என் பொண்டாட்டி என்னை அடிப்பா, சாப்பாடு போடமாட்டா, இப்போ விட்டுட்டு போயிட்டா - கதறும் கணவர் | NVEN10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 573

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +87

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @arunaedathara4202
      @arunaedathara4202 4 ปีที่แล้ว +15

      Lakshmi Ammave neril pakannam Love you so much maa.from kerala

    • @sibilalradhakrishnan4877
      @sibilalradhakrishnan4877 4 ปีที่แล้ว +5

      Lakshmi madam grete

    • @kayalshiva2700
      @kayalshiva2700 4 ปีที่แล้ว

      29.09..antha kaddu paaaduu ean illaama poghuthu endu ethukku laxmi mam viewers ta kekkiringa...ungaloda indian court ellaarume mirugangal maathiri yaarum Yaarodayum vaalalaam endu ANGEEGAARAM KUDUTHUTHU IRUKKE 🤣🤣🤣🤣😃😃😃😃...LAKSHMI MAM NINGA UNGALODA COUNTRY LA COURTS KU ETHIRA VAATHAADA MUDIYUMA 🤣🤣🤣🤣🤣...Hmmm? Appadi mudincha intha Show la time waste pannaamal saddaththai maaththi amaikka poraadalaame.... why u can't try? Or u Dont want to try ? Or 😂...ungalai asinga paduththurathu ennoda kurikool illai...ungalaala mudincha try panni paarunga mam....i wish u Good luck...athai vittutu Chumma veddiya intha show ethukku

    • @rajagurunew2010
      @rajagurunew2010 4 ปีที่แล้ว

      Please focus your camera Mr. Dr. Thirukanikasalam please please support as medical information and about public problems

    • @threecolours7.o66
      @threecolours7.o66 4 ปีที่แล้ว

      th-cam.com/video/zPmkVGUyjvE/w-d-xo.html

  • @sabeithaschannel
    @sabeithaschannel 4 ปีที่แล้ว +397

    நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும் மாமியார் வாழவிடுவதில்லை. இதையெல்லாம் மீறி வாழ்வது தன்னபிக்கை உள்ள பெண்கள்மட்டுமே 😔😔

    • @c.subramina7736
      @c.subramina7736 4 ปีที่แล้ว +6

      It's true

    • @ansarijabbar9618
      @ansarijabbar9618 4 ปีที่แล้ว +8

      100% WELL SAID.

    • @lifestyle-pf7pc
      @lifestyle-pf7pc 4 ปีที่แล้ว +4

      100 true

    • @rohit-jm6fv
      @rohit-jm6fv 4 ปีที่แล้ว +3

      True words

    • @sabeithaschannel
      @sabeithaschannel 4 ปีที่แล้ว +7

      @Poongodi D கவலைப்படாதீங்க சகோதரி துரதிவிட்டாங்கனு நினைக்காதீங்க தப்பித்துவிட்டோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்😔😔

  • @cosmicwitch720
    @cosmicwitch720 4 ปีที่แล้ว +165

    This nation missed a great lawyer in Lakshmi..A delight to watch her every time.

    • @balajiiyer142
      @balajiiyer142 4 ปีที่แล้ว +6

      Katta panchayt like this is different from dealing in ipc and crpc

    • @iyarkayinillakanam2404
      @iyarkayinillakanam2404 4 ปีที่แล้ว +3

      lol are you so ignorant ?

    • @rizvanar8300
      @rizvanar8300 4 ปีที่แล้ว +1

      @@balajiiyer142 katta panchayathu kooda paravala court la money yar side athu pakkam thane jeikithu

    • @rizvanar8300
      @rizvanar8300 4 ปีที่แล้ว +4

      @@balajiiyer142 I lost 8 lakhs money..his name is Natraj since his wife is a high court lawyer...he cheated on me

    • @Benitaj1996
      @Benitaj1996 4 ปีที่แล้ว +1

      @@balajiiyer142 yes panathukaga aniyayathuku poi solli nyayatha nilanatama irupangle andha advocates Ku indha Kata Panchayat thousand times better

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 4 ปีที่แล้ว +171

    That annni is gem😍

  • @மலர்களின்அரசி
    @மலர்களின்அரசி 4 ปีที่แล้ว +482

    நா உங்க நிரந்தர ரசிகை *லட்சுமி* மேம்

  • @johnbosco6412
    @johnbosco6412 4 ปีที่แล้ว +24

    Dear God, save this family and his children.
    I proud Mrs.Ramakersnan and ZEE Tamil team...

  • @sathiyakala8011
    @sathiyakala8011 4 ปีที่แล้ว +6

    Mam nanum oru yala kudummathula oru ponnu ippo indha program pathathukku piragu than na ninachan na evalo nalla valandhu irukkanu it's really good program god bless you amma

  • @balajibaskar7549
    @balajibaskar7549 4 ปีที่แล้ว +165

    *சின்ன வயதில் மணம்முடிப்பதின் விளைவு, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகி போனது!*

    • @janujanaga2495
      @janujanaga2495 4 ปีที่แล้ว +1

      Correct brother

    • @niyazrabegam8678
      @niyazrabegam8678 3 ปีที่แล้ว +1

      Neenga veera evaluga eppavumae adanga mattaluga

  • @karthikadhanu5130
    @karthikadhanu5130 4 ปีที่แล้ว +17

    Anni is very great

  • @gracepandiammal9727
    @gracepandiammal9727 3 ปีที่แล้ว +9

    உங்கள் சமூக சேவை பாரட்டக்குறியதுவாழ்த்துகக்கள்

  • @technoman929934
    @technoman929934 4 ปีที่แล้ว +42

    Last words are absolutely true mam....Nailed it hats off life la morattu single is bestuuuu

  • @arunaedathara4202
    @arunaedathara4202 4 ปีที่แล้ว +18

    Lakshmi Amma love you so maa😍🥰🥰🥰🥰🥰😙😙😙😙😘😘from Kerala.

  • @subagirish7091
    @subagirish7091 4 ปีที่แล้ว +48

    Lakshmi amma 😍😍😍

  • @விழித்திடுதமிழா
    @விழித்திடுதமிழா 4 ปีที่แล้ว +200

    உடல் சுகம் தேடி அலைபவன் வாழ்க்கையில் ஒரு போதும் ஜெய்க்க முடியாது

  • @somewhreonearth2773
    @somewhreonearth2773 4 ปีที่แล้ว +99

    Mam....i addicted to all ur show

    • @dr.rajaambal1941
      @dr.rajaambal1941 3 ปีที่แล้ว +1

      me too

    • @rajamani2531
      @rajamani2531 3 ปีที่แล้ว

      Yengaluku baby illa intha ponnu epdi irukku parungs

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 3 ปีที่แล้ว +17

    The guy is really handsome,i wish him all the best and hope he can find a good wife.

  • @rajaghiritajtahlha6860
    @rajaghiritajtahlha6860 4 ปีที่แล้ว +516

    உன் பெண்டாட்டி மட்டுமயா அடிக்கிற என் 😂😂😂😂 நீ வெளியே சொல்லிட்ட நான் செல்லலா

  • @vkmurthymurthyvk7413
    @vkmurthymurthyvk7413 4 ปีที่แล้ว +8

    "வேலியில் போன ஓணானை தோளில் எடுத்துப் போட்டுக்கிட்ட கதைதான்"... இந்தப் பெண் கதை....பொதுவாக தன் கணவர் தங்கையை வாழவைக்கணும் என்ற பெயரில்...ஏதோ தியாகம் செய்யறோம் என்ற நினைப்பில்...அடைக்கலமோ...ஆதரவோ தருவது தவறு.... அந்தப்பெண் இனி வாழ்க்கையை நல்ல முறையில் வாழத் தகுதி இல்லை...அந்தப் பெண்ணின் கணவர் குழந்தைக்காக வந்து வாழணும் என்பது முட்டாள்தனம்.... சரியான கணவன் என்றால்... விவாகரத்து தான் சரியானது....இதில் தொடர்பில் உள்ள பையனை ஏதும் செய்ய வாய்ப்பில்லை....எந்த மீடியாவும் வேலை செய்யாது... காரணம் பெண்ணின் தவறுக்கும்... விருப்பத்துக்கும் ... அந்தப் பெண் தான் காரணம்.... பையனின் தவறு நிரூபிக்க வாய்ப்பில்லை... தவறுதலாக அந்தப் பையன் வீட்டில் பிரச்சினை செய்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் இவர்கள் மீதே புகார் கொடுக்க ஏதுவாகிவிடும்....".இனி செய்ய வேண்டியது....." குழந்தையை ஓடிப்போன தாய் கேட்பாங்க என்றால்....உடனடியாக மாவட்ட நீதிமன்றத்தில் guardian opவழக்குப்போட்டு குழந்தையை தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள மனுச் செய்யவும்....ஏனேன்றால்...12வயதுவரை எந்தக் குழந்தையும் தாயிடம் மட்டுமே வளர்ந்தாக வேண்டும்..... தவறான கருத்து கொண்டு...அந்தப் பையன்... வீட்டில் பிரச்சினை என்றால்.... solution இல்லை.... உங்கள் மீதே புகார் வர வாய்ப்புள்ளது....சரியான முடிவு.... அந்தப்பெண் முகவரி கண்டு டைவர்ஸ் மட்டுமே தீர்வு....அந்த நண்பரின் எதிர்காலம் சரியாகும்.....! சரியான வழியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு காட்டுங்கள்..... mediation...ரொம்ப ரொம்ப முக்கியம்....!

  • @crazycrock9789
    @crazycrock9789 4 ปีที่แล้ว +17

    Anni geth 🔥 lakshmi mam iron lady 😍😎

  • @shafirose1846
    @shafirose1846 4 ปีที่แล้ว +160

    Mam, Change ur hairstyle ma
    Solvathellam unmai show vara mathiri innum getha vanga mam
    Love u mam

    • @faizalimaran586
      @faizalimaran586 4 ปีที่แล้ว +11

      Nanum sollalam ninachean hair style mathunga Leshmi mam

    • @reebaj4397
      @reebaj4397 4 ปีที่แล้ว +4

      Right

    • @happyme3930
      @happyme3930 4 ปีที่แล้ว +3

      @@amarever why thooo.they like her so saying

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 4 ปีที่แล้ว +1

      Eppey pereychinney hairstyle lry elleya....hahaha matter than

  • @elavarkuzhali6162
    @elavarkuzhali6162 4 ปีที่แล้ว +8

    Super human Lakshmi mam😍😍

  • @ammuamma2325
    @ammuamma2325 4 ปีที่แล้ว +17

    Real singapen Lakshmi mam..... Great

  • @sarunyaroja6044
    @sarunyaroja6044 4 ปีที่แล้ว +7

    Super great job ithay marii thodaratum plzzz lakshmi mam kakamtankandra themurula yalarum aturanka plzzz epi continue panunka guys

  • @jessyjessy2341
    @jessyjessy2341 4 ปีที่แล้ว +25

    I love you maaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa. I love you.. from Karnataka

  • @kuralarasan7340
    @kuralarasan7340 4 ปีที่แล้ว +24

    அவளுக்கு காம உணர்வு அதிகம் இவன் சரக்கு அடிச்சிட்டு அவளை சந்தோசமா வச்சிக்கலா அவ ரொம்ப சின்ன பொண்ணு அவன் கிட்ட அந்த சந்தோசம் கிடைச்சிருக்கு அதான் அவ போய்ட்டா. தம்பி நீ அவளை கூப்டுறது வெர்ஸ்ட் உன் பொண்ண நீ நல்லா பாத்துக்கோ உனக்கு வேற பொண்ணு கிடைக்கும் அவளை சந்தோசமா குடிக்காம பாத்துக்கோ.உன்னால அவங்க கஷ்ட படுறருங்க

  • @romaynephilomin
    @romaynephilomin 4 ปีที่แล้ว +36

    Our support for you madam.

  • @perumalkuppan4858
    @perumalkuppan4858 3 ปีที่แล้ว +3

    ஊர் மேயப் போனதெல்லாம் வந்து அடங்கி இருக்க போது ருசி கண்ட பூனை என்னைக்கு விட்டு இருக்கு

  • @hemanthashokan3555
    @hemanthashokan3555 2 ปีที่แล้ว +2

    Very good Anni she is nearly a mom. I wish I had a Anni like her. 🙏

  • @Physiotherapistanjeljasper
    @Physiotherapistanjeljasper 4 ปีที่แล้ว +16

    Semma anni hatsoff to you

  • @niyazrabegam8678
    @niyazrabegam8678 3 ปีที่แล้ว +17

    கள்ளக்காதல் பண்ணி ஒடி போனா. குழந்தை கணவருக்கு சொந்தம்னு சட்டம் போடனும்

  • @sivabharathi.b6915
    @sivabharathi.b6915 4 ปีที่แล้ว +8

    Ending message super... True factor.... Kalyanamae pannama kuda irunga but innorutharoda vaalkaya kedukavena.... Main thing kolanthaingala punish pannathinga

  • @priyaaladi9981
    @priyaaladi9981 4 ปีที่แล้ว +8

    Mam a lady who is an inspiration for many women out here pls continue ur work and solve many problems mam after I earn well I will surely will help people especially in studies takec are love u so much takecare

  • @strongasagirl4434
    @strongasagirl4434 4 ปีที่แล้ว +28

    Exactly ma’am. Thank you for your words against if men doing it women can do that.
    Can’t accept mother leaving kids for her own happiness. She should protect her kids no matter what.

  • @joudjoud4221
    @joudjoud4221 2 ปีที่แล้ว

    mom unga video ellathau salikkama parpen ..... thanks nalla vilippunarwu kedakkidu romba thanks 👍. Kadaule thunai iruppau inda family la ellarukku.. porawagala poga witranu .... Pawo iwaru ipdi oru family kedakka kudutthu wakkanu.... Enna inda video romba disturbe panniruchi 😔❤️

  • @tedschwartz2142
    @tedschwartz2142 3 ปีที่แล้ว +1

    Rama Janma Bhoomi at the Best ... FANTASTIC ...

  • @arfatharfath5539
    @arfatharfath5539 4 ปีที่แล้ว +2

    அம்மா முதல் ஹஸ்பண்ட் நல்ல பையன்.. என்ட கருத்து

  • @kalimuthuarumugam2178
    @kalimuthuarumugam2178 4 ปีที่แล้ว +130

    பெண்களசின்ன வயசுல கல்யாணம் கட்டிக்குடுத்தாவே இது மாதிரி நடக்குது!

    • @AnithaAnitha-es8qd
      @AnithaAnitha-es8qd 4 ปีที่แล้ว +5

      💯 percentage unmai

    • @madinadeena7631
      @madinadeena7631 4 ปีที่แล้ว

      True

    • @krishnan585
      @krishnan585 4 ปีที่แล้ว +2

      அவ்வளவு அரிப்பு....

    • @stylesaravanan2090
      @stylesaravanan2090 4 ปีที่แล้ว +2

      நானும் அனுபாவாப்பட்டு இ௫௧்கேன்

    • @threecolours7.o66
      @threecolours7.o66 4 ปีที่แล้ว

      @@madinadeena7631 th-cam.com/video/zPmkVGUyjvE/w-d-xo.html

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 7 หลายเดือนก่อน

    அனைவர் கதை கேட்டு கேட்டு மேடம் ரொம்ப அசதியாக தெரியறாங்க பாவம் 😢

  • @saransangeetha8986
    @saransangeetha8986 4 ปีที่แล้ว +33

    Jesus save the child

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 4 ปีที่แล้ว +14

    nanga ellam thanni adikiroma..super madam..🙋🌹🌹💖💖

  • @thiruthiruppathithiruthiru8245
    @thiruthiruppathithiruthiru8245 4 ปีที่แล้ว +6

    ஒரு பக்கத்தில் உள்ள நியாயத்தை மட்டும் கேட்கிறீர்களே இவங்க மிகைப்படுத்தி சொல்ல மாட்டாங்களா விருப்பமில்லாமல் நிகழ்ச்சிக்கு கூப்பிடக் கூடாது என்று கோர்ட்டின் உத்தரவு

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 4 ปีที่แล้ว +36

    Mam ... romba dull la erukinga... take test mam ...

  • @priyaaganesh0939
    @priyaaganesh0939 4 ปีที่แล้ว +20

    Intha paiyan innocent,,,

  • @ramyav4150
    @ramyav4150 4 ปีที่แล้ว +32

    Z Tamil team means would have found girl and spoke..till now these episodes of behindwoods never had proper ending

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว

      Yeah fund is less here

  • @thavamanypasupathy5605
    @thavamanypasupathy5605 4 ปีที่แล้ว +15

    Amma🙏🙏🙏🙏

  • @sashasathu6474
    @sashasathu6474 4 ปีที่แล้ว +6

    Laxmi amma great job good work

  • @zi2971
    @zi2971 3 ปีที่แล้ว +6

    Lakshmi mam no ningalkk vendiya ee program nikkunnath.... 🔥🔥

  • @janetjude100
    @janetjude100 4 ปีที่แล้ว +30

    Last two minutes is nail, on the head Lakshmy Ma'am.

  • @lonexwolf1532
    @lonexwolf1532 3 ปีที่แล้ว +2

    That man was great man I was salute him

  • @paaddisamayal5865
    @paaddisamayal5865 4 ปีที่แล้ว +30

    Laxmi mam loveu so much amma

  • @prabhupandiankwt306
    @prabhupandiankwt306 4 ปีที่แล้ว +28

    Ivala mathiri wife ungaluku thevathana aval appadiye pokatum.. neenga ethuku feel panringa.neenga nalla padiya kulanthaya pathukkonga brother

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 ปีที่แล้ว +4

    Lakshmi mom vazgavalamudan

  • @cutelittleangel7920
    @cutelittleangel7920 4 ปีที่แล้ว +4

    Mam rombo dulla irukinga pls mam be bold lots of love you amma

  • @chinnu143honey
    @chinnu143honey 4 ปีที่แล้ว +51

    If the same thing happens to girl then the things will be different

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 ปีที่แล้ว

    பொண்ணு.பெத்துஇருந்தாலும்.பையன.பெத்திருந்தாலும்..பெற்ற.தாய்.சரியில்லையில்லை.எனில்.ஆண்குழந்தைஎன்றாலும்.பெண்.குழந்தை.என்றாலும்.அந்த.குழந்தைகளின்.வாழ்க்கைநலமாக.இருக்காது..நீங்க.கவலைபடாதீங்க.தம்பி.அவள்.போனால்.போகட்டும்.நீங்க.உங்கபெண்குழந்தையை.நல்லவிதமா.பார்த்துகொள்ளவும்.நல்லா.படிக்கவைங்க...ஊர்.உலகம்.1000.சொல்லும்.அதையெல்லாம்.காதில்வாங்காதீங்க.

  • @muthulakshmi5629
    @muthulakshmi5629 3 ปีที่แล้ว +6

    தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும்.

    • @godslove728
      @godslove728 3 ปีที่แล้ว

      உண்மை

    • @angali6887
      @angali6887 2 ปีที่แล้ว

      Its true

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      தண்டனைக்குபயப்படாதவர்கள்எப்படி?

  • @faizalimaran586
    @faizalimaran586 4 ปีที่แล้ว +49

    Sollavathellam unmai show la geatha iruntheenga ipo dulla irukeenga y mam

    • @shekargowdas3434
      @shekargowdas3434 4 ปีที่แล้ว +3

      Nasamaporavanga inda show kuda ban panniruvangannu

  • @omnamonarayana2490
    @omnamonarayana2490 4 ปีที่แล้ว +6

    Ella veetla iruka problem than, veliya theriyama ethana veetla iruku,enga veetla nanga podatha sandaya,ena sanda potalum maximum 1hour than, nan poi paysuven ila ava paysuva,family na sanda varum,santhoshama irukarthu epady eduthukarom athu mathry sanda potalum parusa edutha kudathu, oru vishiyam kozanthai munadi sanda poda kudathu, nan pota sandaiku 40 time divorce panirkanum, purushan pondati purinju vazanum ellarum iruka life ah Happy irunga

  • @sendilkumars7937
    @sendilkumars7937 3 ปีที่แล้ว +7

    Yennappa kalyanam panna evlo... kastama??? 😟😟😟

  • @Maheshwari-S3
    @Maheshwari-S3 3 ปีที่แล้ว +4

    Pavam antha kolanthai 😔😔

  • @PriyaPriya-lw7jx
    @PriyaPriya-lw7jx 4 ปีที่แล้ว +8

    Super mam na ungal theevera rasigai

  • @jaivarub6747
    @jaivarub6747 4 ปีที่แล้ว +67

    சரியான ரன்னிங்க்கு பொறந்தவ போல இருக்கு

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 4 ปีที่แล้ว +1

    I am seeing 100 percent sincerity and truth in wat she is saying,please help her mam

  • @hansininadarmumbainadar8166
    @hansininadarmumbainadar8166 3 ปีที่แล้ว +1

    Super advice

  • @rengarajan7326
    @rengarajan7326 4 ปีที่แล้ว +9

    அந்த அம்மாவா.....பாக்கவே பாவமா இருக்கு.....?????

  • @dineshram8886
    @dineshram8886 3 ปีที่แล้ว +4

    Diver.... Diver diver 😂

  • @kkarthiga1
    @kkarthiga1 4 ปีที่แล้ว +15

    Intha kulanthaikkaga thane thirumba thirumba kootitu vaaranga nu kulanthaiya konnura pora. Venanda thambi Intha ponnum venam kudiyum venam.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +8

    என் வீட்டு பக்கத்துல ஒரு பொண்ணு தூக்கி போட்டு மிதிக்கும் அவர் ஐயோ னு கத்துவார். ஆண் பாவம் சும்மா விடாது

  • @lakshmiganesh7229
    @lakshmiganesh7229 4 ปีที่แล้ว +9

    Our support for you madam

  • @selinax5254
    @selinax5254 3 ปีที่แล้ว +3

    God bless you dr brother. Kindly stop drinking pa

  • @justice2394
    @justice2394 4 ปีที่แล้ว +15

    இது என்ன புது ஷோ வா...??? Laxmi Amma super

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +28

    இதுங்கல்லாம் எதுக்கு கல்யாணம் பன்னுதுங்க ,,,இப்போ அந்த குழந்தை தானே பாவம் , குழந்தை இல்லாம எவ்வளவு பேர் ஏங்குறாங்க ஏன் இப்படி நடக்குது இந்த நாட்ல ,,,,கடவுளுக்கு கூட யாருக்கு குழந்தை கொடுக்கனும்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு ....,,,ஒரு சில பெண்கள் பன்ற தவறுக்கு எல்லா பெண் மீதும் அதே கண்ணோட்டம் ஆண்களிடையே பதிகிறது ,,,,,,, ஒருசில ஆண்கள் பன்ற தவறால் மற்ற ஆண்களுக்கும் அவபெயர் ,,,,,,ஆண்களே தயவுசெய்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள் ,,, அப்படி அடிமையானால் குடும்பமோ மனைவியோ நமக்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் ,,,,அனைத்தையும் இழந்து நடுவீதியில் நிற்பது தான் மிஞ்சும் ,,,, டாஸ்மாக் கடை மூடுனா பாதி பிரச்சினை தீரும் இந்த நாட்டுல

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 ปีที่แล้ว +3

    கணவன் சரியா இருந்தா மனைவி சரியா இருப்பா கணவன் குடிக்கிறான் பெண்ணின் பிரச்சனையை அவன் கலந்து பேசுவது கிடையாது
    இன்னோருவன் வந்து அன்பு காட்டினால் அவள் போயிட்டாள் அவளை குற்றம் சொல்ல முடியல
    நா இவன்மேலும் இவங்க குடும்பத்தின் மேலும் மட்டுதான் தவறு சொல்லுவேன் சின்னபொண்ணு பிரச்சனை பார்த்து இருந்தா அவ போயிருக்க மாட்டாள் குடும்ப பிரச்சனைய குடுப்பதில பாத்துக முடியலனா எதுக்கு குடும்பம் இவங்களுக்கு
    எல்லாத்துக்கும் mediyaa mediyaa

  • @riyanmerlin9605
    @riyanmerlin9605 4 ปีที่แล้ว +32

    Starting la ellamea nalathan irukum poga poga than theriyum appo puriyum pothu vazhkai innum illma podium so sad

  • @ranganayaki2844
    @ranganayaki2844 4 ปีที่แล้ว +33

    poda thambi nee pesama oru kalyanam pannitu kuzhanthaya pothukko pa

  • @vickee6721
    @vickee6721 4 ปีที่แล้ว +3

    Big fan akka

  • @allin1tv660
    @allin1tv660 4 ปีที่แล้ว +2

    Correct ah sonninga madem

  • @darjanjohn7782
    @darjanjohn7782 3 ปีที่แล้ว

    Next part

  • @iyishanyamuthusivam_9870
    @iyishanyamuthusivam_9870 4 ปีที่แล้ว +4

    Super anni

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 ปีที่แล้ว

      க்ஷச்சிமிஅம்மாஅவலைமாதிபெண்ணைவிடாதிங்கள்

  • @divyabalakrishnan1657
    @divyabalakrishnan1657 4 ปีที่แล้ว +19

    Entha Oru husband's um kekka kudatha varthaigal

  • @ajithsinghajithsingh685
    @ajithsinghajithsingh685 4 ปีที่แล้ว +84

    இந்த முகறக்கட்டையாளம் பாத்த அவுளு நல்லவங்க மாதிரியே தெரியவில்லையே

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 ปีที่แล้ว +5

      Enakum athey doubt'tha bro..

    • @paulshop5580
      @paulshop5580 4 ปีที่แล้ว +1

      @Ajithsingh Ajithsingh, dei thevediya mavane unnoda முகறக்கட்டையாளம் பாத்த அவுளு நல்லவங்க மாதிரியே தெரியவில்லையே un pondattiya naan kootikittu poi okkavada vesi mavane?

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 ปีที่แล้ว +1

      @@paulshop5580 yeandaa un pondattiye ipditha yelar koodavum anupuviya.. yeana un pecchilaye nalla teriyithu nee apdithan'nu 😂

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 ปีที่แล้ว +1

      @@paulshop5580 dei partu ooran veeddu pondattiyodelam tappu panni unaku aids vanthude pothu macha!

    • @paulshop5580
      @paulshop5580 4 ปีที่แล้ว

      @@தேவர்ஷங்கராயர் ennoda pondattiya paakiratha vittitu ungammava kooti kudukiratha muthalla nippatuda thevediya paiyya

  • @JeniScience
    @JeniScience 4 ปีที่แล้ว +5

    Mam now a days in your show something is missing in you

  • @malarsavindersingh108
    @malarsavindersingh108 4 ปีที่แล้ว +9

    Find that girl and bring her to this programme. Let her feel ashame. Im really feel shame😐. Who dont have problem? Myself n my husband also some time fight but never bring it too serius. As a women we should obey to husband. From malaysia

  • @navamani854
    @navamani854 4 ปีที่แล้ว +30

    ஏன் லட்சுமி..இதுக்கு நீ ஏன் சோகமா டீல் பணற... இது உன் ஸ்டைல் இல்லிய....

    • @Sundararaj1239
      @Sundararaj1239 4 ปีที่แล้ว +3

      Konjam mariyadhaiya pesunga. Avangala

    • @navamani854
      @navamani854 4 ปีที่แล้ว

      @@Sundararaj1239 அதிக அன்பின் வெளிப்பாடுதான் இது

    • @srinivasan3586
      @srinivasan3586 3 ปีที่แล้ว

      🥴🥴🥴🥴🥴

  • @azharahmed.
    @azharahmed. 4 ปีที่แล้ว +3

    First she told 10 thousand is salary and after sometimes she told 15 thousand is salary don't judge u hear for one-sided ask him

  • @mainarmalathi6326
    @mainarmalathi6326 2 ปีที่แล้ว

    Madam very great lawyer

  • @b.tishanth5cb.danush3a73
    @b.tishanth5cb.danush3a73 4 ปีที่แล้ว +2

    I felt crying , after seeing eposide , pity on that husband and daughter , gril how runaway should be pubished and lover boy should be punished publicily and removed from job,

  • @karthikramya3180
    @karthikramya3180 2 ปีที่แล้ว

    Kudika kudathu nu neenga advise panringa mam. Ipo ella serial la full kudikira scenes than.

  • @iotproject1783
    @iotproject1783 4 ปีที่แล้ว +6

    Bird creeping sound ellam video laium kekudhu....did anyone noted that???….

  • @strengthhonour8594
    @strengthhonour8594 4 ปีที่แล้ว +3

    How does she have 2 Aadhaar card? Fingerprint clash varatha?

  • @Daasan
    @Daasan 4 ปีที่แล้ว +17

    This guy must have done something grave. I don't believe this guy. He should move to a different city with his daughter and start a new life.

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 4 ปีที่แล้ว +6

    பொம்பள அவளுக்கே அவ்லோ திமிரு இருக்கும் போது....ஆம்பள உனக்கு எவ்லோ திமிரு இருக்கனும்.....

  • @stefenawillson263
    @stefenawillson263 4 ปีที่แล้ว +7

    Lack of self decipiline and lack of devotional attitude.

  • @rajkumarayyavu2900
    @rajkumarayyavu2900 4 ปีที่แล้ว +3

    Background music change pannina nalla irukkum ennamo anugundu vedicha mathiri irukku otherwise I am Lakshmi mam lot fan.......Enna porutha vara avanga verum lakshmi illa iron lakshmi romba thairiyama nalla pesuvanga i proud of u madam

  • @KavithaKavitha-wy5lz
    @KavithaKavitha-wy5lz 4 ปีที่แล้ว +11

    Avala venamnu vittutuga anna

  • @kuttyvava1793
    @kuttyvava1793 4 ปีที่แล้ว +7

    Mam next ennatha nadathuchi

  • @rockjn
    @rockjn 4 ปีที่แล้ว +6

    First life partner love and trust irukanum,athuku apro kolandha pethuka vendithuthana, kolandha poranthathuku apro pudikalanu odi poirathu pudichavanoda

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 ปีที่แล้ว

      வேர ஒருநல்ல பெண்ணைபாருங்கள்

  • @mohanuma2303
    @mohanuma2303 4 ปีที่แล้ว +16

    Pavam kulandhai nenaika kastama eruku. Soo sad society.

  • @saraswathykrishnan5615
    @saraswathykrishnan5615 4 ปีที่แล้ว +3

    The husband should leave her.She is not deserving to have a wonderful husband.The husband should marry another woman don't wait for this type of cheap wife.

  • @ramakrishnanramakrishnan6101
    @ramakrishnanramakrishnan6101 4 ปีที่แล้ว +10

    எண்ணம்மா இப்படி பண்றீங்களேம்மா