திருச்செந்தூர் முருகனின் தாய் வீடு ஆற்றின் நடுவே கம்பீரமாக நிற்கும் அதிசய குறுக்குதுறை முருகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Kurukkuthurai Murugan Temple, Kurukkuthurai Murugan Temple Timings, Kurukkuthurai Murugan Temple History, Kurukkuthurai Murugan Temple Tirunelveli, Kurukkuthurai Murugan Temple Phone Number, Sri Subramania Swamy Temple Kurukkuthurai, அருள்மிகு குறுக்குதுறை முருகன் திருக்கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோயில்.
    குறுக்குதுறை முருகன் திருக்கோவிக்கு செல்லும் வழித்தடம் :,
    திருநெல்வேலி மாநகரிலிருந்து தென் கிழக்கே சுமார் 2.5 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது குறுக்குத்துறை கோவில். இங்கு செல்ல பேருந்து வசதிகள் குறைவு என்பதால் தனியார் வாகனங்களில் செல்வதே சிறப்பு. நெல்லை டவுன் மற்றும் நெல்லை ஜங்ஷனில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
    Sri Subramania Swamy Temple Kurukkuthurai(அருள்மிகு குறுக்குதுறை முருகன் திருக்கோவில்) Location - goo.gl/maps/nt...
    Kurukkuthurai Murugan Temple Timings:
    இந்த திருக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
    Kurukkuthurai Murugan Temple Phone Number : Sundar Bhattar - 94432 61015
    #aalayamselveer #kurukkuthuraimurugan #tirunelvelitemple #tirunelveli #murugantemple

ความคิดเห็น • 10

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 ปีที่แล้ว +2

    Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @m.petchiyappan
    @m.petchiyappan 2 ปีที่แล้ว +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @diyagundu6660
    @diyagundu6660 2 ปีที่แล้ว +1

    Ayya sevvai sasti antru thirachanthur sentru vanthom en venduthal niraivera vendum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      Muruga peruman arulal ungal venduthal nichayma niraiverum

  • @kanimozhi4526
    @kanimozhi4526 2 ปีที่แล้ว

    Anna varahi amman en kanavula vandhagga avagga face fulla kumkumam kovama erukagga yenna paathu enaku manjal maalai podu nu kovama solra pola vandhagga Anna
    Edhuku ena artham solringala

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      சகோதரி, கனவு சாஸ்திர நூலில் பொதுவான கனவுகளுக்கு மட்டுமே பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.. உங்களுக்கு வந்தது போல் தனித்துவம் வாய்ந்த கனவிற்கான பலன் பற்றிய குறிப்புக்கள் கனவு சாஸ்திர நூலில் கிடைக்கவில்லை சகோதரி, வேறு நூல்களில் ஏதேனும் குறிப்புக்கள் கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம்.

  • @sivaselvaganesan9855
    @sivaselvaganesan9855 2 ปีที่แล้ว

    ஆடி அம்மாவாசை அன்று கன்னி வழிபாடு செய்யலாமா

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 ปีที่แล้ว

    Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html