ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது இதற்கு என்ன வழியா ??? என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் 👃🙏🤚👏
சார் வணக்கம் எங்க தாத்தா பண்ணையில் குத்தகைக்கு சாகுபடி செய்த நிலம் உழுதவனுக்கு நிலம் செந்தம் எனும் அடிபடையில் தாத்தா இறந்த பிறகு ஆத்தா பெயரில் ஒப்படை நிலமாக கிடைத்தது ஆத்தா இராண்டாம் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த ஒப்படையாக கிடைத்த நிலம் முதல் கனவரின் வாரிசுகளுக்கு பாத்திமா இல்லை இராண்டாம் வாரிசுக்கு பாத்தியாமா விலக்குங்கள் சார்
எனக்குத் தெரிந்த நபரின்சொத்து 1964 வாங்க பட்டது பத்திர பதிவில் 2.30 சென்டு என உள்ளது யூ டி ஆர் பட்ட வரும் போது 1.80 என வந்துள்ளது இதை எப்படி சரி செய்வது நிலம் அவர்களிடம் அனுபவத்தில் தான் உள்ளது இதற்கு யாரை பார்க்க வேண்டும் தகவல் கூறுங்கள் ஐயா நன்றி
ஐயா எனது தந்தை ஒரு வீட்டுமனை வாங்கினார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த அளவிற்கும் பட்டாவில் உள்ள அளவிற்கும் சிறிது குறைகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் பத்திரத்தில் உள்ளது போல் பட்டாவில் மாற்ற முடியுமா மூல பத்திரமும் சரியாக இருக்கிறது ஆனால் பட்டாவில் சரியாக இல்லை மேப்பில் சரியாக இல்லை ஆனால் பத்திரத்தில் அளவு சரியாக உள்ளது இதை எப்படி சரி செய்து வாங்குவது
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி??? எங்கள்யிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஃ👃🙏🤚👏
என் தந்தை ஒரு நபரிடம் இருந்து கிரையமாக ஒரு பகுதி நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம் தற்போது அந்த இடத்தின் பட்டா சர்வே எண் சரியாகவும் பத்திர சர்வே எண் தவறாக இருந்தால் என்ன செய்வது. அந்த இடம் 20 ஆண்டுகளாக என் தந்தை பெயரில் பட்டா உள்ளது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தமானது எங்கள் நிலத்தை எப்படி நாங்கள் மீட்பது
Under RTI one officer said 1405 is patta number another said1435 for same survey number how it rectify details in web site only 1435 it is wrong one 1405 is correct particular rev dept silent about this not responding petion requests pl explain shortly
அ பதிவேடு பராமரிக்க வில்லை. UDR ல் பட்டா மாரி உள்ளது. UDR க்கு முன் ஆவணங்கள் பராமரிப்பு இல்லை என்கிறார். என்னிடம் பத்திரம் நிலம் உள்ளது. பட்டா மாற என்ன செய்ய வேண்டும்.
முதலில் உங்கள் சொத்தின் சர்வே எண் என்ன அதன் பெயரில் தற்போது வருவாய் ஆவணங்கள் என்னவாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டு எனக்கு பதிவிடுங்கள் விளக்கம் தருகிறேன்
@@ungalvazhakkarignar document சம்பந்தம் இல்லாத நபர் பெயர் வருகிறது. UDR பட்டா மாரி உள்ளது. அதை வைத்து கொண்டு பத்திரம் செய்து நிலத்தை விற்று வருகிறார்.ஆனால் இடத்திற்கு யாரும் வரவில்லை.
Sir 1997 -ம் ஆண்டு (77 -ஏர்செல். 10 சென்ட் நிலம் வாங்கினோம்) பட்டா இப்போது வாங்கினோம். ஆனால் ஜெக்குமதிபடி பட்டா வழங்கவில்லை. VAO -விடம் கேட்டதற்கு. பாதி கிராம நத்ததில் வேறு ஒருவர் பெயர் வருகிறது. உங்கள் பத்திரம் தப்பு என்று சொல்கிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்
அனுப்புநர்: உ.டில்லிபாபு த/பெ. உமாபதி (லேட்) வினாயகர் கோவில் தெரு, நெ.16மோசிவாக்கம் மதுரா கூனன்பட்டரை கிராமம் திருக்கழுக்குன்றம் வட்டம். பெறுநர்: உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள் திருக்கழுக்குன்றம் வட்டம். பொருள்: விவசாய நிலத்திற்கு போக வர வழிக்காக வாங்கப்பட்ட நிலத்தை பட்டா வழங்க கோரி மனு செய்ததில் பட்டாவை கூடுதலாகவும் வரைபடத்தை தவறாகவும் வழங்கப்பட்டதை சரி செய்வது சம்மந்தமாக மனு. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகின்றேன். எனது தந்தை திரு. உமாபதி என்பவர் கடந்த 20.11.1997ஆம் வருடம் திருக்கழுக்குன்றம் வட்டம் நெ.16 மோசிவாக்கம் கிராமத்தில் புஞ்சை சர்வேஎண்.40/7ல் 0.77.0 ஏர்ஸ் நிலத்தில் 0.10செண்ட் நிலத்தை 1011/1997 எண்ணாக பத்திரம் பதிவு செய்து இருந்தார். இந்த நிலம் எங்கள் விவசாய நிலத்திற்க்கு போகவர வழிக்காக மட்டுமே கிரையம் பெற்றுள்ளார் மேலும் இந்த நிலம் வாங்கிய தேதியில் இருந்து இதுநாள் வரையில் இந்த நிலத்தின் வழியாகத்தான் விவசாயம் செய்து வருகின்றோம். எனது தந்தை திரு.உமாபதி இறந்துவிட்ட காரணத்தால் வாரிசு சான்று படியும் பத்திரத்தில் உள்ள ஜெக்குமதிபடியும் பட்டா வழங்கும்படி மனு கொடுத்து இருந்தோம் இந்த பட்டாவில் கூடுதலாகவும் இடமும் சம்பந்தமில்லாத இடத்தில் உட்பிரிவு செய்தது. வரைபடத்தில் உள்ளதை சரிசெய்து சரியான இடத்தை பட்டா வழங்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த இடத்திற்கு நாங்கள் வழியாக பயன்படுத்தும் மாதிரி வரைபடமும் இத்துடன் இணைத்துள்ளேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்
சார் வணக்கம் எனது இடத்தின் அளவு பத்திரம் மற்றும் அ பதிவேடு இரண்டிலும் பதினேழு சென்ட் என சரியாக உள்ளது....ஆனால் வரைபடம் மற்றும் பட்டாவில் பதினாறு சென்ட் என தவறாக உள்ளது...இதை நான் சரி செய்ய முடியுமா.....
Sir உங்கள் பதிவு சிறப்பாகவும் எளிதில் புரியும்படி உள்ளது
ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது இதற்கு என்ன வழியா ??? என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் 👃🙏🤚👏
Sir court la case irukum pothu other party patta maruthal pantanga antha pattava cancel pana mudiyuma
Good sir
உன் உரை மிகவும் அருமை யாக உள்ளது நன்பா
அண்ணா ஒரிஜினல் பத்திரம்PDF வடிவில் போட்டோ எடுத்து அனுப்பினால் எதாவது ஒரு வகையில் பிரச்சினை வருமா மிஸ்யூஸ் செய்ய முடியுமா
DRO ku patta change panna rights eruka sir
Super sir nice 👍 very very good news sir
சார் வணக்கம் எங்க தாத்தா பண்ணையில் குத்தகைக்கு சாகுபடி செய்த நிலம் உழுதவனுக்கு நிலம் செந்தம் எனும் அடிபடையில் தாத்தா இறந்த பிறகு ஆத்தா பெயரில் ஒப்படை நிலமாக கிடைத்தது ஆத்தா இராண்டாம் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த ஒப்படையாக கிடைத்த நிலம் முதல் கனவரின் வாரிசுகளுக்கு பாத்திமா இல்லை இராண்டாம் வாரிசுக்கு பாத்தியாமா விலக்குங்கள் சார்
எனக்குத் தெரிந்த நபரின்சொத்து 1964 வாங்க பட்டது பத்திர பதிவில் 2.30 சென்டு என உள்ளது யூ டி ஆர் பட்ட வரும் போது 1.80 என வந்துள்ளது இதை எப்படி சரி செய்வது நிலம் அவர்களிடம் அனுபவத்தில் தான் உள்ளது இதற்கு யாரை பார்க்க வேண்டும் தகவல் கூறுங்கள் ஐயா நன்றி
Sir registered documents and fmb la area correct aa iruku sir but patta la area kamiya iruku sir itha yeppadi rectify pandrathu sir
Registration act 77a case bench judgment any update sir
Same fmb and patta kuda iruku and patharathila 2 cent kamaiaya ippadi ultava irutha than bommi la iruku yena length tha kuda.... aprm road la irutha 20 feet athula 10 feet egalodatha patta and fmb padi illa road edama 4-5 pethuta ketapa permanent building edukathiga temp shed pottu use panikonga sollura
Super anna🎉
ஐயா எனது தந்தை ஒரு வீட்டுமனை வாங்கினார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த அளவிற்கும் பட்டாவில் உள்ள அளவிற்கும் சிறிது குறைகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் பத்திரத்தில் உள்ளது போல் பட்டாவில் மாற்ற முடியுமா மூல பத்திரமும் சரியாக இருக்கிறது ஆனால் பட்டாவில் சரியாக இல்லை மேப்பில் சரியாக இல்லை ஆனால் பத்திரத்தில் அளவு சரியாக உள்ளது இதை எப்படி சரி செய்து வாங்குவது
Same doubt
காசு தான் திருத்தும்
Superji
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி??? எங்கள்யிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஃ👃🙏🤚👏
சார் பட்டா நிலத்திற்கு அருகில் உள்ள புறம் போக்கு நிலம் யாருக்கு சொந்தம்
என் தந்தை ஒரு நபரிடம் இருந்து கிரையமாக ஒரு பகுதி நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம் தற்போது அந்த இடத்தின் பட்டா சர்வே எண் சரியாகவும் பத்திர சர்வே எண் தவறாக இருந்தால் என்ன செய்வது. அந்த இடம் 20 ஆண்டுகளாக என் தந்தை பெயரில் பட்டா உள்ளது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தமானது எங்கள் நிலத்தை எப்படி நாங்கள் மீட்பது
😢 3:45
Second one pl speci fy s c order number dt of order of regn details enough for property.
என் அக்காவிற்கு விற்பனை செய்தவர் பெயரில் பட்டா உள்ளது அக்கா இறந்து விட்டார் அந்த பட்டா நம்பர் வைத்து வாரிசுகள் அந்த சொத்தை விற்க முடியுமா
கண்டிப்பாக
நன்றிகள் கோடி
Patta oru name eruku A register oru name eruku ethula ethu ok sir
Under RTI one officer said 1405 is patta number another said1435 for same survey number how it rectify details in web site only 1435 it is wrong one 1405 is correct particular rev dept silent about this not responding petion requests pl explain shortly
Pathiram iruku patta iĺai ena seivathu
🎉
Thank you sir
சார் வணக்கம் உங்கள் வாட்ஸாப்ப் நம்பர் வேண்டும்
Enakku nilam kammiyaaga ulladhu
Sir my father had two wifes.he married second wife (my mother)while his first one was alive sir can i claim my part from my fathers ancestral property
அ பதிவேடு பராமரிக்க வில்லை. UDR ல் பட்டா மாரி உள்ளது. UDR க்கு முன் ஆவணங்கள் பராமரிப்பு இல்லை என்கிறார். என்னிடம் பத்திரம் நிலம் உள்ளது. பட்டா மாற என்ன செய்ய வேண்டும்.
முதலில் உங்கள் சொத்தின் சர்வே எண் என்ன அதன் பெயரில் தற்போது வருவாய் ஆவணங்கள் என்னவாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டு எனக்கு பதிவிடுங்கள் விளக்கம் தருகிறேன்
@@ungalvazhakkarignar survey number 639/1k .nangavaram south 2 .
@@ungalvazhakkarignar document சம்பந்தம் இல்லாத நபர் பெயர் வருகிறது. UDR பட்டா மாரி உள்ளது. அதை வைத்து கொண்டு பத்திரம் செய்து நிலத்தை விற்று வருகிறார்.ஆனால் இடத்திற்கு யாரும் வரவில்லை.
Super
Sir
1997 -ம் ஆண்டு (77 -ஏர்செல். 10 சென்ட் நிலம் வாங்கினோம்) பட்டா இப்போது வாங்கினோம். ஆனால் ஜெக்குமதிபடி பட்டா வழங்கவில்லை.
VAO -விடம் கேட்டதற்கு. பாதி கிராம நத்ததில் வேறு ஒருவர் பெயர் வருகிறது. உங்கள் பத்திரம் தப்பு என்று சொல்கிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்
அனுப்புநர்:
உ.டில்லிபாபு த/பெ. உமாபதி (லேட்) வினாயகர் கோவில் தெரு, நெ.16மோசிவாக்கம் மதுரா கூனன்பட்டரை கிராமம் திருக்கழுக்குன்றம் வட்டம்.
பெறுநர்:
உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள் திருக்கழுக்குன்றம் வட்டம்.
பொருள்:
விவசாய நிலத்திற்கு போக வர வழிக்காக வாங்கப்பட்ட நிலத்தை பட்டா வழங்க கோரி மனு செய்ததில் பட்டாவை கூடுதலாகவும் வரைபடத்தை தவறாகவும் வழங்கப்பட்டதை சரி செய்வது சம்மந்தமாக மனு.
ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகின்றேன். எனது தந்தை திரு. உமாபதி என்பவர் கடந்த 20.11.1997ஆம் வருடம் திருக்கழுக்குன்றம் வட்டம் நெ.16 மோசிவாக்கம் கிராமத்தில் புஞ்சை சர்வேஎண்.40/7ல் 0.77.0 ஏர்ஸ் நிலத்தில் 0.10செண்ட் நிலத்தை 1011/1997 எண்ணாக பத்திரம் பதிவு செய்து இருந்தார். இந்த நிலம் எங்கள் விவசாய நிலத்திற்க்கு போகவர வழிக்காக மட்டுமே கிரையம் பெற்றுள்ளார் மேலும் இந்த நிலம் வாங்கிய தேதியில் இருந்து இதுநாள் வரையில் இந்த நிலத்தின் வழியாகத்தான் விவசாயம் செய்து வருகின்றோம். எனது தந்தை திரு.உமாபதி இறந்துவிட்ட காரணத்தால் வாரிசு சான்று படியும் பத்திரத்தில் உள்ள ஜெக்குமதிபடியும் பட்டா வழங்கும்படி மனு கொடுத்து இருந்தோம் இந்த பட்டாவில் கூடுதலாகவும் இடமும் சம்பந்தமில்லாத இடத்தில் உட்பிரிவு செய்தது. வரைபடத்தில் உள்ளதை சரிசெய்து சரியான இடத்தை பட்டா வழங்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த இடத்திற்கு நாங்கள் வழியாக பயன்படுத்தும் மாதிரி வரைபடமும் இத்துடன் இணைத்துள்ளேன்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்
Vao . விடம் கேட்டதற்கு சரியான பதில் சொல்லவில்லை
4 மாதம் ஆகிவிட்டது
Sir pathira pizhai thirutha mudiuma ?
Mudiyum
@@ungalvazhakkarignar enna procedure Sir?
@@euginekumar3212thirutha pathiram podunga sir..