நல்ல பதிவு ஐயா, நாட்டு மருந்து கடைகளில் கொடம்புளி கிடைக்கிறது. வைத்தியத்திற்காக பத்தியம் இருக்கும்போது நமது புளிக்கு பதிலாக, கொடம்புளியை பயன்படுத்துமாறு ஆயுர்வேதிக் மருத்துவர் கூறினார்.
நன்றி ஐயா நல்ல தகவல். நம் முன்னோர்கள் புளி (கொடும்புளி) என்பதே உண்மை. ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே அரேபியர்கள் Madagascar நாட்டிலிருந்து புளியை கொண்டுவந்துள்ளனர். தக்காளி, மிளகாய், goyava, cashew, pineapple, papaya, anone, sittha, apple, pamplemousse, potato, manioc... போன்ற எண்ணிலடங்கா காய் கனிகள் போர்த்துகீசியர், french, டச், ஆங்கிலேயர்களால் கொண்டுவரபட்டவை. For details the word Tamar hind comming from Turkish means date of Hindustan. The tree is origin from eastern Africa by the Encyclopaedia of trees.
2019, 2020 ல் கொரோனா இ- பாஸ் எடுத்து கேரளா கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவம் பார்க்க போனோம். அங்கு கோவிட் காரணமாக தங்கி வைத்தியம் பார்க்க மருத்துவமனை யில் அனுமதி கிடையாது. மருந்துகள் வாங்கி வந்தோம். அப்போது அங்கு டாக்டர் கூறினார் நீங்கள் சாதாரண புளி உபயோகித்தால் எலும்புகளில் வலி வரும். இது முடக்கு வாதம். ஏற்கனவே வலி. ஆகவே சாதாரண புளிக்கு பதிலாக கொடம்புளி உபயோகிக்கும் படி கூறினார்கள். சாதாரணமாக அங்கு வழிநெடுகிலும் நம் புளிய மரங்கள் இல்லை. கடைகளில் நம்மூர் புளி இல்லை. நம்மூர் புளியங்காய்களாக பேரீச்சம்பழம் பேக்போல பேக் செய்து சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கிறது. மற்றபடி எல்லா வீடுகளிலும் கொடம் புளி மரங்கள் இருக்கின்றன. இப்போது கொடம் புளி பயன் படுத்தி வருகிறோம். சாம்பார், ரசம் கருப்பு கலரில் இருக்கிறது. ருசி நம்மூர் புளி ருசி இல்லை. ஆனால் எலும்பு வலிகள் இல்லவே இல்லை. கொடம் புளி சுண்ட வத்தல் குழம்பு சுடச் சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி. சொன்னால் புரியாது. அனுபவித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
கொடம் புளி அன்று; குடப் புளி - குடதிசை என்பது மேற்கு திசை ; மேற்கு கடற்கரைப் பகுதியில் விளைவதால் இது குடப் புளி எனப்பட்டது. பிறகு இது மருவி குடம் புளி கொடப் புளி ஆனது
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் தான் தேங்காய் அதிகம் பயன்படுத்துகிறோம். சாம்பார் தேங்காய் must. குழம்பு தேங்காய் அரைத்து ஊற்றினால் தான் கெட்டியாகும். சுவை மாறும். கறிகுழம்பு தேங்காய் போடவில்லை என்றால் அந்த டேஸ்ட் வராது. எல்லாப்பயலும் தேங்காய் சேர்க்க கூடாது என்று சொல்லிட்டு சாம்பார் இருந்து எந்த காய்கறி என்றாலும் எண்ணெய்யில் போட்டு வதக்கி வடக்கில் உபயோக படுத்துகிறார்கள். இது தேங்காயை விட பத்து மடங்கு மோசமான செயல்
Nimmy madam The same way I thought. He is unnecessarily talking ill of British These Tamarind trees were planted by olden kings like Pallavas on highway to also give shade to travelers. Just to market this product he is talking like this
சென்னை பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் குடம் (புளி) பழம் என்று சொல்ல படும் பழம் விற்பனை செய்ய படுகிறது தமிழர்களை விட வட இந்தியர்கள் தான் அதிகம் வாங்குகிறார்கள்.
உடலில் எங்காவது ரத்தக்கட்டு சுளுக்கு என்றால் நாம் தமிழ் நாட்டில் பயன்படுத்தும் புளியை கொதிக்க வைத்து பற்று போடுவார்கள் உடனே சரியாகும். அப்படி என்றால் அதில் மருத்துவ குணங்கள் இருக்கத்தானே செய்கிறது.எப்படி நல்லது இல்லை என்கிறீர்கள். கொடம்புளி நல்லது என்பதற்காக நம் பாட்டி காலத்திலிருந்து உபயோகிக்கும் தமிழ் நாட்டில் புளி நல்லது இல்லை என்று சொல்லக்கூடாது ங்க ஐயா
தவறான தகவலை தராதீர்கள் நம்ம பாரம்பரியம் இப்போதுநாம சாப்பிடும்புளிதான் கொடம்புளி கேரள தேசத்திற்கானது கொடம் புளி நல்லது தான் அதற்காக நாம் பயன்படுத்தும் புளி ஆங்கிலேயர் கொண்டுவந்தது என்று சொல்லாதீர்கள் ஆங்கிலேயர்கள் உணவு கலாச்சாரத்தை மாற்றினார்கள் என்றால் பீசா பர்கர் போன்ற உணவுகளை கொண்டு வந்து உணவு கலாச்சாரத்தை கெடுத்தது யார்
ஐயா புளியமரம் நம் நாட்டு மரம் அல்ல அதன் பூர்வீகம் வெளிநாடு அந்த நாட்டின் பெயர் எனக்கு தற்சமயம் நினைவுக்கு வரவில்லை ஆனால் நம் உணவுக் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் மாற்றவில்லை ஆங்கிலேய மோகம் பிடித்த நம் மக்கள் தான் அவர்களின் உடை அவர்களின் கலாச்சாரம் அவர்களின் தெய்வ வழிபாட்டு முறை மற்றும் அவர்களின் சில உணவு முறைகளுக்கு நம் மக்கள் தான் நாகரீகம் என்று கருதி மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை
இலங்கையில் பரவலாக பயன்படுத்தும் புளி இதுதான்! இதை "கொறுக்காய்புளி" என அழைப்போம். சிங்களத்தில் "கொறக்கா" என அழைக்கப்படுகிறது. இன்றுதான் இதன் தமிழ் பெயர் "குடம்புளி" என அறிந்தேன்.
இலங்கயில் அதிகமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மளிகைக்கடைகளில் விற்ற்கப்படுகிறது அதிகமான இலங்கை அனத்து இனத்தவர்கலும் நன்னீர் மீன் குழம்புகளில் பாவிப்பார்கள்
நான் பிறந்து வளர்ந்தது கேரளா தான் அங்கு கொடம்புளியை நாங்கள் சமையலுக்கு பயன்படுத்தி இருக்கோம் பலமாக இருக்கும் போது காய்வதற்கு முன்பு அதை அப்படியே நாங்கள் சாப்பிட்டு இருக்கோம் நன்றாக இருக்கும் ஏலக்காய் விலையும் அந்த செடிகளுக்கு இடையில் இந்த மரமும் இருக்கும் நிறைய கீழே விழுந்துகிடக்கும் நாங்கள் அதை எடுத்து வந்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து அப்படியேவும் சாப்பிடுவோம் காய வைத்து சமையலுக்கும் பயன்படுத்துவோம் இன்று இந்த குடம் புலியை பார்த்து சந்தோஷமாக இருந்தது அருமையான பதிவு நன்றிங்க ஐயா❤😊🙌
நல்ல பதிவு ஐயா, நாட்டு மருந்து கடைகளில் கொடம்புளி கிடைக்கிறது. புளி சேர்க்காமல் பத்தியமாக வைத்தியம் செய்யும் போது, நமது புளிக்கு பதிலாக கொடம்புளியை பயன்படுத்துமாறு ஆயுர்வேதிக் மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
North Srilankan Tamils don't use this, but in Batticaloa we use this. Specifically after child birth instead of Tamarind they use this. Also for sick people they use this in curries. Tamils from East are different from North.
அருமையான தகவல் நான் இதுவரை பார்த்ததில்லை நன்றி உடல் மேன்மைக்கான பதிவு சிறப்பு
பயனுள்ள பதிவு நன்றி சொல்ல வேண்டும்.
மிகபயனுள்ள தகவல் .நன்றி அண்ணா
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் அய்யா
நல்ல பதிவு ஐயா, நாட்டு மருந்து கடைகளில் கொடம்புளி கிடைக்கிறது. வைத்தியத்திற்காக பத்தியம் இருக்கும்போது நமது புளிக்கு பதிலாக, கொடம்புளியை பயன்படுத்துமாறு ஆயுர்வேதிக் மருத்துவர் கூறினார்.
Udne Jalra Adik vandhrving
பயனுள்ள தகவல் நன்றி
மிக்க.நன்றி.உங்கள்.கருத்து.மிக.பயன்.உல்லது.மகிழ்ச்சி.👌
மிகவும் அருமை ஐயா. மிகவும் சிறப்பான விஷயம். நன்றி.
தங்களை அறிய எனக்கு வாய்ப்பு அளியுங்கள்.
Superb....Nellai subbhaiah uncle🎉
நன்றி ஐயா நல்ல தகவல். நம் முன்னோர்கள் புளி (கொடும்புளி) என்பதே உண்மை. ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே அரேபியர்கள் Madagascar நாட்டிலிருந்து புளியை கொண்டுவந்துள்ளனர். தக்காளி, மிளகாய், goyava, cashew, pineapple, papaya, anone, sittha, apple, pamplemousse, potato, manioc... போன்ற எண்ணிலடங்கா காய் கனிகள் போர்த்துகீசியர், french, டச், ஆங்கிலேயர்களால் கொண்டுவரபட்டவை. For details the word Tamar hind comming from Turkish means date of Hindustan. The tree is origin from eastern Africa by the Encyclopaedia of trees.
Sir, i am looking for the source for this information that our tamarind was brought by foreigners. Can you pls tell me where you read it?
200rs k Jalra adikring luse kunde arrivu kett janmam ossi soru
அருமையான விளக்கம், நன்றி அய்யா.
🙏🙏🙏🎉 nandri nandri nandri ayya
நன்றி சார்
2019, 2020 ல் கொரோனா இ- பாஸ் எடுத்து கேரளா கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவம் பார்க்க போனோம். அங்கு கோவிட் காரணமாக தங்கி வைத்தியம் பார்க்க மருத்துவமனை யில் அனுமதி கிடையாது. மருந்துகள் வாங்கி வந்தோம். அப்போது அங்கு டாக்டர் கூறினார் நீங்கள் சாதாரண புளி உபயோகித்தால் எலும்புகளில் வலி வரும். இது முடக்கு வாதம். ஏற்கனவே வலி. ஆகவே சாதாரண புளிக்கு பதிலாக கொடம்புளி உபயோகிக்கும் படி கூறினார்கள். சாதாரணமாக அங்கு வழிநெடுகிலும் நம் புளிய மரங்கள் இல்லை. கடைகளில் நம்மூர் புளி இல்லை. நம்மூர் புளியங்காய்களாக பேரீச்சம்பழம் பேக்போல பேக் செய்து சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கிறது. மற்றபடி எல்லா வீடுகளிலும் கொடம் புளி மரங்கள் இருக்கின்றன. இப்போது கொடம் புளி பயன் படுத்தி வருகிறோம். சாம்பார், ரசம் கருப்பு கலரில் இருக்கிறது. ருசி நம்மூர் புளி ருசி இல்லை. ஆனால் எலும்பு வலிகள் இல்லவே இல்லை. கொடம் புளி சுண்ட வத்தல் குழம்பு சுடச் சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி. சொன்னால் புரியாது. அனுபவித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.
மக் அருமையான பதிவு ஐய்யா மிக்க நன்றி
Very useful information Sir Thanks 😊
நன்றி ஐயா ❤❤❤❤❤
கொடம் புளி அன்று; குடப் புளி - குடதிசை என்பது மேற்கு திசை ; மேற்கு கடற்கரைப் பகுதியில் விளைவதால் இது குடப் புளி எனப்பட்டது. பிறகு இது மருவி குடம் புளி கொடப் புளி ஆனது
கொன்றை புளி உண்டு
Thankyou sir, keralavil irunthu kudi pernthu. Irkkiren, inne ithai thavaramal payanpaduthuvem
Super நல்லது தகவல் சேவை
ariyathavaigalai ariviththamaikku nandrigal 🙏🙏
இலங்கையில் எல்லா
இடங்களிலும் கிடைக்கும்
மற்றைய நாடுகளில்
சூப்பர் மார்க்கட்டிலும்
கிடைக்கிறது
இலங்கையில் கொறக்காப்புளி என்போம் அதுவா
The acid in Tamarind is TARTARIC ACID and not Turmeric Acid
Thank you use full information
Super Sar
Sir coconut oil use panna cholesterol varadhu
Useful information sir
Tq sir
Very good
Can ulcer patient consume dis kudampuli rasam??
Nandri nandri video vukku
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் தான் தேங்காய் அதிகம் பயன்படுத்துகிறோம். சாம்பார் தேங்காய் must. குழம்பு தேங்காய் அரைத்து ஊற்றினால் தான் கெட்டியாகும். சுவை மாறும். கறிகுழம்பு தேங்காய் போடவில்லை என்றால் அந்த டேஸ்ட் வராது.
எல்லாப்பயலும் தேங்காய் சேர்க்க கூடாது என்று சொல்லிட்டு சாம்பார் இருந்து எந்த காய்கறி என்றாலும் எண்ணெய்யில் போட்டு வதக்கி வடக்கில் உபயோக படுத்துகிறார்கள். இது தேங்காயை விட பத்து மடங்கு மோசமான செயல்
Hi Sir... Idhu inga chennai la kidaikuma, please I need this for my medicinal purpose...
Can kidney patient have kodumpuli, pl reply, thky
Sadak college anna superb
Naangalum Sri Lanka sri naangalum ithuthan payanpaduththuvam ❤❤👍👍
குடம்புளி நாற்று கோவை வட்டாரத்தில் எங்கே கிடைக்கிறது
Chennai side nattu maruthu kadaiyala vikkuranga😊
Most thankful for this wonderful and very useful video and messages!.......
Arumai
தமிழ்நாட்டில் பளிகரைத்து பானரகம் மாரியம்மன் திருவிழாதினதன்றுமாரினம்மன் கோயிலாவாசலில் தரப்படும்புளி+வெல்லம் இரண்டும்கலந்த 😮பானரகம்
Kodampuzi is good, but I don’t think British didn’t thing like you said about them.
Yes
They wouldn't have known or shown interest in this product. It has become habit of such people to.blame the British for everything
Nimmy madam The same way I thought. He is unnecessarily talking ill of British
These Tamarind trees were planted by olden kings like Pallavas on highway to also give shade to travelers. Just to market this product he is talking like this
சென்னை பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில்
குடம் (புளி) பழம் என்று சொல்ல படும் பழம் விற்பனை செய்ய படுகிறது தமிழர்களை விட வட இந்தியர்கள் தான் அதிகம் வாங்குகிறார்கள்.
அய்யா அது டார்டாரிக் அமிலம். டர்மரிக் அமிலமன்று
உடலில் எங்காவது ரத்தக்கட்டு சுளுக்கு என்றால் நாம் தமிழ் நாட்டில் பயன்படுத்தும் புளியை கொதிக்க வைத்து பற்று போடுவார்கள் உடனே சரியாகும். அப்படி என்றால் அதில் மருத்துவ குணங்கள் இருக்கத்தானே செய்கிறது.எப்படி நல்லது இல்லை என்கிறீர்கள். கொடம்புளி நல்லது என்பதற்காக நம் பாட்டி காலத்திலிருந்து உபயோகிக்கும் தமிழ் நாட்டில் புளி நல்லது இல்லை என்று சொல்லக்கூடாது ங்க ஐயா
இது அதிகமாக இலங்கையிலும் பயன்படுத்துகிறார்கள்🥰
Tartaric acid in tamarind, not turmeric acid
👌👌👌👌👌👌👌👌
இப்போது பயன்படுத்தப்படும் புளி ஆங்கிலேயர் கொண்டு வந்தது அன்று:சோழர் காலத்தில் கொண்டு வரப்பட்டது
Widely available in Kerala and it is expensive too, per kg Rs.800/-
Amazon 2kg Rate. 749/- only
Amazon la preservative add pannamal kidaikuma indha puli...?
Can u share any seller's mobile no. in Kerala..
@@kamalidurairaj8253 Kerala natural spices ( brand name) no added anyone. We are using 2 years sister
@@ebenezerimmanueln7957 Thank you so much.. 🙏🏼
Termeric acid illa sir tartaric acid
🙏🙏🙏
Sugar is very dengerous to our body sir
yes correct sir
Naanga Srilankavila Batticaloa. Kooduthal Thengai , kudampuli than athikam samaiyaluku serppathu. No Cholesterol.
தவறான தகவலை தராதீர்கள் நம்ம பாரம்பரியம் இப்போதுநாம சாப்பிடும்புளிதான் கொடம்புளி கேரள தேசத்திற்கானது கொடம் புளி நல்லது தான் அதற்காக நாம் பயன்படுத்தும் புளி ஆங்கிலேயர் கொண்டுவந்தது என்று சொல்லாதீர்கள் ஆங்கிலேயர்கள் உணவு கலாச்சாரத்தை மாற்றினார்கள் என்றால் பீசா பர்கர் போன்ற உணவுகளை கொண்டு வந்து உணவு கலாச்சாரத்தை கெடுத்தது யார்
ஐயா புளியமரம் நம் நாட்டு மரம் அல்ல அதன் பூர்வீகம் வெளிநாடு அந்த நாட்டின் பெயர் எனக்கு தற்சமயம் நினைவுக்கு வரவில்லை ஆனால் நம் உணவுக் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் மாற்றவில்லை ஆங்கிலேய மோகம் பிடித்த நம் மக்கள் தான் அவர்களின் உடை அவர்களின் கலாச்சாரம் அவர்களின் தெய்வ வழிபாட்டு முறை மற்றும் அவர்களின் சில உணவு முறைகளுக்கு நம் மக்கள் தான் நாகரீகம் என்று கருதி மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை
💯💯💯👍👍🙏🙏🙏
❤🎉
👌👍👏
பானகம் என்றுதானே சொல்வார்கள்?
Very good
Tq sir
Kerala people always
மகாராஷ்ட்ரா, கோவா பகுதியில் அதிகம் உபயோகிக்கிறார்கள். கொக்கம் என்று சொல்வார்கள்.
இலங்கையில் கொருக்காய் புளி என்று கூறுவோம்
Mangosteen, common In Malaysia here
Not Mangosteen, this is Gamboge
Cambodge or malabar tamarind
இலங்கையில் பரவலாக பயன்படுத்தும் புளி இதுதான்!
இதை "கொறுக்காய்புளி" என அழைப்போம்.
சிங்களத்தில் "கொறக்கா" என அழைக்கப்படுகிறது.
இன்றுதான் இதன் தமிழ் பெயர் "குடம்புளி" என அறிந்தேன்.
நாட்டு மருந்து கடை.
தமிழகத்தில் எங்கு கிடைக்கும்.
எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Not turmeric acid. It is tartaric acid
france a srilankan shops ithu kidaikum
It is available in Kerala. Get from Kerala friends
People along the Konkan coast use kokkam.
Where to get kodam puli
Were is available this Tamiernd
Kerala
தமிழ் நாட்டில் விளைவிக்க முடியுமா
But teste nalla illai sir
Koraga puli
ஆங்கிலத்தில் இதன் பெயர் பதிவிமாறுக்கேட்டுக்கொள்கிறேன்.
Kokum
Kodumpuli.enkaykidaikkum
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
கேரளாவில் கிடைக்கும்.
Near kanniyakumari. Nagarcoil
Engar kidaikum?
Malayali shop and kerala. Try online
Do google you get it next day itself in online
Do google you get it next day itself in online
இலங்கயில் அதிகமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மளிகைக்கடைகளில் விற்ற்கப்படுகிறது அதிகமான இலங்கை அனத்து இனத்தவர்கலும் நன்னீர் மீன் குழம்புகளில் பாவிப்பார்கள்
நான் பிறந்து வளர்ந்தது கேரளா தான் அங்கு கொடம்புளியை நாங்கள் சமையலுக்கு பயன்படுத்தி இருக்கோம் பலமாக இருக்கும் போது காய்வதற்கு முன்பு அதை அப்படியே நாங்கள் சாப்பிட்டு இருக்கோம் நன்றாக இருக்கும் ஏலக்காய் விலையும் அந்த செடிகளுக்கு இடையில் இந்த மரமும் இருக்கும் நிறைய கீழே விழுந்துகிடக்கும் நாங்கள் அதை எடுத்து வந்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து அப்படியேவும் சாப்பிடுவோம் காய வைத்து சமையலுக்கும் பயன்படுத்துவோம் இன்று இந்த குடம் புலியை பார்த்து சந்தோஷமாக இருந்தது அருமையான பதிவு நன்றிங்க ஐயா❤😊🙌
@@ganesanmedia5616 1
@@suryaprabha1643 🙏❤😊🙌
இந்த பழம் மங்குஸ்தான் மாதிரி இருக்கு. இதன் காய்தான் கொடும்புளியா?
@@eniyathendral2728 இது மங்குஸ்தான் இல்லை இது குழம்புக்கு பயன்படுத்த குடம்புளி தான் எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும்🙏❤😊🙌
தொப்பை குறைக்க குடம்புளி
Tamilnattil vilayumma. Enga kidsikkum
Panagaram illai panagam
சென்னையில் எங்கே கிடைக்கும்?
பாரம்பரிய மளிகை கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் ஆனால் விலை அதிகம்
@@r.natarajanr.natarajan5118 விலை கிட்டத்தட்ட ரூ 300க்கும் மேல் வரும் என்று நினைக்கிறேன்?
கேரளாவில் தானே பலர் டான்ஸ் ஆடும் போது பாட்டுபாடும்போது மாரடைப்பு வந்து இறந்த சம்பவம் நடந்தது
Always negative thinking you're
mere passநீ பர்ஸ்ட் இத சாப்பிட்டு அப்புறம் சொல்லு
Proof 😂
No
எல்லாம் சரி. நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்?
Amazon
நல்ல பதிவு ஐயா, நாட்டு மருந்து கடைகளில் கொடம்புளி கிடைக்கிறது. புளி சேர்க்காமல் பத்தியமாக வைத்தியம் செய்யும் போது, நமது புளிக்கு பதிலாக கொடம்புளியை பயன்படுத்துமாறு ஆயுர்வேதிக் மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
ஏதாவது பேசணும் உழறணும்
போடா
Shi
.
.
Down South using for curies they say gorak rose varatharajh nilaveli hotel white sand beach trincomalee Sri Lanka
இலங்கையில் தென்மாவட்டங்களில் சிங்களவர்கள் பயன்படுத்துவார்கள் நாம் தமிழ்லர்கள் பயன்படுத்துவதில்லை....இத்ன் பெயர் கொருக்காய் புளி....
North Srilankan Tamils don't use this, but in Batticaloa we use this. Specifically after child birth instead of Tamarind they use this. Also for sick people they use this in curries. Tamils from East are different from North.
கொறுக்காப்புளி
No. This is different
france a srilankan shops ithu kidaikum