THENDRAL TAMIL
THENDRAL TAMIL
  • 344
  • 4 075 375
கர்ணன் | என்னுயிர்த் தோழி பாடல் வென்ற சேதி | கண்ணதாசன் | p சுசீலா | msv | thendral tamil | சிவாஜி
கர்ணன் படத்தில் இடம்பெற்ற "என்னுயிர்த் தோழி கேள் ஒரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி" பாடல் வென்ற செய்தி.
Cast: Sivaji Ganesan, NT Rama Rao, SA Ashokan, R Muthuraman, Devika, Savitri, MV Rajamma
Music: MS Viswanathan, TK Ramamoorthy
Lyrics: Kannadasan
Producer: BR Panthulu
Banner: Padmini Pictures
Release: 14 January 1964
This song is from the movie Karnan a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons.
#கர்ணன் #tamilcinema #thendraltamil #tamil #tamilsong #tamilmovie #tamilcinema #love #சிவாஜி #pசுசீலா #என்னுயிர்த்தோழி #கண்ணதாசன் #மேல்லிசைமன்னர்கள் #இலக்கியம் #முத்தொள்ளாயிரம் #kaviyarasu #shivaaji
มุมมอง: 3 157

วีดีโอ

சிவாஜியே சிவனாகவும் நக்கீரராகவும் நடித்த படம் எது? | திருவிளையாடல் | A.P.நாகராஜன் | SHIVAJI GANESAN
มุมมอง 719หลายเดือนก่อน
சிவாஜியே சிவனாகவும் நக்கீரராகவும் நடித்த படம் எது? திருவிளையாடல் A.P. நாகராஜன் NADIKAR THILAGAM SHIVAJI GANESAN சுவாரஸ்யமான செய்தி #thendraltamil #tamilcinema #tamil #tamilsong #சிவாஜி #நடிகர்திலகம் #திருவிளையாடல் ஏ.பி.நாகராஜன் #shivaji #NADIKAR_THILAGAM #shivajiganesan
பாரதி விழா 2024 | பாட்டுத் திறத்தாலே | பாரதியின் பாடல்கள் | இசைச் சொற்பொழிவு | உமாசங்கர் | umasankar
มุมมอง 544หลายเดือนก่อน
கவிராசன் இலக்கியக் கழகம், புதுக்கோட்டை நடத்திய "கவிராசன் பாரதி விழா" நாள் :டிசம்பர் 7 , 2024. இசைச் சொற்பொழிவு தலைப்பு : "பாட்டுத் திறத்தாலே" "இசைக்கலைமணி" இராஜபாளையம் உமா சங்கர் , செயலாளர், இராஜபாளையம் கம்பன் கழகம். #thendraltamil #tamil #bharathi #isaiyarangam #magakavi #bharathiyar_paadalkal #umasankar
கவியருவி அப்துல் காதர் கவியரங்கம் | கந்தர் சஷ்டி கழகம் | தேவகோட்டை | பழம்நீயப்பா | kaviyarangam |
มุมมอง 895หลายเดือนก่อน
தேவகோட்டை, கந்தர் சஷ்டிக் கழகம் நடத்திய ஆன்மீகக் கவியரங்கம் . கவியரங்கப் பொதுத் தலைப்பு "பழம் நீயப்பா" கவியரங்கத் தலைமை கவியருவி அப்துல் காதர் கவிஞர் முனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்கள் "குறிஞ்சிப்பழம்" தலைப்பில் பாடிய காணொளி. #thendraltamil #முருகன் #கவியரங்கம் #கந்தன் #கந்தர்_சஷ்டிக்_கழகம் #கவியருவி #அப்துல்_காதர் #tamil #thendraltamil #மு_பாலசுப்ரமணியன்
கவியருவி அப்துல் காதர் கவியரங்கம் | கந்தர் சஷ்டி கழகம் | தேவகோட்டை | பழம்நீயப்பா | kaviyarangam
มุมมอง 1K2 หลายเดือนก่อน
தேவகோட்டை, கந்தர் சஷ்டிக் கழகம் நடத்திய ஆன்மீகக் கவியரங்கம் . கவியரங்கப் பொதுத் தலைப்பு "பழம் நீயப்பா" கவியரங்கத் தலைமை கவியருவி அப்துல் காதர் கவிஞர் முனைவர் மகா சுந்தர் "ஞானப்பழம்" தலைப்பில் பாடிய காணொளி. #thendraltamil #முருகன் #கவியரங்கம் #கந்தன் #கந்தர்_சஷ்டிக்_கழகம் #கவியருவி #அப்துல்_காதர் #மகாசுந்தர்
கவியரங்கம் | சிலிர்த்தெழுந்தாள் செந்தமிழ்த்தாய் | வள்ளுவன் | இளங்கோ | ஒளவை | கம்பன் | பாரதி | மு.பா
มุมมอง 5732 หลายเดือนก่อน
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் 03 நவம்பர் 2024 அன்று நடத்திய "கவிஞர்களைப் போற்றுவோம்" நிகழ்ச்சி கவியரங்கம் தலைப்பு .."சிலிர்த்தெழுந்தாள் செந்தமிழ்த்தாய்" கவியரங்கத் தலைமை முனைவர் மு.பாலசுப்ரமணியன் 'வான்புகழ் வள்ளுவத்தால்' கவிஞர் ஆலங்குடி வெள்ளைசாமி 'நெஞ்சையள்ளும் சிலம்பால்' புலவர் கும.திருப்பதி. 'கம்ப சித்திரத்தால்' முனைவர் மகா சுந்தர் 'ஔவையின் அருந்தமிழால்' கவிஞர் கவி.முருகபாரதி. 'பாரதியின் பாத...
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் | இசையரங்கம் | கவியரங்கம் | வாழ்த்தரங்கம்
มุมมอง 6592 หลายเดือนก่อน
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் 03 நவம்பர் 2024 அன்று நடத்திய "கவிஞர்களைப் போற்றுவோம்" நிகழ்ச்சி இசையரங்கம் ..செல்வி எஸ்.சுபாஷினி தலைமை பேராசிரியர் முனைவர் மு.கருப்பையா முன்னிலை முனைவர் ரா.ராஜ்குமார் , முதன்மை விஞ்ஞானி. புரவலர் அரு.வே.மாணிக்கவேலு வரவேற்புரை கவிஞர் நேசன் மகதி. கவியரங்கம் தலைப்பு .."சிலிர்த்தெழுந்தாள் செந்தமிழ்த்தாய்" கவியரங்கத் தலைமை முனைவர் மு.பாலசுப்ரமணியன் 'வான்புகழ் வள்ளுவத்தா...
கண்ணதாசன் கவியரங்கம் | நான் நிரந்தரமானவன் | மும்பை | மு.பா | மகா சுந்தர் | மராத்திய மாநிலச் சங்கம்
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
மாராத்திய மாநில எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய கவியரங்கம் தலைப்பு ; "என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்" கவியரங்கத் தலைவர் .. இலக்கிய நேசர் , முனைவர் மு.பாலசுப்ரமணியன் உட் தலைப்பு "நான் நிரந்தரமானவன்" முனைவர் மகா சுந்தர் #கண்ணதாசன் #கவியரங்கம் #மும்பை #thendraltamil #tamil #மராத்திய_மாநில_எழுத்தாளர்_சங்கம் #kannadasanhits #kannadasan_hits #love
புதுக்கோட்டை புகழ்கோட்டை | தங்கம் மூர்த்தி | புதுக்கோட்டையின் சாதனையாளர்கள் | புத்தகத் திருவிழா 2024
มุมมอง 1.3K4 หลายเดือนก่อน
புதுக்கோட்டை ஆறாவது புத்தகத் திருவிழா . புதுக்கோட்டை என்னும் புகழ்கோட்டை என்னும் தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி ஆற்றிய உரை புதுக்கோட்டைக்குப் புகழ் சேர்த்த சான்றோர்கள், கலைஞர்கள் பற்றிய அசத்தலான பேச்சு #tamil #mahasundar #thangammoorthi #pudukkottai #jeminiganesan #saththiyamoorththi #kumaabaa #kutrampurinthavan #puchinnappaa #bookfair2024 #books #bookfair
மயங்க வைத்த கண்ணதாசன் | உருகிய P. சுசீலா | இசை மெல்லிசை மன்னர்கள் | இளையராஜாவை உருவாக்கிய பாடல்
มุมมอง 1.5K5 หลายเดือนก่อน
இசைஞானி இளையராஜாவை உருவாக்கிய பாடல். கவியரசு கண்ணதாசன் இளம் பெண்ணின் மன உணர்வுகளை வரிகளாக்கிய பாட்டு. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மனதை வருடும் இசை. p .சுசீலாவின் குரலில் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே.." #tamil #ilayaraja #msv_sad_songs #oldisgold #msv #kannadasanhits #kannadasan #psuseela #bagyalakshmi #thendraltamil #mahasundar #கண்ணதாசன் #சுசீலா #இசைஞானி #இளையராஜா #மெல்லிசைமன...
தமிழ் இனிது | நா.முத்துநிலவன் | நூல் அறிமுகம் | இந்து தமிழ் திசை | tamil inithu | n.muththunilavan
มุมมอง 4086 หลายเดือนก่อน
கவிஞர் நா.முத்துநிலவன் எழுதிய 'தமிழ் இனிது' நூல் பற்றிய அறிமுகம். தமிழ் இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. ஐம்பது வாரங்கள் வெளியான இலக்கணக் கட்டுரைகளின் தொகுப்பு. தி இந்து குழுமம் தமிழ் திசை வெளியீடு. ரூபாய் 160. ஆசிரியர் பெயர் நா. முத்துநிலவன் அலை பேச 94431 93293 #thendraltamil #tamil #tamilinithu # muthunilavan #sirpi #subaveerapandian #tamilinthu #thehindu #ilakkanam #கம்பர் #cin...
நா. முத்துநிலவன் உரை | அழியாத் தமிழின் அடியாளம் யார்? | தொல்காப்பியர் | வள்ளுவர் | கம்பர் | பாரதி
มุมมอง 1.2K7 หลายเดือนก่อน
நா. முத்துநிலவன் உரை | அழியாத் தமிழின் அடியாளம் யார்? | தொல்காப்பியர் | வள்ளுவர் | கம்பர் | பாரதி
கம்பனில் சுழலும் கவியரங்கம்| இவை நடந்திருக்காவிட்டால்.| தங்கம் மூர்த்தி | மகா சுந்தர் | Kaviyarangam
มุมมอง 2598 หลายเดือนก่อน
கம்பனில் சுழலும் கவியரங்கம்| இவை நடந்திருக்காவிட்டால்.| தங்கம் மூர்த்தி | மகா சுந்தர் | Kaviyarangam
கம்பன் படைப்புப் போராளி | முனைவர் மகா சுந்தர் பேச்சு | Thendral Tamil
มุมมอง 3968 หลายเดือนก่อน
கம்பன் படைப்புப் போராளி | முனைவர் மகா சுந்தர் பேச்சு | Thendral Tamil
இளையராஜா - வைரமுத்து | கங்கை அமரன்| யார் சொல்வது சரி? | Thendral tamil
มุมมอง 1.5K8 หลายเดือนก่อน
இளையராஜா - வைரமுத்து | கங்கை அமரன்| யார் சொல்வது சரி? | Thendral tamil
சொற்களை எழுதாமலேயே ரசிகர்ளுக்குப் புரியவைத்த வாலி | முதலிரவுப் பாடல் | MSV | Vaali | P.Suseela | MGR
มุมมอง 6K8 หลายเดือนก่อน
சொற்களை எழுதாமலேயே ரசிகர்ளுக்குப் புரியவைத்த வாலி | முதலிரவுப் பாடல் | MSV | Vaali | P.Suseela | MGR
வெயிலோடு போய் | ச.தமிழ்ச்செல்வன் சிறுகதை | காதல் கதை | பூ சினிமா | Short Story | Thendral Tamil
มุมมอง 5159 หลายเดือนก่อน
வெயிலோடு போய் | ச.தமிழ்ச்செல்வன் சிறுகதை | காதல் கதை | பூ சினிமா | Short Story | Thendral Tamil
ஒருவர் எழுதி, இருவர் இசையமைத்து, மூவர் பாடி, நால்வர் நடித்த பாடல்❓ 🤔 | THENDRAL TAMIL
มุมมอง 2.9K9 หลายเดือนก่อน
ஒருவர் எழுதி, இருவர் இசையமைத்து, மூவர் பாடி, நால்வர் நடித்த பாடல்❓ 🤔 | THENDRAL TAMIL
சிவாஜியை வென்றாரா TMS..? | அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே | THENDRAL TAMIL
มุมมอง 1.4K9 หลายเดือนก่อน
சிவாஜியை வென்றாரா TMS..? | அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே | THENDRAL TAMIL
சிலம்பில் விஞ்சி நிற்பது அழகியலா? அரசியலா? அறவியலா? | Silambu Pattimandram | இளங்கோ | பட்டிமன்றம்
มุมมอง 7509 หลายเดือนก่อน
சிலம்பில் விஞ்சி நிற்பது அழகியலா? அரசியலா? அறவியலா? | Silambu Pattimandram | இளங்கோ | பட்டிமன்றம்
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் |mumbai pattimandram 2024
มุมมอง 33710 หลายเดือนก่อน
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் |mumbai pattimandram 2024
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்! "தோள் கண்டார்; தோளே கண்டார்?!
มุมมอง 41410 หลายเดือนก่อน
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்! "தோள் கண்டார்; தோளே கண்டார்?!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? இப்படிக்கு தமிழ் கவிஞர் நா. முத்துநிலவன் உரை | Thendral Tamil
มุมมอง 56211 หลายเดือนก่อน
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? இப்படிக்கு தமிழ் கவிஞர் நா. முத்துநிலவன் உரை | Thendral Tamil
கம்பன் ஓர் இயக்குநர் | இராமன் வில்லும் கம்பனின் சொல்லும் | தாடகை வதம் |Thendral Tamil
มุมมอง 45511 หลายเดือนก่อน
கம்பன் ஓர் இயக்குநர் | இராமன் வில்லும் கம்பனின் சொல்லும் | தாடகை வதம் |Thendral Tamil
பொங்கல் சிறப்பு பண்பாட்டுப் கவியரங்கம் | பாகை கண்ணதாசன் | மகா சுந்தர் | தென்றல் தமிழ்
มุมมอง 578ปีที่แล้ว
பொங்கல் சிறப்பு பண்பாட்டுப் கவியரங்கம் | பாகை கண்ணதாசன் | மகா சுந்தர் | தென்றல் தமிழ்
ஊன் நடிக்கும் உயிர் நடிக்கும் சிவாஜி கணேசன் | நடிகர் திலகம் | Sivaji Ganesan | Thendral Tamil
มุมมอง 1Kปีที่แล้ว
ஊன் நடிக்கும் உயிர் நடிக்கும் சிவாஜி கணேசன் | நடிகர் திலகம் | Sivaji Ganesan | Thendral Tamil
பரபரப்பான தொடர் பட்டிமண்டபம் | பாரதி | மரபின் மைந்தன் | 😎🔥 | Thendral Tamil
มุมมอง 1.5Kปีที่แล้ว
பரபரப்பான தொடர் பட்டிமண்டபம் | பாரதி | மரபின் மைந்தன் | 😎🔥 | Thendral Tamil
போறாளே பொன்னுத்தாயி | இறுதிப் பயணத்தில் ஒலித்த சுவர்ணலதா பாடல் |வைரமுத்து | கருத்தம்மா | பாரதிராஜா
มุมมอง 957ปีที่แล้ว
போறாளே பொன்னுத்தாயி | இறுதிப் பயணத்தில் ஒலித்த சுவர்ணலதா பாடல் |வைரமுத்து | கருத்தம்மா | பாரதிராஜா
கலைஞர் வரிகளைப் பாட மறுத்த KB.சுந்தராம்பாள். பூம்புகார்: The Untold Story
มุมมอง 287Kปีที่แล้ว
கலைஞர் வரிகளைப் பாட மறுத்த KB.சுந்தராம்பாள். பூம்புகார்: The Untold Story
பால் வண்ணம் பருவம் கண்டு | கம்பன் வண்ணத்தை வரைந்த கண்ணதாசன் | எம்ஜிஆர் | பாசம் | MSV
มุมมอง 915ปีที่แล้ว
பால் வண்ணம் பருவம் கண்டு | கம்பன் வண்ணத்தை வரைந்த கண்ணதாசன் | எம்ஜிஆர் | பாசம் | MSV

ความคิดเห็น

  • @RdmiPad
    @RdmiPad 17 ชั่วโมงที่ผ่านมา

    Raja sir deserved world's top award for Hey Ram BGM.. It's very unfortunate even India govt didnot gave any award for Hey Ram music..

  • @muthuselvan3801
    @muthuselvan3801 วันที่ผ่านมา

    அருமையான கருத்துப் பதிவு பேச்சாளர்கள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 วันที่ผ่านมา

    வாலி நான்கு தலைமுறை கவிஞர்களுக்கு ஈடு கொடுத்து எழுதிய கவிஞர்.

  • @ConfusedSunsetMountain-ve6xt
    @ConfusedSunsetMountain-ve6xt 11 วันที่ผ่านมา

    Super song.manathil nindra song

  • @nambi.a5644
    @nambi.a5644 11 วันที่ผ่านมา

    நண்பரே அந்த காலத்தில் எல்லோரும் மனிதர்களுக்காகவும், பொழுது போக்கும் விதமாகவும்,இலை மறைவு,காய் மறைவு எண்ணத்தில் பாட்டு எழுதினார்கள். காதலனும் காதலியும் நடந்து வரும்போது காதலன் மெதுவாக காதலி கையை வருடுவான் அப்போது காதலி பாடுவது கல்யாணம் ஆகுமுன்னே கையை தொடலாகுமா அதை இந்த வையம் ஏற்குமா என்று நாசூக்காக பாடினார் இன்று சில அரைகுறைகள் தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா மொழ மொழனு யம்மா யம்மா இந்த பாடலே அவர்கள் வீட்டில் 🏡 உள்ளவர்கள் அர்த்தம் கேட்டால் சொல்ல முடியுமா

  • @sankaranc3178
    @sankaranc3178 12 วันที่ผ่านมา

    ஏன் இப்படி இழு இழு இழு

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 9 วันที่ผ่านมา

      ஆமாம். சிறிது இழுவைதான்.

  • @DangerUchiha360
    @DangerUchiha360 13 วันที่ผ่านมา

    லோகு

  • @DangerUchiha360
    @DangerUchiha360 13 วันที่ผ่านมา

    லோகநாதன் 👏👏👏👏👏 சூப்பர் ஐயா

  • @thiruvengadamb1394
    @thiruvengadamb1394 14 วันที่ผ่านมา

    Excellent explanation sir

  • @manavaijames5531
    @manavaijames5531 14 วันที่ผ่านมา

    தலைவி உயிர்த்தோழியிடம் தலைவனுக்குத் தூது சொல்லும் சேதியைக் கண்ணதாசன் வரிகளில் சுசிலா பாடியதைப் பாடலோடு ஒன்றிப்போய் உள்ளத்தில் நல்ல கவி உள்ளம் கொண்ட உங்கள் மூலம் இலக்கிய நயத்துடன் நயமாகக் கேட்டது அருமை அய்யா…! 👌👋👋👋

    • @thendraltamil9063
      @thendraltamil9063 14 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ஐயா

  • @arulselviselvaraju4105
    @arulselviselvaraju4105 15 วันที่ผ่านมา

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா.. தங்கள் விமர்சனம் மிக அருமை🎉

    • @thendraltamil9063
      @thendraltamil9063 15 วันที่ผ่านมา

      நன்றி அம்மா

  • @gajalakshmik7731
    @gajalakshmik7731 15 วันที่ผ่านมา

    எந்த பாடலாக இருந்தாலும் நீங்கள் சொல்லுகின்ற விதம் எங்கள் மனதை கவர்கிறது. 🌹👍

    • @thendraltamil9063
      @thendraltamil9063 15 วันที่ผ่านมา

      நன்றி அம்மா

  • @subhashinisundar2637
    @subhashinisundar2637 15 วันที่ผ่านมา

    அருமை...🎉

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity 16 วันที่ผ่านมา

    This must be a song written by legend (Kannadasan) music by legend (Melisai Mannar)sang by legend (SPB) for legends (Sivaji & Jayalalithaa). All the more this legendary song is in the sweetness of the world's oldest language

  • @mkngani4718
    @mkngani4718 18 วันที่ผ่านมา

    மாநில முதல்வர்களை உரிமைகளை பறிப்பதற்கு ஒத்தக்கொடை ஒத்தக்குரல் என்று. மாநில முதல்வர்கள் மாநில மக்களுக்கு.

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 18 วันที่ผ่านมา

    காலங்கள் பல கடந்தாலும் எத்தனை பாடல்கள் வந்தாலும் எங்கள் அண்ணன் கணேசனின் பாடலுக்கு இணையாகது என்றும் மக்கள் மனதிலும், திருமணங்களிலும் எங்களின் வாராய் என் தோழி வாராயோ பாடலை அடிச்சிக்க முடியாது 10:46

  • @chitrav1593
    @chitrav1593 18 วันที่ผ่านมา

    அந்த காலத்தில் புலமை அதிகம் நிறைய உள்ளன நம்மை மெய் மறந்து கேட்டு மயங்க வைய்க்கிறது நீங்கள் சொல்வது ரொம்ப சிறப்பாக இருக்கிறது அதி அற்புதமான பாடல் எழுதிய விதம் நம்மை பிறமிக்க வைய்க்கிறது பாடலில் இசை மொத்தத்தில் ரொம்ப அருமை தேன் அல்லி பருகிய உணர்வு🥰

  • @sekarv1594
    @sekarv1594 19 วันที่ผ่านมา

    பாடல் பஞ்சு அருணாசலம் அவர்கள்

  • @chandrababu8810
    @chandrababu8810 24 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 26 วันที่ผ่านมา

    Mayangugiral oru maadhu song la savithriphoto vai thirupuvar

  • @mannarmannan8171
    @mannarmannan8171 28 วันที่ผ่านมา

    திரு கார்த்திக் நீங்கள் கூறிய காச்சியை நான் பல முறை பார்த்தேன் அந்த வார்த்தைக்கு நடிகர் திலகம் வெக்கமா சிரிப்பு இனி ஒரு ஆள் வரமுடியாது அதை சரியாக காட்சி அமைத்த இயக்குனர் அந்த வரிக்கு எப்படி மக்களுக்கு புரியும்படி எடுத்துள்ளார்.......

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 29 วันที่ผ่านมา

    இந்த படித்திற்கு இசை T.R.பாப்பா என்று ஞாபகம்.

  • @sironmani5747
    @sironmani5747 29 วันที่ผ่านมา

    இந்த பாடலை விட திருமண வீட்டில் பிரபலமான பாடல் மணமகளே மறு மகளே வா வா

  • @karuppasamykaruppasamy8331
    @karuppasamykaruppasamy8331 หลายเดือนก่อน

    கன்னியமான கவிஞன் கண்ணதாசன்

  • @manikailasam953
    @manikailasam953 หลายเดือนก่อน

    Fantastic Explanation Unforgettable

  • @anandhi1858
    @anandhi1858 หลายเดือนก่อน

    🥹🥹🔥Miss you sivaji ayya

  • @nambiponnusamy1593
    @nambiponnusamy1593 หลายเดือนก่อน

    அந்தக் கால சினிமா பாடல்களை கலை நயத்தோடு விமர்சனம் செய்யும் வித்தகர் பலர் இருந்தாலும் தங்கள் விமர்சனம் படுஜோர் ஏனெனில் அந்த காட்சிகளை சிறப்பாக எடிட் செய்து மீண்டும் எங்களைப் போன்று பழைய அர்த்தமுள்ள தமிழ் பாடல்களை கேட்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளீர்கள்.மிக்க நன்றி

  • @racksrackayee6725
    @racksrackayee6725 หลายเดือนก่อน

    😢

  • @doeschannel5218
    @doeschannel5218 หลายเดือนก่อน

    பட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி ok diamond முத்து லிஸ்ட் லயே இல்லை

  • @RajaRaja-lw1xv
    @RajaRaja-lw1xv หลายเดือนก่อน

    சிவாஜிக்கு படத்தில் முதலிரவு அறைக்கு வெளியே தங்கையாக நடித்த சாவித்திரி நாகரீகமாக பாடுவார் "நாழிகை செல்வதும் நினைவில்லையா " புரிந்து கொன்ட சிவாஜி தயாராவார் M.N.ராஜம் வெட்கத்தோட சிரிக்க உடன் சிவாஜி அறையிலிருக்கும் சாவித்திரி போட்டோவை சுவற்றுப்பக்கம் சங்கோஜத்துடன் திருப்பி வைப்பார் சூப்பரோ சூப்பர் நாழிகை செல்வதும் நினைவில்லையா ? அட்டகாசம் போங்க?

  • @renganvelayutham-ng5cm
    @renganvelayutham-ng5cm หลายเดือนก่อน

    அருமை நண்பர்களே இந்தப் படத்தை நீங்கள் பார்த்தீர்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு படம் நமது இந்திய வரலாற்றில் உலக வரலாற்றிலே கிடைக்காது இந்த பாடலை கேட்கும் பொழுது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் அழுது விடுவார்கள் இனியும் இந்த மாதிரி ஒரு படம் கிடைக்குமா நம்மளுக்கு காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம் பாசமலர்

  • @palanidurai775
    @palanidurai775 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️

  • @RajaRaja-lw1xv
    @RajaRaja-lw1xv หลายเดือนก่อน

    இந்த வரலாற்றுப் பாடலை கலரில் வெளியிடங்கப்பா காத்திருக்கிறோம்

  • @manavaijames5531
    @manavaijames5531 หลายเดือนก่อน

    ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!’…….. ‘தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!......... -பாடலை வாழவைக்க எடுக்கும் முயற்சி வெல்லட்டும்…! ‘வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு…….. வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு…’ -கண்ணம்மாவின்மீது பாரதியின் காதல்… ஒரு பாடல் போதுமே…! பாரதி பற்றி சங்கதிகள் நிரம்பத் தெரிந்த இராஜபாளையம் உமாசங்கரின் பாட்டுத்திறம் மிகுந்த பாராட்டுக்குரியது. இசைச் சொற்பொழிவு அருமை…! வாழ்த்துகள்…!

  • @manavaijames5531
    @manavaijames5531 หลายเดือนก่อน

    நாம் பெற்ற செல்வம் நடிகர் திலகம் சிவாஜி... நடிப்பின் பல்கலைக்கழகம் நாடும் நாளும் போற்றும் ... நக்கீரனை - சிவபெருமானை நாமும் போற்றுவோம்...!

    • @thendraltamil9063
      @thendraltamil9063 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா

  • @nadarajahnagalingam2114
    @nadarajahnagalingam2114 หลายเดือนก่อน

    I hereby convey my gratitute to all concerned specially zkannadasan and LREaswary.All will remain in our mind ever.

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 หลายเดือนก่อน

    மிகவும் அருமை சார்

  • @ramasamyuma1117
    @ramasamyuma1117 หลายเดือนก่อน

    அருமை🎉

    • @thendraltamil9063
      @thendraltamil9063 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா

  • @natarajanramsubramani3815
    @natarajanramsubramani3815 หลายเดือนก่อน

    Thirvilayadl

  • @pandiduraiv2186
    @pandiduraiv2186 หลายเดือนก่อน

    உணர்ச்சிமிகு. பொதுவுடமை எழுச்சிக்கவி பட்டுக்கோட்டை அவர்கள் அக்கவிங்கரை சரியாக..முறையாகப் பயன்படுத்திக் கொண்டவர் மக்கள்..போற்றும் மாண்பு..மிகு மக்கள்..தலைவர் MGR அவர்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @gopiv608
    @gopiv608 หลายเดือนก่อน

    பழைய பாடல்களில் உயிர் வாழும் உயிர் துடிக்கும்./பழைய பாடல்களில் கூர்ந்து கவனித்தால். ஆண்டவன் கட்டளை தேவிகா பாடும் பாடல் (ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல்போலே மின்னுது இங்கே)இந்த வரியில் தேவிகாவின் கண்ணை கவனித்து பாருங்கள்.next.(ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையாட./இருவரின் துடிப்பிநிலே விளைவது மழலையாட. இந்த மாதிரி பாடல்கள் இனி (இன்றும்) (என்றும்) வாரரரரா./ அப்போ உயிர் இப்போ ம......ர். அது கூட இல்லை (விக்)....

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 หลายเดือนก่อน

    I like this song very much sivajis action super

  • @musicalgospelministry3927
    @musicalgospelministry3927 หลายเดือนก่อน

    அருமை. அய்யா

  • @plnmohan
    @plnmohan หลายเดือนก่อน

  • @dhanalakshmi9138
    @dhanalakshmi9138 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா பாரதியின் வரிகளை இசையோடு கேட்டதில் பெருமகிழ்ச்சி.

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 หลายเดือนก่อน

    அருமை, இனிமை! வாழ்த்துகிறேன் உமா சங்கர் Sir.

  • @palanidurai775
    @palanidurai775 หลายเดือนก่อน

    💐💐💐💐💐

    • @thendraltamil9063
      @thendraltamil9063 หลายเดือนก่อน

      ஐயா மிக்க நன்றி

  • @vijayanambi593
    @vijayanambi593 หลายเดือนก่อน

    நல்ல உரை ....

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 หลายเดือนก่อน

    Super explanation. Congratulations.

  • @RajaMuni-e4h
    @RajaMuni-e4h หลายเดือนก่อน

    அறுமையான தகவல் சர் நன்றி