எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 8 கோலம்/21 ×11 interlaced/my sweetfarm my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 8
    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
    வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
    கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.

ความคิดเห็น • 2