விஜயதரணியின் துரோகம்! டெல்லியில் நடந்தது என்ன? | Journalist Mani Interview | Vijayadharani | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @Dhinesh454
    @Dhinesh454 8 หลายเดือนก่อน +46

    இந்த அம்மையார் விரைவில் அரசியல் அனாதையாகி முகவரியற்றவராய் திரிவது உறுதி. அதுவும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு.

  • @selvam2754
    @selvam2754 8 หลายเดือนก่อน +86

    தமிழகத்தில் முதல் MLA விலைபோயிருக்கிறார். அசிங்கம் அவமானம்.

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 8 หลายเดือนก่อน +2

      Thookula thongaraya?😂😂😂

    • @selvam2754
      @selvam2754 8 หลายเดือนก่อน

      @@sundharamoorthy873 பொது இடத்தில் கமெண்ட் எழுத தெரியாத நீ தான் தொங்கனும்.

    • @ananda9736
      @ananda9736 8 หลายเดือนก่อน

      16000 kodi irukku mla purchase panna vendiyathuthaan😂😂😂

  • @sathyarajfilmdirector2353
    @sathyarajfilmdirector2353 8 หลายเดือนก่อน +93

    நான் விளவங்கோடு தொகுதி கடையல் பேரூராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் .
    விஜயதரணி தொகுதிக்குள் வராததால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை தற்போது இவர் போய்விட்டதால் எம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்

    • @amirtharaj2318
      @amirtharaj2318 8 หลายเดือนก่อน +1

      Sathyaraj anna katchiya nalla valarthu edukka vendum. Otrumayaka anuki makkal prachnaigalai kavanithu vetri pera vazhthukal

    • @rx100z
      @rx100z 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 8 หลายเดือนก่อน +4

      பீடை இப்போதாவது ஒழிந்ததே!
      கட்சிக்காக உழைப்பவர்களை காங்கிரஸ் கண்டுகொள்வதில்லை! மேலிட ஜால்ராக்களுக்கே வாய்ப்பு!

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 8 หลายเดือนก่อน

      Then why did not TN congress leadership take any action against her ?.

    • @radhakrishnan1711
      @radhakrishnan1711 8 หลายเดือนก่อน +4

      சகோதரி விஜய் தாரணி அவர்கள் மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய அம்மா திருமதி.நளினி சிதம்பரம் அவர்களிடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் junior ஆக பணியாற்றினார். நல்ல பெண்மணி. காங்கிரஸ் கட்சியில் அவருக்கு சரியாக மரியாதை தரப்படவில்லை. அந்த மன விரக்தி தான் இந்த முடிவுக்கு காரணம்.

  • @kumaravelnatesan4959
    @kumaravelnatesan4959 8 หลายเดือนก่อน +98

    மூன்று முறையாக அந்த சந்தர்ப்பவாதிக்கு ஓட்டு போட்ட மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் வரும் தேர்தல்ல.

    • @harikumarm535
      @harikumarm535 8 หลายเดือนก่อน

      Kandipaka

    • @arraiyanraiyan70
      @arraiyanraiyan70 8 หลายเดือนก่อน

      விளவங்கோடு தொகுதி மக்கள் சொல்கிறோம் நாங்கள் ஓட்டு போட்டது உனக்காக அல்ல காங்கிரஸில் இருக்கும் ராகுல் காந்திக்காக
      இப்படி நன்றி கெட்ட தனமாய் நடப்பாய் என்று எங்களுக்கு தெரியாது
      காசுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறாயே நீ உருப்படுவியா ?

    • @realmese3055
      @realmese3055 8 หลายเดือนก่อน +3

      Aprom senthil Balaji ya jeikka vecha uttamargal da neenga 😂😂😂😂

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 8 หลายเดือนก่อน +54

    விஜயதர்ஷ்ணி பிசாசு போய்விட்டது
    காங்கிரசுக்கு நல்லது

  • @pauldhas1288
    @pauldhas1288 8 หลายเดือนก่อน +166

    கண்டிப்பாக நாகர்கோவில் MP ஆக முடியாது! கம்யூனிஸ்ட் , காங்கிரஸ்,தி மு க வாக்காளர்கள் தான் இவரை மூன்று முறை விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற செய்தனர்.

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 8 หลายเดือนก่อน

      Communist ku voters irukangala?
      Makkal ta panam pichai edukkura madhiri, DMK ta seat pichai edukkanum

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 8 หลายเดือนก่อน +4

      இது சிபிஐ எம் தொகுதி

    • @kumargowda8000
      @kumargowda8000 8 หลายเดือนก่อน

      கன்னியாகுமரி பிஜேபிக்கு தான்

  • @sivan5821
    @sivan5821 8 หลายเดือนก่อน +13

    அடுத்த ஆளுநர் விஜயதரணி க்கு வாழ்த்துகள்.....இனி ஒர வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது இவரால்.... ஆளுநர் பதவி க்கு ஆசை அதான் இந்த முடிவு

  • @RubanJeyanthi
    @RubanJeyanthi 8 หลายเดือนก่อน +44

    விளவன்கோடு தொகுதி மக்கள் விஜயதாரணிக்கு ஓட்டு போடவில்லை, எங்க அப்பச்சி காமராஜர் ஓட்டு..........

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 8 หลายเดือนก่อน

      Un suthil pullllllllllllll😅😅😅😅😅😅😅

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 8 หลายเดือนก่อน +210

    இவருடைய சுயநலம் இவரை இல்லாமல் செய்துவிடும்.
    L முருகனால் ஏற்கனவே VPதுரைசாமி அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
    இதுதான் இந்த அம்மையாருக்கும் நடக்கும்.

    • @somaravi934
      @somaravi934 8 หลายเดือนก่อน +6

      Yes , Absolutely correct -- Arasiyal Anathai Aaka pokiraar

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 หลายเดือนก่อน

      She is senseless woman. Why she is unable to see the future, we can't understand? What is the future for bjp in Thamilnadu? Even a baby can answer this question.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 8 หลายเดือนก่อน +8

      ​@@somaravi934- காங்கிரஸ்லேயே அந்த நிலமைதானே!

    • @TV-er6xl
      @TV-er6xl 8 หลายเดือนก่อน +1

      2024 க்கு பிறகு காங்கிரஸ் இருக்குமா அதைப் பார் !
      காங்கிரஸ் கட்சியின் அவுரங்கசீப் தான் பப்பு !
      😎😆😁😫😩

    • @gowrisankarc5943
      @gowrisankarc5943 8 หลายเดือนก่อน +2

      அருமை உண்மை

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 8 หลายเดือนก่อน +308

    நாகர்கோவிலில் இவர் பாராளுமன்ற உறுப்பினராக எந்தவித வாய்ப்பும் இல்லை

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน +25

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி.

    • @kgselvaraj
      @kgselvaraj 8 หลายเดือนก่อน +24

      @@rajankandiah6587 All reporters & All Medias starts election predictions favour ly louder for BJP capture 400+.Same your word , start barking louder against CONGRESS+DMK shows BJP panicking. Best indication INDIA winning..I meaning it was by your words above ,RIGHT,Ha HA HA..

    • @MuraliPT-z6u
      @MuraliPT-z6u 8 หลายเดือนก่อน +1

      ​@@kgselvaraj😂

    • @Boopathydubai
      @Boopathydubai 8 หลายเดือนก่อน

      ​@@kgselvaraj😂😂😂

    • @AthipandianAAthipandian
      @AthipandianAAthipandian 8 หลายเดือนก่อน +7

      எதிர்த்து நின்று
      ஜெயிக்க பாருங்க
      அதுக்காக காங்கிரஸ் நாடார்களுக்கு
      என்ன செய்தது
      யோசிங்க

  • @rangasamys6995
    @rangasamys6995 8 หลายเดือนก่อน +103

    அரசியல் விபச்சாரி

  • @muruganc1390
    @muruganc1390 8 หลายเดือนก่อน +7

    மணிக்கொருமுறை தனது நிலைப்பாடை மாற்றி கொள்ளும் மணி போன்றவர்களின் கருத்துகள் புரிந்து கொள்ள கூடியதே.

  • @yousufabdul6142
    @yousufabdul6142 8 หลายเดือนก่อน +99

    மூழ்கின்ற கப்பலில் யார் பயணம் செய்தால் என்ன….விஜயதாரணிக்கு ஆழ்ந்த இரங்கல்.

    • @Ninjashank
      @Ninjashank 8 หลายเดือนก่อน +1

      The last I heard congress and Dmk coalition won emphatically and Rahul Gandhi became pm in 2019 😂😂😂

    • @harikumarm535
      @harikumarm535 8 หลายเดือนก่อน

      INDIA Munnani Will Get MAJORITY Kattayam

    • @maninadar7562
      @maninadar7562 8 หลายเดือนก่อน

      2024 தேர்தல் ஓட்டு % சொல்லும் எது மூழ்கிற கட்சினு !!!
      புள்ளி இராஜாக்களின் கூட்டணி ஏற்கனவே உடைந்து போய்விட்டது. அதை பேசுவது தேவையற்றது.
      பப்பு இராவுலு இத்தாலிக்கு பிரதமராகலாம்.
      விடியல் ஸ்டாலின் ஏற்கனவே ஜப்பான் துணைப்பிரதமரானவர். இனி ஸ்பெயினுக்கு முயற்ச்சி செய்யலாம் ( அங்க தான் பேரனோட வரும்காலம் இருக்காம் )

    • @SathiSathi-o6h
      @SathiSathi-o6h 8 หลายเดือนก่อน

      தன் சொந்த கட்சிக்கு உண்மையாக இல்லாதவர்கள் தன் சொந்த தேசத்திறகு உண்மையாக இருக்க முடியாது.

    • @rajendranagri8167
      @rajendranagri8167 8 หลายเดือนก่อน +2

      ஜல்சா பார்ட்டியில் சேர்ந்து
      ஸ்டிங் ஆபரேசனில் சிக்கி சீரழியும் வீடியோவை பார்க்க வேண்டும்

  • @karuppasamyk9279
    @karuppasamyk9279 8 หลายเดือนก่อน +58

    துரோகி யை வாழ்த்துகிறேன் இன்றோடு உன் வாழ்க்கை முடிந்து விட்டது நீ அரசியலில் முடிக்கப்பட்டுவிட்டாய்

    • @SaSa-ym3mm
      @SaSa-ym3mm 8 หลายเดือนก่อน

      Younamepuntisami

    • @SaSa-ym3mm
      @SaSa-ym3mm 8 หลายเดือนก่อน

      Younamepuntisami

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 8 หลายเดือนก่อน

      அரசியலில் இவள் மூளியாகிவிட்டாள். அறிவிலி.

    • @devadev6468
      @devadev6468 8 หลายเดือนก่อน

      இனித்தான் எனது ஆட்டத்தப்பாக்கப்போறீங்க. என் முன்னே நிற்பது மலைடா

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 8 หลายเดือนก่อน +1

    மணி சார் பிஜேபி ல சேர்ந்து விடுங்க? பாவம் ரொம்ப கவலை பட்ரீங்க

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 8 หลายเดือนก่อน +1

    Mani sir correct

  • @mdedwin9143
    @mdedwin9143 8 หลายเดือนก่อน +76

    நாய்கள் எங்குவேண்டுமானாலும் சுற்றித்திரிய உரிமை உண்டு.

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 8 หลายเดือนก่อน +4

    மணியின் உள்ளக்குமுறல், அண்ணாமலை ஓரங்கட்டப் பாடுகிறார் என்று கூறுகிறார் . நகைச்சுவைக்காக இருக்கிறது.

  • @mohankumarg373
    @mohankumarg373 8 หลายเดือนก่อน +263

    இந்தமாதிரி பெண் காங்கிரஸக்குத்
    தேவையில்லை
    பாலியல் ஜல்சாக் கட்சிக்கு அவசியம் தேவை.
    காங்கிரஸுக்கு பிடித்த பீடை
    ஒழிந்தது

    • @அகண்டபாரதம்-த4ட
      @அகண்டபாரதம்-த4ட 8 หลายเดือนก่อน +23

      காங்கிரஸ் இந்தியாவின் பீடை

    • @chelladurai4150
      @chelladurai4150 8 หลายเดือนก่อน +17

      காங்கிரஸ் கட்சி கோபாலபுர வாசலில் இருக்கிறது.

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน +11

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி.

    • @sobiahchandrasekar9977
      @sobiahchandrasekar9977 8 หลายเดือนก่อน +3

      Correct

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 8 หลายเดือนก่อน +2

      வானதி யை அனுப்பி வைக்கிறோம் பதிலாக

  • @sreetherm9786
    @sreetherm9786 8 หลายเดือนก่อน +1

    Correct time... Correct decision..

  • @sundarraj7971
    @sundarraj7971 8 หลายเดือนก่อน +10

    எத்தனை தந்திரங்களை மந்திரங்களை செய்தாலும் துரோகிகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 8 หลายเดือนก่อน +1

      Throgigal mattum than tamilnadu politics,il ullanar,😂😂😂

  • @manivannana589
    @manivannana589 8 หลายเดือนก่อน +4

    மணி அண்ணாமலை அரசியல் பண்ணுகிறார் என்று நீங்கள் அரசியல் பண்ணுகிறீர்கள் திரும்ப திரும்ப அண்ணாமலை மேல் நீங்கள் ஆயிரம் குற்றச்சாட்டு வைத்தாலும் ஒரு யோக்கியனை யோக்கியனுக்கு தான் பிடிக்கும் அதனால் உங்களுக்கு பிடிக்காமல் போனதில் நியாயம் இருக்கிறது நன்றி

  • @murugavels6668
    @murugavels6668 8 หลายเดือนก่อน +14

    MLA, MP எந்த பதவியும் இந்தம்மாவுக்கு கிடைக்காது.

    • @asamuel2112
      @asamuel2112 8 หลายเดือนก่อน

      True

  • @jayamoorthyc8727
    @jayamoorthyc8727 8 หลายเดือนก่อน +145

    மணி சார் கூறுவது நூறு சதவீதம் உண்மை தம்மிடிக்கு புரியோஜனம் இல்லை

  • @dhakhaharina3702
    @dhakhaharina3702 8 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை இல்லையெனில் தமிழ்நாட்டில் பிஜேபி என்ற ஒரு கட்சி இல்லை

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 8 หลายเดือนก่อน +114

    வேதனை அளிக்கிறது...தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தாழ்த்தப்பட்டவரை நியமித்ததால் வெளியேறிய திருமதி விஜயராணி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்

    • @thirunavukarasua6215
      @thirunavukarasua6215 8 หลายเดือนก่อน +1

      😂

    • @chimbu486
      @chimbu486 8 หลายเดือนก่อน

      thalthapatavar nu drama podravnanguluku k*nju irukuma ? illa adhukum reservation venuma ? adhu matum dhaan bakki iruku

    • @chelladurai4150
      @chelladurai4150 8 หลายเดือนก่อน

      தவறான கருத்து.செல்வப்பெருந்தகை பல கட்சி மாறி காங்கிரஸில் வந்தவர்.விஜயதரணியைவிட ஜூனியர் என்பதால் வெளியேறிய இருக்கிறார்.

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน +4

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி. Mani eats different breakfast.

    • @1006prem
      @1006prem 8 หลายเดือนก่อน +8

      வேதனை அளிக்கிறது.125 வருஷம் கழிச்சு காங்கிரஸ் இன்னைக்கு தான் ஒரு தலித் தலைவரை நியமிக்கிறது😢😢😢😢😢

  • @govindasamyt10
    @govindasamyt10 8 หลายเดือนก่อน +147

    52வருடங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன்.இன்னும் என் ஆயுள் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இருப்பேன்...வாழ்க காங்கிரஸ், வெல்க இந்தியா.

    • @thirunavukarasua6215
      @thirunavukarasua6215 8 หลายเดือนก่อน +6

      😂😂

    • @adhilingamganesapandi4358
      @adhilingamganesapandi4358 8 หลายเดือนก่อน

      Congress corruption more

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 8 หลายเดือนก่อน +8

      "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது DMK ?. WHY CONGRESS ALLIANCE WITH DMK ? 1967 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி ,

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน +4

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி.

    • @1006prem
      @1006prem 8 หลายเดือนก่อน +7

      50 வருடங்கள் தப்பு செய்தாலும் எப்பவாவது நாம் திருந்தணும்❤❤🙏🙏

  • @ezhilvizhiyankalaiyarasan8630
    @ezhilvizhiyankalaiyarasan8630 8 หลายเดือนก่อน +27

    பிஜேபி வாஷ் அவுட் ஆகணும் இந்த எலெக்ஷன் ல

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน +2

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி.

    • @selvarajashok8540
      @selvarajashok8540 8 หลายเดือนก่อน +2

      Bjp அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்

    • @godisgreat74
      @godisgreat74 8 หลายเดือนก่อน +1

      BJP will win

    • @shankares388
      @shankares388 8 หลายเดือนก่อน

      tell me what DMK MPs did the last 5 yrs? Id..ts like you will keep barking the next 5 yrs and keep blaming central Govt-absolutely useless. As if rest of politicians are pure- emotional id..ts cannot think in TN

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 8 หลายเดือนก่อน +5

    ADMK வில் இருந்து DMK வில் சேர்ந்தால் சரியா அது சரி என்றால் இது சரி

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 8 หลายเดือนก่อน +30

    விலைபோன விஜயதரனி

    • @nathanieltm2455
      @nathanieltm2455 8 หลายเดือนก่อน +3

      அவள் விலை போன விஜயதாரணி இல்லை விலைமாது விஜயதாரணி.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 8 หลายเดือนก่อน +1

      விலை என்ன? வாங்கி விற்க குருணாசு ரெடி.

  • @shrinivasanv6797
    @shrinivasanv6797 8 หลายเดือนก่อน +7

    I always appreciate opinion of Sri. Mani as a journalist. His opinion on Mrs.Vijayadharani betraying congress for her political ambitions and her future in BJP against the aspirations of existing BJP workers in kanyakumari are appreciable. But I differ from his opinion expressed here. On Me. Annamalai. 1. Since Mr Annamalai is busy completing his yatra in TN & preparing his conclusion on 27th and Vijayadharini has joined BJP at Delhi, Mr. Annamalai couldn't be present. That doesn't mean Mr. Annamalai is relegated politically. 2. When in a national party alliances are finalised by their central team, Mr. Annamai could have refrained from confirming OPS inclusion in the alliance. I don't see any arrogance in his reply.
    Being such a senior journalist, I look to Mr. Mani to be unbiased, irrespective of his political affiliations and personal preferences.

    • @varalekshmyraghavan3997
      @varalekshmyraghavan3997 8 หลายเดือนก่อน

      He is scared and that is why he is blabbering. BJP higher ups wont commit the mistake of sidelining Annamalai ji. Let him cry, BJP is not in this position just like that .. They are smart enough . they don't need Mani's appreciation.

  • @rameshvarshan4631
    @rameshvarshan4631 8 หลายเดือนก่อน +3

    இதே தமிழ்நாடு காங்கிரஸ் விஜயதாரணியை பார்த்து பயந்தது உண்மை மணிக்கு இது தெரி யும்

  • @How_is..It9
    @How_is..It9 8 หลายเดือนก่อน +8

    இந்த பொம்பளையை...
    தோல்வி மூலம் பழிவாங்கியே ஆக வேண்டும்...
    எதிரி வாழலாம்
    துரோகி சாகலாம்😅😮😢

  • @shankarr3830
    @shankarr3830 8 หลายเดือนก่อน +321

    கிழிந்த வாய் விஜயதாரணி இதோட அரசியல் வாழ்க்கை கிழிந்துவிடும்

    • @arunachalam6929
      @arunachalam6929 8 หลายเดือนก่อน +28

      வாய் மட்டுமா 😂😂😂

    • @narayanan1781
      @narayanan1781 8 หลายเดือนก่อน +10

      Super😂😂

    • @jeraldraju3930
      @jeraldraju3930 8 หลายเดือนก่อน +6

      Sariyana santhegam!

    • @rx100z
      @rx100z 8 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @VijayKumar-k3b1j
      @VijayKumar-k3b1j 8 หลายเดือนก่อน +1

      😂

  • @Revived12
    @Revived12 8 หลายเดือนก่อน +1

    Always TRUE Mr Mani sir...

  • @dineshdina2520
    @dineshdina2520 8 หลายเดือนก่อน +12

    mr.mani Apo selvaperunthagai 5party mari vanthu epo congress party thalaivara erukaru apo atha ena solluvenga?

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน +3

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி.

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 8 หลายเดือนก่อน +1

    All true Sir.

  • @sekar2442
    @sekar2442 8 หลายเดือนก่อน +16

    Mr. Mani you may be a senior journalist. But you must read the pulse of people, especially Kanyakumari people. Enen orthodox Christians started understanding congress and DMK.

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน +2

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி.

    • @Kavithamithra793
      @Kavithamithra793 8 หลายเดือนก่อน +2

      In India when we count reporters are barking more for the support of BJP

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 8 หลายเดือนก่อน

      Yes yes but people will vote for pjp, admk.

  • @krishnasamynarayanan9016
    @krishnasamynarayanan9016 8 หลายเดือนก่อน +5

    கர்நாடகத்துல பிஜேபியில் இருந்து காங்கிரசுக்கு வந்த போது வழுக்கை மணி வாயை திறக்க முடியாத படி எனான இருந்தது

  • @RajuuKatiq-cn7wh
    @RajuuKatiq-cn7wh 8 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை மாஸ்

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 8 หลายเดือนก่อน +1

    காங்கிரசுக்கு ஒரு முடி உதிர்ந்துவிட்டது என வைத்துக்கொள்வோம்

  • @veeraraghavanethirajalu8632
    @veeraraghavanethirajalu8632 8 หลายเดือนก่อน +1

    Vijatharani will be Queen from BJP for Tamil Nadu.

  • @johnbosco8632
    @johnbosco8632 8 หลายเดือนก่อน

    Money changes everything
    Super sir

  • @RNatesanRNatesan
    @RNatesanRNatesan 8 หลายเดือนก่อน +3

    மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவவர் அசாக் சவான் எதுக்கு BJPக்கு மாறினார்
    சொல்லுங்க மணி
    வாசன் ஐகேர் கண்
    மருத்துவனை அதை பற்றியும் சொல்லுங்க மணி
    அவர்களே

  • @PBG603
    @PBG603 8 หลายเดือนก่อน

    நீங்கள் ஒரு சிறந்த அரசியல்வாதி ஆக வாய்ப்பு உண்டு

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 8 หลายเดือนก่อน

    I Like Mani's Katharal.

  • @vsupparamani
    @vsupparamani 8 หลายเดือนก่อน +3

    MLA ங்கிறதவிட MPக்கு நின்னு தோத்தவங்கிறது எவ்வளவு பெருமை தெரியுமா விஜயதரணி

  • @chinnasamyrajendiran1894
    @chinnasamyrajendiran1894 8 หลายเดือนก่อน +24

    ஆழ்ந்த இரங்கல் விஜயதரணி..

  • @sabapathisaminathan2603
    @sabapathisaminathan2603 8 หลายเดือนก่อน +28

    தங்களின் சித்தாந்தத்தில் நேர் எதிர் திசையில் நான் பயணித்தாலும் தங்களின் நேர்மையான பேச்சு என்றைக்கும் எனக்கு பிடிக்கும். நாங்கள் சொல்ல முடியாத பல விஷயங்களை போட்டுடைத்தமைக்கு நன்றி!!.

    • @prabhumohan2000
      @prabhumohan2000 8 หลายเดือนก่อน +3

      அப்படியே வேலு செந்தில் பாலாஜி பற்றி பேச சொல்லுங்க பார்ப்போம்

    • @senthilkumars6045
      @senthilkumars6045 8 หลายเดือนก่อน

      Vijaya tharani took correct decision

  • @ilangoilango9317
    @ilangoilango9317 8 หลายเดือนก่อน +2

    🎉 வணக்கம் மின்ன பலம் நெரி யாளர் அவர்களே போக்குவரத்து ஓய்வு பெற்ற மூத்த தொழிலார்களின் DA வழங்கவில்லை 100 நாளில் கொடுக்கிறேன் என்று சொன்ன முதல்வர் இதுவரை வாயே திரக்கமாட்டேன் என்கிறா?

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 8 หลายเดือนก่อน +3

    Super mani sir 👌👍🙏

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 8 หลายเดือนก่อน

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉🎉

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 8 หลายเดือนก่อน +9

    👌👌👌mani sir

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 8 หลายเดือนก่อน

    மணி அய்யாவின் கருத்து சரியாகத்தான் இருக்கும்.

  • @ranganathans6130
    @ranganathans6130 8 หลายเดือนก่อน +2

    Mani crying

  • @mnallusamy2327
    @mnallusamy2327 8 หลายเดือนก่อน +3

    இந்த மனிதன் நடுநிலை யில் நின்று பேசுவது இல்லை.

  • @devadossperam7773
    @devadossperam7773 8 หลายเดือนก่อน +34

    Regarding vijayatharani mani spoke 100percent correct she enjoyed all benefits past 15 years as MLA

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 8 หลายเดือนก่อน +1

    Good conversation 👍

  • @valkaipathiram2698
    @valkaipathiram2698 8 หลายเดือนก่อน +2

    Modi ji great

  • @mani1968-o8f
    @mani1968-o8f 8 หลายเดือนก่อน +5

    மணி உனக்கும் கொள்கை இல்லை காங்கிரஸ்க்கு என்ன கொள்கை இருக்கிறது சொல்றா மணி

  • @gksjithv
    @gksjithv 8 หลายเดือนก่อน +1

    மணியோட புலம்பலை கேட்பது எவளோ சந்தோசம். கதருடா மணி 😂😂

  • @lovenabisal3740
    @lovenabisal3740 7 หลายเดือนก่อน

    உண்மைய சரியாக விளக்கினீர்கள் ஐயா.

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 8 หลายเดือนก่อน +3

    ஐயா,இயல்பாக இடைத்தேர்தல் அல்லாது தனிநபர்களால் இடைத்தேர்தல் ஏற்பட்டால் தேர்தல் ஆணைய‌ம் அபராதத்துடன் செலவு தொகையும் வசுலிக்கவேண்டும்.நனறி

  • @sweden22333
    @sweden22333 8 หลายเดือนก่อน +12

    So sad mani crying ❤

    • @rajankandiah6587
      @rajankandiah6587 8 หลายเดือนก่อน

      All reporters start barking louder against BJP shows DMK panicking. Best indication BJP winning.
      அனைத்து நிருபர்களும் பாஜகவுக்கு எதிராக சத்தமாக குரைக்க ஆரம்பித்தது DMK's பீதியை காட்டுகிறது. பாஜக வெற்றி பெறுவதற்கான சிறந்த அறிகுறி.

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 8 หลายเดือนก่อน +72

    Vijaya தரணி மேல மக்களுக்கு எக கோபம். கட்டாயம் மக்கள் விரட்டுவாங்க. நாகர்கோவில் பீமனகரி என்ற இடத்தில் ஒரு பெரிய பங்களா கட்டியுள்ளார். இது எப்படி. யாது பணம்.

  • @edwinkumar7434
    @edwinkumar7434 8 หลายเดือนก่อน

    My favorite journalist mani sir

  • @ramalingamkrishnan3782
    @ramalingamkrishnan3782 8 หลายเดือนก่อน +2

    இந்த மணிக்கு இந்த பிழைப்பு பிழைக்க பிச்சை எடுத்து பிழைக்கலாம்

  • @jeyajeya522
    @jeyajeya522 8 หลายเดือนก่อน +4

    மணி பாவம்கோ😢😢😢அலுகதிங்க

  • @prsaravanan77
    @prsaravanan77 8 หลายเดือนก่อน +1

    தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக வாழ்ந்துக்கள்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 8 หลายเดือนก่อน

    Very very excellent speech thanks mani sir

  • @srimathi5103
    @srimathi5103 8 หลายเดือนก่อน +1

    Katha ral is in peak.,Annamalai is TN pokisham🎉🎉🎉🎉to AM

  • @Sreekrishnan-j6s
    @Sreekrishnan-j6s 8 หลายเดือนก่อน

    Jai BJP, jai hind, jai Modi

  • @sampathkumar-ob8eu
    @sampathkumar-ob8eu 8 หลายเดือนก่อน

    அவர் தற்போது கட்சி மாறியது அவருடைய சுயநலம் தான் நாங்கள் மறுக்க முடியாது.ஆனால் அண்ணாமலையை அந்த கட்சி ஒதுக்கிறது என்று நீங்கள் சொல்வது உங்களின் ஏதோ ஒரு சயநலத்தை காட்டுகிறது

  • @j.selvanselvan2844
    @j.selvanselvan2844 8 หลายเดือนก่อน

    இப்படிப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கொள்கை எதுவும் இல்லையா?
    இப்போது போயிருக்கும் இடத்தில் காங்கிரஸ் போல கிடையாது

  • @Nithya-IT
    @Nithya-IT 8 หลายเดือนก่อน +1

    Ntk ❤

  • @ngovindasamy436
    @ngovindasamy436 8 หลายเดือนก่อน +1

    மணி ஐயா பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து எடுத்து விடுவாராம்

  • @eshaismail4813
    @eshaismail4813 8 หลายเดือนก่อน

    Mani sir true speaks

  • @narayananparameswaran2538
    @narayananparameswaran2538 8 หลายเดือนก่อน +2

    என்ன டீல் செய்து மணி dmk சப்போர்ட் செய்து பேசுகிறார் என்று கேட்கலாமா?

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 8 หลายเดือนก่อน

    சார் அன்னாமலை இல்லையேல் பாஜக தமிழ்நாட்டில் இல்லை

  • @anantharamann2646
    @anantharamann2646 8 หลายเดือนก่อน +3

    பொன்னார் ராஜ்ய சபா MP ஆகவோ அல்லது கவர்னர் ஆகும் வாய்ப்பு உள்ளது.😂

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 8 หลายเดือนก่อน +1

    சார் களநிலவரம் பாஜக வளர்ந்துள்ளது அன்னாமலையால் திராவிட கட்சிகளை எத்தனை நாள் தொங்குவது எடப்பாடி பெரியதலைவர் இல்லை

  • @kadardm3039
    @kadardm3039 8 หลายเดือนก่อน

    Good
    Sir..

  • @asikaanas
    @asikaanas 8 หลายเดือนก่อน

    இந்த தடவை சீட் கிடைக்காது ஆகையால் கட்சி தாவுரால்

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 8 หลายเดือนก่อน

    நிச்சயம் விஜயதரணி தமிழக பாஜக தலைவர் ஆவார்.அண்ணாமலை ஆளுனர் ஆகலாம்.

  • @akilan8306
    @akilan8306 8 หลายเดือนก่อน

    Well said mani sir. Keep rocking.

  • @natesans5333
    @natesans5333 8 หลายเดือนก่อน

    Lovest political person

  • @rameshvairavasundaram7358
    @rameshvairavasundaram7358 8 หลายเดือนก่อน +71

    பாலியல் ஜல்ஸா கட்சியில இந்த அம்மாவை நல்லா வச்சு செய்வானுங்க

    • @nallache
      @nallache 8 หลายเดือนก่อน +2

      வேண்டுமானால் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை அனுப்புங்க

    • @SaSa-ym3mm
      @SaSa-ym3mm 8 หลายเดือนก่อน

      Kutpathikootkut

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 8 หลายเดือนก่อน +1

      Un veetla ethavathu panni,,,,,,?😂😂😂

    • @somaravi934
      @somaravi934 8 หลายเดือนก่อน

      S , bro - paliyal Jalsa kiladdu pasanga nalla vaichu seivaanga

    • @jayabalanp2028
      @jayabalanp2028 8 หลายเดือนก่อน +2

      YOUNGA ATHAVAI JALJA PANNA VIDUDA DAI MANI POTHUDA

  • @kailash8421
    @kailash8421 8 หลายเดือนก่อน

    கொள்கைக்காக யார் திமுக வில் இருக்கிறார்????

  • @tamila-z9622
    @tamila-z9622 8 หลายเดือนก่อน +1

    காங்கிரஸ் கொள்கை என்னனு யாராச்சும் செல்லுங்கப்பா

  • @parthiban51643
    @parthiban51643 8 หลายเดือนก่อน

    பொன்னார் க்கு வயதாகிறது. விஜயதாரணி க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

  • @rammanian
    @rammanian 8 หลายเดือนก่อน +1

    Mani why you worry about BJP and annamalai 😂😂😂

  • @greatbath9102
    @greatbath9102 8 หลายเดือนก่อน +1

    MANI STOMACH BURNING😅😅😅

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 8 หลายเดือนก่อน +1

    கட்சி, அணி மாறுவது இந்தியாவில் எப்போதும் நடப்பது. பதவி முக்கியம் இதற்கு எந்த கட்சியும் விதி விலக்கு அல்ல. இன்றைய நேற்றைய பல அமைச்சர்கள் உதாரணம். மக்கள் இதை பார்த்து சலித்து விட்டனர்.

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy 8 หลายเดือนก่อน

    I like mani sir😊🎉

  • @sathsihmalar8449
    @sathsihmalar8449 8 หลายเดือนก่อน +18

    Mani has become very sad
    Even Congress is not worrying about it

  • @velmurugan5819
    @velmurugan5819 8 หลายเดือนก่อน

    இன்றைக்கு அண்ணாமலை இல்லை என்றால் தமிழகத்தில் பிஜேபி இல்லை

  • @mageshsudhagar8380
    @mageshsudhagar8380 8 หลายเดือนก่อน +1

    Her mother is a nurse from kerala

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 8 หลายเดือนก่อน

    என்ன மணி பொன்முடி கள்ளக்குறிச்சி விஜயதாரணி விளவங்கோடு இரண்டு தொகுதிக்கும் இடைத்தேர்தல் என்று கூற பயமா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 8 หลายเดือนก่อน

    தேசியத் தலைவர் நட்டா அவர்கள் முன்னிலையில் இணைந்துள்ளார் தவிர அண்ணாமலையை ஒதுக்கவில்லை இது கூட தெரியாதா மிஸ்டர் திராவிடமணி

  • @soundar4270
    @soundar4270 8 หลายเดือนก่อน +1

    திருச்சி MP திருநாவுக்கரசு விரைவில் BJP யில சேர்கிறார்