எங்கள் ரத்தத்தில் ஊறியதுசனாதனம்: கிருஷ்ண ஜகந்நாதன் sanatana tamilar sangamam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 256

  • @bhavanisubramanian6020
    @bhavanisubramanian6020 หลายเดือนก่อน +94

    முதல்முறையாக திரு. கிருஷ்ண ஜகந்நாதனின் உரையைக் கேட்கிறேன். மிக அற்புதம்.நன்றி மகனே ! ராஜவேல் நாகராஜா! வாழ்வில் மேன்மேலும் முன்னேறவும், ஆரோக்கியத்துடன் கூடிய ஆயுளையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உங்களது அருமையான தொண்டு தொடரட்டும் .

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 หลายเดือนก่อน +2

      Valga Valamudan Valga Valamudan

    • @natarajanesk222
      @natarajanesk222 หลายเดือนก่อน +2

      apa

    • @KaruppuSamy-wk9jr
      @KaruppuSamy-wk9jr หลายเดือนก่อน +1

      Omn 0:53 0:53 0:54 0:54 0:55 0:55 0:56 0:56 0:56 0:57 0:58 0:59 0:59 0:59 1:00 1:00. B❤❤❤❤❤

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 หลายเดือนก่อน +6

    திராவிட மலக் குழியில் வீழ்ந்து விட்ட சுகி சிவமே..இனி நீ எங்களுக்கு வேண்டாம்... இதோ ஒப்பற்ற கருத்துக்களை அருமைத்தமிழில் அள்ளித் தரும் சான்றோர் பெருமக்கள் என்றும் தமிழ் வளர்ப்பார்கள்..❤🎉 நன்றி தினமலர்❤❤

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 หลายเดือนก่อน +41

    அருமையான உரை வீச்சு. இளைஞர்களிடம் இதை டிரெண்ட் செய்ய வேண்டும். அனைவரும் அறிய இந்த வீடியோவை பகிர வேண்டும்.

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 หลายเดือนก่อน +51

    பாரதியை எல்லோரும் படிக்க வேண்டும்.

  • @awakensouth
    @awakensouth หลายเดือนก่อน +6

    அருமையான உரையாடல். இது போன்று பல பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் உண்மை புலப்படும். வாழ்க தெய்வீகம் வாழ்க வளத்துடன்......

  • @muniswamis1016
    @muniswamis1016 หลายเดือนก่อน +34

    நல்ல சொற்பொழிவு!
    வாழ்க!

  • @m.nethajimaruthappan8353
    @m.nethajimaruthappan8353 หลายเดือนก่อน +31

    வாழ்த்த வயது இல்ல இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  • @kumutharanin4082
    @kumutharanin4082 หลายเดือนก่อน +21

    அற்புதமான பேச்சாளர்....
    மிகச்சிறந்த அறிவாற்றல் பெற்றவர்....

  • @rajandss1956
    @rajandss1956 หลายเดือนก่อน +17

    இப்போது தான் இவரது உரையை முதல்முறையாக கேட்க நேர்ந்தது.பேசு தமிழா பேசுக்கு நன்றி.

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 หลายเดือนก่อน +13

    உங்கள் வாரத்தை பலிகட்டும் அய்யா.இந்துவாக இரு இந்துவோடு இரு வெற்றி நிச்சியம்.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 หลายเดือนก่อน +38

    வணக்கம். ஐயா எல்லா தெய்வங்களையும் ஆத்திகர் நாத்திகர் அனைவரிடமும் உள்ள நல்லகுணங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இந்தநாட்டில் உள்ள மக்களுக்கு உண்டு எதுவும் தாழ்ந்தது இல்லை ஒற்றுமையுடன் வாழ்வோம் கால்கள்
    . எல்லா உயிருக்கும் மிகவும் மிகவும் அவசியம்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 หลายเดือนก่อน +16

    சொற்பதம் அற்புதம் தாமரை வணக்கங்கள் நன்றிகள் ❤️🇮🇳🙏

  • @kodimullai4806
    @kodimullai4806 หลายเดือนก่อน +14

    ஆதி மதம் இந்து மதம்!அதன் அருமையைப் பெருமையுடன் போற்றும் அற்புதவுரை!ஐயா அவர்களுக்குப் பணிவுடன் நன்றி!

  • @tamilvanan7793
    @tamilvanan7793 หลายเดือนก่อน +21

    இதைத்தான் எதிர்பார்த்தோம்

  • @theman6096
    @theman6096 หลายเดือนก่อน +18

    சூப்பர் அருமை........... Excelent........🎉🎉🎉🎉🎉🎉

  • @balanr1729
    @balanr1729 หลายเดือนก่อน +12

    பௌர்ணமி கடல் அலையை போல் ரசித்தேன்.
    ஆனந்தம். ஆனந்தம்.
    திரவிடியாக்கள் பார்த்து வியந்து, வியர்த்திருப்பார்கள்.😊😊

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 หลายเดือนก่อน +18

    மிக அருமையான சொற்பொழிவு. வாழ்க🇮🇳 பாரதம்.

  • @nathaveniparimala1345
    @nathaveniparimala1345 หลายเดือนก่อน +22

    என்ன ஒரு ஞானம்!!! அறிவார்ந்த ஆழமான எழுச்சி உரை, பேசு தமிழா பேசு வாழ்க! பல்லாண்டு!

    • @juharim1612
      @juharim1612 หลายเดือนก่อน +1

      பாரதி ஒரு ஆர்எஸ்எஸ் காரன்

    • @juharim1612
      @juharim1612 หลายเดือนก่อน

      இவ்வளவு பேசுறியே ஒரு தாழ்த்தப்பட்டோர் வீட்டுக்கு உன் பொண்ணை மருமகளாக அனுப்புவியா முடியாதுல்ல இதற்குப் பெயர் தான் வர்மம் சிரமம்

  • @balajiakila5046
    @balajiakila5046 หลายเดือนก่อน +27

    நான் கனவு கான்கின்றேன் "சனாதன தமிழர் சங்கம மாநாடு" என்று தமிழ் நாட்டில் உள்ள பெறுவாரி மக்கள் கண்டு, கலந்துகொண்டு உய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன்.

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 หลายเดือนก่อน +1

      Please must conduct Sanatan Dharma meeting frequently Valga Valamudan Valga Valamudan

  • @sivaaum
    @sivaaum หลายเดือนก่อน +15

    எல்லாம் வல்ல இறைவன் செயல்
    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் 🎉

  • @vijayrengan4743
    @vijayrengan4743 หลายเดือนก่อน +2

    அற்புதமான ஞானம் கிடைக்கிறது இவரது பேச்சில்

  • @rameshk.s9016
    @rameshk.s9016 หลายเดือนก่อน +13

    வாழ்க பாரதம் வளர்க தமிழ் தமிழ் தமிழ்

  • @soundarrajan5634
    @soundarrajan5634 หลายเดือนก่อน +4

    இவர் இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழ்ந்து, இது போன்ற நல்ல பல சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @sonaikaruppuvlog
    @sonaikaruppuvlog หลายเดือนก่อน +3

    அருமையான பேச்சு, வாழ்க பல்லாண்டு.

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m หลายเดือนก่อน +14

    " செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
    திறமைதான் நமது செல்வம்
    கையும் காலுந்தான் உதவி - கொண்ட
    கடமைதான் நமக்குப் பதவி ..........". (திரைப்பட பாடல் வரிகள்). 🙂.

  • @sabarinathan154
    @sabarinathan154 หลายเดือนก่อน +2

    எல்லா மதங்களும் நம்மதமே நமது தேசத்தை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே அரசாட்சி என்று நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 หลายเดือนก่อน

      இதை மற்றவர்களும் நினைக்க வேண்டும்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 หลายเดือนก่อน +12

    அருமை அருமை, நமஸ்காரம்

  • @ManiMuruganMurugan-wk1nc
    @ManiMuruganMurugan-wk1nc หลายเดือนก่อน +8

    அருமை ஏசுவோ அல்லாவோ நம்மோடு கலந்தவர்கள் நம்மில் வேறுபாடுகள் இல்லை ஆனால் தன்னோடு பிறந்தவர்களுக்குள் பல வேறுபாடுகள் மற்ற நாடுகளில்

  • @vivekanandamissiontiruvann5710
    @vivekanandamissiontiruvann5710 หลายเดือนก่อน +4

    அற்புதமான சொற்பொழிவு.. அற்புதமான பாடல்.. அய்யாவின் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 หลายเดือนก่อน +3

    அருமை அருமை அற்புதம் ஐயா அற்பு வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜெய் அண்ணாமலையானுக்கு அரோகரா, அண்ணாமலைக்கு வெற்றி உண்டாகட்டும்

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f หลายเดือนก่อน +11

    பேச்சு அத்தனையும் தெவிட்டாத அருமை.இடையிடையே இடைக்குத்தல் இழிந்தோர்க்கு.புரிந்தால் திருந்தி வரட்டும்.இல்லையேல் புதையுண்டு போகட்டும்.

  • @gnanasakthipeedam
    @gnanasakthipeedam หลายเดือนก่อน +4

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @VSRTennur
    @VSRTennur หลายเดือนก่อน +13

    இந்த பேருரையை தமிழக பட்டி தொட்டியெங்கும் முழங்கிடச்செய்தால் திராவிட காய்ச்சல் மாயமாகி விடும்.

  • @shasisekaranb6564
    @shasisekaranb6564 หลายเดือนก่อน +2

    அற்புதம் ஐயா
    அருமை அருமை
    நமது பெருமையை நாம் அறியாமல் இருக்கிறோம்.
    ஐயாவிற்கும் விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி நன்றி.

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி மிக மிக மிக அருமை அருமை அருமை

  • @suruligirianbu3804
    @suruligirianbu3804 หลายเดือนก่อน +1

    தெய்வமே அற்புதம் ❤

  • @indhumunnanivpj7080
    @indhumunnanivpj7080 หลายเดือนก่อน +3

    கிருஷ்ண ஜெகநாதன் பேச்சு மிகவும் உண்மை பாமர மக்களுக்கு புரியும்

  • @nadarajahkanthapoonadarajahkan
    @nadarajahkanthapoonadarajahkan หลายเดือนก่อน +10

    Arumai arumai

  • @moogamkaimani8560
    @moogamkaimani8560 หลายเดือนก่อน +2

    சகோதரர் பேச்சு மடை திறந்த வெள்ளமாக மனங்களில் நிறைகிறது.

  • @SanthanamRamathanam
    @SanthanamRamathanam หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கங்கள்
    வணங்குகிறேன்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம்🙏💜🙏
    அருமையான சொற்பொழிவு
    💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚

  • @mehalavarunanperianainar8645
    @mehalavarunanperianainar8645 หลายเดือนก่อน +3

    இறைவா இவருக்கு இருநூறு ஆண்டுகள் ஆயுள் கொடு.
    இறைவன் அருளால் பல்லாண்டு காலம் பாரினில் வாழவேண்டும் நீர்.
    கருணாநிதி குடும்ப ஊழல் வாதிகள் ஒவ்வொருவரும் கடைக்கோடி குடிமகனாய் ஆகவேண்டும்.

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 หลายเดือนก่อน +1

    சனாதன தர்மம் பற்றி அய்யாவின் உரை அருமை அருமை இதுவரை இப்படி ஒரு விளக்கம் கேட்டதில்லை நன்றி ஐயா🎉

  • @andere8819
    @andere8819 หลายเดือนก่อน +13

    Very nice to listen to him 🙏🙏🙏

  • @chitrakrishnan3481
    @chitrakrishnan3481 หลายเดือนก่อน +12

    Superb information. Should Reach all Hindus. v.good awakening speeches .please awaken TamilNadu Hindus.The Hindu unity is the Need of the Hour.
    Please do the required Awakening to the Hindus. United voting by Hindus in Bombay Should happen in T.N.
    BJP Please awaken the Hindus with the above information and kindle the spirit of Spiritualism and unity among Hindus.

  • @balajik9704
    @balajik9704 หลายเดือนก่อน +2

    ஐயாவின் பேச்சு எப்பொழுதும் மிக அருமையாக இருக்கும்

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n หลายเดือนก่อน +5

    நமக்கு பூமி ஏசு அல்லா எல்லாம் கடவுள் தான்
    அறிவிலிகள் அறிவதில்லை

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 หลายเดือนก่อน +4

    Now it is clear as to why Bharatham is called "Karma Bhoomi". One should be lucky to take birth in Bharath.
    Good speech, good programme, good effort by the organisers.

  • @sathiah8439
    @sathiah8439 หลายเดือนก่อน +4

    அருமையான சொற்பொழிவு. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல நம் மனதில் சனாதனத்தை ஏற்றியுள்ளார் கிருஷ்ணஜெகனாதன் ஜி. அவருக்கும் பேசு தமிழா பேசுவுக்கும் ஆயிரம் கோடி நன்றிகள்!

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 หลายเดือนก่อน +4

    வணக்கம்..மிக அருமையாக இருந்தது...எங்களுக்கு எங்களை கேள்வி கேட்பவர்களை எப்படி எதிர் பதில் சொல்ல என் தெரியவில்லை...இனியாவது கற்போம் சிலவற்றை இந்த 60 வயதில்...இன்னொரு முறை உங்களை வணங்குகிறேன் ❤❤

  • @kesavansrikumar6514
    @kesavansrikumar6514 หลายเดือนก่อน +11

    Excellent 👏👏👏👏

  • @lakshmikrishnamoorthy3023
    @lakshmikrishnamoorthy3023 หลายเดือนก่อน +3

    Namaste ji...Proud to be your student in SVMS gudiyatham....I even now practice the songs you taught us ... Jaihind... Bharat mata ki jai

  • @KnirmalaKumar
    @KnirmalaKumar หลายเดือนก่อน

    எங்கள் ஹிந்து வித்யாலயா கல்வி குடும்பத்தின் பயிர்ச்சி முகாமில் சிறப்பு விருந்தினராக எங்களுடன் இருந்து எங்களை பேச்சால் உற்சாகப் படுத்தினார் கிருஷ்ண ஜெகநாதன்ஜி

  • @tamilvanan7793
    @tamilvanan7793 หลายเดือนก่อน +7

    எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாளும். உங்களைத்தான் இவ்வளவு நாளும் தேடிக்கொண்டிருந்தோம். ஆட்சி மாறும் வரை தொடருங்கள்

  • @chandranrangaswamy6982
    @chandranrangaswamy6982 หลายเดือนก่อน +1

    அருமை அருமை. இது மாதிரி நம்ம இந்து மக்களை educate பண்ண வேண்டும். அஞ்ஞானம் நம் மக்களிடம் அதிகம். நன்றி நன்றி

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 หลายเดือนก่อน +3

    செம்மையான சொற்பொழிவு அதில் அங்கே அங்கே அரசியலை நடப்பதையும் கூறி சென்றுள்ளார். சானாதன தர்மத்தை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.

  • @BsnkVi
    @BsnkVi หลายเดือนก่อน +1

    அருமையானபதிவுநீடுழிவாழ்க

  • @karthiammu4362
    @karthiammu4362 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பேச்சில் மெய் சிலிர்த்து போனோம் மென்மேலும் இது போன்ற மேடைகளில் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கவும் ஆர்வமாக இருக்கிறோம்

  • @2468yu
    @2468yu หลายเดือนก่อน +18

    அன்றாட வழிபாட்டில் பழக்கவழக்கத்தில் ஈர்ப்பு விதி,உடல் மன நலனுக்கு வேம்பு,துளசி நீர் தெளிப்பது,நறுமலர் பூசை,நெய்வேத்தியம்,பச்சரிசி கோலம் மூலம் பல்லுயிர்க்கு நன்றி,சாணம் தெளிப்பது மூலம் நோய் எதிர்ப்பு என பல விசயங்கள்..யோகா,தியானம்,உள்நிலை அறிதல் என மனிதனுக்கு வாழ்வையே அறிவியலாக தந்த உலகிலேயே ஓரே கலாசாரம் இந்து மத கலாசாரம்...

  • @sisubk6321
    @sisubk6321 หลายเดือนก่อน +4

    Sanadhana thamizhar mahanadu is conducted at the right time. Very good explanation from Shri Krishan. Ending statements are damn good.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 หลายเดือนก่อน +10

    மகா கவி தெய்வீக கவி

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 หลายเดือนก่อน +6

    இவரை இந்நிகழ்ச்சிக்கு வரவழைத்த பேதபே குழுவினருக்கு நன்றிகள் பல.

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 หลายเดือนก่อน +1

    Super sir

  • @ManiMuruganMurugan-wk1nc
    @ManiMuruganMurugan-wk1nc หลายเดือนก่อน +2

    சனா என்பது தலைவர் தனம் செல்வம் என்றும் தலைவரின் செல்வம் என்றே பொருள் ஆனால் கருத்தே மாற்றப்பட்டு விட்டது அருமை உங்கள் கருத்து கள்

  • @sivamani5166
    @sivamani5166 หลายเดือนก่อน +5

    அருமை அருமை ஐயா. இந்த மண்ணில் மீண்டும் அறமும் ஆன்மீகமும் தழைத்தோங்கட்டும்.
    இந்த சமயத்தில் தங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு இந்த நாட்டுக்கு மிகவும் தேவை. எல்லாம் வல்ல இறை பேராற்றல் உங்களைப் போன்றவர்களை வழிநடத்தி மக்களுக்கு விழிப்பு ஊட்டடும். தங்கள் சேவைக்கு நன்றி.

  • @radhakrishnan9360
    @radhakrishnan9360 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு மிக அருமை

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு.நன்றி.அண்ணாமலைக்கு அரோகரா.

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp หลายเดือนก่อน +3

    Best Speech

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +5

    அறிவு இல்லாதவன் மட்டுமே கடவுள் இல்லை என்று சொல்வான் என்பது நீங்கள் சொன்னது உண்மை ஐயா வாழ்த்துக்கள் இந்து மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நீங்கள் வணங்கும் கடவுளின் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அந்நிய சக்திகள் இடம் இருந்து அந்நிய சக்திகள் அந்நியரிடம் பணம் பெற்றுக் கொண்டு நமது இந்து கடவுளை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் அதற்கு துணை போக வேண்டாம் இந்து மக்களின் நீ வணங்கும் கடவுளை காப்பாற்ற நீ நினைக்க வேண்டும்

  • @ramakrishnanambalam6066
    @ramakrishnanambalam6066 หลายเดือนก่อน +2

    Thank you for the fruitful talk. Thank you again.

  • @kulanthaivelushanmugam8778
    @kulanthaivelushanmugam8778 หลายเดือนก่อน +2

    ❤❤❤ மிகவும் அருமை

  • @Gajams9110
    @Gajams9110 หลายเดือนก่อน

    Arumai Arumai Arumai 👌👌👌 👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @suseelananjan4178
    @suseelananjan4178 หลายเดือนก่อน +2

    Awsome iyya speech.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 หลายเดือนก่อน +2

    என்ன ஒரு ஆழ்ந்த அறிவு

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 หลายเดือนก่อน +3

    Vazhga 🙏🙏 Bhaaradham, ❤ valarga Tamil ❤

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os หลายเดือนก่อน +2

    SUPER மிக அற்புதம்.

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 หลายเดือนก่อน +2

    Excellent sanathna speach

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 หลายเดือนก่อน

    ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்

  • @prabakaransp3576
    @prabakaransp3576 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா ❤❤❤🙏🙏🙏💥💥💥

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 หลายเดือนก่อน +1

    நன்னா பேசுகிறார். நன்றி நன்றி 🙏

  • @umaraniramalingam8970
    @umaraniramalingam8970 หลายเดือนก่อน +2

    அருமையான சொற்பொழிவு

  • @somethinginside8897
    @somethinginside8897 หลายเดือนก่อน

    நீங்கள் கூறும் சொற்பொழிவு முன் கீரண் கல்யாண ராமன் சௌந்தரராஜன் மற்றும் பல முன்னோர்கள் கற்று பாடமாக ஹிந்து அர்த்தம் கூறியது மிக சிறப்பாக உள்ளது.இதனால் பல சஞ்சலம் துக்கம் தோல்வி தாழ்வு மணம் ஆகாது.தவரான பாதைகள் போக வழி காட்டாது.மணம் தெழிவடைகிறது நன்றி திரு கிருஷ்ணன்

  • @umayavallimanickam3621
    @umayavallimanickam3621 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ஐயா.

  • @ShrinivasBadri
    @ShrinivasBadri หลายเดือนก่อน +3

    Arumai

  • @rameshbabukr4271
    @rameshbabukr4271 หลายเดือนก่อน

    Super iyya👌👌👌🙏🙏🙏⚘⚘⚘

  • @bhuvaneshwariganapathy3752
    @bhuvaneshwariganapathy3752 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 หลายเดือนก่อน

    அருமை

  • @rajagopalbalakrishna4440
    @rajagopalbalakrishna4440 หลายเดือนก่อน

    Expertise explanation, Congratulations ❤

  • @harisk
    @harisk หลายเดือนก่อน +3

    V electrifying speech all talked v well but his speech is some what v inspirational one oh, great clearification for ' soothras' v fine v nice fentastic with out them the country is n' t rotating they r thebest helping hands to the country so the word soodhra is realy a great one, so people should know no one is accusing them it's n' t atall a bad r ' kevalamana ,mattamana ,' word so parpan isalso n' t aworst word yes he will see everything only in arightmaner sariyagave parpavan is only parpan r parpanan parpanan ellavatraum miga thelivaga sariyagave parpan so avan.miga uyarndhavane

  • @badripoondi5181
    @badripoondi5181 หลายเดือนก่อน +1

    wonderful talk.. whare was this gentleman all these years I don't know. So much clarity and power least heard so far from platform speakers on similar topics.

  • @kannanganesan5564
    @kannanganesan5564 หลายเดือนก่อน +1

    Arumai Vàlka valamudan

  • @mohanakrishnans2709
    @mohanakrishnans2709 หลายเดือนก่อน

    ❤ நமஸ்காரம் ஜி❤

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน

    Wonderful speach.

  • @AL-oi1cl
    @AL-oi1cl หลายเดือนก่อน

    வெற்றி 🔱 வீர 🔱
    🙏🙏🙏🇮🇳🙏🙏🙏

  • @mithunb.1510
    @mithunb.1510 หลายเดือนก่อน

    Excellent & very powerful speech...

  • @gunasekaranj8781
    @gunasekaranj8781 หลายเดือนก่อน

    Arumai iyya
    Vazhga sanathanam❤❤❤

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 หลายเดือนก่อน

    அற்புதம் ஐயா🎉

  • @shripiya
    @shripiya หลายเดือนก่อน +1

    What a profound explanation

  • @jayanths7235
    @jayanths7235 หลายเดือนก่อน +2

    Super sairam