En Yesu Raja Saronin Roja | Praiselin Stephen | Aby Christina

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @leninrajesh
    @leninrajesh หลายเดือนก่อน +4

    *LYRICS (in Tamil)*
    என் இயேசு ராஜா, சாரோனின் ரோஜா,
    உம் கிருபை தந்தாலே போதும் -(2)
    அலை மோதும் வாழ்வில், அலையாமல் செல்ல,
    உம் கிருபை முன் செல்ல அருளும் -(2)
    1) கடல் என்னும் வாழ்வில், கலங்கும் என் படகில்,
    சுக்கான் பிடித்து, நடத்தும் என் தேவா -(2)
    கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ,
    கடவாத எல்லையை, என் வாழ்வில் தாரும் (2) - என் இயேசு
    2) எதிர்க் காற்று வீச, எதிர்ப்போரும் பேச,
    என்னோடிருப்பவர், பெரியவர் நீரே -(2)
    இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்,
    என் ஜீவ படகின், நங்கூரம் நீரே (2) - என் இயேசு

  • @Robinsuresh-l6r
    @Robinsuresh-l6r 3 วันที่ผ่านมา

    ✝️ஆமென் அல்லேலூயா

  • @johnbosco7974
    @johnbosco7974 หลายเดือนก่อน +1

    Thankyou Jesus.... Alaimothum vazhvil azhayamal sella Um kirubai munsella arulum......🙏✝️

  • @larsona6967
    @larsona6967 12 วันที่ผ่านมา

    Nice song 🙏

  • @steveebenezer6149
    @steveebenezer6149 หลายเดือนก่อน

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥

  • @Jishyas
    @Jishyas 12 วันที่ผ่านมา

    Two favourites in one frame ❤️

    • @abychristina
      @abychristina  11 วันที่ผ่านมา

      Akka ♥️♥️

    • @jerushalitlit919
      @jerushalitlit919 5 วันที่ผ่านมา

      Very very True .... That's what I too felt in mind and came to comment 🎉

  • @augustinsahayam
    @augustinsahayam 23 วันที่ผ่านมา

    Wonderful singing 👍

  • @Pricilla_7277
    @Pricilla_7277 หลายเดือนก่อน

    Praise The Lord ❤❤

  • @hepsibastephen5556
    @hepsibastephen5556 หลายเดือนก่อน

    Praise the lord 🙌

  • @vijukumar539
    @vijukumar539 หลายเดือนก่อน

    Amen hallelujah

  • @edwincv724
    @edwincv724 27 วันที่ผ่านมา

    Very nice ❤

  • @paulterimiseofficial
    @paulterimiseofficial หลายเดือนก่อน

    Always old is gold

  • @jeslinanthonyraj6581
    @jeslinanthonyraj6581 หลายเดือนก่อน

    Super song
    Super

  • @sindujasrikantha2204
    @sindujasrikantha2204 หลายเดือนก่อน

    Amen, Hallelujah 🙏

  • @JESUSPRAYER
    @JESUSPRAYER หลายเดือนก่อน

    Wonderful

  • @-ve3lq
    @-ve3lq หลายเดือนก่อน +1

    Super

  • @jeslinanthonyraj6581
    @jeslinanthonyraj6581 หลายเดือนก่อน

    Nice voice

  • @jelinesanthakumar8753
    @jelinesanthakumar8753 หลายเดือนก่อน

    Super abi🎉❤❤

  • @jrickkson
    @jrickkson หลายเดือนก่อน +1

    Evangelist Clifford kumar song nice

  • @steveebenezer6149
    @steveebenezer6149 หลายเดือนก่อน

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥