China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack.. In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all.. Now, they started learning Tamil, after there China President came to india. now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off.. For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!... We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here.. Have they allowing our tamil peoples to survey in China border... Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border... What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all... Our soldiers, armys many peoples died ... Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation.. Open ur eyes... Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
கிந்தி திணிப்பை தமிழர்கள் எதிர்த்தார்கள் அதை திமுக அரசியலாக்கியது அவர்களுக்கு உளமாற தமிழை வளர்க்க எண்ணம் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது தமிழ்மொழியை தமிழகத்திலோ பிற மாநிலத்திலோ பிற நாட்டிலோ வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
I don't have words to express my feelings. Being a familiar I am very proud to hear such a beautiful programme from puthiya thalaimurai. Hates of to the sisters
நாமெல்லாம் இவர்களைக்கண்டு வெட்கப் படவேண்டும், நம் வருங்கால தலைமுறைக்கு நாம் எந்த அளவு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறோம்? தமிழ் மொழி எங்களுடைய பிறப்பின் அடையலாம்.... வாழ்க தமிழ்.
அவர்கள் பேசியது ஆங்கில கலப்பு இல்லாத தமிழ்...!!! பாராட்டுகள்... நம்மில் பலர் செய்ய தவறிய முயற்சி...நாமெல்லாம் இவர்களைக்கண்டு வெட்கப் படவேண்டும், நம் வருங்கால தலைமுறைக்கு நாம் எந்த அளவு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறோம்? தமிழ் மொழி எங்களுடைய பிறப்பின் அடையலாம்.... வாழ்க தமிழ்.
மிகவும் அருமையாக தமிழ் கதைக்கிறார்கள். இந்தநிகழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது . உங்களின் தமிழ் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள். 🙏👏👏👏
தமிழ் மொழியின் சிறப்பை சீனர்கள் அறிந்துளார்கள். ஆனால் நமது மக்களுக்கு நம் மொழியின் சிறப்பு தெரியவில்லை. திருமதி.நிலானி, திருமதி.கலைமகள், திருமதி.பூங்கோதை அவர்களுக்கு என் வாழ்த்துகள். 🙏💐🙏💐🙏💐🙏💐🙏
வாழ்த்துக்கள் சகோதரிகளே.வட இந்தியர் தமிழ் உச்சரிப்பை விட தங்கள் தமிழ் உச்சரிப்பு செவிக்கு இனிமையாக உள்ளது.வாழிய செந்தமிழ்.வாழ்க நற்றமிழர்.வாழிய இந்தியத் திருநாடு. வாழ்க வையகம்.வாழ்வாங்கு வாழ்க அன்பும் அமைதியும்.வாழ்க நற்கருணை.
நீங்க அவ்வளவு தூரம் வடக்கே ஏன் போறீங்க,,? நம்ம சென்னையிலேயே தமிழ் வல்லுநர் மகன்.....சுடலை சுடலைன்னு ஒருத்தர் இருக்கார்....... அவர் தமிழை கேட்டால் நீங்க வெட்க படுவீர்கள்,... வேதனை படுவீர்கள்.... வருத்த படுவீர்கள் .........
இவர்களின் 'கன்னி'த் தமிழ் கேட்டு பூறிக்கின்றேன், பெருமைப்படுகிறேன், சீன சகோதரி'களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், குறப்பு:-நம்ம ஊரு தமிழ் நடிகைகள் பார்க்கவும்,
China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack.. In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all.. Now, they started learning Tamil, after there China President came to india. now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off.. For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!... We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here.. Have they allowing our tamil peoples to survey in China border... Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border... What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all... Our soldiers, armys many peoples died ... Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation.. Open ur eyes... Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Please find out whether chinese common people are treated better and whether they are free. But China has betrayed India on several occasions. And it will not change because the rulers are same and never been elected by the people. China had not been a dependable ally. Back stabbing is imminent. Yes China is an economic gaint, but it was possible only because of abusing global Copyright and patent rules and piracy industries.
@@reachingoutmyselfs2350 Yes!!! Heard from friends they aggressively doing in Singapore & Malaysia. China is a biggest place & people also differ in courtesy. The reason i was thinking after had long time watches I still need to be learning courtesy from some of Chinese families but some families made me thinking Indians r far far better than those.
@@justrelax5764 yes they are racists against especially dark brownish indians.and they respecting so much to white peoples.that is the truth.but they don't know they have many ugliest things with them.
எனக்கு ரொம்பவும் பெருமையா இங்கே அனைவரும் தமிழில் கருத்து பதிவு செய்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நாம் மட்டும் தமிழில் எழுதுவது பெருமை என்றாலும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் தமிழில் எழுதுவது பெருமை தான் என்ற எண்ணம் உருவாக்குவோம் அனைவரும் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க வாழ்க வளர்க தமிழ்
தமிழின் பெருமையை உணருங்கள் தமிழர்களே ... தமிழ் உலக மூத்த மொழி முற்காலத்தில் வணிக தொடர்பு கொண்டுள்ளது அவர்கள் கடவுளாக பார்த்த போகி தர்மர் நமது தமிழர் ... தமிழ் மனதை ஆளும் ...
@@kssps2009 அவர்களும் இடை இடையே ஒரு சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தினார்கள்.. ஆனால் நாம் 10 வார்த்தைகள் பேசினால் அதில் குறைந்தது 3 - 5 ஆங்கில வார்த்தைகள் இருக்கும்..
@@Dineshkumar-03-93 நீங்க அவ்வளவு தூரம் ஏன் போறீங்க,,? நம்ம சென்னையிலேயே தமிழ் வல்லுநர் மகன்.....சுடலை சுடலைன்னு ஒருத்தர் இருக்கார்....... அவர் தமிழை கேட்டால் நீங்க வெட்க படுவீர்கள்,... ஆக..... வேதனை படுவீர்கள்.... ஆக........ வருத்த படுவீர்கள்........ ஆக......
😍❤😘 எம்மொழி பேசுபவர் நாவிலும் என் தமிழ், உன் தமிழ், நம் தமிழாகி கொஞ்சும் அற்புதத்தை என்னென்பேன். சுவைத்திரா புதிய இனிப்பாக பரவசப் படுத்துகிறார்கள் மஞ்சள் அழகிகள். Quite innovative a program. Kudos PT. 😎
இவர்கள் ஒரு காணொளியில் சொன்னது. நாங்கள் தூய தமிழில் பேசினால் தமிழர்களுக்கு புரியவில்லை ஆகையால் தமிழ்நாட்டு பேச்சு மொழியை கற்று கொள்ள போகிறோம் என்று. தமிழர்கள் யோசிக்க வேண்டும்.
அடுத்த நாட்டவர் திக்கி திக்கி பேசினாலும் தமிழ் மொழி அழகு தான்......... தமிழ் வாழ்க..... தமிழ் வளர்க..........
நம்ம ஊருக்காரன் திக்கி திக்கி பேசினாலும் ஆங்கிலம் தான வருது. தமிழ் வரமாட்ட்டிடிங்குது.
Romba azhagaave pesuraanga..... Idhe maari continuous Tamil naadu la ullavan kooda pesa maataaan..... Pesavum theriyaadhu...
@@nachi360 Urdu baadu
Super ah pesaraanga
வாழ்க தமிழ் ஓங்குக அதன் புகழ்.
தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ் பேச கூச்சப்படும் மக்களின் மத்தியில் இவர்களின் கொஞ்சு தமிழ் அழகு மிக்கது.😍
# வாழ்க தமிழ் வளர்க தமிழ்
👍
Nice
🤩🤣😆
China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack..
In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all..
Now, they started learning Tamil, after there China President came to india.
now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off..
For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!...
We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here..
Have they allowing our tamil peoples to survey in China border...
Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border...
What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all...
Our soldiers, armys many peoples died ...
Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation..
Open ur eyes...
Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
தமிழகத்தில் இன்னும் எத்தனையோ பேருக்கு தமிழ் எழுத படிக்க பேசத் தெரியாதவர்களின் மத்தியில்.. இவர்கள் தமிழ் பேசுவதில் மிகப் பெருமைக்குரியது..
கிந்தி திணிப்பை தமிழர்கள் எதிர்த்தார்கள் அதை திமுக அரசியலாக்கியது அவர்களுக்கு உளமாற தமிழை வளர்க்க எண்ணம் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது
தமிழ்மொழியை தமிழகத்திலோ பிற மாநிலத்திலோ பிற நாட்டிலோ வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
@@muthaiahn7216 unmai bro
அவர் பெயர் தமிழாய்யா ? ஸ்டாலின்னு பேர் வெச்சுண்டிருக்கிறவர்கிட்ட தமிழ எதிர்பார்க்கலாமா ?
Naa 1000 vathu like potten unga comments ku
I don't have words to express my feelings. Being a familiar I am very proud to hear such a beautiful programme from puthiya thalaimurai. Hates of to the sisters
ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என்று நினைக்கும் சீன சகோதரி கள் பேசும் தமிழ் மொழி அழகு வாழ்க எம் தாய் தமிழ் மொழி
நிலானி சொல்லும் "ஆமாங்க" ...தனி அழகு
Unmaithan
VLVV - Vera Level Viral Videos kandi paa😘😚
தமிழ் மொழி சரியான உச்சரிப்பு
நிலானி சொல்லும்'ஆமாங்க° தமிழ் தனி சிறப்பு உண்டு
Amaga
அவர்கள் பேசியது ஆங்கில கலப்பு இல்லாத தமிழ்...!!! பாராட்டுகள்...
நம்மில் பலர் செய்ய தவறிய முயற்சி...
@Adam LB நீங்க தமிழ் பேசனும் என்பதையே ஆங்கிலத்தில் தான் சொல்றீங்க. அப்பறம் எப்படி...???
திக்கி திக்கி பேசினாலும்...திகட்டாது ௭ன் தமிழ்மொழி😎🔥...வாழ்க தமிழ்
என் இல்ல நம்
நடை பழகும் குழந்தை தத்தி தத்தி நடக்கும் போது எவ்வளவு அழகோ அதே அழகு தான் மற்றொரு நாட்டோர் தத்தி தத்தி எம் மொழி தமிழை பேசும் போது அவ்வளவு அழகு...!!😍😍
Enama feel pannikarkanga
இவர்கள் சீன உளவாளிகள் என்று சந்தேகமாக உள்ளது தமிழர்கள் இந்தியர்கள் இவர்களை நம்பி ஏமாறவேண்டாம்
மிக மிக அருமை. யாதும் ஊரே. யாவரும் கேளிர். அன்பே எங்கள் உலக தத்துவம்.
அந்த பெண் தமிழ் அவர்களுடைய இரண்டாவது தாய் மொழி என்று சொல்லும் போது எனக்கு மெய் சிலிர்க்கிறது ❤️❤️
நாமெல்லாம் இவர்களைக்கண்டு வெட்கப் படவேண்டும், நம் வருங்கால தலைமுறைக்கு நாம் எந்த அளவு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறோம்? தமிழ் மொழி எங்களுடைய பிறப்பின் அடையலாம்.... வாழ்க தமிழ்.
Amam nanba I don't know Tamil endru solpavarkali serupala adikanum
சகோதரிகளே நீங்கள் பேசும் போது தமிழ் மேலும் அழகாக உள்ளது ❤️❤️❤️
😉
மூவருடைய *தமிழ்ப்பற்று அருமை* அதிலும் *நிலானி* யின் *தீவிர ரசிகன் நான்*
கலைமகள்,பூங்கோதை ,நிலானி கொஞ்சும் தமிழ் வாழ்க!
A
A
A
A
முழு காணொளியையும் பூரிப்புடன் பார்க்க முடிந்தது. ரசிக்கும்படி இருந்தது அவர்களின் தமிழ் உச்சரிப்பு.
டேய் புதிய தலைமுறை வாழ்க்கையிலேயே இன்னைக்கு தான்டா நீங்க உருப்படியான ஒரு காரியம் பண்ணி இருக்கீங்க வாழ்த்துக்கள்
:D :D :D :D :D :D
It is called Modi effect😂😂🤣🤣
😂😂😂👌
😂😂😂
I m married Chinese girl en wife Tamil ipadithan pesuva lovely thanks puthiyathalaimurai tv
“ ஆமாங்க “ நிலானி... Such a cuteness! 🥰
அவர்கள் பேசியது ஆங்கில கலப்பு இல்லாத தமிழ்...!!! பாராட்டுகள்...
நம்மில் பலர் செய்ய தவறிய முயற்சி...நாமெல்லாம் இவர்களைக்கண்டு வெட்கப் படவேண்டும், நம் வருங்கால தலைமுறைக்கு நாம் எந்த அளவு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறோம்? தமிழ் மொழி எங்களுடைய பிறப்பின் அடையலாம்.... வாழ்க தமிழ்.
தூய தமிழிழ் பெயர் வைக்க தமிழ்நாட்டில் இருப்பவர்களே யோசிக்கிறார்கள்...ஆனால் சீன பெண்கள் தமிழிழ் பெயர் வைத்தது வியக்கவைக்கிறது.... வணங்குகிறேன்🙏🙏🙏
தமிழை இகழ்வாக நினைப்பவர்களுக்கு சரியான சவுக்கடி.வாழ்க சீன சகோதரிகளே.
மஞ்சள் மேனி பாவைகளின் கொஞ்சு தமிழ் கேட்கையில் நெஞ்சம் இனிக்கிறது. 💖
தமிழுக்கும் அமுதென்று பேர் 💜அத்துணை அழகு இந்த சீனப் பெண்களின் தமிழ் 💙வாழிய பல்லாண்டு 💐
தங்க தமிழை ரொம்ப அழகாகவே பேசுறீங்க அழகு அழகு.பூங்கோதை கலைமகள் நிலானி அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தமிழ்மொழி தமிழர்களை மட்டும் நம்பி இல்லை. தமிழ் இயற்கையின் படைப்பு...
Unmai
Nanba super ...sariya soninga
வன் அஞ்சல், மென் அஞ்சல் ப்பா. நானே ஒரு வினாடி மெய் மறந்து விட்டேன்... எல்லாமே தூய தமிழ் வார்த்தைகள்..... வாழ்த்துக்கள் சகோதரிகளே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐
Mm
Nama alungaliae neraya peruku antha varthaiku artham theriyathu😅
@@lsenthil92 aama bro.. nanum athan Oru second confused. Ena solranga nu. Apram thn letters and email ku thn solranga nu purinchukitten
எல்லாம் தமிழ் கமென்ட் பார்க்க எவ்வளவு அழகு 😍
மிகப் பெரிய உண்மை.
இதையே நானும் சந்தோசமாக கவனித்தேன்.
ஆம் தோழரே
ஆங்கிலம் பேசினால் தான் மதிப்பேனு சொல்லுற ஜென்மங்களுக்கு இனி மிதியடி(அடி) போல இருக்கிறது இவர்களின் அழகிய தமிழ்....
ஒன்றை கவனித்தீர்களா? இவர்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ் ஆச்சிரியமாக இருக்கின்றது! வாழ்த்துக்கள் சகோதரிகளே!
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மூடர்களே இதை சற்று கவனியுங்கள் சீன தேசத்து மங்கைகள் தமிழில் பேசுகிறார்கள்!!
Ilaya Raja Hindikkaran tamizh pesinal kevalapadutthum tamizhan cheena desaththor sodoppuvadai rasikkum iyalbu pudiraanadu 😏
so amazing and sister welcome
@@kumarsubra1 நாயே இவங்க உண்மையா பேசுறங்க, நடிக்கலா
Sangavi Tamilmani 🐕 🐕 🐶
நிலானி தான் அழகான தமிழ் பெண் வெறித்தனமான அன்பு கொள்வார்கள் உங்கள் மீது தமிழர்கள்
நன்றி மறவாத தமிழன்
அழகு தமிழில் பேசி சீன சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் 💐💐💐💐
மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ் மொழி என்பது உண்மை
தமிழன் என்பதில் பெருமைகொள்கிறேன்
மிகவும் அருமையாக தமிழ் கதைக்கிறார்கள். இந்தநிகழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது . உங்களின் தமிழ் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள். 🙏👏👏👏
தமிழ் மொழியின் சிறப்பை சீனர்கள் அறிந்துளார்கள். ஆனால் நமது மக்களுக்கு நம் மொழியின் சிறப்பு தெரியவில்லை. திருமதி.நிலானி, திருமதி.கலைமகள், திருமதி.பூங்கோதை அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
🙏💐🙏💐🙏💐🙏💐🙏
வாழ்த்துக்கள் சகோதரிகளே.வட இந்தியர் தமிழ் உச்சரிப்பை விட தங்கள் தமிழ் உச்சரிப்பு செவிக்கு இனிமையாக உள்ளது.வாழிய செந்தமிழ்.வாழ்க நற்றமிழர்.வாழிய இந்தியத் திருநாடு. வாழ்க வையகம்.வாழ்வாங்கு வாழ்க அன்பும் அமைதியும்.வாழ்க நற்கருணை.
நீங்க அவ்வளவு தூரம் வடக்கே ஏன் போறீங்க,,? நம்ம சென்னையிலேயே தமிழ் வல்லுநர் மகன்.....சுடலை சுடலைன்னு ஒருத்தர் இருக்கார்....... அவர் தமிழை கேட்டால் நீங்க வெட்க படுவீர்கள்,... வேதனை படுவீர்கள்.... வருத்த படுவீர்கள் .........
Yes ....🤦ooru mele, hei ethu ennathu, unku, tamizhai evalavu kevalama pesa mudiumo avalavo mosam pesuraanga koduma....
நேரில் கண்டால் உங்கள் காலில் விழ கூட தயங்க
மாட்டேன்சகோதரிகளே... உங்களின் பேச்சைகேட்கும்
போது கண்களில் கண்னீர்....
YES Yes
அது காலில், காலை என்றால் Morning
காலை என்றால் விடிய கலை விழா என்றால் நிகழ்ச்சி நண்பா
@@NewfieNL
😂😂
நானும்
பூங்கோதை நிலானி கலைமகள் சகோதரிகளே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
இவர்களின் 'கன்னி'த் தமிழ் கேட்டு பூறிக்கின்றேன், பெருமைப்படுகிறேன், சீன சகோதரி'களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், குறப்பு:-நம்ம ஊரு தமிழ் நடிகைகள் பார்க்கவும்,
சீன சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள் தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்றமைக்கு மேன்மேலும் வளர்ச்சி அடைந்து பெருமை சேர்க்கட்டும்..
சீன தேசத்தின் சகோதரிகளே உங்களுக்கு டிரில்லியன் நன்றி.
ரொம்ப நல்லா இருக்கு உங்களோட இந்த நிகழ்ச்சி
என் தாய் 🔥தமிழ்🔥மொழியை இவ்வளவு அழகாக பேசிய சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏👌👌🌹💐
China spread corona due to some intension... We indian knows how much we faced including world faced this attack..
In BC, they killed Bodhi Dharma. Reson , they dont want others to learn the secreats of india medicines and all..
Now, they started learning Tamil, after there China President came to india.
now most of the China peoples were started learning tamil.. For sure if we allow them..every thing will be smashed off..
For some intension they learning tamil.. BACKSIDE we wont know what was there plan??????!!!!!!!...
We tamilian's dont have jobs, no nothing .. For what reason they planning to come and to learn tamil over here..
Have they allowing our tamil peoples to survey in China border...
Still lots of military people,s ours indian army were killed tactically by CHINA peoples in indian border...
What happened to tamil peoples... Open ur eyes... Little little they will get inside then, that's all...
Our soldiers, armys many peoples died ...
Beware and becarefulll ... Open ur eyes ..give jobs to the tamil peoples inside in our nation..
Open ur eyes...
Jaihind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந்
தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துவோம்.
அருமை தோழிகளே!!!
"ஆமாங்க" is like very sweet.
செம்மொழியான தமிழ் மொழி மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏
நீலானியின் " ஆமாங்க" அருமை
சீன நாட்டிலுள்ள நான் மிகுந்த மரியாதையாக நடத்தப்படுகிறேன்.
What? It is true?
Please find out whether chinese common people are treated better and whether they are free. But China has betrayed India on several occasions. And it will not change because the rulers are same and never been elected by the people. China had not been a dependable ally. Back stabbing is imminent. Yes China is an economic gaint, but it was possible only because of abusing global Copyright and patent rules and piracy industries.
China fuckers are racists.
@@reachingoutmyselfs2350
Yes!!! Heard from friends they aggressively doing in Singapore & Malaysia.
China is a biggest place & people also differ in courtesy.
The reason i was thinking after had long time watches I still need to be learning courtesy from some of Chinese families but some families made me thinking Indians r far far better than those.
@@justrelax5764 yes they are racists against especially dark brownish indians.and they respecting so much to white peoples.that is the truth.but they don't know they have many ugliest things with them.
நிலானீ மற்றும் இருவரின் தமிழ் உச்சரிப்பு மிக மிக அழகு உங்களின் அழகு தமிழுக்கு நாண் தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்
எனக்கு ரொம்பவும் பெருமையா இங்கே அனைவரும் தமிழில் கருத்து பதிவு செய்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நாம் மட்டும் தமிழில் எழுதுவது பெருமை என்றாலும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் தமிழில் எழுதுவது பெருமை தான் என்ற எண்ணம் உருவாக்குவோம் அனைவரும் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க வாழ்க வளர்க தமிழ்
நம் தாய்மொழி தமிழ் மொழி
சீனப்பெண்கள் பேசும் இந்தமிழ் மொழி மிக சுவை மிக்கது.போற்றக்கூடியது.
So happy ....welcome pm of China we Indians respects u sir
உலகில் மொத்தம் ஏழு அதிசயங்கள் உண்டு என கூறுகிறார்கள்,,,அந்த ஏழு அதிசயமும் கண்டு வியந்த மாபெரும் அதிசயத்தின் அரசன் "தமிழ்"
Semma
சீனத்து சகோதரிகளே அன்பு
சகோதரனின்நல்வாழ்த்துக்கள்
உங்களின்கொஞ்சும்தமிழ் என்
உள்ளத்தில்உற்சாகத்தை உண்டாக்குகிறது.வாழ்கவளர்க
மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி சீன மங்கைகளே தமிழ் பேசியதற்காக...........
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சீன வானோலிக்கும் நன்றி
தமிழ் என்ற போது உடலில் உணர்ச்சி ஓங்குகிறது.... தமிழா 😇
ஆகா என்ன ஒரு அழகு. மூவருமே தமிழ் அழகாக பேசுகிறீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழிகளே.
அருமை..
இவர்கள்
தமிழ் பேசும்
அழகு
அருமை..
ஆமாங்க ஆமாங்க. கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. பேசாமல் இந்திக்கு பதிலாக நானும் சீன மொழியை கற்றுக்கொள்ளலாம். தமிழ் பேசுவதால் நீங்களும் எம் சகோதரிகள்
அருமை சீன தமிழர்களே, உங்கள் தமிழுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,..
ஆமாங்க ...ஆமாங்க...கேட்க இனிமையாக உள்ளது. 👌🏼🤝🤝👏🏻👏🏻💐
ழகரம்,ளகரம்உச்சரிப்பு மிகச்சிறப்பு...பிடித்திருக்கிறது...மிக்க நன்றி
எம் தமிழுக்கு எல்லையில்லை...விரிட்சமென வளரும்.தமிழ்...இவர்கள் உச்சரிகும் பொழுது...அழகிய கொஞ்சும் தமிழாகவும் உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரிகளே...வாழ்க தமிழ்...வளர்க தமிழின் புகழ்😍😍
அருமை சீன சகோதரிகளே
வாழ்க தமிழ்
ஆங்கிலம் கலக்காமல் எப்படி பேசுவது என்று இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
முக்கியமாக செய்தி நிறுவனங்கள்
Unggalukku en itayapoorvamana NAL valtukkal VALGA TAMIL from Malaysia.
அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் இது மிகச் சிறந்த ஆலோசனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
unmai
தமிழ் பேசுகின்ற மற்ற மொழியாளர்களுக்கு புதிய தலைமுறை சாதனையாளர் விருது ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக்க வேண்டும்
சீனர்களின் தமிழ் நேர்காணல்...சகோதரிகளே நீங்கள் பேசும் போது தமிழ் மேலும் அழகாக உள்ளது
Nilani vry quit.....namaludaiyea sila thamilargal kooda intha martiri dress aniyamarthanga... nilani really great, voice so sweet....👌
தமிழ் இனி மெல்ல சாகும் என்று யாரோ சொன்னாங்க
சாகாதுடா...சாகாது
"செம்மொழியான தமிழ்மொழி "
நம்ம ஏன் ஹிந்திக்கு பதிலா சீன மொழி கத்துக்க கூடாது?🤗
correct ,avunga namma mozhi madhichu kathukitagana
namma lum panradhula thappu illa.
ஆம் நண்பா
Ready to learn
Namma Chinese Tamil learn panna help pannalam
@@blackpearl5834 oi pinky nee ah??😱
உங்கள் ஊடகத்தில் இதுபோன்ற நல்ல செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏🇮🇳
அழகு தமிழ், இந்த சீன நண்பிகளின் பேட்டி அருமை.
மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
நெறியாளர் Wow, Super என்பதறக்கு பதிலாக அருமை, சிறப்பு, மிக சிறப்பு, செம என்ற தமிழ் சொல்லாடலை பயன்படுத்தலாம்.
தமிழனாய் இருப்பதில் பெருமிதம் கொள்வோம் வாழ்க தமிழ்
தமிழின் பெருமையை உணருங்கள் தமிழர்களே ... தமிழ் உலக மூத்த மொழி முற்காலத்தில் வணிக தொடர்பு கொண்டுள்ளது அவர்கள் கடவுளாக பார்த்த போகி தர்மர் நமது தமிழர் ... தமிழ் மனதை ஆளும் ...
ரொம்ப சந்தொஷமாக இருக்குது
இதை பார்க்க 🙂😍 தமிழ் வாழ்க...🌹🌹🌹🌼🌼
திக்கி திக்கி பேசினாலும் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது மிக சிறப்பு...
சீனப் பெண்எவ்வளவு அழகா தமிழ் பேசுகிறாள் ஆனால் நம் தமிழக மக்கள் புள்ளைங்க கோ மயி ரூகோ என பேசுகின்றன இது என்ன மொழி என்று தெரியவில்லை🙏🙏😥
Tamil food factory Arul 😁😁😁
Hahaha
மயிர் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை தான்😆😆😆
நீங்கள் பேசும் தமிழைக் கண்டு தமிழனாக பிறந்ததை ஜென்ம பலனாக நினைக்கிறேன்
18:28 சூரியா ♥️. அழகிய உச்சரிப்பு பார்க்கவே பெருமையயாக இருக்கிறது
Vera level Surya Anna da
சீனா சகோதரிகள் உடன் உரையாடல் மிக மிக நன்றாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள்💐💐💐💐💐💐💐💐💐💐
நாசமா ponavanga இதுக்கும் dislike poduranga😠
@@karthik5333 ama nanbaa👍
எவனு கண்டுபிடிச்சு வாயில குத்தனும்...
சங்கி பசங்க போல
@@joyalasir அப்படித்தான் இருக்கும்.. ☺️☺️
Ellam porama
இவர்களது தூய தமிழ் கேட்க சந்தோசமாக உள்ளது. ஆனந்த கண்ணீர்.
நம்மவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவோம். இவர்களிடம் தூய தமிழை எப்படி பேச வேண்டும் கற்றுக்கொண்டேன்.. வெட்கத்தை விட்டு சொல்லுகிறேன்
இடையிடையே, அவர்களும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். நன்றாக இன்னொறு முறை கேளுங்கள்
@@kssps2009 அவர்களும் இடை இடையே ஒரு சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தினார்கள்.. ஆனால் நாம் 10 வார்த்தைகள் பேசினால் அதில் குறைந்தது 3 - 5 ஆங்கில வார்த்தைகள் இருக்கும்..
@@kssps2009 அதற்கு என்ன இப்போ... வேறு நாட்டு பெண்கள் நம் தாய் மொழியை அழகாக பேசுகிறார்கள் ஆனால் நம்மால் நம் தாய் மொழியை பேசமுடியவில்லை...
@@Dineshkumar-03-93 நீங்க அவ்வளவு தூரம் ஏன் போறீங்க,,? நம்ம சென்னையிலேயே தமிழ் வல்லுநர் மகன்.....சுடலை சுடலைன்னு ஒருத்தர் இருக்கார்....... அவர் தமிழை கேட்டால் நீங்க வெட்க படுவீர்கள்,... ஆக..... வேதனை படுவீர்கள்.... ஆக........ வருத்த படுவீர்கள்........ ஆக......
ஒரு சில ஆங்கில வார்த்தைகள்தான் பேசினார்கள் தமிழரைப்போல் தமிங்கிலம் பேசவில்லை.
😍❤😘 எம்மொழி பேசுபவர் நாவிலும் என் தமிழ், உன் தமிழ், நம் தமிழாகி கொஞ்சும் அற்புதத்தை என்னென்பேன். சுவைத்திரா புதிய இனிப்பாக பரவசப் படுத்துகிறார்கள் மஞ்சள் அழகிகள். Quite innovative a program. Kudos PT. 😎
தமிழ் எங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மூன்று பேரும் ரொம்ப அழகாக தமிழ் பேசுறாங்க 🙏🙏👍👌👌🙏🙏🙏
இங்க பாதி வெள்ளகாரணுக்கு பொறந்தவங்க மாதிாி ஆங்கிலத்துல மட்டும் தான் பேசுராங்க அயல் நாட்டுல பிறந்தவங்களுக்கு தொியுது நம்ம மொழி அருமை
தமிழ் வாழ்க
Correct
இவர்கள் ஒரு காணொளியில் சொன்னது. நாங்கள் தூய தமிழில் பேசினால் தமிழர்களுக்கு புரியவில்லை ஆகையால் தமிழ்நாட்டு பேச்சு மொழியை கற்று கொள்ள போகிறோம் என்று. தமிழர்கள் யோசிக்க வேண்டும்.
எம் தமிழுக்கு பெருமை தந்த மூவருக்கும் சிரம்தாழ்த்துகிறேன்
தமிழர் தயார் என்கிறார் சீனர் ஆயத்தம் என்கிறார் அருமை
அருமை ,சீனா சகோதரிகளுக்கு நன்றி ,சீன நாட்டு சகோதரிகள் அற்புதமாக தமிழில் பேசுவதைக்கேட்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
மிக அருமை மனம் கவர்ந்த பதிவு அழகிய சீனத்தமிழ்
ஆஹா! சீனத்தமிழ் அழகிகளின் உச்சரிப்பில் எம் அழகிய தமிழின் அழகே அழகு.
Athae athae
musa amam sariya sonirigal.
இவர்கள் பேசுவது கேட்கவும்.... பார்க்கவும்... எவ்வளவு அழகாக இருக்கிறது.....😄😄😄😄
இவர்கள் கலந்துரையாடலலில் ஆங்கில வார்த்தை அதிகமாக பயன்படுத்தவில்லை
நமது அடுத்த முயற்சி சீன மொழி கற்றல், யாதும் ஊரே யாவரும் கேளிர்
Nanpaa avanga kaththukittatharku kaaranam irukku. Naama kaththukittu.....
மூவருடைய தமிழும் சிறப்பு👌👌 உங்களுடைய தமிழுக்கு தலை வணங்குகிறோம்!!!
அதிசயமா இருக்கு ....அதே சமயம் ஆச்சரியமா இருக்கு வாழ்த்துக்கள் 🤩🤩🤩🤩🏵️🌸🌸🌸💯💯💯💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏
இந்த சீனத்து சகோதரி களின் நாவில் அழகு தமிழ் அழகாக கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள். 🙌🙌🙌