2:39 நீங்கள் சொல்வது வாய் அசைத்து பாடாமல் இருக்கும் பாடல் "கண்ணில் என்ன கார்காலம்" Dr.Padma shri SPB sir ஆனால் நீங்கள் சொல்லும் பாடல் மிகவும் உற்சாகமாக பாடல் திரு மனோ அண்ணா பாடியது☑️ நன்றி
பாடல்கள் மட்டும் மனோ அவர்கள் ரஜினி அவர்களுக்காக பாடவில்லை. ரஜினி அவர்களின் தெலுங்கு, ஹிந்தி படங்கள் தமிழில் டப் செய்யப்படும் போது மானோ அவர்கள் தான் ரஜினிக்கு குரல் கொடுத்து இருப்பார். அதே போல் ரஜினி அவர்களின் தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படும் போதும் தெலுங்கில் மனோதான் ரஜினிக்காக பேசியிருப்பார். ரஜினி தனக்காக மனோதான் பேசவேண்டும் என்று கேட்டுக்கொள்வாராம். இதை மனோ அவர்களே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
Beautiful. My fav Rajini Mano song Enkite mothaathe. Evergreen masss thalaivar song
மனித கடவுள் தலைவர் தலைவர் அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மனோ பாடிய பாடல்கள் சூப்பர்
மிக்க நன்றி
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே 🎉🎉🎉❤❤❤
SUPER ⭐⭐⭐⭐⭐
Thank you!
Rajini..yesudas. songs..potunga..bro
Sure bro. Will come.
Wow good video
Thank you 👍. Pls share to ur family and friends 🙏
Heart ❤️ touching songs and evergreen songs and evergreen voice combo really super
Thank you
Superb
Thank you 👍
Panakkaran, guru shiyan, missing
ரெண்டுமே இருக்கு நண்பரே. மறுபடியும் பார்க்கவும். அனைவருக்கும் பகிரவும்.
2:39 நீங்கள் சொல்வது வாய் அசைத்து பாடாமல் இருக்கும் பாடல் "கண்ணில் என்ன கார்காலம்" Dr.Padma shri SPB sir
ஆனால் நீங்கள் சொல்லும் பாடல் மிகவும் உற்சாகமாக பாடல் திரு மனோ அண்ணா பாடியது☑️ நன்றி
பாடல்கள் மட்டும் மனோ அவர்கள் ரஜினி அவர்களுக்காக பாடவில்லை. ரஜினி அவர்களின் தெலுங்கு, ஹிந்தி படங்கள் தமிழில் டப் செய்யப்படும் போது மானோ அவர்கள் தான் ரஜினிக்கு குரல் கொடுத்து இருப்பார். அதே போல் ரஜினி அவர்களின் தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படும் போதும் தெலுங்கில் மனோதான் ரஜினிக்காக பேசியிருப்பார். ரஜினி தனக்காக மனோதான் பேசவேண்டும் என்று கேட்டுக்கொள்வாராம். இதை மனோ அவர்களே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
அருமை தகவல்கள். சூப்பர்.
ஆம்