ஜீரண மணடலம் சிறப்பாக இயங்க எளிமையான முத்திரைகள் | YOGAKALAIMAMANI KRISHNAN BALAJI MUDRAS
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Yogakalaimamani P. Krishnanbalaji yoga & muthiraigal
ஜீரண மண்டலம் நன்கு இயங்க எளிமையான 3 முத்திரைகள்
1. சமித்து முத்திரை
2. விடுதலை முத்திரை
3. சின் முத்திரை
வாய் புண், நாக்கு புண் நீங்கும்.
ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.
சிறுகுடல் பெருங்குடல் நன்கு இயங்கும்.
மண்ணீரல் சிறப்பாக இயங்கும்.
உதடு வெடிப்பு நீங்கும்.
காலை மாலை சாப்பிடுவதற்கு முன்பு இந்த பயிற்சிகளை செய்யவும்.
மாமுனி பதஞ்சலி மகரிஷி வழிவகுத்த இயம, நியம கோட்பாடுகளை பின்பற்றி தினமும் யோகப்பயிற்சிகளை செய்து ஒரு நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
ஆசனம் செய்வோம்
ஆரோக்கியமாய் வாழ்வோம்
முத்திரை செய்வோம்
மாத்திரை தவிர்போம்.
#yogakalaimamanikrishnanbalaji #krishnanbalajiyoga
#krishnanbalajimudras
#patanjaliyogasutra
#mudratamil
Our next Online treatment camp - 19-10-2024 ( Saturday )
For register - 6369940440
For purchase our books & charts
wa.me/c/916369940440
For contact, WhatsApp number :
6369940440
Mikka nandri Ayya nobody can teach like you
Mikka nandri Aiyah .
Valga valamudan. Aiyah.
Arumaiyana Guidances and Demonstrations.
Remba Nandri Ayya Vanakkam.Thanks
Clearly understandings your Process of these Mudras. 🙏🙏🙏
Continue ❤your yoga teacher service for people
Yes master . In our house some of the members take oily food all three times not realising that they are causing harm to themselves.
நன்றி ஐயா
நன்றி ஐயா ❤❤❤
ஐயா நான் காவல் பணி ஓய்வு நபர் எனக்கு சுகர், bp, அஜீரணம் மலசிக்கல், படபடப்பு இருக்கு மனப்பாயாமிருக்கு இதுக்கு20க்கு மேற்பட்ட முத்திரை வருது நீங்க 8 முத்திரை தான் செய்யனும் சொல்லுறீங்க 68 வயதாகிறது என்னசெய்ய 10 to 6 மணிக்குள் 5, 6 தடவை யூரின் போவுது 🙏
Vanakkam udalil thudippu matrum kan thudippu irunthu konde irukirathu atharku yenna seiya vendum
Sir i have heels pain, when I get up from bed it pains a lot then the pain reduces. Pl teach me some yoga exercise. Thank you sir.
Sir per day how many mudras we can do, how many times, please advice
Tq appa 🙏🙏👌👍🏻🥳❤️
TQ.sir.
🙏🙏🙏
Oil substance morning to take one vaddai, cofee maximum 3 times, morning Break fast + cofee.. Yoga 15 minutes + Breathing exercise 5 minutes + griya 5 minutes + medidation 10 minutes would be enough... Body is Temple...
வாய்ப்புண் நன்றாகக் குறைந்தது.🙏
😅
நன்றி ஐயா
நன்றி ஐயா