சென்சார் அதிகாரிகளைத் திகைக்க வைத்த கண்ணதாசன் | பாசமலர் | வாராயென் தோழி |சிவாஜி சாவித்திரி | varayen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • 👑பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் பாசமலர்.
    🎹மெல்லிசை மன்னர்கள் இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல். "வாராயென் தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ"
    LR ஈஸ்வரி பாடிய பாடல்..
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ....
    #thendraltamil #tamiloldsongs #kannadasan_melody #kannadasan_songs #tamilsongwhatsappstatus #sivajiganesan #sivajiganesansongs #pasamalarmovie #geminiganesan #savitri #vaarayoentholi #sivajihits #kannadasanlovesongs

ความคิดเห็น • 171

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 11 หลายเดือนก่อน +45

    இரவோடு இன்பம் உருகாதோ. இரண்டோடுமூன்றும் வளராதோ.நாகரீகம் மான வரிகள்.

  • @marunachalam3422
    @marunachalam3422 11 หลายเดือนก่อน +4

    அய்யா கண்ணதாசன்அவர்களுக்குநிகர்அவர்கள்தான்அவரைமிஞ்சும்படல்ஆசிரியர்கள்இன்னும்வரவில்லை

  • @jayacivil3105
    @jayacivil3105 17 วันที่ผ่านมา +1

    ஆஹா அருமை அருமை

  • @KumaranN-es5ek
    @KumaranN-es5ek 11 หลายเดือนก่อน +3

    காட்டுக்கு ராஜா சிங்கம் பாட்டுக்கு ராஜா கண்ணதாசன் பெருந்தலைவரின் வாக்கு.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 11 หลายเดือนก่อน +28

    ஐயா மிகமுக்கியமானதை
    கூற தவறிவிட்டீர்களே
    இரண்டோடு மூன்றும் வாளராதோ என்ற வரிகளின்போது
    நடிகர்திலகம் சிவாஜி
    கூச்சம் கலந்த வெட்கத்தோடு தலை கவிழ்ந்துஅந்த பெண்களை கடந்து செல்வாரே அடடடடடா
    கோடி பொன்தகும்❤❤❤❤

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 11 หลายเดือนก่อน +22

    சிவாஜியும் சாவத்திரியும் அண்ணனும் தங்கையாக வாழ்ந்த படம்

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 11 หลายเดือนก่อน +17

    வாழ்ந்த, வாழ்கின்ற , வாழப் போகிற கவிஞர் தான் கவி அரசர் கண்ணதாசன்,

  • @manisubbu11
    @manisubbu11 11 หลายเดือนก่อน +20

    வாடாமலர் என்று பாசமலரை வர்ணித்தது மிகவும் அற்புதமான ஒன்று

  • @natarajp5023
    @natarajp5023 11 หลายเดือนก่อน +13

    கவிஞரும நடிகர்திலகமும் சாவித்திரியும் ஆயிரம் ஆண்டுகள் மக்கள் மனதில் வாழும்!

  • @shanmugammaadasamy
    @shanmugammaadasamy 11 หลายเดือนก่อน +20

    அற்புதம்.காலாத்தால் அழிக்கவே முடியாத தமிழ் தாயின் செல்ல மகன் கவிஞர் கண்ணதாசன் தந்த வரிகள் அற்புதம். அதற்கு இசையமைத்த விஸ்வநாதன் இராமமூர்த்தி என்ற இசை அரசி பெற்ற தவப்புதல்வர்கள்.தன் வாழ்வில் பாடிய முதல் பாடலே இப்படி காலம் கடந்து அனைத்து தமிழர் திருமண நிகழ்விலும் கேட்கும் பாடலாக அமையும் என சிறிதும் எதிர்பார்க்காத மாரியம்மாள் மேரியம்மாள் தெய்வங்களின் ஆசிர்வாதம் பெற்ற எல்.ஆர்.ஈஸ்வரி நம் வாழ்விலும் இப்படி ஒரு அண்ணன் வேண்டும் என பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் எண்ணும் அளவிற்கு தன் நடிப்பால் வாழ்ந்து காட்டிய நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தங்கையாகவே வாழ்ந்து காட்டிய சாவித்திரி தனக்கும் இப்படி பாசத்தை காட்டக்கூடிய ஒரு அன்பு தங்கை கண்டிப்பாக கடவுள் கொடுக்க வேண்டும் என்றளவிற்கு ஒவ்வொரு அண்ணனும் ஏங்கவைத்த நடிப்பு தோழியாக வந்து தன் அருமையான நாட்டியத்தாலும் முகபாவனைகளாலும் நம் உள்ளங்களில் வாழும் நடிகை சுகுமாரி மற்றும் கருப்பு வெள்ளை காலத்திலேயே இக் காட்ச்சிகள் நாம் அனைவரும் நேரில் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர் இவர்கள் எல்லோரையும் இயக்கி இந்த தமிழ் சமுதாயத்தின் கலாசசரங்களை உலகோர் அனைவரும் உணரும் வண்ணம் தந்த இயக்குநர் பெரியவர் பீம்சிங் என்ற சிங்கம் இம் மாதிரியான கூட்டணி இன்று அமையுமா? இவர்கள் பணம் சம்பாதித்தார்கள். ஆனால் இரசிகர்களின் மனதில் பாசத்தை பண்பை வாழ்வியல் நடைமுறைகளை ஒழுக்கத்தை வளர்த்தார்கள்.அதனால் தான் இதில் சம்பந்தபட்டவர்கள் உயிரோடு இல்லை
    ஆனால் அவர்கள் படைப்புகளினால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இன்ற எந்த படைப்பாளியும் இத்தகைய சமுதாய சிந்தனையுடன் இல்லை. தமிழ் உள்ளவரை கண்ணதாசன் வாழ்வான். இன்றைய பாடலாசிரியரெல்லாம் அரசியல் வாதிக்கு பல்வக்கு தூக்கிகள. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு நன்றி.

    • @peermohamed7812
      @peermohamed7812 11 หลายเดือนก่อน +3

      L.R.ஈஸ்வரி பாடிய முதல்
      பாடல் பொண்ணு மாப்பிள்
      ளை ஒன்னா போகுது ஜிகு
      ஜிகே வண்டியிலே.

    • @poongasiva9643
      @poongasiva9643 11 หลายเดือนก่อน +1

      எதை சொன்னாலும் சுருங்க சொல்லு!!
      தேர்வு எழுதுவதற்கு படிப்பது போல் உள்ளது !!😂😂😂

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 11 หลายเดือนก่อน +26

    அவர் மறைந்தாலும் அவரின் பாடலில் அவர் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு வருகிறார் இது எப்போதும் அழிவது இல்லை.

    • @Abi97-y6i
      @Abi97-y6i 11 หลายเดือนก่อน +2

      சிறந்த திரைப்படம்.சிறந்த பாடல்.சிறந்த விமர்சனம்.

    • @manoharangovindan9793
      @manoharangovindan9793 10 หลายเดือนก่อน

      A man feeling shy , depicted naturally by our sivaji is marvellous when his sisters friends sing about consummation of marriage

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 11 หลายเดือนก่อน +21

    காலத்தை வென்ற காவியத்தலைவன் கவியரசு கண்ணதாசனை இன்றைய தலைமுறை அறியும் வண்ணம் நிகழ்வுகளை கடத்திய நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் அன்புடன் பரமக்குடி செந்தில்குமார்

  • @yamuna-f9h
    @yamuna-f9h 11 หลายเดือนก่อน +6

    அந்த ஒரு நிகழ்வுக்காகவே 1000 முறை இதை கேட்டிருக்கிறேன்❤❤❤❤

  • @ashwinbaraths.r3904
    @ashwinbaraths.r3904 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @Thirunavukkarasu9150
    @Thirunavukkarasu9150 11 หลายเดือนก่อน +15

    இவை அனைத்தையும் அருமையாக படமெடுத்த இயக்குனரையே சேரும்.

  • @MANIKANDAN-xj7cm
    @MANIKANDAN-xj7cm 11 หลายเดือนก่อน +2

    கண்ணதாசன் எழுத்தல்லவா ❤❤❤கவிஞர்

  • @meiyappanramasamy4158
    @meiyappanramasamy4158 11 หลายเดือนก่อน +8

    பாடலும் அற்புதம் அதை விளக்கியதும் அற்புதம்

  • @michaelmicky120944
    @michaelmicky120944 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ஐயா, நன்றி

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 11 หลายเดือนก่อน +6

    எனக்கு மிகவும் ப்ப வயது 71. இந்தப் பாடல் அந்த காலங்களில் கல்யாண வீடுகளில் ஒலித்த பாடல். கோடிக் கணக்கானவரகளை கவர்ந்த பாடல். இப்பாடல் வரிகளின் அரத்தங்களை அந்த காலத்தில் இது போன்று ஆராய்ந்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. பாசமலர் சினிமாவே இல்லை. அது ஒரு காவியம்.

  • @rajalakshmisrinivasan8388
    @rajalakshmisrinivasan8388 11 หลายเดือนก่อน +8

    சிறப்பு மிக்க சிறப்பு.தொடரட்டும் உமதுபணி

  • @paramasivammk1732
    @paramasivammk1732 11 หลายเดือนก่อน +3

    சூப்பரான விமர்சனம் ரசிப்பு

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 11 หลายเดือนก่อน +8

    சின்ன வயதில் இருந்தே இந்த பாடல் பிடிக்கும் காரணம் அதன் ராகம் இந்த வயதில் வரிகளின் அர்த்தம் புரிகிறது இப்போது உள்ள இளம் தலைமுறைக்கும் நம் வயதில் விளங்கும் அவர்களும் ஆச்சர்யம் அடைவார்கள் ❤

  • @Ssani51
    @Ssani51 11 หลายเดือนก่อน +31

    இரண்டோடு மூன்றும் வளராதோ., இந்த வரியை கவியரசரை தவிர நாகரீகமான கண்ணியமான வரிளை இனி எவர் எழுத முடியும்?

  • @ahmedebrahimeknow7435
    @ahmedebrahimeknow7435 5 หลายเดือนก่อน +2

    our Kaali thasan alias Kannathasan. ❤

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 11 หลายเดือนก่อน +15

    நான் சிறுவனாக இருந்த போது இந்த படம் பார்க்கும் போது தேம்பி தேம்பி அழுதேன்.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  11 หลายเดือนก่อน +3

      நன்றி

    • @kumaran2451
      @kumaran2451 11 หลายเดือนก่อน

      ​@@thendraltamil9063 உங்களுக்கு ஆக subscribe பண்ணிட்டேன் சார்.. 🤔🤗👍

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 10 หลายเดือนก่อน

      I cried literally after that death climax.It was because I felt it was very true. I was 9 then. Now I am 73 and that climax is still disturbing me. Why, I don't know.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 11 หลายเดือนก่อน +2

    Kannadasan.vazhgirar.vaazhvaar.unnmai..ithu.pondra.padal.ini.illai.uruthi..anbu.malar.pasamar..tq.sir.varnnanai.pramatham.nangall.antha.kalaththodu.ondrivittom..😊😊😊😊😊😊😊😊😊😊❤

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 11 หลายเดือนก่อน +12

    அனைத்தையும் விட மிக அருமையானது உங்களின் விளக்க வர்ணனை. அது பாடல் அல்ல. வாழ்க்கையின் உண்மைக் குரல்/ குறள். சொல்வதற்கோ பாராட்டுவதற்கோ வார்த்தைகளே இல்லை.

  • @shanthiarunai7014
    @shanthiarunai7014 8 หลายเดือนก่อน +1

    🎉🎉 சூப்பர் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்! 🎉🎉

  • @parthasarathy1861
    @parthasarathy1861 11 หลายเดือนก่อน +12

    அற்புதம் பாடல் மட்டுமல்ல பாடல் வரிகளுடன் இசையும் கூடத்தான் அற்புதம். மற்றுமோர் அற்புதம் தங்களின் விளக்கம், படம் பார்த்திராத இக்கால முப்பதை கடக்கும் தமிழ் இளைஞர்களுக்கானது. Hats off to you sir. ❤

    • @thendraltamil9063
      @thendraltamil9063  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ஐயா

  • @ilamugilnallasamy648
    @ilamugilnallasamy648 11 หลายเดือนก่อน +5

    மிகச் சிறப்பு ஐயா

  • @karthikeyananaimalai1818
    @karthikeyananaimalai1818 11 หลายเดือนก่อน +93

    எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை.. இரண்டோடு மூன்றும் வளராதோ என்ற வரி வரும்போது (தங்கையை குறித்து என்பது கவனிக்க தக்கது )சிவாஜி அவர்கள் ஒரு புன்னகையுடன் நகர்வார்... அதை அடித்துக்கொள்ள மீண்டும் சிவாஜி தான் பிறந்து வர வேண்டும்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 11 หลายเดือนก่อน +8

      புன்னகையுடன் வெட்கத்தோடு நகர்வார்
      நடிகர்திலகம்❤❤❤❤❤❤

    • @srinivasaludillibaibdezhsd6221
      @srinivasaludillibaibdezhsd6221 11 หลายเดือนก่อน +3

      Yes. No person in this world

    • @cpvaradarajan5191
      @cpvaradarajan5191 11 หลายเดือนก่อน +2

      Correct

    • @ShanthiShanthi-bq8jl
      @ShanthiShanthi-bq8jl 11 หลายเดือนก่อน +4

      1000 mural Rasithirupen

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 11 หลายเดือนก่อน +5

      @@ShanthiShanthi-bq8jl நடிகர் திலகம் இறந்த பிறகும் நமது
      வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு
      அவரது ஆயுள் நீள்கிறது...

  • @kousalyas9988
    @kousalyas9988 11 หลายเดือนก่อน +2

    அருமையான, இனிமையான பாடல்.

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 11 หลายเดือนก่อน +2

    குணக்கோலம் கொண்ட கனியே தளிர்போலே தாவி அணைவாள்

  • @vijayakumark6752
    @vijayakumark6752 11 หลายเดือนก่อน +3

    No words to express.Long live the entire humanity.

  • @sekharharan7798
    @sekharharan7798 11 หลายเดือนก่อน +3

    SIVAJI acted supreme

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 11 หลายเดือนก่อน +4

    மணமேடையில் சுறுசுறுப்பாக இருப்பவர் திரு. கண்ணன்.

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 11 หลายเดือนก่อน

      அவர் Nagesh அல்லவா

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 11 หลายเดือนก่อน +2

    உங்கள் விமர்சனம் அருமை அருமை அருமை

  • @RajaKumar-fv6zw
    @RajaKumar-fv6zw 11 หลายเดือนก่อน +2

    அருமையான உரைச்சித்திரம் ..

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 8 หลายเดือนก่อน +1

    Thank you sir 👍🙏

  • @viswanathanvadivelu3203
    @viswanathanvadivelu3203 11 หลายเดือนก่อน +2

    அற்புதம்

  • @premjamuna8153
    @premjamuna8153 11 หลายเดือนก่อน +2

    My hero tamil tiger sivaji ganasan

  • @velappanpv1137
    @velappanpv1137 11 หลายเดือนก่อน +4

    Anga Anniillam shivaji pasamalar

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 11 หลายเดือนก่อน +3

    நல்ல பாடல் நல்ல விளக்கம்

  • @shanmugam1043
    @shanmugam1043 11 หลายเดือนก่อน +5

    Look how shivaji ganesan laughs and moves to give them way. Wonderful action.

  • @gvalliappan5310
    @gvalliappan5310 11 หลายเดือนก่อน +4

    மிக அருமை.நல்வாழ்த்துகள்.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 11 หลายเดือนก่อน +1

    God blessings fully with Our Great Kannadasan

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 11 หลายเดือนก่อน +2

    SUPER O SUPER

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 10 หลายเดือนก่อน +1

    ஒரே சூரியன்! ஒரே சந்திரன்!! ஒரே கவியரசர்!!🎉🎉🎉

  • @Krishnantvs
    @Krishnantvs 11 หลายเดือนก่อน +4

    Super sir . What a song !! We r missing this actress' & actors.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 11 หลายเดือนก่อน +3

    Attahasamana words and super actors music etc no words to say

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 11 หลายเดือนก่อน +19

    பாசமலர் படத்தில் இன்னொரு காட்சி...அனபான அண்ணனுக்கு
    திருமணம் ஆகிறது...முதலிரவில்
    அண்ணனும் அண்ணியும்
    அறைக்குள்ளே....தங்கை தன்னுடைய கணவனோடு
    அறைக்கு வெளியே..பாடுகிறாள்..
    மயங்குகிறாள் ஒரு மாது...
    தன் மனதுக்கும் செயலுக்கும்
    உறவும் இல்லாது....
    மயங்குகிறாள் ஒரு மாது...
    தோழியர் கதை சொல்லி
    தரவில்லையா....
    துணிவில்லையா...
    பயம் விடவில்லையா...
    நாழிகை செல்வது நினைவில்லையா....
    நாழிகை செல்வது நினைவில்லையா...
    அன்பே ...அன்பே....
    என் அன்பே...அன்பே..
    அத்தான்...அத்தான்..
    என்றால் உருகாதா....
    மயங்குகிறாள் ஒரு மாது...தன்
    மனதுக்கும் செயலுக்கும்
    உறவும் இல்லாது.....
    இப்படி ஒரு பாட்டு.
    கவிஞரின் வரிகளில்..
    பாட்டின் வரிகளும்
    மெட்டும் படமாக்கிய
    விதமும்....அடடா...
    இன்று நினைத்தாலும்
    இனிக்கும் காட்சி அது.
    அந்த பாடல் காட்சியில்
    முதலிரவு அறையின் உள்ளே
    சிவாஜி எம் என் ராஜம்
    அருகில் நெருங்கும் போது
    மேஜையின் மேலே இருக்கும்
    தங்கை சாவித்திரியின் படத்தை
    திருப்பி வைத்து விட்டு ராஜம் கிட்டே நெருங்குவது போல் காட்சி
    அமைத்திருப்பார் பீம்சிங். ...
    அடடா என்றும் மறக்க முடியாத காட்சி. .
    .
    .

    • @devarajm7445
      @devarajm7445 11 หลายเดือนก่อน +1

      😀👌👍🙏🙏

  • @maramraja8767
    @maramraja8767 9 หลายเดือนก่อน +1

    ஐயா தங்களது எத்தனையோ...காணொளிகளைப் பார்த்தும் ரசித்தும் இருக்கிறேன்....ஆனால் இதில் *தாங்களே* சிவாஜியாகவும்..சாவித்ரியாகவும்...தோழியாகவும்...கவியரசராகவும்..மெல்லிசை மன்னர்களாகவும்... எல்லாமுமாக நடித்தே விட்டீர்கள் போங்கள்....
    மீண்டும் மீண்டும் ...மீண்டும் மீண்டும் ...திரும்பத்திரும்ப ரீவைண்டிங் செய்து கேட்டும்...பார்த்தும் சலிப்பே தட்டவில்லை ஐயா....உங்களுக்கும் எம் தாயவளாம் தமிழுக்கும் தலைவணங்கி...நெஞ்சார்ந்த வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறேன் .....மரம் இராஜா.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  9 หลายเดือนก่อน

      ஐயா தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      தங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள்

  • @mariaselvaraj154
    @mariaselvaraj154 11 หลายเดือนก่อน +5

    இந்தப்படம் வெளியானபின்பு சாவித்திரி யுடன் ஜோடியாக நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம்.என்றும் சாவித்திரியின் ரசிகன் நான்

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 10 หลายเดือนก่อน +1

    Manakkolam Konda Magale❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshalli591
    @rameshalli591 11 หลายเดือนก่อน +13

    இந்தப் பாடல் முதலில் மணப்பந்தல் படத்துக்காக எழுதப்பட்டது மேலும் படத்தில் தோழியாக வரும் நடிகை சுகுமாரி டைரக்டர் பீம்சிங்கின் காதல் மனைவி🎉

    • @thendraltamil9063
      @thendraltamil9063  11 หลายเดือนก่อน +3

      ஆகா.. அரிய செய்தி

    • @rameshalli591
      @rameshalli591 11 หลายเดือนก่อน

      ​@@thendraltamil9063🎉 நன்றி

    • @kumaran2451
      @kumaran2451 11 หลายเดือนก่อน

      ​​@@thendraltamil9063 ஆம் ariya தகவல்.. நான் அந்த தோழி பெண் சுகுமாரி ன்னு சொல்ல நினைச்சேன்...அவரைப்பத்தியா ஒரு தகவல் கண்டேன்.

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 9 หลายเดือนก่อน +3

    "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"என்று பாடியவர் கவிஞர் கண்ணதாசன். இது போன்ற காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல் வரிகளின் மூலம் அவர் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 10 หลายเดือนก่อน +1

    மண மேடையில் மண மக்கள் பின்னால் நின்று பரபரப்பாக வேலை வாங்கி கொண்டிருக்கும் நடிகர் சிவாஜி நாடக மன்றத்தை சேர்ந்த திரு கண்ணன் அவர்கள்

  • @selvarajanthangam6009
    @selvarajanthangam6009 10 หลายเดือนก่อน +1

    You are so correct bro

  • @maran761111
    @maran761111 11 หลายเดือนก่อน +2

    I'm really Speechless ❤

  • @velappanpv1137
    @velappanpv1137 11 หลายเดือนก่อน +3

    Great song

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 11 หลายเดือนก่อน +11

    பூ மனம் கொண்டவள் பால் மணம் கண்டால்...
    பொங்கிடும் வேளையில் சேயுடன் நின்றாள்.....😮
    வாழ்க கண்ணதாசன்....
    .
    ..

    • @johnedward3172
      @johnedward3172 10 หลายเดือนก่อน

      இந்த வரிகளை ஆபாசமாக இருப்பதால் நீக்க வேண்டுமென தணிக்கை குழு சொன்னபோது சரியான விளக்கம் சொல்லி வரிகளை காத்துக் கொண்டார் கவியரசு.

  • @Senthilnathan24
    @Senthilnathan24 11 หลายเดือนก่อน +6

    அன்று இருந்த கவிஞர்கள் சமுதாய பொருப்பொடுன் பாடல் எழுதினார்கள் .

  • @ayyasamykrishnan7806
    @ayyasamykrishnan7806 11 หลายเดือนก่อน +1

    Ever green song of Kaviarasar
    9:

  • @SivaSankar-om2cu
    @SivaSankar-om2cu 11 หลายเดือนก่อน +5

    கை வீசம்மாகைவீசூ. நடிகர் திலகம் வசனம் சொல்லும் போது எனக்கு அழுகை வரும். உங்களுக்கு. முசிவசங்கர்

    • @sivaguru7858
      @sivaguru7858 10 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு மட்டுமா? படம் பார்க்கும் அனைவருக்கும் அழுகை வரும்....

  • @manipk55
    @manipk55 11 หลายเดือนก่อน +1

    மிக மிக மிக அருமை அய்யா. இது போன்ற காவியம் படைப்பின் நாயக நாயகியர்கள் கவிஞர் கலைஞர்கள் என யாரும் இல்லை. மறைந்து விட்டனர். காலங்கள் கடந்து நிற்கும் காவியம் .
    Art is long. Time is fleeting.
    எடுத்துச் சொன்ன விதம் அற்புதம்.

  • @Sellamuthusajithu
    @Sellamuthusajithu 6 หลายเดือนก่อน +1

    ❤❤🎉 🎉❤

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 11 หลายเดือนก่อน +1

    Excellent 👌👌👌

  • @yousuffbuhari4615
    @yousuffbuhari4615 11 หลายเดือนก่อน +3

    👍👌👏👏👏👏👏👏👏👏👏

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 9 หลายเดือนก่อน +1

    சில ஆண்டுகளுக்குமுன் ஆந்திராவில் குண்டக்கல் ஊரில் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். பெண் மணமேடைக்கு வந்ததும், நாதஸ்வர வித்வான் இந்தப்பாடலை உயிரோட்டமாக வாசித்தார். எத்தனை காலத்துக்கு முந்தைய பாடல்? என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 หลายเดือนก่อน +2

    சூப்பரான பாடல்

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl 11 หลายเดือนก่อน +9

    காத்திருந்த மனமும் கல்யாணத்தை அனைத்தும் சொல்லும் அற்புதமான கவிஞர் கண்ணதாசன்

  • @nsenthilkumarkalathalazhai9811
    @nsenthilkumarkalathalazhai9811 11 หลายเดือนก่อน +1

    Enaku migavum pidatha padal !!!!!

  • @RaviM-p5z
    @RaviM-p5z 11 หลายเดือนก่อน +1

    Super

  • @jayalakshmibalasubramanian8565
    @jayalakshmibalasubramanian8565 11 หลายเดือนก่อน +1

    Kaviyarasruku 🙏🙏🙏🙏

  • @rajagopalanb3322
    @rajagopalanb3322 11 หลายเดือนก่อน +4

    சுறுசுறுப்பான வராக வருபவர் திரு. S.. A kannan

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran5281 10 หลายเดือนก่อน +2

    பீம்சிங் கவிஞர் இசை இரட்டையர் வரிசையில் நெறியாளரும் சேர்ந்து விட்டார்.
    காட்சி கவிதை இசைக்கோர்வை தோழியின் நையாண்டி மணமகளின் நளினம் நானம் ஆகியவற்றில் கரைந்து விட்டார்.
    பாடவும் செய்கிறார்.
    பாராட்டுகள்.

  • @sivaramanr8273
    @sivaramanr8273 11 หลายเดือนก่อน +3

    அவர் பெயர் சாய் ராம். நிறைய சிவாஜி கணேசன் படங்களில் நடித்து உள்ளார்.

  • @velappanpv1137
    @velappanpv1137 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @vasudevancv8470
    @vasudevancv8470 9 หลายเดือนก่อน +1

    👌👍Dear Sir, Your Detailed Comment on Every aspect of this Song is as Excellent as the Song is ! You also sang well. Good Show! Kannadasan's Lyrics - brilliantly composed by Viswanathan-Ramamurthi based on Raagam Sindhu Bhairavi and beautifully sung by Easwari. Actress Sukumari and the other "Unknown" Actor who instructs and arranges the marriage proceedings (as mentioned by you) steal the Show.

  • @truth3339
    @truth3339 8 หลายเดือนก่อน +1

    அது வரை கோரஸாக பின்னணிக் குரல் கொடுத்து வந்த பாடகி L R ஈஸ்வரி பாடிய முதல் முழுபாடல் இதுதான்!

  • @SathyaprathapanGovindarajan
    @SathyaprathapanGovindarajan 11 หลายเดือนก่อน +3

    பாடலை ,பாடலின் வரிகளை விமர்சிக்கும் உங்கள் பாங்கு,நடித்தவர்கள் முகபாவனைகளைக்கூர்ந்து கவனித்து எங்களுக்கும் ஆர்வத்தை தூண்டிய வர்ணனை,பின்னணி காட்சிகள் மற்றும் இசை பற்றிய விளக்கம் ,உங்களைத்தவிர வேறு யாராலும் முடியாது.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி..
      தொடருங்கள்..

  • @anbuanbu8949
    @anbuanbu8949 10 หลายเดือนก่อน +3

    முதல் இரவு காட்சி மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை புரியும் என்று கண்ணியமாக கவியரசரைத் தவிர வேறு யார் சொல்லிவிட முடியும் அற்புதமாக விளக்கிய மகா சுந்தரை எந்த வார்த்தைகளை சொல்லி பாராட்டுவது சபாஷ்

    • @thendraltamil9063
      @thendraltamil9063  10 หลายเดือนก่อน

      நன்றி கவிஞரே

  • @velappanpv1137
    @velappanpv1137 11 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 11 หลายเดือนก่อน +3

    In other love was also started in this Paasamalar. Bhimsingh who directed this film started loving Sukumari and latter married her

  • @muthunilavan6714
    @muthunilavan6714 11 หลายเดือนก่อน +3

    🎉

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 11 หลายเดือนก่อน +4

    தங்கை சாவித்திரியின் தோழி யாக வருபவர் நாட்டிய பேரொளியின் சித்தி மகள் சுகன்யா. பின்னாளில் பட்டிகாடா பட்டினமா,😮 வசந்த மாளிகை போன்ற பல படங்களில் நடித்து பெயர் வாங்கியவர்.

    • @manisubbu11
      @manisubbu11 10 หลายเดือนก่อน

      சுகுமாரி...பல படங்களில் வில்லியாக நடித்தார்

  • @sarathav9341
    @sarathav9341 11 หลายเดือนก่อน +8

    இந்த பாடலில் சாவித்திரியின் தோழியாக நடித்தவர் சுகன்யா அல்ல. சுகுமாரி என்பவர்.

  • @vediyappanvediyappan2232
    @vediyappanvediyappan2232 11 หลายเดือนก่อน +6

    இதை பாடல் பாடல் என்று சொல்வது தவறு. சொக்கவைக்கும் மயக்கவைக்கும் இசை மது. ஆம் இதை அருந்த ரசனை வேண்டும்.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 8 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 282
    படம் - பாசமலர் 1961
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன் / பஞ்சு அருணாச்சலம்
    பாடியவர் - L.R.ஈஸ்வரி
    பாடல் - வாராய் என் தோழி வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மணமேடை தன்னில்
    மணமே காணும்
    திருநாளைக் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மணக்கோலம் கொண்ட மகளே
    புது மாக்கோலம் போடு மயிலே
    குணக்கோலம் கொண்ட கனியே
    நம் குலம் வாழப் பாடு குயிலே
    சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளைக் கண்டு மகிழாதோ
    சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளைக் கண்டு மகிழாதோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    தனியாகக் காண வருவார்
    இவள் தளிர்போல தாவி அணைவாள்
    கண்போல சேர்ந்து மகிழ்வாள்
    இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும்
    முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மணமேடை தன்னில்
    மணமே காணும்
    திருநாளைக் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 11 หลายเดือนก่อน +2

    காலத்தால் அழியாத
    காவியம்

  • @yamuna-f9h
    @yamuna-f9h 11 หลายเดือนก่อน +2

    ஈடுஇணையில்லை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 หลายเดือนก่อน +2

    M.S.V.❤TKR💗
    .❤..K.A.V.I...💗

  • @stephenraj5821
    @stephenraj5821 11 หลายเดือนก่อน

    Solluvathai suruckamaha sollunga

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 9 หลายเดือนก่อน +1

    But, actually this song was written for MANAPPANTHAL film, But unfortunately it was picturised to Paasamalar film

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 11 หลายเดือนก่อน +9

    இப்போவும் போடறாங்களே பா……ட்டு.
    கர்ண கொடூரம். அர்த்தமே இல்லாத வரிகள். அசிங்கமான அசைவுகள்.
    கலியுகத்தில் எல்லாம் அழிய ஆரம்பித்து விட்டது. 🤦🏻‍♀️

  • @_-Jey-_1138
    @_-Jey-_1138 11 หลายเดือนก่อน +6

    அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். ஆனால் "ழ"கர உச்சரிப்பு சரி செய்யப்பட வேண்டும்.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  11 หลายเดือนก่อน +4

      சரி செய்கிறேன். நன்றி

  • @JayeeJagan
    @JayeeJagan 11 หลายเดือนก่อน +3

    பாட்டு கண்ணதாசன் பெயரில் வந்தாலும் உண்மையில் இந்த பாட்டை எழுதியது அவரது உதவியாளரும் மற்றும் அண்ணன் மகனுமாகிய பஞ்சு அருணாசலம் என்பது சினிமா உலகத்தில் நிறைய பேருக்கு தெரியும்

  • @vyraman
    @vyraman 9 หลายเดือนก่อน

    பாவமன்னிப்பு படத்தை நானும் மிகவும் ரசித்தவன் தான். ஆனால் அந்த காலத்திலேயே இந்துவை கெட்டவனாகவும், மற்ற மதத்தினவர்களை மிகவும் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் காட்டிய படம்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறிய "ப"வரிசையில் விடுபட்ட படிக்காத மேதை,பந்த பாசம், பசசை விளக்கு, பழநி.

  • @SadagopanGopan-fn6uu
    @SadagopanGopan-fn6uu 11 หลายเดือนก่อน +2

    OTHER EXAMPLE, FILM PAR MAKALE PAR, LYRICS NEERODUM VAIGAYILE, ATHIL.. NAAN KATHAL ENUM KAVITHAI SONNEN KATTILINMELE, ANTHA KARUNAIKKU NAAN PARISU THANTHEN THOTTLIN MELE, ITHAI ENNAVENTRU SOLVATHU