என்ற கடவுளின் கொள்கை இருந்தது.காயலில் அடிக்கடி மக்கள் உள்நாட்டு கலவரத்தில் போட்டிபோடுவார்களாம்.,இயற்கையாக தாமிரபரணி ஆறு கலக்குமிடமாகிய கடற்கரை ஓர பெரிய வணிகதுறைமுகபட்டிணம் . அடிக்கடி வெல்லத்தால் பாதிக்கப்படவே. ,அருகே வடக்கே நிலத்தை தூர்த்துக்குடியேறியதால் தூத்துக்குடி ஊரும்...தெற்கே புன்னைக்காயலும் உருவானது. பின்னாட்களில் இவை நிகழ்ந்தது.கி.பி. 1100முதல் 1200களில் பின்னர் சேசுசபை சுவாமிகள் பிரான்சிஸ் அடிகளார்.1500களில் மீண்டும் புதிப்பித்தார்.ரோம கத்தோலிக்க மதத்தை...அக்காலத்தில் புன்னைக்காயல் பலம் பொருந்திய நகரம். மேலும் பழைய காயலுக்கு கிழக்கே கடற்கரையில் சேசு குருசடி பக்தியோடு தொடர்ந்ததனால்... 1908 மற்றுமொரு 1912களில் கிழக்கிந்திய ஆங்கில நிலவரிச்சுமைகளால் ... .இக்கோவில் புன்னைக்காயலுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் திருச்செந்தூர் உட்கோட்ட வரைவு நிலப்படத்திற்க்கு இத்திருத்தலம் இன்றும் வராது. 1985 வரை பழைய காயலரும் புன்னைக்காயலரும் சேர்ந்த திருநாட்களும்.,வழிபாடு. களும் நடத்தி வந்தனர்..இந்த இடத்தில் இருந்துதான் தோமையார் தோணி வாயிலாக மேலப்பூர் எனும் மைலாப்பூர் வந்தடைந்து. மறைபோதிக்கும் கேள்விபதிலில் அந்தன சாதியால் ஈட்டி மூலமாக குத்தப்பட்டு கொல்லப்பட்டார்..இத்திருத்தலம் அமைதியான ஆன்மீக தியானத்தில் உறைவதற்கான தவத்திருத்தலம் ஆகும். இங்கு சுற்றுலா போல சும்மா ஜாலியாக காலம்கடத்த, பொழுதுபோக்க வருவோர்களுக்கு பயன் இருக்காது. இந்த இடம் மிக அதிக உப்புக்காற்று நிறைந்த கந்தக பூமி கட்டிடங்கள்.விரைவில் பழுதடையும்.மேலும் அக்காலங்களில் தூத்துக்குடியில் வாணிப நிமித்தம் பல செழிப்பான பரதவ மக்களில் சிந்தாத்திரை பொன்மாசி, J d பர்னாந்து, மச்சாது, காயல் அந்தோணி பர்னாந்து குடும்பங்கள் பலவும் புன்னைக்காயல்+ பழைய காயல் திருச்சபை மக்களும் தொடர்ந்து பேணி காத்து 1000ஆண்டுகளைக் கடந்து அமைதியாக மௌனமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது. கோவிலை ச்சுற்றி பூவரசன், புன்னை.,வன்னி மரங்கள் அதிகம் இருந்த நிலையில் நீர் வரத்து ஆற்றில் குறைய குறைய நிலம் உப்பு உவர்பிடித்தது. மேலும் பிழைப்புக்காக பல வெளி ஆட்கள் உப்பளம் பல அமைத்து இந்த நிலம் சூடான வெட்டவெளியாக மாறியது.1947 இல் செயற்கை பஞ்சத்தின் போது இங்கயே உமரிக்கீரை சம்பலும்.,மீனும் சுட்டு உண்டு உயிர் வாழ்ந்த தாக சொல்வார்கள். மழைக்காலங்களில் இந்த இடம் சதுப்புநிலமாக கடல் ஆறுடன் கலந்து நிற்க்கும். இங்கே வருபவர்கள் .பழையகாயல்.சேசுகுருசடிக்கும். மணப்பாடு சவியர்.,சேசுகுருசடிக்கும். உவரி கப்பல்.,அந்தோயா கோவிலுக்கும் தியானம் செய்ய செல்வார்கள்.நன்றி.,! தோமா.,தொம்மை,தாமசு என்று இன்றும் வம்சாவளி ப்பெயர்கள் தொடர்கிறது...*,

  • @SelvamSelvam-up7qs
    @SelvamSelvam-up7qs 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பரே இந்த கோவிலுக்கு சென்று வர எனக்கும் ஆசைதான் ✝️

  • @bastinjacob859
    @bastinjacob859 ปีที่แล้ว +2

    தகவலுக்கு நன்றி வணக்கம்

  • @antonykathiravan1998
    @antonykathiravan1998 3 ปีที่แล้ว +8

    நாங்கள் எங்கள் ஊரில் இருந்து ஒவ்வொரு வருடமும் செல்வோம் ஜனவரி மாதம்: அங்கு 3 நாட்கள் தங்குவோம் நல்ல மகிழ்ச்சியாக இருக்கும்

  • @mohandhas9130
    @mohandhas9130 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @90kmariner31
    @90kmariner31 3 ปีที่แล้ว +2

    Oh nama ooru😻🤗 vera level video eduthu irukkinga bro tq

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 ปีที่แล้ว +1

    புனித தோமையார்தான் செயின்ட் ஜூடு ஆண்டவரா என்று எனக்கு ஒரு சந்தேகம்

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  2 ปีที่แล้ว

      இல்லை சகோதரா! ஜூடு என்ற பெயர் யூதா ததேயுவை குறிக்கும்
      தோமையார் தாமஸ் என்ற பெயர் கொண்டவர்..

  • @jothev5667
    @jothev5667 3 ปีที่แล้ว +3

    நன்றி உங்களுக்கு உரித்தாக இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @sulochanakannan
    @sulochanakannan 2 ปีที่แล้ว +3

    Arumai Arumai thambi ennaala ( 84 yrs Not in india )nichayama ange pogamudiyathu. Aanaa neenga romba Romba azhaga neraapaakkira maadhiri kaattiyum, solliyum irukkeenga.🌷💐 Ungalai nichayama Karththar 🙏🏼 Asirvathippar. I forward to my fmly and friends 🙏🏼❤🌹🥰🤎✝️

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி தாத்தா🙏🙏🙏

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  2 ปีที่แล้ว

      ஐயா! உங்கள் வாட்சப் நம்பர் அளித்தால் நான் பதிவிடும் அனைத்து ஆலயங்களின் வீடியோவையும் தங்களுக்கு அனுப்புகிறேன்..

  • @aphilip4817
    @aphilip4817 9 หลายเดือนก่อน +1

    புனித தோமையர் ஆலயத்தை நேரில் பார்த்த அனுபவத்தை அளித்தமைக்க்கு நன்றி

  • @xavier3802
    @xavier3802 2 ปีที่แล้ว +3

    அந்தோனியாரே எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்ளும்..

  • @Arulseeli-r7g
    @Arulseeli-r7g 9 หลายเดือนก่อน +1

    புனித தோமையர் தரிசனம் காண செய்த நண்பருக்கு நன்றி 🎉

  • @madasamymadasamy3717
    @madasamymadasamy3717 3 ปีที่แล้ว +69

    அருமை, இந்த ஆலையம் செல்வதற்கு வழிகாட்டியதற்கு நன்றி நண்பா

  • @daviddavi5573
    @daviddavi5573 3 ปีที่แล้ว +12

    புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித தோமையாரே உமக்கு கோடி நன்றி ஆமென்

  • @mvalan1126
    @mvalan1126 2 ปีที่แล้ว +1

    நாங்களும் இதே அனுபவம் பெற்றோம் மீண்டும் செல்ல ஆசை

  • @nirmalaf8445
    @nirmalaf8445 2 ปีที่แล้ว +2

    Tq Bro it was really good

  • @aexseesfoodhealthtips2606
    @aexseesfoodhealthtips2606 3 ปีที่แล้ว +4

    Super arumai. 👌

  • @raphealmary4299
    @raphealmary4299 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான திருயாத்திரை. Very thrilling.

  • @rubymuthukumar6174
    @rubymuthukumar6174 3 ปีที่แล้ว +6

    Thanx bro., for this video and letting us know about the church in detail. God bless u and ur family.

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 ปีที่แล้ว +1

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ!

  • @johnnelson4114
    @johnnelson4114 3 ปีที่แล้ว +5

    Really enjoyed and exaland 👌 thanks God bless you now and forever ✝️🙏

  • @parthibanraniputhuvalvuche9254
    @parthibanraniputhuvalvuche9254 3 ปีที่แล้ว +6

    Thank you very much for your explanation praise the Lord

  • @mariachristvivian1802
    @mariachristvivian1802 2 ปีที่แล้ว +1

    Very very nice videos thank for sharing with us

  • @michaelrani1245
    @michaelrani1245 3 ปีที่แล้ว +9

    அருமை. ஆலயத்தின் வரலாறு குறித்து சொல்லியிருக்கலாம்.

  • @cucaiyaalaksanatar9620
    @cucaiyaalaksanatar9620 3 ปีที่แล้ว +2

    Thank you naanpa nanga Thoothukudi intha Kovil la miss panni erukom kandippaga parpom thagavalukku nandri Ayya👌👌👌👌

  • @rathanmthomas6375
    @rathanmthomas6375 2 ปีที่แล้ว +1

    Enka ooru solla enakku perumaiyaka irukirathu intha video potathuku romba thanks bro

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  2 ปีที่แล้ว

      இதன் இரண்டாம் பாகமும் டிஸ்கிரிப்ஷனில் உள்ளது;
      அதையும் பாருங்க சகோ!

  • @sulochanakannan
    @sulochanakannan 2 ปีที่แล้ว +2

    Neenga sollalainna ithapathyhi therinjurukkave mudiyaathu. India la irukkache ithellaam paakkama vittutomennu varuththa maa irukkuppa. ✝️👌🏼God Bless you 🥰💗

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  2 ปีที่แล้ว

      உங்களது இந்த கமென்ட் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது ஐயா!
      இதேப்போல இன்னும் சில ஆலயங்களை பதிவிட்டுள்ளேன்.. தொடர்ந்து பதிவிடுவேன்..
      உங்கள் அன்பிற்கு நன்றி!

  • @miltonagash
    @miltonagash 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நானே சென்றது போல இருந்தது

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 3 ปีที่แล้ว +1

    Saint.Thomas Iyya intha church varuvatharku enaku Irakkam kaatum Iyya....

  • @biblestorieswithandrina4692
    @biblestorieswithandrina4692 3 ปีที่แล้ว +5

    Never heard about this Church,Thanks for sharing the information.

  • @johnbritto2884
    @johnbritto2884 3 ปีที่แล้ว +1

    Very interesting, thanks for your information.praisee the lord 🙏

  • @RajSunderRajSundarDar
    @RajSunderRajSundarDar 9 หลายเดือนก่อน +2

    A. Mercy
    Full
    Mother. Who. Given. Own. Son. Jesus. Our. Real. Hero. To. Villan. Saithan. We. Pleased. With. Hearthed. Maria. Valaga

  • @ratnarani6646
    @ratnarani6646 3 ปีที่แล้ว +4

    Thank you for the Lord I love this charch

  • @vidhyav2986
    @vidhyav2986 3 ปีที่แล้ว +4

    Appa nan virumpuravankaley ennaku kanavara kidaika arulpuriyugal Appa 🙏

  • @stephan.sstephan.s5916
    @stephan.sstephan.s5916 3 ปีที่แล้ว +2

    Punitha thoomaiyarey engalkukaga vedikollum🙏🙏🙏

  • @wenstonsilva4565
    @wenstonsilva4565 2 ปีที่แล้ว +1

    எனக்கு புன்னைக்காயல்தான் நான் எல்லா வெள்ளி கிழமையும் சூரியன் ⛅☀️ உதயத்திற்கு முன்பே சென்று வருவேன் ...முள் ஏதும் குத்தாது பாதை எல்லாம் நல்லா இருக்கும்..தோமையாரிடம் வேண்டியது எல்லாம் கிடைக்கும்....

  • @jenovajensi2509
    @jenovajensi2509 2 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @sureshraja6715
    @sureshraja6715 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 👍🏻