- 99
- 901 238
உங்கள் வழக்கறிஞர்
India
เข้าร่วมเมื่อ 6 ก.ค. 2022
அனைவருக்கும் வணக்கம்
நான் உங்கள் வழக்கறிஞர் கேசவன்
.
.
நான் உங்கள் வழக்கறிஞர் கேசவன்
.
.
நத்தம் இடத்திற்கு DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா | UDR-ல உள்ள பெயர் பட்டாவில் இல்லை என்ன செய்வது
UDR & A ரிஜிஸ்டர்ல பெயர் இருக்கு ஆனால் பட்டாவில் பெயர் மாறியிருக்கிறது? என்ன செய்வது | நத்தம் இடத்திற்கு DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா? | தமிழ் வழியில் சட்டம் நான் உங்கள் வழக்கறிஞர் த. கேசவன்
#patta #pathiram # பட்டா #tamillaws #law
#pattapathiram #tamilvideo #trendingvideo #பட்டா@ungalvazhakkarignar
தொடர்ந்து பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது சேனலோடு இணைந்திருங்கள் #சட்டம்தெளிவோம் #சட்டம் #சட்டம்அறிவோம் #பத்திரம் #lawintamil
நன்றிகள்
யாதும் ஊரே யாவரும் கேளீர் - நான் உங்கள் வழக்கறிஞர் . த.கேசவன்
தொடர்புக்கு:
Adv. Kesavan D,
AK Law Firm, No. 10, A-Block, St. Paul's Complex,
Cantonment, Trichy 01.
9894574484
kanavugalkey@gmail,com
பட்டா சிட்டா பத்திரம் அடங்கல்
தொடர்ந்து சட்டம் சம்பந்தமான உங்கள் கேள்விகளை உங்கள் வழக்கறிஞரிடம் கேளுங்கள்
#patta #pathiram # பட்டா #tamillaws #law
#pattapathiram #tamilvideo #trendingvideo #பட்டா@ungalvazhakkarignar
தொடர்ந்து பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது சேனலோடு இணைந்திருங்கள் #சட்டம்தெளிவோம் #சட்டம் #சட்டம்அறிவோம் #பத்திரம் #lawintamil
நன்றிகள்
யாதும் ஊரே யாவரும் கேளீர் - நான் உங்கள் வழக்கறிஞர் . த.கேசவன்
தொடர்புக்கு:
Adv. Kesavan D,
AK Law Firm, No. 10, A-Block, St. Paul's Complex,
Cantonment, Trichy 01.
9894574484
kanavugalkey@gmail,com
பட்டா சிட்டா பத்திரம் அடங்கல்
தொடர்ந்து சட்டம் சம்பந்தமான உங்கள் கேள்விகளை உங்கள் வழக்கறிஞரிடம் கேளுங்கள்
มุมมอง: 2 796
วีดีโอ
பட்டா உட்பிரிவுகள் தவறாக இருந்தால் என்ன செய்வது? | பட்டா தரமறுக்கும் அரசு அதிகாரிகளை என்ன செய்வது ?
มุมมอง 8K2 หลายเดือนก่อน
பட்டா தரமறுக்கும் அரசு அதிகாரிகளை என்ன செய்வது ? | தமிழ் வழியில் சட்டம் நான் உங்கள் வழக்கறிஞர் த. கேசவன் #பத்திரம் #patta #pathiram #lawtamil #tamillaw #patta #pathiram # பட்டா #tamillaws #pattapathiram #tamilvideo #trendingvideo #பட்டா #பத்திரம் @ungalvazhakkarignar பட்டா தொடர்ந்து பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது சேனலோடு இணைந்திருங்கள் நன்றிகள் யாதும் ஊரே யாவரும் கேளீர் - நான் உங்கள் வழக்கறிஞர்...
புறம்போக்கு இடத்தை வாங்கலாமா ஐயா | பத்திரத்தின் அளவைவிட பட்டாவில் உள்ள அளவு குறைந்து இருக்கிறது
มุมมอง 2.3K3 หลายเดือนก่อน
பத்திரத்தில் உள்ள அளவைவிட பட்டாவில் உள்ள இடத்தின் அளவு குறைந்து இருக்கிறது அதற்கு என்ன தீர்வு ஐயா | Law in tamil @ungalvazhakkarignar தொடர்ந்து சட்டம் குறித்து புதுப்புது விடயங்களை தெரிந்து கொள்ள உங்கள் வழக்கறிஞர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சட்டம் குறித்த சந்தேகங்களை கமெண்டில் தெரிவியுங்கள். நன்றி நான் உங்கள் வழக்கறிஞர் த.கேசவன் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " #patt...
நத்தத்திற்கு SLR patta உண்டா ? | இடத்தை அளந்து கொடுப்பது யாருடைய கடமை Law in tamil
มุมมอง 3K3 หลายเดือนก่อน
இடத்தை அளந்து கொடுப்பது யாருடைய கடமை | கிராமப்புறங்களில் இடத்தை அளக்கும் பொழுது எதிர் வீட்டுனுடைய இடத்திற்குள் நமது இடம் இருந்தால் அந்த கட்டிடத்தை நம்மால் இடிக்க முடியுமா அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் | தொடர்ந்து சட்டம் குறித்து புதுப்புது விடயங்களை தெரிந்து கொள்ள உங்கள் வழக்கறிஞர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சட்டம் குறித்த சந்தேகங்களை கமெண்டில் தெரிவியுங்கள். நன...
சர்வேயர் இடத்தை அளக்க பணம் கட்டி இன்னும் இடத்தை அளக்கவில்லை என்றால் என்ன செய்வது | law in tamil
มุมมอง 10K3 หลายเดือนก่อน
பணம் செலுத்தியும் சர்வேயர் இடத்தை இன்னும் அளக்க வரவில்லை என்றால் என்ன செய்வது | தொடர்ந்து சட்டம் குறித்து புதுப்புது விடயங்களை தெரிந்து கொள்ள உங்கள் வழக்கறிஞர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சட்டம் குறித்த சந்தேகங்களை கமெண்டில் தெரிவியுங்கள். நன்றி நான் உங்கள் வழக்கறிஞர் த.கேசவன் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " #patta #pathiram #surveyors #natham #law பட்டா பத்திரம் நத்...
நத்தம் கூட்டு பட்டாவில் வீடு கட்டி இருக்கிறேன் இப்போது தனிபட்டா கிடைக்குமா ? | Law in tamil
มุมมอง 3.3K3 หลายเดือนก่อน
சர்வேயர் சரிவர இடத்தை அளக்கவில்லை என்ன செய்வது? | தமிழ் வழியில் சட்டம் நான் உங்கள் வழக்கறிஞர் த. கேசவன் Law in tamil patta pathiram #பத்திரம் #naththam #natham #pattapathiram #tamilvideo #trendingvideo #பட்டா @ungalvazhakkarignar #patta #pathiram #lawtamil #tamillaw #patta #pathiram # பட்டா #tamillaws பட்டா தொடர்ந்து பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது சேனலோடு இணைந்திருங்கள் நன்றிகள் யாதும் ஊரே யாவர...
போலி பத்திரங்களை இனி எப்படி நீக்குவது ? | போலி பத்திரங்களை சரி செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது ?
มุมมอง 43K3 หลายเดือนก่อน
அதிரடியான உயர் நீதிமன்ற தீர்ப்பு | தமிழ் வழியில் சட்டம் நான் உங்கள் வழக்கறிஞர் த. கேசவன் #பத்திரம் தமிழக அரசாணை | Law in tamil patta pathiram #patta #pathiram #lawtamil #tamillaw #patta #pathiram # பட்டா #tamillaws #pattapathiram #tamilvideo #trendingvideo #பட்டா #போலிபத்திரம் @ungalvazhakkarignar தமிழக அரசாணை ரத்து உயர் நீதிமன்ற தீர்ப்பு போலி பத்திரங்கள் பட்டா தொடர்ந்து பல தகவல்களை தெரிந்துகொள...
நத்தம் இடத்திற்கு DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா? | நத்தம் தனிப்பட்டாவை கூட்டு பட்டாவாக மாற்றமுடியுமா
มุมมอง 3.5K3 หลายเดือนก่อน
நத்தம் இடத்திற்கு DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா? | நத்தம் தனிப்பட்டாவை கூட்டு பட்டாவாக மாற்றமுடியுமா | தமிழ் வழியில் சட்டம் | நத்தம் பட்டா பத்திரம் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு உங்கள் வழக்கறிஞர் த.கேசவன் பதிலளிக்கிறார் Law in tamil #pathiram #patta #pathiram #pata #natham #naththam #usefultips #sattam #பட்டா #பத்திரம் #நத்தம்#pattapathiram #tamilvideo #trendingvideo #videotamil #lawintamil #ந...
நத்தம் பட்டாவிற்கு கூட்டு பட்டா கிடைக்குமா? நத்தம் பட்டாவில் பெயர் திருத்த முடியுமா | law in tamil
มุมมอง 2.1K3 หลายเดือนก่อน
நத்தம் பட்டாவிற்கு கூட்டு பட்டா கிடைக்குமா ? நத்தம் பட்டாவில் பெயர் திருத்த முடியுமா | தமிழ் வழியில் சட்டம் | நத்தம் பட்டா பத்திரம் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு உங்கள் வழக்கறிஞர் த.கேசவன் பதிலளிக்கிறார் Law in tamil @ungalvazhakkarignar #pathiram #patta #pathiram #natham #naththam #usefultips #sattam #பட்டா #பத்திரம் #நத்தம் #pattapathiram #tamilvideo #trendingvideo #videotamil #lawintamil #...
நத்தம் பட்டா ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வாங்கலாம் | பட்டா வாங்க பணம் கொடுக்க வேண்டுமா LawinTamil
มุมมอง 12K4 หลายเดือนก่อน
நத்தம் பட்டா ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வாங்கலாம் | பட்டா வாங்க பணம் கொடுக்க வேண்டுமா | தமிழ் வழியில் சட்டம் | நத்தம் பட்டா பத்திரம் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு உங்கள் வழக்கறிஞர் த.கேசவன் பதிலளிக்கிறார் Law in tamil @ungalvazhakkarignar #pathiram #patta #pata #pathiram #natham #naththam #usefultips #sattam #பட்டா #பத்திரம் #நத்தம்#pattapathiram #tamilvideo #trendingvideo #videotamil #law...
சட்டம் படிக்கும் மாணவர்களே இதுதான் ரொம்ப முக்கியம் | தமிழ் வழியில் சட்டம்
มุมมอง 7074 หลายเดือนก่อน
சட்டம் படிக்கும் மாணவர்களே இதுதான் ரொம்ப முக்கியம் | தமிழ் வழியில் சட்டம் | உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் த.கேசவன் #usefultips #lawintamil #tamil #tamilvideo #lawstudent #lawstudents #sattam சட்டம் அறிவோம்
நத்தம் சொத்தை போலி பத்திரம் செய்தால் என்ன செய்வது | தமிழ் வழியில் சட்டம் உங்கள் வழக்கறிஞர் த.கேசவன்
มุมมอง 11K4 หลายเดือนก่อน
நத்தம் சொத்தை போலி பத்திரம் செய்தால் என்ன செய்வது | தமிழ் வழியில் சட்டம் உங்கள் வழக்கறிஞர் த.கேசவன்
நத்தம் இடம் வாடகை இருப்பவருக்கு சொந்தமாகுமா நத்தம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதில் Law in Tamil
มุมมอง 4.4K4 หลายเดือนก่อน
நத்தம் இடம் வாடகை இருப்பவருக்கு சொந்தமாகுமா நத்தம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதில் Law in Tamil
நத்தம் இடத்திற்கு வங்கி கடன் கிடைக்குமா ? | ஊரணியில் உள்ள நத்தம் இடத்தின் நிலை என்ன Law in tamil
มุมมอง 5K4 หลายเดือนก่อน
நத்தம் இடத்திற்கு வங்கி கடன் கிடைக்குமா ? | ஊரணியில் உள்ள நத்தம் இடத்தின் நிலை என்ன Law in tamil
வாரிசு இல்லா நத்தம் நிலம் யாருக்கு சொந்தம் | நத்தம் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு பதில்
มุมมอง 4.6K5 หลายเดือนก่อน
வாரிசு இல்லா நத்தம் நிலம் யாருக்கு சொந்தம் | நத்தம் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு பதில்
நத்தம் நிலத்திற்கு இழப்பீடு உண்டா? | நத்தம் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு பதில் part 3
มุมมอง 5K5 หลายเดือนก่อน
நத்தம் நிலத்திற்கு இழப்பீடு உண்டா? | நத்தம் தொடர்பான நேயர்களின் கேள்விகளுக்கு பதில் part 3
நத்தம் தொடர்பான நமது நேயர்களின் கேள்விகளுக்கு பதில் | தமிழ் வழியில் சட்டம்
มุมมอง 5K5 หลายเดือนก่อน
நத்தம் தொடர்பான நமது நேயர்களின் கேள்விகளுக்கு பதில் | தமிழ் வழியில் சட்டம்
நத்தம் என்பது ஏழைகளுக்கான சொத்து | உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | தமிழ்வழியில் சட்டம்
มุมมอง 9K6 หลายเดือนก่อน
நத்தம் என்பது ஏழைகளுக்கான சொத்து | உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | தமிழ்வழியில் சட்டம்
நத்தம் சொத்தை அரசு கையகப்படுத்த உரிமையில்லை | நத்தம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு
มุมมอง 71K6 หลายเดือนก่อน
நத்தம் சொத்தை அரசு கையகப்படுத்த உரிமையில்லை | நத்தம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு
வாரிசுகள் யார் யார் | புதிய அறிவிப்பு என்ன சொல்கிறது | தமிழ் வழியில் சட்டம்
มุมมอง 2K6 หลายเดือนก่อน
வாரிசுகள் யார் யார் | புதிய அறிவிப்பு என்ன சொல்கிறது | தமிழ் வழியில் சட்டம்
லோன் வாங்கும் பொழுது சாட்சி / surety கையெழுத்து போடுபவர்களே உஷார் | தமிழ் வழியில் சட்டம்
มุมมอง 5247 หลายเดือนก่อน
லோன் வாங்கும் பொழுது சாட்சி / surety கையெழுத்து போடுபவர்களே உஷார் | தமிழ் வழியில் சட்டம்
கந்துவட்டியில் இருந்து தப்பிக்க என்ன வழிகள் | கந்துவட்டி தற்கொலை கொலையா ? | தமிழ் வழியில் சட்டம்
มุมมอง 5087 หลายเดือนก่อน
கந்துவட்டியில் இருந்து தப்பிக்க என்ன வழிகள் | கந்துவட்டி தற்கொலை கொலையா ? | தமிழ் வழியில் சட்டம்
பத்திரத்தில் பிழையா ? எங்கே திருத்துவது ? பிழை திருத்தல் எவ்வளவு செலவாகும் | தமிழ் வழியில் சட்டம்
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
பத்திரத்தில் பிழையா ? எங்கே திருத்துவது ? பிழை திருத்தல் எவ்வளவு செலவாகும் | தமிழ் வழியில் சட்டம்
நில அபகரிப்பு புகார் நீதிமன்றம், காவல் நிலையம் எங்கே ? என்ன ஆனது | தமிழ் வழியில் சட்டம்
มุมมอง 22K7 หลายเดือนก่อน
நில அபகரிப்பு புகார் நீதிமன்றம், காவல் நிலையம் எங்கே ? என்ன ஆனது | தமிழ் வழியில் சட்டம்
விவாகரத்திற்கு பிறகு பிள்ளையை யாரிடம் கொடுப்பார்கள் | பலதாரமணம் யார் புகார் கொடுக்கலாம் law in tamil
มุมมอง 2087 หลายเดือนก่อน
விவாகரத்திற்கு பிறகு பிள்ளையை யாரிடம் கொடுப்பார்கள் | பலதாரமணம் யார் புகார் கொடுக்கலாம் law in tamil
Divorce வாங்காத இரண்டாவது திருமணத்தால் என்னென்ன பாதிப்புகள் | Law in tamil
มุมมอง 2968 หลายเดือนก่อน
Divorce வாங்காத இரண்டாவது திருமணத்தால் என்னென்ன பாதிப்புகள் | Law in tamil
Divorce-க்கு பிறகு பிள்ளைகள் ஜீவனாம்சம் கேட்க முடியுமா | விவாகரத்தை ரிஜிஸ்டர் செய்யனுமா
มุมมอง 3868 หลายเดือนก่อน
Divorce-க்கு பிறகு பிள்ளைகள் ஜீவனாம்சம் கேட்க முடியுமா | விவாகரத்தை ரிஜிஸ்டர் செய்யனுமா
எழுதி வாங்கும் விவாகரத்து பத்திரம் செல்லுமா ? விவாகரத்து கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் Law in tamil
มุมมอง 8958 หลายเดือนก่อน
எழுதி வாங்கும் விவாகரத்து பத்திரம் செல்லுமா ? விவாகரத்து கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் Law in tamil
பெண்களுக்கு சொத்தில்லை | தானசெட்டில்மென்ட் ரத்து செய்யலாம் | stay order நிலத்தை அளக்கலாமா lawintamil
มุมมอง 7889 หลายเดือนก่อน
பெண்களுக்கு சொத்தில்லை | தானசெட்டில்மென்ட் ரத்து செய்யலாம் | stay order நிலத்தை அளக்கலாமா lawintamil
பட்டாவை திருத்த முடியுமா | பட்டா பத்திரம் எது முக்கியம் | Law in tamil patta pathiram
มุมมอง 60K9 หลายเดือนก่อน
பட்டாவை திருத்த முடியுமா | பட்டா பத்திரம் எது முக்கியம் | Law in tamil patta pathiram
8:28
Selvampala isamy
ஐயா வணக்கம் பாகப்பிரிவினை நான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா ஆனால் சென்னை உயர் நீதிமன்ற த்தில் வழக்கு போடலாமா பதில் காத்திருக்கிறேன் 👏🤚🙏👃
சிறப்பு பணி தொடர்ந்து நடக்கட்டும் வாழ்த்துக்கள் sir
Sir naa kirama natham idathula 2 years veedu katti kudi irukirom. Innum athuku patta vaangala.ipotha apply panniruken.ipo pakathu vetula veedu work iruku.side la idame podaama veedu edukuranga.yen veetu suvarula thannir thooti katti irukanga.ipo ithuku court la valaku Pathivu panna mudiyuma sir.
சார் எங்க அப்பா பெயரில் அனுமந்த பட்டா உள்ளது 15 வருடமாக நான் அனுபவித்து வருகிறேன் வீட்டுவரி ரசிது EB பில் என் பெயரில் தான் கட்டி வருகிறேன் அதற்கு பட்டா வாங்குவதற்கு வழிமுறைகளை சொல்லுங்கள்
சார் வணக்கம் அரசால் 2002ல் வழங்கிய பட்டா நிலத்தை எந்த ஒரு அறிவிப்பு இல்லாமல் 2022ல் ரத்து செய்து விட்டனர் நாங்கள் ரத்து செய்தது தெறியமாமல் அந்த நிலத்தை 2023ல் முறையாக பத்திர பதிவு துறையில் பத்திரம் பதிவு செய்து வீடு கட்டி குடியிருந்து வருகிறோம் தற்போது அந்த நிலத்திற்க்கு புதியதாக ஒருவருக்கு இ பட்டா வந்துள்ளது இப்போது நாங்க என்ன செய்வது
Sir உங்கள் பதிவு சிறப்பாகவும் எளிதில் புரியும்படி உள்ளது
Sir.. I have recently purchased natham land antha landku kuttu patta iruku but athuku munadi subdivisionla etho problem irukuni patta thara matenguranva.. anta land arasu porambolu nilamnu katuthi.. edathuku land pathiram iruku
இதில் மக்களுக்கு என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை! 30 நாட்களுக்குள் அளவை செய்யவில்லை என்றால் சர்வேயருக்கு என்ன விதமான பனிஷ்மெண்ட் கொடுக்கலாம் என்று தான் இருக்கிறதே தவிர, பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் ஏதுமில்லை.
1980 உள்ள பத்திரம் பட்டா உள்ளது சார்....அவர் 2024 பிப்ரவரி மாதம் பேரன்க் செட்டில் மன்ட் பத்திரமாக எழுதி கொடுத்து உள்ளார்...இவர் பேரில் இன்னும் பட்டா மாரவில்லை... நத்தம் என் பதால் ஆன்லைன் பட்டா இன்னும் வரவில்லை..... இப்போ இந்த இடத்தை நாங்க வாங்க லாமா.... வாங்கி நால் பட்டா வந்து விடுமா
DRO ku patta change panna rights eruka sir
நான் பார்த்தவரை உங்க பதிவு அருமை
Neba dhani ezidalannalum settilment cancle pannalam
நீதிமன்றத்தில் O K என்று சொல்லலாம்?
Ayya theivame
எனது பாட்டணார்களின் (4 பேர்)1850 ஆண்டு காலத்தில் pathira பதிவு செய்த இடத்தில் அரசாங்கம் நத்தமாக வகைப்படுத்தியுள்ளது. தற்பெ௱ழுது எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வழிகள்.எனது பாட்டணார்களின் இறப்பு, வாரிசு சான்றுகள் இல்லை.
ஐய்யா எங்களுடைய இடம் பத்திரத்தில் அயன் நத்தம் என்று உள்ளது.. சாலையிலிருந்து 50அடி தூரத்தில் காலியாக உள்ளது.. but Vao எங்கள் இடத்தை புறம்போக்கு என்று சொல்கிறார் மேலும் அரசு வளர்ச்சி காரணமாக தேவை பட்டால் உங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய நெரும் என்று சொல்கிறார்.. நான் இணையதளத்தில் பார்க்கும் போது எங்கள் இடம் குடியிருப்பு பகுதி என்று தான் இருக்கிறது.. எங்கள் இடத்திற்கு அரசால் ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளதா?
ஐயா வணக்கம் நத்தம் பொறம்போக்கு நிலத்தை நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி கையக படுத்த முடியுமா
🙏 1975 ல் ஒருவர் இறந்து விட்டார் அவரின் நிலத்தை 2மாதம் கழித்து அவரின் வாரிசு என்று போலியாக அரசை ஏமாற்றி பத்திரம் அவர் பெயருக்கு செய்து விட்டார். நிலத்தின் உரிமையாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருந்தால் ஒன்றும் இவர்களுக்கு தெரியவில்லை. தற்போது பத்திரம் செய்தவர் பலருக்கும் இந்த நிலத்தை விற்று விட்டார் தற்போது அதற்கான ஆவணங்களை சேகரித்து இருக்கிறோம் நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு தங்களின் வழிகாட்டுதல் வேண்டும்🙏
Anna unga number send pannuga Anna
நம்பர் அண்ணா
ஐயா நத்தம் பகுதியில் அனாதினம் நிலம் உள்ளது அதில் வீடு கட்டி குடி இருக்கிறோம் 60 ஆண்டுகளாக இருக்கிறோம் இதற்கு பட்டா வாங்க முடியுமா
மிகத்தெளிவான கருத்து சார்
கடைசி வரைக்கும் போலி பத்திரத்தை எப்படி நீக்குவது என்பது குறித்து சொல்லவே இல்லையே அய்யா
நத்தத்தில் வீடு எடுத்துள்ளோம் பட்டா தாத்தா பெயரில் உள்ளது அப்பா வீடு கட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது வீட்டு வரி மின்சார இணைப்பு செய்தும் அப்பா பெயரில் உள்ளது பெண்கள் சரி பாகம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் இது எங்களுக்கு சாதகமாக வருமா
Citation plz sir
Brother welcome.you must post vedio regularly.
தோராய பட்டாவும் பட்டா தானே
ஐயா, எங்களுக்கு govt நத்தம் பட்டா வழங்கியுள்ளது, ஆனால் பக்கத்து வீட்டினர் எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு, அவர்களின் நத்தம் பட்டாவை cancel செய்து மீண்டும் புதிய பட்டாவிற்கு apply செய்து எங்கள் இடத்தின் அளவை அவர்களின் பட்டாவில் இணைத்து கொள்ள நினைக்கிறார்கள். அதுபோல் செய்ய முடியுமா ஐயா, அவர்கள் எங்களை மிகவும் கொடுமை படுத்துகிறார்கள், மிகவும் வேதனையில் உள்ளோம், தயவுசெய்து reply செயுங்கள் ஐயா
சார், வணக்கம் என்னுடைய தந்தையின் பெயரில் பட்டா உள்ள நிலத்தில் 1.25 ஏக்கர் நிலத்தில் 0.25 சென்ட் நிலம் பக்கத்து நிலம் உள்ளவருக்கு விற்றுவிட்டார் 0.25 சென்ட் நிலம் வாங்கியவர் வேறொருவருக்கு இரண்டாண்டுக்கு முன்னர் விற்கும்போது எங்களுடைய மொத்த நிலமும் 1.25 ஏக்கரும் வாங்கியவரின் பெயரில் பட்டா ஆன்லைனில் வந்துள்ளது தற்போது என்னுடைய தந்தையாரின் பெயரில் இருந்த பட்டா நீக்கப்பட்டுள்ளது இந்த பிரச்சனையை சரி செய்ய இங்கே முறையிடுவது
Thank you iyya
ஐயா வணக்கம் என்னுடைய தந்தை சர்க்கரை நோயால் இரண்டு கால்களையும் இழந்தவர் அவர் 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்திற்கு பவர் ஏஜென்ட் நியமனம் செய்து 2005 முதல் 2009 வரை 10 பெயர்க்கு 50 சென்ட் விற்றுவிட்டார் அவர் 2009 பிப்ரவரி இறந்தார்.அவர் இறந்த பிறகு மீதமுள்ள 80 செண்டு இடத்தை கூட்டாக 8 பெர் ஆக்கிரமிப்புக்கு செய்து வீடு கட்டி உள்ளனார்.அவர்கள் யாரும் இன்னும் பட்டா வாங்கவில்லை நிலம் வேறொரு மாவட்டத்தில் இருந்ததால் நாங்கள் அதை பார்க்காமல் விட்டுவிட்டோம் கூட்டாக ஆக்கிரமிப்பு செய்ததால் அவர்கள் அனுபவ பாதியம் கூற முடியுமா?
ஐயா நத்தம் பட்டா காலியிடமா வச்சுட்டு இருந்தா பட்டா வாங்க முடியாதா
ஐயா நாங்கள் 9 பேர் பிள்ளைகள் என் தாயார் இறந்து விட்டார் வாரிசு சான்றிதழ் என் தம்பியிடம் இருந்தது அவன் தர மறுக்கிறான் என்ன செய்வது
அருமையான பதிவு நிறைய விஷயங்கள் சொல்லியுள்ளீர்கள் ஒரு இடத்தில் நேர்மையான அதிகாரிகள் பணியாளர்கள் இருந்தால் யாரும் பாதிக்க மாட்டார்கள் இதைசற்று மாற்றி அமைக்க வேண்டும் தவறுசெய்யும் அதிகாரிகள் மீது கடினமான நடவடிக்கை எடுத்து அவர்கள் லஞ்சம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்துக்கள் பறி முதல் செய்து சிறை தண்டனை கொடுக்க வேண்டும்
Bank loan kidaikuma sir
ஐயா எங்களுக்கு வழியே இல்லை ஐயா நாங்கள் என்ன செய்வது. நான்கு பக்கமும் பட்டா நிலங்கள் உள்ளது யாரும் வழி விடமாட்டொண் என்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது ஐயா.
Grama natham idathai vangum yenthentha visayangalai sariparrka vendum bathil tharungal ayya.
Hi sir plz reply me sir en husband treader nu oru ponnuta money kuduthanga 25000 .. antha ponnu momey kudukala sir number ah block panni potta sir wrong number nu solura sir😢.. 25000 return eppadi sir vanga . Ava photo number ellame irukku oru aaluku therinja aalu than ava ... Eppadi sir return enga money ah vanga😢😢
ரயத்துவரி மனை பற்றி சொல்லுங்கள் சகோ
அய்யா வணக்கம். எங்களது நிலம் 25.9.1952ல் எனது தாத்தா வாங்கினார் அப்போது இனாம் நிலமாக இருந்ததை செட்டில் மெண்ட் தாசில்தார் சேலம் அவர்கள் 1967ல் உரிமையாளர்கள் ஐவரின் மனுவின் அடிப்படையில் சர்வே செய்து இரயத்வாரியாக மாற்றி பட்டாவை ஐந்து உரிமையாளருக்கும் 1967ல் எனது அப்பா பெயரில் வழங்கினார்.1983 UDRன்போது பட்டா எங்களுக்கு விற்றவர் பெயருக்கு வழங்கப்பட்டது அறிந்து தாசில்தாரிடம் முறையிட்டு பட்டாவை அவர் பெயரை விசாரணை மூலம் 1987ல் நீக்கி எங்கள் பெயரில் மாற்றம் செய்துவிட்டோம்.வறட்சி நிவாரணம்,பிரதமர் நிதி,Gas authority நில ஆர்ஜித நோட்டீஸ் ஆகியவை எங்களது தரப்பில் பெறப்பட்டு அனுபவமும் உண்மை உரிமையாளரான எங்களிடமுள்ளது. இந்நிலையில் தவறாக UDRல் வழங்கப்பட்ட பட்டாவை வைத்து எங்களுக்கு விற்ற வகையறா தங்களின் மீத நிலத்துடன் எங்களுக்கு அவர்களால் விற்கப்பட்ட நிலத்தையும் பொய் சேர்காகையாகச் சேர்த்து எங்களது பக்கத்து நிலத்துக்காரரருக்கு ஐந்து வருடம் கழித்து 1992ல்ஒருவருக்குத்தெரிந்தேகிரயம் செய்துள்ளார்கள்.அவரும் பக்கத்து நிலம் என்பதால் தெரிந்தே வாங்கியுள்ளார். சுவாதீனமும் பெற முயலவில்லை அப்படி செய்திருந்தால் எங்ளுக்கு தெரிந்திருக்கும். இன்றுவரை நிலம் எங்கள் அனுபவத்தில் 72 ஆண்டுகளாக உள்ளது. நாங்கள் பாகப்பிரிவினைக்கு பதிவு செய்ய சென்றபொது வில்லங்கச் சான்றில் போலியாக வாங்கியவர் பெயரில் உள்ளதாகக்கூறி சார்பதிவாளர் மறுக்கிறார். போலீஸ் கண்காணிப்பாளர் முன்னிலையில் கிரையம் பெற்ற தரப்பு பிழை திருத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டு கால அவகாசம் கேட்டுக்கொண்டனர். ,மாவட்டபதிவாள ர்களிடம் முறையீடு நிலுவையிலுள்ள நிலையில் அவர்களது பகுதி நிலத்திற்கு தாசில்தார் பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார்.,,தாசில்தார் பென்னாகரம் அவர்கள் போலிபட்டா வழங்கியத குறித்துRTI கேள்விகளுக்கும் சரியான பதில் இல்லை.ஜமாபந்தி யில் ஆட்சித்தலைவரிடம் நேரடி முறையீட்டு மனு கொடுத்தும் சரியான பதில் இல்லை.முழுவதும் இலஞ்சமாக தெரிகிறது. நிலத்தின் மீதான வில்லங்கத்தை நீக்க வழி சொல்லி உதவுங்கள்.77A மனுவும் நீதி மன்றத்தின் அரைகுறை தீர்ப்பால் செல்லிததாகியுள்ளது.தங்களது மேலான தக்க ஆலோசனை தேவை. சிவம் , தர்மபுரி.9443731470 .
ஐயா எங்க ஊர்ல நத்தம் வரைபடத்தை தவறா நாட்டப்பட்டுள்ளது இது எந்த அதிகாரி மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்னிடம் புதுசா இருக்கு பாசம் இருக்கு வரைபடம் இரண்டிலுமே தவறுகள் புதுசுல அதிகமாகவே இருக்கு
ஐயா என்னுடைய அப்பா பெயரில் நத்தம் பட்டா 1983 பட்டா கொடுக்க பட்டது.மேலும் 10 ஆண்டு கழித்து பார்க்கும் பொழுது இதில் என் தந்தையின் தம்பி பெயர் கிராம அலுவலக பார்க்கும் பொழுது அவர் பெயர் சேர்க்கபட்டுள்ளது.இப்போது என்ன செய்ய வேண்டும்...pls sollunga sir...
ஐயா என்னுடைய தந்தையின் தம்பி பெயர் கிராம நிர்வாக அலுவலகம் வழங்கும் சிட்டில படிவம் உள்ளது.வேறு எந்த ஆவணமும் அவரயிடம் இல்லை.கிராமத் அலுவலரால் எழுதப்பட்ட சிட்டக வைத்து கொண்டு என் அப்பா கொடுக்க பட்டா இடத்தில் இடம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்......
கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தை சீர் கேடு செய்தவர் கருணா
Superji
Contact number sir
Super sir
Hi bro,Nan oru ponna love pannunen 3years sa ,April 26 koil la vachi marriage pannunen but register pannala ippo antha ponnu 3month pregnant,avanga v2 la therinjiruchu, yenna othingirunnu solluranga,ippo intha ponnum nee othingiru Nan baby yeah abortion panniruvennu sollura,but yennakku antha baby venum bro yenna panna bro🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Unga number sollunga sir