கூட்டத்துடன் தனித்திருத்தல் - ஜெயமோகன் | Part 2 | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @muthusitharal
    @muthusitharal ปีที่แล้ว +5

    மலரைப் போல மலர்ந்து கொண்டே செல்கிறது, உரையும் உரையாளரின் முகமும்.
    தன்னை இத்தனை இயல்பாகவும், ஆழமாகவும் ஒருவர் வெளிப்படுத்திக் கொள்ளும் உரையைக் கேட்பது நம்முடைய 'விஞ்ஞான கோசத்திற்கு' கிடைத்த பேறு தான்.😊

  • @gsmaran1780
    @gsmaran1780 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த உரை.சுருதி டிவிக்கு மிக்க நன்றி

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 ปีที่แล้ว +4

    சிறந்த உவமைகள் வழியாக கடத்தற்கரிய உண்மைகளை விளக்கும் உரை. ஆசானுக்கு நன்றி 🙏🙏

  • @vigneswaranrenganathan482
    @vigneswaranrenganathan482 ปีที่แล้ว +1

    ஆசானின் ஆகச்சிறந்த உரை. நன்றிகள்

  • @parithikarkki218
    @parithikarkki218 ปีที่แล้ว +2

    ஜெ. யின் சிறப்பான உரைகளில் ஒன்று ❤️

  • @narmathatextile4038
    @narmathatextile4038 ปีที่แล้ว +1

    மொத்த உயிர் குலம்! அருமையான வார்த்தை.

  • @giritharankaviraja3486
    @giritharankaviraja3486 ปีที่แล้ว

    'Me doesn't killed' wonderful end it's like a short story

    • @narmathatextile4038
      @narmathatextile4038 ปีที่แล้ว

      கதையல்ல வாழ்க்கை இரகசியம்

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i 7 หลายเดือนก่อน

    ஜெயமோகன் அவர்களின் பேச்சை அப்படியே அச்சில் ஏற்றி விடலாம். ஆகச் சிறந்த இலக்கிய ஆளுமை.

  • @ArulrajV
    @ArulrajV ปีที่แล้ว

    26:32
    5 இருப்பு (existence)
    அன்னமய கோசம்
    - உணவு
    - புணர்ச்சி
    பிராணமய கோசம்
    - ஆற்றலை வெளிவிடும் தருணம்
    மனோமய கோசம்
    - art / music
    விஜ்ஞாநமய கோசம்
    - கற்றலின் / அறிதலின் இன்பம்
    ஆனந்தமய கோசம்
    - just being
    en.wikipedia.org/wiki/Kosha

  • @kowthamkumark
    @kowthamkumark ปีที่แล้ว +2

    Ajith (AK) 20:55

  • @kanagusaminathan3905
    @kanagusaminathan3905 ปีที่แล้ว +2

    பின்நவீனத்துவ கதாகாலட்சேபம் !! 😄

    • @ArasanU
      @ArasanU ปีที่แล้ว +1

      முன்நவீனத்துவ மூளை எரிச்சல் (ஏன்னா சொல்ற ஒன்னும் நமக்கு வெலங்கள பாருங்க)