Online epa vaanguninga, plumbing work ku vara stage munnadi ye va,ila plumbing work time apa va,yen na correct set aguma nu pakanum,leak ethavathu irruka nu vera pokanum
i guess im randomly asking but does anyone know a method to log back into an Instagram account? I was stupid lost the account password. I appreciate any tricks you can offer me.
தரைத்தள கட்டிட வேலைகள் முடிவு பெற்றால்தான், நாம் யாராரிடம் எப்படியெல்லாம் ஏமார்ந்து இருக்கிறோம் என்பது புரிகிறது. இரண்டாவது தளத்தில் இவை அனைத்தும் சரிசெய்துக்கொள்ள வேண்டியதுதான்.
Unga videos lam ipo than pakuren ellame super indha Mari ovvorutharum share pannina than pudhusa veedu katravagaluku Oru nalla nambikai Varum all the best bro keep it up 👍👍
Which brand steel can be used for centring beam etc In bath room you can fix grabber for aged person. Safety valve for water from tank you can etc according to convenience especially for bath room
நான் உங்களிடம் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்வது நான்கு வீடுகளுக்கு ஒரு தண்ணீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து நான்கு வீட்டுக்கும் செல்லக் கூடிய அமைப்பு கொண்ட குழாய்கள் வீட்டினுள் வரக்கூடியது வீட்டிலிருந்து வெளியே போகக் கூடியது போன்ற அனைத்தையும் மொத்தமாக செய்யப்பட்ட ஒரு படம் அமைப்பினை நீங்கள் அமைக்க வேண்டும் அதாவது நான் கேட்க வருவது பிளம்மிங் layout எவ்வாறு செய்வது மேலும் plumbing layout செய்யும் போது குறிப்பாக மேம்பட்ட முறையில்( fixing of all valve, where ever required) வால்வுகளை எவ்வாறு அமைப்பது பிற்காலத்தில் இடையூறு இல்லாத வகையில் மேலும் எந்த இடத்தில் எந்த வால்வுகளை பயன்படுத்துவது போன்ற தகவல்களையும் நீங்கள் வரை படத்தின் மூலமாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய பணிவான மற்றும் அன்பான வேண்டுகோள் உங்களுடைய இந்த காணொளி களுக்காக நான் ஆவலோடு காத்து இருக்கின்றேன். நான் உங்களிடம் கேட்டு இருப்பது போன்ற ஒரு காணொளி யூடியூபில் உடைய எந்த இணையத்தளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதுபோன்ற ஒரு காணொளியை நீங்கள் பதிப்பு விட்டால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இதற்கு முன்னர் நான் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்த நான்கு வீடுகளுக்கு பிளம்மிங் வேலைகள் தொடர்பான பிளம்மிங் layout தொடர்பான உங்களுடைய காணொளி எப்பொழுது வரும் அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். Thanks lot for your TH-cam channel.
veedu katta amount save pandrathu epidi nu sollunga then oru 30lakhs ku budget podurom na first initial payment evalo hand la irukanum.. atha pathi sollunga anna...✌😊
@@devilsixty8033 yes bro parryware , hindware, Cera, kohler..,, this all brand fitting are good of cost effective but Jaquar product is most leading brand in worldwide and top class quality for every product... This is little expensive compared another brand...
Bro neenga oru veedu kattitu ethu sari ethu tahppunu solringa..... Ithu unma kedaiyathu Ungalala neraya perukku kastam..... Sariyana thagaval unga kitta illa..... Builders kitta ketu parunga ungalukku appathan puriyum Apram metirial visayathula neenga sonna maari neraya per comisation vanguranga.... But online line la vagurathu neenga live la ethavathu showroom la vangura maari irukathu.... Plumbera nambulanalum neegale visarichi vangi irundha bettera irukkum.... Nalla branded athavathu farrywear and metro intha maari branded vanguna oru 2 or 3 years kalichi problem verumbothu spindle mattum vangi mathikalam verum 80Rs than selavu aagum... Intha brand spindle lam 2 years kalichi engayum kedaikathu Athukku neenga 1200Rs La vera tap podara maari varum.... Intha maari neraya problem ungalukku theriyama irukkum.... Thavara pesathinga. Ungalukku ungaloda thavarellam therijikanumnu nenachingana enaku call pannuga my mobile number 9790860998.... I'm electrician and plumber en office chengalpet la iruku mulusa therichikittu video pannigala athu ellarukkum use fulla irukkum bro.... But unga anubavatha share pannathu nalla visayam.... All the best.....
Endha plumber bro spindle change panni tharanga....tap dhan problem full tap eh change pannum solli...tap fitting charge vangitu poranga...spinle change pandradha vida tap eh change pandradhu dhan avangaluku easy work..but namma ku oru tap 500 ruba aagudhu...currently nanga first floor kaatikitu irrukom oru room dhan adhuke nanga adhiga kasta patadhu plummer kita dhan...emathuranganu pachiya therijudhu...nammala vita ivanga vera yarukita pogaporanganu nenapu...ippo half work pogumbodhu vera plummer ah change pannitom...yavlo nu poruthu poradhu
Brother Please don't just like the comment. Tell the exact price and where u have bought the Western toilet commode from. It'll be helpful for the viewers...
நண்பா உங்களை நான் நீண்ட நாட்களாக flow செய்கிறேன். Videos நன்றாக இருக்கிறது.சரியான முறையில் Land வாங்குவது. நல்ல நிலத்தை எப்படி பார்த்து வாங்குவது. DTCP, CMDA, EC , patta planning, பத்திரம் போன்ற சில leagal விசயங்களை சுலபமாக தெரிந்து கொள்வது பற்றி பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
One year before video potu erukinga apa elam enum kamiya erunthuchu bro finolex pipe Elam ipa Jan ku apuram than elathudaya rate um hike ayiduchu nirayava
Anna 1,06,000₹ - 1200sqft only ground floor or with first floor. Now I'm constructing my own home 2BHK GROUND FLOOR + FIRST FLOOR (850Sqft + 850sqft). May I know the approximate cost of material
*Subscribe to Support: **bit.ly/2tLZfDH** | உங்கள் Comments ரொம்ப முக்கியம். Share Video with your Friends.*
Online epa vaanguninga, plumbing work ku vara stage munnadi ye va,ila plumbing work time apa va,yen na correct set aguma nu pakanum,leak ethavathu irruka nu vera pokanum
@@muthu8304 Naan munnadiye vangittan.
Bro enaku oru santheagan : city kula vedu 600 sq.feet kuraiva veedu katanum na athuku approvel vanganuma ? And athavathu ethanai floor varai city kulla kattalam ? Atha pathi konhcam solunga bro..
i guess im randomly asking but does anyone know a method to log back into an Instagram account?
I was stupid lost the account password. I appreciate any tricks you can offer me.
@Izaiah Roy Instablaster :)
your details im taking as references for my new house construction. really helpful. thanks a lot.
You are welcome!
@@ManosTry if possible can you give septic tank, sump details expenditure and what are the rate for compound, outer work, elevation please.
நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை மிக்க நன்றி
Good information.. I'm gonna build my home another 3 to 4 months.. this is really helpful for me
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை,
யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஏமாற்றுபடுவார்கள்
With good patience your are giving instructions...keep it up
Hi
Sir really you are a excellent person. Your informations are very helpful as I am building my house on labour contract basis
Thank u & All the best
உண்மை நிலையை சரியாக சொன்னீர்கள்... நன்றி.
Thank you so much thambi, very good useful information. May God bless you!
மிக தெளிவான விளக்கம் அருமை நண்பா
Materials எங்க வாங்குனீங்க என்று சொன்னால் உபயோகமா இருக்கும் 😗 👏
தரைத்தள கட்டிட வேலைகள் முடிவு பெற்றால்தான், நாம் யாராரிடம் எப்படியெல்லாம் ஏமார்ந்து இருக்கிறோம் என்பது புரிகிறது.
இரண்டாவது தளத்தில் இவை அனைத்தும் சரிசெய்துக்கொள்ள வேண்டியதுதான்.
நன்றி,தங்கள் அனுபவம்,மற்றவர்களுக்கு பாடம்,
Unga videos lam ipo than pakuren ellame super indha Mari ovvorutharum share pannina than pudhusa veedu katravagaluku Oru nalla nambikai Varum all the best bro keep it up 👍👍
இவ்வளவு தெளிவாக யாராலும் கூற முடியாது.நன்றி தம்பி.
Thanks bro....nariya information solreenga.....🙏
Thankyou brother. Very useful and informative.
மணமார்ந்த வாழ்த்துக்கள்...நன்பா.
நல்ல பதிவு நன்றி
Plumbing super information bro thank you
Which brand steel can be used for centring beam etc
In bath room you can fix grabber for aged person. Safety valve for water from tank you can etc according to convenience especially for bath room
Romba use fulla irukku anna
Good job, voice naturally
you are very genuine bro!
Nice work and online plumbing ideams vangunathu Ungaluku saves than bro
நான் உங்களிடம் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்வது நான்கு வீடுகளுக்கு ஒரு தண்ணீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து நான்கு வீட்டுக்கும் செல்லக் கூடிய அமைப்பு கொண்ட குழாய்கள் வீட்டினுள் வரக்கூடியது வீட்டிலிருந்து வெளியே போகக் கூடியது போன்ற அனைத்தையும் மொத்தமாக செய்யப்பட்ட ஒரு படம் அமைப்பினை நீங்கள் அமைக்க வேண்டும்
அதாவது நான் கேட்க வருவது பிளம்மிங் layout எவ்வாறு செய்வது மேலும் plumbing layout செய்யும் போது குறிப்பாக மேம்பட்ட முறையில்( fixing of all valve, where ever required) வால்வுகளை எவ்வாறு அமைப்பது பிற்காலத்தில் இடையூறு இல்லாத வகையில்
மேலும் எந்த இடத்தில் எந்த வால்வுகளை பயன்படுத்துவது போன்ற தகவல்களையும் நீங்கள் வரை படத்தின் மூலமாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய பணிவான மற்றும் அன்பான வேண்டுகோள்
உங்களுடைய இந்த காணொளி களுக்காக நான் ஆவலோடு காத்து இருக்கின்றேன். நான் உங்களிடம் கேட்டு இருப்பது போன்ற ஒரு காணொளி யூடியூபில் உடைய எந்த இணையத்தளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதுபோன்ற ஒரு காணொளியை நீங்கள் பதிப்பு விட்டால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
இதற்கு முன்னர் நான் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்த நான்கு வீடுகளுக்கு பிளம்மிங் வேலைகள் தொடர்பான பிளம்மிங் layout தொடர்பான உங்களுடைய காணொளி எப்பொழுது வரும் அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். Thanks lot for your TH-cam channel.
நல்ல விளக்கம் நன்றி
Very correct information bro...
பயனுள்ளதாக இருக்கிறது சார்
அருமை உண்மை நண்பரே..நன்றி
Unmiya eppudi guds ooda solregga parrugga..super bro👏👏
V useful and bold talk thank you bro
very good information .thank you.
Helpful tips bro Thank you 👍
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை,
யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஏமாற்றுபடுவார்கள்
9
Mano's Try
அண்ணா 600qfd வீடு ஒன்று போடுங்க நிறைய நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நானும் கட்ட வேன்டும்👍☺️😊💐
Today's video sema brother ....waiting for more videos like this ...
Thank you
veedu katta amount save pandrathu epidi nu sollunga then oru 30lakhs ku budget podurom na first initial payment evalo hand la irukanum.. atha pathi sollunga anna...✌😊
My opinion Jaguar fitting are best of everything
Yes bro and PARRYWARE also good
@@devilsixty8033 yes bro parryware , hindware, Cera, kohler..,, this all brand fitting are good of cost effective
but Jaquar product is most leading brand in worldwide and top class quality for every product... This is little expensive compared another brand...
A very helpful tips bro
Use full a iruku sir Ella video vum usefull a iruku
Thank u
Ana nanum electrical and plumbing work dhan seiyaran ninga yevlonu kuduthinga 3 floorku all plumbing work 37000 kammidhan na
Super bro, it was really useful for all. Please keep on moving.
th-cam.com/video/gy1LH3M74bs/w-d-xo.html
Sir ur videos are very useful
Which online platform is best to buy plumbing materials pls suggest
Openaa truevaaa pesininga.....you are good
S..correcta soninga
Thanks for ur useful videos.
Thank you brother
Usefull tips
Bro neenga oru veedu kattitu ethu sari ethu tahppunu solringa.....
Ithu unma kedaiyathu
Ungalala neraya perukku kastam.....
Sariyana thagaval unga kitta illa.....
Builders kitta ketu parunga ungalukku appathan puriyum
Apram metirial visayathula neenga sonna maari neraya per comisation vanguranga....
But online line la vagurathu neenga live la ethavathu showroom la vangura maari irukathu....
Plumbera nambulanalum neegale visarichi vangi irundha bettera irukkum....
Nalla branded athavathu farrywear and metro intha maari branded vanguna oru 2 or 3 years kalichi problem verumbothu spindle mattum vangi mathikalam verum 80Rs than selavu aagum...
Intha brand spindle lam 2 years kalichi engayum kedaikathu
Athukku neenga 1200Rs La vera tap podara maari varum....
Intha maari neraya problem ungalukku theriyama irukkum....
Thavara pesathinga.
Ungalukku ungaloda thavarellam therijikanumnu nenachingana enaku call pannuga my mobile number 9790860998....
I'm electrician and plumber en office chengalpet la iruku mulusa therichikittu video pannigala athu ellarukkum use fulla irukkum bro....
But unga anubavatha share pannathu nalla visayam....
All the best.....
Endha plumber bro spindle change panni tharanga....tap dhan problem full tap eh change pannum solli...tap fitting charge vangitu poranga...spinle change pandradha vida tap eh change pandradhu dhan avangaluku easy work..but namma ku oru tap 500 ruba aagudhu...currently nanga first floor kaatikitu irrukom oru room dhan adhuke nanga adhiga kasta patadhu plummer kita dhan...emathuranganu pachiya therijudhu...nammala vita ivanga vera yarukita pogaporanganu nenapu...ippo half work pogumbodhu vera plummer ah change pannitom...yavlo nu poruthu poradhu
Thank-you Brother
Veetuku periya chandeliers light podanum evlo agum sollunga pondicherry la
super bro....use full video...
Useful video sir
Good info. Solidaire. Closet buy link plzz
No online link. Shop in pondicherry
Super thank
Bro staircase railing and balcony railing prices Solunga
Enna company pipes nalla erukum
Bro maadi thotam vechi irukingala? Atha pathi video podunga
Good job bro
I'm plumber wall mixer tap eppovome company farryware metro joqur item podunga bass nalla irukkum
En cp mattum than podanuma , Watertec lam poda koodatha
சகோதரர் water filter வீட்டில் உள்ள டேங்க் கிற்கு எப்படி ஃபிட் செய்வது எவ்வுளவு செலவு ஆகும்
எங்க ஏரியா வில் தண்ணீர் காவியாக உள்ளது
S/c-550
P/c-135
W/m -1550
T-125
H/f-125
Over price
Online la ethula vankuniga Amazon or Filpkart tell me anna
Amazon Link: amzn.to/34Leps5 all other links in description
online Amazon or Flipkart ethula la vangalam
Amazon
Kamal brand nalla irukkumaa
Congratulations
மாடியில் கம்பிகள் கிடக்கிறது, தேவைபோக மீதமான கம்பிகளை விற்று விட ஙேண்டும், இல்லையன்றால் பாலியெத்திலீன் பேப்பர் வைத்து நல்லா சற்றி நீர்புகாதவாறு டேப் போட்டு வைத்தால் துரு பிடிக்காது...
Brother
Please don't just like the comment.
Tell the exact price and where u have bought the Western toilet commode from.
It'll be helpful for the viewers...
நண்பா உங்களை நான் நீண்ட நாட்களாக flow செய்கிறேன். Videos நன்றாக இருக்கிறது.சரியான முறையில் Land வாங்குவது. நல்ல நிலத்தை எப்படி பார்த்து வாங்குவது. DTCP, CMDA, EC , patta planning, பத்திரம் போன்ற சில leagal விசயங்களை சுலபமாக தெரிந்து கொள்வது பற்றி பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
Bathroomku mela loft potuirukeengala disturbancea irukka
One year before video potu erukinga apa elam enum kamiya erunthuchu bro finolex pipe Elam ipa Jan ku apuram than elathudaya rate um hike ayiduchu nirayava
Partition glass or PVC Wall details solunga
Could you please share the link for all plumbing materials where you bought
Pls Check description
Gud information brooooo
Super information thanks
Super na
3 bathroom including washbasin , kitchen sink, dinning washbasin, water tank. Idhuku plumbing cost sollunga Anna. Nanga veedu kattitu irukom. Pls
Plumbing labour costa?. Apdina septic tank. Rain water mathathu ellam
@@ManosTry sorry Anna. Enaku adha pathi theriyala. Total ah veetuku plumbing evlo varumnu sollunga Anna.
@@mercy2929 Evlo sqft katreenga?
@@ManosTry 1300 anna
@@mercy2929 Plumbing labour - approx 16000 aagum
Attached Western toilet+bathroom minimum ethana square feet la vaikalam. Engaluku space romba kamiya iruku. 5f*4f ok va. Idhu use pana, edanjala irukuma. Idhuku mudinja detaila answer panunga
6x5 ok
Unga Account notes yapdi pannuvinga atha pathi oru video pls
Thanks anna .
Nice.
Thanks!
Super
Bro solitaire brand cleaning wise good or bad ??? Can buy it or go for other option is good????
cleaning wise no problem
Pls upload with grills and staircase railing details.
Usefull details thanks...
Total veedu katta cost evlo aachu bro....bcs boring enak 12k thaan aachu total materialoda labour charge elam...kuzhal kinar
Watch this th-cam.com/video/4k6tYZbNXkk/w-d-xo.html
Anna antha Alton tap sonninga ippaam epdi iruku condition
No problem & good working
Water heater install pannanum so Toilet ceiling height evlo iruntha perfect ah irukkum??
10 feet
@@ManosTry thank u sir
Plumbing with wiring eppadi amount calculate pannanum
நிங்கள் சொன்னவிதம் அருமை ஆனால் பைப் விலையும் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
Alton wall mixer review podunga pls. How is the water flow. Normal or less. Pls put review soon
Ok
Thank
th-cam.com/video/gy1LH3M74bs/w-d-xo.html
Anna 1,06,000₹ - 1200sqft only ground floor or with first floor.
Now I'm constructing my own home 2BHK GROUND FLOOR + FIRST FLOOR
(850Sqft + 850sqft).
May I know the approximate cost of material
for 2 floors 2400 sqft
Bro total plumbing work 1200 square feet ku evvalau atchu bro
th-cam.com/video/gy1LH3M74bs/w-d-xo.html
Good information anna
Online la vaangra pipes nalaairuka..original ah
Yes Nalla irukku. Nalla Brand ah pathu vanganum
Bro etha wepsite etha water tap la purchase pannega. Atha sola mudiuma. Online purchase
Amazon
Good explanation sir
Any idea for vatika plumbing materials
No