தமிழ்தேசியத்தை எவ்வளவுகாலத்திற்கு பேச உத்தேசம். ஏன் தொடர்ந்தும் பழைய தும்புத்தடியால் கூட்ட வேண்டும் என அடம்பிடிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் காலத்தை வீணடிக்க வேண்டிய காரணம் என்ன? மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்க, தமிழ் தேசியம் ஏன்.
Let our politicians learn how to improve the political situation with the change of time as per changes occuring in the current world. That is why people in North wanted a change but these crazy politicians are unable to understand it or just acting as they the only ones can make wonders. They must be thinking that Tamils can't survive without them. There are few old ones still in North and they too should be sent home. Then only good period can start at Northern Province.
உமக்கு இக்ஷ்டமில்லை என்றால், பார்ப்பதை நீர் தவிர்க்கலாமே!!!! இங்கு யார் உம்மை வற்புறுத்தினார்கள்? சட்டம் சொன்னதோ? இந்தச் சிறிய logic கே புரியாத நீர் மற்றவருக்கு ஆலோசனை வளங்குகிறீர்.
@@Muhammad-oj9xgமக்களாகிய எங்களுக்கு எல்லோரை பற்றியும் தெரிய வேண்டும் என்றால் இது முக்கியம் தானே?ஒரு பக்க செய்தியை மட்டும் கேட்டால் நாங்களும் கிணற்று தவளைகள் போல் தான் இருக்க வேண்டும்🎉
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களுக்கு சென்று உணவருந்தி விட்டு பணம் கொடுக்காமல் கட்சியின் பெயரைச் சொல்லிவிட்டு வரும் சுமந்திரனிடம் தமிழ் மக்களுக்காக எதையும் எதிர்பார்க்க முடியாது.
அநுரா மந்திரவாதி என மக்கள் நினைத்ததாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தந்திரவாதிகள் என்பதை மக்கள் தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டார்கள் எனவும் புரிந்துகொள்ளலாம்தானே அப்புக்காத்து ஐயா😄😀😂🤣
En TAMIL MUSLIM talaivargalai purakkanikkireergal Npp ku Aataravai koduttal namatu katchigal etargu Npp arasangattai mulumaiyaga mamba VENDAM poruttu iruntu parpom.
சந்துரு அண்ணா, அடுத்த முறை அரசியல்வாதிகளை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் கேளுங்கள், பல ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் திரும்ப திரும்ப ஏன் பாராளுமன்றம் போகனும் எண்டு ஆசைப்படுறாங்க? மக்கள் நலன்தானே முக்கியம், ஆகவே புதிய தலைமைகளுக்கு இடம் கொடுத்து அவர்களை பின்னால் இருந்து வழிநடத்தலாமே, ஏன் சாகும்வரை பதவில இருக்க ஆசைப்படுறாங்க எண்டு.
உமக்கு இக்ஷ்டமில்லை என்றால், பார்ப்பதை நீர் தவிர்க்கலாமே!!!! இங்கு யார் உம்மை வற்புறுத்தினார்கள்? சட்டம் சொன்னதோ? இந்தச் சிறிய logic கே புரியாத நீர் மற்றவருக்கு ஆலோசனை வளங்குகிறீர்.
அத்துடன் இவர் தானே சொன்னார் ஜனாதிபதி கலந்து கொண்ட, யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு தெற்கில் இருந்து அநேகமான பஸ் வண்டிகளில் மக்களை அழைத்து வந்திருந்தார்கள் என்று. அதே போல வாக்களிக்கவும் மக்களை தெற்கில் இருந்து அழைத்து வந்திருந்தார்களா?
ஜனாதிபதி அனுர பற்றி கதைப்பதற்கு இவருக்கு என்ன அருகதையிருக்கிறது. தமிழ் மக்களே இவரை தூக்கி எறிந்தபின்பும் இவர் நடமாடுகிறார என்று நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. இவர்கள் எல்லோரும் பதினைந்து வருடமாக தமிழர்களுக்கு என்ன செய்தார்கள். மீண்டும் இவர்கள்எதற்கு வேண்டும்.
ஐயா சுமந்திரன்.... உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்... நீங்கதான் பெரிய படித்த பண்டிதர் ...எண்டு விடுகிற கதைகள் எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு... ஓய்வெடுங்கள்.... தமிழினம் ஒற்றுமையாக இருக்கும்
இவரது கதைக்கும் மஹிந்த ட கதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மக்கள் எதையோ எதிர்பார்கிறார்கள், அதற்கு ஏதுவாக நாம் மாற வேண்டும் என்றோ, இல்லாவிடின் மக்களிடம் தவறான புரிதல் இருக்கிறது; நாம் அதை மக்களிடம் கொண்டு போய்ச்சேர்ப்போம், அடுத்த முறை மக்கள் அணையை வெல்வோம் என்றோ இவர் சொல்கிறாரா? இல்லை. மக்கள் அடிபட்டு வரட்டும் வேற வழியில்லாமல் நமக்குத் தான் அடுத்த முறை போடுவார்கள் என்று தான் சொல்கிறார்.
ஐயா சுமத்திரா தமிழ்மக்களுக்கு வாழ்வாதாரம் தொடர்பாக நீங்கள் செய்த விபரங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கோ.பாராளுமன்றத்தில் உரையாற்றிய காணொளி ஒன்றை வெளியிடுங்கோ.அப்போதுதான் நீங்கள் தமிழர்களில் அக்கறையுள்ள தமிழன்.நீங்க மட்டுமில்ல உங்கட கட்சிக்கே அப்படி ஒரு நல்ல எண்ணம் இல்ல இதில தமிழ் தேசியம் வேற.
அது எங்களுக்கு தெரியும் ஐயா.ஆனால் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் தமிழர்களுக்கு என்னசெய்வீங்கள்.தியாகங்களை மதிக்காமல் உங்ககடை வளர்ச்சியை மட்டுமே கருத்தில கொண்டீர்கள் அதனால் மக்கள் அவர்களிடமே எல்லாம் இருக்கட்டும் என முடிவெடுத்துவிட்டனர்.சுயநலமற்ற தலைமுறை உருவாகிவந்து இந்த இனத்தை காக்கட்டும்.
What do you guys expect a member to do for you. Sumanthiran has a list of their achievements as a party and he played an important role. He doesn't have a magic wand to do any magic. He is a good negotiator persuader and an excellent communicator. There is no one else with such qualities in the party.
தயவு செய்து சந்துரு இவரகளை போன்றவர்களை பேட்டி கண்டு உங்கள் நேரத்தையும், காலத்தையும் வீணாக்காமல் ,உங்கள் மதிப்பையும் கெடுக்காமல், பழைய தொழிலைச் செய்யுங்கள்……
சுமந்திரன் ஐயா இன்னும் அரசியலை விட்டு ஒதுங்கி ற நீக்கம் உங்களுக்கு இல்லையா.நல்ல தொழிலிலைதான்கூடுதலாகச்சம்பாதிக்கலாம் இருக்கிறியள் அதைக்கேட்டு நடத்தலாம்தானே.
இவரால் எமது மக்களுக்கு ஒருபிரயோசனம் இல்லை. தமிழ்மக்கள் அனுராவிற்கு வாக்களித்தது தவறே யில்லை.. மேலும். . இவர் மந்திரவாதி கதைசொல்லி எமது மக்களை கொச்சைப்படுத்தன் உள்ளாந்தம் இவர் தமிழ்மக்களை நேசிக்கவில்லை என்பபதுதான்..
புதுத்தும்புத்தடிஅநுர அல்ல அதுசுமந்திரன்தான்ஏனெனின்அவரேகூட்டத்தெரியாமல்கூட்டிகட்சியையேகூட்டித்தள்ளிவிட்டார்அநுரபழையமுயல்அதனால்நரிகளைவீழ்த்திநல்லவற்றைஇணைத்துக்கொண்டார்
நீங்கள் கடந்த 4 வருடங்களுக்குமுன்பு ஒரு சிங்கள ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் அது உங்கள் நிலைப்பாடு ஒரு மனிதனிடம் இருக்கும் குணம் ஒரு காலமும் மாறப் போவது இல்லை ஆகையால் உங்களைப் பற்றி அறிந்தவர்கள் தமிழர்கள் நீங்கள் சென்ற முறை யாழ்ப்பாண தேர்தலில் வெற்றி பெற்றதுகூட ஒரு மோசடிதான் நீங்கள் பச்சோந்தி அரசியல் நடத்தியபடி தமிழர்களை முட்டாள்களாக நினைக்க வேண்டாம் நீங்கள் அதி புத்திசாலி போன்றும் நினைக்க வேண்டாம் நீங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் உங்களை விட சிங்கள மக்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் உணர்த்தி விட்டார்கள்
😮சந்துரு அண்ணா உங்களுடைய நேரம் தான் வீண் இவரை பேட்டி காண்பது ஒரு பிரயோசனமும் இல்லை 👉 இந்த நேரத்தில் ஏதாவது வடிவேலு காமெடி பார்த்து இருக்கலாம் 😊 ஏதாவது நல்ல தகவல் இருந்தால் பதிவு செய்யுங்கள் புதிய ஆட்சியை பற்றி ❤ இது உடைந்த தும்பு தடி அண்ணா 😆😆😆
இவ்வளவு நாளாக உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களால் செய்யவும் முடியாது. நீங்க உங்களுக்குள்ள ஒற்றுமை இல்லை. நீங்க எப்படி மக்களுக்கு செய்ய போறீங்க? ஜனாதிபதி கவுரவ அனுரா செய்தாலும் செய்யாத விட்டாலும் அவர் ஆட்சி தான் வேண்டும்.
Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
neenka thane 2019 la Gotabaya oda photo va profile pic a vachathu
கள்ளன் சுமந்திரன் இவனோட என்டாப்பா பேட்டி எடுக்கிறீங்க இவன் சுத்துமாத்து சுமந்திரன் எண்டு உலகு அறிந்த உண்மை Next ஸ்ரீதரன்
பழைய தும்புத்தடியை வீசி விட்டு புதிய தும்புத்தடியை வாங்குவது மனித இயல்புதானே ஐயா.
பழைய தும்புத்தடி தேய்ந்து போக வாய்ப்புண்டு . புதுசு நல்ல படி கூட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .
Correct point
இவனையெல்லாம் தயவுசெய்து தும்புத்தடியுடன் ஒப்பிடவேண்டாம் ஏனென்றால் அதாலதான் இவனுக்கு வெளுக்கவேண்டும்
தமிழ்தேசியத்தை எவ்வளவுகாலத்திற்கு பேச உத்தேசம். ஏன் தொடர்ந்தும் பழைய தும்புத்தடியால் கூட்ட வேண்டும் என அடம்பிடிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் காலத்தை வீணடிக்க வேண்டிய காரணம் என்ன? மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்க, தமிழ் தேசியம் ஏன்.
Let our politicians learn how to improve the political situation with the change of time as per changes occuring in the current world.
That is why people in North wanted a change but these crazy politicians are unable to understand it or just acting as they the only ones can make wonders. They must be thinking that Tamils can't survive without them.
There are few old ones still in North and they too should be sent home.
Then only good period can start at Northern Province.
இவர்கள் நேர் காணலை தவிர்க்கவும்.
நன்றி.
உமக்கு இக்ஷ்டமில்லை என்றால், பார்ப்பதை நீர் தவிர்க்கலாமே!!!! இங்கு யார் உம்மை வற்புறுத்தினார்கள்? சட்டம் சொன்னதோ?
இந்தச் சிறிய logic கே புரியாத நீர் மற்றவருக்கு ஆலோசனை வளங்குகிறீர்.
The country needs food ,& development.
Focus on that.
@@MahesanLoga தவறானவரோ நல்லவரோ எல்லோருடைய கருத்துக்களையும் ஆராய வேண்டும் அதுதான் ஊடகத்தின் வேலை
@@Muhammad-oj9xgமக்களாகிய எங்களுக்கு எல்லோரை பற்றியும் தெரிய வேண்டும் என்றால் இது முக்கியம் தானே?ஒரு பக்க செய்தியை மட்டும் கேட்டால் நாங்களும் கிணற்று தவளைகள் போல் தான் இருக்க வேண்டும்🎉
@@avanorvlog3103 நான் அதத்தான் சொல்லிருக்கன் நல்லா பாருங்க நண்பா
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களுக்கு சென்று உணவருந்தி விட்டு பணம் கொடுக்காமல் கட்சியின் பெயரைச் சொல்லிவிட்டு வரும் சுமந்திரனிடம் தமிழ் மக்களுக்காக எதையும் எதிர்பார்க்க முடியாது.
இவனை நினைத்தால் சிரிப்பா உள்ளது.மக்கள் அவமானப்படுத்திவிட்டார்கள்.இது போதும் 🤣🤣🤣
அநுரா மந்திரவாதி என மக்கள் நினைத்ததாக இருக்கலாம். ஆனால் நீங்கள் தந்திரவாதிகள் என்பதை மக்கள் தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டார்கள் எனவும் புரிந்துகொள்ளலாம்தானே அப்புக்காத்து ஐயா😄😀😂🤣
Semma rhyming 😂
தந்திரசாலி 😂😂
😂😂😂😂😂😂
💯% உண்மை!
நரியன்
அனுரவால் கூட கிடைக்கும். உங்களால் நிச்சயமாக முடியாது.
நீங்கள் எப்படி காணாமல் போக போகிறிர்கள் பாருங்கள் 😂😂😂
😂
😂
En TAMIL MUSLIM talaivargalai purakkanikkireergal Npp ku Aataravai koduttal namatu katchigal etargu Npp arasangattai mulumaiyaga mamba VENDAM poruttu iruntu parpom.
😂😂😂😂😂😂
இவருடைய மனதில் இருப்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் 😟
Pachcha kallan😂
Kullanariyanuhal😂😂😂 ooda ooda virattinarhal makkal
Yes, absolutely agree with you 👍 👏
இவரிடம் பேட்டி எடுப்பதே அருவருப்பானது! தனது தவறுகளை மறைக்க என்னன்மோ சொல்கிறார். தோல்வியின் உச்ச கட்டத்தில் !
மிகவும் அருவருப்பானது.
ஐயா தயவு அமைதியாக இருக்கவும் நீங்கள் நாடு அமைதியாக இருந்தால் போதும்
பதிய தும்புத்தடி காலப்போக்கில் கூட்டும்❤
பழைய தும்பில்லாத தடி எப்பவுமே கூட்டாது🩴🩴🩴ஐயா😂
சந்துரு அண்ணா, அடுத்த முறை அரசியல்வாதிகளை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் கேளுங்கள், பல ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் திரும்ப திரும்ப ஏன் பாராளுமன்றம் போகனும் எண்டு ஆசைப்படுறாங்க? மக்கள் நலன்தானே முக்கியம், ஆகவே புதிய தலைமைகளுக்கு இடம் கொடுத்து அவர்களை பின்னால் இருந்து வழிநடத்தலாமே, ஏன் சாகும்வரை பதவில இருக்க ஆசைப்படுறாங்க எண்டு.
👌👌👌👌👌
அருமையான கேள்வி 👌👍
We Cannot Trust Sumandiran, because he is jealous,also he is arogrant, totally he is Helpless to the People of SRI LANKA 🤙👇🧐😂😴
GOD Jesus Christ Punish him for Long 😭😭
நல்ல கேள்வி. யாராவது இந்த கேள்வியை கேட்பது நல்லது
சுமந்திரன் அவர்கள் தனது அபார கெட்டித்தனத்தை தான் நிற்கும் வழக்குகளில் மட்டுமன்றி கட்சியிலும் காட்டியதால் தோற்றுப்போனார்.
அவ்வளவு தான்
இவர் இன்னும் திருந்துற நோக்கம் இல்லை
அப்பா என்ன பிரமாதமான நடிப்புடா சாமி! இவரை போய் பேட்டி எடுத்துப்போட்டு எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
உங்கள் அரசியல் போதும் பொச்சை மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவும்
மக்கள் அனுரவுடன்❤
ஐயா தாங்கள் ரணில் விக்கிரமசிங்க ஓடு நல்ல நட்போடு இருக்கின்றீர்கள் என்று தெரிந்து தான் ஐயா தோற்கடித்தோம்
😂
ஐநாவில் போய் , இலங்கையில் நடந்தது, நடக்கிறது இனவழிப்பு இல்லை என்று சொன்னீரே, அதை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்.
That is why he was brought in during 2020 election too when the lady was leading him in the votes.
தோற்றுப்போன அரசியல்வாதிகளுடன் நேர்காணல்களை தவிர்க்கவும்
உமக்கு இக்ஷ்டமில்லை என்றால், பார்ப்பதை நீர் தவிர்க்கலாமே!!!! இங்கு யார் உம்மை வற்புறுத்தினார்கள்? சட்டம் சொன்னதோ?
இந்தச் சிறிய logic கே புரியாத நீர் மற்றவருக்கு ஆலோசனை வளங்குகிறீர்.
Pls mind your work..
no need
உண்மைதான் இது தேவையில்லா ஆணி
இதுவும் தேவைதான். இந்த அற்புதமான மனிதர்களின் சப்பைக்கட்டு வாதங்களை அறிய முடியும்.
யாருக்கெல்லாம் நம் ஜனாதிபதி அனுர வை பிடிக்கும் ♥️👇
எனக்கும்
ரொம்ப பிடிக்கும்
Romba romba rommmmmba pidikkum❤
❤❤❤❤❤❤❤❤
AKD great man❤
சிரிப்பை தவிர பதில் இல்லை 😂😂😂😂
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதைதான் இது தமிழன் பண்பாடு
😅😅
ஐயா இவருக்குத்தான் மீசை இல்லையே.
அவர் கீழே விழவில்லை, அவர் சுதந்திர பறவை.
இப்போது அவர் பேசலாம்
ஜனாதிபதி அல்லது பிரதமர்
மந்திரி. யாரும்
கிசுகிசுக்க முடியும்
சரி இவ்வளவு காலமும் தமிழ் தேசியத்தில் நீங்கள் புடுங்கிய ஆணிகள் எத்தனை ஒரு ஆணியை கூட புடுங்க வில்லை பிறகு ஏன் ஐயா உங்களுக்கு பத்தி கொண்டு எரிகிறது.
கடவுளே எப்படியாவது அதுக்குள்ள என்னையும்
மிஸ்டர்.சுமோவும், மாவை சேனாதியும் அரசியலிலிருந்து விடைபெறவேண்டும் அன்றுதான் தமிழர்களுக்கு விடுதலை!
அத்துடன் இவர் தானே சொன்னார் ஜனாதிபதி கலந்து கொண்ட, யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு தெற்கில் இருந்து அநேகமான பஸ் வண்டிகளில் மக்களை அழைத்து வந்திருந்தார்கள் என்று.
அதே போல வாக்களிக்கவும் மக்களை தெற்கில் இருந்து அழைத்து வந்திருந்தார்களா?
இத்துடன் சுமத்திரன் ஐயா அவர்களின் விளையாட்டுச் செய்தி முடிவடைந்துள்ளது 🤣
என்ன சித்து விளையாட்டா ?
😂😂😂
😂😂😂
இனி மேலும் இவரின் நேர் காணல் எடுத்தால் உங்க சனல் எங்களுக்கு தேவை இல்லை என்ற முடிவுக்கு வருவதாக இருக்கும்..
No, it's a good idea to get to know these kinds of people's ugly mindset
Ellam money. Sumantheran is paying to rj chandru
பாவம் மாமா கீழ விழுந்தாலும் மண் ஒட்ட ல்ல , கார்ப்பட் நிலத்தில தான் நடக்கிரார்
கடந்த காலங்களில் இது போல் நிறைய மந்திரவாதிகளுக்கு சந்தர்ப்பம் அளித்த வரலாறு இல்லாமல் இல்லை.🙏🇨🇦
அவருக்கு வருமானம் இல்லையென்று ஒரு நடுக்கம்
தோல்விக்கான் காரணம் சுயநலம்
அதிலும் தமிழ் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவருடைய சுயநலமும் கூட.
அதன் காரணமாக தமிழ்கட்சிக்கடையிலான பிளவுகள்
சந்துரு தயவு செய்து இப்படி படடவர்களிடம் பேட்டி எடுத்து உங்க இமேஜை கெடுக்காமல் நல்ல மனிதர்களை பேட்டி எடுத்தால் நாட்டுக்கும் உங்களுக்கும் பெருமை
@@airtelhutch1118 உண்மை சகோதரர்
❤❤❤❤❤
இந்தப் பேட்டியில் வந்த பின்னூட்டங்களை கொமன்ற்களை பார்ப்பாராக இருந்தால் எனிமேல் பேட்டி நேர்காணலுக்கு வர மாட்டார் 😂
ஜனாதிபதி அனுர பற்றி கதைப்பதற்கு இவருக்கு என்ன அருகதையிருக்கிறது. தமிழ் மக்களே இவரை தூக்கி எறிந்தபின்பும் இவர் நடமாடுகிறார என்று நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. இவர்கள் எல்லோரும் பதினைந்து வருடமாக தமிழர்களுக்கு என்ன செய்தார்கள். மீண்டும் இவர்கள்எதற்கு வேண்டும்.
Very inquisitive to find out about his plan and why still hanging around North.
புதுத் தும்புத்தடியும் கூட்டிவிடக்கூடாது என்பதில் பலர் ஆர்வமாய் இருக்கிறார்கள்.
Good massage
சுமந்திரன் ஐயா உங்களுக்கு வாய்பே கிடையாது என்று உங்களுக்கே தெரியும்😢
😅😅😅😂😂
ஒற்றுமை இல்லாதலால் தான் தோல்வி அடந்தது
ஐயா சுமந்திரன்.... உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்... நீங்கதான் பெரிய படித்த பண்டிதர் ...எண்டு விடுகிற கதைகள் எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு... ஓய்வெடுங்கள்.... தமிழினம் ஒற்றுமையாக இருக்கும்
பொறாமையின் வெளிப்பாடு
சிங்கள தலைவர்களுடன் இருக்கும் உங்கள் உறவு ஏனைய தமிழ்த்தலைவர்களுனும் இருந்தால் அது தமிழ்த்தரப்பிற்கு மிக ஆரோக்கியம்.
கடந்த 15 வருடங்களாக தமிழர்களுக்கு சுமேந்திரனால் என்ன கிடைத்தது?
இவரது கதைக்கும் மஹிந்த ட கதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மக்கள் எதையோ எதிர்பார்கிறார்கள், அதற்கு ஏதுவாக நாம் மாற வேண்டும் என்றோ, இல்லாவிடின் மக்களிடம் தவறான புரிதல் இருக்கிறது; நாம் அதை மக்களிடம் கொண்டு போய்ச்சேர்ப்போம், அடுத்த முறை மக்கள் அணையை வெல்வோம் என்றோ இவர் சொல்கிறாரா? இல்லை. மக்கள் அடிபட்டு வரட்டும் வேற வழியில்லாமல் நமக்குத் தான் அடுத்த முறை போடுவார்கள் என்று தான் சொல்கிறார்.
சுமந்திரனுக்கு வயிற்றெரிச்சல் பாவம்
ஐயா சுமத்திரா தமிழ்மக்களுக்கு வாழ்வாதாரம் தொடர்பாக நீங்கள் செய்த விபரங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கோ.பாராளுமன்றத்தில் உரையாற்றிய காணொளி ஒன்றை வெளியிடுங்கோ.அப்போதுதான் நீங்கள் தமிழர்களில் அக்கறையுள்ள தமிழன்.நீங்க மட்டுமில்ல உங்கட கட்சிக்கே அப்படி ஒரு நல்ல எண்ணம் இல்ல இதில தமிழ் தேசியம் வேற.
இயலாமையின் வெளிப்பாடு
இது சந்துருவின் comedy channel இல் வரவேண்டியது சுமந்திரனின் stomach burning நல்லா தெரியுது
😂😂😂
💯
சுமந்திரன் அண்ணே புது தும்புத்தடி நன்றாக கூட்டாதுதான் ஆனால் செமயா வெளுது வேண்ட உதவும் அண்ணே.
எதிர்பார்த்து இருங்கள்
அப்பிடி சொல்லாதையும் முழுக்க முழுக்க நீர் தான் காரணம்
மக்களால் நிராகரிக்கப்பட்டவரை பேட்டி எடுப்பதிலும் பார்க்க வென்றவர்களை பேட்டி எடுத்தால் மக்களுக்கு தெளிவுபடும் , என்பது எனது கருத்து.
உண்மை.
அது எங்களுக்கு தெரியும் ஐயா.ஆனால் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் தமிழர்களுக்கு என்னசெய்வீங்கள்.தியாகங்களை மதிக்காமல் உங்ககடை வளர்ச்சியை மட்டுமே கருத்தில கொண்டீர்கள் அதனால் மக்கள் அவர்களிடமே எல்லாம் இருக்கட்டும் என முடிவெடுத்துவிட்டனர்.சுயநலமற்ற தலைமுறை உருவாகிவந்து இந்த இனத்தை காக்கட்டும்.
சுமந்திரன் இவ்வளவு காலமும் இருந்து தமிழர்களுக்கு என்ன செய்தவர்
Sariyana kezhvi
Vella vediya madisu vasiddu velaya pakka sollunka bro
Onnumilla
ஏன் செய்யவில்லை? கூட்டணி கட்சிகளை உடைத்தார். தமிழ் மக்களை பல்வேறு கூறுகள் போட்டார். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
What do you guys expect a member to do for you.
Sumanthiran has a list of their achievements as a party and he played an important role. He doesn't have a magic wand to do any magic. He is a good negotiator persuader and an excellent communicator. There is no one else with such qualities in the party.
அன்பு வணக்கம் சந்துரு 🙏அருமை அருமை நல்லதொரு நேர்காணல் 👌👌ஐயா சுமந்திரனுக்கு ஆதரவாக கமெண்ட் இல்லையே மக்கள் தெளிவாக உள்ளனர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ரணிலுக்கு துதுடைச்சாச்சு இப்ப ஜெனாதிபதியாம்
Yes, more slippers shots 😅😂
@Abi75789 🤣🤣
தயவு செய்து சந்துரு இவரகளை போன்றவர்களை பேட்டி கண்டு உங்கள் நேரத்தையும், காலத்தையும் வீணாக்காமல் ,உங்கள் மதிப்பையும் கெடுக்காமல், பழைய தொழிலைச் செய்யுங்கள்……
சந்துரு
இவர் போன்றவர்களைப் பேட்டி எடுப்பதால் சமுதாயத்திற்கி என்ன லாபம்?
இவரை நினைக்கும் போது சிரிப்பாக இருக்கிறது
උතුර නැගෙනහිර දකුන ජාතිවාදයෙන් පෝශනය කල සියල්ලන්ටම විශ්රාම සුවයෙන් සිටීමට අවස්තාව ශ්රීලාන්කිකයින් විසින් අවස්තාවක් ලබාදී ඇත මහත්මයා සුන්දිරන් ඔබත් එය විදින්න 😊 නැවත මේ රට තුල ජාතිවාදයක් නැත ඇත්තෙ ශ්රීලාන්කික ජාතියක් පමනි ❤🎉
சுமந்திரன் உள்ளவரை
தமிழருக்கு எதுவும் கிடைக்
கப்போவதில்லை, அனுராவி
னால் என்னகிடைக்காவிட்டா
லும் நிம்மதியாகவும் அமைதி
யாகவும் வாழமுடியும், விழுந்
தாலும் மீசையில் மண்படவி
ல்லை என்றிருக் கிறார் சுமந்த
திரன் 😂
சிலர் எங்கிருந்தாலும் நஷ்டம் கஷ்டம் தான் இவர்கள் தாய்க்கும் உதவார் தாய நாட்டுக்கும் உதவார் ஐயோ ஐயோ
Npp❤️❤️❤️❤️
ஐயா பெரியவரே நீர் இன்னுமா கருத்துத் தெரிவித்துக்கொண்டு இருக்கிறீர் உமக்கு வெட்கமே இல்லையா. எங்களுக்கு என்ன நடந்தாலும் உமக்கு என்னையா
ஆமாம் இங்கு பதிவிடப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும் போது மக்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பது விளங்குகிறது.
வணக்கம் சந்துரு. நீர் சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்று கருதிய அவரைப் பேட்டி எடுத்தனீரா?
Why did Chanthuru interview Sumanthiran? No idea.
🤔
இவருடைய நேர்காணலை தவிர்க்கவும் சந்தூரு அண்ணே இல்லையேல் உங்கள் யூடுப் பார்ப்பதை பொதுமக்கள் தவிர்ப்போம்
பன்னடைவிக்கு காரணம் இந்த தலைவர்கள் காரணம்
good interview bro, ask them what they have achieved for the people in the past 15 years since the war ended.
நல்லகாலம் இவர் மீசை வைக்கவில்லை. நல்ல விளக்கம்😂
சுமந்திரன் ஐயா இன்னும் அரசியலை விட்டு ஒதுங்கி ற நீக்கம் உங்களுக்கு இல்லையா.நல்ல தொழிலிலைதான்கூடுதலாகச்சம்பாதிக்கலாம் இருக்கிறியள் அதைக்கேட்டு நடத்தலாம்தானே.
வேறு தொழில் தெரியாதே😂
நீர் கூட்டி கிளிச்சது போதும்
புதிய தலைமைகளுக்கு இடம் கொடுத்து அவர்களை பின்னால் இருந்து வழிநடத்தலாமே, ஏன் சாகும்வரை பதவில இருக்க ஆசைப்படுறாங்க
நாங்கள் தமிழரை ஏமாத்தி குடிப்போம் சாப்பிடுவோம்
மன்னார் வைத்தியர்கள் அனைவரையும் நிரந்தரமாக வேலையில் இருந்து நீக்குக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இவரை பேட்டி எடுப்பதே தப்பு
சுமந்திரன் ஜயா தங்களது பிழைகளை கூறப்போவது இல்லை மாறாக மற்ற கட்சிகளை குறை கூறுவதே அரசியல் பிழைப்பாக கொண்டுள்ளனர்.
இவரால் எமது மக்களுக்கு ஒருபிரயோசனம் இல்லை.
தமிழ்மக்கள் அனுராவிற்கு வாக்களித்தது தவறே யில்லை..
மேலும். . இவர் மந்திரவாதி கதைசொல்லி எமது மக்களை கொச்சைப்படுத்தன் உள்ளாந்தம் இவர் தமிழ்மக்களை நேசிக்கவில்லை என்பபதுதான்..
NORTHERN Tamils Should Realise very Soon about Loosing Mr Sumanthiran .
75 ஆண்டு என்ன செய்யத நாம ஒன்றும் இல்ல
இனி வரும் 5ஆண்டு பார்பம் AKD எப்படி என்று
பொறுமை வேணும் தம்பி
Pension எடுத்து துண்ணுத்து கிடங்கடா
ரணில் ஓட holiday போகலாமே
இவனெல்லாம் இருந்து மட்டும் இத்தனை காலம் என்ன பண்ணுனான்
புதுத்தும்புத்தடிஅநுர அல்ல அதுசுமந்திரன்தான்ஏனெனின்அவரேகூட்டத்தெரியாமல்கூட்டிகட்சியையேகூட்டித்தள்ளிவிட்டார்அநுரபழையமுயல்அதனால்நரிகளைவீழ்த்திநல்லவற்றைஇணைத்துக்கொண்டார்
AKD❤❤❤❤❤❤❤❤❤
நியும் போன தடவையும் வேற வழியாகத்தான் போன அது தெரியாம போய்த்த்தோ
நடிகர் வடிவேலு அரசியல்வாதியாகநடிப்பார் (இப்ப நான் என்ன சொல்றது) அது போல இருக்குது இவரது பேட்டி
நீங்கள் கடந்த 4 வருடங்களுக்குமுன்பு ஒரு சிங்கள ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் அது உங்கள் நிலைப்பாடு
ஒரு மனிதனிடம் இருக்கும் குணம் ஒரு காலமும் மாறப் போவது இல்லை ஆகையால் உங்களைப் பற்றி அறிந்தவர்கள் தமிழர்கள் நீங்கள் சென்ற முறை யாழ்ப்பாண தேர்தலில் வெற்றி பெற்றதுகூட ஒரு மோசடிதான்
நீங்கள் பச்சோந்தி அரசியல் நடத்தியபடி தமிழர்களை முட்டாள்களாக நினைக்க வேண்டாம் நீங்கள் அதி புத்திசாலி போன்றும் நினைக்க வேண்டாம்
நீங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் உங்களை விட சிங்கள மக்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் உணர்த்தி விட்டார்கள்
😮சந்துரு அண்ணா உங்களுடைய நேரம் தான் வீண் இவரை பேட்டி காண்பது ஒரு பிரயோசனமும் இல்லை 👉 இந்த நேரத்தில் ஏதாவது வடிவேலு காமெடி பார்த்து இருக்கலாம் 😊 ஏதாவது நல்ல தகவல் இருந்தால் பதிவு செய்யுங்கள் புதிய ஆட்சியை பற்றி ❤
இது உடைந்த தும்பு தடி அண்ணா 😆😆😆
சந்துரு இவனை ஏன் நேர்காணல் செய்தீர்கள்
சந்துருவில் வெறுப்புத்தான் வருகிறது.
மன்னார் வைத்திசாலை தரமில்லாமல் இருக்கு..... ஊடகங்கள் இவற்றை பற்றி பேசுங்க 🙏🏻
புதத்தும்புத்ததடியும்
தேவையில்லை
அவ்வவளவு சுத்தம்
புது தும்புத்தடி எப்படி என்பதை விட பழைய உதவாத பிஞ்சு போன தும்புத்தடிகளை அடக்கம் செய்வது தான் சிறந்தது.... அதை தான் மக்கள் செய்தார்கள்😂😂😂
"நாடு அனுரவோடு" வீடு சிறீதரனோடு இதுவே யதார்த்தமாகியுள்ளது
வெக்கம் இல்லையா ஸ்ரீதரன சொல்ல?
@villagekaran3298 சிறீதரன் என்ன ஊழல்வாதியா?
வீடு சாணக்கியனோடு
@@NithanNitharshan-qy5gr வார் காரன்
சுத்து மாத்து மன்னன் தமிழருக்கு கதை சொல்லும் கலக்கல் மன்னன் எங்கள் சுத்து மாத்து சுமந்திரன்
Good interview.Very a very professional approach .
சுமந்திரன் ஐயா பேட்டிக்கு மிக்க நன்றிகள் 👏👍
இவ்வளவு நாளாக உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களால் செய்யவும் முடியாது. நீங்க உங்களுக்குள்ள ஒற்றுமை இல்லை. நீங்க எப்படி மக்களுக்கு செய்ய போறீங்க? ஜனாதிபதி கவுரவ அனுரா செய்தாலும் செய்யாத விட்டாலும் அவர் ஆட்சி தான் வேண்டும்.
வகுத்தெரிச்சல் சுமேந்திரன் ஜயாவுக்கு😂😂😂😂😂😂
புதிய தும்புத்தடிதான் நன்றாக கூட்டும்,சுமந்திரன் அவர்களே வருகின்ற 5 வருடங்களை அவர்களிடம் கொடுத்துத்தான் பார்ப்போமே. ஏன் வார்த்தைகளை விடுகிறீர்கள். 😂😂
புது தும்பு தடி, பழைய தும்பு தடி அல்ல
System changed...
You're right
மாகாண சபை இலும் அவர்கள் தான் இருந்து பாருங்கள்...
14:09 பழைய தும்புதடி அப்பிடி என்னத்த கூட்டி தள்ளியது...
தாங்களும் எதுவும் செய்ய மாட்டோம்...செய்ய நினைகிறவனையும் விடமாட்டோம்.. இதான் இவங்க கொள்கை