இலஷ்மி அக்காவிடம் ஐஸ்வர்யா பற்றி ஏன் கேட்கவில்லை? | Comment Reply #40 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • இலஷ்மி அக்காவிடம் ஐஸ்வர்யா பற்றி ஏன் கேட்கவில்லை? | Comment Reply #40 | #KuttyPadmini | KPTV
    #actresslakshmi #ishwarya #indiaglitz #indiaglitzinterview #replyfanscomment #commentreply #kptvkuttypadminilatest #sridevi #kuttypadminichannel #kuttypadminiinterview #jaileraudiolaunch #rajinikanthspeech #kptvkuttypadminilatest #kptv #beingpositive
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    👉bit.ly/Subscri...
    Also, click here to Watch:
    ✨Soft Silk Saree | Aadi Offer | WhatsApp: 78458 35356 - • Soft Silk Saree | Aadi...
    ✨என் குழந்தைகளுடன் Goa Tour - • என் குழந்தைகளுடன் Goa ...
    ✨Soft Silk Saree | Aadi Offer | WhatsApp: 78458 35356 - • Soft Silk Saree | Aadi...
    ✨ரஜினி சார் சொன்ன கழுகு கதை - • ரஜினி சார் சொன்ன கழுகு...
    ✨ மகேஷ் பாபு அவர்களின் மனைவி பட்ட கஷ்டம்!! | #NamrataShirodkar | #MaheshBabu | #KuttyPadmini | KPTV - • மகேஷ் பாபு அவர்களின் ம...
    ✨ கணவன் மனைவி உறவு தெய்வீகமானது | Comment Reply | Episode #39 | #KuttyPadmini | KPTV - • கணவன் மனைவி உறவு தெய்வ...
    ✨ புருஷோத்தம மாதம் என்றால் என்ன? | #KuttyPadmini | KPTV - • புருஷோத்தம மாதம் என்றா...
    ✨ இந்த வருடம் விருந்தாவன் யாத்திரை Cancelled!! | #KuttyPadmini | KPTV - • இந்த வருடம் விருந்தாவன...
    ✨ நான் பேசுனதுக்காக என் சித்தி கோபப்பட்டாங்க.!! | Comment Reply #37 | #KuttyPadmini | KPTV - • நான் பேசுனதுக்காக என் ...
    ✨ நம்ம KPTV Memberக்கு நடந்த அதிசயம்!! | Pregnancy | #KuttyPadmini | KPTV - • நம்ம KPTV Memberக்கு ந...
    ✨ என் பிறந்தநாளன்று என் கணவர் மற்றும் பிள்ளைகள் செய்த அட்டகாசம்!! | #KuttyPadmini | Birthday | KPTV - • என் பிறந்தநாளன்று என் ...
    ✨ சிறந்த தர்மத்திற்கும், விசேஷ தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? | #KuttyPadmini | KPTV - • சிறந்த தர்மத்திற்கும்,...
    ✨ அண்ணன் பூச்சி முருகன் அவர்களுக்கு நன்றி | #KuttyPadmini | KPTV - • அண்ணன் பூச்சி முருகன் ...
    ✨ அண்ணன் சரத்பாபு அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி | #KuttyPadmini | KPTV | RIP Sarath Babu - • அண்ணன் சரத்பாபு அவர்கள...
    ✨ KPTV Member கோவிந்தராஜ் என்னை வம்பில் மாட்டிவிட பார்க்கிறார்!! | #KuttyPadmini | KPTV - • KPTV Member கோவிந்தராஜ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 197

  • @harishyamunaharishyamuna9144
    @harishyamunaharishyamuna9144 ปีที่แล้ว +182

    Please கனகாவுக்கு எதாவது பண்ணுங்க உங்களால அவங்களுக்கு எதாவது நல்லது நடக்கட்டும்

    • @SanjaySanjay-eg7cr
      @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +21

      Mm sariyaga sonnirgal kanaga mam seekiram veliya varanum 😔😔😔

    • @RevathiA-g5j
      @RevathiA-g5j ปีที่แล้ว +11

      Aamaam paavam en nilamaum athethan

    • @banuraju3053
      @banuraju3053 ปีที่แล้ว +7

      பிளீஸ் கனகா mam ku ஹெல்ப் pannunga

    • @sastikasastika254
      @sastikasastika254 ปีที่แล้ว +7

      Ssss .Amma help pannunga pavam Avanga
      Avangala paththi pesunga

    • @jain_love_creations4674
      @jain_love_creations4674 ปีที่แล้ว +5

      Pls ma kanaga mam ku edhachum pannunga

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +10

    Very well said mdm it's totally disgusting to ask about people's personal.. especially about their children and husband..the whole interview was like two old friends catching up after long time feeling.. especially when you both spoke about savithiri amma was so emotional..how she lives her life and how ended her life was truly a tragedy 😞

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว +5

    அருமை யான பதிவு தங்கையை ❤

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 ปีที่แล้ว +3

    கனகாவை காப்பாற்றுங்க please

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +3

    Pappima naan ungal kitta oru vendukol pleeeeeees kanaga va poi paarunga avangala veliya kondu vanga mudindhal avangalukku enna pirachanai endru oru interview edunga avangala naanga romba miss pandrom Devika Amma ungalukkum oru Amma madhirithane Kanaga ungalukku thangachi madhiri pleeeeeees pappima avangala veliya kondu vanga pleeeeeees 😔🙏🙏

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 ปีที่แล้ว +3

    The interview with Madam Lakshmi was very interesting and informative. Never had dull
    Moments listening to her.

  • @sampathkumarid7674
    @sampathkumarid7674 ปีที่แล้ว +3

    பப்பிம்மா உங்க புடவை கலர் ஜாக்கட் கருமணி செம மிக்சிங் வாழ்க உங்கள் சேவை

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

    I like Lakshimi mam's self confident.
    You r blessed child artist to acted with all legents. I love you kuttima.

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 ปีที่แล้ว +1

    Mam Neenga thirandha puthagam... Enna ketaalym ull onru vaithu puram onru pesaamal ... Nermayoda pesara unga pechu romba inimai... Awesome mam.... 🎉👍👌😊💥✨🌟💯

  • @JansiMarry
    @JansiMarry ปีที่แล้ว

    Akka your telling truth l like your talking ❤❤❤❤❤

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan ปีที่แล้ว

    Super mam nan ungal rasigai neenga kulanthaiya irunthapa naditha padangalai ippo tv la niraya thadavai parthieukiren enaku ungalai romba pudikum i love you mam

  • @carscollectiontamilnadu
    @carscollectiontamilnadu ปีที่แล้ว +4

    Krishna dasi serial podunga please

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt ปีที่แล้ว +1

    I everytime admire watching your movie kulandiyum deivamum even yesterday I saw the movie ma

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว +1

    Mam pl help ganaga do something for her

  • @kavithaj3333
    @kavithaj3333 ปีที่แล้ว +2

    ❤❤❤ your speech super

  • @muthumaniganesan8278
    @muthumaniganesan8278 ปีที่แล้ว +2

    Akka saree super

  • @hemab5902
    @hemab5902 ปีที่แล้ว +1

    Hi ma'am I m hema from Bangalore lakshmi ma'am interview was really very nice. Thank you that you have asked general questions. I enjoyed. Some answers made me to think how to be independent in that age. Tell my special thanks to her it my humble request to you.

  • @chitradevi9733
    @chitradevi9733 ปีที่แล้ว

    En ponnuku child illai so enakaha pray pannunga innum kutty Padmini than ninaivil varum valka valamudan

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 ปีที่แล้ว

    Really u look very nice

  • @amudhakarthikeyan2479
    @amudhakarthikeyan2479 ปีที่แล้ว

    Mam ungal kural engalukku tonic mam.vazga valamudan.

  • @jokerboy3818
    @jokerboy3818 ปีที่แล้ว

    Mam your saree super

  • @tamilselvip3332
    @tamilselvip3332 ปีที่แล้ว

    Correct puppyma

  • @shyamalam6000
    @shyamalam6000 ปีที่แล้ว

    Good day Mam.... Happy Krishna Jayanti.... Mam kindly post a video for Krishna Jayanti... Hope you will do service to God through people by helping them in this auspicious day.... Share with us mam....

  • @ponnamahmuniandy8033
    @ponnamahmuniandy8033 ปีที่แล้ว

    Supur❤❤❤

  • @vijayalakshmisubbiah7727
    @vijayalakshmisubbiah7727 ปีที่แล้ว

    I love you positivity mam ❤ keep going 🎉

  • @lathakalyanram9817
    @lathakalyanram9817 ปีที่แล้ว

    Mam l want to meet you

  • @lionhunter007
    @lionhunter007 ปีที่แล้ว

    ekkoi na onnu kerkanum sollunvingala...??

  • @muthukumaranm7839
    @muthukumaranm7839 ปีที่แล้ว

    Kutty epdi irukeyga...

  • @shobars2463
    @shobars2463 ปีที่แล้ว

    Educated people wrongly planning a child after 40 years. As per medically humanbeing age above 40 is not guarantee.
    Govt. should advise planning a child for man and woman.

  • @sathyaprabak1490
    @sathyaprabak1490 ปีที่แล้ว +2

    பப்பி மா.... நீங்க தேவர் வீட்டு பெண்ணா?...

  • @renukadevi1077
    @renukadevi1077 ปีที่แล้ว +1

    mam I need to talk to u I searched ur number but I didnt..am suffering from auto immune disease whenever I feel depressed I used to hear ur videos.

    • @KPTV_Official
      @KPTV_Official  ปีที่แล้ว +1

      8015555121

    • @krv254
      @krv254 10 หลายเดือนก่อน

      Dont worry sister...what are the autoimmune disease symptoms

  • @raamstv6578
    @raamstv6578 ปีที่แล้ว

    Yenna oru cross breed

  • @tamilselvi4030
    @tamilselvi4030 ปีที่แล้ว +23

    எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் தோல்வி இல்லை சரியாக சொன்னிர்கள் அம்மா 👌

  • @oooo5187
    @oooo5187 ปีที่แล้ว +2

    நானும் பலமுறை பப்பி அக்காவின் இரு போன் நெம்பர்க்கு டயல் பண்ணியிருக்கேன். ஒருமுறை கூட யாரும் பேசியது இல்லை..என்னை போன்ற சராசரி நடுத்தர வர்க்க பெண்ணிடம் நீங்கள் பேசமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அக்கா இந்த பதிவிற்கு பதில் அளிப்பீர்களா😟🤔

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 ปีที่แล้ว +9

    33 வயசுல 2 வது குழந்தை யே லேட்டாகிடுச்சுனு வருத்தமாக இருந்தது.மூனாவது பையன் சரியான சைக்கோ எதார்த்த வாழ்க்கை பற்றி புரியாதவங்கள்கிட்ட டைம் வேஸ்ட் மேம்.😂😂

  • @SumathiM-ji4ih
    @SumathiM-ji4ih ปีที่แล้ว +15

    Ma'am ,session with Lakshmi Ma'am was very positive. You allowed her to Express her experiences in life.
    it was very pleasant to watch.

  • @DineshKumar-vl3ko
    @DineshKumar-vl3ko ปีที่แล้ว +10

    அருமை அருமை அருமை பப்பி மேடம் அருமை அருமை அருமை உங்க பேச்சு

  • @sujatha7601
    @sujatha7601 ปีที่แล้ว +29

    சரியாக சொன்னீர்கள் பப்பி மா 40 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுகொண்டால் வளர்ப்பது சிரமமாக இருக்கும் நமக்கு சலிப்பு ஏற்படும்😊

  • @jayachithra8344
    @jayachithra8344 ปีที่แล้ว +2

    ❤Neengha Solrathu 100./.Unmai Mam,35Vayasukkumel Pethukarathe Kasjtam Mam ❤🎉😊😊😊😊😊

  • @apsarassamayal
    @apsarassamayal ปีที่แล้ว +3

    Interview with Lakshmi mam is very fabulous pappi mam,surely oruvarin pirivi,and past ketpadhu naagareegam alla,thats why you are done good job, present is present,i enjoyed that interview 🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว +3

    Sridevi Jayapradha thirupi inaindha andha Jayapradha son wedding # ippo vum enaku happy ya iruku. Then unga interview with old celebrity Lakshmi akka, Rajashri akka, Venniradai nirmala akka interview # EXCELLENT 🎉

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt ปีที่แล้ว +1

    சகோதரி சினிமா உலகம் நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பம் இல்லையா அனால் உங்களிள் ஒருவராகா இருக்கும் நடிகை கானகா அவர்களைப்பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை குறிப்பாக நீங்கள் ஏன் என்றால் நிங்கள் சிறுவயதில் முதல் இருந்தே நடித்துவருகிறாகள் அவர் தாய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இருக்கும் அதனால் தயவுசெய்து நீங்கள் அவது அவரை பேட்டி எடுத்து
    அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியவேண்டும் பிளிசு சகோதரி 🙏 பின் குறிப்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் நன்றி 🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் எனக்கும் மிகவும் மிகவும் பிடிக்கும் அம்மா உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் அம்மா ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @dhanushvenkat3628
    @dhanushvenkat3628 ปีที่แล้ว +3

    Actress Kanaka Mam interview edunga mam

  • @priyangakumari9929
    @priyangakumari9929 ปีที่แล้ว +1

    நீங்களும் லஷ்மி மோடம் பதிவு பார்த்தேன் எனக்கு தெரியும் நீங்கள் ஐஸ்வர்யா பற்றி கேட்க மாட்டீர்கள் என்று தெரியும் மற்ற சேனல் மாதிரி இருக்காது நம்முடைய kp சேனல் நீங்களும் யார் மனதையும் சங்கடபடா விடமாட்டார்கள் நேரில் பார்த்தது இல்லை நீங்கள் ஓவ்வொரு பதிவுகளில் பேசும் விதம் அப்படி இருக்கும் 👏👏👏👏👏🥰✍️🙋‍♀️

  • @gowthamtalks2987
    @gowthamtalks2987 ปีที่แล้ว +2

    Neengaaa ethukku cast religion pathi ean pesaringe don't do this😢

  • @bgsisters3680
    @bgsisters3680 ปีที่แล้ว

    Vanakkam Amma, En Peyar Geetha, Naan Kanavaraal Kai vida pattu vaazhvil poraadi munneri kondirukkum Maatruthiranaali ennai pondru pala pengalukku vizhippunarvu tharanum, yethavadhu seiyyanum asai padaren aanal adhai eppadi seyyaradhu theriyala neenga udhava mudiyuma? adhukku mudhala ennai pathiyum, en vazhkaila nadandha vishayam pathiyum unga kitta sollanum

  • @thangarani7250
    @thangarani7250 ปีที่แล้ว +2

    பப்பிமா சொல்றதுதான் சரி. லட்சுமி அம்மா மனசு வருத்தப்படுவாங்க

  • @latchouvenkat633
    @latchouvenkat633 ปีที่แล้ว +1

    பப்பிம்மா வணக்கம் நீங்களும் லக்ஷ்மி அம்மாவும் பேசிய பேட்டி பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது எனக்கு உங்கள் இருவரையும். ரொம்ப பிடிக்கும் உங்கள் தொலைபேசி எண் எனக்கும் தரவீர்களா உங்களிடம் பேச ஆசையாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @jananisrinivas2756
    @jananisrinivas2756 ปีที่แล้ว +2

    Your grand mother persian christian and grand father devar christian means how come your father is iyengar mam?

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว +2

    Yes mam, It is wounderful interview mam, you are selected to interview correct personality and hard work women. Keep rocking. It is a life lesson of hard work.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdulmazith1231
    @abdulmazith1231 ปีที่แล้ว +1

    Pls help with kanaga mam

  • @dr.ayeshamujibur9785
    @dr.ayeshamujibur9785 ปีที่แล้ว +2

    Hi ma I am Dr.Ayesha ,what u said is practically true regarding pregnancy after 35,ur speech are very inspiring,Have a good health and stay blessed

  • @santharanganathan2540
    @santharanganathan2540 ปีที่แล้ว +3

    I watched your channel mostly because your conversation with others are very neatly without hurting anyone and cogency and also your krishna bakthi i liked. Krishna namam kotti punniyam. Hare krishna.

  • @DineshKumar-vl3ko
    @DineshKumar-vl3ko ปีที่แล้ว +5

    லக்ஷ்மி மேடமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச

  • @muthuvelv3108
    @muthuvelv3108 ปีที่แล้ว +3

    Kanaka akka va interview pannunga

  • @slnswapan5084
    @slnswapan5084 ปีที่แล้ว +1

    What if couple don’t have baby., still trying for IVF even aft 40 hrs. What is your advice this kind of couple? I really don’t like your advice. You don’t know how you are hurting so many women’s! Very Bad Kutty Padmini

    • @krv254
      @krv254 10 หลายเดือนก่อน

      Try jeevan mithra hsptl chennai

  • @achuruby128
    @achuruby128 ปีที่แล้ว +5

    I like Siva chanthran sir. Please interview with Siva chanthran sir

  • @kameshpriya4494
    @kameshpriya4494 ปีที่แล้ว +1

    But Medam athan interview la ungal Castyoum (dress saari) nallave illa neenga eppadi rich a dress pannuvinga.....🙄🙄

  • @daviddava4849
    @daviddava4849 ปีที่แล้ว +2

    KPTV Channel🎉🎉🎉Papi ji think yu need a holiday break yu look so tired❤.Take Care Ji🙏

  • @helenlouis1364
    @helenlouis1364 ปีที่แล้ว +1

    Hi I am Helen You are absolutely right I agree 100% with you Like you said be satisfied with what we have

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +1

    Pappima neenga oru episodla fadafat jeyalakshmi patri pesura nu sonninga seekiram sollunga pappima

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 9 หลายเดือนก่อน

    தாத்தா பாட்டி கிறிஸ்டியன். அப்பா எப்டி ஐயர்?

  • @SashaBhudh
    @SashaBhudh ปีที่แล้ว +1

    Very true, kuzhandhaiyum kashtapadum,naamum kashtapaduvom...

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt ปีที่แล้ว +3

    Namaste ma I get motivated listening to your speaking

  • @chitrasachin3094
    @chitrasachin3094 ปีที่แล้ว

    Yes ma 100/- correct, Namma asaikalukkaka oru kulanthoyoda basic needs illama valarumpothu yellavithiathilum povam kulanthai, so think positive, nalla thelivaka unmai karuthu sonnathirrku nanri ma, 🎉🎉🎉❤❤❤

  • @sumaiya6233
    @sumaiya6233 ปีที่แล้ว

    பழைய படங்களில் நடனம் ஆடும் பொழுது ஆண்கள் செருப்பு போட்டுக்கொண்டு ஷூ போட்டு கொண்டு ஆடுகிறார்கள் ஆனால் நடிகைகள் வெறும் காலுடன் அது ஏன் அவர்களுக்கு கால் சுடும் தானே

  • @anandakumard2524
    @anandakumard2524 ปีที่แล้ว +1

    Please Kanaga madam ku help pannunga🎉❤

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 ปีที่แล้ว

    Madam ego oru மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லி புரிய வைக்கிறார்

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว

    உங்களுடைய குழந்தையும் தெய்வமும் படம் ரொம்ப பிடி‌க்கு‌ம். அ‌தி‌ல் neenga பாடுற பாட்டும் நடிப்பும் ரொம்ப பிடிக்கும் அதில unga கண்ணு தாமரைப் பூ மாதிரி அவ்வளவு ஒரு அழகா இருக்கும் நீங்க இன்னும் வயசு ஆகாம இளமையாக இருக்கிங்க

  • @poongothaisundararajan4138
    @poongothaisundararajan4138 ปีที่แล้ว +1

    You are such a sweet, charming person.. Nice watching you. ❤❤

  • @rupagopal7032
    @rupagopal7032 ปีที่แล้ว

    Puppymaa rumba azhaga elle keelvikum palichunu bathil.. Super pappymaa.. Thts y so many like u. Rumba etharthama pesaringa. Lakshmi madam interview was so nice. Athu interview maari ella unga rendu perkoodayum konjam time spend pana maari erunthuthu.

  • @srivaylan2631
    @srivaylan2631 10 หลายเดือนก่อน

    Madam, why do you not direct a series on நவகிரகங்கள்? You have directed 'Krishna Dasi' so you can tap on that experience to create a series on Navagrahas.

  • @nsmonian
    @nsmonian ปีที่แล้ว

    Just a question about the background pictures coming on the screen when you talk with some references… why in the world all those photos are western people (white) ? Couldn’t you find some Indian faces? Not only you, I see many other you tube presentations do the same thing… You are talking on a you tube channel about Indians and maybe you need to either edit that to the Indian face or do not post any faces!! Thanks Gigi S. Washington DC.

  • @DeeCee76
    @DeeCee76 ปีที่แล้ว

    Previously also I mentioned I think - divya bharati , Sridevi etc was finished off like Sushant Singh . Sridevi had a huge life insurance which could be claimed only in Dubai. I know you’re friendly with phoney kapoor but pls read up . Sridevi also discovered all activities of cabal and wanted to protect her daughters as was close to exposing her husband as far as I know . But karma leaves no account unsettled !

  • @anbarasiramesh3553
    @anbarasiramesh3553 ปีที่แล้ว

    Akka neenga pesumpothu kudumbathilvullavar pesuvatupolevullathu. Kankalanguvathuathanalthan.👌👍💐💐💐💐💐💐

  • @chitras472
    @chitras472 ปีที่แล้ว

    பப்பி மா வணக்கம்
    நான் தூங்கும் போது கண்டிப்பாக உங்க ப்ரோக்ராம் பார்ப்பேன் . இது 100 சதவிகிதம் உண்மை. மனசுக்கு இதமாக இருக்கிறது. ஒரு விண்ணப்பம் டைம் இருந்தால் என்னுடன் பேசுங்கள் உங்கள் மொபைல் நம்பர் இல்லை. உங்கள் குரலை கேட்க ஆசை பிளீஸ்

  • @priyamercy8991
    @priyamercy8991 ปีที่แล้ว +1

    Yes True after forty not advisable...

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 ปีที่แล้ว +6

    பழைய நினைவுகளை நிறைய பெற்று பெரும் பாக்கியம் செய்துள்ளீர்கள்.சிவன் கருனை

  • @vijayalakhsmivenugopal9656
    @vijayalakhsmivenugopal9656 ปีที่แล้ว +1

    You are very.verycorrect.pappyma.inthechildmatter.

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +3

    அருமை அக்கா ⚘⚘

  • @sanjithasri9142
    @sanjithasri9142 ปีที่แล้ว

    Solra mathiri kanaga vuku yethavu help pannunga madam please 🌸💐🙏🙏🙏

  • @amruthisiddhaclinic1001
    @amruthisiddhaclinic1001 ปีที่แล้ว +1

    Please interview Vijayanthi mala ji

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 ปีที่แล้ว

    Sharadha here
    Yr saree very very beautiful

  • @sainathr7116
    @sainathr7116 10 หลายเดือนก่อน

    A bird in the hand is worth two in the bush!

  • @selvameena4749
    @selvameena4749 ปีที่แล้ว

    Hi mam unga speech kekkumbodhu manasula yedho oru amaidhi oru peaceful irukkum but neenga ippallam romba neram pesa matikiringa romba shortah videova mudikiringa so nalla romba neram pesi video podunga ❤

  • @dianasdiaryy5364
    @dianasdiaryy5364 ปีที่แล้ว

    Akka vunga number kodunga.niraya aanmigam pathi soldringa.sila doubts i.sila temples pathi kekanum.pls akka

  • @govindaraj2283
    @govindaraj2283 ปีที่แล้ว

    வணக்கம் பப்பிம்மா !உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் தொடர்ந்து பார்த்துட்டு வர்றேன்! ரொம்ப சந்தோசம்! ஆனா எங்களோட வேண்டுகோளைமட்டும் கண்டுக்கவே மாட்டீறீங்க! ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது! உண்மையிலேயே சாமி எப்பத்தான் கண்ணை திறக்கும்?

  • @beardraskal9207
    @beardraskal9207 ปีที่แล้ว

    Ammadi kutty pathmini mathavangala hurt panna vendannu solre aprom en old days la nadanthatha patthi purani pesi aduthavangala hurt panre

  • @isabellaantony7154
    @isabellaantony7154 ปีที่แล้ว

    Kutti padmini pesumbothu yar manasayum punn paduthamaa pesuvanga athe mathiri petti kuduka varavangalum athe mathiri aduthavangala pathi illiva pesama olunga pesa Sollunga

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 ปีที่แล้ว

    Very good speech madam thelivana badil ungaloda vedios parkumbodu Unga edirla erukka madriye erukku. Vazhga valamudan.

  • @raamstv6578
    @raamstv6578 ปีที่แล้ว

    Raadikha mam rombha nice avangaloda oru interview podunga,

  • @mohannirmala6573
    @mohannirmala6573 ปีที่แล้ว

    உங்களின் பேச்சு அனுபவம் தைரியம் மாக உள்ளது நானும் ஒருநாள் பேசனும்

  • @jaishreekrishna2237
    @jaishreekrishna2237 ปีที่แล้ว

    Mam can you share 108 vaishnava desam guide which u used. Will be useful for when i visit temples.. thank u pls

  • @SubasWorld123
    @SubasWorld123 ปีที่แล้ว +2

    Mam i always asking ur no i. Kra sarees mam nobody gives😢😢😢😢

  • @lathakalyanram9817
    @lathakalyanram9817 ปีที่แล้ว +1

    Super mam love you

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 ปีที่แล้ว

    Madam you stayed at my brother in laws Independent house for rental at Adyar / Shastri nagar ages ago .. his dad was Rtd IAS who is now 94 .

  • @HemaShree-v6w
    @HemaShree-v6w 11 หลายเดือนก่อน

    100 percentage correct

  • @sastikasastika254
    @sastikasastika254 ปีที่แล้ว

    Amma krishna Jayanti ku unga vittla pooja pandratha kattunga ma unga pooja room pakkanum plzzz ma ♥

  • @pranavn4196
    @pranavn4196 ปีที่แล้ว

    Nan vanthu kerala enakkum unkalodu pesanam unkal cell number tharuvinkala