சமூகத்திற்காக நீங்கள் நிறைய செய்து விட்டீர்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள். மனிதருள் மாணிக்கம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அவதாரம் செய்யும். 👌👌🙏🙏
ஐயா நீங்கள் வாழும் இன்னொரு காமராஜர் உங்கள் சேவையை பெற இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கடவுள் கிருபை இல்லை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி நிம்மதியாக வாழவேண்டும் ❤
ஐயா! அழகாக! இனிமையாக பேசும் ஐயா! தங்களைப் போன்றோர் ! நோய் நொடி இல்லாமல்! வளமாக வாழ! இறைவன் ! அருள்புரிய ! கடவார் ! அப்டடி நடைபெறின் ! அது ! தமிழர் ! அவர் ! தம்பாக்கியம் ! தமிழன்! மலேசியன் .
இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதரை நான் பார்த்தது கிடையாது, இவரிடம் நல்ல பண்பு, அறிவு,, ஆற்றல்,, இருக்கிறது, ஆனால் பணம் இல்லை,, ஆண்டவர் விளையாட்டு,, இப்படி ஒரு நல்ல தேசிய சிந்தனை உடையவர் தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆக வேண்டும், இதற்கு திரு அண்ணாமலையார்,, பாஜக முயற்சி எடுக்க வேண்டும், ஒரு நல்லவர் நல்ல கட்சியில் இருப்பது, நாட்டுக்கு மக்களுக்கு தேவை,, ஐயா நீங்கள் கடவுள் கிருபையால் நன்றாக வாழ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🌹🌹🇮🇳🇮🇳🙏🙏
அது என்னடா பாஜக நல்ல கட்சியா அவர் மதவெறிக் கூட்டத்தில் சேர மாட்டார் பாவமன்னிப்பு படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசியவர் எப்படிடா பாஜகவில் சேருவார் அதை கேட்டுவிட்டு எப்படிடா இந்த இந்த மாதிரி கமெண்ட் போடுற ஏன்டா பாஜக எல்லாம் ஒரு கட்சியோட கொள்கை என்னடா இருக்கு பாஜக இருக்கு முதல் வரி முட்டாள்களின் தலைவன் உள்ள கட்சியில் எப்படி அவர் சேர்வார் முகவரி தூண்டு ஓட்டு பிச்சு எடுக்கும் மோடி பாஜகவை தூக்கி எறியும் நாள் தான் இந்தியாவுக்கு விடியல் பாஜக ஒரு தடை செய்ய வேண்டிய கட்சி மாட்டுக்குத் தேவையில்லாத கட்சி மாணவர்களின் கல்வியில் விளையாடும் கபோதிகள் மோடியால் நாட்டுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை
காமராஜர்,கக்கன்,இரா.செழியன், இவர்களுக்கு அடுத்து நான் மதிக்கும் நல்ல மனிதர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள். முதன் முதலில் LLA கட்டிடத்தில் குரளோவியம் புத்தகத்தின் பாராட்டு விழாவில் அவரது பேச்சை கேட்டேன். ஆனால் இப்படிப்பட்ட மனிதர் இன்றுவரை இப்படியே இருக்கிறார். நானும் அப்படியே வாழ்கிறேன் என்ன வித்தியாசம் நான் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழ்கிறேன்.
இவரை முதல்வராக்க ரஜினி முயன்றார். ஆனால் கூட இருப்பவர்களின் நிலை எம்.எல்.ஏ மந்திரி ஆனால் பணம் சம்பாதிக்க காத்திருந்தனார். இதை தெரிந்து கொண்ட ரஜினி அரசியலே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்
உண்மையில் அவர் தனக்காக இந்த முயற்சி எடுத்திருந்தால், இப்படி வெளியில் சொல்ல வாய்ப்பில்லை.. உங்களை பயன்படுத்தி ஒரு மாற்றம் கொண்ட வர முடியும் என்று திரு. ரஜினி அவர்களிடமே நேரடியாக நோக்கத்தை வெளிப்படுத்தியவர் தமிழருவி மணியன்🙏
அய்யா! 50 வருடத்திற்கு முன்னால் படங்களை மக்களில் 80% பார்த்தனர். 150 நாள் படம் ஓடியது. தற்போது 5 % மக்களே பார்க்கின்றனர். 5 நாள் ஓடும் படத்திற்கு வெற்றியை கொண்டாடுகின்றனர். அவ்வளவுதான்.
திரு அண்ணாமலை ஜியை கர்ம வீரர் காமராஜர் போல் வேலை வாய்புகளை உறுவாக்கவும், வேலை நிறுத்தங்களே இல்லை எனும் முறையில் சேவை செய்ய வழி காட்டுவீர்களா ஐயா? அன்பன் கே.எஸ். நாகராஜன். சென்னை.
வாழ்த்துக்கள் ஐயா சொந்த வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை உரைக்க சொன்னீர்கள் என் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது மரியாதைக்குரிய ஐயா டாக்டர் வீரபாகு அவர்கள் இயக்கி நடித்த முடக்கத்தான் படத்தை நண்பர்களோடு சென்று தியேட்டரில் கண்டிப்பாக பார்ப்போம் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
குடும்பம், சமூகம் பற்றிய சினிமாக்கள் இனிமேல் இல்லை. சிந்தை மகிழும் பாடல்களும் இனிமேல் இல்லை. நல்ல இசையும் இல்லை. ஏன் சினிமாவை ஒழித்தேவிட்டார்கள். மாறாக பிரமாண்டம் என்கிற பெயரில் சூதாட்டங்களை தயாரிக்கிறார்கள். இதுவும் கடந்துபோம்.
தங்களின் பேச்சு நல்லா ரசிக்கும் படி யாக இருக்கிறது , இந்த பேச்சு சமுதாயத்தை மாற்றுமா என்பது சந்தேகமே , இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்பை அளித்து வளர்ச்சியை உண்டுபண்ண மத்திய மாநில அரசை உணர்த்துங்கள் , அதை விட்டு ஏதோ மற்றவர்களை குறை கூறுவதை கை விட்டால் நல்லது , பணத்துக்காக மேடையில் பேசுபவர்கள் மத்தியில் நீங்கள் எப்படியோ , தெரியவில்லை ,
Most of the younger generation have a wrong notion that Reel life is REAL life + Very difficult to come out of this unless there is a proper tuning of Minds
90/திரைப்படங்களில் நல்ல கருத்துக்கள்10/தான்.இளைஞர்களையும் இலைஞிகளையும் காமம் ஒன்று தான் வாழ்க்கையின் இலட்சியம் போன்று அனைத்து திரைப்பட கதைகளும் இருக்கின்றன . ஹீரோயின் என்றால் அவசியம் காதலிக்க கேண்டும். ஹீரோ என்றாலும் காதலிக்க வேண்டும். காமச் செயலை தான் காதல் என்று சொல்வது படம்.இப்படிப்பட்ட படங்களைப்பார்த்து பல இளைஞிகள் பள்ளியில் படிக்கும் போது காம ஆசையில் காதல் என்று எவன் கவர்ச்சியாக பேசுகின்றானோ அவனை நம்பி வாழ்க்கை முழுவதும் துயரத்துடன் வாழ்கின்றனர். பெரும்பாலான திரைப்பட பாடல்கள் காம ஆசைகளை தூண்டும்படி உள்ளன. ஐயா நான் அருப்புக்கோட்டை வட்டம் சிறிய கிராமத்தில் வாழ்கிறேன்.1990இல் பேருந்து என்மீது மோதியதால் ஒரு மாதம் வரை மயக்க நிலையில் இருந்து உயிர் தப்பினேன்.1998வரை என் உடலில் தீராத வியாதிகள் இருந்தது.. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ் நாடு இயற்க்கை மருத்துவ சங்க உறுப்பினர்களின் அறிவுரையை ஏற்று தினமும் காலையில் தேங்காய் மட்டும் மென்று சாப்பிட்டு வருகிறேன்..கொரோனா பயம் இல்லை.நலமுடன் வாழ்கிரேன்..இயற்க்கை உணவு களை உண்பது.உண்ணாநோன்பு இருப்பது.இது என் தனிப்பட்ட மருத்துவம் .எல்லோரும் நலமுடன் வாழ்வோம்
நல்ல வேலை ,thumbnail பார்த்து ஏதோ சினிமா சம்மந்த பட்ட காணொளி என்று தவிர்க்காமல் பார்த்தேன் . ஐயா காணொளியில் ஒரு 10 நிமிடம் தவிர முழுக்க பேசுவது சித்த மருத்துவம் பற்றி தான். tamil mint சேனல் எடிட் செய்வபவரும் வழக்கம் போல் மற்ற தமிழ் ஊடகம் போல பர பரப்பான சினிமா ,அரசியல் மட்டும் தான் விநியோகம் ஆகும் என்று நினைத்து thumbnail செய்து இருக்கின்றார் .
Young generation will say TM as Boomer Uncle as he is not with modern trend. Glorifying the past is good. But welcoming the current trend with some corrections should also be followed.
சிறப்பான பதிவு . திரு மணியன் அவர்களின் பேச்சு எப்போதும் எழுச்சி மிகுந்ததாக இருக்கும் . உண்மைத்தன்மை கொண்டதாக இருக்கும்
நிதர்சனமான உண்மையை உணர்ந்து சொல்ல, ஒரு தைரியம் வேண்டும்.நன்றி.பாராட்டுகள்.🎉
மிகசிறந்த அருமையான பேச்சு.. தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...
அருமையான தகவல் சார்.
Excellent explanation sir. Jaihind
சமூகத்திற்காக நீங்கள் நிறைய செய்து விட்டீர்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள். மனிதருள் மாணிக்கம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அவதாரம் செய்யும். 👌👌🙏🙏
வாழ்கையில் கேட்ட மிக மிக பயனுள்ள அற்புதமான உணர்வு பூர்வமான பதிவு.மிக்க நன்றி ஜயா.🎉
Wonderful speech by Sri Tamilaruvimanian
🎉 எங்கள் தமிழ் அருவி மணியன் பற்றி மேலும் அறியவும் தங்க மகன் இவர்ககு நிகர் வேறு யாரும் இல்லை rajendran
அருமையான பதிவு ஐயா.
Plz keep it up Sir.
அய்யாவின் பேச்சை கேட்கும் போது சலிப்பே வரவில்லை ☺️
ஊழல்வாதிகள் மத்தியில் ஐயா நல்லகண்ணு ஐயா தமிழருவி மணியன் அவர்கள்
கன்றுக்குட்டி அய்யா நல்லக்கண்ணுவுடன் பன்றிக்குட்டி கூவம் மணியனை சேர்க்க வேண்டாம்.
@@reaspondtoபன்றிக்குட்டி கூவம் என்று சொல்வதற்கான காரணத்தை சொன்னீர்களானால் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
@@reaspondtosuper sir unmai..ayya nalla kannu sevapu sinthanaikku sontha karar.. maniyan broker payal..Pala naykal vishyam theryamal compare pannukirarkal
மிக மிக அருமையான பதிவு.நன்றி ஐயா!இது அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதே எம் அவா!
வீரபாகு அவர்களுக்கு நன்றிகள்.
ஐயா நீங்கள் வாழும் இன்னொரு காமராஜர் உங்கள் சேவையை பெற இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கடவுள் கிருபை இல்லை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி நிம்மதியாக வாழவேண்டும் ❤
Intha paradesiku support panna Vendam..rajini veetu vasalil nay Pol kathu irunthan maniyam..onnrum theravillai yennra undan nallavan Vesam..paradesi payal..Manam ketta pya maniyan😂
Appuram ayya kamarajar udan ivanai compare panninal serupu pinchu vidum..😡
அருமையான பதிவு நன்றி அய்யா நீங்கள் முதல்வராக வந்தால் நாடு நன்றாக இருக்கும் வாழ்க வாழ்த்துக்கள் அய்யா இதற்க்கு கடவுள் துனை இருக்க வேண்டும்
Yoov avaraalaa sondhamaaa mudiyaaadhuuu.. Paaavam yaaa vidunga ayyyaaa avaaraa.
நல்ல மனிதர்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டாங்க
நல்ல மனிதர்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டாங்க
இவரை ஜெயிக்க வைக்குமா இந்த உலகம்...
நல்லவர்கள் இந்த கழிவில் ஜெயிக்கமுடியாது...
இவன் நல்லவனா@@selvaraja8285
மிக மிக சரியாக சொல்கிறீர்கள்
உண்மையை உரைத்தீர்கள் நன்றி
ஐயாவின் அனுபவம் பலருக்கு வழிகாட்டியாக உதவும் 👏
என்ன இவனுடைய புரோக்கர் மாமா அனுபவமா?
அய்யா வணக்கம் மருத்துவர் வீரபாகுவை பற்றி சொன்னீர்கள் அவர் எங்களை போன்ற ஏழைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நம்புகிறோம் வாழ்த்துக்கள் நன்றி.....
Great speech by Shri Tamilaruvi manian
Great speech thanks a lot very educative
ஐயா தமிழருவிமணியன் அவர்களின் கைப்பேசி எண் தெறிந்தவர்கள் பதிவிடுங்கள் நன்றி
தமிழருவி மணியன் ஐயா அவர்கள் சமுதாய சீர்திருத்த வாதி.. வாழும் காமராஜர்.....
தெளிவான கருத்துக்கள். உண்மையை தத்ரூபமாக எடுத்துக்காட்டியுள்ளது. மனதில் உள்ளதை அப்படியே கொட்டிவிட்டார். ஜெய்ஹிந்த்!
டாக்டர் வீரபாகு அவர்களின் பொற்பாதகமலங்களுக்கு எனது காணிக்கை ஆக கண்ணீர் துளிகள்.....
அருமையான பதிவு மணியன் மணியன் தான்
ஐயா!
அழகாக! இனிமையாக பேசும் ஐயா!
தங்களைப் போன்றோர் !
நோய் நொடி இல்லாமல்!
வளமாக வாழ!
இறைவன் !
அருள்புரிய !
கடவார் !
அப்டடி நடைபெறின் !
அது !
தமிழர் !
அவர் !
தம்பாக்கியம் !
தமிழன்!
மலேசியன் .
அருமையான பேச்சு, அருமையான மனிதர். வாழ்க வளமுடன ்.
இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதரை நான் பார்த்தது கிடையாது, இவரிடம் நல்ல பண்பு, அறிவு,, ஆற்றல்,, இருக்கிறது, ஆனால் பணம் இல்லை,, ஆண்டவர் விளையாட்டு,, இப்படி ஒரு நல்ல தேசிய சிந்தனை உடையவர் தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆக வேண்டும், இதற்கு திரு அண்ணாமலையார்,,
பாஜக முயற்சி எடுக்க வேண்டும், ஒரு நல்லவர் நல்ல கட்சியில் இருப்பது, நாட்டுக்கு மக்களுக்கு தேவை,,
ஐயா நீங்கள் கடவுள் கிருபையால் நன்றாக வாழ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🌹🌹🇮🇳🇮🇳🙏🙏
அது என்னடா பாஜக நல்ல கட்சியா அவர் மதவெறிக் கூட்டத்தில் சேர மாட்டார் பாவமன்னிப்பு படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசியவர் எப்படிடா பாஜகவில் சேருவார் அதை கேட்டுவிட்டு எப்படிடா இந்த இந்த மாதிரி கமெண்ட் போடுற ஏன்டா பாஜக எல்லாம் ஒரு கட்சியோட கொள்கை என்னடா இருக்கு பாஜக இருக்கு முதல் வரி முட்டாள்களின் தலைவன் உள்ள கட்சியில் எப்படி அவர் சேர்வார் முகவரி தூண்டு ஓட்டு பிச்சு எடுக்கும் மோடி பாஜகவை தூக்கி எறியும் நாள் தான் இந்தியாவுக்கு விடியல் பாஜக ஒரு தடை செய்ய வேண்டிய கட்சி மாட்டுக்குத் தேவையில்லாத கட்சி மாணவர்களின் கல்வியில் விளையாடும் கபோதிகள் மோடியால் நாட்டுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை
சிறந்த மனிதன் .❤
சமூக பொருப்பாளர். சமூகம் காக்க வேண்டியவர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காமராஜர்,கக்கன்,இரா.செழியன், இவர்களுக்கு அடுத்து நான் மதிக்கும் நல்ல மனிதர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள்.
முதன் முதலில் LLA கட்டிடத்தில் குரளோவியம் புத்தகத்தின் பாராட்டு விழாவில் அவரது பேச்சை கேட்டேன். ஆனால் இப்படிப்பட்ட மனிதர் இன்றுவரை இப்படியே இருக்கிறார். நானும் அப்படியே வாழ்கிறேன் என்ன வித்தியாசம் நான் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழ்கிறேன்.
இவர் ஒருவராவது தமிழ் சமுதாய நலன் முன்னிட்டு இன்றைய சினிமா தரத்தை பற்றி பேசுவது மனதுக்கு இதமாக உள்ளது.
இவன் ஒரு புரோக்கர் பையன்
மிகச்சிறந்த மணிதர் பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.
Super👌👌👌
சிறந்த கருத்துக்கள்....கொண்ட பதிவு ❤ நன்றி ஐயா.
Valga neer palladu Arokiyathudan God bless you
Selfish superstar Rajinikanth ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்
@@AMBATTANVIKMANDAIYAN இங்கேயும் அதே சப்பிபோட்ட எலும்புத்துண்டா?.த்த்தூ…
Super sir....
Thamilaruvi maniyan sir golden speach thank you sir
We need the address of Mr Veerabahu’
அருமையான மனிதர். ரஜினியிடம் ஏமாந்திட்டார்.
ஏன் நம்பினார்,
இவர் நம்ப்பிய போது
அவர் ஒன்றும் ,10000 வாங்க வில்லை
10, ஓடு
இவர் ஒன்று
இவரை முதல்வராக்க ரஜினி முயன்றார். ஆனால் கூட இருப்பவர்களின் நிலை எம்.எல்.ஏ மந்திரி ஆனால் பணம் சம்பாதிக்க காத்திருந்தனார். இதை தெரிந்து கொண்ட ரஜினி அரசியலே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்
Well said
Brilliant speach
தமிழ்த்தாயின் வாழும் மகன் தமிழருவி காலத்தில் வாழ்வதே பெருமை.
உணர்வுபூர்வமான தங்களின்பேச்சு மக்களின்மனதில்நிலைத்து நிற்கும்.தங்களின்கனவுகள் கருத்துக்கள்எப்பொழுது நினைவாகும்
நல்ல மனிதர் தான். அதற்காக தலைவர் முதுகில் சவாரி செய்ய நினைத்தால் நடக்குமா...
உண்மையில் அவர் தனக்காக இந்த முயற்சி எடுத்திருந்தால், இப்படி வெளியில் சொல்ல வாய்ப்பில்லை.. உங்களை பயன்படுத்தி ஒரு மாற்றம் கொண்ட வர முடியும் என்று திரு. ரஜினி அவர்களிடமே நேரடியாக நோக்கத்தை வெளிப்படுத்தியவர் தமிழருவி மணியன்🙏
ஐயாவின் உரை நெஞ்சத்தை நெகிழ வைத்தது.
சிறப்பான உரையாடல் அய்யா
Arumiyana information vazha nalamudan
திரு.மணியன் 🙏🙏🙏🙏
Honesty at its Best
அய்யா! 50 வருடத்திற்கு முன்னால் படங்களை மக்களில் 80% பார்த்தனர். 150 நாள் படம் ஓடியது. தற்போது 5 % மக்களே பார்க்கின்றனர். 5 நாள் ஓடும் படத்திற்கு வெற்றியை கொண்டாடுகின்றனர். அவ்வளவுதான்.
இதுதான் உம்மை
OTP paakuranga
அருமையான நல்ல மனிதர் இவரின் பேச்சை பலரும் கேட்கவும்
இவன் நல்ல தமிழை வைத்து நயம்பட பேசி சங்கிகளுக்கு மாமா வேலை பார்க்கும் நயவஞ்சகன்
Super super super super super, speech excellent sir, keep it up sir.
SUPER SPEECH IYYA
அருமை..நல்ல தகவல்
அருமையான உரை ஐயா..
31:20 ரஜினி 😂
டாக்டர் கிரிநாத் நான் அப்போலோவில் அட்டெண்டராக இருந்தபோது மருத்துவர்
துணிச்சலான உரை ஐயா..!
Great 🎉
இன்றைய திரைப்படங்கள் வாந்தியாகும்
Yes true totally agreed to you 🙏
Arumai aiyya ....... thammai pondravargazh innum nooru aandugal vazha vendum aiyya.....❤
தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய அண்ணாமலையை ஆதரிப்போம்
திரு அண்ணாமலை ஜியை கர்ம வீரர் காமராஜர் போல் வேலை வாய்புகளை உறுவாக்கவும், வேலை நிறுத்தங்களே இல்லை எனும் முறையில் சேவை செய்ய வழி காட்டுவீர்களா ஐயா? அன்பன் கே.எஸ். நாகராஜன். சென்னை.
ரஜினிக்கு தேவை காசு மட்டுமே
சூப்பர் சார்
நன்றி ஐயா
Good Dr and good person ayya
வாழ்த்துக்கள் ஐயா சொந்த வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை உரைக்க சொன்னீர்கள் என் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது மரியாதைக்குரிய ஐயா டாக்டர் வீரபாகு அவர்கள் இயக்கி நடித்த முடக்கத்தான் படத்தை நண்பர்களோடு சென்று தியேட்டரில் கண்டிப்பாக பார்ப்போம் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
தூ..
குடும்பம், சமூகம் பற்றிய சினிமாக்கள் இனிமேல் இல்லை. சிந்தை மகிழும் பாடல்களும் இனிமேல் இல்லை. நல்ல இசையும் இல்லை.
ஏன் சினிமாவை ஒழித்தேவிட்டார்கள்.
மாறாக பிரமாண்டம் என்கிற பெயரில்
சூதாட்டங்களை தயாரிக்கிறார்கள்.
இதுவும் கடந்துபோம்.
அருமை ஐயா
very nice Si.....
🎉🎉🎉🎉❤❤❤
Very correct what i am thinking
தங்களின் பேச்சு நல்லா ரசிக்கும் படி யாக இருக்கிறது , இந்த பேச்சு சமுதாயத்தை மாற்றுமா என்பது சந்தேகமே , இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்பை அளித்து வளர்ச்சியை உண்டுபண்ண மத்திய மாநில அரசை உணர்த்துங்கள் , அதை விட்டு ஏதோ மற்றவர்களை குறை கூறுவதை கை விட்டால் நல்லது , பணத்துக்காக மேடையில் பேசுபவர்கள் மத்தியில் நீங்கள் எப்படியோ , தெரியவில்லை ,
True Tr.Tamuluruvi Manian Sir❤❤❤❤❤❤
அய்யாவின் பேச்சு ஒவ்வருவருக்கும் ஏற்றம் தரும் செய்திகள் பல பொதிந்த பெட்டகம் ! தங்கள் இன்னுரைக்கு நன்றி ஐயா! வணக்கம்!
100%True sir all your valuable speech
ஐயா தமிழருவி மணியன் தமிழ் நாட்டின் நல்லாட்சி அரசியல் தூண்டு கோலாக மாற்றினார் என்பது உண்மை ...
Wow excellent speech iyya
பச்சோந்தி 🔔.
Please veerapaku phone.
இதுதான் அனைவரின் கருத்து. அருமை அய்யா
Neengal oru kamarajar❤❤ ❤ ❤
Ayya super ayya
Most of the younger generation have a wrong notion that Reel life is
REAL life + Very difficult to come out of this unless there
is a proper tuning of Minds
Sir, please boycott cinefield and help Annamalai ips. to become CM& lead TN to a new Dawn from this 🌑darkness🤫⚡
Super.sar
100% correct only money mind Gaining
Thanks to the universe for
G iving such personalities
Pl. Inform Dr.Veerabagu address sir.
90/திரைப்படங்களில் நல்ல கருத்துக்கள்10/தான்.இளைஞர்களையும் இலைஞிகளையும் காமம் ஒன்று தான் வாழ்க்கையின் இலட்சியம் போன்று அனைத்து திரைப்பட கதைகளும் இருக்கின்றன . ஹீரோயின் என்றால் அவசியம் காதலிக்க கேண்டும். ஹீரோ என்றாலும் காதலிக்க வேண்டும். காமச் செயலை தான் காதல் என்று சொல்வது படம்.இப்படிப்பட்ட படங்களைப்பார்த்து பல இளைஞிகள் பள்ளியில் படிக்கும் போது காம ஆசையில் காதல் என்று எவன் கவர்ச்சியாக பேசுகின்றானோ அவனை நம்பி வாழ்க்கை முழுவதும் துயரத்துடன் வாழ்கின்றனர். பெரும்பாலான திரைப்பட பாடல்கள் காம ஆசைகளை தூண்டும்படி உள்ளன.
ஐயா நான் அருப்புக்கோட்டை வட்டம் சிறிய கிராமத்தில் வாழ்கிறேன்.1990இல் பேருந்து என்மீது மோதியதால் ஒரு மாதம் வரை மயக்க நிலையில் இருந்து உயிர் தப்பினேன்.1998வரை என் உடலில் தீராத வியாதிகள் இருந்தது..
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ் நாடு இயற்க்கை மருத்துவ சங்க உறுப்பினர்களின் அறிவுரையை ஏற்று தினமும் காலையில் தேங்காய் மட்டும் மென்று சாப்பிட்டு வருகிறேன்..கொரோனா பயம் இல்லை.நலமுடன் வாழ்கிரேன்..இயற்க்கை உணவு களை உண்பது.உண்ணாநோன்பு இருப்பது.இது என் தனிப்பட்ட மருத்துவம் .எல்லோரும் நலமுடன் வாழ்வோம்
Last 3 month mun oru chinna SURGERY aanathu, atharku 20000 rubai Doctor sonaar. Naan insurance eruku endravudan 43000 bill thanthaar.
போடா டேய்...
நல்ல வேலை ,thumbnail பார்த்து ஏதோ சினிமா சம்மந்த பட்ட காணொளி என்று தவிர்க்காமல் பார்த்தேன் . ஐயா காணொளியில் ஒரு 10 நிமிடம் தவிர முழுக்க பேசுவது சித்த மருத்துவம் பற்றி தான். tamil mint சேனல் எடிட் செய்வபவரும் வழக்கம் போல் மற்ற தமிழ் ஊடகம் போல பர பரப்பான சினிமா ,அரசியல் மட்டும் தான் விநியோகம் ஆகும் என்று நினைத்து thumbnail செய்து இருக்கின்றார் .
Sirapu ayya
Young generation will say TM as Boomer Uncle as he is not with modern trend. Glorifying the past is good. But welcoming the current trend with some corrections should also be followed.
Super sir 🌹
டாக்டர் வீரபாகு அவர்களின் திருவடிக்கு
எனது கண்ணிர் காணிக்கை
Very nice speech
உங்கள் முன் இந்தச் சமூகம் தோற்றுப்போய் நிற்கின்றது.