Neeya Naana Full Episode 509

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 228

  • @PanneerSelvam-s6n
    @PanneerSelvam-s6n ปีที่แล้ว +57

    மிகவும் அருமையான நிகழ்ச்சி. இந்த காணொளியை மீண்டும் ஒளிபரப்பினால் சிறப்பாக இருக்கும்.

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน

      @@PanneerSelvam-s6nஇது TH-cam தானே ,
      இதை மீண்டும் ஒளிபரப்புவதற்கு நீங்க முதலில் இருந்தே இந்த நிகழ்வைப் பார்க்கலாமே 😂😂😂

  • @ParasuramanR-yh7mq
    @ParasuramanR-yh7mq 3 หลายเดือนก่อน +8

    இது நல்ல பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @arunanu2249
    @arunanu2249 3 หลายเดือนก่อน +57

    இதெல்லாம் பார்க்கும்போது எந்த லோனும் வாங்க கூடாது டா சாமி னு தோனுது

    • @tonycorner9779
      @tonycorner9779 3 หลายเดือนก่อน +6

      Correct 🎉

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 3 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @savithrim946
      @savithrim946 3 หลายเดือนก่อน +1

      " சாமானியன் " திரைப்படம் பாருங்கள். Bank காரர்கள் செய்யும் கொடுமைகள் தெரியும். 🙂

    • @uthayakumara1982
      @uthayakumara1982 3 หลายเดือนก่อน +1

      Correct

    • @kannane2675
      @kannane2675 หลายเดือนก่อน

      Correct

  • @menonbalasubramanian8970
    @menonbalasubramanian8970 ปีที่แล้ว +43

    My royal salute to Mr. Gopinath. Heart touching program.🎉❤

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 14 วันที่ผ่านมา

    மக்கள் விழிப்புணர்வு பெற்று ஒன்றுசேர்ந்தால் அனைத்தும் தூள்தூளாகும்

  • @rahulk7974
    @rahulk7974 2 หลายเดือนก่อน +4

    பேங்க்மேனேஐர்லோன்வாங்க
    வரவுங்கிட்டஉண்மைய
    ஒடைச்சுபேசுங்கலோன்
    வாங்கியபின்புஅதஇத
    சொல்லி தினம்தோறும்
    சாகடிக்காதிங்க😂😂😂

  • @anandavallisankaramurthy8738
    @anandavallisankaramurthy8738 2 หลายเดือนก่อน +2

    Super topic Gopi sir thanks

  • @muralidharan1966
    @muralidharan1966 ปีที่แล้ว +9

    Intriguing episode

  • @thangarasu5167
    @thangarasu5167 ปีที่แล้ว +13

    Good topic. thanks for sharing woderful useful session.

  • @anandvijay319
    @anandvijay319 3 หลายเดือนก่อน +4

    Hats off to Mr. Gobinath indha mathri neraiya use ful content podunga andha home loan ah vidathinga innamum athu makkal ku purila calculation naanum pathika patruken 😊

  • @surya-rc2xu
    @surya-rc2xu ปีที่แล้ว +5

    Mobile recharge related ah oru discussion conduct panuna nallarukum

  • @rajasundar2877
    @rajasundar2877 3 หลายเดือนก่อน +8

    ரோசமுள்ள bank கானா இருந்தா இந்த பொறளப்பு பிழைக்கிறதுக்கு......

  • @muslimaa7316
    @muslimaa7316 7 หลายเดือนก่อน +33

    பாங்கிலிருந்து வந்தவர்கள் சரியாக சொல்லவில்லை. 30 லட்சம் லோனுக்கு 30000/- வீதம் கட்டினால் 20 வருடங்களில் கடன் கண்டிப்பாக முடியாது. வங்கி அதிகாரிகள் சரியாக விளக்கவில்லை. தவறாகவே உரையாடியுள்ளார்கள்.

    • @venkateshvenkat7950
      @venkateshvenkat7950 6 หลายเดือนก่อน +2

      😅😅

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 3 หลายเดือนก่อน

      இவ்வளவு அறிவு இருக்குற வரை உங்களுக்கு புரியாது
      30 லட்சத்துக்கு வருடத்துக்கு 9.5% னா 24000 வட்டி 6000 அசல்
      அடுத்தமாசம் 2994000 அதுக்கு வட்டி 23948 ஆக அசல்ல 6052 கழியும் 3வது மாசம் 12052 அசல் போக மீத தொகைக்கு வட்டி
      ரிப்பீட்டு ... இப்படியே 20 வருசத்துக்கு எழுதி பாருங்க புரியுதான்னு

    • @HomeMyvillag
      @HomeMyvillag 3 หลายเดือนก่อน +2

      20 வருடம் 20×12=240 மாதங்கள்
      மாதாந்திர கட்டகூடிய தொகை=28000
      240×28000 = 67,20,000
      மொத்தம் பேங்க்கிற்க்கு கட்ட வேண்டிய தொகை = 67,20,000
      67,20,000×30,00,000 =37,20,000

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน +1

      ​​@@HomeMyvillagஇது இலாபம் தான் சகோ !
      நீங்க 37லட்சம் அதிகமாக கட்ட வேண்டும் என்று சொல்லுறீங்க சரியா , நீங்க Post Officela இதே 30லட்சம் போட்டால் உங்களுக்கு 20 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 3 หลายเดือนก่อน +1

      @@ajeeshs5638 அந்த வீடு வாங்குற அளவுக்கு கிடைக்காது

  • @jacobjacob6955
    @jacobjacob6955 3 หลายเดือนก่อน +10

    1st half வட்டி அதிகமாக போகும் கடைசி வரை முதல் அதிகமாக போகும். 30 லட்சத்தில் 5 வருஷத்துல 15 லட்சம் வட்டியாக எடுத்திருப்பார்கள் .

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน

      நமக்க கணக்கில் கடனாக உள்ள Amount மட்டும் தான் வட்டியாக எடுப்பாங்க . முதல் வருடம் 30லட்சத்திற்கு வட்டி மட்டும் 285000 வரும் . அவங்க Paid பண்ணுவது 28000 வைத்துப் பார்த்தால் 336000 வரும் . மீதி 2949000 வரும் . உங்கள் கடன் முதல் வருடத்தில் 51000 மட்டுமே குறைந்திருக்கும்.
      சில திரைப்படங்கள் & TH-cam வீடியோவில் நிறைய காட்டுவது தவறு . இது நமது அடிப்படை கல்வி 8&9 ஆம் வகுப்பிலே வருது . ஒழுங்காகப் படிக்காமல் இருந்து விட்டு இங்கே வந்து வெட்டிப் பேச்சு மட்டும் பேசுவாங்க .

  • @kumarselvamramu5781
    @kumarselvamramu5781 ปีที่แล้ว +14

    தனியார் வங்கியை கிலிகிலி சூப்பர்

  • @prakasha6381
    @prakasha6381 3 หลายเดือนก่อน +4

    Gopi Anna is very clear question ❤

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 ปีที่แล้ว +4

    Amortization statement should give from bank

  • @kumarselvamramu5781
    @kumarselvamramu5781 ปีที่แล้ว +13

    கோபிநாத் தனியார் வங்கியை மட்டும் வைத்து இதை நடத்தி இருக்க வேண்டும்

    • @SamSaamy-un4vz
      @SamSaamy-un4vz 5 หลายเดือนก่อน

      Government bank staff ethuvum solla matrangale nalla paarunga bro full vedio

  • @nawasairtel834
    @nawasairtel834 หลายเดือนก่อน +1

    For 3,50,000/- personal loan 27,000 insurance charges we want to pay for 3,77,000/- loan for monthly 15,216/-

  • @JOHNSONS-er6no
    @JOHNSONS-er6no 4 หลายเดือนก่อน +5

    Super episode thank you gopi sir 👌👌👌🙏🙏🙏

  • @baskarvinubaskarvinu6301
    @baskarvinubaskarvinu6301 3 หลายเดือนก่อน +4

    Good episode 👍

  • @ganapathym1192
    @ganapathym1192 2 หลายเดือนก่อน +2

    Please avoid Bank .loans. innocent people's are cheated by banks

  • @Valli-e6z
    @Valli-e6z 7 หลายเดือนก่อน +21

    எனக்கு பெற்றோர் இல்லை. நான் படிக்கும் போது இது தெரியாமல் என்னோட உயர் கல்வி தொட முடியலை. மிகுந்த வலியுடன் பதிவிடுகிறேன்

  • @rammigreen
    @rammigreen 28 วันที่ผ่านมา

    We need this same topic again

  • @Kathirvel.v-gq4vx
    @Kathirvel.v-gq4vx 3 หลายเดือนก่อน +2

    அழகிரி அவர்கள் பேசியது நிதர்சன மான உண்மை

  • @dharshanar8325
    @dharshanar8325 3 หลายเดือนก่อน +1

    மிக முக்கியமான பதிவு

  • @SugumarB-cj6mm
    @SugumarB-cj6mm 3 หลายเดือนก่อน +3

    மிக அருமை

  • @karthickrajarajasekaran1855
    @karthickrajarajasekaran1855 ปีที่แล้ว +13

    Housing loan 22:00

  • @shajichinna8326
    @shajichinna8326 3 หลายเดือนก่อน +3

    பாங்கில் இருக்கிறவன் எல்லோரும் பிட்பாக்கட் அடிக்கிறவன்

  • @alwinjohn9382
    @alwinjohn9382 5 วันที่ผ่านมา

    50:30 இருக்கும் அதுவாகத்தான் இருக்கும் 😂😂

  • @jenitlinejenifer3444
    @jenitlinejenifer3444 วันที่ผ่านมา

    For 5 yrs , interest itself is 14,25,000 for 30 lakhs
    He paid 16,80,000 in 5 yrs
    From the principal 2,55,000 is reduced
    So remaining balance should be 27,45,000 to colse the loan
    I am not a banker
    I just calculated in my own understanding using school maths

  • @ranimohan4873
    @ranimohan4873 ปีที่แล้ว +11

    GOOD TOPIC, AND GOOD SHOW

  • @danielraj1596
    @danielraj1596 2 หลายเดือนก่อน

    ஒன்றும் இல்லாமையில் இருந்து முதல் தலைமுறையாய் ஒரு சொத்தை உருவாக்க முயலும் போது அதிக கவனம் தேவை..இங்கு யாரும் சேவை செய்ய வரவில்லை.நமக்கு தேவை என்னவென்று நாம் செய்ய சோதித்து லோன் வாங்குவது சிறந்தது.

  • @gandhikumars7606
    @gandhikumars7606 ปีที่แล้ว +1

    First time watching whole episode

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 ปีที่แล้ว +49

    பேங்க் மேனேஜர் அத்தனை பேருமே பொய் சொல்றாங்க சொல்வது ஒரு வட்டி வாங்கும் போது டபுள் வட்டி மக்களிடம் கொள்ளையடித்து பேங்க்ல ஸ்வீட்டுகள் சாப்பிடணும் பிரியாணி சாப்பிடணும் இதெல்லாம் எங்க நாங்க எங்க போறது உங்ககிட்ட கொள்ளை அடிச்சதுல நாங்க சாப்பிட முடியும் சாப்பிட்டு பழகிட்டு வாங்க என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க இவங்களை தெரிந்த வைக்கணும் பொதுமக்கள்

    • @sundariyer3192
      @sundariyer3192 8 หลายเดือนก่อน

      narayanasamysamy3826.... நீ எவ்வளவு பங்க் லோன் வாங்கியிருக்கிறாய்?

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน

      @@narayanasamysamy3826 அப்படி ஒன்றும் கிடையாது தம்பி . 30 லட்சத்திற்கு 1% வட்டி போட்டால் மாதம் எவ்வளவு வரும் தெரியுமா? 🤔

    • @kannankumbakonam
      @kannankumbakonam 3 หลายเดือนก่อน

      வங்கி பணம் என்பது பொதுமக்கள் பணம் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน

      @@kannankumbakonam 😂😂 வங்கி பணம் பொதுமக்கள் பணம் என்று கூறுவது தவறு. வங்கி பணத்தில் பொது மக்களின் பணமும் உள்ளது என்று கூறலாம் . வங்கி தொடங்கும்போது பணம் இல்லாமலா வங்கி தொடங்குகிறார்கள் ?

  • @karthikdev5680
    @karthikdev5680 3 หลายเดือนก่อน +1

    இதுவரைக்கும் பேங்க்ல வேலை பாக்குறவங்க யாராவது லோன் வாங்கி இருக்கிறார்களா 🤔🤔🤔🤔🤔

  • @viz94
    @viz94 3 หลายเดือนก่อน +1

    Love this episode

  • @kalaiselvank8058
    @kalaiselvank8058 3 หลายเดือนก่อน

    வங்கி அதிகாரிக்கு ஒண்ணுமே தெரியல புரியல இதுதான் உண்மையான விசயம்

  • @SusmanSusman-gu5ij
    @SusmanSusman-gu5ij 3 หลายเดือนก่อน +2

    இது போன்ற இன்னும் ஒரு விரிவான நீயா நானா வேண்டும் கோபிநாத் அண்ணா

    • @maheswari3375
      @maheswari3375 3 หลายเดือนก่อน

      Yes

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน

      @@SusmanSusman-gu5ij நான் bankil வேலைப் பார்க்கவோ , அல்லது அது சார்ந்த துறையில் படித்ததோ கிடையாது . அவ்வாறு இன்னொரு நிகழ்வு நடத்தினால் நான் வங்கி ஆட்களுக்கு ஆதரவாக இறங்க வேண்டும். அப்போ கூமுட்டை கோபிநாத்திற்கும் முட்டாள்களுக்கும் சரியான பாடம் புகட்டலாம் 👍

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 ปีที่แล้ว +6

    வாழைப்பழகதைதான்M. S. N. K 9.5.2023

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 3 หลายเดือนก่อน +1

    🔥இன்னு இதுமாதிரி நிகழ்ச்சி போடுங்கள்

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 3 หลายเดือนก่อน

    Important show.. this loan process

  • @universe5441
    @universe5441 8 หลายเดือนก่อน +2

    25:19 gobi rocked

  • @niftytrader6776
    @niftytrader6776 3 หลายเดือนก่อน +7

    5 வருடம்(60 மாதம்* 30000) 30000 வீதம் கட்டினால் 18 லச்சம் கட்டி இருப்பார். அதில் வட்டி மட்டும் 16 லச்சம் அசல் தொகை 2 லச்சம் மட்டும் கட்டி இருப்பார். முன்கூட்டியே கடன் அடைத்தால் 28 லச்சம் மற்றும் pre close கட்டணம் இருந்தால் அது சேர்த்து கட்ட வேண்டும். இதில் வட்டி 11 சதவிகிதம்.

    • @joyhappy1208
      @joyhappy1208 3 หลายเดือนก่อน +1

      Fact, that guys don't want to tell the truth. They told 18 lakh will less from 30 lakh 😂

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน

      @@joyhappy1208 bro எனக்கு பார்க்க அவங்களுக்கே அதை கணக்காகச் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த முறை சரியானது தான் . 9.5% வைத்து வருடத்திற்கு வட்டி மட்டுமே கிட்டத்தட்ட 3 லட்சம் பக்கத்தில் வரும் . இந்த நிகழ்வில் முக்கிய பிரச்சினை ஆங்கராக இருக்கும் கோபிநாத் ஒரு முட்டாளாக இருப்பது தான் .

  • @Steeevy
    @Steeevy ปีที่แล้ว +4

    Puzhinjiduthettaanunga bank managers ah !!

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 ปีที่แล้ว +21

    பேங்கேதில்லுமுல்லுஅதிகம் ஸ்டேட்பேங்க்தான்அதிகதில்லுமுல்லு நான்பார்த்துவிட்டேன்

    • @kumarselvamramu5781
      @kumarselvamramu5781 ปีที่แล้ว +2

      பொதுவா சொல்லாதீங்க..

  • @raasicbe
    @raasicbe ปีที่แล้ว +4

    I have savings account in one of the leading new gen private bank for the past 2 decades. Till now I have not been charged a single paise as service charge. I have been meticulously following their norms hence no problem.

  • @kokilakokila6734
    @kokilakokila6734 3 หลายเดือนก่อน +2

    உண்மை வெளியே வந்துருச்சுன்னா

  • @ponnilavanponz7017
    @ponnilavanponz7017 2 หลายเดือนก่อน

    Best episode

  • @bhuvanaravisanker8811
    @bhuvanaravisanker8811 3 หลายเดือนก่อน

    Very use fuul show

  • @vas6485
    @vas6485 ปีที่แล้ว +11

    விஜய் மல்லையா ஒருத்தரைத் தவிர, குஜராத்தைச் சேர்ந்த 27 கோடீஸ்வரர்கள் வங்கிகளில் வாங்கிய 12 லட்சம் கோடி அசல் மற்றும் வட்டி பணத்தை கொடுக்காமல் அயல் நாடுகளில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். என்ற உண்மையை வங்கிகள் ஏன் வெளியே சொல்லுவதில்லை?

    • @sundariyer3192
      @sundariyer3192 8 หลายเดือนก่อน +1

      vas6485... அதை நீ என்ன ஒரு பிரைவேட் டிடெக்டிவ் வைத்து இதை கண்டுபிடித்தாயா? பங்க் சொல்லித்தானே உனக்கு தெரியும்?

    • @sundariyer3192
      @sundariyer3192 8 หลายเดือนก่อน +2

      இப்படி அடித்து பிடுங்கிக்கொண்டு வருவது foreign banks அந்த pvt banks தான். Nationalised banks நிறைய கெடு குடுக்கத்தான் செய்கிறார்கள்.

    • @rajavelr1118
      @rajavelr1118 3 หลายเดือนก่อน +1

      நாங்க ஆறு மாசம் கட்லன்னா எங்க போட்டோவ தகவல் பலகையில் ஒட்டி நாணயமற்றவர் ன்னு தலைப்பு கொடுக்கரீங்க மல்லையா போட்டோ ஏன் ஒட்டலை?

    • @k.s.vijayaram8216
      @k.s.vijayaram8216 3 หลายเดือนก่อน

      தமிழக அமைச்சர்கள் கூட வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றி உள்ளனர்.
      நக்கினேன் கோபால் கடன் கட்டாமல் ஏமாற்றி உள்ளார்.

    • @Kumara1008
      @Kumara1008 3 หลายเดือนก่อน

      @@sundariyer3192அந்த மசுறு பேங்க் அது NPA ஆன பிறகுதானே சொன்னது. இதுல பேங்க் வேர சொல்லாம இருக்குமா? அப்ப பணத்த இன்வஸ்ட் பண்ணவன் கணக்கு வழக்கு பாக்க மாட்டானா? இந்த குஜராத்திகள் தேசபக்திங்கிற பேச்ச வெறுமனே பேசிகிட்டு நாட்ட சுரண்டரது வழக்கமா போச்சு

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 ปีที่แล้ว +2

    Gobi must be closed in English talking, only Tamil is allowed Gobi, give them instructions before start the program

  • @MoideenabdulkatharMoideen
    @MoideenabdulkatharMoideen 3 หลายเดือนก่อน

    😢 அவர் சொன்னார் பாருங்க நீங்க பேராசை போன வரைக்கும் என் மேல தான் செய்வீங்க இதுதான் உண்மை

  • @parthibanvinayagam5695
    @parthibanvinayagam5695 3 หลายเดือนก่อน +1

    Check by Amortization it will give solution

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 ปีที่แล้ว +1

    For all the issues that is only the siting MP thaan kaaranam

  • @sundariyer3192
    @sundariyer3192 4 หลายเดือนก่อน +7

    இந்த பொதுமக்கள் வங்கி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி அடைக்காமல் இருக்கும்போது வங்கிகள் அவர்களை இன்றும் கேட்காமல் இருந்தாலும் வங்கிகளை 'இன்னும் புதிய கடன் எனக்கு ஏன் குடிக்கவில்லை?' என்று திட்டத்தான் செய்வார்கள். வங்கிகள் பொது சேவை செய்வதத்க்கும்போரு அளவு இருக்கிறது. அதற்கு மேல் அவர்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாது.

    • @ajeeshs5638
      @ajeeshs5638 3 หลายเดือนก่อน

      @@sundariyer3192 சகோ கூமுட்டைகளிடம் பேசுவது Waste . கோபிநாத்திற்கு அடிப்படை கணித அறிவு இருந்தால் கூட இந்த அளவுக்கு விவாதம் போயிருக்காது. அதை விட Bankலிருந்து வந்தவங்களும் 90% முட்டாள்களாக இருக்கிறாங்க . இந்த கூட்டு வட்டி கணக்கை எப்படி Calculatoril அடிப்பது . ஒரு Computer கொடுத்தால் அழகாக அடித்து விளக்கி கூறலாம் .

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 ปีที่แล้ว +1

    Enke makkaloda vasathiya perukkureenga

  • @pathmavelappan5094
    @pathmavelappan5094 3 หลายเดือนก่อน

    Must watch😮

  • @k.edwinjose6449
    @k.edwinjose6449 4 หลายเดือนก่อน +1

    Gobi sir unka kitta ippadinna public a chumma viduvanukala 😂😂😂 so sad

  • @Sivaraman_Lakshmi
    @Sivaraman_Lakshmi ปีที่แล้ว +1

    Long term la edutha home ungata than kudukanum.20years potta 3years kullaye 25years akittanga .

  • @bismarkr3933
    @bismarkr3933 3 หลายเดือนก่อน +2

    Sir pls M F I la salse officer one day sujuvation v/s private manager target ,oru head line ku oru show edunga sir,,Pavam sir salse officer

  • @maheswari3375
    @maheswari3375 3 หลายเดือนก่อน

    Eppo banks eppadi iruku program venum

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj ปีที่แล้ว +24

    விஜய் மல்லையாவுக்கு கொடுத்த கடன் தொகையும் மக்களின் முதலீடு தானே.. அதையும் திரும்ப பெற்றால் தானே வங்கிகளில் பணத்தை போட்டு வைத்துள்ள பொதுமக்களுக்கு வட்டி,முதலுடன் திரும்ப கொடுக்க முடியும்

    • @RajKumar-pl7kq
      @RajKumar-pl7kq ปีที่แล้ว +1

      On January to December of people

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว +1

      ஏங்க ய்யா, ஆங்கிலம் தெரியாதவனுக்கு நெய்னா நானா கிடையாதா?

    • @senthilvelavan6289
      @senthilvelavan6289 ปีที่แล้ว

      நீயா நானா கிடையாதா?

    • @sundariyer3192
      @sundariyer3192 8 หลายเดือนก่อน

      Karthikeyan-vz4tj... உன் கேள்விக்கு ஏற்கனவே ஒரு பங்க் மேனேஜர் பதில் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற கடன்கள் securities வாங்கிக்கொண்டுதான் குடுக்கப்படுகின்றன. கடன் துரும்பை வராவிட்டால் அதை விற்று கடனை ஈடு செய்வார்கள். பொது மக்களுக்கு குடுக்கும் லோன்களில் (பெர்சனல், எடுகேஷன்) எந்த செக்யூரிட்டியும் கிடையாது.

  • @KR-hk7ly
    @KR-hk7ly ปีที่แล้ว +7

    Gobi Sir super ..👌👌

  • @spedits8734
    @spedits8734 2 หลายเดือนก่อน +1

    Who is watching this year 2024?

  • @ganapathynagalingam6253
    @ganapathynagalingam6253 3 หลายเดือนก่อน +2

    Awarded personals as my view White striped shirt bro, Grey hair Uncle and Pink checked guy ...Mr.Gopi You are controlled by Vijay TV

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi7422 3 หลายเดือนก่อน +2

    Bank managers ellam god nu nennappu .... day full ah wait panna vachu illa nu solluvanga.... Valarnum neikaravangaklu loan tharamatanga

  • @sivalali2906
    @sivalali2906 2 หลายเดือนก่อน

    509 episode

  • @flyaway9712
    @flyaway9712 ปีที่แล้ว +1

    Simple they work under their company policies (manipulated)

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 3 หลายเดือนก่อน

    தயவுசெய்து தனிக்கடன்(personal) வாங்காதீர்கள்

  • @ShaikkaderBasha-kw8nw
    @ShaikkaderBasha-kw8nw 3 หลายเดือนก่อน +1

    Kadaisi varaikkum vidai thriyala

  • @Ravana-l2b
    @Ravana-l2b 3 หลายเดือนก่อน

    That old guy on consumer part not letting the young bank guy to talk.

  • @IVASU7007
    @IVASU7007 3 หลายเดือนก่อน

    Koundamani and senthil banana comedy 😂😂

  • @selvamani7643
    @selvamani7643 3 หลายเดือนก่อน

    Mr.கோபி அவர்களுக்கு நீயா? நானா? இந்த காணொளியில், ஒரு கேள்வி கேக்கணும் என்னனா? இப்ப எல்லா வங்கியில் நகை கடன் கொடுத்துட்டு, அந்த கடனுக்கு வட்டி கட்டி நகையை திருப்பி வைப்போம் இப்ப மொத்த பணம் கட்டி நகையை திருப்பி மறுநாள் நகையை அடகு வைக்க வேண்டியது இருக்கு எடுத்துக்காட்டு 3 லட்சம்வைத்துட்டு உடனே அந்த பணத்துக்கு நாங்க என்ன பண்ணுவோம் sir

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 3 หลายเดือนก่อน +1

    EMI is a very bad system of loan. Earlier it was only reduced balance system is morally correct

  • @kavilashinikalaiyarasan5055
    @kavilashinikalaiyarasan5055 ปีที่แล้ว +5

    Super

  • @sivakumarvm3442
    @sivakumarvm3442 2 หลายเดือนก่อน

    லோன் தள்ளுபடி அஅ
    அதிகம் பேற்றது விவசாயி தான்

  • @RajeshM-f7z
    @RajeshM-f7z 3 หลายเดือนก่อน

    Super sir gobi sir❤❤

  • @abullapallak2922
    @abullapallak2922 3 หลายเดือนก่อน +1

    மாமி க்கு தான் அதிகாரம்
    மீதி டம்மி

  • @satishdutt3145
    @satishdutt3145 3 หลายเดือนก่อน +1

    This Program has completely potrayed banks in negative light. Promotes parallel banking like kandu vadi, meter vadi which are very dangerous to people. Program should have also highlighted the various positives of banking system. I am very sure Gopi and his neeya neena team will like to keep their deposits safe in the bank but expect banks to give loans to high risk applicants . If the bank goes bankrupt due to defaults of bad credits of high risk applicants and bank defaults all the deposits accounts of all people including those if neeya naana team, will neeya naana team still support the emotional aspects?

  • @Thameemullah
    @Thameemullah ปีที่แล้ว +5

    நீயா நானா படித்தவர்கள் மட்டும் பார்கக்கூடியதா?

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 8 หลายเดือนก่อน +1

    Gopinath Vera level enku 2 bike illa bank west naa enaa pannum (itey) plz

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 ปีที่แล้ว

    ❤sir!pl post vujaytv episode date of xmission😊

  • @winibores3455
    @winibores3455 ปีที่แล้ว +7

    Thunivu padamum ethu than solukirathu

  • @shiva196720
    @shiva196720 3 หลายเดือนก่อน

    நைசா சுரண்டும் வங்கி
    நம்ம புழங்கும் வங்கி

  • @anwar9469
    @anwar9469 3 หลายเดือนก่อน +3

    காலத்திற்கு தேவையான காணொளி.

  • @nawasairtel834
    @nawasairtel834 หลายเดือนก่อน

    29% personal loan in Bajaj

  • @GopiTharshan
    @GopiTharshan 3 หลายเดือนก่อน

    Repayment schedule kandipa kudupanga athula outstanding pakkalam

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 ปีที่แล้ว +1

    Gobi try to call only tamizh talking people

  • @sivaparkashmaruthu859
    @sivaparkashmaruthu859 3 หลายเดือนก่อน

    Sir sip pathi sollunga

  • @Arunprakaashkl
    @Arunprakaashkl 3 หลายเดือนก่อน +1

    Senior citizen itself in post office they won't give 9.5% interest rate summa pesanum nu solluraru 33.23

  • @ganapathynagalingam6253
    @ganapathynagalingam6253 3 หลายเดือนก่อน +3

    சிம்பிள்யா 30 லச்சத்துக்கு 5 வருஷத்துக்கு அப்புறம் ஃபிரீ ஃக்குளோசர் சார்ஜ் சிம்பிள் ஜஸ்ட் 30 லாக்ஸ்

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi7422 3 หลายเดือนก่อน +1

    Home loan answer panra manager evolo thimiru paaru oru porumaiya respect oda pathil solrana paaru ....

  • @k.s.vijayaram8216
    @k.s.vijayaram8216 3 หลายเดือนก่อน +2

    விவசாயிக்கு எதற்கு டிராக்டர்.
    டிராக்டரை பயன்படுத்தி 365 நாளும் வருமானம் கிடைத்தால் தான் ஒரு டிராக்டர் விவசாயி வாங்க வேண்டும்.
    விவசாய வருமானத்தை நம்பி டிராக்டருக்கு , லோனும் வாங்க கூடாது. வங்கியும் கொடுக்க கூடாது.

  • @thamilaikaappom
    @thamilaikaappom ปีที่แล้ว +2

    Take from poor distribute to the rich and collect the extra as a profit,that is bank

  • @ArunShankartheRealOne
    @ArunShankartheRealOne 3 หลายเดือนก่อน

    39:00 thatha is very angry 😅

  • @chandrankannaiah2118
    @chandrankannaiah2118 3 หลายเดือนก่อน

    Ella thirudan inge irukkan why police and court not take any action?

  • @amburoses2913
    @amburoses2913 3 หลายเดือนก่อน

    Free close amount approximately, Rs ,2600000/..

  • @Prady782
    @Prady782 3 หลายเดือนก่อน +1

    Income tax raid for all banker house.

  • @balaji2115
    @balaji2115 2 หลายเดือนก่อน

    I000 கோடிக்கு கலெக்ஷன் ஏஜென்ட அனுப்ப முடியுமா