"வாலி" கேட்ட கேள்விகளுக்கு இராமனின் பதில் என்ன ? l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd
    #vaali #ramayanam #Ramayanam #Ramayanamtamil #Ramayanamserial #Ramayanamsongs #Ramayanamtamilsong #Ramayanamserialsong #Ramayanamsongsintamil #Ramayanamsuntv #Epicvideo #raman #ramayanamstory #sugrivan #anuman #hanuman #epic #ramayanamtamil #tamilepic #trending #trendingvideo #tamilspeechwhatsappstatus #gnanasambandanspeech #gnanasambandam #vijaytv #pattimandram #information #vaalifight #monkey #ramayanamstory #storytamil #tamilstory #tamilinformation #news #dailynews #episode #vaalistory #vaalideath #deathofvaali #sun #moon #hanumanfight #ramayana #ramayana story #ramayanamstory #reels #youtubeshorts #mahabaratham #ramayanam #friends #ravanan
    #ravananramayana #viralvideo #todaytrending #ramayanastory #ramayanam #suntv

ความคิดเห็น • 50

  • @velchamy6212
    @velchamy6212 ปีที่แล้ว +4

    இந்தப்பகுதியையும் அன்றே சேர்த்து பதிவிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இராமன் கூறிய பதில் எங்கே? இருந்தும் நன்றி ஐயா.

  • @pari.d4534
    @pari.d4534 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் விளக்கி கூறியமைக்கு நன்றி.நேர்மையாக போர் புரியவரோடு நேர்மையோடு இருக்க வேண்டும் .சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெள்ள வேண்டும் என்று தோன்றியிருக்கலாம் அதனால் மறைந்திருந்து தாக்கியிருக்கலாம்.அதோடு பரதனை சொல்வதும் இலட்சுமனனை கூறினால் அவனுக்கு செருக்கு வந்துவிடும் என்று தோன்றியிருக்கலாம். நன்றி வாழ்க நிறைவுடன்.

  • @madavan3584
    @madavan3584 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா தங்களின் கருத்தில் மாற்றுக்கருத்து கிடையாது தங்களின் தீர்ப்பே இறுதியானது

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா
    நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏

  • @pazhanivel3593
    @pazhanivel3593 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ajishramesh5893
    @ajishramesh5893 ปีที่แล้ว

    அருமை

  • @iyappanarunagiri
    @iyappanarunagiri ปีที่แล้ว

    அருமை 🙏

  • @kumarn4405
    @kumarn4405 ปีที่แล้ว

    புராணக் கதைகள் நிறைய கேட்டுவிட்டோம் வரலாறு ஏதேனும் விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாமே.

  • @dheerandurai9253
    @dheerandurai9253 ปีที่แล้ว

    அருமை அய்யா 🙏🙏

  • @DeepaksReview
    @DeepaksReview ปีที่แล้ว

    இப்போது தான் சந்தேகம் தீர்ந்தது

  • @thanappansiva6617
    @thanappansiva6617 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 ปีที่แล้ว

    அற்புதமான தகவல் நன்றிகள் ஐயா 🙏🙏

  • @ramasara848
    @ramasara848 ปีที่แล้ว

    great super sir i was waited.

  • @ggokul9704
    @ggokul9704 หลายเดือนก่อน

    வாலி முன் ராமன் சென்றிருந்தால் ராமன் இறந்திருப்பான்

  • @kumaranrajarathinam4537
    @kumaranrajarathinam4537 ปีที่แล้ว

    Arumai ayyah.

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் ஐயா..🙏🏻🙏🏻

  • @venkatesangopalan3555
    @venkatesangopalan3555 ปีที่แล้ว

    Nice explanation

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 ปีที่แล้ว

    Extraordinary explanation sir. So far, enakkum indha kulappam irundhadhu sir. Well explained sir.

  • @bharathi.r3183
    @bharathi.r3183 ปีที่แล้ว

    👍👍

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. ปีที่แล้ว

    Gud sound

  • @balasubramani8435
    @balasubramani8435 ปีที่แล้ว

    🙏super sir

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +1

    திசைமாறா நீதி... நன்றி ஐயா.

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w ปีที่แล้ว +1

    முதல் பார்வையாளர் நான்கு வினாடிகளில்

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 ปีที่แล้ว +2

    1) Vaali was a Avatharam of Indran For who Vishnu Took RamaAvatham 2)Vaali Instead of Assisting Rama He became friends with #Raavana with AgniSakshi 3)Vaali with capacity of removing Half power of enemy #Killing_Valli was a Urgent Requirements

  • @AASUSID
    @AASUSID ปีที่แล้ว

    🤗🤗🤗

  • @navinvks326
    @navinvks326 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏 இன்றைய காலை நடைப்பயிற்சியில் நான் சொன்னேன், இன்று வாலி இரண்டாம் பாகம் வரும் என்று. சொல்லி முடித்து வந்து பார்த்தால் ஆச்சரியம். எதிர்பார்த்தது போலவே 🙏 மிக்க நன்றி அய்யா. காலை வணக்கம்

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q ปีที่แล้ว

    தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கு ம் உள்ள தொடர்புகள் குறித்த ஓர் பதிவை போடுங்கள் அய்யா

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan ปีที่แล้ว

    🙏🏻

  • @CommentsKattappa
    @CommentsKattappa ปีที่แล้ว

    🙏Sriram jairam jai jairam🙏

  • @kumarn4405
    @kumarn4405 ปีที่แล้ว

    புராணம் எழுதுபவரின் திறமையும் கற்பனையும் கலந்த தொகுப்பு என்றும் வரலாறு வெற்றியின் பதிப்பு என்றும் எனக்கு கற்பித்தார்கள். விளக்குங்கள்

  • @kombaiyapandiyan2173
    @kombaiyapandiyan2173 ปีที่แล้ว

    ‌indhirajith part 2 video podunga

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว

    நான் தான் முதலில்

  • @srinivasaperumal7592
    @srinivasaperumal7592 ปีที่แล้ว +1

    விளக்கம் சரியாக இருந்தாலும்
    ராமன் செய்தது தவறு தான்

  • @jails1985
    @jails1985 ปีที่แล้ว +1

    இது போன்ற பின் புனைவுகள் இல்லாமல் போனால் இதிகாசங்களும் புராணங்களும் நிலைக்காது.எங்கெல்லாம் ஒரு தவறு நிகழ்கின்றதோ அல்லது ஒரு நிகழ்வு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் முற்காலத்தில் முந்தைய காலத்தில் என்று ஒரு anecdotes வந்து விழுகின்றது.
    இதன் மூலம் இந்த இதிகாசங்களும் புராணங்களும் இடையில் வருகின்ற anecdotes மூலமே உயிர் பெற்று நிற்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.

  • @PrakashkannanPrakash
    @PrakashkannanPrakash หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.வாலி ஒருநாட்டின் அரசன். இராமர் வாலியின் நாட்டின் மீது போர் தொடுத்துவரவில்லையே. அப்படி இருக்கையில் ஏன் வாலி இராமரிடம் சரணடையவேண்டும். சுக்ரீவனோ அண்ணுக்கு பயந்து தலைமறைவாக வந்து வந்தார். அவர் இராமரிடம் சரணடைந்தது. ஆச்சரியத்திற்குரியது விசயம் இல்லையே.

  • @ramuramu8358
    @ramuramu8358 9 หลายเดือนก่อน

    ALCOGOLE BOTTEL GROUPS

  • @fishermansentertainment953
    @fishermansentertainment953 9 หลายเดือนก่อน +1

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இது கடவுளுக்கும் பொருந்தும். ஆனால் தன்னுடைய வெற்றியை மட்டும் நோக்கமாகக் கொண்ட ஒரு சுயநலவாதியால் முடியாது. ஆனால் ஒருவனுக்கு ரசிகன் ஆகிவிட்டால் துரோகதையும் நியாயப்படுத்த முயல்கிறது மனித மனம். இன்றைய அரசியலிலும் இதே தவறைத்தான் மக்கள் செய்துவிட்டு அல்லலுறுகிறார்கள்.

  • @sureshkumarsureshkumar6343
    @sureshkumarsureshkumar6343 ปีที่แล้ว

    இதர்க்கு அன்த பதில் பொதவில்லை

  • @VijayKumar-hx9kx
    @VijayKumar-hx9kx ปีที่แล้ว +1

    அவர செய்தது முற்றிலும் தவறு

  • @ggokul9704
    @ggokul9704 หลายเดือนก่อน

    வாலிக்கு இது போன்ற வரம் என்பது கம்பராமாயணத்தில் மட்டுமே கூறுகிறது வால்மீகி ராமாயணத்தில் கூறவில்லை கம்பன் அவர் காவியத்தை மாற்றி எழுதியுள்ளார் ஏனெனில் இராமன் வாலி முன்னே தூசு அதனால் தான் ஆராய்ந்து பேசுங்கள்

  • @praveenkumar-lg4oe
    @praveenkumar-lg4oe ปีที่แล้ว +1

    Ramam saithathu sari. Vali manithan illai. Vanaram.
    Arasarkal vilangai vettaiyada or kolla marainthrunthu thakuvathu marabu, arasa neithi. Porkalam marabai miriyathu illai. Ravanan ayutham illatha pothu thrupi annupiayavan raman.
    Nethi padi than nadathathu

    • @user-er5jt4do6h
      @user-er5jt4do6h 6 หลายเดือนก่อน

      Vanarathil manaiviye kavaruvathu eyalpu... but ramanuku ithu Mattum Thappa yepadi therikirathu

    • @user-er5jt4do6h
      @user-er5jt4do6h 6 หลายเดือนก่อน

      Raman and lakshman two times kolamal very sendravan intharajith

  • @MX-ku7zg
    @MX-ku7zg ปีที่แล้ว

    இன்னுமா இந்த கட்டுகதைலாம் நம்புறீங்க ???