"சாவு என் கண்ணு முன்னாடி வந்துச்சு…" நடுவானில் 600 உயிரை காப்பாற்றிய பெண்! Lady Pilot திகில் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 312

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +19

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @manoharanpv1851
    @manoharanpv1851 ปีที่แล้ว +294

    உடம்பிலே துணிய கம்மி பண்ணி தமிழ் பேச தெரிந்தும் பேச வராத மாதிரி நடிக்கும் நடிகைகள் மத்தியில் இந்த மதிப்பு மிக்க பெண் பைலட்டின் தமிழ் செம.தூள்.வாழ்க நீவீர்

    • @Cristianio123
      @Cristianio123 ปีที่แล้ว

      Yes mada I v intresly foll yr program i am mumthaz wish y

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 ปีที่แล้ว +3

      அவர் மார்வாடி பெண்மணி, தமிழ் பெண் அல்ல.

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 ปีที่แล้ว +7

      மார்வாடி பெண் தமிழிலும் பேசுகிறாரே ! என மகிழ்வோம்.

    • @kanakachidambaram6605
      @kanakachidambaram6605 ปีที่แล้ว

      Very good explanation.Thank you madam.

    • @altrinprabu9496
      @altrinprabu9496 ปีที่แล้ว

      Pengalin maaanathai kakapthiravaru vantitaru! Cyco!

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 ปีที่แล้ว +287

    சிறப்பான ஒரு பேட்டி... தாய் மொழி தமிழ் இல்லாத போதும் முடிந்தவரை தமிழில் பேசிய உங்களுக்கு மிக்க நன்றி... பணி சிறக்க வாழ்த்துகள்🎉🎉🎉🎉

    • @NatarajanManikandan-nr7ry
      @NatarajanManikandan-nr7ry ปีที่แล้ว +13

      உலகில் உள்ள பல மொழிகளுக்கு தாய் மொழி தமிழ் அதனால்

    • @shaktirajan939
      @shaktirajan939 ปีที่แล้ว +2

      Great lady

    • @Cristianio123
      @Cristianio123 ปีที่แล้ว +3

      Mumthas I will follow up all

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 ปีที่แล้ว +42

    தாய் மொழி தமிழ் இல்லாத போதிலும் தமிழில் முடிந்த வரை உரையாடியமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளர்க உங்களின் வானூர்த்தி பணி சிறக்க என் தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di ปีที่แล้ว +44

    நீண்ட ஆயுளோடு எல்லா ஆசீர்வாதமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் எவ்வளவு தாழ்மை அம்மா உனக்கு.

  • @snrajan1960
    @snrajan1960 8 หลายเดือนก่อน +29

    Video call இல் பேசும்போது என்னோட குழந்தையை பார்த்து அழுது கொண்டே பேசுவேன் என்று சொன்னதை கேட்டு மனசு கனமாகி விட்டது. இந்த பெண் மார்வாடியாக இருந்தும் தமிழ் பேச முயற்சி செய்தது சந்தோசமாக இருந்தது. நல்ல நேர்காணல். நன்றி.

    • @Senthilkumar-bj4wi
      @Senthilkumar-bj4wi 6 หลายเดือนก่อน

      Marwadi family always give respect and still have joint family culture..Tamil society need to learn a lot from them

  • @augustineranjiv7673
    @augustineranjiv7673 10 หลายเดือนก่อน +28

    🙏 வீரம், தைரியம், நம்பிக்கை, துனிசல் அனைத்தும் மிகுந்த வீர மங்கையே நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்குலாம், உங்கள் பணி மிகவும் கடினமானது எனவே நீங்களும் உங்களை உற்சாகப்படுத்தும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் சந்தோசமாகம் மகிழ்ச்சியாகவும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @minolifestyle7618
    @minolifestyle7618 ปีที่แล้ว +132

    No head weight No bantha so down to earth nice speech

    • @kathirinfotech
      @kathirinfotech ปีที่แล้ว +2

      Ama la, nanum athe than feel pannen

    • @santhosh-h9u
      @santhosh-h9u 3 หลายเดือนก่อน

      yes such a humble speech from her. A good soul.

  • @uwaisathambawa2374
    @uwaisathambawa2374 ปีที่แล้ว +25

    சிறந்த தேவையான உரையாடல் நன்றி

  • @sriram2015
    @sriram2015 7 หลายเดือนก่อน +11

    ஜெயின் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும்கூட, தமிழில்
    மிகவு‌ம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் பேசுகிறார்.
    தங்கள் அனுபவமும், குடும்பம்பற்றி பேசிய தகவல்களும் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.
    மொத்தத்தில் மிகவும் அருமை சகோதரி.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... 💐❤️
    Great Thanks to Behindwoods...

  • @palanisamy402
    @palanisamy402 6 หลายเดือนก่อน +5

    அடடா.. அருமை!
    அறிவு,துணிச்சல்,
    பொறுப்பு,
    சமயோசிதம்,
    அன்பு,தாய்மை,நேயம் என
    அனைத்தும் நிரம்பிய
    முழு நிறைப் பெண்மணிக்கு
    அன்பு வணக்கங்களும்
    வாழ்த்துகளும்!❤

  • @sarathi9472
    @sarathi9472 ปีที่แล้ว +50

    கோயம்பத்தூர்ல ஒரு பொண்ணு பஸ் ஓட்டுதுனு சிங்கப்பெண்ணே சிங்கபெண்ணே சவுண்ட் கொடுத்த எவனாச்சும் இந்த வீடியோ பார்த்தீங்களா ???

    • @vinothkarna4522
      @vinothkarna4522 ปีที่แล้ว +1

      Kamal ta ivangala introduce pannina flight vangi tharuvara😂

    • @sarojinisanthoshkumar2491
      @sarojinisanthoshkumar2491 8 หลายเดือนก่อน +1

      Saadhikra ellorume singa pen dhan......

    • @prashanthalex7702
      @prashanthalex7702 หลายเดือนก่อน +1

      Asia's first bus driver is Vasanthakumari from Kanyakumari district Nagercoil. She is already retired.

    • @veerananBro
      @veerananBro หลายเดือนก่อน

      🔥

  • @vpkann5127
    @vpkann5127 ปีที่แล้ว +29

    A GEM of a WOMEN......Very cordial and friendly person,as a Aircraft Engineer I seen her growth from the trainee pilot, her humbleness grown along with her carrier. It's a very rare combination in this Aviation field. Hats off Captain.... Wishing you a Happy life 🌷

  • @rajamani5520
    @rajamani5520 ปีที่แล้ว +42

    உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jeff1910
    @jeff1910 ปีที่แล้ว +9

    600 பேர் உயிர் பிழைத்து இன்று இருப்பது இவரால் வணங்கி மகிழ்வோம். நல்ல விஷயங்களை மதிக்கும் பழக்கம் வேண்டும்

  • @shakilasargunasekaran-sj5wg
    @shakilasargunasekaran-sj5wg 8 หลายเดือนก่อน +2

    அழகான தமிழ். அழகான தேவதை. Hats off. Inspiration to all girls. Stay blessed and stay strong.

  • @4madscards17
    @4madscards17 ปีที่แล้ว +11

    HATTS OFF TO THIS PILOT..👑

  • @jayapaatti9209
    @jayapaatti9209 ปีที่แล้ว +53

    God bless you Sonia. Nice to see you as a successful lady in career and family. Your parents, husband, in-laws and children are all very lucky to have you.

  • @ErasaiThatha
    @ErasaiThatha ปีที่แล้ว +19

    ☀️பெண்களை தெய்வமாக மதிப்பது ஏன்? என்பதற்கு இதைவிட சான்று தேவை இல்லை!🎉

  • @arprovinjoe128
    @arprovinjoe128 ปีที่แล้ว +17

    Pilot Madam is very homely!. I salute your simplicity which is quite impressive!. Wishing you always the successful flight at all the time!.

  • @venkatachalam729
    @venkatachalam729 ปีที่แล้ว +18

    Excellent girl.her conviction and dedication talent family responsibilities super and amazing

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம் மேடம் 😊

  • @pavithragowtham3617
    @pavithragowtham3617 ปีที่แล้ว +14

    Really an inspirational speech!! Hats off to the pilot!!!

  • @sankaridevia.5154
    @sankaridevia.5154 ปีที่แล้ว +11

    Humble, Polite, Responsible, very positive and well experienced Talk. On the whole awesome. Stay long with Happiness sister.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 ปีที่แล้ว +2

    உங்கள் சேவைக்கு என்றென்றும் இறையருள் கிடைக்கும் 🙏

  • @DineshKumar-jn8pc
    @DineshKumar-jn8pc ปีที่แล้ว +4

    No Head weight, Down to Earth. Lots of respect with love ur speech. A Big salute for u mam.❤👸🙏

  • @maheshmaharaj444
    @maheshmaharaj444 ปีที่แล้ว +6

    Ur really great madam that service ur giving to whole womanhood and Motherhood by leading a good example in life

  • @jamilabegam3820
    @jamilabegam3820 ปีที่แล้ว +22

    சலிக்காமல் கடைசி வரை விருப்பி பார்த்த உரையாடல்❤
    24:49

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 7 หลายเดือนก่อน

      Arumai

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 7 หลายเดือนก่อน

      நீங்கள் இலங்கை

    • @KGFGAMING..007
      @KGFGAMING..007 6 หลายเดือนก่อน

      24:35 laye disclaimer vanthuruche 😅😅😂😂

    • @santhosh-h9u
      @santhosh-h9u 3 หลายเดือนก่อน

      exactly

  • @Senthilkumar-zg8ku
    @Senthilkumar-zg8ku ปีที่แล้ว +8

    Awesome interview Behindwoods, hats off mam balancing work life...

  • @asraja27
    @asraja27 ปีที่แล้ว +8

    Wow! What a women! hats off Madam!

  • @mscomputers4032
    @mscomputers4032 ปีที่แล้ว +9

    You are such a inspiration to all younger generations madam…

  • @semmalar
    @semmalar ปีที่แล้ว +19

    Great!!! Very inspiring and I appreciate your simplicity, your care and approach towards family, culture…Wishing you the best to continued success, Sonia.

  • @NainikaSenthil-eg3dy
    @NainikaSenthil-eg3dy ปีที่แล้ว +11

    What a good speech iam proud of u mam Even my daughter aim is pilot this speech inspired us all. I salute you mam.

  • @laughoutloud4409
    @laughoutloud4409 ปีที่แล้ว +2

    Such a wonderful woman..... Happy to hear her words in Tamil even she is a Jain.... Such a respectable mother, workaholic pilot... Wonderful family with lots of support..... An exemplary family structure which is in need of the hour where people are stopping women to work and caging them into family pointing that family pride sanathana like that.
    ..she is the family pride of her family....
    Salute to you mrs.soniya....

  • @DineshKumar-jn8pc
    @DineshKumar-jn8pc ปีที่แล้ว +1

    நீங்கள் செய்யும் தொழிலில் கூட உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அப்படி பட்ட ஒரு உன்னதமான வேலையில் உள்ள நீங்கள் எந்த ஒரு பந்தா இல்லாமல் நீங்கள் பேசிய இனிமையான தமிழ் பேச்சு ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் மேடம். 🙏💯👍

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 7 หลายเดือนก่อน +1

    விமானத்தில் உள்ள உயீர் கள் எல்லாம் உங்கள் உயீர் தான் மிகவும் பொருப்புள்ள வேலை

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +3

    எப்படி எப்படி எப்படி எப்படி தமிழ் இவ்ளோ அழகா பேசுற❤️ பொண்ணு இங்கிலீஷ் மீடியம் படித்த பெண் மாதிரி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தமிழ் வாழ்கிறது என்றும் உன் ❤️ பணி சிறக்க வாழ்த்துகள் 👍👍👍👍👍😀😀😀😀

  • @krithikasubramanian4261
    @krithikasubramanian4261 ปีที่แล้ว +8

    A true inspiration...sonia ji Ur in my prayers from now. Thank you...

  • @visalakshids4144
    @visalakshids4144 ปีที่แล้ว +10

    GREAT ACHIEVEMENT
    CONGRATULATIONS
    VERY LUCKY
    ALL THE BEST
    GOD JINENDRA BLESS YOU

  • @revathia5568
    @revathia5568 ปีที่แล้ว +7

    Proud to watch this wounder women

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 7 หลายเดือนก่อน +2

    உண்மையான சிங்கப் பெண் இவர்தான். ஆட்டோ, கார் ஓட்டும் பெண்கள் சிங்கப் பெண்ணா.....

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 ปีที่แล้ว +25

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!❤❤❤❤
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

    • @selvakumar9448
      @selvakumar9448 ปีที่แล้ว

      எங்க கடந்துடா கிளம்பி வாரீங்க..ஆண்டவரூ பேண்டவரூன்னுட்டூ

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq ปีที่แล้ว +5

    Really amazing interview. Pilot madam we solute you. Very interesting and informative. What a maturity in her conversation. Thank you.

  • @jayaraneejeyakumar4773
    @jayaraneejeyakumar4773 ปีที่แล้ว +5

    God bless you and your family, you are great fihglet great mother.

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 ปีที่แล้ว +1

    Ada ada ada.... Enna oru final speech... Especially naan mattum women a work pannala evlo women evlo profession la irukaanga., thannadakkam.... God bless you mam..

  • @allinallvibes9196
    @allinallvibes9196 ปีที่แล้ว +4

    How much confidence semma interview I really like her the way of speech and her confidence level awesome

  • @ramas3265
    @ramas3265 ปีที่แล้ว +1

    OMG! What a great Lady...she is so calm and composed..that's the reason she us able to take correct decisions

  • @nagarajanvenkataraman9520
    @nagarajanvenkataraman9520 ปีที่แล้ว +2

    Great lady. Inspiring personality. Hatts off madam. God bless you. Down to earth. All d bestm

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 8 หลายเดือนก่อน

    Women=சக்தி
    What a inspirational interview.......real lady super star ❤️❤️❤️❤️❤️ hat off madam... congratulations....go a head....sky is the limit ♥️♥️♥️♥️

  • @Dpfashiondesigner
    @Dpfashiondesigner ปีที่แล้ว +3

    Womans are greatly family, work and all things make perfect Sonia mam inspiration all womand

  • @Vasanthi1967
    @Vasanthi1967 ปีที่แล้ว +2

    Very good pilot, friendly, good speaking very good mother wife good daughternlaw trying to put more words for you. God bless you dear u r wonder ❤❤❤❤🎉🎉🎉

  • @ShridevisZoneEnglishandTamil
    @ShridevisZoneEnglishandTamil ปีที่แล้ว +1

    Marvelous woman , Thanks for showing these energetic faces .

  • @manikannanmani5622
    @manikannanmani5622 7 หลายเดือนก่อน +1

    திறமையுள்ள பெண் வாழ்த்துக்கள்

  • @chandrasekar4
    @chandrasekar4 ปีที่แล้ว +2

    Salute you for working as a pilot. God bless you all in your family

  • @vidhymr5590
    @vidhymr5590 ปีที่แล้ว +10

    One of the best interview behindwoods👌

  • @mythilar5682
    @mythilar5682 ปีที่แล้ว +1

    Very sweet of you speaking with clear understanding of domestic and professional challenges.

  • @gnani8664
    @gnani8664 7 หลายเดือนก่อน +1

    Super girl…. Balancing both work and family ❤lovely

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 ปีที่แล้ว +22

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதிரி 🎉

  • @selvanathansoosainathan8840
    @selvanathansoosainathan8840 ปีที่แล้ว +2

    Well done Sonia.Balancing family and work that too in such a big joint family really great.Hats off.Young women should watch.

  • @sivaramchinnaraj1064
    @sivaramchinnaraj1064 7 หลายเดือนก่อน

    சிவாய நம‌ நமச்சி வாய எப்போதும் இறைவன் உங்களுடன் இருப்பார் பல சாதனைகள் புரிய பிரார்த்தனை செய்கிறேன் அம்மா

  • @m.dcentiimos2323
    @m.dcentiimos2323 ปีที่แล้ว +5

    Really happy to watch this interview a successful woman and looks like a good mother

  • @bhumal7890
    @bhumal7890 ปีที่แล้ว +8

    Well done Sonia ji. Your attitude, approach towards life, your understanding of life’s challenges, your cultural thinking and your motherhood emotions wah. Happy to come to know abt a good human being. Besides your parents from whom you might have inherited these traits and calibre, your in laws Co sis and HUBBY have been your strength in your walk of life. God Bless you ma

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 ปีที่แล้ว +6

    Speaking Tamil fluently nice nicema

  • @nandhininagaraj6923
    @nandhininagaraj6923 ปีที่แล้ว +2

    Such a wonderful lady....

  • @santhosh-h9u
    @santhosh-h9u 3 หลายเดือนก่อน

    yes such a humble speech and she's also talking in tamil even she's from marvadi family. Amazing job and such a good soul.

  • @nandhagopal7950
    @nandhagopal7950 ปีที่แล้ว +7

    Totally agreed her points when it’s come to family life - acceptance of her daily life into real life … reply appreciate her husband …

  • @Nazir-pe4qn
    @Nazir-pe4qn ปีที่แล้ว +3

    Open and Free mind conversation
    Superb 👍💯
    V love you 💓 sister.

  • @ramakrishnan8206
    @ramakrishnan8206 ปีที่แล้ว +5

    Power of inspiration for us!! Especially for future ladies generations!!

  • @Rasigasathish
    @Rasigasathish ปีที่แล้ว +6

    Superbbb Mam... Nice Interview... Hats off to U... RESPECT

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு..நீங்கள் தான் சின்கப்பென்..

  • @azhagappansubramanian6692
    @azhagappansubramanian6692 7 หลายเดือนก่อน

    ஓர் மராட்டிய பெண் pilot உடன் மிகவும் அருமையான பேட்டி அழகு

  • @hnsmani1391
    @hnsmani1391 7 หลายเดือนก่อน

    Very humble lady despite her high paying job as Pilot.Talks Tamil so fluently expressing herself with simplicity which is rare in her high paying yet highly responsible job

  • @lakshmip7939
    @lakshmip7939 ปีที่แล้ว +5

    Love❤❤❤ this interview. God bless you madam

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 7 หลายเดือนก่อน +1

    Soniya madam unggaludaiya speech enakku romba pidithirukku.i love you so much your tamil speech.neengalum ungga familiyum santhosamaga vala iraivanai pirathikkiren 🙏

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 ปีที่แล้ว +4

    Lovely speech, could go on and on ...amazing person, great challenge to all capable ladies! All the best. Good Tamil too.

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 7 หลายเดือนก่อน +1

    God bless you ma.your bold decisions were saved many lives.❤

  • @Moses-yr8fs
    @Moses-yr8fs ปีที่แล้ว +3

    Very wiselady

  • @saranyadevi7255
    @saranyadevi7255 ปีที่แล้ว +10

    Very inspiring interview

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 ปีที่แล้ว +9

    Congratulations Mam 🤴🤴🤝🤝🤝
    God bless you & your family 🙏🙏🙏

  • @uservlog3920
    @uservlog3920 ปีที่แล้ว +8

    Evlo periya bayangara incident ha evlo cool ha solluraga well trained person really admire ❤🎉

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 ปีที่แล้ว +5

    Congrats sonia. God bless

  • @muralirps
    @muralirps ปีที่แล้ว +6

    The best interview I have ever heard

  • @maheshmaharaj444
    @maheshmaharaj444 ปีที่แล้ว +3

    Great Madam may God Bless u with great life

  • @karikari1802k
    @karikari1802k ปีที่แล้ว +1

    Open heart woman. Congratulations Daughter. All the best. God bless you. Great. I am v v proud of you. Royal salute to you.👑👑👑🌷💐⚘️👏👏👏👌👌👌💜💚😂😂😂🎖🏆🥉🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 ปีที่แล้ว +7

    Really Really very good women. I appreciate you 🤝 God bless you 🙌 💓 and I love you. Bcs pilotah irundha kooda normoly family women maadhiri family attachedah irukkanga...

  • @srikanthpskv
    @srikanthpskv ปีที่แล้ว +1

    Mrs . Soniya pilot excellent speech about your profession and family . How you travelled with both sides are challenging things. Because you are in jain community very rare people accept this job. Atas of your parents and your husband. God bless you with good health wealth and prosperity 🙏🙏🙏

  • @eshmag3
    @eshmag3 ปีที่แล้ว +6

    Wonderful interview... kudos to ur achievements 👏

  • @Pattikadu1
    @Pattikadu1 ปีที่แล้ว +18

    TH-camr கூப்பிட்டு award குடுப்பாங்க பைத்தியக்காரங்க 🤣🤣🤣.
    இவங்கதான் பெருமைப்படவேண்டியவர்கள் ❤❤❤
    TH-cam யாரு வேணாலும் செய்யலாம் 😜😜

    • @divyadiya1383
      @divyadiya1383 ปีที่แล้ว

      Nama sonna yaru kekuranga Sis
      😂 real ku yeppo kuduthanga reel ku tha kudupanga 😂😂😂

  • @hihello2336
    @hihello2336 3 วันที่ผ่านมา

    Brain with beauty, calm and understanding the surroundings,.. Awesome mam. U r inspiring mam👍

  • @reachbad
    @reachbad ปีที่แล้ว +15

    Much respects, Captain Sonia. Behindwoods hasn't written your name. Excuse if I got it wrong. I'm an aviation buff/ observer over the years. I keep listening to ATC as much as I can. It's possible that I have heard you over the radio. Pleasure listening to you ma'am.
    My only question is about the mid air close encounter over Kuwait, TCAS saved isn't it. You wouldn't have devaited on your own am sure. The host is understandably ignorant of the field and hasn't done justice to the interview.
    I enjoyed every word of your experience. Keep flying and enjoy every moment of it. Wonder which aircraft is your favorite.
    Moved deeply by your domestic side of life. I have many marvari friends and a lady of that family being a pilot is remarkable. I know what flying is all about.
    Piloting is at the pinnacle of precision and professional outlook at work and you Captain seem to balance all demands of life so well.
    I hold you in high esteem and extend my warm regards.

  • @teetessy8258
    @teetessy8258 ปีที่แล้ว +21

    Very inspiring! Hats off to you dear Sonia ! You made women proud.God bless you and your family and your joint family!

  • @kaleelururrahman6059
    @kaleelururrahman6059 ปีที่แล้ว +1

    the lady speaks very frankly...cheers

  • @sarojashanmugavel3981
    @sarojashanmugavel3981 6 หลายเดือนก่อน

    நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துக்கள் 🎉

  • @riyasahamed1219
    @riyasahamed1219 ปีที่แล้ว +1

    Waiting for more interviews with her excellency not only in your pilot work in your attitude also simply extraordinary speech by a proud pilot ... waiting for part 2 . 3 ....etc....

  • @ydas2312
    @ydas2312 ปีที่แล้ว +1

    Super very good sister, May God bless you and your family.

  • @mohamedhaneefmohamed3830
    @mohamedhaneefmohamed3830 ปีที่แล้ว +1

    Soniya madam sweet speach neggala kannuku thriyatha God ugal work saftiya erukkum

  • @ShakithaHakkim
    @ShakithaHakkim ปีที่แล้ว +1

    Superb mam... Romba asaiya eruku pilot aaganum ennoda son..... Inshallah... Allah will help me...

  • @ganesank2138
    @ganesank2138 ปีที่แล้ว +1

    Salute to daughter Sophia. Go ahead. Divine power will be with you at all times

  • @riyavalli9315
    @riyavalli9315 ปีที่แล้ว +5

    Wow,👏👏,,very interesting to know lot of things,,I like ur attitude,,it’s good that u got a family to support u,god bless.

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 ปีที่แล้ว +6

    Wonderful! Wonderful ❤❤❤❤❤❤. வானமே எல்லை. Adada Chella kutti. God bless u.