வீடுகளிலேயே முடங்கிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +53

    உண்மையிலேயே குழந்தைகளின் நிலை தா மிகவும் கஷ்டமானது .

  • @jesmijegathees4365
    @jesmijegathees4365 3 ปีที่แล้ว +23

    அம்மாக்களின் நிலைமையும் மோசம் தான்😭😭😭😭😭

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +53

    எதிர் காலத்தையே கேள்விக்குறி ஆக்கி விட்டதே இந்த கொரோனா 🙄🙄

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 ปีที่แล้ว +13

    Free bird. ஆக சுற்றித்திரியும் கவலையில்லா பருவம்தான் குழந்தை பருவம்...ஆனால் ஊரடாங்கால் கூண்டு கிளியாகி சொல்லமுடியாம கஷ்டபடுகிறார்கள் குழந்தைகள்...மனதளவில் ரொம்ப stress அவர்களுக்குதான்.....பாவம்..இந்த நிலை விரைவில் மாறணும்🙏🙏🙏🙏

  • @sriramganesan6182
    @sriramganesan6182 3 ปีที่แล้ว +23

    குழந்தைகளிடம் இருக்கும் மன அழுத்தத்தை போக்க ஒரே வழி நாமமும் குழந்தைகளாக மாறி அவர்களிடம் விளையாடவும் வேண்டும் பேசவும் வேண்டும்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +32

    ஸ்கூல் எப்பத் திறக்குமோ குழந்தைகளின் நிலை என்று மாறுமோ .

  • @poojaparthiban_strings8403
    @poojaparthiban_strings8403 3 ปีที่แล้ว +1

    Kids are addicted to phone because of online classes this not the mistake of parents due to this lockdown kids are not playing outside so they are bored and torturing the parents so they can't able to control them so they are giving phone to kids if the schools are opened parents won't give phone to them so kindly we requested the tamilnadu government to open the schools if the schools are opened they will be busy in their studies and playing outside with their friends and they are physically and mentally fit.due to this lockdown they are physically and mentally ill so pls open the schools soonly

  • @revathimurthy5768
    @revathimurthy5768 3 ปีที่แล้ว +2

    My son 14 age sugar vanthachi

  • @mohanan1748
    @mohanan1748 3 ปีที่แล้ว +8

    பள்ளிக்கூடம் ஒன்றுதான் தீர்வு 🙏🙏, கொரானாவே போய்விடு🙏🙏🙏

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 3 ปีที่แล้ว

    My son got depression and hyper active during lock down. We discussed psychartist. Very drastic changes in my toddler .china Karan nasama poga

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 3 ปีที่แล้ว

    போதும்...தயவுசெய்து இது போல் செய்திகளை மட்டுமே பரப்பாதீர்கள்...குழந்தைகள் ஆரோக்கியமாகத்தான் உள்ளனர்...வெளியே சென்றாலும் நோய் வரும் ...உள்ளே இருந்தாலும் நோய் வரும் என்றால் என்னதான் செய்வது? ஆன்லைன் வகுப்பகளுக்காக குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டோம்..வகுப்புநேரம் போக மீதி நேரம் குழந்தைகளுடன் இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை..பள்ளிக்கு அனுப்பினால் கொரானா பீதிதான் உள்ளது...இதுதான் தற்போதைய வாழ்க்கை முறை என்றால் அதை முதலில் ஏற்க பழகுவதே நல்லது.

  • @kukookutties9496
    @kukookutties9496 3 ปีที่แล้ว

    Yen children ku studies play thavira niraya iruku life ka learn panna house work and help to parents house keeping katru kodukalame

  • @aspetsecrchennai9951
    @aspetsecrchennai9951 3 ปีที่แล้ว +1

    Online class 10am to 4pm nadakudhu.

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 3 ปีที่แล้ว +2

    Kids became very weak both physical and mentally

  • @thulasisdrawingsthulasi9134
    @thulasisdrawingsthulasi9134 3 ปีที่แล้ว

    Please reopening school Sooner please please vittulla irrukkku irritated irrukkku please please please 🥺🥺🥺🥺

  • @sri-sv4jv
    @sri-sv4jv 3 ปีที่แล้ว

    Mental pressure increasing.....

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 ปีที่แล้ว +4

    குழந்தைகள் எல்லாம் மக்கு இருக்காங்க தெரியுமா

  • @magizhinishreeb2423
    @magizhinishreeb2423 3 ปีที่แล้ว +1

    Yes correct only what will do

  • @sylviasapphire4869
    @sylviasapphire4869 3 ปีที่แล้ว +2

    Mobile affects children's eyes and brain

  • @Thangapillatamil
    @Thangapillatamil 3 ปีที่แล้ว

    Soo sad 😑😑😑

  • @menuboo8500
    @menuboo8500 3 ปีที่แล้ว +1

    Romba kastama irukku

  • @poovannank7387
    @poovannank7387 3 ปีที่แล้ว +2

    இதையே இப்பதான் கண்டுபிடிச்சிருக்கீங்க

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    En payyan solran ippo ellorum corona kuzhandaigalam😭

  • @augastinrj842
    @augastinrj842 3 ปีที่แล้ว +3

    Romba depression ahh irukunga

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 3 ปีที่แล้ว

    Ellar veetlaium Ithe nilamai than.... Pavam kulanthaigal....... En paiyanum ippadi than.....

  • @rajalakshmyrajalakshmy4389
    @rajalakshmyrajalakshmy4389 3 ปีที่แล้ว

    Yen pillaingaluku mobile koduka matean ipo cycle vangi kodithean avangaluku romba santhosham irunthalum intha nilai mara venum kozhanthainga romba pavam

  • @tamilan5139
    @tamilan5139 3 ปีที่แล้ว +7

    News channel ku oru vairas vandha tha adaguvanga

  • @saranyababu9306
    @saranyababu9306 3 ปีที่แล้ว

    Kolanthaikaluku corona bhathipu varutho ellayo mind mothama bhathipu ayduchu mentally stress n depressed la erukaga pls schools open panrathuku step yeduga.....🙏🏻

  • @sivasathya8493
    @sivasathya8493 3 ปีที่แล้ว +5

    En ponnu Kaila velaiyada phone koduthal veanam Amma velaiyada vanu kppiiduva

  • @Theniroots
    @Theniroots 3 ปีที่แล้ว +2

    PLZ ban freefire

  • @sachinselvam1695
    @sachinselvam1695 3 ปีที่แล้ว

    Iyo kadavule romba kastama irukku bus vidunga na an en pillaigalai kuttitu amma appa vittukku poi vilaiyada vidavendum inga enkanavar em pillaiyodum ennudanum vilaiyada maattar

  • @sivasathya8493
    @sivasathya8493 3 ปีที่แล้ว +1

    Veetla peathavargal Enna panrega,kuzhathaigaludan velaiyada veadiyadhuthana,nanum en husband en kulathaiudan veettirkul cricket, basketball,oodipidithu velaiyaduvom,maadiel cycle oottuva,ootapathaiyam,kabadi velaiyaduva,Enna poruthavaraikkum kulathaikaloda naamthan time sealavida veandum,adhumattum enri veetla board eruku daily elutha vaipoom,ellamea Amma appa kailathaga erukku

  • @sundardasssundardass4184
    @sundardasssundardass4184 3 ปีที่แล้ว

    Please play indoor game carams ches

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 3 ปีที่แล้ว +2

    பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டும் தான் வீட்டில் உள்ளனர். மற்ற பிள்ளைகள் வழக்கத்தை அதிகமாக ஊர் சுற்றுகிறார்கள்.

  • @ahamedmohideen6490
    @ahamedmohideen6490 3 ปีที่แล้ว +2

    Velya poka kudathu vitla irtha phone koduka kudathu sari adutha vitu pullayum poi pakka kudathh yena seiya pavam romba yena seiyanh threyala 😡

    • @athirankrishna3655
      @athirankrishna3655 3 ปีที่แล้ว +1

      Veetlayae yethachum productive ah panna vidunga .. drawing painting music song apro tv intha maari yethachum .. yenna panna velia ponna corona veetukula cel phone nu pilaingala pathirama parthuka vendiyatha iruku

    • @ahamedmohideen6490
      @ahamedmohideen6490 3 ปีที่แล้ว

      @@athirankrishna3655 negal solrathu nallathu than ana kedkanuma

    • @athirankrishna3655
      @athirankrishna3655 3 ปีที่แล้ว +1

      @@ahamedmohideen6490 athu yennavo crt thaa .. intha kalakatathula parents ah irukavanuku yelam silaiyae vaikalam .. schl friends teacher society nu yela role um rendu peru matum parthuka vendiya katayam .. en sisters kozhanthainga veetaiyae 10 akuranga..

  • @yamusundar4612
    @yamusundar4612 3 ปีที่แล้ว

    Enn son elaraiyum parathaa bayapuduraan new person keta pesavae matraan ...idhulaa sonnathu elamae true...evening time park beach temple povoam edhumae illa kids kku ...vittalaa tha irukagaa

  • @srigowthamt9635
    @srigowthamt9635 3 ปีที่แล้ว +1

    Ipdi iruntha elaru makku aairuvaga yaru padikarathu ila life poiru pls open tha school

  • @savithridassavithri5720
    @savithridassavithri5720 3 ปีที่แล้ว +4

    Pls free fire Stop pannuga nalla irupega

    • @mrandmrsbindhu
      @mrandmrsbindhu 3 ปีที่แล้ว

      China vayathil udal parumanum ,girl child seekreama age atttend panranka.kandipa school open pannanum.kulanthai paruvam waste aka kudathu.plz chief minister ethuku oru mudivu edunka

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +5

    தற்போது குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சந்தோஷமான குழந்தை பருவத்தை இழக்கின்றனர்

  • @vbhagyalakshmi3390
    @vbhagyalakshmi3390 3 ปีที่แล้ว +5

    இதைவிட ஒரு படி மேலே போய் வசதி இல்லாத ஏழ்மையில் உள்ள குடும்பங்களில் வாழ்பவர்கள் பெரிதாககுழந்தைகளின்செயல்பாடுகளைகண்கானிக்கமாட்டார்கள்அந்தகுழந்தைகள் வீடுவீடாக சென்று புல்வெட்டட்டுமா தண்ணீர் தொட்டிகழுகிகொடுக்கட்டுமாஎன்றுகேட்டுவேலைகள்செய்கிறார்கள் இதில் சில குழுக்கள் அங்குள்ள பொருட்களைதிருடிசெல்வதுபோன்றதவறானசெயல்களி ஈடுபடுகிறார்கள் பள்ளிகள் சீக்கிரமாக திறக்க வேண்டும் இல்லை என்றால் ஐந்து வருடங்களுக்கு பிறகு நிறைய குற்றவாளிகள்உருவாகவாய்புள்ளது இது எல்லாஇடங்களிலும் இல்லை கண்டுகொள்ளத பெற்றோர்களின்பிள்ளைகளேஅரசுசீக்கிரமாக பள்ளிகள் திறக்க வேண்டும்

  • @depressedkavi1223
    @depressedkavi1223 3 ปีที่แล้ว +1

    யூ அறே கரெக்ட் ஷாட் டோ டோ

  • @skkrishmi
    @skkrishmi 3 ปีที่แล้ว +1

    Ithupolathan na rummy vilaiyadi thookkam kettu moolai kozhambi pogiduchi