கிரேக்க மன்னர் பதக்கத்தில் தமிழ்! 6000 ஆண்டுகளுக்கு முன்பே அசத்திய தமிழர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 225

  • @abdulareef7253
    @abdulareef7253 3 หลายเดือนก่อน +38

    கேட்கும் போது மனது மகிழ்ச்சி அடைகிறது.. தமிழனாக பிறந்து தமிழனாக இறப்பது மிகப் பெரிய பாக்கியம்...

  • @dasdakeer
    @dasdakeer 2 หลายเดือนก่อน +11

    அய்யா இது போன்ற செய்திகளை பாமரனுக்கும் போய் சேர வேண்டும் ஆகவே Facebook ல் சிறு, சிறு வீடியோவாக வர வேண்டும்...❤❤

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 หลายเดือนก่อน +9

    நாம் இன்று எழுதுகின்ற. எண்கள் தமிழ் எழுத்துக்கள் தான். தமிழை சரியாக எழுதிவிட்டு. சரியாக படிக்க வேண்டும்.உ. க.❤❤❤❤❤❤❤

    • @kandasamyshanmugam1798
      @kandasamyshanmugam1798 หลายเดือนก่อน

      உண்மையை அறிவதற்கும் உயர்நிலை அறிவு தேவை உலகியல் மொழிகளுக்கும் உயர்வான அன்னை தமிழ் உலக நாடுகள் போற்றும் உயர்ந்த தமிழ்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 หลายเดือนก่อน +12

    உலகிலே மூத்த மொழி தமிழ்மொழி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 หลายเดือนก่อน +3

    ஐயா இதுபோன்ற உன்மைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்
    மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 3 หลายเดือนก่อน +19

    நல்வாழ்த்துகள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 3 หลายเดือนก่อน +25

    ❤ பழந்தமிழ் புதையல் செய்தி அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது ❤ நன்றி ஐயா ❤

  • @sampathkalyan8273
    @sampathkalyan8273 3 หลายเดือนก่อน +18

    உங்கள் உரை மிகவும் சிறப்பு. அன்றைய தமிழர்கள், அந்த காலத்தில் எந்தவொரு விஞ்ஞான உபகரணங்கள் இல்லாமல் கடல் கடந்து வணிகம் செய்ததை நினைத்தால் மிகவும் வியப்பாக உள்ளது.

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 3 หลายเดือนก่อน

      Do not confuse yourself !
      They used Maps , Directive instruments , Astronomical study reference etc Gentle Loose commenting iyya. !?😢😮😂

    • @onlinme7884
      @onlinme7884 2 หลายเดือนก่อน

      ​@@rajamanickamselvaraj4661british provided maps as of 3500 BC? who gave them?
      its tamils that came up with it. also they knowledge of sea currents in indian ocean which dictated the trade routes

    • @purushothamanramarajan4071
      @purushothamanramarajan4071 หลายเดือนก่อน

      அன்றைய தமிழன் கடல்கடந்து பல மாதங்கள்பயணித்து அன்னிய நாட்டில் வணிகம் செய்து தாய் நாட்டிற்கு செல்வத்தைக் கொண்டுவந்தான். இன்றைய தமிழன் தாய்நாட்டை உதறிப் பறந்து சென்று அடிமை வாழ்வை வாழ்ந்து சாகிறான். கண் விற்றுச் சித்திரத்தை வாங்குகிறான்.

  • @k.v.chittibabu5063
    @k.v.chittibabu5063 4 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! நன்றி!ஐயா…

  • @chellakanir2806
    @chellakanir2806 2 หลายเดือนก่อน +3

    அருமை இதே போன்று கண்டுபிடிப்பு தேவை

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 2 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா எவ்வளவு தகவல்கள் கொடுத்திருக்கிங்க . நன்றி. யாதும் ஊரே யாவரும் கேளீர்.🎉 ❤❤❤

  • @karunagarans4643
    @karunagarans4643 3 หลายเดือนก่อน +24

    "கிரேக்க மன்னர் பதக்கத்தில் தமிழ்" என்ற தலைப்பிலான இன்றைய பதிவில் அரிய வரலாற்றுச் செய்திக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தது,மகிழ்ச்சி.வாழ்த்துகள் திரு. பாலச்சந்திரன் சார்.
    குருவித்துறை ச.கருணாகரன் ,
    மதுரை.

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 3 หลายเดือนก่อน +3

      மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
      திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் பாரதியார்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 3 หลายเดือนก่อน

      That’s what Britishers and early foreign visitors did. But you Sanghis couldn’t tolerate. What did you now say recently about Respectable Caldwell and other historians. All nthe time speaking about Maha imagined Mahabharata. Listen to great archeologist who excavated Keeladi.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 3 หลายเดือนก่อน

      That’s what Britishers and early foreign visitors did. But you Sanghis couldn’t tolerate. What did you now say recently about Respectable Caldwell and other historians. All nthe time speaking about Maha imagined Mahabharata. Listen to great archeologist who excavated Keeladi. He authenticity says there happened no such wars and no evidence to prove.
      Even Sanghi experts try to take it to forty thousand years and more B.C. Don’t become vainglorious.

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் 3 หลายเดือนก่อน

      ​@@Joseph-yu4lxwhat you mean ?

    • @sundararajanm5042
      @sundararajanm5042 2 หลายเดือนก่อน

      ஐயா தாங்கள் விளக்கம் வரலாற்று உண்மை பெருமையாக உள்ளது. ஆனால் அந்த காலத்தில் இந்தியா என்ற பெயர் கிடையாது. தமிழர் நாடு என்று கூறுவது சிறப்பாக இருக்கும். ஏன் என்றால் இந்திய நிலப் பகுதி முழுவதும் பாரத பூமியாக அறியப் படுகிறது. பார் என்றால் உலகம். அதம் என்றால் சண்டை அல்லது யுத்தம். உலக யுத்தம் நடந்த பூமியாக அறியப் படுகிறது. ஆனால் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களுடன் வணிக தொடர்பு வாயிலாக வழங்கும் சொல்.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 3 หลายเดือนก่อน +6

    சார்,இதே போல எத்தியோப்பியா சூழ்ந்த இடங்களில் தமிழ் பெயரும் ஊரும் உள்ளதாக கூறுகிறார்கள்.வாழ்த்துக்கள் சார்🎉❤🎉

    • @Kabethan-Store
      @Kabethan-Store 3 หลายเดือนก่อน

      எரி என்றால் சூரிய வெப்பம் எரிப்பதால் எரித்திரியா என்பது

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 หลายเดือนก่อน

      Ethiopia நாட்டில் 10. இடங்களுக்கு
      திருக்குவளை
      கோபாலாபுரம்
      என்று பெயர்கள் உண்டாம்.
      மன்னர் haile zelasi
      பரம்பரை தஞ்சாவூரில் இருந்து போன ராஜாராஜ சோழன் வாரிசுகலாம்

  • @raamachandranjayaraman7124
    @raamachandranjayaraman7124 3 หลายเดือนก่อน +138

    இந்தியா என்ற ஒரு நாடு ஆங்கிலேயர் வந்த பின்பே வந்தது. எனவே பழங் கால செய்திகள் கூறும் போது "பண்டைய தமிழ் நாடு " என்றே குறிப்பிடுங்கள். இந்தியா என்று சொல்ல வேண்டாம்

    • @ramanjraman8866
      @ramanjraman8866 3 หลายเดือนก่อน +15

      இந்த உண்மை யய்சொன்னால்எறிச்சல்வருகிறதுசிளர்

    • @r.m.9702
      @r.m.9702 3 หลายเดือนก่อน +3

      India name is metioned in old testament bible.before 4000 years.

    • @jcvenkatesanchandrasekaran1250
      @jcvenkatesanchandrasekaran1250 3 หลายเดือนก่อน +8

      இந்தியா என்பதே சரி. ஏனெனில் இந்தியா முழுவதும் அப்போது தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்

    • @kodangikomali4905
      @kodangikomali4905 3 หลายเดือนก่อน

      ​@@r.m.9702இல்லை,சைரஸ் மன்னர் காலத்தில்(BC 400),எஸ்தர் புத்தகத்தில் "Huddoo" என வருகிறது. (எஸ்தரின் சரித்திரம் 1:1) அது சிந்து நதியை ஒட்டிய பகுதிகள்.

    • @mohann9780
      @mohann9780 3 หลายเดือนก่อน

      நண்பரே தாங்கள் கூறுவது போல் பண்டை தமிழ் நாடு என்று சொல்வது தான் சரியானது . ஆனால் சில நபர்களுக்கு தமிழர் தமிழ் நாடு என்று கூறினாள் அவர்களின் குண்டி எல்லாம் எரிகிறது ஏன் என்று தெரியவில்லை ??
      வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பு இந்தியா என்ற பெயரே கிடையாது . காரணம் வெள்ளைக்காரன் வந்த போது கூட சிறிதும் பெரியதுமாக பல பெயர்களில் நாடுகள் இருந்தன
      என்பது தான் மறுக்க முடியாத வரலாற்று உண்மை .
      இவ்வாறு வரலாறு இருக்க சில தற்குறிகள் இந்தியா என்ற பெயர் இருந்தது என்று கூறுவது முட்டாள் தனமான செயல் .

  • @PannirselvamNallamuthu
    @PannirselvamNallamuthu 3 หลายเดือนก่อน +7

    தமிழ்ச் செம்மலுக்கு நன்றி.🇮🇳🙏🛕🕌🕍🛖💐

  • @mohanthangavel535
    @mohanthangavel535 3 หลายเดือนก่อน +4

    உங்களின் ஆதாரத்தோடு கூடிய உரைகள் பெரு மகிழ்வைத் தருகின்றன,ஐயா.உங்கள் உரைகள் தொடரவேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்.
    வாழ்க வளமுடன்,ஐயா.😊

  • @rajaraasa492
    @rajaraasa492 3 หลายเดือนก่อน +5

    தமிழர் வரலாற்றை தொடர்ந்து முழங்கும் தங்களுக்கு வாழ்த்துகள் 🎉❤

  • @umamakeshwarans6829
    @umamakeshwarans6829 23 วันที่ผ่านมา

    அருமை 💐தமிழ் வாழ்க 👌

  • @sckani3432
    @sckani3432 หลายเดือนก่อน

    Enlightening. Thank you. S Chitrai Kani

  • @JrijsyoRupvdh
    @JrijsyoRupvdh หลายเดือนก่อน +1

    இதை கண்டுட்டித்துவர் ஒரிசா பாலு ❤❤❤❤

  • @Topquark1
    @Topquark1 3 หลายเดือนก่อน +9

    பழைய என்பது தான் Paleo ( பெலியொ) என்ற வார்த்தை. Examples: Paleontology Paleolithic etc

  • @ganeshgans3330
    @ganeshgans3330 3 หลายเดือนก่อน +2

    மிக்க மகிழ்ச்சி 🙏

  • @murali9334
    @murali9334 2 หลายเดือนก่อน +4

    'hora' means hour in latin , greek (ora), spanish (horas) roman (hora) , in tamil we use the word 'horai' for time

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 หลายเดือนก่อน +1

    First language of the world.தமிழ்

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 หลายเดือนก่อน +4

    தங்கள் பணி தொடர்ந்து நடத்தி வர வேண்டும்

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 หลายเดือนก่อน

    An useful information.

  • @sankarneelamegam
    @sankarneelamegam หลายเดือนก่อน

    arumaiyana pathivu

  • @elavarasans6545
    @elavarasans6545 3 หลายเดือนก่อน +4

    உண்மையான கருத்துகள்.

  • @ManjaGanesh-du5tg
    @ManjaGanesh-du5tg หลายเดือนก่อน +1

    இந்தியா என்பது ஒரு நாடு அல்ல ஒரு தேசம் அந்த தேசத்தில் இருக்கும் தமிழ் தமிழ்நாடு..

  • @நேசங்களுடன்சத்யா
    @நேசங்களுடன்சத்யா 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான பயனுள்ள செய்தி ஐயா!

  • @SathivelKandhanSamy
    @SathivelKandhanSamy 16 วันที่ผ่านมา

    ஆச்சர்யம்! ஆனால் உண்மை.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 หลายเดือนก่อน +5

    அய்யாவுக்கு காலை வணக்கம் வாழும் தமிழுக்கு வாழ்த்து சொல்ல வா வண்ண பூக்கள் கொண்டு பூ மாலை சூட வா கேளும் மனிதா ஆதி தமிழை நய வஞ்சகம் இல்லா முது மொழி யை வணக்கம்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 หลายเดือนก่อน

    ஐயா, உங்கள் தகவலுக்கு நன்றி

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 3 หลายเดือนก่อน +11

    நமது பிரதமர் வாய்ஜாலத்தில் புகழ் பாடுகிறார்.ஆனால் உலகின் முதன் மொழியை நம் நாட்டின் தேசிய மொழியாக்க தேவையான நடவடிக்கைக்களை எடுக்க வேண்டும்.முகாலய மொழியான இந்தி தேசிய மொழி என்று எப்படி வைத்தார்கள் என்று புரியவில்லை.

    • @atcharam4
      @atcharam4 3 หลายเดือนก่อน +1

      இந்தி நமது தேசிய மொழி அல்ல.

    • @chennainatha
      @chennainatha 2 หลายเดือนก่อน +2

      இந்தி அலுவல் மொழி

    • @atcharam4
      @atcharam4 2 หลายเดือนก่อน +1

      @@chennainatha தமிழ் மற்றும் பல பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழிகள்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 2 หลายเดือนก่อน

      சமஸ்கிருதத்தை ,ஆக்கிடுவானுங்க.

    • @enulagamenmakkal6669
      @enulagamenmakkal6669 17 วันที่ผ่านมา

      சிறப்பு

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 3 หลายเดือนก่อน +1

    அருமை தமிழ் வாழும் தமிழ்

  • @menajeyaram4653
    @menajeyaram4653 3 หลายเดือนก่อน

    Interesting, adds value with focus on hegemony. Trade prospered the world , raid destroyed the peace. Language can be a unifying factor when the common thread is established. Good job, keep it up.

  • @hariharandeebak
    @hariharandeebak 2 หลายเดือนก่อน +1

    Tamil always lagend entire world

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 3 หลายเดือนก่อน

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @angavairani538
    @angavairani538 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் சார்.என்ன அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.தெரிந்துகொள்ளும் விஷயங்கள்.மனிதனுக்கு மட்டுமே கிடைத்த அறிய பொக்கிஷம் சிரிப்பு அதை உங்களிடம் பார்கிறேன்.அழகாக இருக்கிறது.நன்றிகளும் வாழ்த்துக்களும் அன்புடன் 🙏❤🎉

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 3 หลายเดือนก่อน

      மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
      திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் பாரதியார்

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 3 หลายเดือนก่อน

      முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்! இந்தப் பீக்குண்டிக்குப் பின்னால் ஈக்கூட்டம்!

  • @jesuraj5450
    @jesuraj5450 2 หลายเดือนก่อน

    Thank u forur vgoodinformations sir.

  • @venkatesanmunisamy6693
    @venkatesanmunisamy6693 3 หลายเดือนก่อน +2

    Wonderful.Velur became Vellore.I earnestly request such details be translated to English and given.I have my relatives in AP, Telengana, Karnataka & UK, USA. to whom the greatness of Tamilians be posted.

  • @diyamedagency8164
    @diyamedagency8164 3 หลายเดือนก่อน +2

    இந்தியாவின் அடையாளம் தமிழ் ஆனால் இன்றைய நிலை

  • @nash4804
    @nash4804 2 หลายเดือนก่อน +1

    நல்ல தமிழைப் புறக்கணித்து பண்பற்ற கலவை மொழியை எழுதியும் பேசியும் ஊக்குவித்தும் வரும் இன்றைய தமிழ்நாட்டிற்கு நீங்கள் கூறும் பழங்காலச் சிறப்புக்களைப் போற்றும் தன்மை ஏதும் இருக்கின்றதா?

    • @arunachalam1996
      @arunachalam1996 หลายเดือนก่อน

      தாழ்வு மனபாண்மை நமக்கு தந்தது சனாதன இந்து மதம் பிராமண வந்தேறிகளுக்குதவியது அதியில் தமிழராக இருந்த தெலுங்கு அடிமை வைஷ்ணவ மன்னர்கள் .

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo 3 หลายเดือนก่อน +4

    நமது ஊர்களின் பெயர்களை அவர்கள் மொழிந்தது, 2-2.5 வயது குழந்தைகள் மழலை பேச்சில் கொஞ்சி பேசுவது போல் உள்ளது 😊😊😊

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 3 หลายเดือนก่อน +4

    எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்...

    • @rameshasok1172
      @rameshasok1172 2 หลายเดือนก่อน

      யார் அவர் ?

  • @kichenanenagaswaran2856
    @kichenanenagaswaran2856 2 หลายเดือนก่อน +2

    அந்த பதக்கத்தை படம் போட்டு இருக்கலாமே பாலசந்திரன் அவர்களே

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 3 หลายเดือนก่อน

    Good information sir👌👌👋👋👍👍🙏🙏❤❤

  • @JrijsyoRupvdh
    @JrijsyoRupvdh หลายเดือนก่อน +2

    அந்த மன்னன் பள்ள மன்னன் (பாண்டிய மன்னன் )❤❤❤

  • @mariselvam7038
    @mariselvam7038 3 หลายเดือนก่อน +1

    வாழ்க என் தமிழினம் !

  • @manoharanangamuthu5383
    @manoharanangamuthu5383 2 หลายเดือนก่อน

    ஐயா மிக்க நன்றி

  • @thirumalaivenugopal5199
    @thirumalaivenugopal5199 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @murugeshgounder631
    @murugeshgounder631 2 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 2 หลายเดือนก่อน

    Wonderful sir

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 3 หลายเดือนก่อน +1

    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை;
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்." - பாரதியார்

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 7 วันที่ผ่านมา

      அவன் பெருமை பட வேண்டும் என்ற நிலை வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யவேண்டும் நீர் அதை செய்ய வேண்டும்

  • @ishvaran46
    @ishvaran46 3 หลายเดือนก่อน

    🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏

  • @CaesarT973
    @CaesarT973 2 หลายเดือนก่อน

    Thank you

  • @DURAISAMYDURAI-e1g
    @DURAISAMYDURAI-e1g 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 3 หลายเดือนก่อน

    Very nice to hear sir

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @blackbull2550
    @blackbull2550 5 วันที่ผ่านมา

    👌👍

  • @murali9334
    @murali9334 2 หลายเดือนก่อน +2

    terra means earth in latin , 'tharai' means earth in tamil , 'carbo' means coal in latin, 'kari' means coal in tamil

  • @easypesy9169
    @easypesy9169 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @kelangovan4428
    @kelangovan4428 3 หลายเดือนก่อน

    Good information

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 3 หลายเดือนก่อน

    அருமை. தேன் வந்து பாய்ந்தது காதினிலே.

  • @மணி2047
    @மணி2047 2 หลายเดือนก่อน +1

    Thanks man. Truth is that Tamil people excelled for many centuries. Trade with Rome and Greece and Egypt is all well known. Likewise trade with China and as far as philipines is also known. But today we seem to be in some kind of doldrums. People must not frown upon money making business as evil. One should make money in the right ways and excel. Money accumulation is a must to save our vital interests.

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 หลายเดือนก่อน +2

    இங்கு கூறிய தாவரங்களின் பல பெயர்கள் இன்றும் அறிவியல் Botanical பெயராக உள்ளன. உ ம். அரிசி Oryza sativa, முருங்கை Moringa oleifera, இஞ்சி Zingiber officinalis !!!

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 3 หลายเดือนก่อน +1

    ஐயா தமிழின் ,தமிழர்களின் பெருமைகளை எல்லாம் அறிந்து வெளியிடுகிண்றீர்கள் .நன்றி. தற்போதையை நிலை எண்ணி பெருமைகொள்ளமுடிகின்றதா ? நமது மொழியின் தற்போதைய நிலை ?

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 หลายเดือนก่อน +1

    திரமிள என்று பழைய கிரேக்க
    லைசியர் பெயராக உள்ளது அச்சொல் தமிழ் செல்லோடு ஒத்து உள்ளது

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 3 หลายเดือนก่อน +3

    பண்டாயா என்ற அரசனே பண்டைய பாண்டிய வம்சம் என ஒரிசாபாலுஅவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 3 หลายเดือนก่อน

    Iyyaa Thamizh Vanakkam🙏🙏❤❤🌼🌼

  • @meeranmohideen6731
    @meeranmohideen6731 3 หลายเดือนก่อน +1

    Superb Sir,
    But now a days the so called... elite people who looks down upon Tamilians try to hide it.. trying to delete it from history.
    Sir, please try to make more like this Findings and spread into whole World.
    Vaalga Tamil

  • @vathima18
    @vathima18 3 หลายเดือนก่อน +1

    தமிழனாக பிறந்து தமிழனீக வாழாத்து வருத்தமளிக்கிறது.

  • @VasudevanU-c9z
    @VasudevanU-c9z 3 หลายเดือนก่อน +4

    தமிழின் தொன்மையையும் வணிக தொடர்பை உலகம் தழுவி நடத்திய தையும் நீங்கள் விளக்கும் போது மிகவும் மகி
    ழ்ச்சி அளிக்கிறது. வணக்கம்.

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 3 หลายเดือนก่อน +1

      மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை;
      திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்." - பாரதியார்

  • @muruganrajanagulu3368
    @muruganrajanagulu3368 3 หลายเดือนก่อน

    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 หลายเดือนก่อน

    Welcome sir

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 หลายเดือนก่อน +2

    நம்முடைய தமிழ் எண்களைத்தான் உலகம் அரபு எண் என்கிறது.அரேபியர்களுக்கு வேறு எண்முறை உள்ளதாம்

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 2 หลายเดือนก่อน

    Really world number one first language is our TAMIL

  • @karthicksir55
    @karthicksir55 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @rajasekaran256
    @rajasekaran256 3 หลายเดือนก่อน

    👌👍👏✌️💯💯💯💯

  • @panneerselvam6375
    @panneerselvam6375 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sckani3432
    @sckani3432 3 หลายเดือนก่อน

    Nice. S Chitrai Kani

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 หลายเดือนก่อน

    Ena eluthirukunu padichu katunga Anna ‘clay tablet’

  • @surendransubburathinam4713
    @surendransubburathinam4713 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @rskgaming7617
    @rskgaming7617 3 หลายเดือนก่อน

    Thamizhagal ezhuchi santhosham alikirath govindaswamy otteri

  • @murali9334
    @murali9334 2 หลายเดือนก่อน

    via means 'way' in latin, in tamil vazhi means way

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @mercythangomraja3313
    @mercythangomraja3313 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @mdillibabu3981
    @mdillibabu3981 3 หลายเดือนก่อน

    நல்லது 6000 வருடத்துக்கு முன்னாடி தமிழ் ல அச்சு அப்படின்னா வேலைக்காரன் வந்த பிறகுதான் தமிழகத்தில் கல்வி சிறந்து விளங்கியது ன்னு சொல்லுறது

  • @nagarajanga8893
    @nagarajanga8893 3 หลายเดือนก่อน

    Sir,If you give the details of the authorities on the basis of which the presentation is given, the viewers would refer to them and enrich their knowledge.

  • @KrishnamurthyPeriyasamy
    @KrishnamurthyPeriyasamy 2 หลายเดือนก่อน

    RAJIVGANDHIJI THE PIONEER OF INDIAN TELECOMMUNICATION SYSTEM.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 หลายเดือนก่อน

    ஐயா தாங்கள் அரசியல் விவாதங்களில் பங்கெடுக்காமல் இதுபோன்ற பழந்தமிழர் வரலாறு குறித்து பேசவேண்டும் எழுதவேண்டும்.. மறைந்த ஐயா ஒரிசாபாலு மேலும் பாலகிருஷ்ணன் என்று நினைக்கிறேன் இவர்கள் வழியில் தாங்கள் பயணம் செய்து தமிழர்கள் வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும்...

  • @murali9334
    @murali9334 2 หลายเดือนก่อน

    magnus means 'maximum' in latin and roman , mégiston mean maximum in greek, In tamil magimam means great

  • @lifeisgiftforus3879
    @lifeisgiftforus3879 3 หลายเดือนก่อน +1

    ஐயா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வட இந்தியப் பகுதிகளில் ஊர்களின் பெயர் தமிழில் உள்ளதாக படித்திருக்கிறேன்.

  • @ChinnaChennai-t5c
    @ChinnaChennai-t5c 2 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @senthilrajan3908
    @senthilrajan3908 3 หลายเดือนก่อน +1

    எகிப்தில் தமிழ் பெயர்களை காணலாம் .-
    பெரும் ஈடு - Pyramid:
    பார்வேந்தன் - pharoah:
    நீல (நதி) - Nile etc.,

    • @singaraveland3790
      @singaraveland3790 3 หลายเดือนก่อน

      அரிமா.என்றால்.சிங்கம்.சான்றார்.சாணார்.என்றால்.போர்வீரன்.என.பொருள்.இவர்களின்.போர்த்தெய்வம்.காளி.இது.கிரேக்கம்.சென்று.அரிமாசான்றோர்.என்பது.அலெக்சாண்டார்.என.மருவியது.கிளிபோல.பெண்ணை.கிளியின்புத்திரி.என்பதே.கிளியோபாட்ரா.என.மருவியது.எலிசபெத்.என்பதே.எழில்பாவையே.வேர்ச்சொல்.உலக.முதல்மொழி.தமிழ்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 3 หลายเดือนก่อน

      "பெரும் வீடு" என்றும் சொல்லலாம்.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 3 หลายเดือนก่อน

      உலகின் நீளமான நதி - நீள நதி.
      நீல நிற நதி என்பதால் - நீல நதி

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 3 หลายเดือนก่อน

      SPHINX - மனித முகம் கொண்ட சிங்க வடிவ சிலையின் பெயர்.
      Sphinx - சிங்கம்.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 3 หลายเดือนก่อน

      எகிப்தியர்களின் கடவுள் ஒருவர் பெயர் - PTAH - பிதா

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 2 หลายเดือนก่อน

    🫶🙏🏻👌🤝🏻

  • @perakasams2064
    @perakasams2064 3 หลายเดือนก่อน +1

    இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள, நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
    எஸ்தர் 1 அதிகாரம் 1 வசனம்
    The Bible

  • @rajendran6687
    @rajendran6687 3 หลายเดือนก่อน

    I would like to like to know how ancient Tamil people was knowing gold extraction

  • @srsekar2486
    @srsekar2486 3 หลายเดือนก่อน +1

    🤍❤️🤍 தமிழ் ,மூத்த குடிகளுக்கு சொந்தமான மொழி, தொன்மையான மொழியான எபிரேய மொழியில் அரிசி அரி என்றும் அபலை என்ற ஏழைப் பெண்ணை குறிப்பதாகவும் அப்பா என்ற வார்த்தை எபிரேய த்தில் தந்தைக்கும் ,அம் என்ற வார்த்தை தாயை குறிப்பதற்கும், ஆறாயிரம் வருடம் முன்பே உள்ளது இஸ்லாமியர் படையெடுப்புக்கு முன்பு திராவிட நாடு என ஆப்கானிஸ்தான் வரை பரந்து விரிந்திருக்கிறது, தமிழ் வாழ்வியல் முறைகள் காவிரி பூம்பட்டிண கடலில் மூழ்கி மறைந்துவிட்டது, கீழடியில் கொஞ்சம் வெளி வரும்

    • @seythylingam2343
      @seythylingam2343 2 หลายเดือนก่อน

      Thiravida nada. Athu enge irunthathu? Thiravida uruddai veru engum poyi uruddungal.

    • @seythylingam2343
      @seythylingam2343 2 หลายเดือนก่อน

      Thiravida nada? Athu engu irukirathu? Intha thiravida uruddai veru engum uruddungal. Thamizh naaddil vendam. Ivalavu kaalam uruddiyathu pothum.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 หลายเดือนก่อน +2

    6000 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு கொங்கனி ஆகிய மொழிகள் இல்லை.
    இன்று அந்த மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கும் 6000 ஆண்டுகளுக்கு முன்பு தாய்மொழி தமிழ் தான்.
    இதை தென்னிந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் உணர்வுபூர்வமாக அறிந்திருக்கவில்லை.
    இன்று தமிழ் பேசுபவர்களும் உணர்வு பூர்வமாக இதை அறிந்திருக்கவில்லை.
    இவற்றை இணைக்க சரியான ஒரு சொல்லும் இல்லை. திராவிடம் என்ற சொல்லால் இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். இந்த சொல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து வந்தது என்பதால் இதை மாற்றி இந்த பழந்தமிழ் இனத்தைக்குறிக்க ஒரு வார்த்தையை தமிழில் உருவாக்க வேண்டும்.