வாழ்த்துக்கள் Dr 🎉🎉😂😂 இப்படியே தெளிவுடன் நிதானமாக உரையுடன், உங்களையும் கெளசல்யாவையும் இதுவரை காலமும் நோகடித்தவர்கள் முன்னேறி சிறப்புடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றோம்
உலக அறிஞர்கள் அரசியல் த்த்துவ அறிஞர்கள் வரிசைல் எமது யெனாதிபதி அவர்கள் அறிவும் பண்பாடும் கொண்டவர் உங்கள் உரை பொறுப்புடன் பண்பாடாக இருக்கும். வாழ்த்துக்கள். .
தம்பி அருச்சுனா நிதானமாக பேசி நல்ல மனிதனாக தமிழ் மக்களின் நட்சத்திர நாயகனாக எல்லோரின் உள்ளத்திலு குடியிருக்க எல்லாம் வல்ல இறைவன் வெற்றி மேல் வெற்றி தருவான்.வாழ்த்துகள்.
தினமும் நாம் சூரியனை பார்க்கிறோம் ஆனால்... யாருக்கும் உதவுவது என்றால் ஔிச்சிடுவோம்..... @9:30 TH-camrs-க்கும் உதவணும் என்று சொல்லி.... உதவி... சொல்லின் செல்வராய் வரும் டாக்டர் அர்ச்சுனா MP-க்கு கோடான கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🪔💐 PS: மது உங்கள் சேவைகளுக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
Ok வாழ்த்துக்கள் ஆலம் விதை சிறியது.ஆலமரம் பெரியது.உங்கள் தொடக்கப் புள்ளியும் அவ்வாறே அமைய வேண்டும்.தூர நோக்கின் படிமுறைகளை தினமும் சிந்தித்து செயலாக்குங்கள் நாளைநமதே❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாரும் இது வரைக்கும் இப்படி மக்களுக்கு நன்றி உணர்வோடு நன்றி தெரிவித்து நாங்கள் கண்டதில்லை. 🙏🙏🙏உங்கள் பணிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்குறோம் doctor....நீங்கள் மக்களில் ஒருத்தனாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறோம் நன்றி.... 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துகள் MP அவர்களே, உங்களுடைய சேவையைப்பார்த்து எதர்வருங்காலங்களில் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ்மக்களும் உங்களுக்கு வாக்களித்து தமிழர்வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைத்தருவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை வெற்றி உங்களுடைய கையில்
மனமார்ந்த வாழ்த்துகள் மகனே ்அர்ச்சனா! உலக அளவில் நடந்த ஜனநாயக போராட்டங்கள் பற்றி அறிந்து அந்த போராட்ட வழிமுறைகளை பின்பற்றி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க உழைக்கவும். வெற்றிகள் நிச்சயம்!
தம்பி ருச்சுணா நீங்கள் தமிழருக்கானர் ஆகவே சிங்களதலைவருடன் சேர்ந்து பயணிக்கலாம் அது தவறில்லை ஆனால் தமிழருக்கான. தேவைகளை அவர்களுக்கு விழங்கப்படுத்தவும் ஆகவே நன்றிகள் வாழ்த்துக்கள்
Votes போட பிரச்சாரம் செய்த சகஜமப்பா ரன்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.இப்பதான் மேதகு, மாவீரர் வெள்ள வேட்டி களும் இததான் சொல்லி அரசியல் ஆரம்பித்து இப்ப... பார்ப்போம்..
வாழ்த்துக்கள் Mp இனி மேல் உங்கள் நோக்கம் மக்கள் சேவை அதை செவ்வனே பணியாற்றி மக்கள் மத்தியில் இன்னும் இடம்பிடியுங்கள் கஸ்டபட்டு பல வேதனைகளையும் எதிர் கொண்டு மக்கள் உங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் உங்களுக்கு என்று ஒரு குழு அமைத்து அதன் ஊடாக எல்லா செய்திகளும் வரட்டும் எல்லார் இடத்திலும் எல்லா விடயங்களும் சொல்ல தேவையில்லை வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள் .... மக்களுக்கு நல்லதையே செய்து அனைத்து இலங்கை மக்களின் அன்பை சம்பாதித்துக் கொள்ளுங்கள்.... இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து பாராளுமன்றத்தில் ஒரு சரித்திரம் படையுங்கள் 👍👍👍👍👍
நாங்கள் அர்ச்சுனாவின் நற்குணங்களை அவரது தியாகத்தை தமிழ் மக்களுக்கு கொமன்ஸ்மூலம் அன்றாடம் அறிவித்து அர்ச்சுனாவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கூறி அவரை இன்று வெற்றிபெறவைத்துவிட்டோம் இனி அவர் மக்களுக்கு கூறிய உறுதிமொழிகளைக் காப்பாற்றி தனது சேவையைத் தொடருவார் என்ற நம்பிக்கையுண்டு மற்றவிசயங்கள் பற்றி நாமினி அலட்டிக்க விருப்பமில்லை நன்றி அர்ச்சுனா
"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்" என்பார்கள். அதைக் கேட்டால் போல் உங்கள் எண்ணப்படி ஆசைப்படி மக்களுக்காக நீங்கள் சேவை செய்வ வந்த நினைப்பின் படி நன்றாக சேவை ஆற்றுங்கள். அனுரா உடன் இணைந்து எல்லா தேவைகளையும் தமிழ் மக்களுக்கு பூர்த்தி செய்யுங்கள். மீண்டும் மீண்டும் இவ் அரசியலில் மென்மேலும் ஓங்கி வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள். நளினி கமல் பிரான்ஸ். இலங்கை வரும்போது உங்களை அனைவரையும் வந்து சந்திப்பேன்.
Super மாண்பு மிகு நம் தமிழ் MP Dr அர்ஜுனா அவர்களுக்கு டென்மார்க் வாழ் நல் உள்ளங்கள் சார்பாக வாழ்த்துக்கள், அமர்க்களம் பண்ணுங்க. GL tharsaan, மன்னார் அரவிந்த், யாழ் அஜித் மட்டும் அல்ல IBC உஷந்தன் போன்றோர்க்கும் சொல்லி வையுங்க, உங்க கருத்துக்கள் கூற வேன்டாம் என்று. 🇩🇰🙏🇱🇰
God bless guide & protect U Always my friend Dr.R.Archchuna! Your speech shd be like Martin Luther king! But be reasonable! Be calm until AKD has done his promises in 3months!But remind him! Tell our side of the story 1948-2024 at the Parliament! Never provocate anyone! Remind them about Sir.Pon.Ramanathan & Sir.Pon.Arunasalam! / Ceylon National Congress!SJV.Chelva ITAK A.Amirthalingam Mrs.Amirthalingam & others lost their lives to TE cause! Dr.S.Rajasundaram/ David Iya Gandhiyam resettled 50k UC Tamils in Vanni after 1977 pogrom! Etc etc! Our list of reasonable request! PC Elections soon in 3 months! Land & Police Revenue education health religion Archeology powers etc! Provincial Devt Fund-SL by CM-NP& CM-EP/ CM-UC & Tamil refugees suffering abroad shd Come back! Cooperation! Communication!Compromise with President! No confrontation now! Friendly request only! AKD HA SSP RC: Keep them contact! In God We Trust! Be smart! Make a list of request & Program in NESL/ UC etc! Poor & helpless Tamils mothers/fathers abroad get help if crisis there! Keep smiling! More listen! Less talk! Om Nama Shivaya! All Tamil speaking People shd get help! Ignore ignorant idiots! Get requests in writings! Start " Good Citizens Alliance-Srilanka " with Ur team! This is important to PC Election! Talk to all Ambassadors too! USA India EU UK Canada Norway Japan Australia S.Korea UNHRC & China Russia SA Brasil etc
மதிப்புக்குரிய அர்ச்சுனா அவர்களே வாழ்த்துக்கள், சிங்கள மக்களுக்கும் எங்களது பிரச்சினைகளையும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்,ஆகவே இரண்டு மொழிகளிலும் பேசவும். நன்றி
@ உலகத் தமிழர் என்றால் அதில் இந்தியா மலேசியா சிங்கப்பூர் தென்னிலங்கை மலையகம் என அனைத்தும் வந்து விடும்! அக் கடலில் சிறு துளியாகி விடுவோம்! உலக ஈழத் தமிழர் என சொல்லலாம்! உலகத் தமிழருக்குள் இணைத்து காணாமல் போவதை நாங்கள் விரும்பவில்லை! நாங்கள் நாங்களாகவே இருப்பம் தலைவர் அருச்சுணா சொல்வதைப் போல!!
அளவோடு கதைப்பது நல்லது . மற்றவர்கள் கதைக்கு இடமளிக்காதீங்கள் . கெட்டவங்கள் எல்லாம் பதிவிடுவாங்கள் .இன்று நல்ல தெளிவான மனதுடன் கதைத்தது மகிழ்ச்சியாக இருந்தது .வாழ்த்துகள் .ஆவணங்கள் அனைத்தும் கவனமாகப் பேணுங்கள் .
மீண்டும் மக்கள் மத்தியில் தமிழர் சிங்களவர் என்ற வேற்றுமையை விதைக்க வேண்டாம்.... கடந்த கசப்பான சொல்லி காயத்தை பெரிது படுத்த வேண்டாம்.... உங்கள் அரசியல் நகர்வுகள் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது....
உண்மை. அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை. தற்போதைய தேவை மக்களின் அடிப்படை வசதியும் எங்கள் பிரதேச அபிவிருத்தியும் மட்டுமே. தேசியம் தேசியம் என 47 வருடங்கள் தொண்டைகிழியக் கத்திக் கிடைத்தது ஒன்றுமில்லை. கட்டியிருந்த கச்சையும் காணாமல் போனது தான் மிச்சம்
பாராளுமன்றம் மட்டுமல்ல இலங்கையே விரும்பும் mp யாக திகழனும்🎉
MP Dr அர்ச்சனா உங்கள் பணிகள் தொடரட்டும் மனமார்த நன்றி வாழ்த்துக்கள் 🙏
வாழ்த்துக்கள் Dr 🎉🎉😂😂
இப்படியே தெளிவுடன் நிதானமாக உரையுடன், உங்களையும் கெளசல்யாவையும் இதுவரை காலமும் நோகடித்தவர்கள் முன்னேறி சிறப்புடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றோம்
அனைத்து இன மத மக்களுக்காக செயற்படுங்கள். உங்கள் வெளிப்படைத்தன்மை அதிகமானவர்களுக்கு எரிச்சலாகவும் பொறாமையாக இருக்கும். வாழ்த்துக்கள்❤
உலக அறிஞர்கள் அரசியல் த்த்துவ அறிஞர்கள் வரிசைல் எமது யெனாதிபதி அவர்கள் அறிவும் பண்பாடும் கொண்டவர் உங்கள் உரை பொறுப்புடன் பண்பாடாக இருக்கும். வாழ்த்துக்கள். .
உங்கள் பாதுகாப்பு முக்கியம் வார்த்தைகள் முக்கியம்,.
தம்பி அருச்சுனா நிதானமாக பேசி நல்ல மனிதனாக தமிழ் மக்களின் நட்சத்திர நாயகனாக எல்லோரின் உள்ளத்திலு குடியிருக்க எல்லாம் வல்ல இறைவன் வெற்றி மேல் வெற்றி தருவான்.வாழ்த்துகள்.
தினமும் நாம் சூரியனை பார்க்கிறோம் ஆனால்...
யாருக்கும் உதவுவது என்றால்
ஔிச்சிடுவோம்.....
@9:30 TH-camrs-க்கும் உதவணும் என்று சொல்லி....
உதவி... சொல்லின் செல்வராய் வரும் டாக்டர் அர்ச்சுனா MP-க்கு கோடான கோடி நன்றிகள்!!💯🙏💯
வாழ்க வளமுடன்!!💐🪔💐
PS: மது உங்கள் சேவைகளுக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
Ok வாழ்த்துக்கள் ஆலம் விதை சிறியது.ஆலமரம் பெரியது.உங்கள் தொடக்கப் புள்ளியும் அவ்வாறே அமைய வேண்டும்.தூர நோக்கின் படிமுறைகளை தினமும் சிந்தித்து செயலாக்குங்கள்
நாளைநமதே❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு தம்பி...அரசுடன் இணைந்து செயல்பட்டு அன்பினால் எல்லாம் வெல்லலாம்....வாழ்த்துக்கள்...😊
மகிழ்ச்சி. பாதுகாப்பு முக்கியம். அதைவிட வாய்வார்த்தைகள் ...அதுவும் முக்கியம்.
பாராளுமன்றத்தில் அனுர குமாரவினதும் ஏனையோரினதும் மனதை உங்கள் பேச்சால் வென்றெடுக்க வேண்டும். உங்கள் பேச்சு வீண்பேச்சாக இருக்கக் கூடாது. வாழ்த்துக்கள்.
மென்மேலும் தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.இறைவன் உங்களை வழிநடத்துவாராக.
டாக்டர் அர்ச்சுனா அவர்களின் வெற்றி தமிழர்களுக்கான வெற்றி வாழ்த்துக்கள்🙏
மகன் அர்ச்சுனா உங்கள் இலட்சியத்தில் கவனமாக இருந்து மக்களுக்காக செயல்படுங்கள் கவனமாக இருங்கள் எனது மனபூர்மான வாழ்த்தக்கள் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐
பாராட்டுக்கள் தம்பி அச்சு னா நிதானமான பேச்சுக்கள் உங்களை அடுத்த தேர்தலில் வெற்றி மாலை சூடும்
இப்படியே மென் மேலும் வளர மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ❤🎉👍👍👍நன்றி மது❤
வாழ்த்துக்கள்அண்ணா
Menmelum unkal pani thodara valththukkal archuna doctor
யாரும் இது வரைக்கும் இப்படி மக்களுக்கு நன்றி உணர்வோடு நன்றி தெரிவித்து நாங்கள் கண்டதில்லை. 🙏🙏🙏உங்கள் பணிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்குறோம் doctor....நீங்கள் மக்களில் ஒருத்தனாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறோம் நன்றி.... 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துகள் MP அவர்களே, உங்களுடைய சேவையைப்பார்த்து எதர்வருங்காலங்களில் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ்மக்களும் உங்களுக்கு வாக்களித்து தமிழர்வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைத்தருவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை வெற்றி உங்களுடைய கையில்
இதற்கு வாய்பில்லை
நன்று.நன்றி.இனியாவது மக்கள் இன்னும் சரியாக விளங்குவார்கள்,மறுமுறை இன்னும் அதிகவாக்குகளை மக்கள் வழங்குவார்கள் என நம்பி இறைவனை வேண்டுகிறேன்.
ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.
வாழ்த்துகள் வாழ்த்துகள் அனைத்தும் நன்றாக அமையட்டும்.
மனமார்ந்த வாழ்த்துகள் மகனே ்அர்ச்சனா!
உலக அளவில் நடந்த ஜனநாயக போராட்டங்கள் பற்றி அறிந்து அந்த போராட்ட வழிமுறைகளை பின்பற்றி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க உழைக்கவும். வெற்றிகள் நிச்சயம்!
தம்பி ருச்சுணா நீங்கள் தமிழருக்கானர் ஆகவே சிங்களதலைவருடன் சேர்ந்து பயணிக்கலாம் அது தவறில்லை ஆனால் தமிழருக்கான. தேவைகளை அவர்களுக்கு விழங்கப்படுத்தவும் ஆகவே நன்றிகள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤ கவனம் இப்படி நிதானமாக அவசரப்படாமல் தேவையானதை கதைக்கவும் கவனமாக இருக்கவும் கடவுள் எப்போதும் இருப்பார் கவனம் மன்னார் அக்கா
அதினருவில்லு அர்ச்சுனா வில்லு இவனது சொல்லு பொய்க்காது யாரோயார் இவனோ தமிழ் இனத்திற்காகவே பிறந்தானோ ஓ ஓ ஓ வாழ்த்துக்கள் அர்ச்சுனா mp க்கு
Oma moolai irukka unakku epa than arampam poka than therium
Congratulations 🎉 Dr archuna.கொள்கை மாறாமல் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
❤❤❤ வாழ்த்துக்கள் மக்களுக்கு க்கான பணி தொடரட்டும் ❤❤❤
மனமார்ந்த வாழ்த்துகள் டொக்டர் அர்ச்சுனா👏👏👏💐💐💐🙏🙏👍எல்லாப் புகழும் உங்களுக்கு vote போட்ட அனைத்து உறவுகளுக்குமே
Votes போட பிரச்சாரம் செய்த சகஜமப்பா ரன்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.இப்பதான் மேதகு, மாவீரர் வெள்ள வேட்டி களும் இததான் சொல்லி அரசியல் ஆரம்பித்து இப்ப... பார்ப்போம்..
வாழ்த்துக்கள் Mp இனி மேல் உங்கள் நோக்கம் மக்கள் சேவை அதை செவ்வனே பணியாற்றி மக்கள் மத்தியில் இன்னும் இடம்பிடியுங்கள் கஸ்டபட்டு பல வேதனைகளையும் எதிர் கொண்டு மக்கள் உங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் உங்களுக்கு என்று ஒரு குழு அமைத்து அதன் ஊடாக எல்லா செய்திகளும் வரட்டும் எல்லார் இடத்திலும் எல்லா விடயங்களும் சொல்ல தேவையில்லை வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள் .... மக்களுக்கு நல்லதையே செய்து அனைத்து இலங்கை மக்களின் அன்பை சம்பாதித்துக் கொள்ளுங்கள்....
இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து
பாராளுமன்றத்தில் ஒரு சரித்திரம் படையுங்கள் 👍👍👍👍👍
அருமை வாழ்த்துக்கள் எப்பவும் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் உங்கள் கள்ளங்கபடம் இல்லாத மனசு க்கு இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்❤
நாங்கள் அர்ச்சுனாவின் நற்குணங்களை அவரது தியாகத்தை தமிழ் மக்களுக்கு கொமன்ஸ்மூலம் அன்றாடம் அறிவித்து அர்ச்சுனாவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கூறி அவரை இன்று வெற்றிபெறவைத்துவிட்டோம் இனி அவர் மக்களுக்கு கூறிய உறுதிமொழிகளைக் காப்பாற்றி தனது சேவையைத் தொடருவார் என்ற நம்பிக்கையுண்டு மற்றவிசயங்கள் பற்றி நாமினி அலட்டிக்க விருப்பமில்லை நன்றி அர்ச்சுனா
அர்ச்சுனா உங்களுடன் இறைவன் அர்ச்சுனா துணை இருப்பார். வாழ்த்துக்கள், மகன் அர்ச்சுனா.
உங்க பணியை உங்களுடைய அம்மா அப்பாவின் ஆசியுடன் தொடருங்கள் நம்பிக்கை நிச்சயமாக வெல்லும் வாழ்த்துக்கள் ஐயா நீங்க டொக்டரல்ல ஐயா
மக்களுக்கான சேவை தொடர வாழ்த்துக்கள்
"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்" என்பார்கள்.
அதைக் கேட்டால் போல் உங்கள் எண்ணப்படி ஆசைப்படி மக்களுக்காக நீங்கள் சேவை செய்வ வந்த நினைப்பின் படி நன்றாக சேவை ஆற்றுங்கள்.
அனுரா உடன் இணைந்து எல்லா தேவைகளையும் தமிழ் மக்களுக்கு பூர்த்தி செய்யுங்கள். மீண்டும் மீண்டும் இவ் அரசியலில் மென்மேலும் ஓங்கி வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்.
நளினி கமல் பிரான்ஸ்.
இலங்கை வரும்போது உங்களை அனைவரையும் வந்து சந்திப்பேன்.
Super மாண்பு மிகு நம் தமிழ் MP Dr அர்ஜுனா அவர்களுக்கு டென்மார்க் வாழ் நல் உள்ளங்கள் சார்பாக வாழ்த்துக்கள், அமர்க்களம் பண்ணுங்க. GL tharsaan, மன்னார் அரவிந்த், யாழ் அஜித் மட்டும் அல்ல IBC உஷந்தன் போன்றோர்க்கும் சொல்லி வையுங்க, உங்க கருத்துக்கள் கூற வேன்டாம் என்று. 🇩🇰🙏🇱🇰
Dr உங்கள் பாராளுமன்றப் பேச்சை எதிர் பார்த்து 👍
மட்டில்லா மகிழ்ச்சி தம்பி
தனியொருவனாய் சாதித்து விட்டீர்கள்
இனிவரும் காலங்கள் தமிழ் உங்களை வாழவைக்கும் நீங்கள் மக்களுக்கானவர் வாழ்த்துக்கள்
Dr வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்❤👏🏻👍🏼
வாழ்க வாழ்க தம்பி உங்களுக்காகக நாங்கள் எங்களுக்காக நீங்கள் அவதானமாக பாதுகாப்பாக இருங்கோ நீங்கள் எங்களுக்கு வேண்டும்❤❤❤
மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr அர்ச்சுனா👏👏👏👏👏👏👏❤👏👏❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
வாழ்த்துக்கள்.உங்கள் சேவை யை இறை ஆசியுடன் தொடருங்கள்
God bless guide & protect U Always my friend Dr.R.Archchuna!
Your speech shd be like Martin Luther king! But be reasonable! Be calm until AKD has done his promises in 3months!But remind him! Tell our side of the story 1948-2024 at the Parliament! Never provocate anyone! Remind them about Sir.Pon.Ramanathan & Sir.Pon.Arunasalam! / Ceylon National Congress!SJV.Chelva ITAK A.Amirthalingam Mrs.Amirthalingam & others lost their lives to TE cause! Dr.S.Rajasundaram/ David Iya Gandhiyam resettled 50k UC Tamils in Vanni after 1977 pogrom! Etc etc! Our list of reasonable request! PC Elections soon in 3 months! Land & Police Revenue education health religion Archeology powers etc! Provincial Devt Fund-SL by CM-NP& CM-EP/ CM-UC & Tamil refugees suffering abroad shd Come back! Cooperation! Communication!Compromise with President! No confrontation now! Friendly request only! AKD HA SSP RC: Keep them contact! In God We Trust! Be smart! Make a list of request & Program in NESL/ UC etc! Poor & helpless Tamils mothers/fathers abroad get help if crisis there! Keep smiling! More listen! Less talk! Om Nama Shivaya! All Tamil speaking People shd get help! Ignore ignorant idiots! Get requests in writings!
Start " Good Citizens Alliance-Srilanka " with Ur team! This is important to PC Election! Talk to all Ambassadors too! USA India EU UK Canada Norway Japan Australia S.Korea UNHRC & China Russia SA Brasil etc
Mr Dr இவ்வாறு பாரளுமன்ற செய்தியை போடவும். உங்கள் பயணம் சிறக்கட்டும்🎉
மதிப்புக்குரிய அர்ச்சுனா அவர்களே வாழ்த்துக்கள், சிங்கள மக்களுக்கும் எங்களது பிரச்சினைகளையும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்,ஆகவே இரண்டு மொழிகளிலும் பேசவும். நன்றி
யாழ்ப்பாணம் நாசம் அடுத்து பாராளுமன்றம் நாசம் 😂
யாழ்ப்பாணத்தின் 6 லட்சம் மக்களும்! உலகெலாம் பரந்து வாழும் 24 லட்சம் யாழ்ப்பாண மக்களும் உங்கள் பக்கமே! ❤❤❤
பெருமளவிலான உலக தமிழர் ஆதரவு என்று கூறலாம்.
@ உலகத் தமிழர் என்றால் அதில் இந்தியா மலேசியா சிங்கப்பூர் தென்னிலங்கை மலையகம் என அனைத்தும் வந்து விடும்! அக் கடலில் சிறு துளியாகி விடுவோம்! உலக ஈழத் தமிழர் என சொல்லலாம்! உலகத் தமிழருக்குள் இணைத்து காணாமல் போவதை நாங்கள் விரும்பவில்லை! நாங்கள் நாங்களாகவே இருப்பம் தலைவர் அருச்சுணா சொல்வதைப் போல!!
ஐயோ ஐயோ எனி ஒரே சிரிப்புத்தான்
வாழ்த்துக்கள் 🎉 மகிழ்ச்சி
பாராலமன்றத்தில்
தமிழர் பிரச்சனையை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுந்துரைக்கவும்,
தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், வலுபேறசெய்யவும் ,
வாழ்த்துக்கள் நன்றி
சுருக்கமாக என்பது முடியாது
வாழ்த்துக்கள் பராளுமன்றபணி தோடருட்டும் வாழ்த்துக்கள்
Archunjaa தம்பி இந்த நாடு மட்டுமின்றி உலக நாடுகளே விரும்பும் படி இருக்க நாங்கள் ஆசை படுகிறோம்
நல்ல அரசியல் ஊருக்கு உதவுவதற்கு உலகத்தமிழர்களிடம் உதவிகேட்கும் முதலாவது பாராளமண்ற உறுப்பினர்..
🎉
அளவோடு கதைப்பது நல்லது . மற்றவர்கள் கதைக்கு இடமளிக்காதீங்கள் . கெட்டவங்கள் எல்லாம் பதிவிடுவாங்கள் .இன்று நல்ல தெளிவான மனதுடன் கதைத்தது மகிழ்ச்சியாக இருந்தது .வாழ்த்துகள் .ஆவணங்கள் அனைத்தும் கவனமாகப் பேணுங்கள் .
அமாவாசை,பறுவம் என்றா அப்படித்தான்
சந்தோசம் டொக் டர் கவனம்ஊடுதலாககதைக்கவேண்டாம்பாதுகாப்பாக இருக்கவேண்டும்❤❤❤❤❤❤❤❤
எதை எங்கு எப்படி கதைப்பது என்பது முக்கியம். எதை கதைப்பது எதை தவிர்ப்பது என்பது மிக மிக முக்கியம்.
வாழ்த்துக்கள் பொறுமையா க இருங்க நம்பி நடவாதே🎉🎉
Congratulations Thampi
God bless you and all the very best ❤
Thank you for sharing Mathu ❤
வாழ்த்துக்கள்.உங்கள் பணிகள் சிறப்பாக அமையட்டும்.
Arjuna congratulations .யார் என்ன சொன்னாலும் ஒன்றும் பண்ண முடியாது ,அதே நேரத்தில் யாரும் நமக்கு எதிரி இல்லை இல்லை .தமிழன் தான் நமக்கு எதிரி ,
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
நில்லுங்கள்,கவனியுங்கள் ,நடவுங்கள்
யெயவேவா
சிறப்பு வாழ்த்துகள் தம்பி..
உங்கள் அற்புதமான சேவையைத் தொடருங்கள்.
மாவீரர்களுடன் முன்னாள் போராளிகளையும் நினைவுபடுத்த மறக்க வேண்டாம்
நன்றி,நல்வாழ்த்துகள்.
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா என்றும் நலமுடன்.
வாழ்த்துக்கள் dr.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
தம்பி அர்சனா
உன்பணி நல்ல படி தொடரட்டும்
இனம் மதம் பார்க்காமல் சிறப்பாக உங்கள் பயணங்கள் ஒவ்வொரு வார்த்தைகளை நிதானமாக பவிக்க வேண்டும் உங்களின் nalla மனசுக்கு நல்லது நடக்கும்
படித்து பெற்ற பட்டம் டொக்டர் மக்கள் கொடுத்த பட்டம் M.P ❤வாழ்க வளர்க 😊
அருச்சுண தமிழ் பேசும் ஈழ மலையக சோனக இளைஞர்களுக்காகவும் குரல் கொடுகலகவும் 💪💪💪
I am so happy to see you going to parliament congratulations wishing you good luck from your dad from Canada
நல் வாழ்த்துக்கள் ஐயா 🎉❤.
The sunshine is emerging, you rock! Dr.
வாழ்த்துகள் வாழ்க வளர்க
மீண்டும் மக்கள் மத்தியில் தமிழர் சிங்களவர் என்ற வேற்றுமையை விதைக்க வேண்டாம்.... கடந்த கசப்பான சொல்லி காயத்தை பெரிது படுத்த வேண்டாம்.... உங்கள் அரசியல் நகர்வுகள் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது....
.......புரிகிறது.
கடைசியில் 1977,1983 போல் தானோ தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
உண்மை. அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை. தற்போதைய தேவை மக்களின் அடிப்படை வசதியும் எங்கள் பிரதேச அபிவிருத்தியும் மட்டுமே. தேசியம் தேசியம் என 47 வருடங்கள் தொண்டைகிழியக் கத்திக் கிடைத்தது ஒன்றுமில்லை. கட்டியிருந்த கச்சையும் காணாமல் போனது தான் மிச்சம்
ஆசிவாசிகள் தானே இதுவரை அழிந்தது
வாழ்த்துக்கள் வைத்தியர்ரே ❤👌🎉🎉🎉🎉🎉
நல்வாழ்த்துக்கள் தம்பி அர்ஜுனா ❤❤❤❤❤❤❤
Vaalththukkl 👍👍👍 Dr.arccana and mp❤❤❤❤
Dr don’t worry we are here for you I’ll help you dr . Once again congratulations dr🎉 thanks for Mathu.
வாழ்துக்கள் தம்பி ❤️❤️❤️
உங்கள் மக்கள்ச் சேவைக்கு நன்றி
வாழ்த்துக்கள் அர்ச்சனா
மனமார்ந்த வாழ்த்துக்கள். மாவீரரின் தாய்.
உங்களுக்கும் கடவுள்க்கும் நன்றி 🙏🙏🙏🥰
We are praying for you.soon getting nice and beautiful home 🙏🙏🙏
Car விக்கவேண்டம் உங்களை பாதுகாத்தது உங்களோட உழைத்தது car
Vazhththukkal dear Anna 👌👌👌👌❤️❤️
Dr அர்ச்சனா எல்லாம் சிறப்பாக அமையட்டும்""
வாழ்த்துகள்.தமிழ் இனத்தின் தலைவா.
Ur great. Ur the first mp open talk what happens in parliament in first day
வாழ்த்துக்கள்💉💉💉💉💉
வாழ்த்துக்கள் தமிழா ❤
valththukkal🤩🤩🤩👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤
Great son, leave all the past. Go ahead with your good work for Srilankans. God will bless you in all your future endeavors.
வாழ்த்துகள் அண்ணா ❤❤❤❤
Congratulations to Parliamentarian Dr Archuna, God Bless You!
Congratulations Doctor, hope see your good changes soon.
எல்லாம் இறையருள் பெற்று நடைபெற வாழ்த்துகின்றோம்🙏
வாழ்த்துக்கள் டாக்டர் 🙏❤️