- 243
- 804 591
A.d Systems உதவி மையம்
India
เข้าร่วมเมื่อ 30 พ.ย. 2013
வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வு மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த சந்தேகங்களை கேளுங்கள் பதில் சொல்வோம்.
New direction Right way
வேலைவாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த சந்தேகங்களை நீங்கள் இங்கு தெரிவிக்கலாம்.
அதற்கான பதிலை, விளக்கத்தை எங்களுக்கு தெரிந்த வகையில் நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.
A.d Systems Helping Center works on the basis of the idea to share our experiences with others. Here you can express your doubts related to employment and Higher studies and technologies.
We will share you the answer as we know the explanation.
New direction Right way
வேலைவாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த சந்தேகங்களை நீங்கள் இங்கு தெரிவிக்கலாம்.
அதற்கான பதிலை, விளக்கத்தை எங்களுக்கு தெரிந்த வகையில் நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.
A.d Systems Helping Center works on the basis of the idea to share our experiences with others. Here you can express your doubts related to employment and Higher studies and technologies.
We will share you the answer as we know the explanation.
How to delete / deactivate instagram account in tamil || instagram account permanently delete
How to Change / Recover Password in instagram : th-cam.com/video/l1BdNL2Ih00/w-d-xo.html
instagram account permanently delete 2024,instagram account delete tamil,delete instagram,how to delete instagram account permanently, how to delete instagram,instagram account delete seivathu eppadi in tamil,instagram account delete tamil,how to delete instagram account in tamil,how to delete instagram account permanently in tamil,instagram account delete tamil,how to delete instagram account tamil,how to delete instagram account permanently tamil instagram delete seivathu eppadi,instagram account delete new update,instagram account delete new tricks,permanently delete instagram account,instagram permanently delete,instagram tricks tamil
instagram account permanently delete 2024,instagram account delete tamil,delete instagram,how to delete instagram account permanently, how to delete instagram,instagram account delete seivathu eppadi in tamil,instagram account delete tamil,how to delete instagram account in tamil,how to delete instagram account permanently in tamil,instagram account delete tamil,how to delete instagram account tamil,how to delete instagram account permanently tamil instagram delete seivathu eppadi,instagram account delete new update,instagram account delete new tricks,permanently delete instagram account,instagram permanently delete,instagram tricks tamil
มุมมอง: 39
วีดีโอ
how to recover password instagram in tamil || reset password instagram in tamil || insta password
มุมมอง 692 หลายเดือนก่อน
how to recover password instagram in tamil,reset password instagram in tamil,instagram password recover,insta password recovery, instagram in tamil,instagram password recover,insta password recovery,instagram account password reset,recover instagram password,recover forgot password instagram recover,instagram updates,instagram password recover tamil,instagram account recover tamil,instagram pas...
how to apply ration job online in Tamil || apply ration shop sales man || salesman job apply 2024
มุมมอง 7282 หลายเดือนก่อน
how to apply ration job online in Tamil ration shop job vacancy 2024 ration shop job apply in tamil ration shop job vacancy 2024 in tamil ration shop salesman salary details in tamil ration shop salary details in tamil How to apply ration jobs in Tamil how to apply ration job how to apply ration job online in Tamil how to apply ration shop job in Tamil 2024 salesman job apply Job vacancy 2024 j...
ration shop job vacancy 2024 || ration shop job apply in tamil || ration shop job vacancy 2024 tamil
มุมมอง 3392 หลายเดือนก่อน
How to apply sales man Packer job : th-cam.com/video/guqPzo6QTJk/w-d-xo.html ration shop job vacancy 2024 ration shop job apply in tamil ration shop job vacancy 2024 in tamil ration shop salesman salary details in tamil ration shop salary details in tamil ration shop salesman salary ration shop salesman work details in tamil ration shop apply online ration shop job vacancy 2024,ration shop job ...
how to check 12th result 2024 in tamil || hsc results 2024 tamil || how to download hsc marksheet
มุมมอง 947 หลายเดือนก่อน
how to check 12th result 2024 in tamil how to check 12th result 2024 12th results 2024 in tamil 12th class result 2024 hsc result 2024 in tamil hsc results 2024,hsc results date 2024, hsc results link,12th result 2024 date,12th result,12th result time,how to check 12,how to check 12th result 2024 in tamil,how to check 12th result 2024,tamil nadu school news,12th result 2024,how to see 12th resu...
கோடைகாலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய மின் சாதனம் || science home appliances projects and gadgets
มุมมอง 6638 หลายเดือนก่อน
கோடைகாலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய மின் சாதனம் home appliances gadgets Science project science home appliances project How to make house cool in summer how to get room cold without AC fresh air fan installation students project ideas for school Advanced home appliances experiment science exhibition project science model science and fun class 10 science and fun science exhibition science jour...
trb latest news today || trb exam daily details in Tamil || trb notification 2023 || trb news today
มุมมอง 241ปีที่แล้ว
Web Link: www.trb.tn.gov.in/ Notification Link: www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT FINAL_25.10.2023.pdf How to apply PSTM : th-cam.com/video/GrWoNx7PNWQ/w-d-xo.html PSTM Details : th-cam.com/video/-tYRalU6Uk4/w-d-xo.html trb latest news today trb exam daily details in Tamil trb notification 2023 trb news today Tamil Nadu trb notification 2023 in Tamil trb notification trb exam trb news tr...
tnpsc notification 2023 || hostel superintendent vacancy 2023 || hostel superintendent salary 2023
มุมมอง 1.4Kปีที่แล้ว
Tnpsc Notifications: www.tnpsc.gov.in/English/Notification.aspx English Pdf : www.tnpsc.gov.in/Document/english/24_2023_HS_ENG_.pdf Tamil Pdf: www.tnpsc.gov.in/Document/tamil/24_2023_HS_TAM_.pdf tnpsc notification 2023 hostel superintendent vacancy 2023 hostel superintendent salary 2023 tnpsc new notification 2023 tnpsc news tnpsc news today in tamil tnpsc new update tnpsc news today tnpsc new ...
how many mobile number link with aadhar card || adhar 10 years update in tamil || Aadhar update
มุมมอง 805ปีที่แล้ว
how many mobile number link with aadhar card adhar 10 years update adhar 10 years update in tamil Aadhar update online aadhar update tamil Aadhar 10 years update aadhar update aadhar update form download aadhar latest news aadhar latest update aadhar latest news in tamil adhar latest news in tamil aadhar card latest update aadhar card latest update tamil aadhar correction form filling aadhar co...
adhar 10 years update || adhar 10 years update in tamil || Adhar update online || adhar update tamil
มุมมอง 750ปีที่แล้ว
adhar 10 years update adhar 10 years update in tamil Aadhar update online aadhar update tamil Aadhar 10 years update aadhar update aadhar update form download aadhar latest news aadhar latest update aadhar latest news in tamil adhar latest news in tamil aadhar card latest update aadhar card latest update tamil aadhar correction form filling aadhar collection online aadhar correction form downlo...
tnusrb pc notification 2023 || tnusrb syllabus 2023 PDF in tamil || tnusrb latest news today tnusrb
มุมมอง 688ปีที่แล้ว
தேர்வாணையத்தின் இணைய பக்கம்: tnusrb.tn.gov.in/ பாடத்திட்டம் (Syllabus) : tnusrb.tn.gov.in/pdfs/syllabus.pdf மாதிரி வினாத்தாள் தமிழ் தகுதி தேர்வு : tnusrb.tn.gov.in/pdfs/cr22tet.pdf மாதிரி வினாத்தாள் பொது அறிவு: tnusrb.tn.gov.in/pdfs/cr22generalknowledge.pdf மாதிரி வினாத்தாள் உளவியல் : tnusrb.tn.gov.in/pdfs/cr22psychology.pdf முந்தைய ஆண்டு வினாத்தாள் மற்றும் விடைகள் : drive.google.com/file/d/1Vw...
tnusrb pc notification 2023 tnusrb latest news today tnusrb pc notification 2023 in tamil tnusrb pc
มุมมอง 139ปีที่แล้ว
Notification : tnusrb.tn.gov.in/pdfs/NotificationCR2023.pdf Information Brochure: tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf tnusrb pc notification 2023 tnusrb latest news today tnusrb pc notification 2023 in tamil tnusrb pc notification 2023 age limit constable exam preparation police constable vacancy 2023 police constable syllabus 2023 police constable notification 2023,police const...
how to check 10th result 2023 in tamil || 10th results 2023 in tamil || sslc result 2023 in tamil
มุมมอง 98ปีที่แล้ว
how to check 10th result 2023 in tamil how to check 10th result 2023 10th results 2023 in tamil 10th class result 2023 sslc result 2023 in tamil sslc results 2023,sslc results date 2023,sslc results link,10th result 2023 date,10th result,10th result time,how to check 10,how to check 10th result 2023 in tamil,how to check 10th result 2023,tamil nadu school news,10th result 2023,how to see 12th r...
rte admission 2023 24 tamilnadu in tamil || rte form online 2023 24 || rte apply online 2023 24 tami
มุมมอง 205ปีที่แล้ว
Apply Link : rte.tnschools.gov.in/home?returnUrl=/reg-parent&_gl=1*vrf8a9*_ga*MTYyODE0NjI0MS4xNjU5MTgwMTMw*_ga_C8HWBRV189*MTY4MjA0NzA0MS4xNi4wLjE2ODIwNDcwNDEuMC4wLjA.&_ga=2.8430973.932819912.1681981384-1628146241.1659180130 rte admission 2023 24 tamilnadu in tamil rte form online 2023 24 rte apply online 2023 24 tamil rte admission 2023-24 tamil nadu in tamil,rte admission 2023-24 tamil nadu in...
rte form online 2023 24 || rte apply online 2023 24 tamil || rte admission 2023 24 tamilnadu in tami
มุมมอง 57ปีที่แล้ว
Apply Link : rte.tnschools.gov.in/home?returnUrl=/reg-parent&_gl=1*vrf8a9*_ga*MTYyODE0NjI0MS4xNjU5MTgwMTMw*_ga_C8HWBRV189*MTY4MjA0NzA0MS4xNi4wLjE2ODIwNDcwNDEuMC4wLjA.&_ga=2.8430973.932819912.1681981384-1628146241.1659180130 rte admission 2023 24 tamilnadu in tamil rte form online 2023 24 rte apply online 2023 24 tamil rte admission 2023-24 tamil nadu in tamil,rte admission 2023-24 tamil nadu in...
jailor exam notification 2023 || tnpsc jailor notification 2023 || tnpsc recent updates today
มุมมอง 389ปีที่แล้ว
jailor exam notification 2023 || tnpsc jailor notification 2023 || tnpsc recent updates today
pan aadhar link status check || pan card aadhar card link tamil || pan card aadhar link last date
มุมมอง 301ปีที่แล้ว
pan aadhar link status check || pan card aadhar card link tamil || pan card aadhar link last date
after 12th college courses || college application process || how to apply college application online
มุมมอง 989ปีที่แล้ว
after 12th college courses || college application process || how to apply college application online
ssc cgl notification 2023 || ssc notification 2023 in tamil || ssc cgl 2023 vacancy || ssc cgl
มุมมอง 101ปีที่แล้ว
ssc cgl notification 2023 || ssc notification 2023 in tamil || ssc cgl 2023 vacancy || ssc cgl
how to link pan card to aadhar card || pan aadhar link status || pan aadhar link online tamil
มุมมอง 22Kปีที่แล้ว
how to link pan card to aadhar card || pan aadhar link status || pan aadhar link online tamil
pan card aadhar card link tamil || pan aadhar link status || aadhar pan card link in tamil || pan
มุมมอง 302ปีที่แล้ว
pan card aadhar card link tamil || pan aadhar link status || aadhar pan card link in tamil || pan
kudumba thalaivi ration card 1000 || magalir uthavi thogai || kudumba thalaivi 1000 eligibility tami
มุมมอง 272ปีที่แล้ว
kudumba thalaivi ration card 1000 || magalir uthavi thogai || kudumba thalaivi 1000 eligibility tami
group iv result || group iv result 2023 || group 4 result date 2023 tamil || group 4 vao result
มุมมอง 188ปีที่แล้ว
group iv result || group iv result 2023 || group 4 result date 2023 tamil || group 4 vao result
Aadhar document update tamil || aadhar card latest news in tamil || aadhar dob change online 2022
มุมมอง 11Kปีที่แล้ว
Aadhar document update tamil || aadhar card latest news in tamil || aadhar dob change online 2022
Aadhar latest news in tamil || aadhar card latest news in tamil || aadhar correction online 2023
มุมมอง 3.2Kปีที่แล้ว
Aadhar latest news in tamil || aadhar card latest news in tamil || aadhar correction online 2023
postal gds results 2023 || gds certificate verification tamil || gds result 2023 tamil || postal gds
มุมมอง 231ปีที่แล้ว
postal gds results 2023 || gds certificate verification tamil || gds result 2023 tamil || postal gds
postal gds results 2023 in tamil || Post office gds result 2023 || gds result 2023 tamil || gds
มุมมอง 115ปีที่แล้ว
postal gds results 2023 in tamil || Post office gds result 2023 || gds result 2023 tamil || gds
ssc admit card download 2023 tamil || ssc hall ticket download 2023 || ssc chsl hall ticket download
มุมมอง 1.4Kปีที่แล้ว
ssc admit card download 2023 tamil || ssc hall ticket download 2023 || ssc chsl hall ticket download
pacl refund status check tamil || pacl refund how to apply || pacl news today tamil || pacl refund
มุมมอง 10Kปีที่แล้ว
pacl refund status check tamil || pacl refund how to apply || pacl news today tamil || pacl refund
post office recruitment 2023 apply online tamil || gds online apply || postal gds notification 2023
มุมมอง 2.2Kปีที่แล้ว
post office recruitment 2023 apply online tamil || gds online apply || postal gds notification 2023
Sir reupload page ல் கூடுதலாக certificate on telephone operation என்று வருகிறது. But memo print எடுத்து பார்த்ததில் அப்படி எதுவும் வரவில்லை இதை எப்படி சரி செய்வது sir
நீங்கள் டிஎன்பிஎஸ்சி உதவி மையத்தை நாடுவது தான் சரியான வழியாக இருக்கும்.
Thank you sir
Sir Tollfree no ku பேசினேன். Self declaration letter வைக்க சொன்னார்கள் sir
நல்லது அப்படியே செய்யவும்.
500000
Sir எனக்கு community certificate father name Spelling சரியாக இல்லை என்று கூறியுள்ளார்கள் But my certificate தமிழில் father name சரியாக உள்ளது எப்படி சரி செய்வது sir
சாதி சான்றிதழ் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் அப்பொழுது ஆங்கிலத்திலும் சரியான பெயர் வேண்டும் என்று எழுதிக் கொடுத்து பெற்றுக் கொள்வது தான் வழி.
OK sir, thank you
Other state interview attend pannalama sir
வாய்ப்பு மிக குறைவு. முயற்சி செய்யலாம்.
Sir na tnpsc technical services diploma/ITI level exam ku apply pannirukan .. athula oru post ku hindu religion ah irundha community certificate upload pannanum sir atha upoload aagiruku.... athu illama innonu preference for filed surveyor ku community certificate upload aagiruku sir.. en friend thappa apply pannitangala enna nu therila.. athu dhan ipa found defective nu vanthuruku ... again community certificate ae upload pannirukan.. wrongly uploaded nu letter eludhi upload pannanuma sir please reply sir 28 date varaikum dhan sir time kuduthurukanga
நீங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்த சான்றிதழை தவறு இருக்கிறதா என தெரிந்து கொள்ள தரவிறக்கிப் பார்க்க முடியும். அல்லது கேட்டிருக்கிற சான்றிதழுக்கு பதில் வேறு சம்பந்தமில்லாத சான்றிதழை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களா எனவும் தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு தெரிந்து கொள்ளாமலேயே நீங்கள் புதிய சான்றிதழை பதிவேற்றம் செய்திருப்பீர்கள் போல தெரிகிறது. எனவே தேவையான சான்றிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்தே ஆக வேண்டும். எந்த சான்றிதழுக்கு அருகே பிழை இருப்பதாக உங்களுக்கு வந்திருக்கிறது என சற்று தெளிவாக பதிவிடவும். வீடியோவை சற்று பொறுமையாக முழுமையாக பார்க்கவும். அதே நேரத்தில் வீடியோவிற்கு கீழே இருக்கின்ற அனைத்து கமெண்ட்களையும் பொறுமையாக படித்துப் பார்த்தாலே உங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும். மீண்டும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் கவலை வேண்டாம் சற்று விரிவாக பதிவிடவும் அதற்கு தகுந்த தீர்வை நாம் வழங்க முடியும்.
Ok Sir thanks for your reply... Wrongly uploaded nu letter eludhi upload pannalama
Post preference for field surveyor athula ennoda community certificate upload aagiruku sir.. degree certificate kudukanuma sir ..
எந்த சான்றிதழுக்காக அதன் அருகில் நீங்கள் தவறான சான்றிதழை பதிவேற்றம் செய்ததாக சொல்லுகிறீர்கள் என்பதை பதிவிடவும். அதன் பிறகு தான் நீங்கள் தவறான சான்றிதழை பதிவேற்றம் செய்ததாக கடிதம் எழுதி பதிவேற்றம் செய்ய இயலும். அப்படி தேவையில்லாத ஒரு சான்றிதழை தெரியாமல் தேர்ந்தெடுத்து அதில் ஏதேனும் ஒரு சான்றிதழை பதிவு செய்திருந்தால் நீங்கள் தாராளமாக கடிதம் எழுதி அதனை பதிவேற்றம் செய்யலாம்.
OK sir nethu evening ae na community certificate ku pathila degree certificate upload pannitan sir... innum tnpsc side la check pannala sir checked nu edhum varala sir
Payment 150 பண்ணிட்டேன்...ஆனால் Dashboard ல "Download Application" காட்டவில்லை. "Pay Now" னு காட்டுது. என்ன பண்றது? மறுபடியும் Pay பண்ணனுமா? 2-3 days wait பண்ணி பார்க்கலாமா?
இரண்டு மூன்று நாட்கள் கழித்த பிறகு எந்த தகவலும் இல்லை என்றால் அல்லது பணம் திரும்ப பெறப்பட்டு விட்டால் நீங்கள் பணம் செலுத்த முயற்சிக்கலாம். அதே நேரத்தில் உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஐடி பாஸ்வேர்டு வந்திருக்கும் அதனைப் பயன்படுத்தி உள் நுழைந்தும் சோதிக்கலாம்.
@@Employmentposts நன்றி 🙏
Bro apply painnetan bro otf mistake iruku how to edit bro
விண்ணப்பத்தினை திருத்துவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்படவில்லை. சில நாட்கள் கழித்து விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை பொறுத்து ஒருவேளை திருத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால் உறுதியாக சொல்ல இயலாது.
Ration job editing pannala m bro
நன்று
Sullu bro
ஆம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பித்தினை திருத்த இயலாது. தவறான தகவல்கள் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதாகவே தெளிவாக அறிவிப்பு செய்திருக்கின்றார்கள்.
ஒருவேளை சில நாட்கள் கழித்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை திருத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை பொறுத்து அமைய வாய்ப்புகள் இருக்கிறது.
Aiya en AC 6months ku ban panitanga epdi recovered panurathu konjam solunga pls❤
இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் உதவி மையம் help centre என்ற இடத்திற்கு சென்றால் படிவம் ஒன்று கிடைக்கும் அதனை சரியான முறையில் நிரப்பி உங்களுடைய ஆதார் அட்டை புகைப்படத்தை பதிவேற்றி மின்னஞ்சல் மற்ற விவரங்களை நீங்கள் நிரப்பி அவர்களுக்கு கோரிக்கையாக அனுப்பலாம். வரிசைப்படி ஒவ்வொரு கோரிக்கையும் இன்ஸ்டாகிராம் சரி செய்து வருவதாக தெரிகிறது. உங்களுக்கு பதில் கிடைப்பது உங்கள் வரிசையில் உள்ள எண்ணிக்கையை பொறுத்து இருக்கிறது. 30 நாட்களுக்குள் நீக்கப்பட்டிருந்த கணக்கை மட்டுமே மீட்டெடுக்க வழி இருப்பதாகவும் தெரிகிறது. மாதக்கணக்கில் இன்ஸ்டாகிராம் கணக்கானது செயலிழந்து இருந்தால் அதனை மீட்டெடுப்பதற்கான வழி இல்லை என்பதாகவும் தெரிகிறது.
Hello sir i have applied for tnpsc combined technical services exam i also received a mail to re-upload befor 2 nd October but now only i noticed and i can't re-upload it now but i got the hall ticket i downloaded it shall i write the exam?
No problem, Concentrate your exam . There is an opportunity to ask for an explanation during the interview and if it is correct, they will accept it. You can contact the TNPSC help center 18004190958 to get more concrete information.
நன்றி 🤝🏻
Good morning sir document reupload pniten inum prima facia checkednu green colourla iruku sir ena sir panrathu jdo level exam application la sir pls reply sir
மீண்டும் பதிவேற்றம் செய்த பிறகு பச்சை வண்ணத்தில் சோதிக்கப்பட்டதாக வந்திருப்பதாக எழுதி இருக்கிறீர்கள். அனைத்தும் சரியாக இருப்பதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள். வீடியோவை சற்று பொறுமையாக பார்க்கவும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் புரியும்படி சற்று விளக்கமாக மீண்டும் எழுதவும்.
சிவப்பு வண்ணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் அருகில் பிழை இருப்பதாக குறிப்பிடப்படாமல் இருந்தாலே போதுமானது.
Red colour la irunthuchu sir document re-upload panen.ipa again green colour la vanthuruku.sir
தற்போது சரியாகி விட்டதாக கருதலாம்.
Anna packer na enna anna and salesman na enna?.
ரேஷன் கடைகளில் கைரேகை பெற்றுக்கொண்டு என்னென்ன பொருள் வழங்க வேண்டும் என்ற பில் எழுதுபவர் சேல்ஸ்மேன் எனப்படுவர். பில்லை பெற்றுக்கொண்டு பொருட்களை எடை போட்டு நம்மிடம் வழங்குபவர் பேக்கர் எனப்படுகின்ற கட்டுநர்.
Ch only?
All Tamilnadu candidates can apply in their own districts.
Enaku prime fatched illa.. but view document mattum dhan irukku..
வீடியோவில் இதுகுறித்து முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது தயவு செய்து வீடியோவை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு விளக்கமாக புரியும்.
இந்த வீடியோவின் கமெண்ட் அனைத்தும் பெரும்பாலும் உங்களது சந்தேகத்தை ஒத்தே இருக்கிறது எனவே கமெண்ட்களை படித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
@@Employmentposts I am not finding any comment related to my query
Error இருக்கிறது என்று தகவல் வந்தால் மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும் குறிப்பிட்ட சான்றிதழுக்கு அருகில் இதுபோன்று பிழை இருப்பதாக தகவல் இருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை நாம் பதிவேற்றிய சான்றிதழை மீண்டும் தரவிறக்கி நான்கு மூலை பகுதிகளிலும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகிறதா என்பதை கவனித்து சோதித்துக் கொண்டாலே போதுமானது.
Sir , i want to call you .please share u r number
Online delivered undaa anna
Sir..TNPSC AE 2024 ku apply panniruken...Naan already 2 months Post ofc la work pannen..but ippo resign panniten...So documents la previous employee document ketrundhuchu...adhula enta post office call letter irundhadhu..adha upload pannen..ippo not relevant nu varudhu...enna document sir adhula upload pannanum..kindly reply sir...Last date October 2nd ...
Appointment order கிடைக்கப்பெற்றீர்களா அல்லது call letter மட்டும்தான் உங்களிடம் இருக்கிறதா. Appointment order இருந்தால் அதை பதிவேற்றம் செய்யுங்கள். முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சி உதவி மையத்தை நாடுவது நல்லது.
@@Employmentposts order of provisional engagement nu oru document iruku sir...Appointment order edhum illa sir..
ஆம் இந்த சான்றிதழை நீங்கள் பதிவேற்றம் செய்யுங்கள் மீண்டும் அவ்வாறு பிழை இருப்பதாக வந்தால் உதவி மையத்தை நாடி பதில் பெற முயலுங்கள். உதவி மையத்தின் மூலமும் பதில் கிடைக்கவில்லை என்றால் இமெயில் முகவரியை கண்டுபிடித்து அதன் வழியாக பதில் பெற முயற்சி செய்யுங்கள். இந்த இரண்டு வழியிலும் எதுவும் சரியானபடியாக தகவல் தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம் தேர்வை எழுதுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். நேர்காணலின் பொழுது நீங்கள் விபரமாக தெரிவித்துக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள்.
@@Employmentposts Thank you so much Sir...Ungaloda guidance padi naan tnpsc ku call panni ketten...doubt cleared sir...Now uploaded the correct document
Congratulations.
Wow super
Sir tnpsc combine non interview ku apply panna pg certificate 1st yr mattum dha iruku nu adha mattum consolidated marksheet la apply panna sir but na pg complete pannita but consolidated mark sheet provide panala Now pg certificate la document is blank/ no clear kindly upload nu vandhu iruku sir What to do
நுழைவு சீட்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தேர்வு எழுதிய பிறகு. முழுமையான மதிப்பெண் பட்டியலை பெற்று வைத்துக் கொள்ளவும். தேர்வில் வெற்றி பெற்ற பிறகு சான்றிதழ் சரிபார்ப்பில் விளக்கத்துடன் உங்களுடைய முழு மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க தேவைப்படலாம். அதே நேரத்தில் நுழைவு சீட்டு வரவில்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை உங்களுடைய சான்றிதழ்களை முழுமையாக வைத்துக் கொண்ட பிறகு விண்ணப்பிப்பது மட்டுமே சரியானதாக இருக்கும்.
Sir i got a msg from TNPSC that one of my document is wrong and to re-upload..but when i checked all are in green colour..all documents are prime facie checked..then y tnpsc send that msg?
பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கிற தகவலை உங்களுக்கான தகவலாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது சற்று குழப்பமாக இருக்கிறது. வீடியோவை சற்று கவனமுடன் பொறுமையாக பார்க்கவும். தேவைப்பட்டால் டிஎன்பிஎஸ்சி உதவி மைய எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
How to contact you sir?i want to ask about document upload
Please read all comments in this video. Even after that you have a doubt please post here will reply very fast. Don't worry. Thank you
@@Employmentposts நான் combined engineering technical examku apply செய்துள்ளேன்.. எனக்கு 12th marksheet re-upload செய்ய tnpsclanthu mail வந்தது.. நான் login செய்து பார்க்கும்போது எல்லா documentsum prime facie checkednu இருந்தது..12th certificateum prime facie checkednu இருந்தது. அதனால் naan re-upload செய்யவில்லை.. ஆனால் இன்று பார்த்தால் 12th marksheet உள்ள இடத்தில் 10th marksheet உள்ளது.. document upload date முடிந்து விட்டது..
I uploaded all documents correctly sir..what do now?
Sir tnpsc technical non interview exam ku apply in 1 month complete prima facie checked varala sir red colour la display aakulaa sir 20 day thaa irukuu sir exam ku
@@kraj6392 பதிவேற்றம் செய்த சான்றிதழ்களை மீண்டும் பதிவிறக்கி சோதித்துக் கொள்ளவும். இந்த வீடியோவில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள கமெண்ட்களை படித்து தெரிந்து கொள்ளவும்
வணக்கம் sir, நான் Combined Technical Services Examination (Non - Interview Posts) apply செய்திருந்தேன். நான் upload செய்த Certificates சில prima facie checked என்றும் சில certificates found as blank என்று message வந்திருந்தது...அதன் பிறகு நான் அவற்றை re-upload செய்து 20 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் நான் re-upload செய்த Certificatesக்கு எனக்கு prima facie checked என்று வரவில்லை. நான் re-upload செய்த Certificates சரியாக இருக்கிறதா? ஏற்றுக் கொள்ளபட்டதா என்று எவ்வாறு அறிவது என்று கூறுங்கள் sir.
@@user-td5rx6qf7g certificates found as blank என்று வந்திருக்கிறதா? அவ்வாறு பிழை இருப்பதாக வரவில்லை என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை.
@@Employmentposts ஆம் sir, அவ்வாறு வந்த பின் certificates ஐ re-upload செய்தேன்...அதற்கு checked என்று வரவில்லை sir
@@user-td5rx6qf7g சரியாக பதிவேற்றி இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை.
@@Employmentposts okay sir. Thank you.
sir, andha view documentuku keela eduvume mention agala. Ana examuku inum onemonth iruku. Ennoda document upload panirukuradhu correct or thappanu epdi therinikiradhu.
வீடியோவை தயவு செய்து முழுமையாக பொறுமையாக பார்க்கவும் . சான்றிதழ் பதிவேற்றம் செய்திருக்கின்ற பக்கத்தில் ஏதேனும் பிழை இருப்பதாக இருந்தால் மட்டுமே மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் அப்படி இல்லாமல் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை.
🎉😂🎉🎉
In my application view document ku keela “prima facie checked” nu varala Do I need to re upload
தயவுசெய்து வீடியோவில் சொல்லப்பட்டிருக்கின்ற வழிமுறைகளை பின்பற்றவும்.
சிவப்பு வண்ணத்தில் பிழை இருப்பதாக இல்லாமல் இருந்தாலே போதுமானது.
Sir ennaku antha view application kattala. But edited and not completed nu varuthu enna pannanum
விண்ணப்ப படிவத்தை சரியாக நிரப்பி கடைசி வரை சமர்ப்பிக்காமல் இருந்திருக்கிறீர்கள். என்ன பணிக்காக விண்ணப்பித்தீர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எது? அதைப்பற்றி பதிவிடவும்.
Msw apply next time முடியுமா sir
ஆம் விண்ணப்பிக்கலாம்
@@Employmentposts நன்றி sir
Sir, i have applied now for combined technical services examination( non interview posts). i have wrongly uploaded the document in the gazetted name change one which was not applicable for me. i have tried many ways to delete while filling the application too but couldn't delete it. Then i deleted the application and re filled all the details once again but the documents were not deleted, i didn't find a way to delete so i submitted the application. then again i had tried to delete with the edit option but couldn't able to do it. what can i do sir still there is edit option and i found the error while filling the application too. how can i change or delete the uploaded document at the non applicable one. plz provide me a solution for that and still there is time to edit too. Plz reply as soon as possible sir.🙏🙏🙏
If you get a chance to re upload in the particular place please write a letter in blank A4 sheet about wrongly selected mistake to TNPSC and then you could upload the explained letter. If you need any further clarification please read previous comments in our channel videos. Even after that you are not satisfied please contact tnpsc help desk. Thank you.
@@Employmentposts thank u sir 🙏
Sir 20000 rs eppovea kattanuma enaku cal letter vandhueruku
உங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்ட பிறகு நீங்கள் பணம் செலுத்தவும்
Ok sir tq .seat allotment download agamtenguthu sir Ena panradhu
Unga Chanel moolamatha ne therijikitean very very usefull tq..so .nallavalikaatiya erunga sir chinnapasanga edhum theriyama thavichutu erundhom....appo appo update panni sonninga tq so sir...👍🤝🙏
Sir nama padicha main subject thaan second paper ku choose pannuma or otherwise namakku pidicha subjects choose panna mudiyuma? For example mathematics department candidate Economics choose panna mudiyuma sir?
Sir bsc stastics padichi irutha apply panalama
ஆம் விண்ணப்பிக்கலாம் எனினும் இது பழைய வீடியோ புதிய அறிவிப்புகள் வரும் பொழுது நாம் அது குறித்து தெரிவிப்போம் அப்போது நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
Okk tq sir
Combined technical service exam ku rendu certificate ku red colour kamichathu.apuram re-upload panniten.marupadiyum one certificate in red colour.athukku mark sheet ah eduthuttu provisional certificate vachuruken onnum pbm varathula sir
நீங்கள் ஏற்கனவே விண்ணப்பத்தில் கல்வித் தகுதிக்காக எந்த சான்றிதழின் விபரத்தை வழங்கி இருந்தீர்களோ அந்த சான்றிதழையே இங்கு பதிவேற்ற வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படுகின்ற சான்றிதழ் நான்கு மூலை பகுதிகளும் உள்ளடக்கி தெளிவாக அனைத்து எழுத்துகளும் தெரியும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் எந்த பிரச்சனையும் வராது.
Ethana days la avanga check pannathu teriyum anna
சரியாக சொல்ல இயலாது வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் சோதித்துக் கொள்வது மட்டுமே சரியான வழி.
@@Employmentposts thank you so much anna two times reject aana naala thaan provisional vachen change pannirava anna
நீங்கள் விண்ணப்பத்தில் எந்த சான்றிதழின் விபரத்தை வழங்கி இருந்தீர்களோ அந்த சான்றிதழை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சகோ அது என்ன தவிடு.,.. எங்க பக்கத்துல கடலை புண்ணாக்கு கிடைக்கும்..அது கொடுக்கலாமா
அரிசி மில்லில் தவிடு கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம். கடலை புண்ணாக்கு கொடுப்பதை பற்றி தெரியவில்லை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு கொடுக்கவும்.
@@Employmentposts நன்றி
Super
Sir...naaan group 4 apply panne last la enakum ipditha vanchu ana naa atha paakatha naala application reject achu...naaa intha vaati group 2 um apply panni iruke elame scan panni tha panni iruke ana last 3 vaati um ithey maari achu.....itha ipove seri pannamudiyatha group 2 ku?
ஆம் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்து இருக்க வேண்டும் அதே நேரத்தில் பதிலுக்கு தக்க வகையில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் வேண்டும் இது இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். இதனை ஒன்றுக்கு இரண்டு முறை சோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் திருத்தம் செய்யவும் வேண்டும்.
Temporary teacher notification, qualification, priority pdf kutunga sir.
இது பழைய வீடியோ தற்போதைய தகவலை பெற நீங்கள் உங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியை அணுகுவது மட்டுமே ஒரே வழி.
@@Employmentposts thankyou for your reply Sir
Go pdf link kutunga sir
It is old Video. You can verify here th-cam.com/video/InJtQL6p9gE/w-d-xo.htmlsi=ohILI6vBauHLtTJm
Hi sir na 1std 12th std tamil medium padichen sir ana degree la English padichen sir na group 2 exam elutha mudiyuma sir tamil or english eluthalama
நீங்கள் குரூப் 4 போன்ற பதவிக்கு மட்டுமே தமிழ் வழி இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். மற்றபடி நீங்கள் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் பொதுவானவர்களோடு நீங்களும் தேர்வெழுதலாம். கல்லூரி படிப்பினை தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே குரூப் 2 போன்ற தேர்வுகளில் நீங்கள் தமிழ் வழி கல்வியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டை பெற முடியும்.
sir, enakku re-upload message vanthathunga sir.naa upload pannitan.3 days akiduchu but innum prima facie check nu varlinga sir.eppo varum sir upload panni evlo naal akum sir
இப்பொழுது சரியாக பதிவேற்றி இருந்தாலே போதுமானது கண்டிப்பாக ஒரு வாரத்திற்கு மேற்பட்ட நாட்கள் ஆகும். ஒரு வாரம் கழித்து தொடர்ந்து சோதித்துப் பார்த்துக் கொண்டே வரவும்.
How to delete please explain
பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் சரியாக இல்லாத பட்சத்தில் மீண்டும் பதிவேற்ற முடியுமே தவிர நாம் அதை டெலிட் செய்ய இயலாது என்பதாகவே தெரிகிறது. ஒவ்வொரு நேரத்திற்கேற்ற போதும் புதிய மாற்றங்களை இணையதள பக்கத்தில் நாம் காண முடியும் எனவே டெலிட் என்கிற வார்த்தை இல்லாத பட்சத்தில் நாம் அதை டெலிட் செய்ய இயலாது. சரியாக இல்லாத சான்றிதழை மீண்டும் பதிவேற்ற சொல்வார்கள் நாம் அதை பதிவேற்றி விடுவது மட்டுமே செய்ய வேண்டியதாக இருக்கும்.
Enaku payment excemted nu varudu naa payment panalaa ana green la katuduu
உங்களுடைய community விண்ணப்ப கட்டண விலக்குக்கு உட்பட்டதாக இருந்தால் அவ்வாறு இருக்கும்.
Sir yennaku payment status AWAITED 👈nu eruku enna pandrathu Sir?????????????????????????
வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதா என சோதித்து பார்க்கவும்.
@@Employmentposts ஆமாம் சார், வங்கியில் பணம் எடுத்துட்டாங்க சார், 500 ,
காலை 9,00 AM payment பண்ண இன்னும் status AWAITED la இருக்கு சார்,,,,
இரண்டு மூன்று நாட்கள் மட்டும் சென்ற பிறகு மீண்டும் சோதித்து பார்த்துவிட்டு தேவைப்பட்டால் திரும்பவும் பணம் செலுத்தி விடவும். பணம் திரும்ப வந்தாலும் வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை பட வேண்டாம் நமக்கு விண்ணப்பம் முக்கியம். பத்து நாட்கள் கழித்து உங்கள் வங்கி கணக்குக்கு பணம் திரும்ப வந்துவிடலாம். வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வராவிட்டாலும் அதை நாம் முயற்சி செய்து பெறுவது என்பது சற்று நீண்ட வேலையாக இருக்கும்.
thanks for posting this video thank you so much ❤ethay mare neraiya videos poduga love you bobo🐓🐔💖😘❤
Your application could not be processed at this stage and you awit notification in
உங்களுடைய தொகை அதிகமாக இருக்கலாம் என்பது போல தெரிகிறது அந்த தொகைக்கான சுற்று வரும்பொழுது நிச்சயம் இந்த தகவல் மாறி வேறொரு தகவல் வரும்.
Tq
Sir gazetted ccertificate la theriyama sslc certificate upload panniten. How to delete?
திரும்பவும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய சொல்லி அறிவிப்பு வந்தால் நீங்கள் திருத்தம் செய்யலாம் அல்லாவிட்டால் நேர்காணலின் பொழுது உங்களிடம் விளக்கம் கேட்பார்கள் தகுந்த விளக்கம் சொல்லும் போது நிச்சயமாக அதை ஏற்றுக் கொள்வார்கள் கவலை வேண்டாம்.
Exam name sirrr
19 மாதங்களுக்கு முந்தைய வீடியோ அப்பொழுது வந்த புள்ளியியல் துறையின் (TNPSC statistical subordinate exam) வேலை வாய்ப்பு பற்றிய செய்தி.
@@Employmentposts ok sir 3 years aprom intha exam vanthuchuna na intha exam ku epdi apply pandrathu pls reply sir
Hlo sir enoda application status la view document open aga matudhu group 1 examku ipo error correction date solirkaga 2 /5/2024 - 4/5/2024 edhanala view document open agalanu solunga please
பிழை எதுவும் இல்லை என்றாலும் அது போல வரலாம். டிஎன்பிஎஸ்சி உதவி மையத்தை நல்லது.
Thank you sir👍
தக்காளி தேவை இல்லை