ஆம் ஒரு மொபைல் எண்ணினை ஆறு ஆதார் கார்டில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதாகத் தெரிகிறது. காரணம் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மொபைல் எண்ணிலேயே தங்களுடைய ஆதார் கார்டினை இணைத்துக் கொள்ள வசதியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
@@Employmentpostsஅப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டில் ஒரு மொபைல் நம்பரை இணைத்தால் இணைத்த நினைத்த ஆதார் கார்டுக்கு வர OTP எல்லாம் அந்த ஒரு மொபைல் நம்பருக்கு வருமா சார்...
ப்ரோ, 2 ஆதார் கார்டுக்கு
ஒரு மொபைல் நம்பர் use பண்ணலாமா ??
ஆம் ஒரு மொபைல் எண்ணினை ஆறு ஆதார் கார்டில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதாகத் தெரிகிறது.
காரணம் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மொபைல் எண்ணிலேயே தங்களுடைய ஆதார் கார்டினை இணைத்துக் கொள்ள வசதியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
@@Employmentposts நன்றி ப்ரோ
@@Employmentpostsஅப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டில் ஒரு மொபைல் நம்பரை இணைத்தால் இணைத்த நினைத்த ஆதார் கார்டுக்கு வர OTP எல்லாம் அந்த ஒரு மொபைல் நம்பருக்கு வருமா சார்...
@ManiKandan-cb6xy ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருக்கிற தொலைபேசி எண்ணுக்கு otp வரும்.
Can I add two mobile numbers in one Aadhar card