இந்த பொடி ஒண்ணு போதும் இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும்/சின்ன வெங்காய பொடி/Small onion Podi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 382

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว +58

    Wishing everyone av.happy new year.
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    உங்களுடைய அன்பான வாழ்த்தும் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்த 😊பாக்கியம்.

    • @1006prem
      @1006prem ปีที่แล้ว

      ஐயா கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayalakshmivasudevan6397
      @vijayalakshmivasudevan6397 ปีที่แล้ว

      Your laughing Buddha stickers on the wall is very nice mam. Very nice recipe. Thanks for sharing.

    • @cellammahavishnu559
      @cellammahavishnu559 11 หลายเดือนก่อน

      Valthukal madam

    • @naughtynowfal7634
      @naughtynowfal7634 11 หลายเดือนก่อน

      Your

    • @premakrish4523
      @premakrish4523 11 หลายเดือนก่อน

      அருமையான பதிவு. கண்டிப்பாக செய்து சாப்பிட வேண்டும் 🎉🎉❤❤

  • @A.f_tamil_creative
    @A.f_tamil_creative 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி உங்கசமையல்நல்ல விளக்கமாக சொல்றீங்க நன்றி அம்மா

  • @umayaparvathi931
    @umayaparvathi931 ปีที่แล้ว +5

    THANKS ma
    South side நாங்க ஈறுள்ளி என்று தான் சாம்பார் வெங்காயத்தை சொல்லுவோம் ஆனால் எனக்கு மறந்தே போச்சு இப்ப தான் நினைவுக்கு வருகிறது தேங்க் யூ 😃 super recipe i will try it today itself

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว +9

    தங்களின் பிரியமான உதவி மனபான்மை மிகவும் அருமை மா

  • @ranjthraghavan7186
    @ranjthraghavan7186 11 หลายเดือนก่อน +1

    அருமை..... புதுவிதமான வெங்காயபொடி... பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி....

  • @sumathimurugesan7788
    @sumathimurugesan7788 9 หลายเดือนก่อน +2

    Thanks for sharing Amma ❤

  • @bareerabegum5410
    @bareerabegum5410 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா உங்களின் ரெசிபிகள் எல்லாமே அருமை ..இந்த வெங்காய பொடியும் நல்லா இருக்கும் னு நினைக்கிறேன செய்து பார்த்துவிடுகிறேன் இன்ஷாஅல்லாஹ்😊 ஆமா அந்த அம்மா சமையல் அவங்களோட வாழ்க வளமுடன் நலமுடன் ..என்னென்றும்

  • @geethasuresh7997
    @geethasuresh7997 4 หลายเดือนก่อน

    Not only the recipe we learn from you also the way you communicate n speak we learn. You are my role model ma.

  • @geethaas2313
    @geethaas2313 ปีที่แล้ว +2

    அருமை.இந்த ரெசிபி செய்து பார்க்க தூண்டுகிறது.

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா 🙏🙏இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹 மிக்க நன்றி கண்டிப்பா வாங்கி பயன் பெறலாம்

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp ปีที่แล้ว +1

    Soooooper amma enga achi super ah seivanga ippo avanga illai aana nanga adikadi seira recipe ithu.Ithu iruntha vera ethvume thodamattanga en veetukkararum ponnum. 😃😋😂🙏🙏🙏🙏

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 11 หลายเดือนก่อน +1

    🎉 அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி

  • @anandhisurya1841
    @anandhisurya1841 ปีที่แล้ว +3

    நன்றி 🙏 அம்மா அருமையான ருசியான பொடி...

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 ปีที่แล้ว +6

    வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 அம்மா சமையல் மீனாட்சி அவர்கள் வீட்டிற்கு சென்றது போல எங்கள் வீட்டிற்கும் அவசியம் வரவேண்டும்.நீங்கள் கவிஞரின் மகளாக இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் இனிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொடி ஓர் வரப்பிரசாதமாக உள்ளது.இதுபோன்றவை என் கணவருக்கு மிகவும் பிடிக்கும்.நன்றி 👏👏❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว +1

      அவசியம் வருகிறேன் அனுராதா.மனமார்ந்த நன்றி மா

  • @saisathviklifestyle
    @saisathviklifestyle ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா. நிச்சயம இதை செய்து பார்க்கிறேன். பார்க்கும் போதே அருமையாக இருக்கிறது.❤😊

  • @krishnavenis9319
    @krishnavenis9319 ปีที่แล้ว +5

    எங்கள் ஊரில் விருதுநகர் மாவட்டம் ஈராங்காயம்என்றுதான்சொல்லுவோம்

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 ปีที่แล้ว +3

    Whether it is your own recipe or demonstration of anybody's recipe your way of explaining and giving small tips is marvelous. Kannadasan sir padalgalil kidaikkum andha inbam ungal samayalilum miligiradhu. Hats off to Kannadasan Sir and you.

  • @balamani7854
    @balamani7854 ปีที่แล้ว +4

    Eerangyam....நெல்லையில் இப்படித்தான் சொல்லுவோம் அம்மா..😊😊❤❤

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 ปีที่แล้ว +5

    அம்மா வுக்கு இனிய புத்தாண்டு❤️😘 நல்வாழ்த்துக்கள்! நலமுடனும் வளமுடனும் வாழ இயற்கை அன்னையை வேண்டுகிறேன்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว +1

    வணக்கம் மா மிகவும் உபயோகமான அவசியமான பதிவு மா

  • @letstryit40
    @letstryit40 ปีที่แล้ว +3

    Aunty, I love your cooking. Always used to admire you and your coooking on TV

  • @rajitrichy8615
    @rajitrichy8615 ปีที่แล้ว +1

    மனதுக்கு மகிழ்ச்சி.உங்களைப்பார்க்கும்போது

  • @armrio6672
    @armrio6672 11 หลายเดือนก่อน

    Amma I tried all your recipe all wonderful. My husband enjoy eating all the food which you teach . My husband always listen to KAVINGAR songs . We love you ma . God bless you n your family amma.

    • @armrio6672
      @armrio6672 11 หลายเดือนก่อน

      I from Singapore amma

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அம்மா

  • @radhagunasekar2998
    @radhagunasekar2998 ปีที่แล้ว +1

    நீங்கள் எல்லாமே நல்லா இருக்கும் பார்ப்பேன் செய்து பார்ப்பேன்

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว

    இன்று.இதாண்சமையல்மா.சூப்பராஇருந்தது.தாச்கஸ்மா

  • @alameluchidambaram5216
    @alameluchidambaram5216 ปีที่แล้ว

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா .மறக்காமல் செய்து பார்க்கிறேன் அம்மா .நன்றி.

  • @c.vijayaruban8648
    @c.vijayaruban8648 11 หลายเดือนก่อน

    செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சிகளுக்கு ஒரு வீடியோ போடுங்க சகோதரி

  • @radhamani3102
    @radhamani3102 ปีที่แล้ว +2

    அக்கா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    என் சிறுவயதில் குழம்பு பிடிக்கவில்லை என்றால் சின்ன வெங்காயம் அரிந்து எண்ணெய் விட்டு வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிடுவேன்

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 6 หลายเดือนก่อน

    அம்மா உங்க சமையலுக்கு நான் அடிமை

  • @RadhaKrishnan-ns9qj
    @RadhaKrishnan-ns9qj ปีที่แล้ว +1

    அருமை மிக அருமை

  • @saraswathy.nsaraswathyvija1117
    @saraswathy.nsaraswathyvija1117 ปีที่แล้ว +4

    அம்மாவுக்கு வணக்கம்.Happy New Year to dear அம்மா &family.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 8 หลายเดือนก่อน

    மற்றவரை மனமார பாராட்டுவது உயர்ந்த பண்பு .கவியரசர் மகள் அல்லவா

  • @paramasivam4695
    @paramasivam4695 11 หลายเดือนก่อน

    Nanriamma.valhavalamutan ❤

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 ปีที่แล้ว

    Happy new year 🎊🎊🎊🎉🎉🎉 vaazthukkal madam needizi vaazgha valamudan vaazgha nalamudan vaazgha vaazgha 💯 year's God bless you Amma

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 หลายเดือนก่อน

    Verynicemamthkyu

  • @AkbarAli-yf9qf
    @AkbarAli-yf9qf 10 หลายเดือนก่อน

    Super simple and best.

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 ปีที่แล้ว

    நன்றி அம்மா சசூப்பர் ❤❤❤

  • @mahi2625
    @mahi2625 11 หลายเดือนก่อน

    நன்றி மேடம் 🙏❤️👍

  • @ananthiravi6477
    @ananthiravi6477 10 หลายเดือนก่อน

    Thank you for sharing this Madam

  • @VithiyodayaS
    @VithiyodayaS ปีที่แล้ว

    அம்மா நானும் இதே மிக்சி தான் வைத்து இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு மா

  • @Vithyarajan55
    @Vithyarajan55 11 หลายเดือนก่อน

    Surprise to see chicken & fish fry masala packets in your kitchen

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว

    Happy New Year Madam. புது வகையான பொடி அருமை மேடம்❤

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 หลายเดือนก่อน

    I too have Panasonic mixer. Best.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Putthaandu vaaltthukkal Amma Vanakkam Amna AAm Amma Vera laval pidee Amna nandri Amna

  • @jeevankishor7256
    @jeevankishor7256 ปีที่แล้ว

    This podi is very useful for sugar patient and files problem

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 ปีที่แล้ว

    Happy new year Amma 🙏🏾
    Arumaiyana pathivu....
    Tq ❤

  • @jayanthiamudhan6446
    @jayanthiamudhan6446 ปีที่แล้ว +3

    ரொம்ப நல்ல மனசு மா உங்களுக்கு

  • @revathysridhar8786
    @revathysridhar8786 10 หลายเดือนก่อน

    Super thank you ma

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 ปีที่แล้ว

    👌👌👍❤️❤️Super ma.

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 ปีที่แล้ว

    Very nice and different podi . Especially for school and office going people easily pack this onion podi.

  • @srebekahjaffni7625
    @srebekahjaffni7625 ปีที่แล้ว +1

    Saree super amma

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +73

    இதே வாணலியில் இறுதியாக சிறிது சாதத்தை பிரட்டி எடுத்து சாப்பிட ருசியாக இருக்கும். சரிதானே.

  • @paramasivam4695
    @paramasivam4695 11 หลายเดือนก่อน

    Nanri.thay. valhavalamutan ❤

  • @sundaramm53
    @sundaramm53 ปีที่แล้ว +1

    Nice anion podi madam thanks madam happy new year to you and your family❤❤🎉🎉

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว +1

    ❤❤❤ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d ปีที่แล้ว

    Thanks for a new recepie ma.sure i will try.👍🏻

  • @mycrafts8139
    @mycrafts8139 ปีที่แล้ว

    Happy new year.Vaazhka valamudan.🌹🌹💚💚.Oomsai.🙏

  • @nagarajdn7385
    @nagarajdn7385 ปีที่แล้ว +2

    Wish you& your family a very happy new year 2024. Let this year bring lot joy & good health to all. Very few ingredients & easy to prepare. Thanks for sharing.

  • @kalpanananjundan5254
    @kalpanananjundan5254 11 หลายเดือนก่อน

    அம்மா இந்தக் கடாயில் செய்வது விட இரும்பு கடாயில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @devanb3584
    @devanb3584 ปีที่แล้ว +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா
    வாழ்க வளமுடன்

  • @UshaDevi-by7xi
    @UshaDevi-by7xi ปีที่แล้ว

    Sooper. I will try

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 11 หลายเดือนก่อน

    நன்றிகள் 🙏

  • @chitrakumaresan5892
    @chitrakumaresan5892 ปีที่แล้ว +1

    You are such a great soul amma,, I want to be like you nga amma

  • @Kayalcreations-31
    @Kayalcreations-31 11 หลายเดือนก่อน

    தமிழும் அருமை!!சமையலும் அருமை!!

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 11 หลายเดือนก่อน

      இது சிறி லங்காவில் சீனி
      சம்பல் என்போம் தேங்காய்
      எண்ணையில் செய்வோம்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  11 หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றி மா

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 11 หลายเดือนก่อน

      ஆனால், இன்றைய பெண்கள்(சிலர்),
      மேக்கப்போட்ட A,ருமை

  • @meenakshisoundararajan2555
    @meenakshisoundararajan2555 ปีที่แล้ว +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 ปีที่แล้ว

    Interesting Onion podi

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 ปีที่แล้ว

    Sakothari ungal perunthanmai pottra thakkathu Amma samyal podi kalai paattri solvathu perumaiyaga ullathu naanum avarkal pathivai paarthu kondullen vengaya podi romba nalla irukkirathu payanullathaga irukkirathu

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว +1

    Meenakshi amma uzaippal uyarnthavar , avaraippoll ellorum uazaikkanum

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 ปีที่แล้ว

    I am padminikrishnan from Coimbatore madam.padmini food products company vachurunden.now I am retired.i used onion Vadim.perday10kg onion aria pour.first without water ippadidan araipoum .tnq.

  • @MariaJoseph-i1t
    @MariaJoseph-i1t ปีที่แล้ว

    If add little tamarind nd finally lit jaggery ds ll be more tasty

  • @lakshmihari5612
    @lakshmihari5612 10 หลายเดือนก่อน

    Arumai

  • @yogitha7296
    @yogitha7296 10 หลายเดือนก่อน

    Suuuuuper sister.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 11 หลายเดือนก่อน

    super, thanks

  • @shanthia2684
    @shanthia2684 ปีที่แล้ว

    கொஞ்சம் புளி போட்டால் நல்லா இருக்கும்..😊

  • @kasthuriravi8692
    @kasthuriravi8692 ปีที่แล้ว

    Wonderful tips 🙏

  • @devanb3584
    @devanb3584 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @neelar2395
    @neelar2395 11 หลายเดือนก่อน

    Madam.can we add Tamarind and some jaggery

  • @ranipremlatharobert5273
    @ranipremlatharobert5273 ปีที่แล้ว

    Interesting receipe Amma. Will try

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj ปีที่แล้ว

    Thanks amma

  • @a.a.r.9933
    @a.a.r.9933 11 หลายเดือนก่อน

    கொஞ்சம் வெல்லம் புளி கொஞ்சம் இது வேற மெத்தர்டு..🎉🎉

  • @kalpanag4526
    @kalpanag4526 ปีที่แล้ว +2

    Madam pulli podalama. Super recipe.

  • @seethalakshmithiyagarajan6648
    @seethalakshmithiyagarajan6648 ปีที่แล้ว

    Wish you happy new year. ❤Simple and different recipe. Thanks for sharing.

  • @mahalakshmi7647
    @mahalakshmi7647 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டின் முதல் சமையல் அருமை. நன்றி. 🙏🙏

  • @lillylincy4929
    @lillylincy4929 ปีที่แล้ว

    சூப்பர்மாநன்றி

  • @oldtamilsongsskutty
    @oldtamilsongsskutty 7 หลายเดือนก่อน

    Super aunty

  • @sugumark55
    @sugumark55 ปีที่แล้ว +1

    super amma

  • @pushpan6371
    @pushpan6371 ปีที่แล้ว

    Different Recipe 👌maa

  • @vanajap2439
    @vanajap2439 ปีที่แล้ว +1

    Super 👍👌❤

  • @srideviramakrishnan7559
    @srideviramakrishnan7559 ปีที่แล้ว +3

    கண்ணதாசன் பொண்ணுங்க. சும்மாவா ❤❤️🙏

  • @padmavathydasarathy7158
    @padmavathydasarathy7158 ปีที่แล้ว

    Rombha nanri amma

  • @umamaha158
    @umamaha158 ปีที่แล้ว

    Happy new year mam saithu parkiren mam nandri

  • @ThamizharasiPanneerselva-kh8pm
    @ThamizharasiPanneerselva-kh8pm ปีที่แล้ว +2

    Happy New Year Sister ❤your recipe is simply superb.

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว

    செமமா

  • @seethalakshmi87
    @seethalakshmi87 ปีที่แล้ว

    Happy New year to u n yr family. Soooooper podi. 🎉 🤝👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀

  • @chidamponni
    @chidamponni ปีที่แล้ว +4

    இவ்வளவு பொடியும் அன்பளிப்பா கிடைச்சுதா....🤔அவங்க வீடு எங்க இருக்கு ஆச்சி😌

  • @chandraayengar5677
    @chandraayengar5677 ปีที่แล้ว

    Wow..super

  • @bluebirdxv4871
    @bluebirdxv4871 11 หลายเดือนก่อน

    இதில் பூண்டு சேர்க்கலாமா?

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 ปีที่แล้ว

    Thank you for the recipe mam.
    May I know the name of the kadai?

  • @hemachitram4361
    @hemachitram4361 ปีที่แล้ว

    Happy new year mam🎉