Tamil Live News: Actor Sivakumar Speech About Shivaji Ganean, Sivakumar Speech - Latest News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rajendranv4327
    @rajendranv4327 ปีที่แล้ว +7

    எந்த தலைப்பு கொடுத்தாலும் அதில் மிகவும் சிறப்பாக பேசும் நல்ல பேச்சாளர் சிறந்த நடிகர் இவர் பிள்ளைகளை வளர்த்த விதம் அருமை👍🙏👍🙏

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 9 หลายเดือนก่อน +3

    We Ceylon Tamils not backstabbers
    Of course we love Sivaji and MGR
    Recently I turn 65 & retired
    Love to visit my mothers land because of unforgettable childhood memories .
    But traveling is unpredictable

  • @r.s1505
    @r.s1505 3 ปีที่แล้ว +8

    பல.ஆண்டுகள்கடந்தாலும்
    உம்மிடத்தில்வசனங்கள்என்பதுமண்டியிட்டுகிடக்ககண்டேன்நீர்.சிவகுமார்என்றபொக்கிஷம்.

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 3 ปีที่แล้ว +10

    பல்லாண்டு வாழ்க சிவக்குமார் ஐய்யா🤝💐🤝

  • @tssstudios4893
    @tssstudios4893 3 ปีที่แล้ว +36

    சிவாஜி ஒரு பல்கலைக்கழகம் என்றால்,
    சிவகுமார் ஒரு முதல்தர கல்லூரி...
    பிரமிப்புடன் வாழ்த்துக்கள்....

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +6

    கல்வியின் சிறப்பு பிரதிசெயல் சிந்தனை சிந்திப்போம் சிவகுமார் அவர்கள் உரை சிறந்த கல்வியறிவு உணர்வு பூர்வமாக நடைமுறைப்படுத்தி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் இயற்கை சூழல் பாதுகாப்போம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @kamaraj8120
    @kamaraj8120 4 ปีที่แล้ว +28

    கலைஞர் அவர்களின் தமிழை அருமையாக எடுத்துரைத்த ஐயா சிவக்குமார் அவர்களுக்கு நன்றி.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 2 ปีที่แล้ว +1

      கலைஞரின் தமிழ் அல்ல அவர் எழுதிய வசனம் பராசக்தி படம் பெருமைப்பட வைத்தது. தமிழ் எவருக்கும் சொந்தமானதல்ல.

    • @kamaraj8120
      @kamaraj8120 2 ปีที่แล้ว +2

      @@govardhanthorali588 தவறாக புரிந்து கொண்டுள்ளீர் தமிழ் அனைவருக்கும் பொது என்பது எனக்கும் தெரியும் ஆனால் அந்த தமிழ்மொழியை இலக்கிய இலக்கண நடையோடு தனது நூல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தி யது கலைஞர் மட்டுமே அதை தான் குறிப்பிட்டுஇருக்கிறேன்

    • @rajudharmalingam4785
      @rajudharmalingam4785 2 ปีที่แล้ว

      @@govardhanthorali588 from

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 6 หลายเดือนก่อน +2

    உலக மகா நடிகர் நடிப்பின்
    இமையம் சிவாஜி அவர்க
    ளின் அற்புத நடிப்பையும்
    அவர் பேசிய வசனத்தை
    இப்போதும் மிக தெளிவாக பேசி உரையாற்றும் சிரஞ்சீவி
    சிவகுமார் அவர்களும்
    சிறப்பான நடிகர்! அவருக்கு எமது வாழ்த்துக்கள்...

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 ปีที่แล้ว +23

    நடிகர் சிவகுமார் அவர்கள், தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னன் செவாலே சிவாஜி அவர்கள் நடித்த படங்களின் வசனங்களை கொட்டும் மழைபோல் பேசி ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தது மறக்க முடியாது, பாராட்டுக்குரியது.

  • @Vignesh_R12
    @Vignesh_R12 5 ปีที่แล้ว +20

    # "சிவாஜி கணேசன்" அவர்கள் ஒரு சகாப்தம்... தலை வணங்குகிறோம்...

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +12

    Sivakumar தங்களின் சிவாஜி வசனம் பற்றி பேச்சு அருமை

  • @francisedison6316
    @francisedison6316 2 ปีที่แล้ว +25

    எத்தனை முறை இதனை கேட்டாலும் தமிழின் இனிமை அருமை.உம்மால் சிவாஜியை நினைத்துப் பார்க்க முடிகிறது. என்னைப் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை உமது ஆயுள் ஆசீர் வதிக்கப் படட்டும்.

    • @tamils1597
      @tamils1597 6 หลายเดือนก่อน

      🎉❤🎉❤

  • @sriammanjothidam6575
    @sriammanjothidam6575 2 ปีที่แล้ว +10

    ஏ அன்பு சிவாஜி ரசிகனே நீ இமயத்தின் பெருமை பேசி கண் கலங்க வைத்தது விட்டாய் 🙏🙏🙏🙏👍👍👍🙏🙏 🙏🙏 நன்றிகள் கோடான கோடி

  • @dharmarasu927
    @dharmarasu927 6 ปีที่แล้ว +19

    மெய் சிலிர்க்கும் பேச்சு ...ஐயா என்ன ஒரு நினைவாற்றல் ....👌👌👍👍

  • @RamachandranS-yr1wg
    @RamachandranS-yr1wg ปีที่แล้ว +4

    1963 ம் ஆண்டு கெய்
    ரோலில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 120 நாடுகள் பங்குகொண்டவிழாவில்சிறந்தநடிகராகதேர்வுசெய்யபட்ட ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் சிவாஜி

  • @omkumarav6936
    @omkumarav6936 2 ปีที่แล้ว +9

    இரண்டாவது முறை இந்த காணொளி பார்த்து விட்டேன்... சலிக்கவில்லை.....
    அற்புதமான பேச்சு....
    வாழ்க தமிழ்.
    அனைவருக்கும் என் நன்றிகள்.
    ஓம்குமார்
    மதுரை.

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 ปีที่แล้ว +13

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அதை அழகாக உச்சரித்த
    மனிதனுக்கு சிவாஜி என்று
    பேர்.அந்த சிவாஜி என்ற
    இன்பத் தமிழன் எங்கள் உயிருக்கு நேர்.

  • @anbucheliyan462
    @anbucheliyan462 2 ปีที่แล้ว +7

    ஆகா மறக்க முடியாத அனுபவம் 🙏🏻👍🏿

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +22

    சிவக்குமார் அவர்களின் நினைவாற்றல் கண்டு அடங்காத ஆச்சரியம்..!

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +14

    பேரழகனுக்கு அழகனின் வாழ்த்துரை . அய்யா சிவகுமார் அவர்களின் மனதார வாழ்த்துக்களை நடிகர்திலகத்துக்கு அர்ப்பணித்த விதம் அருமை. பராசக்தி வசனத்தை உலகம் முழுவதும் பறைசாற்றும்படி படைத்த கலைஞர் அவர்களுக்கு கோடானுகோடி வணக்கம்.

  • @narayananp2076
    @narayananp2076 6 ปีที่แล้ว +11

    சிறந்த பேச்சு. சிவகுமார் சார், தங்களது நல்ல மனதுக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்து இருக்கிறீர்கள். தாங்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு நல்ல ஆரோக்கியமாக சிறப்பாக வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

  • @anandanananth5916
    @anandanananth5916 2 ปีที่แล้ว +2

    உங்கள் நினைவாற்றலை கண்டு வியக்கிறேன்

  • @manikchandran2792
    @manikchandran2792 3 ปีที่แล้ว +15

    அய்யா நீங்கள் எல்லோறும் கலையோடு தமிழை பொக்கிஷமாக வளத்தீர்கள் முருகன் அருளால் பல்லாண்டு காலம் வாழ்க

  • @sivapackiamgurusamy4321
    @sivapackiamgurusamy4321 4 ปีที่แล้ว +3

    இப்படிப்பட்ட தற்போதைய சிவக்குமார் அவர்களின் நிலைதான் வருத்தமழிக்கிறது

  • @arunstudio20
    @arunstudio20 2 ปีที่แล้ว +6

    சிவாஜி புகழ் இருக்கும் வரை சிவக்குமார் புகழும் இருக்கும்

  • @nathangowri9927
    @nathangowri9927 7 ปีที่แล้ว +22

    சிவகுமார் அண்ணா நீங்கள் நடிகர்மட்டுமல்ல சிறந்த பேச்சாளர்ருமாகும்

    • @aarthispicy8950
      @aarthispicy8950 6 ปีที่แล้ว +1

      Nathan Gowri Thnx my whatsap number 9843358628and 8940129910 u num tel

  • @nokia3113
    @nokia3113 ปีที่แล้ว +1

    Super speech romba nandri

  • @prabhushankarlaxman
    @prabhushankarlaxman 7 ปีที่แล้ว +17

    What a speech..?! Shivaji is a great actor.

  • @7e15dinesh.v.s.8
    @7e15dinesh.v.s.8 6 ปีที่แล้ว +13

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நீங்கள் ஒழுக்கத்தின் சிகரம் வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாத நெறி மாறாத மனிதர் நீங்கள்

  • @onemalaysian1693
    @onemalaysian1693 2 ปีที่แล้ว +1

    He has got a tremendois memory power Tqvm Sir you are just great

  • @r.k.rajendran7886
    @r.k.rajendran7886 2 ปีที่แล้ว +9

    கலைஞரின் தமிழை உங்கள் வாயிலாக கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @manisusi810
    @manisusi810 4 ปีที่แล้ว +3

    ஐய்யா தமிழ் உன்னால் கண்டு கொண்டேன் அருமையான வரிகள்

  • @vasudevans8398
    @vasudevans8398 2 ปีที่แล้ว +7

    அத்தனை கலைஞர்களையும் மிஞ்சும் வாழும் கலைஞர் அய்யா சிவக்குமார் 🙏

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +19

    காவியம் படைத்த நடிகர் சிவாஜியை கவித்துவம் பொங்க பாராட்டிய நடிகர் சிவகுமார் தமிழ் புலமை கண்டு மெய் சிலிக்கிறது

  • @ravipamban346
    @ravipamban346 6 ปีที่แล้ว +11

    sivaji & Sivakumar both are humble persons.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +11

    நடிப்பு நாயகன் சிவாஜி அவர் வழித் தோன்றால் சிவ குமார் வசனமே காட்சி சாட்சி

  • @RameshD-v4o
    @RameshD-v4o 5 หลายเดือนก่อน +1

    இந்த உலகம் பெற்ற அதிர்ஷ்டம் சிவாஜி ஐயா 🇮🇳 அவர்களின் தோற்றம்.ஈடுஈனை அற்ற ஒரு தெய்வம்.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 ปีที่แล้ว +33

    " நடிகர் திலகம் சிவாஜி "
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உம் உயிர் மூச்சு
    உம் கலை திறன் குறித்து தான் ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தாய் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    சிங்கை ஜெகன்

  • @ramakrishnanak9384
    @ramakrishnanak9384 7 ปีที่แล้ว +37

    What a super speech! Excellent memory and a great tribute by a sincere admirer to our country's greatest actor!

    • @natrajannatrajan6446
      @natrajannatrajan6446 3 ปีที่แล้ว +2

      Me
      Me

    • @dravenmarley8938
      @dravenmarley8938 3 ปีที่แล้ว +1

      You all prolly dont care but does anybody know a way to get back into an Instagram account?
      I was dumb forgot my account password. I appreciate any tips you can give me

    • @timothykamden9661
      @timothykamden9661 3 ปีที่แล้ว +1

      @Draven Marley instablaster =)

    • @kanniappanb6887
      @kanniappanb6887 3 ปีที่แล้ว

      Supper Speech

    • @varthinik4854
      @varthinik4854 2 ปีที่แล้ว

      Yjhooo

  • @gangabai1461
    @gangabai1461 2 ปีที่แล้ว +3

    Amazing great speech glad to listen jai baratham jai in 🌼🌼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌼🌼🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswaryeaswaran6917
    @rajeswaryeaswaran6917 4 หลายเดือนก่อน

    சிவகுமாரின் பண்பும் தமிழ்ப் புலமையும் பாராட்டுக்குரிய வை.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +6

    இந்த பேச்சை பலமுறை பார்த்துவிட்டேன் அலுக்கவில்லை..!!!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 หลายเดือนก่อน

    Excellent Speech by Shivakumar Ayya about engal Shivaji Sir

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 ปีที่แล้ว +1

    Sivaji. Oru. Sagaptham. Sivakumar ..paesiya. Dioglouge. Supero. Super

  • @vasanthms9060
    @vasanthms9060 5 ปีที่แล้ว +25

    யோவ் என்னய்யா பேசுற
    மயங்கி விட்டேன்......
    Marvelous speech and excellent dialogue delivery....🙏🙏🙏🙏

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 3 ปีที่แล้ว +6

    Sir, Sivakumar ji, long live 💯 years with good health and wealth sir.
    Your memory is computer ji 🙏

  • @vijiviji9875
    @vijiviji9875 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 ปีที่แล้ว +26

    "நடிகர் திலகம் சிவாஜி"
    எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு
    தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர்
    தமிழெனும் மலர் தொடுத்த பூச்செண்டு
    தமிழகமே வாழ்த்துது உமை கண்டு
    வையகத்தின் திரை கனவு
    நனவாக்கியது உம் அறிவு
    திரை வானின் முழு நிலவு - நீர்
    நாட்டிர்கோர் நல்வரவு
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    நன்றி - சிங்கை ஜெகன்

  • @RajaRaja-yl4nb
    @RajaRaja-yl4nb 7 ปีที่แล้ว +20

    sivakumar memory Power is great

  • @melodychest9020
    @melodychest9020 5 ปีที่แล้ว +8

    OMG .. Sivakumar Sir you are totally awesome .. what a great actor and orator you are Sir. Hats off!

  • @samsunnazar8575
    @samsunnazar8575 7 ปีที่แล้ว +9

    Superb memory sir...well done.

  • @syedibrahim6244
    @syedibrahim6244 3 ปีที่แล้ว +6

    சிவாஜி மகா நடிகன்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 หลายเดือนก่อน +1

    Good speech keep it up and God bless you sir

  • @rajendranv4327
    @rajendranv4327 ปีที่แล้ว +5

    இந்த பேச்சை தம்பி உதயநிதி கேட்டு கேட்டு நன்கு வளரவேண்டும் என்று விரும்புகிறேன்🙏👍

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 ปีที่แล้ว

    மிகவும் அற்புதாக உள்ளது ஐயா...
    க.மோகனசுந்தரம்.

  • @babuv315
    @babuv315 ปีที่แล้ว +1

    Sivakumar Sivaji super

  • @natarajansrinivasan8310
    @natarajansrinivasan8310 7 ปีที่แล้ว +32

    சிவகுமார் சிவக்குமார் தான்.நன்றி ஐயா,நீவீர் பல்லாண்டு வாழ்க தமிழ் வாழும் மட்டும்!!

    • @ssnthij1770
      @ssnthij1770 6 ปีที่แล้ว

      Natarajan Srinivasan si.

    • @amirthalingamkulandaivel2160
      @amirthalingamkulandaivel2160 6 ปีที่แล้ว

      Natarajan Srinivasan

    • @karthikn612
      @karthikn612 5 ปีที่แล้ว

      ஐயா உங்கள் thamizhukku வணக்கம்.. Ungalaipol maavatta thukku ஒருத்தர் வேண்டும்.....

  • @jjeevagan5457
    @jjeevagan5457 ปีที่แล้ว

    பராசக்தி வசனத்தினும்சங்ககாலத்தமிழ் பற்றி கலைஞர் பேசிய புறநானூற்று
    வீரக் கவிதைக்கு உயிர் கொடுத்த
    சிவா பாராட்டுகிறேன்

  • @kannaiang4335
    @kannaiang4335 4 หลายเดือนก่อน

    Sivakumar ayya avargale neengal nadippin aasan Ayya Sivaji avarkalai ungal kaviyal pugalntha vitham arputham. You are living 100 years more by gods grace
    T.u. ayya.

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 7 ปีที่แล้ว +11

    Awesome, Sivakumar. Fitting tribute to the greatest actor Sivaji.

  • @selvankali2150
    @selvankali2150 6 ปีที่แล้ว +2

    அய்யா சிவக்குமார்...நல்ல தமிழன்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 ปีที่แล้ว +11

    சிவக்குமாரின் குடும்பம் ஒரு பல்கலைகழகம் என்பது போன்ற தோற்றம் அவர் பேசும் நடைமுறையிலும் காண்பது மகிழ்ச்சி. சிவக்குமார்க்கு சிவாஜிகணேசன் மேல் அதிக பற்று உண்டு.

  • @ravindranb6541
    @ravindranb6541 5 ปีที่แล้ว +8

    Golden period of Tamil cinema with Sivaji films!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 ปีที่แล้ว +10

    Arumai aiyya arumai

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 7 ปีที่แล้ว +17

    Excellent Man /Gentleman Bro. Sivakumar. a really talented Actor. May God Bless you and family .

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 ปีที่แล้ว

      HI ulaganathan pandian Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @sundharamoorthi389
      @sundharamoorthi389 7 ปีที่แล้ว

      ulaganathan pandian syx

    • @bhuvaneswarikannan3080
      @bhuvaneswarikannan3080 4 ปีที่แล้ว

      @@sundharamoorthi389 b

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 ปีที่แล้ว +7

    "நடிகர் திலகம் சிவாஜி"
    திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
    உம் திரை உலகவெற்றி பலருக்கும் புதிரே!!
    உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
    ஆயின் திரையுலகுக்கு நீரே தந்தை
    திரையுலகம் ஒரு குடும்பம்
    அது ஒரு வண்ணமலர் கதம்பம்
    இயக்குனர் முதல் விளக்காளர்வரை
    உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
    அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
    வெள்ளை கதருடுத்தி நீர்
    அவனியில் பவனி வந்த காட்சி
    வெண்ணிறச் சிறகன்னம்
    செங்கமல பொய்கைவாய்
    போதலும் அதன் சாட்சி
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திறம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவை உமது தரம்
    மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
    திரையாண்ட உமக்கோ பல படை*
    அது வென்று காக்கும் போர் படை
    இது படைத்து ஆக்கும் திரை படை
    இப்படைக்கில்லை ஒரு தடை
    திரை வெற்றிதான் இதன் விடை
    அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
    அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
    (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
    படத்தொகுப்பாளர்)
    நன்றி - சிங்கை ஜெகன்

    • @huntergaming1966
      @huntergaming1966 7 ปีที่แล้ว

      Jaganathan V super super and my best wishes to you. carry on dear jaganathan v

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +1

    சிவாஜிகணேசன்சிவாஜிகணேசன் தான்இரவி

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 ปีที่แล้ว +4

    Sivaji is the good actor in the world - possitive degree.
    Sivaji is better than any other actor in the world. - comparative degree.
    No other actor in the world is so best as Sivaji. - superlative degree.
    Know about Sivaji and as well as English grammar.

  • @a.t.sukumar.sukumar-jy3my
    @a.t.sukumar.sukumar-jy3my ปีที่แล้ว

    Very correct. Very good speech. From ever green actor Mr.sivakumar.

  • @jeyasheelamj2350
    @jeyasheelamj2350 6 ปีที่แล้ว +7

    excellent speech sir, i keep on looking your videos and speech that gives me motivation

  • @kosopet
    @kosopet 3 ปีที่แล้ว +3

    This mans memory ..amazing like Terra byte retrieval..

  • @velappanpv1137
    @velappanpv1137 3 ปีที่แล้ว +1

    SHIVAJI SHIVAJI SHIVAJI.

  • @tsmk1950
    @tsmk1950 7 ปีที่แล้ว +6

    Great SivaKumar

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 2 ปีที่แล้ว +2

    Shivaji and Kamal films will stand for long time.
    Many more years it will be remained.

  • @uthrapathymurugesh6821
    @uthrapathymurugesh6821 7 ปีที่แล้ว +9

    Great Sir

  • @somaravi934
    @somaravi934 7 ปีที่แล้ว +18

    Sivakumar , HE IS LEGEND Actor

  • @3ckaruneka575
    @3ckaruneka575 6 ปีที่แล้ว +3

    Shivakumar Sir - You are very great

  • @mualiiyer
    @mualiiyer 6 ปีที่แล้ว +6

    sivakumar sir, u r a super actor by urself. admitted u n and kamal and suriya r xtra ordinary beings.

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 7 ปีที่แล้ว +23

    எப்படி ஐயா இப்படி பேசுகிறீர்கள். வியக்க வைக்கிறது

  • @balajipadmanabhan2927
    @balajipadmanabhan2927 6 ปีที่แล้ว +14

    Appappa... appadiyov... enna memory!!!!! Poorna namaskarams to Shivakumar

    • @kandasamyr.neelamangalam9162
      @kandasamyr.neelamangalam9162 4 ปีที่แล้ว

      அப்பப்பபா என்ன ஒருஞாபகசக்தி நானும் ஒரு சிவாஜி ரசிகர்கள் சிவாஜியைபாராட்டி பேசியதில் என்னையேமறந்துவிட்டேன் அந்த சிவனுடைய குமாரன் பெயரையே உமக்கு உள்ளதால்தான் ஞாபகச்தியோ என்னவென்றுபாராட்ட இந்தவாரம் எல்லோருக்கும்கிடைக்காது

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 10 หลายเดือนก่อน

    Shivakumar is a true admirer of Sivajiganesan & a great speaker with amazing memory. 22nd February 2024.

  • @ramkumarganesan8805
    @ramkumarganesan8805 ปีที่แล้ว

    The Sivaji Ganesan & The Sivakumar

  • @muthun648
    @muthun648 7 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @matizganesan4133
    @matizganesan4133 7 ปีที่แล้ว +9

    Sivajiku mun sivajiku pin thaan cinima.

  • @Balraj-tz5up
    @Balraj-tz5up 3 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் தேன்

  • @venkatesanm4160
    @venkatesanm4160 7 ปีที่แล้ว +7

    Great Speech

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 4 หลายเดือนก่อน

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss of Indian cinema

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 7 ปีที่แล้ว +26

    Zஐயா சிவகுமார் இவ்வளவு அழகாய் ,இந்த வயதிலும் மறாது அருவி போல் வாயில அழகு தமிழை அடுக்கடுக்காய் கொட்டும் ஆச்சரியந்தான் என்ன? தங்கள் ஞாபசக்தி !நினைக்கும்போது ,நாவல்லமைப் புகழ வார்த்தையேஇல்லை ஐயா!ஒலிப்பதிவு நாடா கூடகிட்டநிற்காது....

  • @antoneyaj4370
    @antoneyaj4370 4 ปีที่แล้ว +6

    பல்லாண்டு வாழ்க

  • @geonor90
    @geonor90 6 ปีที่แล้ว +12

    Dear Sivakumar, Your speech really amazes me and your memory power astonishes me. What a speech, what a memory.You are great.I admire you even though I was not a fan of when I was young because of Sivaji,Gemini and MGR.Can’t even remember one movie of yours or others in that matter,since my memory is sooo bad.You are older than me still you are a walking dictionary.How come you din’t become an Engineer or Doctor or IAS officer , I wonder.I played more than 100 songs in youtube from memory, but can’t even remember in which film they are from or atleast two lines of any songs.
    Continue...your good work.as you speak, all old connections with Mr.Sivaji comes to my mind.
    One occation he gave a garden party in his house,may be you were there too in 1970 -72 to honour my great Boss Dr, A.C.Chandrahasan from C.M.C hospital for his achievements in Radiology. But I do not remember any thing else thanthat we were there because the photos taken that time. Otherwise my brain is now strained and drained. Where as you could tell the incidents with Mr.Sivaji so clearly.
    Another time I was there with my friends of youth congress in Mr.Sivajis house. We were invited upstairs. I still remember the tiger head on the floor.... All I remember of his words “Prabhu vanthu irrukkivargalukku murrukku yeduthundu vada “.ivar peyarum Prabhu than. None other speech of Mr.Sivaji comes to my mind.
    Prabhu must be 8 or 10 yrs may be. After listening to you, I too want to be like you atleast in writing. Pesa sonnaavvaluvu.yellarum odiye poiduvanga. Hope to meet you some time in Norway.. May be I will recommand you for a peace prize.......good luck ...GOD bless. Your admirer Prabhu Kumaru

    • @tamilmotivation9508
      @tamilmotivation9508 6 ปีที่แล้ว

      m

    • @mgrsarawak
      @mgrsarawak 2 ปีที่แล้ว

      True Actor Sivakumar is an living example for younger generations

  • @n.chandrashekar9067
    @n.chandrashekar9067 7 ปีที่แล้ว +15

    Siva kumar great speech what knowledge about history dam good hats off

  • @ananda5044
    @ananda5044 3 ปีที่แล้ว +1

    Sema speech sir

  • @balasubramanianponnusamy2829
    @balasubramanianponnusamy2829 ปีที่แล้ว +1

    க கணேசன் கலைஞர் கண்ணதாசன் கா காமராஜ்
    இவர்கள் சாதனையாளர்கள்
    கட்டுப்படுத்தமுடியாத காட்டாற்றுவெள்ளம் நன்றி

  • @senthamilkannan9472
    @senthamilkannan9472 2 ปีที่แล้ว

    மிக சிறப்பான ஆராய ய்ச்சி சோற்ப்பெபொழிவு.

  • @vinomuru2273
    @vinomuru2273 7 ปีที่แล้ว +6

    Best speech

  • @callmemkk
    @callmemkk 7 ปีที่แล้ว +20

    அருமையான பேச்சு!👍👌👍💐

  • @சுப்பிரமணியன்-ஞ4ல
    @சுப்பிரமணியன்-ஞ4ல 7 หลายเดือนก่อน

    என்னைவாழ்திய.தெய்வம்

  • @venkateshkumarthanjai5645
    @venkateshkumarthanjai5645 7 ปีที่แล้ว +15

    Super speech sir

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 ปีที่แล้ว

      HI venkatesh kumar thanjai Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  7 ปีที่แล้ว +1

      hi venkatesh kumar thanjai please Subscribe Here goo.gl/bzRyDm

  • @jaimelkote9555
    @jaimelkote9555 7 ปีที่แล้ว +18

    Sri Sivakumar is truly a great Orator of Modern days. There is no one else who can speak so well fluently. His knowledge of great Movies with fantastic dialogues is very appreciable! His knowledge of great Artists including writers, lyricists, directors, actors & all connected with film world, is too good!! Really, Sri Sivakumar is himself an encyclopedia!!!

    • @BabyBaby-bq3os
      @BabyBaby-bq3os 7 ปีที่แล้ว

      super

    • @nimalkrishna8965
      @nimalkrishna8965 7 ปีที่แล้ว +1

      jayaram melkote speech jayanthasjayanri speech jayanthasri jayantha Balakrishna

    • @nimalkrishna8965
      @nimalkrishna8965 7 ปีที่แล้ว +1

      Baby Baby jayanthasri speech jayanthasri speech and bt

    • @ponrathisuyambu4815
      @ponrathisuyambu4815 6 ปีที่แล้ว

      Jai Melkote ஃ

    • @balasubramanianponnusamy2829
      @balasubramanianponnusamy2829 ปีที่แล้ว

      ஒரு சாண் முகத்திலே ஆயிரம்ஆயிரம்பாவங்களை
      காட்டியசிவாஜி
      ளை

  • @rsanthi6650
    @rsanthi6650 5 ปีที่แล้ว +1

    அப்பா என்னாஅருமையாவசனம்பேசரிங்கநன்றிங்கப்பா