நினைக்காத நேரமில்லை முருகா நினைந்து நினைந்து உருகி பாடினேன் (நினைக்காத ) நினைத்த போது எந்தன் முன்னே வர வேணும் நினைத்ததெல்லாம் நீயாக வேண்டும் (நினைக்காத ) அணைத்து கொண்டென் நெஞ்சில் ஆடும் மயிலினில் ஓடி வரும் வடிவேலா நினைத்து கொண்டு என்னை ஏற்றி வைப்பாய் முருகா உருகி பாடினேன் நீ எனக்கருள் புரிவாய் (நினைக்காத)
Thank you so much for rendering such a beautiful song dear brother.T S sir very proud to hear the song from your son.Lord guruvayoor kannan blessings.🙏🏻
Hi Vinayak Superb Voice. Arumaya Paadiyirukkel. 🙌🙌🙌🙌
இந்த பாடலை யார் பாடினாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது
நன்றி 🙏
நினைக்காத நேரமில்லை முருகா
நினைந்து நினைந்து உருகி பாடினேன் (நினைக்காத )
நினைத்த போது எந்தன் முன்னே வர வேணும்
நினைத்ததெல்லாம் நீயாக வேண்டும் (நினைக்காத )
அணைத்து கொண்டென் நெஞ்சில்
ஆடும் மயிலினில் ஓடி வரும் வடிவேலா
நினைத்து கொண்டு என்னை ஏற்றி வைப்பாய் முருகா
உருகி பாடினேன் நீ எனக்கருள் புரிவாய் (நினைக்காத)
So blissful. God bless. Takes us to a different level, real trance
@@sitalakshmikrishnamoorthy9437 thank you 🙏 happy to hear that
Beatiful song. Nicely rendered. Reminds மதுரை ஸ்ரீ சோமு சார் AND SRI சுந்தரம் சார்
thank you 🙏
What a mellifluous voice
thank you. 🙏
Melting rendition of a beautiful composition of the legend Shri Madurai Somu in a divine and crystal clear voice by Vid. Sankar Vinayak
thank you 🙏
Wow.. your voice transports me to Parthi and Brindavan :) beautiful.. loved it!
happy to hear that niraj. :) thank you.
Magical voice ❤
thank you 🙏
நல்லது ❤
நன்றி 🙏
Simply Superb....good wishes
thank you. 🙏
Thank you so much for rendering such a beautiful song dear brother.T S sir very proud to hear the song from your son.Lord guruvayoor kannan blessings.🙏🏻
thank you sir 🙏
Ninaikkatha neeram illai.
Nicely and devinly sung
thank you mama. sorry i missed replying before. swami sharanam.
Excellent Rendition!
thank you. 🙏
முருகா உருக வைக்கும் குரல்
நன்றி🙏
Melodious concert
thank you. 🙏
Sairam Vinayak, Always soulful singing. God Bless
thanks a lot aunty. sorry i missed replying earlier. hope you're doing good. sairam
Simply mesmerizing. Thank you.
thank you anna. 🙏
Sairam.Good voice and nice singing.
thank you. 🙏 sairam
மதுரை சோமுவை நினைக்கை வைத்தீர்கள்.
நன்றி 🙏
Continue to rely such devotional songs
sure. thank you. 🙏
Soulful singing
thank you 🙏
👌👌👌🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏👌👌
🙏🙏🙏
Super
thank you. 🙏