ராஜா சார் கம்போஸிங் வாசு சார் வாய்ஸ் செம்ம முதல் பாடலே சம்மா பட்டைய கிளப்பும் மெலடி அதிலும் பாடலின் இடையில் வரும் புல்லாங்குழல் வாசிப்பு அற்புதம் கிராமத்து பாடல் வாசு சார் அளவுக்கு இதுவரை யாரும் பாட முடியாது இன்றும் என்றும் உங்களுடைய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் யார் சார் சொன்னது நீங்கள் இல்லை என்று இந்த குரல் இன்றுவரை எங்கள் பயணத்தில்இருக்கும் போது எப்போதும் எங்களுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Malaysia vaasudevan got so many melting .melodies from our isaignaani..the first song vetti veru vaasam is so magical..what a song .some kind of inner depth and pathos is there in that song..
இசைஞானி அவர்களே இசை என்னும் இன்ப வெள்ளத்தில் பல வருடமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் மீண்டு கரையேற வழி ஏதும் இல்லையா அதற்கு நீங்கள் தான்வழிகான வேண்டும் பொல்லாதவன் நீ இப்படியா பலரையும் மூழ்கடிப்பாய்?
மலேசியா வாசுதேவன் பாடல்கள் அனைவரையும் கட்டிபோடும்...பாடல்கள் தேர்வு மிக அருமை....குறிப்பாக விளம்பரம் இல்லை...ஆகையால் அனைத்து பாடல்களையும் கேட்க முடிந்தது...சிங்கப்பூரில் 21/07/2024 & 18:40 & ஞாயிறு மாலை நேரத்துல காதுக்கும் மனதுக்கும் இனிமை...தொகுத்து வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி...❤
நோகாமல் நீந்த செவி யென்னும் துடுப்புகள் உள்ளது, ஒருவேளை களைப்படைந்தால் மேற்கத்திய இசையினை நமது தமிழிசை யுடன் கலந்து செய்த பாடல்களை இளைப்பாறும் இடமாக பயணிக்க வழியும் உண்டு.
Opted 🎵 are 👌 (1) வெட்டி வேர் வாசம் 🌲(கவிஞர் வைரமுத்து - S JANAKI) (4) பூங்காற்று திரும்புமா (As Above) - முதல் மரியாதை (1985) (2) நீ போகும் பாதையில்🌲(கவிஞர் கங்கை அமரன் - K S CHITRA) - கிராமத்து மின்னல் (1987) (3) தானந்தன கும்மி கொட்டி 🌲(கவிஞர் பிறைசூடன் - S JANAKI) (10) உன்னை பார்த்த நேரம் (கவிஞர் வாலி - K S CHITRA) - அதிசய பிறவி (1990) (5) ஏ வச்சாலும் 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - மைக்கேல் மதன காம ராசன் (1990) (6) கம்மாக்கரை ஒரம் 🌲(கவிஞர் கங்கை அமரன் - K S CHITRA) - ராசாவே உன்னை நம்பி (1988) (7) குயிலே குயிலே🌲(கவிஞர் குருவிக் கரம்பை சண்முகம் - KS CHITRA) - ஆண்பாவம் (1985) (8) நிலாக் காயுது நேரம் நல்ல நேரம் 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - சகலகலா வல்லவன் (1982) (9) சீவி சினுக்கெடுத்து 🌲(கவிஞர் கங்கை அமரன் - S JANAKI) - வெற்றி விழா (1989) (11) கை வலிக்குது 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - குங்குமச்சிமிழ் (1985) (12) உன்னை பார்த்த நேரத்திலே🌲(கவிஞர் கங்கை அமரன் & UMA RAMANAN) - மல்லு வேட்டி மைனர் (1990)
மலேசியா வாசுதேவன், எதிர்பாட்டு எசப்பாட்டு பாடுவதில் வல்லவர்.
எ.கா: தில்லாடாங்கு தாங்கு.💥👏🔥
இவ்வளவு கடினமான குரலை எத்தனை வேறு வடிவில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்ச்சியை நமக்குள் ஏற்படுத்துவதை நிறுத்தமுடியவில்லை...
லவ் யூ இசைஞானி மலேசியா.....
எத்தனை முறை நன்றி🙏🙏🙏🙏🙏தெரிவித்தாலும் போதாது என் உயிர் ராஜாவிற்கு🙏இருந்தாலும் மீண்டும் நன்றி கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களை தாலாட்டும் தெய்வப்பிறவி
ஆத்மார்த்தமானது அதை
தவறாக நினைப்பவர்கள்
இவரிடம் கூலிக்கு வேலை
பார்ப்பவர்கள் கேவலமான
வர்களை ஆண்டவன் பார்த்
துக் கொள்வார் ஐயமில்லை
நீங்க இசைஞானியை விட
புனிதமான வங்க 🙏🙏🙏
பள்ளிக்கூடம் போனதில்லை
பாடமும் படிச்சதுல்லை....
நீ போகும் பாதை பாடல் எத்தனை முறை கேட்பது ராஜா.............
எத்தனை முறை கேட்டாலும்
புதுசா தானே இருக்கு இசை
😅👉அது தான் ராஜா இசை
ராஜா சார் கம்போஸிங் வாசு சார் வாய்ஸ் செம்ம முதல் பாடலே சம்மா பட்டைய கிளப்பும் மெலடி அதிலும் பாடலின் இடையில் வரும் புல்லாங்குழல் வாசிப்பு அற்புதம் கிராமத்து பாடல் வாசு சார் அளவுக்கு இதுவரை யாரும் பாட முடியாது இன்றும் என்றும் உங்களுடைய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் யார் சார் சொன்னது நீங்கள் இல்லை என்று இந்த குரல் இன்றுவரை எங்கள் பயணத்தில்இருக்கும் போது எப்போதும் எங்களுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் பிடித்த பாடகர் ஐயா மலேசியா வாசுதேவன் அவர்கள் ❤
தமிழ் திரை உலகில் ஜொலிக்கும். வைர கற்கள் இசைஞானி &மலேசிய இருவரும்.
மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்கள் அருமை❤❤❤
இசை ஞானி ஐயா அவர்கள் க்கு என் அன்பு வணக்கம் தங்களின் வெறிபிடித்த ரசிகை
ராஜா சார் ஆரம்ப கால இசையில் வாசு சார் ஜானகி அம்மா ஜோடி பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மெய் சிலிர்ப்புதான் .
இசைஞானி இளையராஜா சார் அவர்களின் இசையில் காந்தக்குரலோன் மலேஷியா வாசுதேவன் சார் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தேனாமிர்தம் ❤❤❤❤❤❤
Malaysia vaasudevan got so many melting .melodies from our isaignaani..the first song vetti veru vaasam is so magical..what a song .some kind of inner depth and pathos is there in that song..
Seems like you were late to comment today😂
@@bharathvarun5🎉h😊
My favourite combo is Malaysia Vasudevan and Ks Chitra amma combo ....in this combo most of the songs are superhit
இசைஞானி அவர்களே இசை என்னும் இன்ப வெள்ளத்தில் பல வருடமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் மீண்டு கரையேற வழி ஏதும் இல்லையா அதற்கு நீங்கள் தான்வழிகான வேண்டும் பொல்லாதவன் நீ இப்படியா பலரையும் மூழ்கடிப்பாய்?
உச்சரிப்பு.... குரல்வளம்...இசை சிறப்பு....ராஜா சார் மற்றும் மலேசியா வாசுதேவன் சார் மாயாஜாலம், இனிமை மற்றும் சுகம்
Dhanraj Master's brilliant student Raja Sir. He learned many orchestration secrets frm Dhanraj Master!!
மலேசியா வாசுதேவன் பாடல்கள் அனைவரையும் கட்டிபோடும்...பாடல்கள் தேர்வு மிக அருமை....குறிப்பாக விளம்பரம் இல்லை...ஆகையால் அனைத்து பாடல்களையும் கேட்க முடிந்தது...சிங்கப்பூரில் 21/07/2024 & 18:40 & ஞாயிறு மாலை நேரத்துல காதுக்கும் மனதுக்கும் இனிமை...தொகுத்து வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி...❤
Same feeling from Iceland !
❤❤❤ நான் 31.7.2024 கேட்டு கொண்டு இருக்கிறேன்
அருமையான பதிவு கேளாமல் ( இசை)வரம் தரும் தெய்வமய்யா நீர்
இளையராஜா சாங் சூப்பர்
❤❤ இளையராஜா ❤❤❤ எந்தப் பாடகர் ஆனாலும் ஞானியின் இசையில் பாடும்போது ஒரு இயல்பான இனிமை சேர்ந்து கொள்கிறது ❤❤❤❤❤
😊👉✔️
0:59 - 1:07 புல்லாங்குழல் உடனே மழை காலத்தில் இசைப்பாடல் பாடும் செண்பக பறவைகள் ஓசை போன்று உள்ளது.🤔🎼🎶🐧🐧🐧
Love you Rajaa Sir❤️
😊
After vettaiyan first single announcement ❤️✨
இசைக்கடவுள்❤❤❤
இளையராஜாவுக்கு நிகர்
இளையராஜா தான் ❤❤
வாழ்த்துக்கள் ❤❤❤❤
L😊
சூப்பர் ஹிட் சாங் ❤❤
மலேசியா வாசுதேவன் அவரின் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காது
Mesmerising Malaysia Vasu + Magical Maestro. Superb Combo
இசையில் ஓவவொருவருக்கும் ஒரு இடம் அதில் இளையராஜா க்கு முதலிடம்
என்றென்றும் ராஜா 🙏👍🏻
Malaysia vasudevan sir voice is compared to breeze......
Aaanatha then sinthum. Poonjolai song missing😢 it's my very favorite🥰🥰🥰🥰 movie manvaasanai🎉🎉🎉❤
உன் இசையில் நீந்திகொண்டிருக்கும் என்னை எப்போது தான் கரை சேர்ப்பாய் ராஜா ... 😇
வெறும் ஆறாக இருந்தால் கரை சேர்ந்துவிடலாம், நீங்கள் நீந்தி கொண்டிருப்பது ராஜா எனும் இசை கடல் , வாய்பில்லை,நான் மூழ்கிவிட்டேன்.
@@karthikkeyan1487 plp
நோகாமல் நீந்த செவி யென்னும் துடுப்புகள் உள்ளது, ஒருவேளை களைப்படைந்தால் மேற்கத்திய இசையினை நமது தமிழிசை யுடன் கலந்து செய்த பாடல்களை இளைப்பாறும் இடமாக பயணிக்க வழியும் உண்டு.
Ww🥰❤️w🥰w❤️ww❤️qaag@@karthikkeyan1487
QQ
QqqQq~qqAqqq1qq1q1qP~~QP0pAqqqq1111111111111qqqq1Qqqq1q11qqqqqq1qq~~~~~~~~~1q1qqqq111111q1111Qqp11q~1111lQqqqqqqqqqqq11111111~\~~~q111
6.30 ..am late today, Malaysia vaasudevan is such an outstanding singer wow
M.vasudevan sir voice is
Very unique one
The list of songs are outstanding
Opted 🎵 are 👌 (1) வெட்டி வேர் வாசம் 🌲(கவிஞர் வைரமுத்து - S JANAKI) (4) பூங்காற்று திரும்புமா (As Above) - முதல் மரியாதை (1985) (2) நீ போகும் பாதையில்🌲(கவிஞர் கங்கை அமரன் - K S CHITRA) - கிராமத்து மின்னல் (1987) (3) தானந்தன கும்மி கொட்டி 🌲(கவிஞர் பிறைசூடன் - S JANAKI) (10) உன்னை பார்த்த நேரம் (கவிஞர் வாலி - K S CHITRA) - அதிசய பிறவி (1990) (5) ஏ வச்சாலும் 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - மைக்கேல் மதன காம ராசன் (1990) (6) கம்மாக்கரை ஒரம் 🌲(கவிஞர் கங்கை அமரன் - K S CHITRA) - ராசாவே உன்னை நம்பி (1988) (7) குயிலே குயிலே🌲(கவிஞர் குருவிக் கரம்பை சண்முகம் - KS CHITRA) - ஆண்பாவம் (1985) (8) நிலாக் காயுது நேரம் நல்ல நேரம் 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - சகலகலா வல்லவன் (1982) (9) சீவி சினுக்கெடுத்து 🌲(கவிஞர் கங்கை அமரன் - S JANAKI) - வெற்றி விழா (1989) (11) கை வலிக்குது 🌲(கவிஞர் வாலி - S JANAKI) - குங்குமச்சிமிழ் (1985) (12) உன்னை பார்த்த நேரத்திலே🌲(கவிஞர் கங்கை அமரன் & UMA RAMANAN) - மல்லு வேட்டி மைனர் (1990)
Super super super all songs
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 only thing I can do it for isai gnani
இசையில் இளையராஜா க்கு முதலிடம்
super song
I love the great Singer
🙏🏼🙏🏼🙏🏼😃😃😃மிகவும் நன்றி 💐💐💐🙏🏼
❤
Super
Heart touching music and songs
Super n awesome sir
IR and MV ❤️
Spb kjj malasia v mano 4 perukum niraiya paadalkal koduthirukar
🔥💥super
Unnai paartha neram guitar 🎸❤ plus thabla❤❤❤❤
❤️❤️❤️❤️
Verygood. 👍👏
Super ❤
HAPPY DIWALI
SONGS SUPER JI
23-OCT-22.G,B, PALYA.
Nice songs 👌🏽👌🏽👍👍♥️
Very nice themes. Will request ragam based selections also
Nice
MV is a terrific singer
Admin Should edit description it is malaysia vasudevan hit not s janaki hits
Raja .
Good... lake
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Love it
Notice the role of the flute in thaanthanana kummi kotti ❤
Super.p.seivam😂😂😂
👌👌🙏🙏🔥🔥
❤
Nee oru song compose pannu singh nee worst comments podurathu la expert 😡
Kkk.
ரொம்ப ரொம்ப கேவலம் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு விளம்பரம் போடுறான்
இசைஞானியா?
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா?
சினிமா இசை அமைப்பாளன் அவ்வளவுதான் 🤦♂️
Neenga isai amaipeengalaa?
@@kasiraman.j singh avarin isai asingamaa irukkum.. vaai thaan anda kanakkula irukku
@@ಪದ್ಮಹಸ್ತಂ 😄😄😄👌👌👍👍
@@kasiraman.j yes.
Also i am civil engr, can he do my work?
@@ಪದ್ಮಹಸ್ತಂ நீ செத்தா ஒரு இசை கச்சேரி பண்ணிடலாம் 😂
மலேசியா வாசுதேவன் குரல் வந்து ஒரு இனிமையான இளையராஜாவின் இசையில் வந்து ஒரு இனிமையான பாடல்கள் நல்ல வரிகள் நல்ல
🎉supur
👍👍👍👍
❤❤❤❤❤❤
❤