Karpanai Endralum | Murugan song | Madhu Iyer | T M Soundarrajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • For COLLABORATIONS, SPONSORSHIPS, ENQUIRIES - reach out to madhutunes1@gmail.com
    This cover is a recreation of a beautiful masterpiece originally composed and sung by the legendary singer T M Soundarrajan and written by lyricist Vaali invoking Lord Muruga.
    Extremely happy to share this with you all. This song is a three-month long from a team of eight dedicated artists and professionals and has been an exhilarating experience for us. I hope you all enjoy this song as much as we enjoyed making it! PLEASE share with your family and friends and do support me in making more such music videos in future.
    My dear well wishers,
    If you would like to contribute to my music and help me create more videos that explore our beautiful Indian & Tamil musical heritage, please find the link below. Thank you for your support and encouragement always! Do try the Super Thanks option on TH-cam, or you could support me on / madhuiyer
    Until next, stay tuned!
    ---------------------------------------------------------------
    Credits
    Vocals by Madhu Iyer / madhuiyer1
    & / madhu.iyer.16
    Dance performance by MALAR VIZHI / malar_vizhi97
    Live percussion by VENKAT / venkat__gumuks
    Live Veenai by RANJANI / veenaranjanimahesh
    Programming by Shyam Benjamin / shyambenjamin
    Mix and Master by Bob Phukan / biplabphukan
    Shot edited and Conceptualized by
    Bharath Vikram / bharathvikram
    &
    Subash / subash1010
    Additional edits by RAM / frames_of_ram
    Thumbnail by SIVA sivakumar85044@gmail.com
    #murugan #thiruchendur #thaipusam #thaipoosam #poosam #muruga #murugansongs #karthikeya #vetrivelmuruganukuarogara #velmurugan #murugantemple #tamildevotionalsongs #tamilsongs #devotionalsongs #hindudevotionalsongs #tamilclassicalsongs #tamilbhajan #carnaticmusic #carnaticsongs #tmsoundararajan #tmssongs #tmshits #tmsoundararajansongs #tmsoundarajan #bhaktipadal #bhaktipadalgal #bhaktisong #bhakti #bhaktisongs #bhaktisongstatus #tamilbhaktisongs #tamilbhaktipadal #tamilbhaktipadalgal #tamilclassicalsongs #tamilhymns

ความคิดเห็น • 451

  • @arulrajselvam8056
    @arulrajselvam8056 ปีที่แล้ว +235

    ஒரு சின்ன திருத்தம்... கவர் போட்டோவில் முருகன் படமும் இடம் பேர வேண்டும்

    • @thirumuruganp7473
      @thirumuruganp7473 ปีที่แล้ว +25

      சின்ன திருத்தம்.....இடம் பெற வேண்டும்.....இடம் பேர வேண்டாம்

    • @saranksp
      @saranksp ปีที่แล้ว

      @@thirumuruganp7473 இன்னும் ஒரு திருத்தம்... இடம் அல்ல வலம் பெற வேண்டும் 🌝

    • @chandramoulibaskaran3886
      @chandramoulibaskaran3886 ปีที่แล้ว +2

      Excellent location that adds to the dancers elegant performance 👏

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      True

    • @alkasingal
      @alkasingal 11 หลายเดือนก่อน +6

      She is showing Muruga. With her Mudras. If you pay attention, picture will not matter.

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 ปีที่แล้ว +76

    நாங்கள் படிக்கும்போது பள்ளியில் காலையில் இறைவணக்கம் பாடலாக இருந்தது. இப்போது கேட்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது. கோடானு கோடி நன்றி

    • @revathisoundarrajan1217
      @revathisoundarrajan1217 ปีที่แล้ว +7

      நினைப்பதும் நிகழ்வதும் நின் அருளாளே

    • @ramans8856
      @ramans8856 11 หลายเดือนก่อน +6

      1960 -70 காலகட்டத்தில் பள்ளிப்படிப்பில் கேட்டிருப்பீர்கள்

    • @rajendrarao1443
      @rajendrarao1443 9 หลายเดือนก่อน +4

      @@revathisoundarrajan1217 in our school too in 1969

    • @rajadenesh3147
      @rajadenesh3147 8 หลายเดือนก่อน

      ​@@ramans8856தமிழும் சைவமும் தலைத்து ஓங்கிய காலங்கள்

  • @ramkid9714
    @ramkid9714 ปีที่แล้ว +46

    அருமை அருமை. முதல் முறையாக இந்த பாடலை பெண் குரலில் கேட்கிறேன். இந்தோள ராகத்தின் அழகு முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 11 หลายเดือนก่อน +23

    இந்து தர்மத்தின் தத்துவம்!
    கற்பனை, கற்சிலை என்று எதைச் சொன்னாலும், எல்லாம் உன் செயல் தான்!

    • @pillainagam3919
      @pillainagam3919 6 หลายเดือนก่อน

      saivam NOT HINDU

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 6 หลายเดือนก่อน

      @@pillainagam3919 போடா சோமாறி திமுக!

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 11 หลายเดือนก่อน +25

    நான் ஐந்தாம் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது, வெள்ளிக்கிழமைகளில் எமது காலைக் கூட்டத்தின் பக்திப் பாடல் இதுதான்.

  • @yoganandamm
    @yoganandamm 3 หลายเดือนก่อน +22

    சாதாரணமாக டிஎம்எஸ் பாடல்களை மற்றவர் குரலில் ஒலிப்பதைக் கேட்பதைத் தவிர்த்து விடுவேன். இந்தப் பாடல் நிச்சயம் ஒரு விதிவிலக்கு தான். பாராட்டுகள்! இடை இசையில் புகுத்தியுள்ள மாறுதல்களும் சிறப்பாகவே அமைந்துள்ளன.

  • @kathiresans3806
    @kathiresans3806 ปีที่แล้ว +41

    அன்பு சகோதரிக்கு எல்லாம் வல்ல முருகன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன் !!!

  • @MuraliT-zb8xf
    @MuraliT-zb8xf 5 หลายเดือนก่อน +16

    கற்பனை என்றாலும்
    கற்சிலை என்றாலும்
    கற்பனை என்றாலும்
    கற்சிலை என்றாலும்
    கந்தனே உனை மறவேன்
    நீ கற்பனை என்றாலும்
    கற்சிலை என்றாலும்
    கந்தனே உனை மறவேன்
    அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
    அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
    அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
    அறுமறை தேடிடும் கருணையங் கடலே
    அறுமறை தேடிடும் கருணையங் கடலே
    கற்பனை என்றாலும்
    கற்சிலை என்றாலும்
    கந்தனே உனை மறவேன்
    நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
    நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
    நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
    நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
    கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
    கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
    காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
    காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
    கற்பனை என்றாலும்
    கற்சிலை என்றாலும்
    கந்தனே உனை மறவேன்
    கந்தனே உனை மறவேன்
    கந்தனே உனை மறவேன்
    கந்தனே உனை மறவேன்

  • @jeyasriprem
    @jeyasriprem ปีที่แล้ว +19

    தேனினும் இனிய தெய்வீகக் குரல். தெய்வீகம் நாட்டியத்திலும். அற்புதம் Never heard such a divine voice in classical music. 🎉🎉🎉

  • @indumathibalaji1374
    @indumathibalaji1374 ปีที่แล้ว +12

    குரலும் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @kurinjinaadan
    @kurinjinaadan ปีที่แล้ว +23

    உங்கள் குரலிலும் இப்பாடல் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துகள்🎉⚘️👍👏

  • @maruthavanan4458
    @maruthavanan4458 ปีที่แล้ว +7

    செளந்திர ராஜனுக்கு நல்ல ஓர் அர்பணிக்கப்பட்ட நிகழ்வு.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 ปีที่แล้ว +13

    அருமை,மிகவும் இனிமையாக பாடியுள்ளீர்கள்,நடனமும் சிறப்பு,முருகன் துணையுடன் இனிய நல் வாழ்த்துகள்.🌹🌸💖🙏🏼

  • @stanleysmith3831
    @stanleysmith3831 ปีที่แล้ว +10

    It is a great privilege to support you. Tamil community is indebted to you for giving such a melodious and divine rendition. God bless you ~ Stanley Smith from USA

  • @thenmozhisampath9063
    @thenmozhisampath9063 3 หลายเดือนก่อน +2

    நாங்கள் உடுமலை விசாலாட்சி பள்ளியில் படித்த பொழுது காலையில் இறைவணக்கப் பாடலாக இருந்தது உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது எனக்கு பழைய நினைவுகள் வந்தது முருகன் பாட்டு மிகவும் அற்புதம்

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 11 หลายเดือนก่อน +2

    இனிய குரல் வளம்! மயக்கும் மெல்லிசை! தமிழ் மகளே தமிழ் போல் கலைத்து வாழ்க!!

  • @sakthivelpothi9479
    @sakthivelpothi9479 ปีที่แล้ว +2

    ஆகா ஆகா அருமை ஆனால் என் அப்பா முருகன் படம் இல்லை அதுதான் பிறகு அனைத்தும் சூப்பர்

  • @hariharansr9074
    @hariharansr9074 ปีที่แล้ว +6

    வணக்கம்
    தாயே‌ கற்பனைஎன்றாலும்‌
    இந்த ப்‌பக்திப்பாடலை‌
    கவிஞர் வாலியார்‌
    எழுதியது‌‌என்பதும்‌
    பலவருடங்களுக்குப்‌
    பிறகுதான் அறியப்‌
    பட்டேன்‌‌!
    அருமை யாகப்பாடனாயம்மா
    பாராட்டுக்கள் நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @bossvoip
    @bossvoip ปีที่แล้ว +6

    I cried listening to this song! Amazing!!!!

  • @ashokashtekar4265
    @ashokashtekar4265 11 หลายเดือนก่อน +1

    Atimadhuram.....Supra singing.....अतिशय सुंदर.... मधुरम्...

  • @santhiranthaniswaran7966
    @santhiranthaniswaran7966 5 หลายเดือนก่อน +4

    வாலி ஐயா வரிகள் ... உங்கள் குரல் சேர்ந்து தேன் இனிமை... from srilanka

  • @sajeevkumarpty
    @sajeevkumarpty 11 หลายเดือนก่อน +2

    தேனினும் இனிய தெய்வீகக் குரல்.........

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 ปีที่แล้ว +5

    Excellent very fine presentation very sweet voice congratulations thank you so much for your sharing spritual services ❤❤❤

    • @madzi89
      @madzi89  ปีที่แล้ว

      Thank you 😊

  • @rajamanickamrathinasamy7384
    @rajamanickamrathinasamy7384 ปีที่แล้ว +6

    Madhu ,murugan given to all blessings.to your life .satyam sivam sundaram.

  • @mooki4u
    @mooki4u ปีที่แล้ว +6

    *Classical song and nice expression from dancer....Madhu & Malarvizhi -Majestic Mojo*

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட ปีที่แล้ว +5

    அருமையான குரல்வளம் வாழ்த்துகள்,மென் மேலும் எம்பெருமான் முருகனின் புகழ் சிறக்கும் வகையில் இது போன்ற பாடல்கள் பாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும்🙏

  • @karthikappasamy3710
    @karthikappasamy3710 28 วันที่ผ่านมา

    En kanavaruku udal nilai sari aaganum muruga 🙏

  • @Muniyasamy-ge2ep
    @Muniyasamy-ge2ep 2 หลายเดือนก่อน +1

    Arumai arumai madhu palamuraiketen aanalum thikatta villai en appan muruga perumaal🙏🙏🙏🙏

  • @swathishkumar446
    @swathishkumar446 ปีที่แล้ว +5

    That's a great news after a long wait...🎶🎵🎧

  • @vinosk9
    @vinosk9 6 หลายเดือนก่อน +4

    Loved it!!!! Please sing Marudhamalai mamaniye Murugayya sister 🙏🏼🙏🏼🙏🏼

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 ปีที่แล้ว +1

    கொம்பு தேன் குரல் என்பர் இன்று கேட் கிறேன் 👌💐💐❤️🙏

  • @charysrikanth734
    @charysrikanth734 17 วันที่ผ่านมา

    I’m from Telangana love thes song ❤

  • @narayanaswamygopinathdevot6372
    @narayanaswamygopinathdevot6372 ปีที่แล้ว +4

    Keep it up young people are forgetting the bhakti songs thankyou maa for choosing this song

  • @dmldev2318
    @dmldev2318 ปีที่แล้ว +6

    Aum sharavan Bhavya namah, what a vibration after hearing, soul full filled with positive vibrations.

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 3 หลายเดือนก่อน +1

    அருமை. முருகன வாழ்த்து.
    கருத்து. வரிகள். உயர்மதிப்புள்ள வரிகள். குரல் இனிமை. பாட்டு கெத்து. ட்ரம்ஸ் தரமே.
    நன்றி. இதே நடையில் தொடர்ந்து பயணிக்கவும்

  • @anand.manand.m-p9m
    @anand.manand.m-p9m หลายเดือนก่อน

    தினமும் நான் இந்த பாடலை கேட்பேன்,உங்கள் குரல் ...
    முருகன் அற்புதம்

  • @sajeevkumarpty
    @sajeevkumarpty 11 หลายเดือนก่อน +2

    Om Muruga... Its about the emotional impact of T.M. Soundararajan's rendition of "Karpanai Endralum." His voice and style undeniably brought a unique depth and sincerity to the song, creating a truly special experience for many listeners.
    The sentiment that "no one can replace him" is often expressed by fans of artists who leave a lasting impression. While new artists can bring their own interpretations and talents, there's a certain irreplaceable quality about those who connect with audiences on such a profound level.
    It's important to remember that musical appreciation is subjective, and what resonates deeply with one person may not have the same effect on another. However, there's no doubt that T.M. Soundararajan's contribution to "Karpanai Endralum" is cherished by many, and his legacy as a vocalist continues to inspire.

    • @madzi89
      @madzi89  11 หลายเดือนก่อน

      Thanks for sharing your thoughts sir

  • @yuvamurugasampath
    @yuvamurugasampath ปีที่แล้ว +3

    மிகவும் நன்றாக உள்ளது.மே மாதம் படத்தில் வரும் மார்கழி பூவே, மார்கழி பூவே பாடல் சாயல் தெரிகிறது.

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 2 หลายเดือนก่อน +1

    👌👌அன்று டி.எம.எஸ். ஆல்பத்தில் இளையராஜா சகோதரர்கள் பணிபுரிந்தார்களாம்.....! 🤔

  • @sathishjoseaph5933
    @sathishjoseaph5933 6 หลายเดือนก่อน +1

    நன்றி அருமை.. முருகன் புகழ் ஓங்குக...

  • @Chandran-g4k
    @Chandran-g4k 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு முருகா

  • @krishnakopal7596
    @krishnakopal7596 9 หลายเดือนก่อน +4

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
    கந்தனே உன்னை மறவேன்
    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
    கந்தனே உன்னை மறவேன் - நீ
    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
    கந்தனே உன்னை மறவேன்
    Om Nama Shivaya.

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 วันที่ผ่านมา

    அருமையான குரல். வாழ்த்துக்கள் 🎉

  • @krishnaswamysenthilkumar9429
    @krishnaswamysenthilkumar9429 ปีที่แล้ว +4

    மிக அருமையான நடனம் அருமையான குரல்

  • @KaranKala-nj1le
    @KaranKala-nj1le ปีที่แล้ว +3

    அருமை தமிழும் அமுதும் சேர்ந்த குரல் வாழ்க வாழ்க வளர்க

  • @arumuganainar9517
    @arumuganainar9517 10 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

  • @gayathryvenky4412
    @gayathryvenky4412 ปีที่แล้ว +7

    My favorite murugan song written by vaali

  • @kanapathipillaikanagarajah3900
    @kanapathipillaikanagarajah3900 ปีที่แล้ว +1

    நிகரில்லா ஆற்றல் அற்புதமான ஆற்றுகை

  • @aruvaiambani
    @aruvaiambani 11 หลายเดือนก่อน +1

    அற்புதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 10 หลายเดือนก่อน +1

    இனிமை இனிமை 🙏🙏🙏🙏

  • @kalaivaniragavanandam1901
    @kalaivaniragavanandam1901 ปีที่แล้ว +2

    Malarvizhi Akkaaa❤

  • @manotamil1051
    @manotamil1051 5 วันที่ผ่านมา

    Super neraya ethu mathiri venum

  • @vijunaga
    @vijunaga ปีที่แล้ว +4

    Simply Mellifluous Divine Reenkaaram God Bless Naga

    • @vijunaga
      @vijunaga ปีที่แล้ว

      Keep Embellishing and Shining God’s Rare Merciful Gift and Blessings with your reach and repertoire create albums of devotionals

  • @nganapathy3017
    @nganapathy3017 9 หลายเดือนก่อน +5

    மிக நன்றாக பாடினீர்கள். வாழ்த்துக்கள். எனினும் டி.எம்.எஸ். அவர்கள் குரலில் இழைந்தோடிய பக்தி ரசம் இதில் சற்று குறைவே. எனினும் பாராட்டுக்கள்.🎉🎉🎉🎉
    சுசீலா அம்மாவின் பல்வேறு இனிய பாடல்களை புதுமையோடு அருமையாக பாடி உள்ளீர்கள். அதை கேட்டு மகிழ நான் தவறியதே இல்லை.

  • @svs2096y1f
    @svs2096y1f 3 หลายเดือนก่อน

    சிறப்பாக பாடிநீர்கள்...👋👋👌💐

  • @radhakrishnanks9835
    @radhakrishnanks9835 10 หลายเดือนก่อน +1

    A good devotional song sung in sweet voice blessed by Lord Muruga.

  • @kabaaleeshwer769
    @kabaaleeshwer769 ปีที่แล้ว +3

    I am an ardent fan of your old and devotional songs. May god bless you and all your dream come true

  • @sunwave619
    @sunwave619 ปีที่แล้ว +1

    மிக சிறப்பாக இனிமையாக உள்ளது

  • @russelrambha7103
    @russelrambha7103 4 หลายเดือนก่อน +1

    Please continue doing these beautiful devotional songs ...Thank you..

  • @r.krethinavel3609
    @r.krethinavel3609 2 หลายเดือนก่อน

    யாருமா நீ இப்படி பாடுற❤❤❤

  • @SrimuruganA
    @SrimuruganA 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பாடல்

  • @thurais2748
    @thurais2748 หลายเดือนก่อน

    Nantregal ♥️👏🇨🇦 feeling on heart ❤️ Tears on eyes 👀 nantregal

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 ปีที่แล้ว +1

    மது மிக மிக மிக அற்புதமாக இருந்தது இந்த பாடல் உங்களுடைய குரலில்... மற்றும் தங்களின் பேச்சும் அழகாக இருக்கிறது.. வாழ்க வளமுடன்.. Gpay-ல் உங்களுக்கு பணம் அனுப்பலாமா?

  • @Chandran-g4k
    @Chandran-g4k หลายเดือนก่อน

    ரொம்ப அழகான பாடல்.

  • @spkaaristotwospkaaristotwo8380
    @spkaaristotwospkaaristotwo8380 11 หลายเดือนก่อน +1

    Super. Very nicely sung and super orchestra and Godly. Thanks.

  • @sivayoganathannamasivayam5382
    @sivayoganathannamasivayam5382 ปีที่แล้ว +4

    Beautiful cover with superb rendition. Nice dance. Timely tribute to TMS with wonderful imagination and unique performance! Best wishes!

  • @shankarwritter
    @shankarwritter 6 หลายเดือนก่อน +1

    நல்ல குரல் நல்ல வளம்

  • @saraswathiviswanathan4195
    @saraswathiviswanathan4195 29 วันที่ผ่านมา

    Kanmoodithanamana. Anbu. Nice. Words

  • @p.iyappan1640
    @p.iyappan1640 2 หลายเดือนก่อน +2

    மதுஉன்பாடல்எனக்குபோதை

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 7 หลายเดือนก่อน +1

    அழகான இயற்கைச் சூழல் மனதை மகிழ்விக்கும்.அருமை.

  • @madhukannang3066
    @madhukannang3066 ปีที่แล้ว +2

    God has made earth decoration. You Madhu.

  • @palanichamyp1039
    @palanichamyp1039 ปีที่แล้ว +4

    Melodious...Even Lord Muruga...will melt !
    Congratulations !💐

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 2 หลายเดือนก่อน

    வானளாவிய புகழ் பெற்று சீறும் சிறப்புமாக வாழ இயற்கை உனக்கு துணை நிற்க வேண்டுகிறேன்.

  • @mahasubramaniyan
    @mahasubramaniyan 7 หลายเดือนก่อน +1

    My favorite god Murugaa....in this song very nice and your voice also so cute.... 🙏🙏

  • @sathidevipremanathan9776
    @sathidevipremanathan9776 2 หลายเดือนก่อน

    En thangame kural valam arumai God bless you ma🎉

  • @ganeshv317
    @ganeshv317 2 หลายเดือนก่อน

    பாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது❤🎉

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @srmurugan9838
    @srmurugan9838 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்.

  • @கானலயம்-ந7ச
    @கானலயம்-ந7ச 2 หลายเดือนก่อน

    Hi I am music teacher ungala rompave pudikkum super singer la nalla paduneenga madhu ungakuda oru songs pada vayippu tharuvingala

  • @senthamilselvansenthamilse5987
    @senthamilselvansenthamilse5987 ปีที่แล้ว +1

    பாடல், அமுத மழை.
    ஆடல், அழகு மயில்
    காண பிறவி பயன்

  • @krishithottam6210
    @krishithottam6210 ปีที่แล้ว +2

    Aadalum paadalum arumai❤

  • @tgunamalai6518
    @tgunamalai6518 ปีที่แล้ว +2

    Super dance performances Malar

  • @santhoshmurugaperuman
    @santhoshmurugaperuman 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 10 หลายเดือนก่อน

    உங்களின் இனிமையான குரலில் நான் மெய்மறந்துவிட்டேன் மிகவும் இனிமையாக பாடினீர்கள் மிக்க நன்றி

  • @harikrishna-nn7do
    @harikrishna-nn7do ปีที่แล้ว +4

    Nice Rendering of the song, good attempt. To be frank couldn’t come out of that T.M.S miracle voice ,my wishes to keep alive these evergreen devotional songs.🤝🙏👍😍

  • @dhavasakthim9315
    @dhavasakthim9315 4 วันที่ผ่านมา

    Peaceful ❤voice om muruga

  • @VENKAT214
    @VENKAT214 ปีที่แล้ว +3

    Amazing Singer - God Bless - All the best..

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 3 หลายเดือนก่อน

    அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maransiva2367
    @maransiva2367 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு. நன்றி தோழி ❤

  • @ThirumalVasagam
    @ThirumalVasagam 2 หลายเดือนก่อน +1

    🙏💯

  • @PriyaKrish291
    @PriyaKrish291 5 หลายเดือนก่อน

    Thanks

  • @mari.vvenugopal7364
    @mari.vvenugopal7364 3 หลายเดือนก่อน

    அருமை அருமை 🎉❤

  • @lavanyaalamuraj
    @lavanyaalamuraj ปีที่แล้ว +4

    Goosebumps ❤ looking forward for more creations with this awesome duo sisters😊❤

  • @MuthulakshmiDhanasekaran
    @MuthulakshmiDhanasekaran 5 หลายเดือนก่อน

    Female version ippo thu than ketkiren avvalau azagu ungal kuralil ippadalai ketu nan mei maranthu ponen❤❤❤om muruga🙏🙏🙏

  • @afsheen2010
    @afsheen2010 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹 பல முறை கேட்டும் இன்னும் மனம் திருப்தி அடையவில்லை ❤❤❤

  • @Acearavan
    @Acearavan ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு. பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். முயற்சிகள் மேன்மேலும் தொடர சிறக்க இறையருளும் குருவருளும் துணை நிற்கும் வாழ்க வளமுடன்

  • @darmalingumramasamy4619
    @darmalingumramasamy4619 ปีที่แล้ว +1

    GOOD NIGHT. SIR THANK YOU FOR YOUR SONG .I AM VERRY HAPPY VERRY GOOD
    GOD WITH YOU AT ANY TIME BYE SAN ❤❤❤❤❤❤❤❤

  • @m.r.vijayakumar9368
    @m.r.vijayakumar9368 9 หลายเดือนก่อน +11

    என் தெய்வத்தை பாடும் பொழுது தலைமுடியை விரித்தா போடுவது

    • @girinathan1483
      @girinathan1483 8 หลายเดือนก่อน +9

      Just close your eyes and enjoy the music Brother.
      Muruga had two wives and one wife had hair like that.

    • @rajadenesh3147
      @rajadenesh3147 8 หลายเดือนก่อน

      @@girinathan1483 super ❤️

    • @kurinjinaadan
      @kurinjinaadan 6 หลายเดือนก่อน

      ​@giriஅவர் உரிமை கொண்டு கேட்பது தவறில்லை.nathan1483

    • @Adhiraa_Arjun
      @Adhiraa_Arjun 4 หลายเดือนก่อน

      Athu avanha istam ne moodu. Etho ivanha kovil ku pokum pothu epothum vesti oda pora mathri. Enga vanthalum *** ku ponnunhala ethachu kurai solanum pola

  • @krishanasetty9948
    @krishanasetty9948 ปีที่แล้ว +1

    Hon'ble Madhu Iyer Madam,
    Melodious and Fine singing!
    Hearty Congratulations!!

  • @PANTHEON-1
    @PANTHEON-1 ปีที่แล้ว +3

    You're such an awesome talent. On 25th December all your amazing productions dropped in my browser. TH-cam algorithm's magic. Thoroughly enjoying your work. Thanks for sharing and my very best wishes going forward.🙏

    • @madzi89
      @madzi89  ปีที่แล้ว +2

      Thank you so much 😊