இறைத்தன்மையோடு தொடர்பில் உள்ளீர்களா? (Signs that you are Spiritually Awakening)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • இறைத்தன்மையோடு தொடர்பில் உள்ளீர்களா (Signs that you are Spiritually Awakening)
    ❤️ நாம் இறைத்தன்மையோடு தொடர்பில் இருக்கும் போது வெளிப்படுத்துகின்ற குணாதிசயங்கள்
    ❤️ இறைத்தன்மையின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    Flute Cover:
    Mahesh Flute
    / @maheboss

ความคิดเห็น • 410

  • @nowsath_ayesha
    @nowsath_ayesha ปีที่แล้ว +96

    நீங்க சொன்னது உண்மை தான் சார் மற்றவர்கள் கஷ்ட படும் போது நா உதவி பண்ணுவேன் அவர்கள் கஷ்டத்தை என் கஷ்டம் போல் நினைத்து உதவி செய்வேன். நான் இறை தன்மையோடு தொடர்பில் தான் உள்ளேன். எனக்கு ஒரு பிரச்சினை வரும் போது எனக்கு கனவு மூலம் எனக்கு பிரபஞ்ச சக்தி உணர்த்தும். பிரபஞ்ச சக்திக்கு 🙏 நன்றி...

  • @yuvi_love2god
    @yuvi_love2god 5 หลายเดือนก่อน +2

    நன்றி. நன்றி.. நன்றி...🌹🌹🌹 அன்புடன் யுவராஜ்... 🙏🏻☺

  • @sivasangari5987
    @sivasangari5987 ปีที่แล้ว +20

    நான் இறைத்தன்மையோடு தொடர்பில் உள்ளேன் அதனால் தான் உங்களது வீடியோக்களை மென்மேலும் பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது நீங்கள் என் கண்ணில் பட்டதே இறைத்தன்மையோடு தொடர்பில் இருந்ததால்தான் என்று உணர்கிறேன் கோடான கோடி நன்றி பிரபஞ்சமே

  • @meenaramalingam7331
    @meenaramalingam7331 ปีที่แล้ว +13

    எவ்வளவு வேலை பளு இருந்தாலும் உங்க காணொளி காணும் போது ஒரு புது உற்சாகம் வந்து விடுகிறது 🙏🙏🙏நன்றி 💐💐💐உங்களின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐💐👍👍😊

  • @DevaDeva-bp5yf
    @DevaDeva-bp5yf ปีที่แล้ว +11

    கோடான கோடி நன்றி. இந்த பதிவை என்னிடம் சேர்த்த பிரபஞ்சத்திற்கு....
    நன்றி ஐயா...
    I Love பிரபஞ்சம்......😍

  • @Ravibalu.
    @Ravibalu. ปีที่แล้ว +16

    இந்த ஏழு விஷயங்களும் இப்போது எனக்கு நடந்து கொண்டிருக்கிறது, புல்லரிக்கிறது. இறையாற்றலுக்கு நன்றி. நன்றி Dr. விகனேஷ் ஷங்கர்.

  • @UmaaShankaranKoviB-bf6fd
    @UmaaShankaranKoviB-bf6fd ปีที่แล้ว +1

    என்னுடைய எதிரிகளை பயத்துடன் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
    60 ம் கல்யாணத்துக்கு போயிருந்தப்ப ஐயர்கள் மந்திரங்களை வாசிக்க வாசிக்க இறைவனை உணர்ந்திருக்கிறேன்.
    புதுமுக ஆட்கள் நல்ல மதிப்புமிக்க மரியாதை தருவதை உணர்ந்திருக்கிறேன்.

  • @sureshkumar-qd1zb
    @sureshkumar-qd1zb ปีที่แล้ว +26

    இன்னக்கி காலைலதான் சொன்னேன். இனிமே நான் யார்கிட்டயும் எதற்கும் கெஞ்சமாட்டேன். நடக்கிறது நடக்கட்டும் நான் கடவுள் கிட்ட போய் நின்னுட்டேன்அவன்வழிகாட்டுவான்னு சொன்னேன். அதையே நீங்களும் சொல்லிட்டிங்க நன்றி

    • @sivasangari5987
      @sivasangari5987 ปีที่แล้ว +5

      இறைவா நீயே எல்லாம் துணை என்று சரணாகதி மனப்பான்மையுடன் அடைந்தவருக்கு துன்பம் வந்த வழியிலேயே சென்று விடும் இறைவன் கண்டிப்பாக துணை நிற்பார் அனைத்து விஷயங்களுக்காகவும் இது என் சொந்த அனுபவம்

    • @kumaresankumaran9946
      @kumaresankumaran9946 ปีที่แล้ว +1

      Super ஐயா

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 11 หลายเดือนก่อน

      ​@@sivasangari59879

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 11 หลายเดือนก่อน

      ​@@sivasangari5987super enaku kastam tha varurhu

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +13

    உண்மை அண்ணா. உங்கள் வீடியோ உங்கள் வார்த்தைகளால் நான் இறைவனுடன் கலந்தே விட்டதாக உணர்கிறேன். பிரபஞ்ச பேராற்றல் இறைமகா சக்தி அனைத்தும் என் வாழ்வை அனுதினமும் அற்புதம் ஆக நிகழ்த்தி வருகிறது. நன்றி அண்ணா... நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏💐

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 ปีที่แล้ว

    வணக்கம் சார்.
    நீங்க சொன்ன மாதிரி தான் என் உணர்வு நிலை இப்போதேல்லாம்
    இருக்கிறது. ஒரு மாடு மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இறைவனிடம் உடனே வேண்டுகிறேன். நாயை பார்த்தாலே ஒரு வித அன்பு இப்படி பல. நன்றி

  • @vidhya9842
    @vidhya9842 ปีที่แล้ว +9

    Neengalum unga familyum 100 years happy and healthy ahh irukanum Anna... 🥰thankyou so much universe❤️😍

  • @007fanvinoth
    @007fanvinoth ปีที่แล้ว +3

    உங்கள் வார்த்தைகள் எப்போதும் நம்பிக்கையை தருகிறது.. நன்றி

  • @abinayakj2896
    @abinayakj2896 ปีที่แล้ว +4

    Ungal pathivukku katherukkerom sir 💐

  • @ayyappanr9613
    @ayyappanr9613 ปีที่แล้ว +6

    மிகச் சரியாக சொன்னீர்கள் தம்பி👌👌🙏🏾🙏🏾🙏🏾எனக்கும் இந்த உணர்வுபலமுறை ஏற்பட்டிருக்கிறது . இறைத்தன்மையோடு தொடர்பில் இருப்பதை உணர்த்திய பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @karthikeyiniperiasamy306
    @karthikeyiniperiasamy306 ปีที่แล้ว +11

    தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இறை நிலைக்கு நன்றி🙏🙏🏻🙏🏻

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว +9

    நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 ปีที่แล้ว +5

    வார்த்தைகள் இல்லை.கண்ணீர் தான் வருகிறது . நன்றி அண்ணா

  • @Mangalam-sc4nb
    @Mangalam-sc4nb หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mrcreations2193
    @mrcreations2193 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவுகளை பார்க்கும் போது மிகவும் அருமையான ஆனந்தமாக உணர்கிறேன்....
    நன்றி.... நன்றி.... நன்றி....

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 28 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam

  • @padmavathi3127
    @padmavathi3127 3 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் .🙏🙏🙏🙏🙏எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுடைய பதிவுகளை மட்டுமே பார்த்து ,கேட்டுக்கொண்டும் இருக்கிறேன் .இறைதன்மை ,பிரபஞ்சம் இதையெல்லாம் தாண்டி உங்களுடைய பேச்சு எனக்கு மன அமைதி மற்றும் நிம்மதியை தருகிறது .நான் cancer patient , 4th stage .என் மன நிலை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் .அப்படிப்பட்ட எனக்கு உங்களுடைய பதிவுகள் தான் மிகப் பெரிய ஆறுதல் (கோவை பத்மா ). 🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி .🙏

    • @DrVigneshShankar
      @DrVigneshShankar  3 หลายเดือนก่อน

      இதற்கு mail அனுப்பவும் Sister.
      unitedsoulfoundation@gmail.com

  • @kawsalya8379
    @kawsalya8379 ปีที่แล้ว

    நீங்க சொல்ற எல்லாம் எனக்கு நடந்திருக்கு 😊

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 ปีที่แล้ว

    உண்மைதான்24மணிநேரமும்இறைவணோடுபேசிக்கொண்டுஇருக்கிறேன்தங்களின்பதிவினால்உறுதிசெய்துகொண்டேன்‌ ‌.இறைவன்அருள்‌‌எம.சுந்தரேசகுருக்கள்

  • @menaka2613
    @menaka2613 ปีที่แล้ว +2

    Waiting sagotharare

  • @kannanvedadri8921
    @kannanvedadri8921 ปีที่แล้ว

    Super super super super super. 100 percent correct. Your speech is God's speech. V. Kannan Cheyyar.

  • @RanjithKumar-pr6pf
    @RanjithKumar-pr6pf ปีที่แล้ว +3

    Good Evening sir

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +14

    கோடி நமஸ்காரங்கள் இறைவா ❣️✨️

  • @shyamikumar6577
    @shyamikumar6577 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் கூ‌றிய விஷயங்கள்.👌👌👌👏👏👏 என் மனதில் உள்ளதை உள்ளபடி அப்படியே கூறியது போல் உள்ளது. 🙏😊இந்தப் பிரபஞ்சத்தின் பேராற்றல் மற்றும் இறை சக்தியும் அனைவருக்கும் நல்லதே நடக்க அருள் புரியட்டும் 💐❤️❤️வாழ்க! வளர்க! ❤️❤️❤️

  • @visharvillagelife
    @visharvillagelife ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அண்ணா. 🙏

  • @supertraders9564
    @supertraders9564 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 10 หลายเดือนก่อน

    Tq universal thank universal tq universal thanks universal thanks universal thanks universal thanks universal thanks 🎉🎉🎉🎉

  • @arularasu2199
    @arularasu2199 ปีที่แล้ว

    நான் உணர்கிறேன் சார். மிக்க நன்றி. இந்த பதிவு அருமை.

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 17 วันที่ผ่านมา

    I love jesus❤

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 หลายเดือนก่อน

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @priyankas1333
    @priyankas1333 ปีที่แล้ว +1

    Sir nega weekly atleast 2 to 3 videos athu upload pannaum sir ... Neraya kathaigal sollanum sir... Romba nalla iruku 🔥🔥

  • @arunkarthikeyan6008
    @arunkarthikeyan6008 ปีที่แล้ว +2

    Eagerly waiting dear sir😇😊🙏🏼🙏🏼

  • @aadhiaadhiaadhiaadhi702
    @aadhiaadhiaadhiaadhi702 ปีที่แล้ว

    Nandri sir ugga speech kekkumpothu thendral manasa varudra mathiri feel sir l am so happy

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Amam😊Allam valla ereevaa sarvathum saranam 🙏

  • @mkanchana7100
    @mkanchana7100 ปีที่แล้ว

    Yelame unmai sagodhara.. God bless you abundantly..❤

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s 4 หลายเดือนก่อน

    Thanks for universe 🌈 Sivan 🌈 Sai appa 🌈🌈

  • @paramesvarivari777
    @paramesvarivari777 ปีที่แล้ว

    Unga video manasukku idhamaga irukiradhu daily unga video va ethirpaakkuren...tq sir..🥰

  • @chellappan6826
    @chellappan6826 ปีที่แล้ว +1

    அருமை சார் இது எல்லாம் எனக்கு நடக்குது சார் நிறைய யோசிப்பேன் விடைதேடி மொபைல் எடுத்து எதாவுது பாத்தா எனக்கு தேவையாதை எனக்கு கொடுப்பார் நிறைய உனர்திருக்கேன் சார் நன்றி சார்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rjayasri7097
    @rjayasri7097 ปีที่แล้ว +4

    I have all 7 signs ...I am happy and grateful of my life

  • @SureshKumar-ek9se
    @SureshKumar-ek9se ปีที่แล้ว +1

    தியானம் பண்ணும்போது நிறைய தடங்கல்கள் வருகிறது(எண்ணங்கள் ) அய்யா...ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும்போது மனம் லேசாகிறது,தெளிவு பிறக்கிறது

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 7 หลายเดือนก่อน

    GOD Created man,but man must live like GOD and his holy.

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk หลายเดือนก่อน

    நன்றி அய்யா na ன்றி

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 8 หลายเดือนก่อน

    Sir unmaiyile nanri sir neraya unarvu kedaichi eruku eruku sir,thanimai romba pudikuthu sir eppa face automatic smile varuthu, natural place adikadi pakkanum pola thonuthu sir happy mind feel panren sir

  • @muruganr9939
    @muruganr9939 ปีที่แล้ว +1

    Good morning sir. Waiting for the video

  • @thiruthiru1748
    @thiruthiru1748 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @amuthabasker
    @amuthabasker ปีที่แล้ว

    Nandri anna. Nenga sona sila vishayangal nadakudu but inum nala maatrangal nadanda life inum nala irukum. 🙏

  • @selvamania8745
    @selvamania8745 ปีที่แล้ว

    நான் அனைவரையுமே வெய்ட் போட்டு விடுகிறேன் அது சரியாக இருக்கிறது 90 சதவீதம் மக்களை தவிர்த்து விடுகிறேன் இந்த பதிவு எனக்கான பதிவு

  • @aarthikrishna9770
    @aarthikrishna9770 ปีที่แล้ว

    Romba correct Anna 💯 ...true

  • @narmatharaji1985
    @narmatharaji1985 ปีที่แล้ว

    Engalukulla irukindra iraythanmaiayi unaravaithatharkku nandri sir. Tq. 💐👌🙏👍🎊🎉🌹👏.

  • @santhitailorbms840
    @santhitailorbms840 ปีที่แล้ว

    தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய வாழ்க்கையில்நடக்கின்றது ஆனால் மேலும் மேலும் கடவுள் எனக்கு துன்பத்தை தந்து கொண்டிருக்கின்றார் எனக்கு இந்த பிரபஞ்சம் எப்போது தீர்வுதரும்

  • @chitravinoth5245
    @chitravinoth5245 10 หลายเดือนก่อน

    உண்மை அண்ணா... நன்றி 🙏🙏🙏🙏

  • @ChitraGanesan_
    @ChitraGanesan_ ปีที่แล้ว

    Love you bhagavan 💕💕💕🌹🌹🌹

  • @kumaresankumaran9946
    @kumaresankumaran9946 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @balamani3574
    @balamani3574 ปีที่แล้ว

    Yes.. Experinced sir... Silent.. Thanimai pitikum.. Rasipen natural..

  • @mangalamsasi6667
    @mangalamsasi6667 ปีที่แล้ว +1

    நீங்க சொன்னது என்னுள் உணர்கிறேன் நானும் இறை தன்மையுடன் தொடர்பில் இருக்கிறேன் நன்றி ஐயா

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +2

    Waiting egarly Anna. 🙏💐💐

  • @kalaivanis2508
    @kalaivanis2508 ปีที่แล้ว

    Tq so much sir unga video pakum pothu dha positive energy kedaikuthu ☺️🙏🙏vazhga valamudam

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அண்ணா இந்த பதிவு உங்கள்மூலமாக இறைவன் எனக்கு தந்த பதிவு என்று புரிந்து கொள்கிறேன்.
    நிறைவில் கூறிய கவிதை மிகவும் அருமை 👌👌
    நன்றி நன்றி அண்ணா.
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @sujathas6822
    @sujathas6822 ปีที่แล้ว +1

    உண்மைதான் pa.....negative persons ஐ நான் avoid பண்ணிடறேன். சித்தர்கள் அதிர்ஷ்டானத்திற்குள் நான் போறப்போ நான் completeஆ மாறிடுறேன். நீ சொல்றதெல்லாம் என் வாழ்க்கைல நடந்துண்டு வர்றது

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-wk1yz6by3k
    @user-wk1yz6by3k 10 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது ரொம்ப அற்புதமாகவும் உண்மையாகவும் உள்ளது சார் ரொம்ப நன்றி இன்னும் சிறப்பாக தொடரட்டும் உங்கள் ஆன்மீகப்பணி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 ปีที่แล้ว

    Very True Dr.
    Awareness is shared explained clearly.
    Thank you Dr.
    Vazhga Valamudan

  • @ambiprem6613
    @ambiprem6613 11 หลายเดือนก่อน

    Unmai sir oru kalathula mathavanga kastapatuthunanga appa atha eppidi face panrathunu theriyama neraya illathen ippathan puriyuthu namma positive ah irutha aduthaga keduthal pannalum athai kadanthu vanthurulam

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 ปีที่แล้ว

    நன்றி
    வாழ்க வளர்க
    வாழ்க வளமுடன்

  • @Abu7367
    @Abu7367 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோ

  • @SenthilSakthivel-vs6op
    @SenthilSakthivel-vs6op ปีที่แล้ว

    Nandri Nandri Nandri

  • @ayyappansri
    @ayyappansri 7 หลายเดือนก่อน

    The message of enlightenment ❤

  • @mrajkannan76
    @mrajkannan76 ปีที่แล้ว

    கோவில்களுக்கு சென்றால் மட்டுமே பிரபஞ்ச சக்தியை உணர்கிறேன் இன்னும் நான் பக்குவம் அடையவில்லை என நினைக்கிறேன் என்னை பிரபஞ்சத்துடன் ஐக்கியபடுத்த முயற்சிசெய்கிறேன் நன்றி சார்

  • @nsvasannsvasan-zn2wz
    @nsvasannsvasan-zn2wz ปีที่แล้ว

    முற்றிலும் உண்மைங்க டாக்டர். பிரபஞ்ச பேராற்றலின் கருணை எல்லா நேரங்களிலும் நம்மை வழிநடத்திக்கொண்டிருப்பதை உணரமுடிகின்றது. உங்களது வீடியோவை பார்த்து புரிந்து கொள்ள இறைத்தன்மையின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே முடியும்.மௌனம் இறை உணர்தலுக்கு பேருதவி புரிகின்றது. நாம் பேசாதபோது இறைவன் நம்மோடு பேசுகின்றார். நம்முள் ஒன்றுமில்லாதபோது இறைவன் அனைத்துமானவனாக நம்மோடு இருக்கின்றார். நன்றிங்க டாக்டர். ❤

  • @arunansds3868
    @arunansds3868 ปีที่แล้ว

    நன்றி பிரபஞ்ச த்துடன் இணைந்து வாழ்ந்துகொன்டு இருக்கிற 🌎🌙🌟🌧️🪐🏞️அனைத்து உயிர்களுக்கும்

  • @kalamani6154
    @kalamani6154 11 หลายเดือนก่อน

    உண்மை உண்மை 🙏🙏

  • @santhoshkumar-kn1ft
    @santhoshkumar-kn1ft ปีที่แล้ว

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻 என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியதுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 ปีที่แล้ว

    தங்களுக்கு பிரபஞ்சம் துணைபுரியட்டும் மிக்க நன்றி ஐயா🎉🎉🎉

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🙏🌹🙏🌹

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +1

    soooo trueeee

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 5 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 8 หลายเดือนก่อน

    Unmaithan nantrisir 🙏

  • @MisterTnpsc
    @MisterTnpsc ปีที่แล้ว

    Nanri ayya

  • @sripathra7351
    @sripathra7351 ปีที่แล้ว

    Ur way of speech Super sir really I thankful to u sir

  • @luxousstudios4220
    @luxousstudios4220 ปีที่แล้ว +1

    Yes iam waiting

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 ปีที่แล้ว

    Ayya Neengal solluvathu anaithum unmai

  • @manimaran77754
    @manimaran77754 ปีที่แล้ว +1

    Waiting sir

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 ปีที่แล้ว

    Enaku tevaiyana neratil partha padhivu
    Migavum nanri ayya

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 ปีที่แล้ว +1

    Thanks for this video sir🙏🙏🙏

  • @vageesansangeetha800
    @vageesansangeetha800 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @stayblessed123
    @stayblessed123 ปีที่แล้ว

    Yes... Tears

  • @seifseif5129
    @seifseif5129 ปีที่แล้ว +1

    Unmai aiya tq

    • @seifseif5129
      @seifseif5129 ปีที่แล้ว

      ஆம் ஐயா இறைதன்மையோடு இருக்கின்றேன்.உங்கள் பதிவு எல்லாம் கேட்பேன் மிகவும் பிடிக்கும்.நிறைய மாற்றங்களை என் வாழ்வில் கடைப்பிடிக்கிறார்.நன்றி ஐயா.நன்றி பிரபஞ்ச சக்தி.மலேசியாவிற்கு எப்போது வருவீர்கள்🙏❤️

  • @komalaganapathi5383
    @komalaganapathi5383 ปีที่แล้ว +1

    நான்நரசிம்மரைநெருங்குகிறேன்உங்கள்பதிவு உதவுகிறதுநன்றி

  • @arunkumartrl
    @arunkumartrl ปีที่แล้ว

    This is one of your best video Sir. I exactly feel what you have told in thus video Sir. Thank you sir

  • @whiteheart1103
    @whiteheart1103 ปีที่แล้ว

    Neengha sonathu correct sir

  • @dhavamanistalin4404
    @dhavamanistalin4404 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறது ஐயா..Thank u universe...

  • @Amandaberry08
    @Amandaberry08 ปีที่แล้ว

    இது எல்லாம் கொஞ்ச நாளாக எனக்கு உள்ளது thank-you sir

  • @seaplayer4674
    @seaplayer4674 ปีที่แล้ว

    மிக நன்றி இயற்கையை வழிபடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் அவையாகும்

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 ปีที่แล้ว

    Speech very very good sir l like you sir

  • @pappathib6749
    @pappathib6749 ปีที่แล้ว

    இறைவனின் பெரும் கருணையினால்அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று மனநிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி