ரவா இட்லி | Rava Idli Recipe In Tamil | Delicious Breakfast Recipes | Idli Recipe l Tiffen Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2022
  • ரவா இட்லி | Rava Idli Recipe In Tamil | Delicious Breakfast Recipes | Sooji Idli Recipe | Instant Idli Recipe l Tiffen Recipes | ‪@HomeCookingTamil‬ |
    #ravaidli #idlirecipe #breakfastrecipes #soojiidlirecipe #tiffinrecipes #breakfastideas #instantidlirecipe #idlibatterrecipe #quickbreakfast #breakfastrecipesforkids #tiffinrecipesforkids #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Rava Idli: • Rava Idli | Delicious ...
    Our Other Recipes:
    சில்லி இட்லி: • சில்லி இட்லி | Chilli ...
    ரவா தோசை: • ரவா தோசை | Rava Dosai ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    ரவா இட்லி
    தேவையான பொருட்கள்
    ரவை - 2 கப்
    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    கறிவேப்பிலை நறுக்கியது
    பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
    வறுத்த முந்திரி பருப்பு
    தயிர் - 2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    ஈனோ - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கடுகு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
    2. பின்பு பெருங்காயத்தூள், ரவை சேர்த்து கலந்து பிறகு வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கலந்து விடவும்.
    3. பாத்திரத்தில் ரவை கலவை மற்றும் தயிர் சேர்த்து கலந்து விடவும்.
    4. பின்பு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
    5. பிறகு ஈனோ மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
    6. இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் தயார் செய்த மாவை ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
    7. ரவா இட்லி தயார்.
    Hello Viewers,
    Today we are going to see an easy yet tasty South Indian breakfast recipe. This is Rava Idli. Rava Idli usually made with Semolina/ sooji ravva. It is a very light food and hence this quality of rava idli makes it an ideal dinner too for people who want to eat light during night times. Instead of plain ravva idli, I have shown you an interesting tempering to add to the batter to make it more flavourful and interesting. You can serve these idlies with any chutney you like. I personally like having them with coconut chutney, mint chutney and tomato chutney which are very common in the South Indian households. Do try this instant Rava Idli recipe without any hesitation and enjoy.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 30

  • @muthusamytamilselvi8723
    @muthusamytamilselvi8723 ปีที่แล้ว

    Awesome mam...I'm big fan of u....

  • @priyabala3172
    @priyabala3172 4 หลายเดือนก่อน

    நன்றி மேடம் ❤

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI ปีที่แล้ว +2

    மிக அருமை சகோதரி 👍🏻👍🏻👍🏻

  • @Hidastudios
    @Hidastudios ปีที่แล้ว

    Bagundi 😍

  • @hemabalan870
    @hemabalan870 4 หลายเดือนก่อน

    Thank you mam. First time I prepared this recipe. Superb mam. Yummy yummy yummy

  • @Shams-cooking
    @Shams-cooking ปีที่แล้ว

    Super

  • @soundaryarameshr2493
    @soundaryarameshr2493 ปีที่แล้ว

    Explanation very nice hema mam

  • @rajarajeshwari7945
    @rajarajeshwari7945 ปีที่แล้ว +1

    Very clean neat and slow explanation also ingredients and procedure is neatly and well explained point wise, it’s not a rava idly it’s a special rava idly like special dosa, something special from Hema mam😊

  • @soundaryarameshr2493
    @soundaryarameshr2493 ปีที่แล้ว

    Wow super mam. First comment

  • @seemmasadasivam2543
    @seemmasadasivam2543 9 หลายเดือนก่อน

    Normal white rava use panalam la ?

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @Mahaajayasri8476
    @Mahaajayasri8476 ปีที่แล้ว +1

    Eno enn last add panna soluringa

  • @rajarajeshwari7945
    @rajarajeshwari7945 ปีที่แล้ว

    Your idlies are smiling

  • @Sranjithablore
    @Sranjithablore ปีที่แล้ว +2

    Eno na naama agiranathuku use pannuvome athuva sis illa verava sollunga sis

  • @tastykitchenofnandini7257
    @tastykitchenofnandini7257 ปีที่แล้ว +1

    சமையல் மேடையைத் தேடுகிறது. kal தளம் உங்களுக்கானது. இப்போது பதிவு செய்யுங்கள்...........😀😀😀.....

  • @suseelaganapathy5788
    @suseelaganapathy5788 5 หลายเดือนก่อน

    Why did you add eno

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 หลายเดือนก่อน

      For fluffiness, otherwise the idlies will be very flat.

  • @musicmate793
    @musicmate793 6 หลายเดือนก่อน

    சிரூட்டி,, ரவை யா,,, எங்க கிடைக்கும்