Aadhar document update tamil || aadhar card latest news in tamil || aadhar dob change online 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 30

  • @AnandAnand-dc3xq
    @AnandAnand-dc3xq ปีที่แล้ว +2

    Sir en payan Vegas 3 avanuku update pannalams.update panninena ethanaai nallukul marum

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் கடந்தவர்களுக்கு மட்டுமே புதுப்பித்தல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது குழந்தைகளுக்கு தேவையில்லை.
      நீங்கள் செய்திருந்தாலும் பரவாயில்லை புதிய அட்டை வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் பழைய அட்டையையுமே பயன்படுத்தலாம்.

    • @saranyasaravana9701
      @saranyasaravana9701 ปีที่แล้ว +1

      Bro 5 vayayhukku mel aadaar sellathunu puthusa ipdate panna sollirukanga bro. Aadaar card la ye mention pannirukku

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      ஆம் குழந்தைகளுக்கு ஐந்து வயதுக்கு மேல் திரும்பவும் புதிய ஆதார் அட்டை எடுக்க வேண்டும் அது புதுப்பித்தல் கிடையாது அது மறுபடியும் சென்று கருவிழி மற்றும் கைவிரல் ரேகைகளை பதிவு செய்து புதிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
      குழந்தைகளுக்கான ஐந்து வயதிற்கு பிறகு எடுக்க வேண்டிய ஆதார் அட்டையின் செயல்முறை வேறு.
      பெரியவர்களுக்கு பத்தாண்டுகள் கடந்த அட்டையை புதுப்பித்தல் முறை என்பது வேறு.

  • @madhubalan
    @madhubalan ปีที่แล้ว +2

    Aiyaa, Document update kattaayam illai aiyaa, Govt idha Document update seivadu namadhu viruppam kattaayam illai nnu nnu November 2022 la ye sollirkaanga. Neengal yen kattaayam nnu solli thavarana news parapiringa??

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் கடந்தவர்கள் புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கிறது கட்டாயம் அல்லது கட்டாயம் இல்லை என்பதை பற்றி நாம் விவாதிக்க முடியாது.
      ஆனால் பத்தாண்டு கடந்தவர்கள் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது எனவே அதை செய்யாமல் இருக்க முடியாது என்பது தான் உண்மை.
      இந்த வீடியோவில் ஆதார் ஆணையத்தின் அறிவிப்பு இருக்கிறது நீங்கள் அதையும் பார்த்து தெரிந்து கொள்ள இயலும்.
      th-cam.com/video/qkRGCbbdUjE/w-d-xo.html

  • @SakthiRajesh-jv5sk
    @SakthiRajesh-jv5sk ปีที่แล้ว +1

    Anna yenndoa aadhar number kku yentha number kudu then yendru theriyaveillai Nan yenna pandrathu

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று உங்களிடம் தற்போது இருக்கின்ற தொலைபேசி எண்ணை நீங்கள் பதிவு செய்து கொள்ள முடியும். அதற்கான கட்டணம் ரூபாய் 50 மட்டுமே.

    • @SakthiRajesh-jv5sk
      @SakthiRajesh-jv5sk ปีที่แล้ว

      @@Employmentposts romba nandri anna anna document update kandipaga pannanumaa appadi pannum pothu mugavrikku pannum pothu pan card kooduthal athil Nan thar poluthu ulla mugavari illayae anna athrakku yenna seivathu anna sollunga

  • @a.gunasekaran.a.gunasekara8670
    @a.gunasekaran.a.gunasekara8670 ปีที่แล้ว +1

    Sir naan aathar card eduthu 10 varudankaluku mel agivitathu anal 3 varudangaluku munnal than address name change pannen marupadiyum naan update kudukanuma

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      ஆதார் அட்டை எடுத்த பிறகு இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்திருந்தால் அவர்கள் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய தேவை இல்லை.

  • @madhubalan
    @madhubalan ปีที่แล้ว +1

    Hi sir, Re-validation process complete aaga yevlo naal aagum??

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว +1

      புதிய ஆதார் அட்டை வருமா அல்லது நமக்கு கிடைத்திருக்கிற ரசீதினை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா என்பது பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை.
      அடுத்தடுத்த புதிய தகவல்கள் வரும் பொழுது தெரிந்து கொள்ள முடியும்.

  • @alliswell4713
    @alliswell4713 ปีที่แล้ว +1

    En adhaar la Date 9/01/2014 nu irukku Innum 10 years agala Naan document upload pannuma sir, please sollunga

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      ஆதார் அட்டையில் உள்ள தேதியை நீங்கள் மற்றும் ஒரு முறை உறுதி செய்து கொள்ளவும்.
      பத்தாண்டுகள் ஆகவில்லை என்றால் செய்ய வேண்டிய தேவையில்லை பத்தாண்டுகள் கடந்து நீங்கள் செய்யலாம்.
      அதே நேரத்தில் இந்த புதுப்பித்தலை ஒன்பது ஆண்டுக்குள் செய்வதால் எந்த குறையும் இல்லை .
      எனவே நீங்கள் தற்பொழுது உங்கள் அடையாள, முகவரி ஆவணங்களை புதுப்பித்தலுக்காக பதிவேற்றுவது நல்லதே.

  • @kathirvelanm991
    @kathirvelanm991 ปีที่แล้ว +1

    Sir , Name change pana mudila , Name gender Dob disable ah iruku only address matum dha change pana mudiyudhu , konjam pathi solunga sir

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      பிறந்த தேதி மற்ற விவரங்களை திருத்துவதற்கு வேறு வழி முறையில் செல்ல வேண்டும் அதைப்பற்றி நாம் வீடியோவில் சொல்லி இருக்கிறோம் எனது வீடியோவை சற்று பொறுமையாக பார்த்தீர்கள் என்றால் தெரியும்.

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல ปีที่แล้ว +2

      @@Employmentposts ஐயா, ஆதார் அட்டையில் முகவரி ஊர் பெயர் மாறி வருகிறது. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை பெயர் ஆங்கிலத்தில் மாறி வருகிறது. எப்படி திருத்துவது ஐயா

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல ปีที่แล้ว +2

      பேன் கார்டு இல்லை என்றால் எப்படி ஐயா

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல ปีที่แล้ว +2

      உதவுங்கள் 🙏

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      முதலில் தேவையான பெயர் ஆதார் அட்டையில் இருக்கிறதா என பாருங்கள் இல்லாவிட்டால் மாற்று சான்றிதழை வைத்து ஆதார் அட்டையை திருத்துங்கள் அதன் பிறகு ஒவ்வொன்றாக நீங்கள் திருத்திக் கொள்ள முடியும்.ம

  • @OlimbaIlamThendral-vb4jd
    @OlimbaIlamThendral-vb4jd ปีที่แล้ว +1

    How to cancel aadhar payment request

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      கட்டணம் செலுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிமுறை என்று கேட்கிறீர்களா?
      கேள்வியை சற்று புரியும் படி எழுதவும்.

  • @insan967
    @insan967 ปีที่แล้ว +1

    Sir ennoda aadhar la wrong number ah link pannitanga Naa enna pandrathu

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว +1

      உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று நீங்கள் தற்பொழுது வைத்திருக்கும் தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ள முடியும் அதற்கான கட்டணம் ரூ.50 மட்டுமே.

  • @OlimbaIlamThendral-vb4jd
    @OlimbaIlamThendral-vb4jd ปีที่แล้ว +1

    Aadhar cancel Payment request how can I do in online

    • @Employmentposts
      @Employmentposts  ปีที่แล้ว

      உங்களுடைய கேள்வி புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.
      சற்று புரியும் படி தெளிவாக எழுதவும்.