கழுகு மற்றும் படயல் பற்றி நீங்க கேட்டதற்கு மிக்க நன்றி கதிர் இன்னும் படயல் பற்றிவிளக்கமாக கேட்டால் உதவியாக இருக்கும் நன்றி🤝🤝🤝🙏 நம் முன்னோர்களுக்கு நாமும் சிறப்பாக செய்யலாம்
Chithuma miss you so much😥😥marakkave mudiyathe oru peyar..marakkave mudiyathe or mugam..marakkave mudiyathe or kural..marakkave mudiyathe or ellapu😥😥😥endrum unn ninaivugal vaalum engalodu❤️❤️no one can replace you chithu😥😥one n only mullai nee mattum than❤️❤️still hurts alot💔💔words can't explain the feelings😥😥😥adutha jenmamnu onnu irundhaa nee mendum piranthu aasai patta valkai valum vendum🙏🙏Rest in peace Thangam🙏🙏Thank you so much thambi chithu kitta pesinathukku at least konjamavathu manasukku relief aa irukku🙏🙏🙏
@@jayaletchimisupramaniam2344devathai avalai kolai pannunuvankalai namme onnume panna mutiyalai😢😢😢 katavulum thantanai kutukka maantairaru Ava amma appa rompa pavam dr 😭😭😭
அண்ணா மகாபாரத காந்தாரி அம்மா கூட பேசுங்க 1. அவங்க ஒரு பெண்ணா இருந்தும் திரவ்பதிக்கு ஏன் அநியாயம் பண்ணவிட்டாங்க 2. அவங்க ஒரு நல்ல மனைவி நல்ல மரு மகளா இருந்தும் ஏன் அவங்க மகன்கள் இடம் இது தவருனு சொல்லல 3. அவங்க ஒரு சிறந்த பெண் ஆனால் அவங்க இறந்த பிறகு தெய்வமாக இருக்காங்களா அண்ணா நா அவங்கள பத்தி நெறய தெரிஞ்சுக்கணும் அவங்கன எனக்கு ரொம்ப பிடிக்கும் இது எனது கோரிக்கை உங்களால் முடிந்தால் என் பெயர் சொல்ல சொல்லுங்க என் பெயர் .சுஜித்
அண்ணா எனது தோழி இறந்து 10 வருடம் ஆகிவிட்டது,அவள் நினைவு எனக்கு ஒரு நாள் கூட வராமல் இருந்தது இல்லை,கடைசியாக அவள் என்னிடம் எதோ சொல்ல வந்தால் ஆனால் அவளால் பேச முடியவில்லை சுய நினைவு இழந்து விட்டால்,அவள் இறக்கும் பொழுது அவளுக்கு 17 வயது தான். இன்று அவளுக்கு 26 வருடம் அகிருக்கும்.தயவு செய்து அவள் என்னிடம் பேச வேண்டும் எனது பெயர் ஜெயஶ்ரீ, அவள் பெயர் ஜெனிஃபர் அவள் என்னுடன் பேச வேண்டும்.
இன்று வரை அவளை என்னால் மறக்க முடியவில்லை அவளிடம் இருந்து அவள் மனதில் உள்ளதை கேட்க வேண்டும்,நீங்கள் மீடியா வில் தெரிந்தவர்களை மட்டும் தான் வீடியோ எடுப்பார்களா தயவு செய்து உலகில் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களிடம் பேச மாட்டீர்களா
பல ஆசைகள் நிறைந்தவள் அவள் ஒரு ஆசையை கூட அவள் நிறைவேற்றாமல் பொய் விட்டால் இப்பொழுது அவளுக்கு 26 வயது இருக்கும்.plzzz அண்ணா எனக்கு இந்த ஒரு உதவியை செய்யுங்கள்
Anna nan marupadiyum. Marupadiyum ungakitta keitkkuren pls Enga atha raasathi kitta pesavenduim anna brain stroke death neeing sure pesalamnu soininga pls anna
அண்ணா என் வீட்டுக்காரர் இறந்து எட்டு மாசம் ஆகுது அப்ப அவங்க நல்லா அவங்க ஆத்மா சாந்தி அடைஞ்சி இருக்கா இல்ல உங்க இறக்கும் போது என்ன நினைச்சாலும் நான் கேட்கணும்னா ப்ளீஸ் அண்ணா எனக்காக உங்களை கேட்டு சொல்லுங்க யேசுதாசன் உங்க பேரு
அண்ணா திருச்செந்தூர் யானை பாகன் உதயகுமார் அண்ணனிடம் பேசுங்கள்🙏🏻🙏🏻
Aama pesunkal
கழுகு மற்றும் படயல் பற்றி நீங்க கேட்டதற்கு மிக்க நன்றி கதிர் இன்னும் படயல் பற்றிவிளக்கமாக கேட்டால் உதவியாக இருக்கும் நன்றி🤝🤝🤝🙏 நம் முன்னோர்களுக்கு நாமும் சிறப்பாக செய்யலாம்
En annan kooda pesanum😓
Vanakam Sir 🙏 ❤
Hai அண்ணா அந்த பாகனிடம் பேசுங்க அண்ணா pl❤
Hi kathir thambi vanakkam.Chithuvai yaralum marakkamudiyadhu.Avar aathma oralavukku amaithiyaha ulladhu.Seekirame ,marupiravi eduthu avar aasaipadi immannulahil neenda aayulodu vala eraivanidam venduhiren.Mikka nandri kathir thambi,inda pathivukku.❤❤🙏🙏🙏🙏🙏
Hi bro..u r doing great job...maranthu pona maraika pata nala visayangal ulagaku teria vaikiringa..kadavul yarakum kidaikatha sakthi ungaluku koduthirukirrar... konjam tv celebrity elam pause button press panitu..namathu manargal Pandian cholan cheran ..verapandi kataboman ariviyaal,anmigam sambantha ulavvargal idam pesungal ..vaaiipugal iiruntha siddhar idam pesungal avanga solra thagaval makkalku payan irukum..maraika pata niraya visayangal ulagaku teria varum..ithu enuduya thalmayana vendukol..❤
அண்ணா இது ஏற்கனவே நாங்கள் பார்த்து விட்டோம் என்று நினைக்கிறேன்
துர்மரண ஆத்மாவுக்கு எப்படி சாந்தி பூஜை செய்ய வேண்டும் என்று கேளுங்கள்
Miss you chithu sister 😢
Hi, kathir, anna😊
Miss u chithu😢
எப்படி இறந்தாங்கனு கேளுங்க சகோ
Antha trichenthur udhaya anna kitta pesunga bro
Chithuma miss you so much😥😥marakkave mudiyathe oru peyar..marakkave mudiyathe or mugam..marakkave mudiyathe or kural..marakkave mudiyathe or ellapu😥😥😥endrum unn ninaivugal vaalum engalodu❤️❤️no one can replace you chithu😥😥one n only mullai nee mattum than❤️❤️still hurts alot💔💔words can't explain the feelings😥😥😥adutha jenmamnu onnu irundhaa nee mendum piranthu aasai patta valkai valum vendum🙏🙏Rest in peace Thangam🙏🙏Thank you so much thambi chithu kitta pesinathukku at least konjamavathu manasukku relief aa irukku🙏🙏🙏
Veentam dr next piravila Ava intha cine field veentave veentam dr 😢😢😢😢miss you chiththu maa 😢😢😢
Dr ennala main cmt type panna mutiyalai 😭😭😭😭 chiththu maa video kku wait pannittu irunthen aanalum ennala main cmt pota😢😢 mutiyalai 😢😢😢
@@manirevathi197 aama dr ava tirumba poranthalum inda cinema field vendam😥😥podhum ava patta vedhanai dr😥😥😥
@@manirevathi197 achoo amava dr😥😥kandipa athuvaa sari agum dr😥😥naanum chithuma oda video ku wait pannikittu irundhen dr
@@jayaletchimisupramaniam2344devathai avalai kolai pannunuvankalai namme onnume panna mutiyalai😢😢😢 katavulum thantanai kutukka maantairaru Ava amma appa rompa pavam dr 😭😭😭
வணக்கம் கதிர் சார்
Hi kathir
Hai kathirpro❤❤❤❤
வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉
திருச்செந்தூர் கோயில் யானை பாகன், கிட்ட பேசுங்க
Yes
Yes
Yes
Pasittaaru bahan udhaya yaanai maal thuppilla ellaathumkum poruppu udhaykumar yaathukittaraam theivanai yanai avarta aluthu mannippu kaatatham 😢😢😢😢😢😢😢😢
Hi anna🙏
Hi Anna en husband kuda pesunga pls mathiraja
அண்ணா மகாபாரத காந்தாரி அம்மா கூட பேசுங்க
1. அவங்க ஒரு பெண்ணா இருந்தும் திரவ்பதிக்கு ஏன் அநியாயம் பண்ணவிட்டாங்க
2. அவங்க ஒரு நல்ல மனைவி நல்ல மரு மகளா இருந்தும் ஏன் அவங்க மகன்கள் இடம் இது தவருனு சொல்லல
3. அவங்க ஒரு சிறந்த பெண் ஆனால் அவங்க இறந்த பிறகு தெய்வமாக இருக்காங்களா
அண்ணா நா அவங்கள பத்தி நெறய தெரிஞ்சுக்கணும் அவங்கன எனக்கு ரொம்ப பிடிக்கும்
இது எனது கோரிக்கை உங்களால் முடிந்தால் என் பெயர் சொல்ல சொல்லுங்க
என் பெயர் .சுஜித்
அண்ணா எனது தோழி இறந்து 10 வருடம் ஆகிவிட்டது,அவள் நினைவு எனக்கு ஒரு நாள் கூட வராமல் இருந்தது இல்லை,கடைசியாக அவள் என்னிடம் எதோ சொல்ல வந்தால் ஆனால் அவளால் பேச முடியவில்லை சுய நினைவு இழந்து விட்டால்,அவள் இறக்கும் பொழுது அவளுக்கு 17 வயது தான். இன்று அவளுக்கு 26 வருடம் அகிருக்கும்.தயவு செய்து அவள் என்னிடம் பேச வேண்டும் எனது பெயர் ஜெயஶ்ரீ, அவள் பெயர் ஜெனிஃபர் அவள் என்னுடன் பேச வேண்டும்.
இன்று வரை அவளை என்னால் மறக்க முடியவில்லை அவளிடம் இருந்து அவள் மனதில் உள்ளதை கேட்க வேண்டும்,நீங்கள் மீடியா வில் தெரிந்தவர்களை மட்டும் தான் வீடியோ எடுப்பார்களா தயவு செய்து உலகில் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களிடம் பேச மாட்டீர்களா
பல ஆசைகள் நிறைந்தவள் அவள் ஒரு ஆசையை கூட அவள் நிறைவேற்றாமல் பொய் விட்டால் இப்பொழுது அவளுக்கு 26 வயது இருக்கும்.plzzz அண்ணா எனக்கு இந்த ஒரு உதவியை செய்யுங்கள்
@@yosikalame....753 கண்டிப்பாக
Anna pls yenga amma dhatchayani frim kanchipuram died due to corona pls pesunga anna
Anna nan marupadiyum. Marupadiyum ungakitta keitkkuren pls Enga atha raasathi kitta pesavenduim anna brain stroke death neeing sure pesalamnu soininga pls anna
Vkt balan sir indira soundarajan sir kita psunga sir
😢 i miss you appa 😢
Anna enga mama ketta pesunga plz mama name Sivakumar from Coimbatore
Anna nan thanjavur to ganapathi Agragharam village
அண்ணா என் வீட்டுக்காரர் இறந்து எட்டு மாசம் ஆகுது அப்ப அவங்க நல்லா அவங்க ஆத்மா சாந்தி அடைஞ்சி இருக்கா இல்ல உங்க இறக்கும் போது என்ன நினைச்சாலும் நான் கேட்கணும்னா ப்ளீஸ் அண்ணா எனக்காக உங்களை கேட்டு சொல்லுங்க யேசுதாசன் உங்க பேரு
நிங்கள் cithra vidam தான் pesuvirkala
எப்படி இறந்து போனார் என்று சொல்லும்
அண்ணா என் கணவர் ஏசுதாசன் நீங்க போசவோன்டும்😢😢😢😢😢
அண்ணா எங்க அம்மா கூட பேச வேண்டும்
En magan kuda பேசணும் pls talk with him
Anna always you are talking to vj chitra.... Pls help me talk with my appa too..
First like ❤❤❤
எங்க அம்மா கூட பேச வேண்டும் அவங்க பெயர் வள்ளியம்மாள் பல தடவை உங்களிடம் கூறினேன் பிளஸ் பேச விடுங்கள்
அண்ணா உங்க போன் நம்பர் செல்லுங்கள் அண்ணா என் வீட்டுக்காரர் இறந்து எட்டு மாசம் ஆகுது உங்க போன் நம்பர் சொல்லுங்க நான் நீங்க அவங்க பேசுறதை நான் கேட்கணும்