Hero NYX Electric - 8000 kms Usage || Customer Review || E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2021
  • In this video, the customer review of Hero NYX Double Battery Electric scooter has been given. The customer has crossed more than 8000 kms since he bought the e-bike.
    Join my channel as a member:
    / @ewheeler
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

ความคิดเห็น • 227

  • @sharavanakumarramakrishnan6255
    @sharavanakumarramakrishnan6255 ปีที่แล้ว +6

    Hero EV (Eddy மாடல்)book பண்ணிட்டு 3 மாசம் காத்துகிட்டு இருக்கேன். கடந்த ஒரு மாசமா 0 response என்னோட emailக்கு. Online booking தான் இப்போ, ஆனால் cancel செய்தால் refund னு சொன்னாங்க ஆனால், கொஞ்சம் கூட மதிக்காமல் அலட்சியமா இருக்காங்க. என்கிட்ட எல்லா proof இருக்கு Company CEO க்கு tweet போட்டா கூட மதிப்பில்லை. தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் Hero EV க்கு support ஆ வீடியோ போடுறீங்க அதே சமயத்துல அவ்வளோ கஷ்டப்பட வைக்கிறப்போ அதுக்கும் support ஆ குரல் கொடுக்கவும்.
    ரொம்ப மோசம் 30 நாளுக்கு மேல போராடுறேன் மதிக்கவே இல்லை. வழக்கு தொடுக்கப்போறேன். ஆனால் உங்க சேனல்க்கு மக்களிடையே நல்ல மதிப்பு இருப்பதால். எல்லாரும் பார்க்கும்படி இந்த செய்தியை கொண்டு சேர்க்கவும். என்னை போல இன்னொரு வாடிக்கையாளர் பாதிக்கப்படாம இருக்க துணை புரியவும். 🙏

  • @astroarunbalajeevellore6285
    @astroarunbalajeevellore6285 2 ปีที่แล้ว +27

    நான் இந்த வண்டியை வாங்கி உள்ளேன் எட்டு மாதமாக வைத்துள்ளேன்
    வலிமை இல்லாமல்
    கடந்த 15 நாட்களுக்கு முன்பக்க
    சக்கரம் உடைந்து (போர்க்கு) தனியாக வந்து
    வண்டி வலிமையில்லை

    • @dineshr-lw9tk
      @dineshr-lw9tk 2 ปีที่แล้ว +2

      Yes, I am using this NYX e5, poor quality, had to replace controller circuit and wiring two times. Back break drum broken when driving. The foot rest place is weak, drum break is bad . Every repair has to be paid even for electrical fault . Pls don't buy unless you believe in luck. Many other EV options available with good quality.

    • @senthilalagan8719
      @senthilalagan8719 2 ปีที่แล้ว +1

      இந்த வண்டி இழுவை திரன் அதிகபட்சம் இரு நூறு கிலோ தான்

  • @irapalanisamy4567
    @irapalanisamy4567 2 ปีที่แล้ว +26

    எலக்ட்ரிக் வண்டிகளைப் பற்றி கேவலமான பெயரை ஏற்படுத்தியதில் hero electricalக்கு பெரிய பங்கு உண்டு

    • @kanish1361
      @kanish1361 ปีที่แล้ว +1

      ஆமா சார் மேடு வந்தா இழுக்காது இரங்கி தள்ளனும்

  • @ganeshramgahe
    @ganeshramgahe 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்ததுக்கள்.
    எல்லாம் சரி ஆனால் பேட்டரி எவ்வளவு நாள் உழைக்கும், அடுத்து பேட்டரி மாற்றும் போது எவ்வளவு செலவாகும் அதையெல்லாம் கணக்கு பார்த்து குறைந்தபட்சம் 6 வருசத்துக்கு எவ்வளவு செலவாகும்ன்னு பெட்ரோல் வண்டிக்கும் எலக்ட்ரிக் வண்டிக்கும் என்ன வித்தியாசம் ன்னு ஒரு வீடியோ போடுங்க.

    • @smartshelf3687
      @smartshelf3687 2 ปีที่แล้ว +1

      Good necessary questions

    • @kaliyappan1943
      @kaliyappan1943 2 ปีที่แล้ว +1

      இதே சந்தேகம்தான் எனக்கும்

    • @ganeshramgahe
      @ganeshramgahe 2 ปีที่แล้ว +1

      ஆமாங்க சும்மா எலக்ட்ரிக் வாங்குங்க 10 பைசாவுக்கு ஒரு கிமீ ன்னு விளம்பரமா இருக்கு.
      ஆக்டிவா வண்டியில் கணவன் மனைவி 2 குழந்தை போக முடியும். இந்த வண்டிகள்ல அப்படி போறது கஷ்டம்.
      விலையும் முதல்லயே 30, 40 ஆயிரம் அதிகம்.
      3 வருசத்துக்கு அப்புறம் பேட்டரி மாற்ற வேண்டும்.

  • @maheshrajm3881
    @maheshrajm3881 2 ปีที่แล้ว +75

    120 km போகும் னு சொல்றது பொய்.‌ அதிகபட்சம் 80-90 வரை கிடைக்கும் அவ்வளவே. ரெண்டு வருஷமா யூஸ் பன்றேன்

    • @jayapal986
      @jayapal986 2 ปีที่แล้ว +11

      உண்மையை சொன்னதுக்கு நன்றி🔥

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +5

      @@jayapal986 neenga correct ah speed maintain panitu Eco la pona kandipa 120 pogum bro.

    • @jayapal986
      @jayapal986 2 ปีที่แล้ว +7

      @@scienceisreligion5618 . அதற்கு பதில் சைக்கிள்ளே போவோம். பிரதர்

    • @bioscope2blueray
      @bioscope2blueray 2 ปีที่แล้ว +2

      True

    • @maheshrajm3881
      @maheshrajm3881 2 ปีที่แล้ว +4

      @@scienceisreligion5618 இதோட வேகமே அதிகபட்சமாக 40-45 தான். அப்படி இருக்கும் போது எந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். நான் 30 ல தான் போறேன்.‌அப்படி இருந்தும் மைலேஜ் அவ்வளவே கிடைக்கிறது

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 2 ปีที่แล้ว +7

    Audio சரி இல்லை

  • @gurucr7830
    @gurucr7830 2 ปีที่แล้ว +24

    load vacha mileage romba drop aagum,i m a nyx user since 1year,now i reached 40000 km,but now with no load its giving only 70 kms for 2battery ,front bearing not good i changed 3times,these are the drawbacks i faced

    • @The---Master
      @The---Master 2 ปีที่แล้ว +1

      Lithium ferro phosphate battery ah sir?

    • @syednasar4816
      @syednasar4816 2 ปีที่แล้ว +1

      Sir நானும் வாங்கி இருக்கேன் nyx

    • @gurucr7830
      @gurucr7830 2 ปีที่แล้ว

      @@The---Master illa lithium ion

    • @jamesraj4714
      @jamesraj4714 2 ปีที่แล้ว

      @@The---Master No...athu lithium ion thaan

    • @kannan9018
      @kannan9018 2 ปีที่แล้ว

      🥺

  • @manikandanv1242
    @manikandanv1242 2 ปีที่แล้ว +8

    One major mistake HERO NYX THIS MODEL two wheeler RAINING TIME FRONT DRUM BREAKE SUDENLEY APPLY NOT SAFETY.

  • @madeshm6003
    @madeshm6003 2 ปีที่แล้ว

    Komaki XGT KM bike pathi video podunga ji pls antha model eppo 220 km extra battery etha pathi konjam sollunga ji

  • @whiteyfox6740
    @whiteyfox6740 2 ปีที่แล้ว

    Good review... and explanation...

  • @stephenprabhu4499
    @stephenprabhu4499 2 ปีที่แล้ว +3

    Sir. madurai revolt showroom opening க்கு வந்து review போடுங்க....

  • @ANWAR-kt2hz
    @ANWAR-kt2hz 2 ปีที่แล้ว +4

    Bro bought pure ev e pluto
    Major problem is that vehicle quality is very low suspension problem
    Sound from brake
    Over all giving good milage

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 ปีที่แล้ว +1

    அருமை.அண்ணா.

  • @autodriverchennai2809
    @autodriverchennai2809 2 ปีที่แล้ว

    Anna nan tuff electric vehicles edukaa poraean adhu nalla vandiya pls tell me

  • @srinivasans7814
    @srinivasans7814 2 ปีที่แล้ว

    Sir,
    Electric cycle ethu best podunga sir

  • @rahul_dsr
    @rahul_dsr 2 ปีที่แล้ว

    Bro daily 60+60=120km travel panna yentha ebike best ah irukum...fire aagama irukanum...vanga poren ebike...yentha bike vangalam friends konjam sollunga please

  • @srinivasans7814
    @srinivasans7814 2 ปีที่แล้ว +3

    We need budget friendly electric cycles sir...

  • @Pugazhendhi1976
    @Pugazhendhi1976 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி.ஹீரோ NYX வண்டி மார்ச் 2021 ல் வாங்கினேன்.இது வரை 10,119 கி.மீ ஓட்டியுள்ளேன்.சிறப்பான வண்டி..இதைப்பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன். வாய்ப்புள்ளபோது தொடர்புகொள்ளுங்கள்

  • @SPSAI3000
    @SPSAI3000 2 ปีที่แล้ว

    Any cheaper battery operated wheel chair or modification to wheel chair for patients

  • @krishnappamanjula2106
    @krishnappamanjula2106 2 ปีที่แล้ว

    Good advice

  • @kpelectricalsandhardwares5964
    @kpelectricalsandhardwares5964 2 ปีที่แล้ว +1

    Jitendra jmt 1000 hs review podunga

  • @PREMKUMAR-lv6sc
    @PREMKUMAR-lv6sc 2 ปีที่แล้ว

    Sir Pure Ev battery checking equipmet available in korattur show room. Pls visit and one video podunga sir. That's very useful for our subscriber ...

  • @madeshm6003
    @madeshm6003 2 ปีที่แล้ว

    Antha bike vaangalaaam nu eruken ,na zomoto delivery panren daily minimum 150 km poren atha vaangalaaam ha ella vera bike eruntha sollunga ji pls 🙏

  • @gats7
    @gats7 2 ปีที่แล้ว

    Kindly do review of okaya electric scooters

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist 2 ปีที่แล้ว +2

    Battery price plz

  • @hanoo_1995
    @hanoo_1995 ปีที่แล้ว

    Top speed 40kms only.
    எங்க அப்பா recent ஆ தான் வாங்கினாங்க. சின்ன சின்ன features update பண்ணனும்.....
    En அப்பா கட்டிட தொழிலாளி. அதற்கான உபகரணங்கள் எடுத்து செல்ல பயன்படுத்துறாங்க. Maximum 100 kgs load panranga

  • @kabilkumard8356
    @kabilkumard8356 ปีที่แล้ว

    Sir hero vida eppo coimbatore delivery varum

  • @bas22vids97
    @bas22vids97 2 ปีที่แล้ว +3

    Headset laam nalla thaan irukku yaarum bayapada vendaam, video la thaan problem, right side kekala..

    • @AjaySarwan
      @AjaySarwan 2 ปีที่แล้ว +1

      Nanri ba.

    • @bas22vids97
      @bas22vids97 2 ปีที่แล้ว

      @@AjaySarwan 😂

    • @kRk-1994
      @kRk-1994 2 ปีที่แล้ว

      Same thing

  • @tamilarasane5211
    @tamilarasane5211 2 ปีที่แล้ว

    Video super Anna but back ground noise konjam athigama iruku na

  • @prasan8825
    @prasan8825 2 ปีที่แล้ว +4

    NDB (Nano Diamond Battrey) Battries are going to start mass production which last for 25 yrs without any charge. Hope you are aware of it..

  • @kannan9018
    @kannan9018 2 ปีที่แล้ว

    Removable, portable battery is very useful, but it has not that feature. 🙏
    Please update that feature in upcoming edition🙏🙏🙏

  • @kandasamysureshkumar5115
    @kandasamysureshkumar5115 2 ปีที่แล้ว +1

    பெருந்தன்மையான மனிதர்

  • @azarazar2791
    @azarazar2791 2 ปีที่แล้ว

    KOMAKI brand customer review pannunga sir

  • @gktilesceramics6613
    @gktilesceramics6613 2 ปีที่แล้ว

    Super

  • @gokulkumar186
    @gokulkumar186 2 ปีที่แล้ว

    Where is hero electric showroom in Coimbatore...

  • @multiinformation1451
    @multiinformation1451 2 ปีที่แล้ว +1

    Evlo cycles battery varum nu sonna konjam nalla irukum anna

  • @rangan4323
    @rangan4323 2 ปีที่แล้ว

    Thalivar engayo amount vangitaru

  • @nagabushand1646
    @nagabushand1646 2 ปีที่แล้ว +5

    Sir naanum kridn one electric vaangirukan...Bike super..vaangi one month aachi sir

    • @elannale7697
      @elannale7697 2 ปีที่แล้ว

      What's the price??

    • @nagabushand1646
      @nagabushand1646 2 ปีที่แล้ว +1

      @@elannale7697 on road price is 1,46,000

    • @elannale7697
      @elannale7697 2 ปีที่แล้ว

      @@nagabushand1646 Thank you

    • @prakathish9294
      @prakathish9294 2 ปีที่แล้ว

      @@nagabushand1646 revolt try pannalam la bro

    • @ennoduvarungal8186
      @ennoduvarungal8186 2 ปีที่แล้ว

      Nalla eruka electric kridn bullet style bike

  • @shawnbalu23
    @shawnbalu23 2 ปีที่แล้ว

    Mic work aagalaya?

  • @madhanraja6335
    @madhanraja6335 2 ปีที่แล้ว +1

    How is the build quality of the ebikes that you review Sir? Are they good?

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 ปีที่แล้ว

    Very good morning sir 😊

  • @joelprathap8260
    @joelprathap8260 2 ปีที่แล้ว

    Sir உங்கள் பதிவு அருமை நான் நல்ல Electric scooter வாங்க வேண்டும் speed 60 or 70 செல்ல வேண்டும் கிலோ மீட்டர் 120 மழைக்கு தாக்கு பிடிக்க வேண்டும் அதிகபட்சம் 6 அ 5 வருட warranty இருக்க வேண்டும் விலை 1.5 அ 1.3 இலட்சம் இருக்க வேண்டும். மேலும் இந்த மழைக்கு Electric scooter எப்படி இருக்கு என்பதையும் பதிவு செய்ய வேண்டும்

  • @rameshramesh-ii3ri
    @rameshramesh-ii3ri ปีที่แล้ว

    Hero nyx and optima review thirumba uservachi podunka anna

  • @parthee888
    @parthee888 2 ปีที่แล้ว

    Sir pls starya video podunga

  • @maheshwaranan8679
    @maheshwaranan8679 2 ปีที่แล้ว

    Looking for Boom Corbett EV Review. Please review at the earliest.

  • @thiviyab43
    @thiviyab43 2 ปีที่แล้ว +2

    I have booked already three months before itself.... hope this month end I will get it.

  • @kartik69969
    @kartik69969 2 ปีที่แล้ว

    delivery person returning back at the end of video you can see at right side. may be customer house is closed😁😂

  • @dhineshrock905
    @dhineshrock905 2 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍

  • @sanantarao3924
    @sanantarao3924 2 ปีที่แล้ว

    How I get this vehicle

  • @naveenneelakandan9818
    @naveenneelakandan9818 2 ปีที่แล้ว +1

    Good initiative from your side Arunai Sundar sir.. Congratulations. One suggestion.. the audio quality is not upto the mark as the video is taken in outdoor.

  • @vlakshman7315
    @vlakshman7315 2 ปีที่แล้ว +2

    Hi sir. I'm a big fan of your videos. But I feel need to improve your quality of your videos. Especially with audio. Majority of your videos audio quality is not good. Pls try to improve the quality. So that we can enjoy your informative videos.

  • @rohanjoytech1885
    @rohanjoytech1885 2 ปีที่แล้ว

    👍

  • @nagarajsubramani3215
    @nagarajsubramani3215 ปีที่แล้ว

    When You take interview, you should give respect to village people.

  • @saravanakash
    @saravanakash 2 ปีที่แล้ว

    Ola and simple one review eppo sir...

  • @Rajeshkumar-dq6ef
    @Rajeshkumar-dq6ef 2 ปีที่แล้ว +1

    @Arunai Sundar Gaura lithium ferro phosphate model vechile user reviews poduga. It has so many negative points.Yarumae atha pathi pesa mataikiraga..

    • @Sakthivel-om7ss
      @Sakthivel-om7ss ปีที่แล้ว

      Why u can't revel that all issues here ??

  • @ungalanbu3989
    @ungalanbu3989 2 ปีที่แล้ว

    Ola Distributior video please?

  • @vijayanesanpanneerselvam5159
    @vijayanesanpanneerselvam5159 2 ปีที่แล้ว +1

    No. No. No... Arunai bro pls don't do any promotion activities for hero brand. Support and services of service centers are very very worst. Not only in any specific center most of the service centers are like same... Already I have bought two bikes in hero brand one is maxi model another one is nyxx model. Both are having battery problem. Nyx have 3 years battery warenty but problem occurred with in two years. But showroom and company are not responding properly...

  • @kenrykjoyj2990
    @kenrykjoyj2990 2 ปีที่แล้ว

    Thala ola s1 pro test drive podu thala

  • @venkatjai5270
    @venkatjai5270 ปีที่แล้ว

    Am too proud nyx user almost 20k km riden in 12 month

  • @manikanta-el9ug
    @manikanta-el9ug 2 ปีที่แล้ว

    Hi annai iam Mani from Tirupati
    30/10/21, Tiruvannamalai lo wish pannanu pathingala

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 ปีที่แล้ว

    First doubles ponal kiruk nu satham varuthu speed breakeril

  • @Shajahan-Mujep
    @Shajahan-Mujep 2 ปีที่แล้ว

    மன்னார்குடியில் எந்த இடம்???

  • @arunmozhivarman8998
    @arunmozhivarman8998 2 ปีที่แล้ว

    Oru use and through product a 85k kuduthu vanganama iethula go green nu promote pandranga

  • @venkatjai5270
    @venkatjai5270 ปีที่แล้ว

    Am also using nyx i almost covered 16500km without any issues still now

  • @PREMKUMAR-lv6sc
    @PREMKUMAR-lv6sc 2 ปีที่แล้ว

    Hi sir i am confuse MAGNUS Ex Vs ETrance Neo? Which one better for over all specification

    • @PrasanthArun3
      @PrasanthArun3 2 ปีที่แล้ว +2

      Magnus ex

    • @rajkumart7873
      @rajkumart7873 2 ปีที่แล้ว +1

      Better u go to Etrance neo best milleage better than magnus Ex.... Pratical milleage etrance neo 90km... Magnues 50 to 60 only.....

  • @areditzz3626
    @areditzz3626 2 ปีที่แล้ว

    Nanum mannargudi kaaran thaan da..

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 ปีที่แล้ว +1

    Sound kekela

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 2 ปีที่แล้ว +2

    அண்ணாச்சி மழை காலத்தில் வண்டி நனைந்து விட்ட அதை பற்றி சொல்ல வில்லை

  • @aliyafunnyvideos5840
    @aliyafunnyvideos5840 2 ปีที่แล้ว

    Lithuaniam Ferror phosphate battery ???? In Hero... 😳😳

  • @ravichandran9773
    @ravichandran9773 2 ปีที่แล้ว

    Sir ola scooter review panuga sir

  • @jeeva2993
    @jeeva2993 2 ปีที่แล้ว +3

    Pls improve ur mic sir 🙂🙂🙂

  • @legaladvises6089
    @legaladvises6089 2 ปีที่แล้ว

    నేను hero Nyx Hr వాడుతున్నాను... 140 రేంజ్ వస్తుంది ... మంచి బండి

  • @logoutlogesh1062
    @logoutlogesh1062 ปีที่แล้ว

    Kandippa vanganum sir after 6 months

  • @mathivanan3515
    @mathivanan3515 2 ปีที่แล้ว

    இப்போ இந்த பைக் கிடைக்கிறதெ இல்லைங்க. நானும் ஃபுல்லா தேடிட்டேன்

  • @SPSAI3000
    @SPSAI3000 2 ปีที่แล้ว

    20km speed 40 km distance on one charge

  • @shreeramsrinivasan5258
    @shreeramsrinivasan5258 2 ปีที่แล้ว

    Sir...Komaki XGT X3 ah review panunga plzzz

    • @madeshm6003
      @madeshm6003 2 ปีที่แล้ว

      Naanum tha Kettu eruken paakalaam video podraangala ella ya nu ?

  • @padmanabanp9188
    @padmanabanp9188 2 ปีที่แล้ว

    Hi pls post ola videos

  • @muralis8452
    @muralis8452 2 ปีที่แล้ว

    Arunai sir. Battery vehicle ku charge poda charging stations ippo illa. If i need to go long travel then i cannot go through EV bike. As there is no charging stations.
    Also Chennai la oru rented house la EB 1 unit ku 7 to 8 rs charge panranga house owner. If on daily basis we use 3 unit for EV bike then it will take 65 to 70 units (except weekend) for whole month only for bike charging. That is the reason many people are not ready to buy EV bike.
    But in future ke next 5 years if more number of charging stations are installed like petrol pumps then we can buy electric vehicle

  • @serialkiller6684
    @serialkiller6684 2 ปีที่แล้ว

    Enna oru pakkam than earphones la kekuthu

  • @sathishkumar8237
    @sathishkumar8237 2 ปีที่แล้ว

    Free ya veedu katture and free electric bike vachurukke Sunder. Enjoy

  • @RJB550
    @RJB550 2 ปีที่แล้ว +1

    Battery 🔋 vadikuthunu solluranga

  • @sureshv400
    @sureshv400 2 ปีที่แล้ว

    Sir electricity vehicle manufacturing parts emissions is compratively equal

    • @k.murugayan5847
      @k.murugayan5847 2 ปีที่แล้ว

      பழைய எலக்ட்ரிக் பைக் விற்பதாக இருந்தால் எங்களை

  • @ShahulHameed-hq3gu
    @ShahulHameed-hq3gu 2 ปีที่แล้ว +6

    XL எண்ணைக்குடா 1லிட்டருக்கு 70km போகும்😂 . 6.15

  • @dragonboosterartha
    @dragonboosterartha 2 ปีที่แล้ว +4

    Don't Buy Gaura Electric bike in coimbatore. I have personally experienced.

    • @spotxyt3694
      @spotxyt3694 2 ปีที่แล้ว

      What happened

    • @dragonboosterartha
      @dragonboosterartha 2 ปีที่แล้ว

      ​@@spotxyt3694 ​ They were cheated me. My new E bike's controller failed in it's age of 11th month. I gave to them my bike for service. They replaced the new controller according to the one year warranty. But It's again get fault within one and half month. So they said to me that you should purchase and change the controller. They told me the controller price is Rs.3500. I saw the controller which is in my bike . I was shocked because it's a old one. I know very well that is old one. That is one and half month old controller with dust and damage also some soap pieces on there. They said to me that they have changed new one for the failed controller. But they did not change the controller. They serviced the old one and placed in to the bike.
      I fought to them. I asked them I won't pay for the controller and you should take the responsibility for this. They did not accepted it. I raised complain to the head office. After that they accepted it.
      Also the show room guy said the new controller is three month warranty only. But I asked the head office they said 6 month warranty.
      They are fraud . Don't buy form them.
      If you want buy electric bike, find the good company and who are give good service in this industries.
      But Don't buy Gaura electric bikes.

  • @SPSAI3000
    @SPSAI3000 2 ปีที่แล้ว

    Iam having rs 16000 Avon bty cycle not getting bty

  • @nareshkn8404
    @nareshkn8404 2 ปีที่แล้ว

    Location same like kerala 😁😁😁😁😁

  • @techsbala3380
    @techsbala3380 2 ปีที่แล้ว

    Voice unable to hear

  • @shanvideoskL10
    @shanvideoskL10 2 ปีที่แล้ว

    Good review sir
    നന്നായിട്ടുണ്ട്

  • @that7432
    @that7432 2 ปีที่แล้ว

    Please 🙏 test ride ola ⚡electric

  • @nvmusic3865
    @nvmusic3865 2 ปีที่แล้ว

    அண்ணாச்சிRIVOT NX 100 வீடியோ போடுங்கள் தயவுசெய்து 😂😂😭😭

  • @ajayvishwanath7370
    @ajayvishwanath7370 2 ปีที่แล้ว

    2 lakhs subscribe vachutu ஒண்ணுமே review pannala. Ennum எவளோ இருக்கு தெரியுமா ? List : corbett ev, hero lectro cargo, motovolt..... Etc.

  • @rainbow7x11
    @rainbow7x11 2 ปีที่แล้ว

    The 200 ah battery is not more than 60 kg.

  • @ramprakash-ww5gj
    @ramprakash-ww5gj ปีที่แล้ว

    Very fun.. you tuber kasu kodutha athuvum solluvar pola

  • @murlimurli6307
    @murlimurli6307 2 ปีที่แล้ว

    Bro my bike 16500.km 10 months tha Aakuthu

  • @saravanaseenu5130
    @saravanaseenu5130 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sakthivel-om7ss
    @Sakthivel-om7ss ปีที่แล้ว

    மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியா புரோ போன வண்டி ஜம்முனு அப்படியே திரும்ப வருது

  • @nareshbabukrishnakumar1964
    @nareshbabukrishnakumar1964 2 ปีที่แล้ว

    Hi sir.... I have been watching ur videos of EV ....I am in search of Hero NYX but nil stock... So kindly suggest me alternate commercial EV of Hero NYX in price range also....

    • @sivasrira
      @sivasrira 2 ปีที่แล้ว

      buy KOMAKI CAT 2.0

  • @trendingttf562
    @trendingttf562 2 ปีที่แล้ว

    One side adio problem

  • @ibrahimaj525
    @ibrahimaj525 2 ปีที่แล้ว +1

    Thalaivara kammi budget la 80 kms speed pora Mathi e scooter sollunga

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 2 ปีที่แล้ว

    Honest customer review