நண்பரே இது விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் இது என்னுடைய நண்பர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்ட சேனல் இந்த சேனலுக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது முடிந்தவரைக்கும் உண்மையான விஷயங்களை பகிர்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது நன்றி வணக்கம்
அது எழுதப்படாத நீதி சகோதரி நான் இதற்காக வருத்தப்பட போவது கிடையாது எனக்கு தெரிந்ததை இந்த சேனல் வழியாக வெளிப்படுத்துவேன் அதில் எனக்கு ஒரு மனத் திருப்தி அவ்வளவுதான்.
பால் தண்ணியாக இருப்பதற்கு நீங்கள் வளர்க்கக்கூடிய மாடும் ஒரு காரணம் நீங்கள் என்ன ரகமான மாடுகள் வளர்க்கிறீர்கள்? முடிஞ்சவரை மாடுகள் உடைய தீவனத்தில் 10% வர தீவனம் கொடுக்க வேண்டும் கூடவே பருத்திக்கொட்டை அல்லது பருத்திக்கொட்டை புண்ணாக்கு கொடுத்துப் பாருங்கள்
நன்றிகள் பல.... அருமையான பயனுள்ள காணொளி....சகோதரே... வாழ்த்துக்கள்...அனுபவமே சிறந்த ஆசான் என நிருப்பித்து விட்டீர்கள்....
இத்தனை நாள் இந்த சேனல் கண்ல படாம போச்சே.
தங்கள் அனுபவங்களை,அறிவை, பகிர்ந்தமைக்கு நன்றி.🙏
நண்பரே இது விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட சேனல்
இது என்னுடைய நண்பர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்ட சேனல்
இந்த சேனலுக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
முடிந்தவரைக்கும் உண்மையான விஷயங்களை பகிர்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
நன்றி வணக்கம்
மிக பயனுள்ள காணொளி. நன்றி
உண்மையில் நல்ல பதிவு
Bro atha crowdung allura Tata stick enga purchase pannurathu
Bro indha sani valikum equipment enga vanguneenga
நன்றி . வாழ்த்துக்கள் கருவிகள் எங்கு கிடைக்கும்.
நல்லா விளக்கமா சொன்னீங்க நண்பா...வாழ்க உங்கள் தொழில்.
அருமையான பதிவு
Super video
Super video sir same more videos like this
Food channel ku yeallam neraiya subscriber intha mathiri vivasayam panra channel ku kammiya thane irukanga...oru vivasayaeen magalaga varuthapadukiren...neengal menmelum valara vazhlthukal...all the best 👍
அது எழுதப்படாத நீதி சகோதரி
நான் இதற்காக வருத்தப்பட போவது கிடையாது
எனக்கு தெரிந்ததை இந்த சேனல் வழியாக வெளிப்படுத்துவேன்
அதில் எனக்கு ஒரு மனத் திருப்தி அவ்வளவுதான்.
மிக அருமை
Nalla payanula video super Anna
வணக்கம் ணா ஆட்டோமேட்டிக் டிங்கர் எங்கு கிடைக்கும் தொடர்பு எண் தெரிவிக்கவும்
Super... super... bro
சூப்பர்......
Bro vandi ss use pannuga life long time varum
Anna neenga yaen Naatu maadu Valarkala?
Super idea
Sanam allura antha rendum enga kidaikum
Super video sir
Super
Arumai na
Baal thanniya erukku athukku yenna thyvanam kodukkanum
பால் தண்ணியாக இருப்பதற்கு நீங்கள் வளர்க்கக்கூடிய மாடும் ஒரு காரணம்
நீங்கள் என்ன ரகமான மாடுகள் வளர்க்கிறீர்கள்?
முடிஞ்சவரை மாடுகள் உடைய தீவனத்தில் 10% வர தீவனம் கொடுக்க வேண்டும்
கூடவே பருத்திக்கொட்டை அல்லது பருத்திக்கொட்டை புண்ணாக்கு கொடுத்துப் பாருங்கள்
Sir neem oil making machine information please 🙏💐😷🔒
அருமை
Na romba varusama ippadithan sanam alluren
இந்த கொட்டகை அளவு என்ன?? இதில் எத்தனை மாடுகள் வளர்க்கலாம்
50 அடி நீளம் 10 அடி அகலம்
Maadu getiyaga sanam poda enna thivanam kodukalam
மாடுகள் உடைய தீவனத்தில் வர தீவனம் சேர்த்துக் கொடுங்கள் அதாவது வைக்கோல் சோளத்தட்டு.
இன்னும் கைப்பிடி நீளமாக இருந்தால் குனிய தேவையில்ல நன்றி
Where we get this product
கான்கிரீட் வண்டி என்று கேளுங்கள் கோயம்புத்தூரில் அதிகளவில் இருக்கிறது சவுல் ஹார்டுவேர்ஸ் கடையில் கிடைக்கும்
Can I get contact number to buy this
Selvam salem : 9842741315
அண்ணா Drinker எப்படி ஒர்க் ஆகுது.
நன்றாக வேலை செய்கிறது நண்பரே
Super.... Tharai kal(stone) la potrukeenga..... Maadu ku valukaathu(slip aakathu) illaya nanbare
முதல் ஒரு வாரத்திற்கு ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
பின்பு பழகிவிடும்
@@Pudhumaiuzhavan oh ok ok
Engu vangineergal
👍👍
Nice
எங்கு கிடைக்கும்...
Your native place?
திருப்பூர் மாவட்டம் அவிநாசி
Anna katti ah thana iruku kailaye allalam la anna
Thanks my dear son
Thank you sir 🙏
Motar enna veala enna power
நான் உபயோகப்படுத்துவது Suguna motor 1hp self priming
Bore well or tank bro
👌
இந்த சேனல் கண்ல படாம போச்சே
உங்களுடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேனா என்று தெரியவில்லை.
Voice increase pannunga ji
அடுத்த வீடியோவில் பண்ணிவிடலாம்.
Ramesh Brother nice video
Armai
Anna drinker settings sollunga. My num 9944214065