எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/17×9 intermediate dots/day 29 kolam/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2024
  • திருப்பாவை பாடல் 29
    சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
    இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (29)

ความคิดเห็น •