Sir enkita 1.5 acre celling land iruku nila ucha varambu tarisu apdinu iruku A Register la iduku patta keta RDO tara mata apdinu solitanga ena sir pandrathu. Epdi pata vangardhu sir.
சரிங்க ரமேஷ் நீங்க சொல்வதெல்லாம் சரிதான் நீங்கள் திருமலையம்பாளையம் பஞ்சாயத்தில் தான் பிறந்தீர்கள் இவ்வளவு நாள் அங்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் பஞ்சமி நிலத்தை வாங்கி காலேஜ் கட்டும் வரை என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்
என்னுடைய கவனத்திற்கு வரும்போது நான் சரிசெய்ய முயற்சி செய்வேன் அவ்வளவே.. பஞ்சமி நிலத்தில் காலேஜ் கட்டுயுள்ளதாக எங்கும் குறிப்பிடவில்லையே.. உங்கள் பெயர் ஊர் பதிவிட்டு உரையாடவும்..
தங்களின் சிறப்பான தோலுரிப்புக்கு வாழ்த்துக்கள் ரமேஷ்🎉
தங்களின் வழிகாட்டுதலோடு தொடர்வோம் அண்ணா..
உண்மையில் சொல்ல வார்த்தை இல்லை நண்பா ஜெய் ஹிந்த்,
இதே கண்டிசன் பட்டா தான் இதே பிரச்சினை தான் எங்களுக்கும்.. தங்களின் போன் நம்பர் தேவை
தங்களது அலைபேசி எண் பதிவு செய்யவும்..
Sir enkita 1.5 acre celling land iruku nila ucha varambu tarisu apdinu iruku A Register la iduku patta keta RDO tara mata apdinu solitanga ena sir pandrathu.
Epdi pata vangardhu sir.
சரிங்க ரமேஷ் நீங்க சொல்வதெல்லாம் சரிதான் நீங்கள் திருமலையம்பாளையம் பஞ்சாயத்தில் தான் பிறந்தீர்கள் இவ்வளவு நாள் அங்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் பஞ்சமி நிலத்தை வாங்கி காலேஜ் கட்டும் வரை என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்
என்னுடைய கவனத்திற்கு வரும்போது நான் சரிசெய்ய முயற்சி செய்வேன் அவ்வளவே.. பஞ்சமி நிலத்தில் காலேஜ் கட்டுயுள்ளதாக எங்கும் குறிப்பிடவில்லையே.. உங்கள் பெயர் ஊர் பதிவிட்டு உரையாடவும்..
drive.google.com/file/d/1zzJONn0S9Oqt3cO5kH6F26KlCTshBL5W/view?usp=drive_link