Very Very Informative on Kumbakonam to Navagraha Temple back to Kumbakonam in one day. Your commentary was excellent Madam. Since I reside in Chennai. Please share the Chennai nav graha temple video.
Thingaloor near kishkinta Vaitheeswaran temple before poonamalli Buthan thirukovur Guru rameswaram temple near porur Sukran backside mangadu velleswar Sani ragu tirunageswarsm before kundrathur Sun - njayiru gramam & kolapakam
நான் மார்ச் மாதம் 28 தேதி நவகிரக கோவில் போனேன். மிக அருமை. என்னுடைய ஊர் கும்பகோணம் பக்கம் தான். ஆனாலும் ஒரே நாளில் அனைத்து கோவிலையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி தான்.
ஓம் நமோ நாராயண நாங்களும் அந்த பஸ் ல தான் வந்தோம். ஆனா நீங்க எனக்கு தெரியல உங்க ttd சேனல daila கேர்ப்போம். நாங்கள் தான் திருநள்ளாறு கோவில் இருந்து திருக்கடையூர் போணூம் நன்றி 💐💐💐
மகிழ்ச்சி சார் என் கணவர் சொன்னார் பாரு அவங்க திருகடையூர் போறாங்கனு....அப்போ பார்த்தேன் உங்கள . நாங்களும் வந்திருக்கலாம் மிஸ் ஆகிவிட்டது ..அபிராமி அம்பாள பார்க்க முடியல
Super information 👌. Usually அம்மா கூட ஒவ்வொரு முறையும் கும்பகோணம் போகும் போது நாங்களே முடிவு செய்து கோயில்கள் செல்வோம். உப்பிலியப்பன், திருநாகேஸ்வரம், ஆதி கும்பேஸ்வரர், திருநள்ளாறு ( சில சமயங்களில் சுவாமிமலை அல்லது சிதம்பரம் நடராஜர் அல்லது திருக்கடையூர் அபிராமி கோயில்) போன்ற ஸ்தலங்கள் சென்று வருவோம். ஓரே நாளில் நவகிரக ஸ்தலங்கள் சென்று வந்ததில்லை. இது அடுத்த முறை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
திருப்பதியில் LOCAL TEMPLES TOUR விட இது திருப்தியாக இருக்கும் போல உள்ளது. அங்கு எல்லா இடங்களிலும் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். பெரியவர்களுக்கு அந்த வேகத்தில் கோயில் தரிசனம் ஈடுகொடுக்க முடியாத நிலையில் தான் இருந்தது நிறைய பேருக்கு. கடமைக்கு சென்ற மாதிரி அனுபவமாக அமைந்தது அந்த பயணம்.
Kindly suggest some low budget hotel near Kumbakonam bus stand,we are going on 27/08/2024, next day we go to pichavaram,,chidambaram, so we need to stay in Kumbakonam on 28th night. thank you.
மாலை வணக்கம் தேவஸ்தானத்தின் 155257 நம்பருக்கு போன் செய்து கேட்டால் , SSD தரிசன டிக்கெட் ஒவ்வொருநாளும் காலை 4:00 மணி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதிக்கான டிக்கெட் ஜீரோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது இது சார்ந்து ஒரு தெளிவுரை தேவைப்படுகிறது.
Is really those Navagraha Temples are situated around Kumbakonam ? Then how about MAYILADUTURAI ? Navagraha bus starts and ends within 15 hours. This is a wonderful package carried by TN government. Appreciate.
மேடம், கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாள் பயணத்தைத் திட்டமிட உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. திருவெண்காடுக்குப் பிறகு, திருநள்ளாருக்குப் பேருந்து இயக்கப்படுவதைக் கவனித்தபோது, கீழப் பெரும்பள்ளம் பற்றிய எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை, இந்தப் பயணத்தில் கீழப் பெரும்பள்ளம் தரிசனம் உள்ளதா என்பதையும், வைத்தீஸ்வரன் கோயிலில் எத்தனை மணி நேரம் தங்கலாம் என்பது குறித்தும் மீண்டும் ஒரு சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமா?
@@ssblifestyletirupatiupdates ஓஹோ, நீங்கள் உடனடியாக திரும்பியமைக்கு நன்றி மேலும் மேலும் திட்டமிட இது எனக்கு உதவுகிறது. இப்போது புரிந்து கொள்ள முடியுது, கிழ்பெரும்பள்ளம் கோவிலில் கேது சன்னதி மட்டும் திறக்கப்பட்டு பிரதான சன்னதி மூடப்பட்டிருப்பதையும். வைத்தீஸ்வரன் மூலவரை தரிசனம் செய்ய போதிய அவகாசம் கிடைக்குமா மேடம், பிறகு மதியம் உணவு முடியும் வரை நேரம் போதுமானதாக இருந்ததா
Sissy, Last saturday nanum en paiyanum ponom.... lots of changes akka ...... sry to say... nenga pogurapa eruntha guide varala... avara ethir parthu than ponen... but vera guide vanthurukanga.... guide simply waste... no story... avar engala metally romba distribe panitar... samy nimathiya parkavey vitala... romba mosam.... guide oru patti mantra pechalar so unwanted story than sonar... simply waste samy storye solala.... ungaluku vantha guide next month varuvaram... so thirumpavum pogalam nu eruken.... food ku sponser erukengalanu ketar but niraya per erunthathala... vangala enga kita erunthu... ela temple um nanga samy parka vitala.... temple vasal mithichaley pothum nu sonar athu worstuuuuu
@@ssblifestyletirupatiupdates yarajum poganum nu unga kita sonangana .... next month la poga solunga .... sissyyy unga video la vara guide nextmonth than return aguraram... phone no enkita eruku
Very Very Informative on Kumbakonam to Navagraha Temple back to Kumbakonam in one day. Your commentary was excellent Madam.
Since I reside in Chennai.
Please share the Chennai nav graha temple video.
Thingaloor near kishkinta
Vaitheeswaran temple before poonamalli
Buthan thirukovur
Guru rameswaram temple near porur
Sukran backside mangadu velleswar
Sani ragu tirunageswarsm before kundrathur
Sun - njayiru gramam & kolapakam
Great information ❤❤❤
Om Namo Venkateshaya namah 🙏🙏 Thanks for Sharing the video Sister 🙏🙏
நன்றி மா உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ❤
Madam your explanation is very nice to hear. Thank you 🙏
Om namo venkatesya. Thanks for sharing your experience of the Navagraha temples. Good morning subha
Good morning anna
Very nice and informative video sister.
Thanks for detailed information ❤
Very useful information thank you❤🌹🙏🙏🙏
Good Informative
Thanks for the information on trip I am taking trip in October usefull details regards kvs Narayanan Thane Maharashtra 🙏👍
Thanks for information mam 🙏🙏🙏🙏🙏🙏
Super information thanks
Very useful information, Thanks Mam.
Ungalodu saerndhu navagiraha koil nangalum dharisanam pannom sister...very good information...om namo venkataesaya sister 🙏 luv lots sister
Happy to know dear 💞💞💞💞🌹
Informatu and intrest
நான் மார்ச் மாதம் 28 தேதி நவகிரக கோவில் போனேன். மிக அருமை. என்னுடைய ஊர் கும்பகோணம் பக்கம் தான். ஆனாலும் ஒரே நாளில் அனைத்து கோவிலையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி தான்.
Super sago
Om namo venkatesaya 🙏
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏 பொங்கல் ஹாலிடேஸ் நாங்கள் கார் arrange பண்ணி போனோம் 3days trip extra நிறைய கோவில் சென்றோம் சூப்பரா இருந்தது 🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
Super sis
Do I get to see the SANEESWARAN POOJAI in this tour.
ஓம் நமசிவாய நமஹ 🙏🙏
5:41 I think that blue colour shirt coming in pebble Tamil TH-cam channel
He Is guide For Navagraha Temple Tour
Yes later only i came to know
*Om nama sivaya*
🙏🙏🙏🙏🙏🙏🎉❤💥
akka , kumbakonam temple pathi solunga ka... detailed video potunga... every temple
Om namo venkatesaya
ஓம் நமோ நாராயண
நாங்களும் அந்த பஸ் ல தான் வந்தோம். ஆனா நீங்க எனக்கு தெரியல உங்க ttd சேனல daila கேர்ப்போம். நாங்கள் தான் திருநள்ளாறு கோவில் இருந்து திருக்கடையூர் போணூம் நன்றி 💐💐💐
மகிழ்ச்சி சார் என் கணவர் சொன்னார் பாரு அவங்க திருகடையூர் போறாங்கனு....அப்போ பார்த்தேன் உங்கள .
நாங்களும் வந்திருக்கலாம் மிஸ் ஆகிவிட்டது ..அபிராமி அம்பாள பார்க்க முடியல
Om namah shivaya
Super mam
Om namo venkatesya ❤❤
Super information 👌. Usually அம்மா கூட ஒவ்வொரு முறையும் கும்பகோணம் போகும் போது நாங்களே முடிவு செய்து கோயில்கள் செல்வோம். உப்பிலியப்பன், திருநாகேஸ்வரம், ஆதி கும்பேஸ்வரர், திருநள்ளாறு ( சில சமயங்களில் சுவாமிமலை அல்லது சிதம்பரம் நடராஜர் அல்லது திருக்கடையூர் அபிராமி கோயில்) போன்ற ஸ்தலங்கள் சென்று வருவோம். ஓரே நாளில் நவகிரக ஸ்தலங்கள் சென்று வந்ததில்லை. இது அடுத்த முறை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
திருப்பதியில் LOCAL TEMPLES TOUR விட இது திருப்தியாக இருக்கும் போல உள்ளது. அங்கு எல்லா இடங்களிலும் அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். பெரியவர்களுக்கு அந்த வேகத்தில் கோயில் தரிசனம் ஈடுகொடுக்க முடியாத நிலையில் தான் இருந்தது நிறைய பேருக்கு. கடமைக்கு சென்ற மாதிரி அனுபவமாக அமைந்தது அந்த பயணம்.
Tnstc nice bro
Local temple time kammi
@@ssblifestyletirupatiupdates Will try next time while visiting Kumbakonam
Om namo Venkateshya 🙏
🙏🙏🙏
Omnamo venkatesaya
Very Nice
Could you please help me how much they charge for AC bus
th-cam.com/video/EDt6Gt5daSQ/w-d-xo.htmlsi=UJMAXENu6W7vgKVm
Pls check
In AC bus they charge Rs.2806 for two persons
All days available
Last sanipavagan temple la
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
Migavum arumayana pathivu neril partha anubavam kidaithathu nangalum 9 kovilukkum poierukom analum ungalathu thagavalgal arumai mudinthal ovoru kovil patriyum muzumayana thagavalgal vedio podunga mam
Ok sister
Website address sollunka pls
Kindly suggest some low budget hotel near Kumbakonam bus stand,we are going on 27/08/2024, next day we go to pichavaram,,chidambaram, so we need to stay in Kumbakonam on 28th night. thank you.
மாலை வணக்கம் தேவஸ்தானத்தின் 155257 நம்பருக்கு போன் செய்து கேட்டால் , SSD தரிசன டிக்கெட் ஒவ்வொருநாளும் காலை 4:00 மணி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேவஸ்தானத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதிக்கான டிக்கெட் ஜீரோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது இது சார்ந்து ஒரு தெளிவுரை தேவைப்படுகிறது.
Ok இன்று பகிர்கிறேன்
Super ma, next enga ❤
Sholingur rope car dan ponum post pone aayte iruku
🙏🙏🙏🙏🙏🙏
Ella kovilayum Archanai seiya mudiyu maaa....
Yes
Sis Parigaram panna etuvangala
Tirupambarum poningala
Is really those Navagraha Temples are situated around Kumbakonam ? Then how about MAYILADUTURAI ?
Navagraha bus starts and ends within 15 hours. This is a wonderful package carried by TN government. Appreciate.
Kumbakonam and thanjavore la nalla hotel ah stay panna sollunga sister....
Hotel Rayaas kumbakonam
Hotel.metro kumbakonam
@ssblifestyletirupatiupdates k sister... thank you so much 💓
Akka Lucky dip July masa thuku eppo open panranga akka pls sollunga
Apr 18
How to book kumbakonam navagraha tour ?
th-cam.com/video/EDt6Gt5daSQ/w-d-xo.html
Sis sanipagavan temple la kulika parigaram vituvagala
Yes 1 hr time irukum guide ta ketukonga
Hi sis send me low budget room for kumbakonam busstand near sis
Kindly share the price for VIP lounge access details in kumbakonam railway station madam
It was.open no one there so few used
Akka 7 yr kids ku full ticket vangurangala
Also Chennai Navagraha temple pathi video or detail share panunga
Half charge sister
th-cam.com/video/EDt6Gt5daSQ/w-d-xo.html
Pls check
Sure
@@ssblifestyletirupatiupdates thanks ka
Chennai la irundhu endha train book panninga?
Uzhavan
Vellaku poda mudiyuma sis temple la tym irukuma
Mudiyum
Hotel solunga sis
Metro / raayas
Suba mam eppadi bus book seivathu plz sollunga
Comments la link paarunga
எப்படி ஆன் லைன் book பண்ணுவது link அனுப்பவும் sister
th-cam.com/video/EDt6Gt5daSQ/w-d-xo.htmlsi=UJMAXENu6W7vgKVm
Kumbakonam railway station la waiting hall iruka solluga
Yes
Night return ethana maniku train sister... entha train la vanthinga
Uzhavan
@@ssblifestyletirupatiupdates ok sister. Hotels to Stay cheap and best solunga sis
Mam seats change panniduvangala even if we have booked the seats?...
Illa nammala kooda varavangalta kettu avanga adjust pannita ok
மேடம், கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 நாள் பயணத்தைத் திட்டமிட உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
திருவெண்காடுக்குப் பிறகு, திருநள்ளாருக்குப் பேருந்து இயக்கப்படுவதைக் கவனித்தபோது, கீழப் பெரும்பள்ளம் பற்றிய எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை, இந்தப் பயணத்தில் கீழப் பெரும்பள்ளம் தரிசனம் உள்ளதா என்பதையும், வைத்தீஸ்வரன் கோயிலில் எத்தனை மணி நேரம் தங்கலாம் என்பது குறித்தும் மீண்டும் ஒரு சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமா?
தகவல் உள்ளது சகோ.கிழ்பெரும்பள்ளம் கேது சன்னதி மட்டும் திறந்திருந்தது...
வைத்தீஸ்வரன் கோவிலில் தாராளமாக நேரம் இருந்தது
@@ssblifestyletirupatiupdates ஓஹோ, நீங்கள் உடனடியாக திரும்பியமைக்கு நன்றி மேலும் மேலும் திட்டமிட இது எனக்கு உதவுகிறது. இப்போது புரிந்து கொள்ள முடியுது, கிழ்பெரும்பள்ளம் கோவிலில் கேது சன்னதி மட்டும் திறக்கப்பட்டு பிரதான சன்னதி மூடப்பட்டிருப்பதையும். வைத்தீஸ்வரன் மூலவரை தரிசனம் செய்ய போதிய அவகாசம் கிடைக்குமா மேடம், பிறகு மதியம் உணவு முடியும் வரை நேரம் போதுமானதாக இருந்ததா
நீங்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற விரும்புகிறேன், மேலும் இதுபோன்ற வீடியோ சேவை பலருக்கு மறைமுகமாக உதவுகிறது.
Mam kanni rasi utthra natchathiram ah nenga
No
AC bus cost how much mamm
110₹
Around 1400
250 rs thana yella temple kum serthu
Sissy, Last saturday nanum en paiyanum ponom.... lots of changes akka ...... sry to say... nenga pogurapa eruntha guide varala... avara ethir parthu than ponen... but vera guide vanthurukanga.... guide simply waste... no story... avar engala metally romba distribe panitar... samy nimathiya parkavey vitala... romba mosam.... guide oru patti mantra pechalar so unwanted story than sonar... simply waste samy storye solala.... ungaluku vantha guide next month varuvaram... so thirumpavum pogalam nu eruken.... food ku sponser erukengalanu ketar but niraya per erunthathala... vangala enga kita erunthu... ela temple um nanga samy parka vitala.... temple vasal mithichaley pothum nu sonar athu worstuuuuu
Sorry to know sis yen accept panninga..try next time
@@ssblifestyletirupatiupdates elarumey romba kasta patanga.... antha guide ela kovil lota vasal mithichaley pothum vera thevaye ila, nenga ela sanithanamum poga vendamnu solurar... oru matiri sirichukitey thiturar
@@ssblifestyletirupatiupdates yarajum poganum nu unga kita sonangana .... next month la poga solunga .... sissyyy unga video la vara guide nextmonth than return aguraram... phone no enkita eruku
Sisiter family ah refresh agarakku place iruka? Railwaystation la kulikka mudiuma?
Yes waiting hall no venneer
Om Namah shivaya
🙏🙏🙏
🙏🙏🙏🙏