JillaTalkies
JillaTalkies
  • 78
  • 462 387
புதிய முறை பட்டா மாறுதல் | FIFO method Tamilnadu | Online patta name transfer | Patta chitta online
கையூட்டு வேண்டாம்..
#jillatalkies #pattanemetransfer #pattadownload #pattachitta #onlinepatta #tnclip #pattatype #howtoapplypattatamilnadu #pattastatus #applicationstatustamilnadu #pattasubdivision #pattaapplication
มุมมอง: 225

วีดีโอ

RTI ஆயுதம் | 50கோடி கடன் மோசடி | 17ஏக்கர் Condition patta land | உங்கள் ஊரை தெரிந்து கொள்ளுங்கள்..
มุมมอง 3.4Kหลายเดือนก่อน
#jillatalkies #rtiacttamil #rtiformattamill #rtilettertamil #rtionlinetamilnadu #rtistatustamilnadu #panchamiland #adconditionland #conditionpattarules
மனுசனுக்கு EC போட்டு வில்லங்கம் பார்க்கலாமா..? | Online EC tnreginet | Tamilnadu Election Nomination
มุมมอง 5562 หลายเดือนก่อน
ஒவ்வொரு கிரையதிலும் விற்பவர் வாங்குபவர் ஆதார் ஆளறி அடையாள சான்றாக மட்டுமே பெறப்படுகிறது.. தேர்தலில் போட்டியிடுபவர் விண்ணப்பத்தில் சொத்து விவரத்தை எழுதுவதற்கு பதிலாக, பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து சமர்ப்பிக்கும்பொது வகையில் மாற்றம் வேண்டும்.. #jillatalkies #onlineec #onlineectamilnadu #tnreginet #electionnominationtamilnadu #propertydetailstamilnadu
யாரு யோக்கியன்..? பாட்டிலுக்கு 10 பேப்பருக்கு 50 Extra | TN Registration Stamp paper Value tnreginet
มุมมอง 4023 หลายเดือนก่อน
பகல் கொள்ளை vs கருப்பு பணம் #jillatalkies #estamptamilnadu #econlinetamilnadu #registerofficetamilnadu #stampvendortamilnadu #checkstampdutypaymenttamilnadu #propertyloantamilnadu #saledeedtamil #saleagreementtamil
300 ரூபாய்க்கு மிரட்டல்..| 3கோடி ரூபாய்க்கு மன்னிப்பு..|அதிகாரம்..| International School Colleges TN
มุมมอง 8873 หลายเดือนก่อน
சாதாரண மக்கள் வரி பாக்கி எனில் குடிநீர் குழாய் துண்டிப்பு.. பெரும் நிறுவனங்கள் கோடிகளில் வரி பாக்கி எனில் கண்டும்காணாமலும் இருப்போமா..? Thanks Simplicity news Coimbatore.. #jillatalkies #thirumalayampalayam #onlinetaxpaymenttamilnadu #taxnamechangetamilnadu #nehrucollegestamilnadu #nehruarts&science #nehruinstituteofengineering&technology #nehruinstituteoftechnology #nehruartsandsciencecollege ...
காசேதான் கடவுளடா.. | அப்புறம் எதுக்கு ஆன்லைன்.. | Online patta name transfer | esevai | Patta Chitta
มุมมอง 8174 หลายเดือนก่อน
எல்லாமே ஆன்லைன்.. ஆனாலும் அலைச்சல் குறையல.. #jillatalkies #patta #pattachitta #pattachittaonline #pattastatus #pattachittadownload #pattadownload #pattastatus #pattaview #pattatamil #pattaapplicationstatus
கடைய எப்போ சார் திறப்பீங்க.? | Ration shop tamilnadu | Ration card Status | Jillatalkies | tnpds
มุมมอง 6785 หลายเดือนก่อน
கடைய எப்போ சார் திறப்பீங்க.? பருப்பும் இல்ல ஆயிலும் இல்ல.. கடையும் திறக்கல #rationshop #rationcardstatus #jillatalkies #tnpds #TNPDS #newrationcard #rationcard #rationcarddownload
சாதிய உள்ளாட்சி வார்டுகள் | Community based wards delimitation | Local body election tamilnadu
มุมมอง 3025 หลายเดือนก่อน
சாதிய உள்ளாட்சி வார்டுகள் | Community based wards delimitation | Local body election tamilnadu
சுதந்திரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட எங்கள் பள்ளி | Independence Day | Flag Hoisting | Tamilnadu
มุมมอง 2195 หลายเดือนก่อน
சுதந்திரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட எங்கள் பள்ளி | Independence Day | Flag Hoisting | Tamilnadu
கழண்டு விழும் குடிநீர் தொட்டி | Water Tank Coimbatore | TamilNadu Water Supply And Drainage Board
มุมมอง 4916 หลายเดือนก่อน
கழண்டு விழும் குடிநீர் தொட்டி | Water Tank Coimbatore | TamilNadu Water Supply And Drainage Board
ஆன்லைனில் ஏமாந்த பணத்தை மீட்க வழி | myv3 | GMR | online work tamilnadu ad | ஆசைப்பட்டு கட்டுன பணம்
มุมมอง 2.4K6 หลายเดือนก่อน
ஆன்லைனில் ஏமாந்த பணத்தை மீட்க வழி | myv3 | GMR | online work tamilnadu ad | ஆசைப்பட்டு கட்டுன பணம்
பட்டா இங்கே.. நிலம் எங்கே..? | ilavasa patta | kanavu illam | tamilnadu makkal kurai | cm cell
มุมมอง 1K7 หลายเดือนก่อน
பட்டா இங்கே.. நிலம் எங்கே..? | ilavasa patta | kanavu illam | tamilnadu makkal kurai | cm cell
அந்த 5 பேர் | உங்க ஊரு.. உங்க கடை.. யாரு பாத்துக்கணும்.?| டம்மி ஆள மாத்துங்க | Tamilnadu Ration Shop
มุมมอง 2.2K8 หลายเดือนก่อน
அந்த 5 பேர் | உங்க ஊரு.. உங்க கடை.. யாரு பாத்துக்கணும்.?| டம்மி ஆள மாத்துங்க | Tamilnadu Ration Shop
ஒரே ஓட்டு.! ஒரே உருட்டு.! | உங்கள் மறதி.! எங்கள் வெற்றி.! | Parliament Election 2024 Tamil nadu
มุมมอง 41810 หลายเดือนก่อน
ஒரே ஓட்டு.! ஒரே உருட்டு.! | உங்கள் மறதி.! எங்கள் வெற்றி.! | Parliament Election 2024 Tamil nadu
நீதிபதிக்கு தமிழ் தெரியலனா நமக்கு உரிமை இல்லையா? |மேடையில் மட்டும் வாழ்க.! | Madras High Court Tamil
มุมมอง 32210 หลายเดือนก่อน
நீதிபதிக்கு தமிழ் தெரியலனா நமக்கு உரிமை இல்லையா? |மேடையில் மட்டும் வாழ்க.! | Madras High Court Tamil
யாரு வச்சுருக்கா..? | கரகாட்டக்காரன் | Black Money to Election Bond | karakattakaran | JillaTalkies
มุมมอง 39011 หลายเดือนก่อน
யாரு வச்சுருக்கா..? | கரகாட்டக்காரன் | Black Money to Election Bond | karakattakaran | JillaTalkies
தலைய எடுத்துருவங்களா.? | தகவல் மறுக்கும் உரிமை | 2வருசம் வெயிட் பண்ணனும் | RTI ACT 2005 TAMILNADU
มุมมอง 15K11 หลายเดือนก่อน
தலைய எடுத்துருவங்களா.? | தகவல் மறுக்கும் உரிமை | 2வருசம் வெயிட் பண்ணனும் | RTI ACT 2005 TAMILNADU
3 கோடி வரவு | பழனி பாதயாத்திரை | சட்டம் அனைவருக்கும் சமம் | Pay Tax | Nehru Arts | Nehru Engineering
มุมมอง 2.5Kปีที่แล้ว
3 கோடி வரவு | பழனி பாதயாத்திரை | சட்டம் அனைவருக்கும் சமம் | Pay Tax | Nehru Arts | Nehru Engineering
ஏமாறும் பெண்கள் | சீரழியும் குடும்பங்கள் | Mahalir Nalam | Pengal | No Loan | Happy New year
มุมมอง 1.5Kปีที่แล้ว
ஏமாறும் பெண்கள் | சீரழியும் குடும்பங்கள் | Mahalir Nalam | Pengal | No Loan | Happy New year
கருங்காலியா..? செங்காலியா.? | Just for Fun | Karungali malai benefits in tamil | Sengali malai palan
มุมมอง 373ปีที่แล้ว
கருங்காலியா..? செங்காலியா.? | Just for Fun | Karungali malai benefits in tamil | Sengali malai palan
காசு சும்மா வராது கண்ணு..| நம்ம ஆளுங்க மாட்டிக்காதிங்க..|ஆன்லைன் அல்வா..| online income ad my Video
มุมมอง 1.2Kปีที่แล้ว
காசு சும்மா வராது கண்ணு..| நம்ம ஆளுங்க மாட்டிக்காதிங்க..|ஆன்லைன் அல்வா..| online income ad my Video
சத்தியம்..சத்தியமே.! மச்சா.. பொண்ணு எவனும் குடுக்கலையே.! | Kongu valli kummi attam kalyanam Promise
มุมมอง 375ปีที่แล้ว
சத்தியம்..சத்தியமே.! மச்சா.. பொண்ணு எவனும் குடுக்கலையே.! | Kongu valli kummi attam kalyanam Promise
சிவன் சொத்து.. யாருக்கு.? | உண்மை என்ன.? | தர்மர் வழிபட்ட சுயம்புலிங்கம் | ஒரு கால பூஜைக்கு உதவியா.?
มุมมอง 802ปีที่แล้ว
சிவன் சொத்து.. யாருக்கு.? | உண்மை என்ன.? | தர்மர் வழிபட்ட சுயம்புலிங்கம் | ஒரு கால பூஜைக்கு உதவியா.?
எங்க வாழ்க்கையே போச்சு.. | தீபாவளியோட வேலைய தலைமுழுகிறலாம் | தூய்மைப்பணியாளர்களை ஆதரிப்போம்
มุมมอง 380ปีที่แล้ว
எங்க வாழ்க்கையே போச்சு.. | தீபாவளியோட வேலைய தலைமுழுகிறலாம் | தூய்மைப்பணியாளர்களை ஆதரிப்போம்
உங்களால் ஒரு நல்ல காரியம் | தலைமுறைகள் வாழ்த்த |நல்லது நடக்க நன்றிகள் | Leema Rose Martin Coimbatore
มุมมอง 293ปีที่แล้ว
உங்களால் ஒரு நல்ல காரியம் | தலைமுறைகள் வாழ்த்த |நல்லது நடக்க நன்றிகள் | Leema Rose Martin Coimbatore
இளசுக கேட்ருக்கணும்ல | தோல உரிச்சு தொங்கவிடுவாங்கனு பயம் | ரௌத்திரம் பழகு | Grama sabha | கிராம சபை
มุมมอง 403ปีที่แล้ว
இளசுக கேட்ருக்கணும்ல | தோல உரிச்சு தொங்கவிடுவாங்கனு பயம் | ரௌத்திரம் பழகு | Grama sabha | கிராம சபை
ஆபிசரா ஊருக்குள்ள ஓட்டு கேட்க வருவாங்க..? | கலைஞர் உடன்பிறப்புகள் |மகளிர் 1000 | DMK | ADMK
มุมมอง 345ปีที่แล้ว
ஆபிசரா ஊருக்குள்ள ஓட்டு கேட்க வருவாங்க..? | கலைஞர் உடன்பிறப்புகள் |மகளிர் 1000 | DMK | ADMK
டிஜிட்டல் உலகிலும் சுமை குறையல| இத்தனை வெயிட்ட தூக்கிட்டு எப்படி போறது?| School Life | Jilla Talkies
มุมมอง 558ปีที่แล้ว
டிஜிட்டல் உலகிலும் சுமை குறையல| இத்தனை வெயிட்ட தூக்கிட்டு எப்படி போறது?| School Life | Jilla Talkies
மனசு | யார்கிட்டவும் சொல்ல முடியல | தயங்காம கூப்புடுங்க 24 மணிநேரமும் உதவி | Jilla Talkies | அரசு104
มุมมอง 281ปีที่แล้ว
மனசு | யார்கிட்டவும் சொல்ல முடியல | தயங்காம கூப்புடுங்க 24 மணிநேரமும் உதவி | Jilla Talkies | அரசு104
ஓட்டு போட்டா போதும் | உங்க ஊருக்கு நீங்கதா ராஜா | தீர்மானம் ரகசியமா? | Minute Book | Jilla Talkies
มุมมอง 1.8Kปีที่แล้ว
ஓட்டு போட்டா போதும் | உங்க ஊருக்கு நீங்கதா ராஜா | தீர்மானம் ரகசியமா? | Minute Book | Jilla Talkies

ความคิดเห็น

  • @venkatesanmuthu6239
    @venkatesanmuthu6239 2 วันที่ผ่านมา

    நல்ல பதிவு தலைவா உங்கள் பதிவுக்கு நான் மிகவும் வரவேற்கிறேன்

  • @sheiksheik3477
    @sheiksheik3477 20 วันที่ผ่านมา

    Yarku

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 25 วันที่ผ่านมา

    உண்மையில் சொல்ல வார்த்தை இல்லை நண்பா ஜெய் ஹிந்த்,

  • @ThanigaivelN
    @ThanigaivelN 27 วันที่ผ่านมา

    இந்த காணொளியில் உள்ளபடி தான் உள்ளது எந்த தகவலை கேட்டாலும் தகவல் வந்து வழங்கப்படுவதில்லை இது மாதிரி உள்ள அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை வந்து தேவை சட்டத்தை பொருட்படுத்தாத எவ்வாறு உள்ள அதிகாரிகள் அதிக அளவில் வந்து உள்ளன

  • @மேழி
    @மேழி หลายเดือนก่อน

    இதே கண்டிசன் பட்டா தான் இதே பிரச்சினை தான் எங்களுக்கும்.. தங்களின் போன் நம்பர் தேவை

    • @jillatalkies
      @jillatalkies หลายเดือนก่อน

      தங்களது அலைபேசி எண் பதிவு செய்யவும்..

  • @AMMUPAPPU2000
    @AMMUPAPPU2000 หลายเดือนก่อน

    Sir enkita 1.5 acre celling land iruku nila ucha varambu tarisu apdinu iruku A Register la iduku patta keta RDO tara mata apdinu solitanga ena sir pandrathu. Epdi pata vangardhu sir.

  • @aruchamy3700
    @aruchamy3700 หลายเดือนก่อน

    சரிங்க ரமேஷ் நீங்க சொல்வதெல்லாம் சரிதான் நீங்கள் திருமலையம்பாளையம் பஞ்சாயத்தில் தான் பிறந்தீர்கள் இவ்வளவு நாள் அங்கு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் பஞ்சமி நிலத்தை வாங்கி காலேஜ் கட்டும் வரை என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்

    • @jillatalkies
      @jillatalkies หลายเดือนก่อน

      என்னுடைய கவனத்திற்கு வரும்போது நான் சரிசெய்ய முயற்சி செய்வேன் அவ்வளவே.. பஞ்சமி நிலத்தில் காலேஜ் கட்டுயுள்ளதாக எங்கும் குறிப்பிடவில்லையே.. உங்கள் பெயர் ஊர் பதிவிட்டு உரையாடவும்..

  • @jillatalkies
    @jillatalkies หลายเดือนก่อน

    drive.google.com/file/d/1zzJONn0S9Oqt3cO5kH6F26KlCTshBL5W/view?usp=drive_link

  • @thiyagus.p6658
    @thiyagus.p6658 หลายเดือนก่อน

    தங்களின் சிறப்பான தோலுரிப்புக்கு வாழ்த்துக்கள் ரமேஷ்🎉

    • @jillatalkies
      @jillatalkies หลายเดือนก่อน

      தங்களின் வழிகாட்டுதலோடு தொடர்வோம் அண்ணா..

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 หลายเดือนก่อน

    It's really very correct and true, iknow about in my r,t,i case

  • @AbdullRahman-q7g
    @AbdullRahman-q7g หลายเดือนก่อน

    Unmai tan vedio

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 หลายเดือนก่อน

    திராவிட மாஃபியா மாடல்

  • @priyagunasekar9528
    @priyagunasekar9528 หลายเดือนก่อน

    Lancham vaanganum la. Thirundavae maattaanga.

  • @samcaden5666
    @samcaden5666 2 หลายเดือนก่อน

    Rti. Comision..officialukuthan.fa verathan.eruku.no.action

  • @Gayathri-k9l
    @Gayathri-k9l 2 หลายเดือนก่อน

    😅

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 2 หลายเดือนก่อน

    பணம் கொடுத்தால் பேண்டை பியை கூட தின்னு யாப்பம் பேரிடர் கொடுக்கும் வருமானத்துறை.😠😡

  • @agilkumar2830
    @agilkumar2830 2 หลายเดือนก่อน

    Government need to develop on this

  • @manivannan.N92
    @manivannan.N92 3 หลายเดือนก่อน

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத் தகவல் அலுவலர் யூகத்தின் அடிப்படையிலோ அல்லது எதிர்காலத்தை கணித்தோ தகவலை வழங்க வழிவகை உள்ளதா / இல்லையா என்று கூறுங்கள் சகோ.

    • @jillatalkies
      @jillatalkies 3 หลายเดือนก่อน

      தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அலுவலகத்தில் உள்ள தகவலை மட்டுமே வழங்க இயலும்..

    • @manivannan.N92
      @manivannan.N92 3 หลายเดือนก่อน

      @@jillatalkies ரொம்ப நன்றி சகோ

  • @Kamali2013
    @Kamali2013 3 หลายเดือนก่อน

    India is a democracy country.😂

  • @MalarKodi-wv6sr
    @MalarKodi-wv6sr 3 หลายเดือนก่อน

    இவனங்கலெல்லாம் அண்ணியன் படத்துல தப்பு செய்யுவனுங்களுக்கு தண்டனை கொடுக்குறமாதிரி இவனுங்கள வேஸ்ட் குப்பப்பேப்பரவச்சி கொளுத்தும்

  • @kalela5162
    @kalela5162 3 หลายเดือนก่อน

    I’m very proud of your broad perspective on politics. Wishing you all the best-keep it up!

  • @PrabhuPrabhu-je1vw
    @PrabhuPrabhu-je1vw 4 หลายเดือนก่อน

    ஔியதெரியாதவன் தலையாாி வீட்டில் ஔிந்த கதைதான் இந்தஆண்லைன்.

  • @BharathBk-69
    @BharathBk-69 4 หลายเดือนก่อน

    Kumar on 🔥

  • @mullaivendan2520
    @mullaivendan2520 4 หลายเดือนก่อน

    இந்த பதவிகளே வேண்டாம், ஒசி காசு லஞ்சம் வாங்கி தின்று பழக்கம் ஆயிற்று, கேவலமான சாக்கடைகள்

  • @kaliraj8537
    @kaliraj8537 4 หลายเดือนก่อน

    நேரிடையாக வந்தால் தானே லஞ்சம் வாங்க முடியும். லஞ்சம் வாங்குறதுக்கே not submitted ஆக்கிடுவாங்க.

  • @GopiGopi-f3g
    @GopiGopi-f3g 4 หลายเดือนก่อน

    Super sir

  • @sureshanitha4243
    @sureshanitha4243 4 หลายเดือนก่อน

    😂😂

  • @victordboss5784
    @victordboss5784 4 หลายเดือนก่อน

    Correct sir.....😂🎉😂

  • @prasannamohan2557
    @prasannamohan2557 5 หลายเดือนก่อน

    True

  • @KarthickVikey
    @KarthickVikey 5 หลายเดือนก่อน

    Super anna

  • @murugeshanp3351
    @murugeshanp3351 5 หลายเดือนก่อน

    அருமையான செய்தி

  • @shridevi6823
    @shridevi6823 5 หลายเดือนก่อน

    Super brother❤

  • @imuthukumar3640
    @imuthukumar3640 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂❤

  • @manikandan-zf2cj
    @manikandan-zf2cj 5 หลายเดือนก่อน

    பிளாட் ஒன்னு வாங்குனேன் பொது வழி வாங்குறது எப்படி... Sir

  • @venkateswaran2371
    @venkateswaran2371 5 หลายเดือนก่อน

    Yes, RTI useless, only little gets prompt reply, others are total waste. They are not proper law to punish them. In fact higher officials support them only

  • @HandleWithCare78six
    @HandleWithCare78six 5 หลายเดือนก่อน

    RTIயே Wasteங்க... எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பதில் கிடைக்கல... 3 வக்கீலுக்கு fees குடுத்து 30 மணி நேரம் TH-cam video பார்த்ததுதான் மிச்சம்.

    • @jillatalkies
      @jillatalkies 5 หลายเดือนก่อน

      எந்த அலுவலகத்தில் என்ன தகவல் கேட்டீர்கள்..?

    • @ஆன்மீகஜோதிடம்
      @ஆன்மீகஜோதிடம் 4 หลายเดือนก่อน

      Useless fellow

    • @ChillichilliRanchi
      @ChillichilliRanchi 3 หลายเดือนก่อน

      Unmai than. Thagaval ketta office il "intha seat il neenga ketta thagaval ullathu" entru reply vanthathu. RTI commission varai ponen. Enakku COVID vantha netaththil hearing vanthathu. Quarantine karanamaga Nan pogavillai. Athikku piragu entha thagavalum illa commission la irunthu kooda. 3 years aachu. 4 case eppadi mudichanga entru kooda theriyalai. Ennoda mobile number, email id ellaam irunthum vazhakkin mudivu vivaram enaku therivikkappadave illai. Enna kettum pirayojanam illa​@@jillatalkies

    • @jillatalkies
      @jillatalkies 3 หลายเดือนก่อน

      என்ன தகவல் வேண்டும் சொல்லுங்கள்..

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน

      கட்ட பஞ்சாயத்தா நெட்ட பஞ்சாயத்தா

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 6 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅😂😂😂😂😂😂

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 6 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamilmanimani4827
    @tamilmanimani4827 6 หลายเดือนก่อน

    உண்மைதான் நான் தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல் முறையீடு செய்தேன் ஒன்றரை வருடம் கழித்து பதில் வந்துள்ளது

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 6 หลายเดือนก่อน

    ஏன்டா மாசத்துக்கு மண்ண ஒரு நாள் தான் போடுவேன் அன்னை நீங்க தான் வந்து வாங்கிக்கணும்னா அது எப்படி தெரியும் எத்தனாம் தேதி போடுறீங்கன்னா அது எழுதி போடணும் ஏண்டா ஏழைங்க வயித்துல அடிக்கிறீங்க பிச்சைக்காரன் கிட்ட பிச்சைக்காரன் தான் புடுங்கி தின்னுவான்

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 6 หลายเดือนก่อน

    கதை வசணம் அருமை.சொல்லிக்கொடுத்ததை கரெக்டாக மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டார்

  • @Soundar9591
    @Soundar9591 6 หลายเดือนก่อน

    Myv3 pathi yevanalum pesuniga asingama ketipan

  • @chandrasekar193
    @chandrasekar193 6 หลายเดือนก่อน

    Hey myv3 plan amount wrong

  • @bharathithamizan145
    @bharathithamizan145 6 หลายเดือนก่อน

    pooda pokathavungala

  • @Karthikn1418
    @Karthikn1418 6 หลายเดือนก่อน

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @manikandanmanikandan5262
    @manikandanmanikandan5262 6 หลายเดือนก่อน

    Parava illa yaaa yachaa pasangaaa nala than nadikiranaga daa daiiii

  • @kalieswaran5425
    @kalieswaran5425 6 หลายเดือนก่อน

    dai Yanda intha polapu

  • @keerthipriyan3260
    @keerthipriyan3260 6 หลายเดือนก่อน

    Una yaru amount poda sona

  • @Evi6635
    @Evi6635 6 หลายเดือนก่อน

    Myv3 நல்ல scam பண்ணுறாங்க அசோக் சிரிநிதி ஏன் Myv3 மட்டுமே எதிர்க்கிறான் ஏன்னா அசோக் அந்த Md எல்லாம் கூட்டுகளவாணிகள் வேற எந்த கம்பேணியும் அசோக் எதிர்க்கமட்டான் பல கோடி Md டம் இருந்து அசோக் கொடுக்கப்பட்டுறிக்கு எல்லாம்Scam தான் மக்களாகிய நாம்தான் மூட்டாள்

  • @Evi6635
    @Evi6635 6 หลายเดือนก่อน

    எந்த பேட்டிசன் போட்டாலும் பேய்மேண்ட் வரவே வராது