ஸ்ரீ ராமஜெயம் எழுதுனா என்ன நடக்கும்? இலவசமாக கிடைக்கும் அதிசயசக்தி Benefits of Writing Sri Ramajeyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 เม.ย. 2023
  • #kuraiondrumillai #Sriramajeyam #Sriram #SriramajeyamPalangagal #Sriramajeyam
    ஸ்ரீ ராமஜெயம் எழுதுனா என்ன நடக்கும்? இலவசமாக கிடைக்கும் அதிசயசக்தி Benefits of Writing Sri Ramajeyam -Kurai Ondrum Illai - குறை ஒன்றும் இல்லை -

ความคิดเห็น • 700

  • @MahalakshmiS-kw9ko
    @MahalakshmiS-kw9ko 4 วันที่ผ่านมา +8

    ஸ்ரீ ராமன் என் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என் உயிர் இருக்கும் வரை மாங்கள்ளியம் நிலைத்திருக்க வேண்டும் ஸ்ரீ ராமா ஜெயம்🪷🪷🪷🪷🪷

  • @Selvakumarselva001
    @Selvakumarselva001 3 หลายเดือนก่อน +29

    மனம் பயம் மனம் குழப்பம் நீங்க வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம்

  • @likeshu
    @likeshu 5 หลายเดือนก่อน +86

    உண்மை அண்ணா ஶ்ரீராம ஜெயம் எழுதியதன் மூலம் நான் பெற்றது பல என்னால் தொட முடியாத உயரத்தை கூட ராம நாமத்தின் உதவியுடன் தொட்டேன் சாதித்தேன்.இது சத்தியம்.

  • @thiagarajanr2523
    @thiagarajanr2523 5 หลายเดือนก่อน +57

    நான் 10 ஆவது படிக்கும் பொழுது 1008 முறை எழுதி மாலையாக கட்டி திருப்பதியில் அனுமன் காலடியில் வைத்திருக்கிறேன்...மேலும் குறிப்பு புத்தகங்களில் எழுதி சுற்று வட்டார கோவில் சன்னதியில் வைத்திருக்கிறேன்...450 க்கு மேல் பத்தாவதில் மார்க் எடுக்க வேண்டும் என்று வேண்டினேன்...ஏனெனில் நான் 5 இல் 3 subject எப்பவும் பெயில் ஆவேன்...அம்மா 450 க்கு மேல் மார்க் எடுத்தால் பொம்மை வாங்கி தருவதாக சொன்னாங்க...451 எடுத்தேன்...re total மூலமாக ஆங்கிலம் இரண்டாம் தாளில் 10 மார்க் எடுத்தேன்...10...5 ஆகி 456 மார்க் எடுத்தேன் மொத்தமாக...it worked for me...😊

  • @lakshmijr1887
    @lakshmijr1887 5 หลายเดือนก่อน +174

    நான் கடந்த 30 வருடமாக எழுதுகிறேன்.நல்ல ஏற்றம்,பக்குவம்,எதிர்பாராத பலன்கள் என்று சொல்லிக் கொண்டேப்போகலாம்.ஶ்ரீராம ஜெயம்🙏

    • @xyz1401
      @xyz1401 5 หลายเดือนก่อน +5

      மிகவும் நன்றி ஐயா

    • @gobi817
      @gobi817 2 หลายเดือนก่อน +3

      அது நீங்க எழுதாட்டியும் நடந்திருக்கும்.

    • @lakshmijr1887
      @lakshmijr1887 2 หลายเดือนก่อน

      @@gobi817 அது என் நம்பிக்கை

    • @MegalaS-hy6mi
      @MegalaS-hy6mi หลายเดือนก่อน

      ​@@xyz1401qqqq

    • @karthikeyankrishnamoorthy860
      @karthikeyankrishnamoorthy860 6 วันที่ผ่านมา

      Super

  • @dancinggirl4028
    @dancinggirl4028 6 หลายเดือนก่อน +170

    ஶ்ரீ ராம என் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என் மாங்கள்ளியம் நிலைத்திருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤

    • @sanyasr6002
      @sanyasr6002 4 หลายเดือนก่อน +1

      Unmai sriramajeyam

  • @xyz1401
    @xyz1401 5 หลายเดือนก่อน +112

    ராமா என் மகனின் வலிப்பு நோயை நிரந்தரமாக தீர்த்து விடு ராமா

    • @krishna-6911
      @krishna-6911 5 หลายเดือนก่อน +10

      இந்த நோய் சாம்பவி தியானம் செய்து முழுவதும் குணமாகி ஈஷா யோகா வில் சாம்பவி பயிற்சி ஆசிரியர் ஆக மாறியவர் எனக்கு தெரியும் ஐயா... அவர் ஒரு கிருஸ்தவர்..❤ நீங்க உங்க மகன் ஐ ஈஷா யோகா வில் சாம்பவி பயிற்சி கற்று கொள்ள சொல்லுங்க..40நாளில் குணமாகும்.. தினம் இரு வேளை 20நிமிட பயிற்சி தான்..Sri Ramar உங்கள் தேவை யை வழி காட்டி விட்டார் 🙏🙏🙏

    • @xyz1401
      @xyz1401 5 หลายเดือนก่อน +4

      @@krishna-6911 மிகவும் நன்றி ஐயா

    • @dklocks2729
      @dklocks2729 5 หลายเดือนก่อน +3

      Kandippa sariyakum

    • @sridevisridevi1881
      @sridevisridevi1881 4 หลายเดือนก่อน +1

      Pray to Lord Rama. Surely he will be alright.

    • @xyz1401
      @xyz1401 3 หลายเดือนก่อน

      @@dklocks2729 மிகவும் நன்றி

  • @user-fi8db6rp2g
    @user-fi8db6rp2g 5 หลายเดือนก่อน +88

    நான் எதை வேண்டி‌ Sri Rama jayam எளிதினாலும் அப்படியே கிடைத்திருக்கிறது
    நான்1001ஒரே நேரத்தில் எழுதுவேன் அதுமட்டுமல்லாமல் அனுமனிடம் மனமுருகி நான் எதை வேண்டி‌னாலும்‌ உடனை எனக்கு ‌கிடைக்கும்

    • @monisha3588
      @monisha3588 5 หลายเดือนก่อน +2

      English la kooda ezdhulama ...one day ku evlo vaati ezdhunum

    • @anbeshivam9126
      @anbeshivam9126 5 หลายเดือนก่อน +1

      @@monisha3588 Ezhuthalam sister 108 time writing pannunga

    • @monisha3588
      @monisha3588 5 หลายเดือนก่อน +2

      @@anbeshivam9126 thank you anna

    • @vijayalakshmisv1487
      @vijayalakshmisv1487 4 หลายเดือนก่อน +3

      S I too experienced such happenings

    • @rjeyaganesh2536
      @rjeyaganesh2536 3 หลายเดือนก่อน

      Write pannadha yenna pannanum

  • @chandrarangarajan3469
    @chandrarangarajan3469 2 หลายเดือนก่อน +7

    ஓம் ஶ்ரீ ராமஜெயம் எமது போது பலனை எதிர்பார்த்து எமதாமல்
    பகவான் உள் அன்பு டன் எழுதினால் அவர் தானாக பார்த்து நமக்கு நல்லது செய்வார் மேலும் அவருடைய அருள் ஆசிரியர் வாதம் கிடைக்கும் என் நம்பிக்கை
    எல்லாம் ராம் ஜெயம் ❤

  • @Appaponnu-ex6fw
    @Appaponnu-ex6fw 6 หลายเดือนก่อน +382

    நான் sri rama jayam எழுதும் போது நான் நினைச்சது கேட்டது எனக்கு அப்படியே நடந்துருக்கு sir,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Deepa_Appu_Madhu
      @Deepa_Appu_Madhu 6 หลายเดือนก่อน +4

      Ethuna nalula nadanthuthu

    • @Appaponnu-ex6fw
      @Appaponnu-ex6fw 6 หลายเดือนก่อน +13

      @@Deepa_Appu_Madhu குறிப்பிட்டு அறை மணி நேரத்துல இருந்து 3 மணி நேரத்துல நடந்து இருக்கு பா அதிக பட்சம் one (or) two days la குள்ள நல்ல செய்தி வந்துருக்கு சொல்ல போன எனக்கு 24 மணி நேரத்துல நடந்து இருக்கு பா

    • @Deepa_Appu_Madhu
      @Deepa_Appu_Madhu 6 หลายเดือนก่อน +4

      Thank you for your comment sister

    • @Appaponnu-ex6fw
      @Appaponnu-ex6fw 6 หลายเดือนก่อน +2

      @@Deepa_Appu_Madhu it's ok paa

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 6 หลายเดือนก่อน +1

      Is it ஜயம் or ஜெயம் ?

  • @Nathan-ni5qw
    @Nathan-ni5qw 5 หลายเดือนก่อน +48

    ராமா என் மகனின் நோயை நிரந்தரமாக தீர்த்துவிடு. ஸ்ரீராமா.

    • @janakiiyengar9932
      @janakiiyengar9932 5 หลายเดือนก่อน +5

      நானும் பகவானை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையை பகவான் நிச்சயம் நிறைவேற்றுவார். எல்லோரும் வாழ்க வளமுடன்.🙏🙏

    • @parameswari2660
      @parameswari2660 4 หลายเดือนก่อน +3

      Kandippaga gunamaagum😍

  • @rajalakshmilakshmi2849
    @rajalakshmilakshmi2849 5 หลายเดือนก่อน +29

    Namaskaram Few years ago when I was admitted in hospital due to paralysis that is my right hand and right leg not working I suffered a lot that time my mother made me to write by holding her hand SRI RAMA JEYAM I recovered completely by my mother and Lord Rama Grace Till today I keep on writing and I will write to the life time 🙏

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 5 หลายเดือนก่อน +22

    மெய்சிலிர்க்கின்றது ராமா ராமா.

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 8 หลายเดือนก่อน +33

    பின்னாடி புல்லாங்குழல் அருமை ஆனால் தங்கள் பேச்சுக்கு மேல் சத்தம் அதிகம்

  • @banumathip1564
    @banumathip1564 5 หลายเดือนก่อน +14

    என்னோட மகனுக்கு சர்க்கரைநோய் குணமகனும்🙏🙏🙏🙏🙏

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 5 หลายเดือนก่อน +16

    என் மனநிலையின் பிரதிபலிப்பு இந்த பதிவு. நன்றி.🙏🙏

  • @vetrivel3208
    @vetrivel3208 หลายเดือนก่อน +9

    1000000முறை எழுதி இருக்கிறேன்

  • @revathyn5769
    @revathyn5769 6 หลายเดือนก่อน +27

    Yes I feel it is a pure meditation in written form .

  • @malarseenu2476
    @malarseenu2476 8 หลายเดือนก่อน +18

    Arumaiyana Thagaval. Thank You Sir.

  • @sumisumi3286
    @sumisumi3286 3 หลายเดือนก่อน +14

    ஸ்ரீ ராம ஜெயம் எனக்கு குழந்தை வரம் கொடுங்க ஸ்ரீ ராம ஜெயம் 😢😢

  • @Happyou749
    @Happyou749 8 หลายเดือนก่อน +3

    Nice and blessings Sri ram jayam

  • @amuthavallid5968
    @amuthavallid5968 5 หลายเดือนก่อน +33

    ஓம்ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் 🎉🎉🎉🎉

  • @vijairaj982
    @vijairaj982 2 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்.நான் கடந்த 20 வருடமாக எழுதுகிறேன் பலன்கள் என்று சொல்லிக் கொண்டேப்போகலாம்....

  • @bharathiv3666
    @bharathiv3666 4 หลายเดือนก่อน +5

    அருமை

  • @viswa3833
    @viswa3833 6 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றிங்க

  • @srinithikavarsha157
    @srinithikavarsha157 2 หลายเดือนก่อน +1

    Romba nandri❤

  • @manomalar9647
    @manomalar9647 6 หลายเดือนก่อน +5

    Thanks

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 8 หลายเดือนก่อน +10

    ஸ்ரீ ராமஜெயம்🙏🙏

  • @ramayiraman601
    @ramayiraman601 5 หลายเดือนก่อน +11

    *Sri Rama Jeyam,Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam, Sri Rama Jeyam. Appa Amma Thunai Namaha Potri Potri Saranam Thanks. Appa Amma Blessed My Son Anand's Family n Mother Md Kannammal Raman Families Too Tks. Love u from Singapore Appa Amma Thanks!!* 🇸🇬🕉️🙏🔱💯🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷🎊🩷

  • @jayniranjan8442
    @jayniranjan8442 6 หลายเดือนก่อน +3

    ❤Shri Rama Jeyam

  • @user-om3ru3cf4d
    @user-om3ru3cf4d 4 หลายเดือนก่อน +7

    Sri. Rama Jayam Sri Rama Jayam. Sri ராமஜெயம்🎉🎉🎉

  • @thamaraiselvi8000
    @thamaraiselvi8000 5 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஶ்ரீ ராம ஜெயம் ஓம் ஶ்ரீ ராம ஜெயம்

  • @balamanimohandas2376
    @balamanimohandas2376 5 หลายเดือนก่อน +11

    Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam.

  • @user-pn4dc1ke3t
    @user-pn4dc1ke3t 6 หลายเดือนก่อน +2

    Om Sri Sai Rama Jeyam

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 5 หลายเดือนก่อน +5

    ஸ்ரீராம ஜெயம் ❤❤❤❤❤

  • @punithavathipunithavathi4621
    @punithavathipunithavathi4621 5 หลายเดือนก่อน +2

    Sri Rama Jayam🙏🙏 It's really truth

  • @user-bn3hu9fc9z
    @user-bn3hu9fc9z 6 หลายเดือนก่อน +13

    சிரீராமருக்குநன்றி. 💯💯🙏🙏🙏🙏🙏

  • @indratooppil1317
    @indratooppil1317 7 หลายเดือนก่อน +47

    ஜய ஸ்ரீராம் என்று கூறியே பல உயிர்களை ஹனுமான் காப்பாற்றினார்.

  • @Happy-Moment-2023
    @Happy-Moment-2023 2 หลายเดือนก่อน +4

    எங்களுடைய மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்
    Sri Ram jayam

  • @globetrekker769
    @globetrekker769 2 หลายเดือนก่อน +3

    Yes i wrote from day 1 i got pregnant untill baby born . I just feel relaxing mentally.

  • @dinakaransekar30
    @dinakaransekar30 2 หลายเดือนก่อน +3

    எனக்கு கூடிய விரைவில் மனதில் நினைத்த வேலை கிடைக்க வேண்டும்🙏🙏🙏

  • @sangeevani6970
    @sangeevani6970 5 หลายเดือนก่อน +4

    Thank u sir

  • @subbuk8249
    @subbuk8249 5 หลายเดือนก่อน +3

    ஸ்ரீராம ஜெயம் போற்றி போற்றி போற்றி ஜெய் சீத்தாராம் ஜெய் ஆஞ்சநேயா சமர்ப்பணம்

  • @KokilaMurugan-wb1hy
    @KokilaMurugan-wb1hy 6 หลายเดือนก่อน +14

    Nanum eluthuran rnnaku na ninakarathu nadakkanum❤❤❤ sri Rama jayam

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 5 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏🙏🙏

  • @ponmani1020
    @ponmani1020 7 หลายเดือนก่อน +6

    Sri Rama jeyam

  • @PaluKarthi_editz
    @PaluKarthi_editz 6 หลายเดือนก่อน +6

    Neenga sonnathu 💯 . Na mind upset ha irukum pothu eluthuven paarame koranja mathiri irukum . Eluthi mudikum pothu .

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 หลายเดือนก่อน

    Vanakkam 🙏 Ayya
    Migavum Arumaiyana vilakkam
    Nanry Nanry Nanry 🙏🙏🌹💐🙏

  • @vaijeyanthim9439
    @vaijeyanthim9439 5 หลายเดือนก่อน +2

    🙏🏻 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻

  • @user-xe5ms5sh4f
    @user-xe5ms5sh4f 6 หลายเดือนก่อน +5

    Shree Rama jayam pilaigaluku epooludum thunaiyaga irugo nalla velai nalla sabalathil kidaika vendum nalla varan amayavendum nalla vazhkai amaithu kodungal prabuve

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 7 หลายเดือนก่อน +12

    ஸ்ரீ ராம ஜெயம்... 🙏

  • @INDHUINDHU-ko9dm
    @INDHUINDHU-ko9dm 5 หลายเดือนก่อน +3

    Thank you anna

  • @Ruvi-bm2lx
    @Ruvi-bm2lx 6 หลายเดือนก่อน +8

    Nanum sri rama jeyam eluthuven eluthiya niraya book.irukku mikavum nalla pathivu iya🙏🙏

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 5 หลายเดือนก่อน +7

    சீக்கிரம் மோக்க்ஷம் வேண்டும் என்று வேண்டி எழுதுகிறேன். 🙏

  • @DineshBabu-zg6ge
    @DineshBabu-zg6ge 8 หลายเดือนก่อน +4

    Sri rama jayam 🙏🙏🙏 jai seetha matha.. 🙏🙏🙏🙏 jai hanuman..🙏🙏🙏🙏🙏

  • @selveswaryarumugam8466
    @selveswaryarumugam8466 5 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @jothijothi6386
    @jothijothi6386 5 หลายเดือนก่อน +6

    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்

  • @SIVA-dt5oe
    @SIVA-dt5oe 6 หลายเดือนก่อน +4

    Sri Rama Jayam 🙏🙏🙏

  • @SuryaprakashMariyammal-py7ko
    @SuryaprakashMariyammal-py7ko 5 หลายเดือนก่อน +3

    Sri rama
    jayam
    Sri rama jayam sri rama. Jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam sri rama jayam

  • @MECHPSUDHARSHAN
    @MECHPSUDHARSHAN 5 หลายเดือนก่อน +2

    Om shree Rama Jayam Vijayadashami Education and wealth prosperities 🎉🎉🎉🎉🎉🎉

  • @DurgaDurga-mt1pn
    @DurgaDurga-mt1pn 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ ராம ஜெயம்

  • @user-gt8os4uu4r
    @user-gt8os4uu4r 5 หลายเดือนก่อน +7

    What a blessed speech❤ Omg 🎉

  • @aishwaryadevi1850
    @aishwaryadevi1850 5 หลายเดือนก่อน +1

    Yes i have also written lot of books,we do get printed books for money,in rama mantra kendras, please do purchase. And write,lots of positive vibes r created and it boosts ur confidence levels and decreases our problems

  • @Ramktm6389
    @Ramktm6389 6 หลายเดือนก่อน +13

    Shree Rama Jeyam
    Shree Rama Jeyam
    Shree Rama Jeyam ❤🙏

  • @kie1457
    @kie1457 2 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்❤

  • @ayeshadeensha4049
    @ayeshadeensha4049 5 หลายเดือนก่อน +2

    ஜெய் ஸ்ரீ ராம் ☝☝☝

  • @mythilivenkatasubramanian4388
    @mythilivenkatasubramanian4388 8 หลายเดือนก่อน +3

    Sri ராம ஜயம்

  • @SaiSiva-kx7fi
    @SaiSiva-kx7fi 6 หลายเดือนก่อน +1

    It is useful to write
    Sri Ram Jaiyam

  • @vlogsofnila
    @vlogsofnila 7 หลายเดือนก่อน +6

    Sri Rama jayam 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @priyakannan2624
    @priyakannan2624 5 หลายเดือนก่อน +1

    Sri Rama Jeyam....

  • @umamaheswari9657
    @umamaheswari9657 8 หลายเดือนก่อน +8

    ஹரே ராமா சீதா ராமா ஜெய ஜெய ராமா அடியேன் தாசன்

  • @priyadarshinis8008
    @priyadarshinis8008 6 หลายเดือนก่อน +2

    Sri Rama Jayam 🙏🙏

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 5 หลายเดือนก่อน +4

    very inspiring..arumai..

  • @user-mt7iy6ob9i
    @user-mt7iy6ob9i 8 หลายเดือนก่อน +2

    Sri ramajeyam srinrama jeyam

  • @arulmighurajagopalaswamyte261
    @arulmighurajagopalaswamyte261 6 หลายเดือนก่อน +12

    ஸ்ரீ ராமா ஜெய ராமா சுந்தர ராமா ஜெய் ஸ்ரீராம்

    • @PonnammalPonnammal-ir8sm
      @PonnammalPonnammal-ir8sm 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mounikan769
    @mounikan769 5 หลายเดือนก่อน +1

    Sri Rama Jeyam 🙏😍

  • @PriyaPriya-tr2qo
    @PriyaPriya-tr2qo 5 หลายเดือนก่อน +3

    Sree Rama jeyam ❤
    Sree Rama jeyam ❤
    Sree Rama jeyam ❤

  • @skks2024
    @skks2024 6 หลายเดือนก่อน +2

    ஓம் ராம ஜெயம் ஓம் ராம ஜெயம்

  • @arunkumarmurugesan1277
    @arunkumarmurugesan1277 7 หลายเดือนก่อน +2

    Sri rama jeyam

  • @SomuKithu-qs7ge
    @SomuKithu-qs7ge 2 หลายเดือนก่อน +2

    ஜெய் ஸ்ரீ ஹனுமான்🙏

  • @kanthankanthan1400
    @kanthankanthan1400 6 หลายเดือนก่อน +6

    ❤Jai Sri Ram ❤ anaivarukkum seetha ramar arul kidaikkaddum 😊😊😊
    ❤Jai Sri ram❤

  • @revannas3017
    @revannas3017 2 หลายเดือนก่อน +3

    Backround music 🎶...good

  • @gopikanni8992
    @gopikanni8992 4 หลายเดือนก่อน +2

    SRI Rama JAYAM 🙏🏻

  • @DeepaDeepa-je7sx
    @DeepaDeepa-je7sx 7 หลายเดือนก่อน +5

    Shree Rama jayam

  • @sumathynatarajan1784
    @sumathynatarajan1784 8 หลายเดือนก่อน +3

    ஶ்ரீராமஜெயம்

  • @puvaneshvaripuvaneshvari9133
    @puvaneshvaripuvaneshvari9133 28 วันที่ผ่านมา

    Yes it is true nan ezhuthi iruken ellame nadanthuruku ❤❤

  • @user-cz4vb6fy7f
    @user-cz4vb6fy7f 4 หลายเดือนก่อน +6

    ஸ்ரீ ராம் ஜெயம்

  • @keerthana.d0348
    @keerthana.d0348 3 วันที่ผ่านมา

    நல்ல தகவல் ❤ ராம ஜெயம்

  • @kabileshsudhan8403
    @kabileshsudhan8403 7 หลายเดือนก่อน +12

    அருமை ஐயா🙏🙏🙏🙏

  • @hariblackmaskffindra4798
    @hariblackmaskffindra4798 5 หลายเดือนก่อน +25

    என் வாழ்க்கையை மேன்மைபடுத்திய சிறந்த வாக்கியம்
    क्षी रामजयम
    श्रीशमजम
    श्रीश मजयम ॥

    • @TheManojkumar1234
      @TheManojkumar1234 5 หลายเดือนก่อน +1

      Om Sri rama jaiam

    • @priyad9478
      @priyad9478 5 หลายเดือนก่อน +1

      Shri Rama Jayam 🙏❤️

  • @MeenatchiMeenatchi-bl2uj
    @MeenatchiMeenatchi-bl2uj 2 หลายเดือนก่อน +3

    😊 om Sri Rama jeyam😊😊

  • @jayapradhav9853
    @jayapradhav9853 3 หลายเดือนก่อน +2

    Shri Rama Jayam
    Shri Rama Jayam
    Shri Rama Jayam

  • @saivalarmathi2564
    @saivalarmathi2564 5 หลายเดือนก่อน +2

    ஓம் சாய் ராம் ஜெய் ஹனுமன் ஶ்ரீ ராம ஜெயம்,

  • @AruOM369
    @AruOM369 5 หลายเดือนก่อน +4

    ராம ராம ராம
    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏❤

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c 5 หลายเดือนก่อน +10

    My husband wrote Sriramajayam years together. Without any expectation continuously he wrote the last day he wrote one and half page upto 8.30 in the morning. By 11.20 he passed away without problems I can't imagine. 🙏

  • @savitha2667
    @savitha2667 5 หลายเดือนก่อน +2

    Sri Ram
    Jai Rama
    Jai Jai Ram 🙏🙏🙏

  • @user-ej4me6fu2j
    @user-ej4me6fu2j 3 หลายเดือนก่อน +3

    Ini ellam sugameee enaku,srirama Maya Rama jai jai rammm ,jai anjineyaaaa sari Rama jayam

  • @gbraogbrao7627
    @gbraogbrao7627 5 หลายเดือนก่อน +1

    Sri rama jeyam🙏

  • @anusuyaanu4248
    @anusuyaanu4248 2 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ ராம ஜெயம்......🙏

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 5 หลายเดือนก่อน +10

    ஸ்ரீ ராம ஜெயம் 📿🙏📿🙏📿🙏🙏🙏🙏🙏🙏