Update PAN Card Details Online in 2023 - The Easiest Method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 99

  • @saraswathiexampoint3281
    @saraswathiexampoint3281 ปีที่แล้ว

    Thank you sir.clear explanation 🙏

  • @ChandruChandru-on8gt
    @ChandruChandru-on8gt ปีที่แล้ว +2

    Sir aadhar card la and pan card la date of birth Vera Vera maari iruku ithe use panni aadhar card la iruka maari pancardla konda vara mudiyuma please sollunga❤

  • @benoheartofdarkness
    @benoheartofdarkness ปีที่แล้ว +3

    When I clicked the authenticate, it shown me the following, "We are unable to proceed with your online PAN application due to following reason: Mismatch in any one or more of the following fields as per PAN application with the details available in UIDAI database. Name/ Gender/ Date of birth/ Name as per Aadhar". And it asked me to visit designated Centre. Why?

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      Can you try this process th-cam.com/video/9giqgIhD_QM/w-d-xo.html

  • @ManManam3333
    @ManManam3333 ปีที่แล้ว +1

    Hello, new pancard mail id ku vara yethuna nal aagum brother please rply

  • @vishnukannans1102
    @vishnukannans1102 ปีที่แล้ว +2

    Last endla adhar OTP option time la system off aagiduchi ga enna panrathu

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      தங்களின் இமெயில் அட்ரஸுக்கு வந்துள்ள ரெஃபரன்ஸ் நம்பரை வைத்து இப்பதிவில் இடையில் அப்ளிகேஷனை பூர்த்தி செய்யும் பிராசஸ் நின்று விட்டால் என்ன செய்வது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஆப்ஷன் வழியாக உள்நுழையவும்

    • @vishnukannans1102
      @vishnukannans1102 ปีที่แล้ว

      @@ArimaVizhiththiru thanks sir

  • @abhinayaaasaithambi3049
    @abhinayaaasaithambi3049 10 หลายเดือนก่อน +1

    Pancard name correction pana..pan number kuda change aaguma

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  10 หลายเดือนก่อน

      பான் நம்பர் மாறாது

  • @karthikeyanshankar826
    @karthikeyanshankar826 ปีที่แล้ว +1

    Aadhar card il name ku pakkathula initial iruku pancard apdiye vara vaika mudiyuma or panna vendama

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      மாற்றம் செய்ய முடியும். மாற்றம் செய்யாவிட்டாலும் எந்த வகையிலும் பிரச்சனை இல்லை. தங்களுக்கு அவ்வாறு இருப்பதனால் ஏதேனும் பிரச்சனை என்றால் மாற்றம் செய்யுங்கள் அப்படி எந்த வகையிலும் பிரச்சனை ஏற்படாவிட்டால் அப்படியே விட்டு விடுவது சிறந்தது

  • @sounduvideo6933
    @sounduvideo6933 ปีที่แล้ว +1

    Anna na Pan card la DOB mathanum na but na adhaar card link pannala na ipo na penalty amount katitu adhaar link pannitutha Pan la DOB matha mudiumma anna plz solluga😢

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  11 หลายเดือนก่อน

      பான் கார்டில் சரியான திருத்தங்களை செய்த பின் இரண்டையும் இணைக்க முயற்சி செய்யுங்கள்

  • @jackrilwan
    @jackrilwan ปีที่แล้ว +1

    Sir pan card name correction paniyachi…pan card name correct pani vanthuduchi… but pan database la innum marala…? So ithanala yennala link panna Mudila AADHAR card uh so solution sollunga

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว +1

      இது தொடர்பாக குறைதீர்க்கும் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் www.incometax.gov.in/iec/foportal/contact-us

    • @umamaheswari412
      @umamaheswari412 ปีที่แล้ว

      Me too have same problem 😢

  • @umamaheswari412
    @umamaheswari412 ปีที่แล้ว +3

    Bro i received my epan thanks for your help..

  • @balastylisherb8110
    @balastylisherb8110 ปีที่แล้ว +1

    Adhar : Balamurugan S
    Pan: Balamurugan S But
    Pan database: Selavaraj Balamurugan
    Pan and Aadhar linked....
    Now how to update pan database...i cant update through NSDL correct online portal.... any solution?

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  11 หลายเดือนก่อน

      Please try this website www.utiitsl.com/

    • @balastylisherb8110
      @balastylisherb8110 11 หลายเดือนก่อน

      @@ArimaVizhiththiru already received the pan card from nsdl... How to crt now... Any option

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  11 หลายเดือนก่อน

      th-cam.com/video/9giqgIhD_QM/w-d-xo.html

  • @νισνιη
    @νισνιη ปีที่แล้ว +1

    Bro my name VIGNESHWARAN S idhu than aadhar card la iruku pan card la VIGNESWARAN S - H mattum illa ippo na correct panna venum aana en photo sign la change panna vena & Aadhar card iruka photo vara vena old photo iruntha ve pothum yappadi pandradhu ??

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      இதே சேனலில் UTIITSL website வழியாக திருத்தம் செய்வது எப்படி என்று வேறு ஒரு பதிவு உள்ளது அதன் அடிப்படையில் முயற்சி செய்யுங்கள்

  • @bharathrock7441
    @bharathrock7441 ปีที่แล้ว +1

    Bro nan 5th october changes apply pannen enniku epan and physical pan varum ?

  • @hariz5874
    @hariz5874 ปีที่แล้ว +1

    DOB mathanum so dob option la original thana kudukanum ?

  • @mohamedrahim1135
    @mohamedrahim1135 ปีที่แล้ว +1

    Sir . i need to change my name to MOHAMED RAHIM M from MOHAMEDRAHIM M as per pan . Aana pan card print name la MOHAMED RAHIM M nu kudutha error varuthu surname MOHAMEDRABEEK nu kudukanumnu . What do I do

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      Last Name-ல் தங்களது பெயரை இனிஷியல் இல்லாமல் கொடுத்து அதன் பிறகு பான் கார்டு-ல் தங்களது பெயர் எப்படி வரவேண்டும் என்ற காலத்தில் பெயரோடு இனிஷியல் சேர்க்கலாம். தங்களது பான் கார்டில் தங்களின் பெயரின் கீழ் தந்தையின் பெயர் இருக்குமானால் இனிஷியல் தேவையில்லை. அவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தின்படி இனிஷியல் தேவை இல்லை என்றே கொடுத்திருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலருக்கு இனிசியலோடு இருப்பதினால் பான் கார்டுடன் ஆதார் இணைக்க சிரமம் ஏற்படுகிறது.

  • @harivishakangunasekaran24
    @harivishakangunasekaran24 10 หลายเดือนก่อน +1

    Bro status check pannra appo sorry no records found nu varuthu bro

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  10 หลายเดือนก่อน

      சரியான பதிவு நம்பரை உள்ளிட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள் அல்லது customer support -ஐ தொடர்பு கொள்ளுங்கள்

  • @dhinamaha8246
    @dhinamaha8246 ปีที่แล้ว +1

    How to upload signature

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      If you choose the "Physical (Forward Application with documents physically)" option, you will have the option to upload your signature

  • @dawoodibrahim5242
    @dawoodibrahim5242 ปีที่แล้ว +1

    Bro அம்மாக்கு pan card la Name correction பன்னனும்
    ஆனால் aadhhar card back side la W/o ன்னு எங்க அப்பா Name இருக்கு
    Ithu accept ஆகுமா
    Pls reply

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      பான் கார்டில் தந்தியின் பெயர் தாயின் பெயர் மட்டுமே இருக்கும். கணவரின் பெயர் இடம் பெறாது ஆதலால் பிரச்சனை இல்லை.

  • @leo_bharathi_2686
    @leo_bharathi_2686 ปีที่แล้ว

    Bro ennoda adhar la irukura maari pan card change pannanum ... en adhar la name after initial irukku ... bharathi s .. pan card print la intha maari maththa mutiyuthu but pan database la en name and my dad name varuthu .. itha na epdi change panrathu ...

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      பான் கார்டில் தங்களுக்கு பெயர் எப்படி வர வேண்டும் என்ற ஒரு option இருக்கும் அந்த இடத்தில் உங்களுக்கு எப்படி பெயர் வேண்டுமோ அதனை கொடுத்து விண்ணப்பிக்கலாம். இந்த சேனலில் இது தொடர்பாக மூன்று வீடியோக்கள் உள்ளது பார்த்து திருத்தம் செய்யுங்கள். 🙏

  • @sivandigitalprintings429
    @sivandigitalprintings429 9 หลายเดือนก่อน +1

    Bro ennaku 71.90 tha pay pandra option katuthu athu yen bro

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  9 หลายเดือนก่อน

      Please ask the PAN customer service.

  • @aravindmuthu5578
    @aravindmuthu5578 ปีที่แล้ว +1

    Bro ennoda Aadhar card la Ennoda Name kku aduthu Initial irukku.
    Athunaala yethum problem aa

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      ஆதார் கார்டிலும் பான் கார்டிலும் பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே ஆதார் பான் லிங்க் செய்ய முடியும்

    • @aravindmuthu5578
      @aravindmuthu5578 ปีที่แล้ว

      Pls reply

  • @THEJAS4008
    @THEJAS4008 ปีที่แล้ว +1

    Bro last ஆ வந்த pan form ஐ upload பண்ணனுமா?

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      Upload செய்ய தேவையில்லை

    • @THEJAS4008
      @THEJAS4008 ปีที่แล้ว

      @@ArimaVizhiththiru thank you

  • @vimalrajk4762
    @vimalrajk4762 ปีที่แล้ว +1

    Bro enn pan card la enn name la space varum aana space illa antha correction panna mudiyuma bro

  • @udhayakumarudhayakumar4851
    @udhayakumarudhayakumar4851 ปีที่แล้ว +1

    Date of birth yappudi mathurathu anna pan card la

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      இந்த சேனலில் பான் கார்டில் திருத்தம் செய்வது தொடர்பாக மூன்று பதிவுகள் உள்ளது அந்த உள்ள பதிவுகளின் உள்ள விளக்கத்தின் அடிப்படையில் சரியான டேட் ஆப் பர்த் கொடுத்து அதற்கான ஆதாரத்தை அப்லோட் செய்து மாற்றம் செய்யலாம்

  • @aravindmuthu5578
    @aravindmuthu5578 ปีที่แล้ว +1

    Pancard Name kku aduthu intial varalaamaa

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว +1

      பான் கார்டில் கீழே தங்களின் தந்தையின் பெயர் வரும்போது இனிஷியல் தேவையில்லை. தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம் தவறில்லை

  • @vigneshlakshmanakumar4986
    @vigneshlakshmanakumar4986 ปีที่แล้ว

    Bro, PAN card name change pannitu odaney status check pandrapo Record not found nu varudhu..

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      சரியான பதிவு நம்பரை வைத்து சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுங்கள்

  • @MagenthiranK-lu4ml
    @MagenthiranK-lu4ml ปีที่แล้ว

    Sir na mistake panita representative assesese tick koduthuta ippa pancard application cancel aga enna pannum sir

    • @MagenthiranK-lu4ml
      @MagenthiranK-lu4ml ปีที่แล้ว

      Physicala endha proofum anapama irundha cancel auiduma sir.

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      முன்பு கொடுத்த கோரிக்கை கேன்சல் ஆகாது. தாங்கள் கொடுத்திருக்கும் அப்டேட் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர்களே ரத்து செய்து விடுவார்கள். இருப்பினும் தாங்கள் புதிதாக பான் கார்டை திருத்தம் செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டலை மீண்டும் ஓபன் செய்து தங்களின் சரியான தேவைக்கேற்ப பெயரை மாற்ற முயற்சி செய்யவும்

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      முன்பு கொடுத்த கோரிக்கை கேன்சல் ஆகாது. தாங்கள் கொடுத்திருக்கும் அப்டேட் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர்களே ரத்து செய்து விடுவார்கள். இருப்பினும் தாங்கள் புதிதாக பான் கார்டை திருத்தம் செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டலை மீண்டும் ஓபன் செய்து தங்களின் சரியான தேவைக்கேற்ப பெயரை மாற்ற முயற்சி செய்யவும்

  • @swedhasriswe8043
    @swedhasriswe8043 ปีที่แล้ว

    Yenoda aadhar la
    Swedha sri v nu iruku
    Scl certificate and yelame swedhasri v (space ilama iruku)
    Ipo na adar link pana mudila bcx pan la motjer name mention ahgi iruku
    Ipo pan la father name potu matura so yenoda 'name swedhasri space ilama kuduyha reject ahguma??

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      ஆதார் கார்டை அடிப்படையாகக் கொண்டு பான் கார்டில் திருத்தம் செய்யலாம் அல்லது பான் கார்டை அடிப்படையாகக் கொண்டு ஆதாரில் திருத்தம் செய்து அதன் பிறகு பான் ஆதாரை இணைக்க முயற்சி மேற்கொள்ளலாம். அல்லது பான் கார்டில் பெயர் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ற அடிப்படை ஆதாரங்களை இணைத்து Physical mode தேர்ந்தெடுத்து ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி பான் கார்டில் திருத்தம் செய்யலாம். பான் கார்டில் தாயின் பெயர் இருப்பது எந்த பிரச்சினையும் இல்லை தந்தையின் பெயரை மாற்ற வேண்டுமானால் உங்கள் பெயரோடு தந்தையின் பெயர் இருப்பதைப் போன்ற சரியான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.

  • @kjanani-kl4tf
    @kjanani-kl4tf ปีที่แล้ว +1

    No record found nu varuthu sir

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      அப்டேட் செய்யும்போது வருகிறதா? அல்லது ஸ்டேட்டஸ் பரிசோதனை செய்யும் போது வருகிறதா?

    • @logeshwaran9881
      @logeshwaran9881 ปีที่แล้ว

      @@ArimaVizhiththiru status pakkum pothu varuthu sir

  • @RajKumar-lz8cb
    @RajKumar-lz8cb ปีที่แล้ว

    Anna pan card correct pannitan ...ippo status check pannum bothu sory no record found nu varuthu enna pandrathu ....pls anna rply pannunga

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      நெட்வொர்க் எரராக இருக்கலாம் மீண்டும் முயற்சி செய்யுங்கள் அல்லது கஸ்டமர் கேர் போன் நம்பரை தொடர்பு கொண்டு ஒப்புதல் சீட்டில் உள்ள நம்பரை தெரிவித்து தங்களது பிரச்சினையை தெரிவிக்கவும்

  • @sakthimurugansankar9598
    @sakthimurugansankar9598 ปีที่แล้ว +1

    Bro pan card la appa name kuda thatha name iruku

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      மாற்றம் செய்யலாம்

  • @rasus2826
    @rasus2826 ปีที่แล้ว

    Good Explain 👍

  • @karuppaiyakarthi2873
    @karuppaiyakarthi2873 ปีที่แล้ว +1

    Hi bro, i tried two times for pan name correction with aadhar card as source but they are telling to submit proof of name change.
    I already submitted with aadhar but why they are asking again. Please help me on this issue

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      பின்வரும் இந்த பதிவின் அடிப்படையில் முயற்சி செய்யுங்கள் th-cam.com/video/9giqgIhD_QM/w-d-xo.html

  • @abdultaufic8013
    @abdultaufic8013 ปีที่แล้ว +1

    Change panathuku aprm evlo naal kalichu sir e-pan download pannalam?

  • @indianwonderer6120
    @indianwonderer6120 ปีที่แล้ว +1

    Hi

  • @rvijayan713
    @rvijayan713 ปีที่แล้ว

    எந்த ஆவணமும் இல்லாமல் என்று தலைப்பு போடுவது சரியா ஆதார் கார்டு ஒரு ஆவணம் தானே

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      எந்த ஒரு ஆவணத்தையும் upload செய்ய தேவையில்லை

  • @sagubaalaa
    @sagubaalaa ปีที่แล้ว +2

    ஹலோ ரெண்டு நிமிசம் சொல்லிட்டு 14 நிமிடம் பேசறீங்க

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว +1

      பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லும் விளக்கம் புரிய வேண்டும் என்பதற்காக நிதானமாக ஒவ்வொன்றையும் விளக்கமாக குறிப்பிட்டு இருக்கிறேன் சார் ❣️

  • @manikandanbell9942
    @manikandanbell9942 ปีที่แล้ว

    MOHAMED ELIYAS A epdi name enter pana as per aadhaar

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      Last Name -ல் முழுவதும் கொடுக்கவும்

    • @manikandanbell9942
      @manikandanbell9942 ปีที่แล้ว +1

      @@ArimaVizhiththiru A father name

    • @abishekpauldiraviam9896
      @abishekpauldiraviam9896 ปีที่แล้ว +1

      @@ArimaVizhiththiru initial name ku pinati single letter la varra mari yapati enter panrathu? Ex: ABISHEK P

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      தந்தையின் பெயர் குறிப்பிடவேண்டிய காலத்தில் கொடுக்கவும். மேலும் பான் கார்டில் தங்களுக்கு பெயர் எப்படி வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கென உள்ள பாக்ஸில் தாங்கள் விரும்பியதை குறிப்பிடலாம்

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว

      தலைப்பெழுத்து தனியாக கொடுத்தால் ஏற்றுக் கொள்ளாது ஆதலால் பெயரை மட்டும் குறிப்பிட்டு ஒப்புதலை பெற்று அதன் பிறகு பான் கார்டில் தங்களுக்கு பெயர் எப்படி வர வேண்டும் என்று விரும்புகிற காலம் இருக்கும் அந்த இடத்தில் இனிசியலோடு தங்களின் பெயரை குறிப்பிடலாம்

  • @mohamedrahim1135
    @mohamedrahim1135 ปีที่แล้ว +1

    . i need to change my name to MOHAMED RAHIM M from MOHAMEDRAHIM M as per pan . Aana pan card print name la MOHAMED RAHIM M nu kudutha error varuthu surname MOHAMEDRABEEK nu kudukanumnu . What do I do

    • @ArimaVizhiththiru
      @ArimaVizhiththiru  ปีที่แล้ว +1

      Last Name-ல் தங்களது பெயரை இனிஷியல் இல்லாமல் கொடுத்து அதன் பிறகு பான் கார்டு-ல் தங்களது பெயர் எப்படி வரவேண்டும் என்ற காலத்தில் பெயரோடு இனிஷியல் சேர்க்கலாம். தங்களது பான் கார்டில் தங்களின் பெயரின் கீழ் தந்தையின் பெயர் இருக்குமானால் இனிஷியல் தேவையில்லை. அவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தின்படி இனிஷியல் தேவை இல்லை என்றே கொடுத்திருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலருக்கு இனிசியலோடு இருப்பதினால் பான் கார்டுடன் ஆதார் இணைக்க சிரமம் ஏற்படுகிறது.

    • @mohamedrahim1135
      @mohamedrahim1135 ปีที่แล้ว

      @@ArimaVizhiththiru thanks