Singara Velane Deva | Voco Violin | Roopa Revathi | Konjum Salangai | S Janaki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Pranams to my Parents and Gurus.
    Happily Sharing our humble tribute to S Janaki amma.
    This is my debut voco violin music cover, seeking your support and blessings.
    Vocal & Violin : Roopa Revathi
    / rooparevathiofficial
    Thavil : Alappuzha S Vijayakumar
    Keyboard : Sumesh Anand
    Recorded at : My studio cochin
    Sound Engineer : Sai Prakash.
    Mixed and Mastered by : Hari Shankar V
    Assisted by : Akshay K.
    Location : Chitharal Rock Jain temple
    DOP : Jobin Kayanadu
    Editing : Mendos Antony
    Original song details
    Movie : Konjum Salangai
    Singer : S. Janaki
    Nadaswaram : Karaikurichi Arunachalam
    Music : S.M. Subbhaiyya Naidu
    Lyrics : Ku. Ma. Balasubramaniam
    Special thanks to
    Nandhu Kartha
    Thanks to
    Jithu K.R.
    Balachandran S.
    Hariprasad B .
    #rooparevathi #vocoviolin

ความคิดเห็น • 946

  • @RoopaRevathiMusic
    @RoopaRevathiMusic  6 ปีที่แล้ว +378

    Thank you so much for your love and support 😍

    • @saraa.p8307
      @saraa.p8307 6 ปีที่แล้ว +2

      😙😍😍😍😍😚

    • @aswinraj7759
      @aswinraj7759 6 ปีที่แล้ว

      👍👍😊

    • @SJP_Creations95
      @SJP_Creations95 6 ปีที่แล้ว +1

      Roopa Revathi Nice one.....can you make a violin cover of Mazha paadum.....from Sunday holiday movie (Malayalam)

    • @anaghaajith5356
      @anaghaajith5356 6 ปีที่แล้ว

      ❤️

    • @adharshsnair
      @adharshsnair 6 ปีที่แล้ว

      Chitharal malai kovil 😍😍

  • @user-ei6wz6xs8n
    @user-ei6wz6xs8n ปีที่แล้ว +63

    ஜோதி டிவி ல அடிக்கடி பார்ப்பேன்....எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ...அற்புத குரல்...😍வாழ்க பல்லாண்டு சகோதரி

    • @vanamalaks3742
      @vanamalaks3742 5 หลายเดือนก่อน

      😊😅😮😢🎉😂😂😂❤

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 8 หลายเดือนก่อน +5

    குரல் ❤ யாழ் ❤ தவில் ❤ மிகவும் இனிமையாக வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan ปีที่แล้ว +9

    மிகச் சிறந்த உழைப்பைத் தந்துள்ள குழுவினருக்கு மிக்க நன்றி. கமகம் எதையுமே சிறிதும் விட்டுவைக்கவில்லை. நுட்பமாக அணுகிக் கற்று அப்படியே பாடி, வயலினில் வாசித்து -இல்லை இல்லை - இழைத்து மெருகேற்றி உயிரூட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இதன் பின்புலத்தில் இருந்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வணக்கம்.
    சிறந்த படக்கலவை செய்துள்ளீர்கள்.
    நாதஸ்வரம் வாசித்த கலைஞர் இசை மேதை திரு அருணாசலம் ஐயாஅவர்களின் ஊர் காருகுறிச்சி. காரைக்குறிச்சி என்று வந்துள்ளது ஆங்கிலத்தில்.

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan8958 2 ปีที่แล้ว +6

    சிங்கார வேலனே தேவா
    அருள் சிங்கார வேலனே தேவா
    அருள் சீராடும் மார்போடு வாவா
    சிங்கார வேலனே தேவா
    ❤💯😍🙏🏻
    Pure bliss of god divine murugan ☺️❤😇

  • @kriyababaji6044
    @kriyababaji6044 5 หลายเดือนก่อน +3

    மிக அருமை 👌👍 அக்கா

  • @sayyedansar4063
    @sayyedansar4063 3 ปีที่แล้ว +12

    Wow.♥️🙏♥️👌. I am from Karnataka, huge fan of tamil songs.

  • @yuri.murmansk
    @yuri.murmansk ปีที่แล้ว +8

    Очень интересная песня, очень хороший голос, благодарю, музыканты с которыми Вы исполняете Ваши произведения замечательные ! С уважением с крайнего севера.🇮🇳🇷🇺

  • @bharathiraja9275
    @bharathiraja9275 2 ปีที่แล้ว +24

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை.. இசையெனும் இன்ப வெள்ளத்தில் நீந்த வருவோரை ஏமாற்றவில்லை ரூபாவதி..👍

  • @ravisankars3096
    @ravisankars3096 2 ปีที่แล้ว +4

    முல்லை சிரிப்போடும் முகத்தோடும் பாடினீர்கள் ..வாசித்தீர்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @swamiganesh2875
    @swamiganesh2875 หลายเดือนก่อน

    Excellent double role by the talented Roopa Revathi. Well done!

  • @rakshad7476
    @rakshad7476 ปีที่แล้ว +2

    Amazing ,different try with violin, all musicians done excellent job good

  • @Vkarthi5908
    @Vkarthi5908 5 ปีที่แล้ว +4

    தாயே நீ வாழ்க உன் இசை என்னை ஆனந்த கண்ணீரில் நனைத்தது

  • @nandhiniramachandran1115
    @nandhiniramachandran1115 ปีที่แล้ว +6

    Manasu amaithi thadi alaium pothu itha kelunga...mint relaxing music

  • @mohanramsrinivasan2192
    @mohanramsrinivasan2192 27 วันที่ผ่านมา

    Fantastic Madam ..What a Mesmerizing Voice with Sruti Suthamaga.. Super.... வாழ்த்துக்கள்

  • @radhamahadevan3651
    @radhamahadevan3651 4 ปีที่แล้ว +2

    Mind blowing ....devine Lord Velava would have been pleased

  • @gayathrivinod3258
    @gayathrivinod3258 4 ปีที่แล้ว +10

    It has a resemblance to chitrammas voice wow highly talented

  • @sarangapaniganesan1922
    @sarangapaniganesan1922 4 ปีที่แล้ว +10

    Fantastic voice. So far I thought Alka anjith best sung the above song.
    Today I realise your the one and only best.

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 2 หลายเดือนก่อน

    This is a yesteryear’s masterpiece which is a class of it’s own , madam must truly appreciate your outstanding talent God’s Blessings 🙏🙏🙏

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 ปีที่แล้ว +2

    இனிய பாடல்
    இனிய இசை
    இனிய குரல்
    கண்ணிற்கு இனிய
    படத்தொகுப்பு
    அருமை அருமை அருமை.
    மகிழ்ச்சி.

  • @___the_nonconf0rmist___
    @___the_nonconf0rmist___ 6 ปีที่แล้ว +4

    Unexpected excellent performance!
    வாழ்த்துக்கள்!
    ஓம் சரவணபவ!

  • @annageorge5044
    @annageorge5044 6 ปีที่แล้ว +42

    ഇതു കേൾക്കുമ്പോൾ പഴയ കാലത്തേക്കു പോകും ഇനിയും ഇതുപോലെ പാടാൻ ദൈവം കഴിവ് തരട്ടെയെന്നു പ്രാർത്ഥിക്കാം

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 2 ปีที่แล้ว +2

    அருமையான. குரல்
    பாடல் மிகவும் அருமை🤝🤝🇮🇳👍

  • @GaneshKumar-th1in
    @GaneshKumar-th1in ปีที่แล้ว +1

    உங்கள் குரலில் அந்த சிங்காரவேலன் நேரில் வந்து நிர்ப்பது போல் இருக்கிறது முருகன் துணை இருப்பான்

  • @kavyathyagarajan9619
    @kavyathyagarajan9619 6 ปีที่แล้ว +45

    The entire crew from the videographer..editor...singer.. instrumental...all need a big round of applause... excellent work..👏👏..Roopa akka..you're outstanding 🙌

  • @priyak.n9065
    @priyak.n9065 3 ปีที่แล้ว +5

    Super Roopa... Your voice is so sweet and excellent singing. I love this song and Janakiamma. I am a fan of Janakiamma and you also.🙏
    God bless you Roopa.

  • @krvvenikrvveni4168
    @krvvenikrvveni4168 ปีที่แล้ว +1

    Akka super song ka ithu 😍😘🤗😊☺️😇

  • @sureshbalu1035
    @sureshbalu1035 10 หลายเดือนก่อน +2

    Really amazing in all the aspects sisters and brothers. Especially singing karnatic voice was really good. God bless you all. Everyday I will hear this song. I was so happy to share this with you all. Pranams.

  • @prattyj5j5
    @prattyj5j5 4 ปีที่แล้ว +12

    This song how many times we hear, in versatile voices and places- only one thing ringers in my mind- My dear Lord Muruga's beautiful divine face ❤ en appan Muruganai vida oru Azhagu inda ulagathil irukiradha?? Vetrivel Veeravel !!😇🙏💪

  • @AMI2151
    @AMI2151 6 ปีที่แล้ว +8

    Am I the only one missing Stephen Devassy here?? :P Cant believe that was 10 years ago... Such sweet nostalgia.

  • @periyanansolaiappan140
    @periyanansolaiappan140 5 ปีที่แล้ว +1

    national award winning song of janakiamma.you peple won our hearts

  • @saravanandarshansaravanand2834
    @saravanandarshansaravanand2834 ปีที่แล้ว +2

    S jothi tv la poduvanga nanga engala a marandhu ketpom superb sis

  • @me_pkn
    @me_pkn 5 ปีที่แล้ว +7

    Madam you are a genius.... Excellent in violin and vocal.....

  • @hhsudhanv
    @hhsudhanv 2 ปีที่แล้ว +3

    I recently took up the violin to learn carnatic music and currently learning aabheri raagam. I wanted to hear a recent version of Singaravelane song. You, my lady have brought me to tears of joy with those beautiful notes! The ending has no words in any language to praise with!

  • @mangochannel367
    @mangochannel367 2 ปีที่แล้ว +1

    ಓಂ ಶೀಗರೇವೆಲ್ಲನೇ ದೇವಾ ಶರಣು 🙏🙏🙏🥥🥥🍑🌻🦁🍍🌲🌺🌼🥑🌹🍌🍎🍆🍅🍀🍋☘️🌽🌷🍇🌳🌳🍊🍉🥝🍓🍁🌿🥭🥀🍒🌴🍈🌴🌱

  • @srivijay1978
    @srivijay1978 5 ปีที่แล้ว +2

    Madam
    No word about to tell your exxxxxxxxcelend
    Amaziiiiiiiiiing voice.
    God bless you 200 years.......

  • @vasurekha9451
    @vasurekha9451 8 หลายเดือนก่อน +4

    ஓம் சரவண பவாய சண்முகா சரணம்

  • @manivasagammani4665
    @manivasagammani4665 6 ปีที่แล้ว +41

    என்னை கவர்ந்த பாடல் மிகவும் அருமை உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்த வாழ்த்துகள் இன்னும் இதை போன்ற நிறைய பாடலுக்காக காத்திருக்கிறேன் உங்கள் ரசிகனாய்

  • @ilayaraja4bargur
    @ilayaraja4bargur ปีที่แล้ว +2

    அண்மையில் நடைபெற்ற சங்கத்தமிழ் இசை விழாவில் அண்ணன் சீமான் இந்த பாடலை மேற்கோள் காட்டி பேசியிருந்தார் அதன்பின் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள படத்தில் வரும் பாடலை கேட்டு இருந்தேன் காணொளியை பார்த்தேன் சிறப்பாக இருந்தது அதற்கு பிறகு நீங்கள் பாடிய இந்த முழு காணொளியை இந்த பாட்டை பார்த்து ரசித்தேன் மிகவும் சிறப்பாக உள்ளது மென்மேலும் உங்கள் இசை பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @saravanandarshansaravanand2834
    @saravanandarshansaravanand2834 2 ปีที่แล้ว +1

    Manadhirku indha mana song kavalai elam marandhuten very nice sis

  • @niranjans.shenoy3002
    @niranjans.shenoy3002 6 ปีที่แล้ว +86

    I consider you as a complete musician in the category of singers in your age group. Violinist Roopa or Vocalist Roopa.. equally mastered in both. I respect you and your husband for delivering all your projects with extreme levels of passion to true music and that too close to perfection. Please embark on this Sangeetha Yathra for many years. :)

  • @rajukp1
    @rajukp1 6 ปีที่แล้ว +4

    Excellent. I don’t have words to praise you

  • @rajaventhankannadasan1700
    @rajaventhankannadasan1700 7 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏கேட்க கேட்க திகட்டாத தேன்அமுது❤❤❤அழகிய சிங்காரவேலனே தேவா.🙏🙏🙏🙏🙏

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல். நல்ல இசை. நல்ல குரல் வளம். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @brightstar6386
    @brightstar6386 6 ปีที่แล้ว +4

    OMG....divine !!! I like the violin touch to the song but thavil somehow stands out and never disappointed to mesmarize !!

  • @karmeeleon
    @karmeeleon 6 ปีที่แล้ว +48

    Janaki Amma would be so proud of your effort. This is an extremely hard song that everyone can't perform but executed this perfectly.

  • @komalavallilakshmi4826
    @komalavallilakshmi4826 ปีที่แล้ว +1

    Wishing you tons of good luck thaye

  • @dhineshmechon4427
    @dhineshmechon4427 ปีที่แล้ว +2

    I'm addicted to this version after watching it in Jothi tv.. 🤘 Nice singing and composition akka

  • @ravi7640
    @ravi7640 5 ปีที่แล้ว +11

    Simply brilliant and mesmerizing!

  • @kalpanaganesh569
    @kalpanaganesh569 2 ปีที่แล้ว +4

    Amazing rendition! Classic performance 😍

  • @rajkumar-ct7ed
    @rajkumar-ct7ed 2 หลายเดือนก่อน

    I love this song...My day start with this song and forget myself. ஓம் சரவணபவ🙏

  • @kalakkalboyzz5990
    @kalakkalboyzz5990 5 ปีที่แล้ว +1

    Akka sprr enakku pidicha song unga voice la ketka rempa sprr siss @violin 😍😍😍

  • @vigilitube8273
    @vigilitube8273 4 ปีที่แล้ว +33

    இந்த பாடலின் உயிர் நாதஸ்வரத்தில் தான் உள்ளது.....
    வயலின் கு பதிலாக நாதஸ்வரம் பயன் படுத்தி இருக்கலாம்...

    • @blessingjohnchelliah4317
      @blessingjohnchelliah4317 3 ปีที่แล้ว

      True... the nadharswaram is uniquely suited for singara velane, nevertheless Kudos to Roopa for the effort ..from USA!

    • @mahess4950
      @mahess4950 3 ปีที่แล้ว +2

      இதன் திறமையே நாதஸ்வரத்தின் இசையையே வயலினில் கொண்டு வந்ததுதான்

    • @mahess4950
      @mahess4950 3 ปีที่แล้ว

      காருகுறிச்சி அருணாச்சலம் நாதஸ்வரம்

    • @shreya5958
      @shreya5958 3 ปีที่แล้ว +2

      Appreciate her for her efforts instead of saying this. Violin sounds melodious and awesome too. I know nadaswaram is the apt instrument but she's a master in voco-violin. This cover is incredibly hard and she slayed it!! Kudos to Roopa mam.

  • @kamcrusader
    @kamcrusader 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

  • @lockness3723
    @lockness3723 9 หลายเดือนก่อน +1

    Absolutely fantastic rendition. Almost put me into Samadhi.

  • @kanakarajpalaniappan9374
    @kanakarajpalaniappan9374 11 หลายเดือนก่อน +2

    Super super.Great job.congrats for all

  • @sappudusappudu4329
    @sappudusappudu4329 ปีที่แล้ว +10

    Malayali Cheche singing better than many Tamilians. Hats off 👏👏👏😻

    • @krisgray1957
      @krisgray1957 ปีที่แล้ว +2

      Always. Malayalis speak sing and respect Tamil better than Tamils themselves. I hope Malayalis will protect Tamil better than Tamils ourselves.

    • @venkatesanrajagopalan4511
      @venkatesanrajagopalan4511 ปีที่แล้ว

      Where is the location n temple name. Nice rendition.

    • @thiagarajansundaragoo9715
      @thiagarajansundaragoo9715 ปีที่แล้ว

      அருமையாக, நன்றாக பாடியதற்கு மிக்க நன்றி. Appreciation & kudos to her. Syabas & superb rendition.

  • @ramarajkg
    @ramarajkg 6 ปีที่แล้ว +7

    woow very beautiful roopa revathi mem your voice or vayalen instrumentol so good 👌👌👌👌👌👌👌

  • @mscjkamal3033
    @mscjkamal3033 5 หลายเดือนก่อน

    Such a beautiful voice heart touching chaaaaaaa yeppa enna voice idhu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thalamassilangomassilango3929
    @thalamassilangomassilango3929 ปีที่แล้ว

    Semma feel mam really good daland your best music awards. Mam

  • @draghuna
    @draghuna 6 ปีที่แล้ว +26

    Brilliant performance! Glad to have discovered another rising musical star thanks to youtube's recommendation. The fidelity in the voice and the fingers is a sign of genius. I hope you make a lot more music Roopa, I'd love to listen to you more!!

  • @indranazhiya4786
    @indranazhiya4786 3 ปีที่แล้ว +9

    சிங்கார வேலனே தேவா (இசை)
    அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
    அருள் சீராடும் மார்போடு வா...வா
    சிங்கார வேலனே தே...வா (இசை)
    சிங்கார வேலனே தே...வா (இசை)
    (இசை) சரணம் - 1
    செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
    திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா (இசை)
    முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
    அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)
    (இசை) சரணம் - 2
    செந்தமிழ் தேவனே சீலா (இசை)
    செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
    விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
    அருள் சிங்கார வேலனே தே...வா
    ஸ...க...ம...ப...நி
    சிங்கார வேலனே தேவா (இசை)
    நித்த நித பம...கம கரி ஸநி...
    ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
    சிங்கார வேலனே தேவா (இசை)
    ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
    மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
    மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
    பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
    ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
    நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
    நித பம கரி ஸகஸா (இசை)
    கம பநிஸா நிஸ கரி ஸரிநி
    ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
    நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
    நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
    ஸநிஸ மக மப கம பநி ஸரி...
    ஆ...ஆ...ஆ...(இசை)
    ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    பநி பஸ பநி பநி மபக
    பநிப நிஸ கஸா (இசை)
    பநிப நிஸ ரிஸா...(இசை)
    மக பம (இசை)
    ஸரிநி...(இசை)
    நிஸபா... (இசை)
    ஸரிஸநி...(இசை)
    ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)
    ஸரிஸநி...(இசை)
    ஸநிதப(இசை)
    ரிகமப(இசை)
    நிதபம(இசை)
    ததநித(இசை)
    ஸநிஸநி(இசை)
    கரிநித பமபா(இசை)
    பமபதநி..
    சிங்கார வேலனே தேவா
    அருள் சீராடும் மார்போடு வா...வா
    சிங்கார வேலனே தேவா...

  • @muthuvelan2614
    @muthuvelan2614 7 หลายเดือนก่อน

    This song with violine also too good & awesomebecause ofu.💞💞💞💞

  • @KAV2024
    @KAV2024 3 หลายเดือนก่อน

    Very soothing and spiritual song ...thank you so much for this song

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +3

    Thanks! A lot of lots!
    You have done it very close to the original. I have seen and listened to this on many voices.
    Congrats!
    And the violin is almost there with the original Kaarukurichchi Arunachalam's imposing Naadhaswaram!

  • @gnanmurali
    @gnanmurali 6 ปีที่แล้ว +48

    Roopa, you only can produce such an excellent performance. I can’t distinguish what was excelling in you - Violin or Vocal. Both equally complemented each other. Nice choreography. Tavil of Vijay Kumar has also added required beauty of the song. Wonderful music.

    • @anwarshaik8617
      @anwarshaik8617 6 ปีที่แล้ว

      Nice akkka

    • @ArunKumar-vd6tk
      @ArunKumar-vd6tk 4 ปีที่แล้ว

      Such an amazing incredible combo Viovoco Roopa !!!!

  • @maharr4690
    @maharr4690 ปีที่แล้ว +1

    நான் கர்பமாக இருக்கும் பொழுது அதிகமாக கேட்ட பாடல். நன்றி சகோதரிகளே. தற்பொழுது எனக்கு குழந்தை பிறந்து 1 மாதம் ஆகிறது. அவளும் இப்பாடல் கேட்டால் அழுகை இல்லாமல் அமைதியாக இருப்பாள். காரணம் இக்குரலா முருகன் அருளா அறியேன்.

    • @RoopaRevathiMusic
      @RoopaRevathiMusic  ปีที่แล้ว +2

      Lots of love to your little one . By the way we are not twin sisters . It's me only playing and singing 🤗

    • @maharr4690
      @maharr4690 ปีที่แล้ว

      @@RoopaRevathiMusic oh ok mam thanks for the reply.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 5 ปีที่แล้ว +1

    Super ma. If janaki amma listens definitely praise n prize worthy.complete treat.

  • @manivannangopalan6504
    @manivannangopalan6504 6 ปีที่แล้ว +8

    இறையருள் ஸகோதரி
    வாழ்க

  • @jithunniks
    @jithunniks 6 ปีที่แล้ว +19

    I see someone who has blended music completely into her life. Appreciate your dedication 😍😍😍

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 4 ปีที่แล้ว +2

    தேவகாணம் அற்புதம்

  • @ravindrasunkari9539
    @ravindrasunkari9539 5 ปีที่แล้ว +1

    Came here by listening to this song by Chinmayee in a Telugu interview.. Roopa garu you made my day..
    Playing this song in loop now. Thankyou for ur thoughts of recreating this song

  • @MALLUBEATS
    @MALLUBEATS 6 ปีที่แล้ว +9

    Mesmeric 👌
    Roopa chechi 😍

  • @shobeniselvarajah8424
    @shobeniselvarajah8424 6 ปีที่แล้ว +3

    I listen to this every single day!! Tooooo good I tear up almost everytime :')

  • @venkatramanmatheswaran836
    @venkatramanmatheswaran836 6 หลายเดือนก่อน

    கடவுளே வியந்து கேட்ககூடிய இசை.மரியாதைகுரிய இசைகுயில் ஜானகி அம்மாவின் பாடல்.ஓம் முருகா.

  • @mridulak1166
    @mridulak1166 9 หลายเดือนก่อน +2

    Wonderful performance by Vocalist, Violinist and other musicians!!!
    Music sounds so fantastic as it was composed in "Karnatic raagam AABHERI".
    Swarams belonging to this raagam are sung from 3:39 to 5:56 here.

    • @RoopaRevathiMusic
      @RoopaRevathiMusic  9 หลายเดือนก่อน +1

      Vocalist + Violinist = Roopa Revathi ☺️

    • @mridulak1166
      @mridulak1166 9 หลายเดือนก่อน

      @@RoopaRevathiMusic keep up the Great work!!

  • @aravindkumar9247
    @aravindkumar9247 6 ปีที่แล้ว +6

    What an attempt thank you roopa mam....

  • @ManuML
    @ManuML 6 ปีที่แล้ว +2

    chechii... pwolichu... sooper ayt und..👌👌👌👌👌👌

  • @nirmalapothani2589
    @nirmalapothani2589 6 วันที่ผ่านมา

    OMG what a performance
    I heard many singers try this song but I was very much disappointed
    But today this video is like a feast to my ears
    God bless you

  • @ARRahmanLove
    @ARRahmanLove ปีที่แล้ว

    Amarkalam. Enna oru performance and team effort

  • @thejasbkrishnan611
    @thejasbkrishnan611 6 ปีที่แล้ว +15

    Namikkunnu chechi....❤❤❤ Ithokke kelkkan pattiyath thanne velya anugraham..❤
    Thank u sooo much for being an inspiration ❤

  • @dharmicbliss1566
    @dharmicbliss1566 4 ปีที่แล้ว +32

    similar to Chithra chechi's voice.

  • @jeyaraman4639
    @jeyaraman4639 ปีที่แล้ว +1

    4வருசம் ஆச்சு இப்பவும் இந்த இனிமை குறைய வில்லை👌👌👌👌

  • @vishnusukumaran2467
    @vishnusukumaran2467 2 ปีที่แล้ว +1

    Great Alapuzha vijaykumar sir

  • @mealvinjohn1800
    @mealvinjohn1800 6 ปีที่แล้ว +5

    Goosebumps

  • @manivasnaidu2696
    @manivasnaidu2696 6 ปีที่แล้ว +4

    This is something extraordinary.. So precisely touched each and every depth of the song.. Everyone just can't do this.. I am amazed after listening this.. Feeling so proud..! Hats off to the entire team. Thanks for giving such wonderful gift.

  • @newanishagencies2094
    @newanishagencies2094 6 หลายเดือนก่อน

    Super. The entire team done excellent job.

  • @rajuyegnam
    @rajuyegnam 3 ปีที่แล้ว +2

    Wow. God's gift both voice and violin

  • @jakenile6917
    @jakenile6917 6 ปีที่แล้ว +5

    Chechiii....oru rakshayumilla! !!

  • @shreyaskrishnan2953
    @shreyaskrishnan2953 6 ปีที่แล้ว +8

    Wow......really awesome......

  • @sreelalsreelal3190
    @sreelalsreelal3190 2 ปีที่แล้ว +1

    ഒരു രക്ഷയും ഇല്ല..... super...

  • @mohandas1147
    @mohandas1147 3 ปีที่แล้ว +1

    Very good selection and very best effort super thank you sister

  • @RosemarySebastianA
    @RosemarySebastianA 6 ปีที่แล้ว +12

    മനസ് നിറഞ്ഞു ചേച്ചി....love you...😘😘😘

  • @dr.ronys.emmanuel4977
    @dr.ronys.emmanuel4977 6 ปีที่แล้ว +8

    Great fan of You since the first day i heard your Voice...years bac.from Amrutha TV

  • @sivananthansivananthan8958
    @sivananthansivananthan8958 2 ปีที่แล้ว +2

    Violin music 😍❤
    Mind bliss😇🙏🏻

  • @pesworld474
    @pesworld474 3 ปีที่แล้ว +3

    മലയാളീസ് pewer kanik ❤️💥

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 5 ปีที่แล้ว +4

    "கொஞ்சும் சலங்கை"
    "கொஞ்சும் இசை"
    "கொஞ்சும் மங்கையர்"
    வாழ்த்துக்கள்.

  • @paulrajv7957
    @paulrajv7957 5 หลายเดือนก่อน

    Nicely sung. Great performance as a whole.

  • @g.mageshkumarg.mageshkumar4130
    @g.mageshkumarg.mageshkumar4130 ปีที่แล้ว

    Hello mam unga padal varigal ungaloda kural valam arumai nan urguitten vaazga valamudan keep it ur smile 😘😘😘

  • @happythemaltese
    @happythemaltese 6 ปีที่แล้ว +4

    Feeling blessed at this moment! Mesmerizing performance chechi. Expecting for more wonders from you ❤️