சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா படம் வெளியான நேரத்தில் இதே இது தென் மாவட்டங்களில் நடந்திருந்தால் கதையை வேற ரஜினி ரசிகர்கள் அடித்து புகுந்து விளையாண்டு இருப்பார்கள் யாரிடம் மோதினாலும் ரஜினி ரசிகர்களிடம் தென் மாவட்டங்கள் மோதி ஜெயிக்க முடியாது அந்த அளவுக்கு செல்வாக்கு இருந்தது வட மாவட்டங்களில் ரஜினி ரசிகர்கள் சேர்வை அடைத்து விட்டார்கள்
நண்பா தம் அடிக்க கூடாது நிறைய சீன் வருதுன்னு சொல்லி இருந்தாங்க அதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னார் அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது தம் அடிப்பது தப்பு என்று உணர்ந்தார் இதைதான் ராமதாஸ் சொன்னார்
Wrong information. Movie was utter flop. I think they didn't even got 10 crores (from movie collection). 140 Crores is not at all garnered. Don't spread wrong information.
தம்பி யார் ? பால் வாடி அணில் குஞ்சா ? பாபா 105 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியது. 9 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. படம் சிவகாசி ஒலிம்பிக் திரை அரங்கில் அதன் முந்திய அதிக நாட்கள் ஓடிய உலகம் சுற்றும் வாலிபன் (51 நாட்கள் ) திரிசூலம் ( 59 நாட்கள்) இரண்டு படங்களையும் முந்தி 60 நாட்கள் ஓடியது. படம் நட்டம் என்று எல்லாரும் புரளி கிளப்பி யது. இந்த தியேட்டர் காரர் தலைவர் எல்லாருக்கும் பணம் கொடுத்த போது எனக்கு படம் நல்ல லாபம் நான் வாங்க மாட்டேன் என்றது வரலாறு.. ஆனால் அவருக்கும் தலைவர் வற்புறுத்தினர் ஒரு தொகை கொடுத்து இருக்கிறார் . படிங்கடா பால்வாடி பசங்க ளா.
எதிரியை கூட மன்னித்து அவர்களுக்காக உதவி செய்யச் செய்யும் குணம் என் தலைவனுக்கு மட்டுமே என்றும் ரஜினி ரசிகனா இல்லாமல் வெறியனாய்
நல்ல உள்ளம் கொண்டவர் ரஜினி அவர்கள் 🙏
பாலு ஐயா அரசியல் விமர்சகர் தொழில் உங்களுக்கு நன்றாக இருக்கும் 😊
அடுத்த தலைமுறையும் அரவணைக்கிறது அதுதான் சூப்பர் ஸ்டார்
🎉❤ THALAIVAR MASS 🎉 🎉❤ ENDRUM MASS 🎉❤
தலைவரே காலை வணக்கம்
நீங்க சொல்வது உண்மைதான் ஜெயங்கொண்டம் ரங்கா தியேட்டர் கங்கைகொண்ட சோழபுரம் ரோடு
ஐயா அப்போ விநியோகஸ்தர் உரிமை யை பாமக கட்சியின் முக்கிய நபர் கேட்டதா ஒரு தகவல் உண்மையா
பழுத்திருக்கிற மாம்பழம் கொஞ்ச நாளைக்கு உதிர்ந்திடாம பாத்துக்கிடுங்க விழுந்துட்டு 😂மொட்டு புடிச்சி பூ பூத்து காய் காச்சி பழுத்து வரும்போது நீங்க இருக்க மாட்டீங்க அத சாப்பிட 😂😂😂
BALU, MAMA VELAI, SUPERA,
PAKKURA SAMY. KURIPPA, VIJAY
PANAM, VELAIYADUTHU.
NADUNILAYA, PESU. MUNBU, UNPETCHU, NALLA IRUNTHATHU
IPPA, NEE, PESUVATHU
ARUVARUPPA IRUKKU.
THIRUNTHU RAJA.
@@SaravananArasu-b9d எம்புட்டு மாசம் அக்கௌன்ட்க்கு வருதுனே தெர்ல 🤣🤣🤣
🤘🏻🔥🔥🤘🏻🤘🏻🤘🏻🌟🌟🤘🏻🌟🌟🤘🏻🌟🔥🔥
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா படம் வெளியான நேரத்தில் இதே இது தென் மாவட்டங்களில் நடந்திருந்தால் கதையை வேற ரஜினி ரசிகர்கள் அடித்து புகுந்து விளையாண்டு இருப்பார்கள் யாரிடம் மோதினாலும் ரஜினி ரசிகர்களிடம் தென் மாவட்டங்கள் மோதி ஜெயிக்க முடியாது அந்த அளவுக்கு செல்வாக்கு இருந்தது வட மாவட்டங்களில் ரஜினி ரசிகர்கள் சேர்வை அடைத்து விட்டார்கள்
கருப்புக்கொடி காட்டிய ரஜினி ரசிகர்களை ஓட ஓட விரட்டி மண்டையை உடைச்சதே மதுரைலதான் 😂
Rajini mass thalivar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super sir very good explanation 🎉🎉🎉
Puppy Shame to Vijay .. everyone meets Rajini not Vijay 😂 Vijay ah yarum kandukala nu clear ah thriyuthu 😂
இப்போவேமோ ரஜினி மட்டும் தான் கிங் 😎😎😎
ஏண்டா உனக்கு வேறு வேலை இல்லை யா?தலைவர் அரசியல் விட்டு வந்ததுள்ளார். விஜய் கூட தலைவரை சேர்க்காதே.
Eppavama engha thalapathy thann
Superstar⭐⭐⭐
எவன் ரஜினி திட்டுனாலும் கடைசில அவர் காலு தான் விளணம்
Yes correct
யோவ் செய்யாரு நீ புழைச்சுக்கவே 😅😅😅
Vijay Sir great saviour coming up soon as tn cm.
🤘One and only world supeerstar Rajni sir 👑
நீங்க எத்தனை ஜெனெரேஷன் போனாலும் தலைவர் டாபிக் இல்லாம content இல்லை
Ama bro.....❤
நண்பா தம் அடிக்க கூடாது நிறைய சீன் வருதுன்னு சொல்லி இருந்தாங்க அதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னார் அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது தம் அடிப்பது தப்பு என்று உணர்ந்தார் இதைதான் ராமதாஸ் சொன்னார்
Padaiyappa vil oru vasanam varum. Eazhai koluthinalum panakkaran koluthinalum ore jothi than.ellorukkum vendapaddupavar rajni. Naalai vijay mahan sanjay movie vizhavitku Thalaimai thankinalum aacharyam illai.
Rajni oru nalla manithar mattuma
Kabali kala vettaiyan la ellam ena different aa panaru
Tvk 🔥🔥🔥
Apa ellam entha mathuri media ellanu ellarukum therium atha nee ennum sela per ella video laium atha solringa athu kekurapa a richala varuthu
Ada podaa.. 😂😂
Rajini ah Seeman, Admk , dmk , PMK nu veedla poi ellarum meet pannuranga .. vijah ah en yarum kandukala ? 😂
Yes that is super⭐
Because Vijay kuda nallurava vachi kitta DMK pavam avunga la vidamatanga
Cinema industry ku captain ah irundhum eththana Peru vijaykanth sir ku support pannanga
Aalungatchiku opposite ah irukuravangaluku direct ah avvalava support pannamatanga indirect ah mudiyum
I like your videos, but please stop talking about Rajini all the time.
ஓரமா போய் ஒப்பாரி வை டா காக்கா.
Neenga ethukku eppavum pothaiel prduringa
அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வோமை காட் 😮
Wrong information. Movie was utter flop. I think they didn't even got 10 crores (from movie collection). 140 Crores is not at all garnered. Don't spread wrong information.
தம்பி யார் ?
பால் வாடி அணில் குஞ்சா ?
பாபா 105 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடியது.
9 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.
படம் சிவகாசி ஒலிம்பிக் திரை அரங்கில் அதன் முந்திய அதிக நாட்கள் ஓடிய உலகம் சுற்றும் வாலிபன் (51 நாட்கள் )
திரிசூலம் ( 59 நாட்கள்)
இரண்டு படங்களையும் முந்தி 60 நாட்கள் ஓடியது.
படம் நட்டம் என்று எல்லாரும் புரளி கிளப்பி யது. இந்த தியேட்டர் காரர்
தலைவர் எல்லாருக்கும் பணம் கொடுத்த போது எனக்கு படம் நல்ல லாபம் நான் வாங்க மாட்டேன் என்றது வரலாறு..
ஆனால் அவருக்கும் தலைவர் வற்புறுத்தினர் ஒரு தொகை கொடுத்து இருக்கிறார் .
படிங்கடா பால்வாடி பசங்க ளா.
சூர்யாமீது வன்மத்தைக் கக்குவதர்க்கு content இல்லாமல் தவிக்கும் பாலு 😂😂😂