எல்லா நோய்களையும் தீர்க்கும் புற்று மண் பிரசாதம் முகம் வியர்க்கும் அம்மன் Punnainallur Mariamman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 19

  • @AalayamSelveer
    @AalayamSelveer  7 หลายเดือนก่อน +1

    தஞ்சாவூர் அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் திரு. சுரேஷ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98948 88996
    இந்த திருக்கோவில் தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில், தஞ்சாவூரிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னைநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது, தஞ்சையில் இருந்து நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/kRhQqLpqXHHpfw4X8
    இந்த திருக்கோவில் வார நாட்களில் தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையும் நடை திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

    • @gnlnaicker3235
      @gnlnaicker3235 5 หลายเดือนก่อน

      Please put english translate bro, can't read tamil

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 หลายเดือนก่อน +2

    🙏🌿🌹சிவ சிவ🌼🌷🙏❤❤❤❤❤❤❤

  • @sriamman3366
    @sriamman3366 5 หลายเดือนก่อน +1

    தாயே துணை🎉

  • @d.thumilan3985
    @d.thumilan3985 7 หลายเดือนก่อน +3

    Hi sir
    Nice sir😃😃😃

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 7 หลายเดือนก่อน +2

    Om sakthi thaye un thiruvadigal panigiren

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🌼🌼

  • @mallikasenthil3095
    @mallikasenthil3095 7 หลายเดือนก่อน +1

    Sir please put the video of Bogar 7000

  • @SujaSrinivasan-si3op
    @SujaSrinivasan-si3op 7 หลายเดือนก่อน

    அண்ணா நான் நிறைய பரிகாரம் செய்து பார்த்தேன் ஆனால் வேலை கிடைக்கவில்லை. தேர்வில் தோல்வியடைந்து விடுகிறேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா

  • @indhuarun705
    @indhuarun705 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா எங்கள் நிலம் விற்பனை ஆக வேண்டும்.Bankla 600000 Kadan iruku.என் தங்கச்சி நகை நாங்க அடகு வச்சிட்டேடோம்.ிஇப்போ அவளுக்கு திருமணம் நகைய நான் குடுக்கனும் .இல்லனா நான் தற்கொலை செய்து கொல்லும் அளவிற்கூ எனக்கு கடன் பிரச்சனை முருகா ககாப்பாத்துப்பா🙏🙏🙏🙏🙏🙏எங்கள் நிலம் விற்பனை ஆக வேதண்டும் Plss எதாவது வழி பரிகாரம் சொல்லுங் Plss 🙏🙏🙏🙏🙏நிலம்விற்பனை ஆக வழி சொல்லுங்க ஐயா முருகா காப்பாத்துபா

  • @AalayamSelveer
    @AalayamSelveer  7 หลายเดือนก่อน

    தஞ்சாவூர் அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் திரு. சுரேஷ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98948 88996
    இந்த திருக்கோவில் தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில், தஞ்சாவூரிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னைநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது, தஞ்சையில் இருந்து நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - - maps.app.goo.gl/kRhQqLpqXHHpfw4X8