🔴Live : SATHIYAM SAATHIYAME || பயிர் காப்பீடு திட்டம் - பயன் பெறுகிறார்களா விவசாயிகள்? | sathiyamtv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sasaisasaidharan3548
    @sasaisasaidharan3548 3 วันที่ผ่านมา +1

    அன்புடன் நன்றி

  • @மண்ணாங்கட்டி-ஞ9ஞ
    @மண்ணாங்கட்டி-ஞ9ஞ 3 วันที่ผ่านมา +1

    விவசாயிகளுக்காக பேசியதற்காக சத்யம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 2 วันที่ผ่านมา +1

    E.R.Eswaran MLA Tiruchengodu 💯 PERFECT PERFORMANCE 🔥❤

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 3 วันที่ผ่านมา +1

    உண்மையா யாருக்கும் (கொடுக்க வில்லை 😭😭😭😭😭😭

  • @MOHANKUMAR-qu4ui
    @MOHANKUMAR-qu4ui 3 วันที่ผ่านมา +1

    மத்திய அரசு கொடுக்கின்ற அறுபதாயிரம் கோடியை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டால் நன்றாக இருக்கும்

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 4 วันที่ผ่านมา +1

    Thanks for your support to farmers sathiyam tv 🙏👍🖐️👍🖐️❤❤❤❤

  • @ganesanvs3357
    @ganesanvs3357 2 วันที่ผ่านมา +1

    விவசாயிகளுக்கு திருப்தி இல்லாத ஒரு திட்டத்தில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி .... இத்திட்டத்தை அனைவருக்கும் சென்றடைய 800 கோடி ரூபாயில் விளம்பரம் வேறு .... பாதிப்பு என்று போய் நின்றால் பிற்காவேயே பாதிக்க வேண்டும் கிராமமே பாதிக்க வேண்டும் ... அப்போதுதான் தங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் அதுவும் சொற்ப பணம் .. எதற்கு ஏனோ விவசாயிக்கு இது கிடைத்த மாதிரி தெரியவில்லை ... விவசாயியாக எனது ஆதங்கம் .. அரசு அதிகாரிகள் இது செயல்படுத்த துடிக்கும் அலுவலர்கள் சற்றே சிந்தித்து நிதானமாக செயல்படுத்தினால் 70 ஆயிரம் கோடியில் எவ்வளவோ நன்மைகளை செய்ய இயலும்

  • @palanivelg2081
    @palanivelg2081 3 วันที่ผ่านมา +1

    சத்தியம் தொலைகாட்சி நன்றி

  • @KalaiKalaipmk-xy3mu
    @KalaiKalaipmk-xy3mu 3 วันที่ผ่านมา +1

    மூன்று வருடங்களாக IRS கூட வரவில்லை

  • @venkateshpandurangan3300
    @venkateshpandurangan3300 3 วันที่ผ่านมา +1

    I paid almost 7500 for last 3 years for crop insurance nothing came back so i discontinued

  • @MOHANKUMAR-qu4ui
    @MOHANKUMAR-qu4ui 3 วันที่ผ่านมา +1

    விவசாயத்தைப் பற்றி அறிய ஒரு விவசாயி அமைச்சராக இருக்க வேண்டும் அல்லது ஒரு உண்மையான விவசாயி பிரதமராக வரவேண்டும் விவசாயிகள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் எப்படி நடந்து கொண்டிருக்கிறது மாற்று திசையில்

  • @mahendranvedies3799
    @mahendranvedies3799 3 วันที่ผ่านมา +2

    B. J. P. Govtmentwdst. Agriculture. No. Soppt. B. J. P. Govt

  • @joansagayaraj7499
    @joansagayaraj7499 3 วันที่ผ่านมา +1

    புதுக்கோட்டை மாவட்டம் கொண்டனர் கோவில் யூனியன் இங்கே வந்த பணம் எனக்கு வரவே இல்லை

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 4 วันที่ผ่านมา +2

    Modi corporate government crushing farmer's

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 3 วันที่ผ่านมา +1

    நான் 3 வருஷம் 1 ரூபாய் வாங்கவில்லை 😭😭😭😭

  • @SenthilKumar-ue5ie
    @SenthilKumar-ue5ie 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 4 วันที่ผ่านมา +2

    No use for farmers

  • @gunasekaranp7390
    @gunasekaranp7390 3 วันที่ผ่านมา +1

    No use to formers but for insurence company

  • @dharuman.rdharuman791
    @dharuman.rdharuman791 2 วันที่ผ่านมา +1

    2022-2023ஒரு ரூபாய் வரலை பயிர் காப்பீடு செய்யப்பட்டது.

  • @sunprakash619
    @sunprakash619 3 วันที่ผ่านมา +1

    பயிர் காப்பீடு பரிதாபங்கள்

  • @RAMAMOORTHIRAM-n4i
    @RAMAMOORTHIRAM-n4i 3 วันที่ผ่านมา +1

    Thani napar pir kappitu anru varaventum

  • @MaheshKumar-eq1sj
    @MaheshKumar-eq1sj 3 วันที่ผ่านมา +1

    No use

  • @RAMAMOORTHIRAM-n4i
    @RAMAMOORTHIRAM-n4i 3 วันที่ผ่านมา +1

    Ithathan tikkatai Karan solran kotik. Kotiyai kotikotukkuthu vivasaikalukku enru

  • @RAMAMOORTHIRAM-n4i
    @RAMAMOORTHIRAM-n4i 3 วันที่ผ่านมา +1

    No use